# நந்தும் நடராஜ ஆசனம்

**Asana:** Nandum Nataraja Asanam (நந்தும் நடராஜ ஆசனம்)
**Category:** Yoga Philosophy & Lifestyle
**Date:** 20 Feb 2022
**Duration:** 6m 58s
**Video:** https://www.youtube.com/watch?v=ENbAiuF5oao
**Canonical URL:** https://satyam.bhairav.ltd/asana/nandum-nataraja-asanam
**JSON record:** https://satyam.bhairav.ltd/data/156.json

## Summary

The video first discusses the concept of ojas and its importance in physical and mental health, referencing Ayurvedic principles and the transformation of food into ojas. The second half demonstrates the Nandum Nataraja Asanam, explaining step-by-step how to perform the pose, its physical and mental benefits, and its effects on the thighs, joints, back, and balance.

**Tags:** ojas essence, ayurvedic nutrition, mental clarity, chakra energy flow, Nandum Nataraja Asanam, hamstrings, joint mobility, balance improvement, shoulder expansion

## Chapters

- `0:00` Topic: Ojas: The Essence of Health and Intelligence
- `4:35` Asana: Nandum Nataraja Asanam

## Transcript

_Tamil source with English translation; timestamps in seconds._

- `0:00` Greetings to Podhigai friends.  
  _பொதிகை நண்பர்களுக்கு வணக்கம்._
- `0:02` Friends, in Indian tradition  
  _நண்பர்களே இந்திய மரபில்_
- `0:04` Ojas,  
  _ஓஜஸ்,_
- `0:05` The two words Tejas  
  _தேஜஸ் என்ற இரண்டு வார்த்தை_
- `0:07` You may hear them in many places.  
  _நீங்கள் பல்வேர் இடங்களில் கேட்கலாம்._
- `0:09` Even in a storytelling session, he is very  
  _ஒரு கதாகாலசக்கம் பண்ணாகக்கூட அவர் ரொம்ப_
- `0:10` He is full of Tejas. In Tejas,  
  _தேஜஸா இருக்கார். தேஜஸ் அடில_
- `0:11` The word comes. Similarly, there is something called ojas. What is this ojas? The food we consume, after thirty days, transforms into a particular essence called 'sukla'. This is called ojas. Where is it stored in the body? It is stored in the brain, according to Ayurvedic texts like Ashtanga Hridayam, which discuss this in detail. How can we accumulate ojas?  
  _வார்த்தை வரும். அது மாதிரி ஓஜஸ் அப்படின்னு ஒன்று இருக்கு. இந்த ஓஜஸ் என்றது என்ன அப்படின்னா நாம் உட்டுக்கொள்ளும் உணவு முப்பதாவது நாளில் ஒரு பாட்டிக்குலர் விஷயமா மாறுது. ஒரு குறிப்பிட்ட சுக்கலம் என்று சொல்லக்கூடிய ஒரு தாதுவாக மாறிகிறது. இதற்கு பேர் ஓஜஸ் அப்படின்னு பேர். அது இந்த உடம்புல எங்க இருக்கப் பினியும் மூளையில் சேமிக்கப்படுகிறது என்று ஆயிர்வேத நூல்கள் அஷ்டாங்க ஹரதியம் போன்ற ஆயிர்வேத நூல்கள் அதைப்பற்றி மிக விரிவாக பேசிகிறது. இந்த ஓஜஸ் எப்படி சேர்க்க முடியும் அப்படின்னா நம்ம_
- `0:44` Body  
  _உடம்பு_
- `0:46` Seven dhatus  
  _சப்த தாது கள்_
- `0:47` Made up of seven types of structural elements.  
  _என்று சொல்லக்கூடிய ஏழு விதமான கட்டுமான பொருக்கலால் ஆனது._
- `0:51` In this,  
  _இதில்_
- `0:52` The last one, called 'sukla', is  
  _அந்த கடைசியாக இருக்கக் கூடிய சுக்கலம் அப்படியின்றது தான்_
- `0:54` Ojas  
  _ஓஜஸ்_
- `0:56` A specific energy called ojas. What does it do? It makes a person very intelligent  
  _அப்படியின்ற ஒரு குறிப்பிட்ட ஆற்றல் சக்தி அப்படியின்ற பெயர். இது என்ன பண்ணும் அப்படின்னா ஓற்றரை மிகப் புத்திசாலியாக_
- `0:57` Very  
  _மிக_
- `1:01` To stand with intelligence and become a complete human, ojas has  
  _அறிவாற்றல் நிற்க ஒருவராக மிகச் சிறந்த முழுமையான மனிதனாக மாற்றுவதில் ஓஜஸுக்கு_
- `1:05` Very  
  _மிக_
- `1:05` An important role.  
  _முக்கியமான ஒரு பங்கு உண்டு._
- `1:06` Importantly  
  _முக்கியமா_
- `1:07` In a child  
  _ஒரு குழந்தையில்_
- `1:08` Up to seven years old  
  _ஏழு வயது வரை_
- `1:09` What is there?  
  _என்ன இருக்கிறது அப்படின்னா_
- `1:14` It is ojas that is present.  
  _இந்த ஓஜஸ்தான் இருக்கும்._
- `1:15` Because if you see that child  
  _ஏன்னா அது அந்த குழந்தை பாத்தீங்கன்னா_
- `1:17` With so much energy  
  _அவ்வளவு ஆற்றலுடன் ஆற்றலோட_
- `1:18` They are energetic.  
  _இருக்கும்._
- `1:19` At the same time  
  _அதே நேரத்துல_
- `1:20` There is physical activity  
  _உடல் உளைப்பும் இருக்கும்_
- `1:21` They keep learning things continuously. The reason is  
  _தொடர்ந்து விஷயங்களை கத்துக்குட்டே இருப்பாங்க. என்ன காரணம்னா_
- `1:29` It means ojas is present. As age increases, what happens to ojas?  
  _ஓஜஸ் தரித்திருக்கிறது என்று அர்த்தம். அப்போ இந்த ஓஜஸ் வயதாக வயதாக என்னாகும் அப்படின்னா_
- `1:31` It gradually decreases.  
  _கொஞ்சம் கொஞ்சமா அழிந்துகொண்டு வரும்._
- `1:32` It is gradually spent  
  _கொஞ்சம் கொஞ்சமா இந்த செலவாய்கொண்டு வரும்_
- `1:34` Yoga tradition  
  _யோகமரபு_
- `1:36` How does ojas form  
  _இந்த ஓஜஸ் எப்படி உருவாகிறது_
- `1:38` What does it become  
  _என்னவாக மாறுகிறது_
- `1:38` When we say  
  _என்று சொல்லும்பொழுது_
- `1:39` In our body  
  _நம்முடைய உடலில்_
- `1:42` Starting from the Muladhara  
  _முலாதாரத்தில் தொடங்கி_
- `1:43` Up to Sahasrara  
  _சகச்ராரம் வரையுமான_
- `1:45` Through the six main chakra centers  
  _ஆறு முக்கியமான ஆதார சக்கரங்களின் வழியாக_
- `1:49` This ojas  
  _இந்த ஓஜஸ்_
- `1:50` From below, gradually  
  _கீழிருந்து கொஞ்சம் கொஞ்சமாக படிப்படியாக_
- `1:51` Moves upward  
  _மேல் நோக்கி சென்று_
- `1:54` And accumulates in the brain  
  _மூளையில் சேர்ந்து கொள்கிறது_
- `1:56` That ojas in the brain  
  _அந்த மூளையில் சேர்ந்த ஓஜஸ் தான்_
- `1:58` Makes a person mentally enthusiastic and healthy  
  _ஒருவரை மனதலவில் உற்சாகமான ஆரோக்யமான மனிதராகவும்_
- `2:04` At the same time, physically healthy  
  _அதே நேரத்தில் உடல் லலவில் ஆரோக்யமும்_
- `2:06` And fully expressive, as they say  
  _முழுமையாக வெளிப்படுத்தல் அப்படின்னு சொல்றாங்கள் இல்லையா? அதுவாகவும்_
- `2:08` For transformation  
  _மாற்றுவதற்கு_
- `2:11` Ojas is said to be an important reason. So  
  _ஓஜஸ் முக்கியமான ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. So_
- `2:13` Whether someone is intelligent  
  _ஒரு புத்திசாயத்தனமா இருக்கட்டும் ஒரு_
- `2:16` Or has sharp intellect  
  _கூருந்த மதியிருக்கக்கூடிய ஒருவரா இருக்கட்டும்_
- `2:18` For them, in some way  
  _அவருக்கு ஏதோ வகையில்_
- `2:19` Ojas in the brain  
  _மூளையில் இந்த ஓஜஸ்_
- `2:21` Is stored  
  _சேமிக்கப்படுகிறது_
- `2:22` Or the stored ojas now  
  _அல்லது சேமித்த அந்த ஓஜசைத்தான் இப்பொழுது_
- `2:28` They are spending it  
  _அவர் செலவு செய்து கொண்டிருக்கிறார் என்ற அர்த்தம்_
- `2:31` If a boy is intelligent  
  _ஒரு புத்திசாயத்தனமா ஒரு பையர் இருக்கார் என்றாலே_
- `2:32` It means ojas is good. If I  
  _ஓஜஸ் நல்லா இருக்கு அப்படின்னு அர்த்தம். நான் ஒந்து ஒரு கவளம்_
- `2:34` Eat food  
  _உணவு உட்கொள்கிறேன் என்றால்_
- `2:39` This food  
  _இந்த உணவு_
- `2:40` Its essence  
  _அதன் சாரம்_
- `2:41` This food transforms into the seven dhatus, and finally, if I eat a full plate of nutritious food, only about half a centimeter's worth reaches the brain as ojas, and it takes thirty days. So ojas is a very important essence  
  _இந்த ஏழு சப்த தாது கள் என்று சொல்லக்கூடிய ஏழு கட்டுமானப் பொருக்கலாக மாறுதல் கடைசியாக ஒரு தட்டு fullல சாப்பாடை சாப்பிட்டுருக்கேன் நல்ல ஒரு நரிஷ்டான ஆரோக்யமான உணவு சாப்பிட்டுருக்கேன் அப்படின்னா இதில் அரை சென்ட்டிமீட்டர் அளவுக்கான உணவு மட்டும்தான் மூளையில் போய் ஓஜசாகச் சேரும் அது சேருவதற்கு முப்பது நாட்கள் ஆகும். அப்போ இந்த ஓஜஸ் மிகவும் முக்கியமான ஒரு தாது_
- `3:00` An essence present in both body and life  
  _இந்த உடம்பிலும் உயிரிலும் தரித்திருக்கக்கூடிய ஒரு தாது_
- `3:03` In storing it  
  _அதை சேமிப்பதில்_
- `4:35` Ayurveda and yoga recommend many important herbs and practices. Today we are seeing a very important practice. This is called Nandum Nataraja Asanam. 'Nandum' generally means bowing or being respectful. So, it's a practice plan similar to bowing. As I said yesterday, both body and mind must unite to create balance. For this, place both feet together. Slowly shift your body weight evenly to both sides. Once your weight is balanced, bend your right leg backward and hold it with your right hand. Inhale in the central position, and as you exhale, bend forward. For the drishti point, you can look at your palm or the tip of your nose. After reaching the final position, slowly inhale and return to neutral, relax your hands, and place your foot on the floor. That's one side. After finishing the right side, now shift your weight mentally to the left, bend your left leg backward, and  
  _ஆயுர்வேதமும் யோகம் மிக முக்கியமான பல்வேறு மூலிகை மற்றும் பயிற்சிகளை முன்னுவைக்கிறது. இன்று நாம் மிக முக்கியமான ஒரு பயிற்சி பார்க்கிறோம். இது நந்தும் நடராஜ ஆசனம் என்ற பெயர். நந்தும் என்றாலே பொதுவாக தாழ்ப்பணிந்து ரெஸ்பெக்ட்ஃபுல் அப்படின்னு சொல்லலாம். அப்போ இத் கிட்டத்தேட்ட அவன் தாழ்ப்பணிந்து என்று நம்ம சொல்லுவோம் அல்லவா? அது மாதிரியான ஒரு பயிற்சி திட்டமும் கூட சொல்லலாம். இதற்கும் நான் நேரடியாக நேற்று சொன்னது போல் உடல் மற்றும் மனம் இரண்டும் இணைந்து ஒரு சமல்நிலைத்தன்மையை ஏற்படுத்த வேண்டியிருக்கிறது. அதைவதான் கால்களை இரண்டு மாரியில் வைத்து கொள்ள வேண்டும். மெதுவாக உடலின் எடையை இரண்டு பக்கமும் மிகச் சீராக செலுத்திய பின் உங்கள் உடல் எடை மிகச் சரியாக இரண்டு பக்கம் சென்ற பின் வலது காலை மடித்து பின்புறமாக கொண்டு முதல் வலது கையால் பிடித்துக்கொள்ளலாம். அப்படியென்றால் மூச்சு ஒரு முறை சென்ட்ரல் போஷனில் இன்பெயில் பண்ணிட்டு எக்செயில் பண்ணும்போது மெதுவாக முன்புறமாகக் குனிந்து இதில் த்ரிஷ்டி பாய்ண்ட் என்று சொல்லக்கூடிய இதை நோக்குதல் என்றால் ஒன்று உங்கள் தலைகை நோக்கலாம் அல்லது மூக்கின் நுனி பகுதியை நோக்கலாம். இறுதி நிலையில் போனபின் மெதுவாக மூச்சு உள்ளிழித்தபடி நேர்நிலைக்கு வந்து கைகளை தளர்த்திக்கொண்டு காலை தரையில் லைத்துவிடலாம். இது ஆரை பக்கம். வலது பக்கம் முடிச்சாச்சி. இப்ப இழது பக்கம் உடலின் எடையை மனதலவிலே இழது பக்கம் கொண்டு போய் காலை மடித்து பின்புறமாகக் கொண்டு வந்து உங்கள்_
- `4:36` Hold both hands together firmly  
  _கைகள் இரண்டும் நன்றாகக் கோர்த்த நிலையில் பிடித்து_
- `4:39` Inhale once  
  _ஒரு முறை மூச்சு உள்ளிழித்து_
- `4:41` As you exhale  
  _மூச்சு வெளியே செல்லும்பொழுது_
- `4:43` Slowly bend forward so your back becomes almost flat  
  _மெதுவாக முன்புறம் குனிந்து உங்கள் முதுகு கிட்டத்தட்ட ஃப்லாட்டா ஒரு ஒரு தட்டையான நிலையில் வந்தபின்_
- `4:50` Again  
  _மறுபடியும்_
- `6:55` Inhale and slowly return to center, then release. After returning to center, place your feet on the floor. That's one round. You can do this five times. Let's see what changes happen in the body first. Some people have tight thighs, especially the hamstrings at the back of the thighs. About six or seven types of diseases are associated with this. If hamstrings are tight, it can lead to sciatica and other issues. This practice gives excellent strength and stability to the thighs. Also, for those with arthritis or who have just started experiencing joint pain—like those working from home for two or three years, sitting with legs hanging—this practice is very important. When both hands go behind, notice how the shoulder blades expand fully. Not only that, as the elbows lift the shoulder blades upward, all the stiffness in your back and neck is relieved. So, this practice removes tightness in the thighs, joints, and thoracic or neck region. If you do this for fifteen days, you'll get two benefits: one, as I said, tightness in the thighs, back, or neck will be relieved; plus, mentally, if you haven't been able to do balance-type practices so far, this will gradually give you excellent balance.  
  _மூச்சு உள்ளிழுத்துக்கொண்டு மெதுவாக மையநிலைக்கு வந்து விடுதல். மையநிலைக்கு வந்தபின் உங்கள் கால்களை தரையில் வைத்துக்கொள்ளலாம். இது ஒரு ரவுண்டு. இது மாதிரி ஒருவர் ஐந்து முறை செய்யலாம். இது முதல்ல உடல் அளவில என்ன ஒரு மாற்றத்தை கொண்டுருதுன்னு பாப்போம். சிலருக்கு தொடைகள் ரொம்ப இருக்கமா அதாவது இந்த ஹாம்ஸ்டிங்க்ஸ் என்று சொல்லக்கூடிய தொடையின் பின்பகுதிகள் ரொம்ப இருக்கமா இருக்கும். அது சார்ந்து கிட்டத்தட்ட ஒரு ஆறு ஏழு விதமான நோய்கள் சொல்லப்படுகிறது. ஹாம்ஸ்டிங்க்ஸ் tightா இருந்ததுனா சியாட்டிக்கால்ல இருந்து ஆரம்பித்து பல்வேறு நோய்கள் சொல்லப்படுகிறது. இந்த பயிற்சி தொடையில் ஒரு மிகச் சரியான பலம் ஒரு ஒரு திடகாத்திரத்தை ஏற்படுத்துவதில் முக்கியமான ஒரு பயிற்சி. அது போக ஆத்தாட்டிஸ் மூட்டு வலி இருக்கக் கூடியவர்கள் இப்ப தான் மூட்டு வலி ஆரம்பிச்சிருக்கு. work from home ஒரு கடந்த இரண்டு வருளமா மூன்று வருளமா கால் தொங்க போட்டே உட்கார்ந்து நான் வந்து வேலை பார்த்துக்குட்டு இருக்கேன் அப்படினா இப்ப தான் மூட்டு வலி ஆரம்பிச்சிருக்கும் அவர்களுக்கு மிக முக்கியமான ஒரு பயிற்சி. இந்த பயிற்சி ஏன்னா கை இரண்டு பின்னாடி போகுது அப்படிக் கை பின்னாடி போகும்போது கவனிச்சீங்கன்னா அவருடைய தோல்பட்டைகள் முழுவதுமாக விரிவடைகிறது. அப்படிப் விரிவடைகிறது மட்டும் இல்லை இந்த எல்போ இந்த தோல்பட்டையை மேல்நோக்கி எல்லுக்குறதுனால இங்க இருக்கக் கூடிய ஸ்டிஃப்னஸ் முழுவதும் உங்கள் முதுகு மற்றும் கழுத்து பகுதியில் இருக்கக்கூடிய இருக்கங்கள் முழுவதும் நிவத்தி செய்யிடும். அப்போ ஒரு பயிற்சி தொடை, மூட்டு மற்றும் தொராசிக் என்று சொல்லக்கூடிய முதுகுடை அல்லது கழுத்துப் பகுதியில் இருக்கக்கூடிய இருக்கத்தை நீக்கிடும். ஒரு பதினைந்து நாட்கள் இந்த பயற்சியை செய்தா இரண்டு விதமான பலன் கிடைக்கும். ஒன்று, நான் உடல் அளவில சொன்னேன் தொடை மற்றும் முதுகு அல்லது கழுத்து பகுதிகளில் இருக்கக்கூடிய இருக்கங்கள் நீங்கிடும். பிளஸ் மனதளவுல இவ்வரைக்கும் நாம பேலன்ஸ் மாட்ட்ற பயிற்சிகள் பண்ண முடியிலே அப்படின்னா இந்த பயிற்சி கொஞ்சம்கொஞ்சமா அவருக்கு ஒரு மிகச் சரியான சமநிலைத்தன்மையை கொண்டு கொடுத்துரும். அப்போ நான்_
