# நடராஜ ஆசனம்

**Asana:** Natarajasana (நடராஜ ஆசனம்)
**Category:** Balance & Standing
**Date:** 18 Feb 2022
**Duration:** 7m 24s
**Video:** https://www.youtube.com/watch?v=3NiCbEJaw1o
**Canonical URL:** https://satyam.bhairav.ltd/asana/natarajasana-153
**JSON record:** https://satyam.bhairav.ltd/data/153.json

## Summary

The video introduces Natarajasana, explaining its benefits for the entire body and its connection to intelligence and balance according to yoga and Ayurveda. The teacher discusses the concept of 'medha nadi' and how asanas like Natarajasana help activate mental and physical balance. The second half demonstrates Natarajasana step-by-step, including instructions for both sides, emphasizing breath and balance.

**Tags:** mind-body connection, balance, medha nadi, intelligence enhancement, Natarajasana, standing balance, leg flexibility, mental focus, full-body activation

## Chapters

- `0:00` Topic: Yoga, intelligence, and balance
- `2:29` Asana: Natarajasana

## Transcript

_Tamil source with English translation; timestamps in seconds._

- `0:00` Today we  
  _இன்று நாம்_
- `0:04` are going to see which asana  
  _என்ன ஆசனம் பாக்கப்போறோம்னா_
- `0:05` Natarajasana.  
  _நட்ராஜ ஆசனம்._
- `0:07` Usually  
  _பொதுவா வந்து_
- `0:08` Many people complain about problems or pain from the top of the head to the soles of the feet.  
  _உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால்வரைக்கும் பிரச்சினை இருக்க, வலியே இருக்க நிறைய பேரு சொல்லி கேட்டுப்பட்டுருப்போம்._
- `0:12` By doing this asana, the organs from the head to the feet  
  _இந்த ஆசனம் செய்யிரதும்முலம்மா தலையிலிருந்து கால்வரை உள்ள உறுப்புகள்_
- `0:15` function well.  
  _நல்லா செயல்படும்._
- `0:17` Yoga teacher Savandurajan will further explain about this asana.  
  _மேலும் இந்த ஆசனத்தைப் பற்றி விளக்க வருகிறார் யோகாச்சிரியர் சவந்துராஜன்._
- `0:20` Yoga instructor Subanthiya will demonstrate how to do it. Podhigai  
  _இது எப்படி செய்ரதுன்னு செஞ்சி காட்டவராங்க யோகப் பெயர்ச்சியாளர் சுபந்தியா அவர்கள். பொதிகை_
- `0:23` Greetings to friends.  
  _நண்பர்களுக்கு வணக்கம்._
- `0:25` Intelligence  
  _அறிவாற்றல்_
- `0:27` Is it a thing called intelligence? Someone  
  _அப்படின்னு ஒரு விஷயருக்கலையா? ஒருத்தர்_
- `0:28` We call someone very clever, someone very intelligent, a scholar, nowadays.  
  _ரொம்ப புத்திசாலி, ஒருத்தர் ரொம்ப அறிவாணவர், அரிஞ்சர் எல்லாம் சொல்றோம் இப்ப._
- `0:32` This  
  _இதை_
- `0:33` How yoga tradition and Ayurveda view this,  
  _யோகமரபும், ஆயுர்வேதமரபும் எப்படி பாக்குது அப்டின்னா,_
- `0:37` Medhas  
  _மேதஸ்_
- `0:38` is the term, medhas is the name for intelligence  
  _ஆபின்னு சொல்லு, அறிவாற்றலுக்கு பேரு மேதஸ்_
- `0:40` or called 'thee' (fire).  
  _அல்லது தீ என்னு பெயர்._
- `0:42` Medhas means  
  _மேதஸ் என்றால்_
- `0:43` in this body,  
  _இந்த உடலில்,_
- `0:45` in this body, there are 72,000 nadis,  
  _72,000 நாடிகளால் ஆண இந்த உடம்பில்,_
- `0:48` a specific nadi called 'medha nadi', almost like our sushumna, the central nervous system,  
  _மேதா நாடி என்று சொல்லக்கூடிய ஒரு குறிப்பிட்ட, கிட்டத்தட்ட நம்முடைய சுச்சும்னா என்று சொல்லக்கூடிய சென்சில் நர்வ சுஸ்டம்,_
- `0:55` that  
  _அந்த_
- `0:56` in that central nerve region only, a person's  
  _மையன் நரம்பு மண்டலத்தில்தான் ஒரு ஒருடைய_
- `0:58` intelligence manifests,  
  _அறிவாற்றல் உரைகிறது,_
- `1:01` according to our yoga tradition.  
  _அப்படின்னு நம்முடைய யோகமரபு சொல்லுகிறது._
- `1:03` Moreover,  
  _அதிலும்,_
- `1:03` Great sages like Swami Vivekananda and Swami Sivananda  
  _சுவாமி விவேகானந்தர், சுவாமி சிவானந்தர் மாறியான மிகப் பெரிய ஞானிகள்லாம்_
- `1:06` have said,  
  _வந்து,_
- `1:08` if a person for twelve years  
  _பனிரண்டு வழடம் ஒருவர்_
- `1:09` follows brahmacharya,  
  _பிரம்மச்சரியத்தை கடைப்பிடித்தால்,_
- `1:11` this medha nadi  
  _இந்த மேதா நாடி என்பது_
- `1:13` gets activated,  
  _தூண்டப்பட்டு,_
- `1:14` and he attains intelligence  
  _அவர் மேதாவித்தன்மையை அடைவார்_
- `1:16` it is said.  
  _என்று சொல்லப்படிகிறது._
- `1:17` Okay,  
  _சரி,_
- `1:17` this  
  _இது வந்து_
- `1:18` is for someone who follows brahmacharya,  
  _பிரம்மச்சரியம் கடைப்பிடிக்கக்கூடிய ஒருவருக்கு,_
- `1:19` that is, twelve years of intense brahmacharya practice  
  _அதாவது பிரம்மச்சரியம்னு அந்த பனிரண்டு வழடம் மிகவும் தீவர பயிற்சி செய்யக்கூடிய_
- `1:22` for a person.  
  _ஒருவருக்கு._
- `1:24` For ordinary people like us,  
  _நமை மாதிரி மிகச் சாதாரணமான ஒரு மனிதர்களுக்கு,_
- `1:27` this  
  _இது_
- `1:27` in what way is it relevant,  
  _எந்த வகையில் பொருள் படும் என்றால்,_
- `1:29` this  
  _இந்த_
- `1:30` medha nadi  
  _மேதா நாடியை_
- `1:31` there are some medicines in Ayurveda that activate medha nadi, called 'medhya'. In the brain, it is called ojas  
  _தூண்டக்கூடிய சில மருந்துகள் ஆயிர்வத்தில் உண்டு. மேதயம் என்று பெயர் அதற்கு. அந்த மருந்துகள் மூளையில், அது ஓஜஸ் என்று_
- `1:33` a specific vital energy  
  _ஒரு குறிப்பிட்ட உயிர் சக்திதான்_
- `1:35` that medhas, that intelligence, that cleverness. Thus  
  _அந்த மேதஸ், அந்த அறிவாளித்தனம், அந்த புத்திசாலித்தனம். அப்படி_
- `1:54` Natarajasana is an asana that activates medha shakti. It has various stages. Among them  
  _மேதா சக்தியை தூண்டக் கூடிய ஒரு ஆசனமாகத்தான் இன்று நாம் நட்ராஜ ஆசனம் இன்று பயிற்சி பார்க்கிறோம். அதன் பல்வேறு நிலைகள் இருக்கிறது. அதில்_
- `1:58` we are seeing one stage today. It is almost like Ekapada Pranamasana  
  _ஒரு நிலையைத்தான் இன்று நாம் பார்த்திருக்கிறோம். இது கிட்டத்தட்ட ஏகபாத பிரணாமாசனம்_
- `2:29` like  
  _போன்ற_
- `2:30` standing on one leg  
  _ஒற்றைக் காலில் நின்று_
- `2:32` to be done  
  _செய்யக் கூடிய_
- `2:45` an exercise. First, in standing position, distribute the body's weight evenly on both feet. After standing evenly, slowly shift your body weight  
  _ஒரு பயிற்சி. ஆகவே முதலில் நின்ற நிலையில் உடலின் எடையை மிகச் சரியாக இரண்டு பாதங்களுக்கும் செழுத்தி மிகச் சரியாக சம நிலையில் நிற்த்தல் அவசியம். சம நிலையில் நின்ற பிறகு மெது ஆக உங்கள் உடலின் எடையை_
- `3:02` to one  
  _ஒரு_
- `3:02` side. Now, to lift the right leg, shift your body weight to the left. Bend the right leg, and hold the toes, ankle, or heel  
  _பக்கமாக இப்போ நாம வந்து வலது பக்க கால தூக்கப் போறாங்கன்னா உங்கள் உடல் எடை இடது பக்கமாக செல்ல வேண்டும். வலது காலையு மடித்து உங்கள் கால்விரல் அல்லது கணுக்கால் பகுதி அல்லது குதிக்கால்_
- `4:06` area  
  _பகுதியை_
- `4:08` with your hand  
  _கையால் பிடித்து_
- `4:09` and keep it close to the body in a small bent position  
  _உடம்புடன் சேர்த்து சிற்ற அமிக்கிய நிலையில் வைத்துக்கொள்ள_
- `4:12` must be done.  
  _வேண்டும்._
- `4:12` Keep your eyes open  
  _கண்ணல் திறந்திருக்கட்டும்_
- `4:13` slowly raise the left hand  
  _மெதுவாக இடது கையை_
- `4:15` upwards  
  _மேல் புரமாக_
- `4:16` fully  
  _முழுவதுமாக_
- `4:17` in an extended position,  
  _நீட்டிய நிலையில்,_
- `4:18` head  
  _தலை_
- `5:19` should face upwards. In the final position, if possible, inhale and exhale three times. In the beginning, you may not be able to do three breaths in the final position. You can just do one breath  
  _மேல நோக்கி இருக்க வேண்டும். இருதி நிலையில் முடிந்தால் மூன்று முறை மூச்சை உள்ளிழுத்து வெளியே விடலாம். ஆரம்பத்துல என்ன ஆயிடும்னா, இருதி நிலையில் மூன்று மூச்சு முடியாது. நீங்க வெறும் ஒரே ஒரு முறை மூச்சை_
- `5:20` inhale and exhale. Now let's try the left side. Slowly shift your body weight to the right, hold the left toes with the left hand, keep it close to the body. Raise the right hand upwards, look at the ceiling, inhale and exhale once, then lower the left hand and place the foot on the floor, close your eyes. This is one round. What are we going to do? Not three breaths, just one breath attempt. One breath means, in the final position, inhale and exhale once. Bend the right leg, keep it close to the body, raise the left hand upwards, in the final position, settle with the head facing up, inhale and exhale once,  
  _உள்ளிழுத்து வெளியே விடலாம். இப்போம் இடது பக்கம் முயற்சி பண்ணிப் பாக்கலாம். மெதுவாக உடலின் எடையை வலது புரம் கொண்டு வந்து, இடது கையால் இடது காலின் விரலுடன் சேர்ந்து பிடித்து, உடலுடன் ஒட்டி வேண்டியலில் வைத்துக்கொள்ள வேண்டும். வலது கையை மெதுவாக மேல் நோக்கி உயத்தி, சீலிங் வானத்தை பார்த்த நிலையில் ஒரு முறை மூச்சை உள்ளிழுத்து வெளியே விட்டப் பின், இடது கையை எடுத்துக் காலை தரையில் வைத்து கண்களை முடிக்கொள்ளலாம். இது ஒரு ராண்டு. நாம என்ன பண்ணப் போறோம்? முதல்ல மூன்று மூச்சு அல்ல, வெறும் ஒரு மூச்சு மட்டும் முயற்சி செய்யப் போறோம். ஒரு மூச்சு என்பதுயின் இருதி நிலையை ஒரு முறை மூச்சை உள்ளிழுத்து வெளியே விடுதல். வலது காலை மடித்து உடலுக்கு மிக அறுகிலே வைத்துக்கொண்டு, இடது கையை மெதுவாக மேல் நோக்கி உயர்த்தி, இருதி நிலையில் செட்டிலை சாக மேல் நோக்கிய நிலையில், ஒரு முறை மூச்சை உள்ளிழுத்து வெளியே விட்ட பின்,_
- `5:21` slowly, first  
  _மெதுவாக முதலில்_
- `5:23` lower the left hand, then  
  _இடது கை கீழே, அதன் பின்_
- `5:24` lower the leg  
  _கால் கீழே_
- `5:26` release the hand.  
  _கையை எடுத்துவிட வேண்டும்._
- `5:27` Similarly, right and left  
  _அதே போல வலது இடது_
- `5:27` side,  
  _பக்கம்,_
- `5:29` now bend the left leg  
  _இப்ப இடது காலை மடித்து_
- `5:30` after giving pressure, raise the right hand upwards, in the final position inhale and exhale once. Slowly the right  
  _அழுத்தம் கொடுத்த பின், வலது கையை மெதுவாக மேல் நோக்கி உயர்த்தி, இருதி நிலையில் ஒரு முறை மூச்சை உள்ளிழுத்து வெளியே விடுக்கொள்ளலாம். மெதுவாக வலது_
- `5:32` hand down, bring the left leg to the floor. Close your eyes for ten seconds. When we talk about Ekapada Pranamasana, a person  
  _கை கீழே, இடது காலையை கொண்டு போய் தரையில வைச்சலாம். கண்கள் முடி பத்து நொடிகள் வைச்சலாம். நாம் ஏகபாத பிரணாமாசனம் பற்றிப் பேசும்போது, ஒருவர்_
- `5:49` to attain balance,  
  _சம நிலையை அடைவதற்கு,_
- `5:51` we saw yesterday,  
  _நாம் நேத்து கூட பார்த்தோம் அல்லயா,_
- `5:53` five factor model  
  _five factor model_
- `5:54` we saw something called that,  
  _அப்படின்னு ஒன்று பார்த்தோம்,_
- `5:55` how people  
  _மனிதர்கள் எப்படி_
- `5:56` five types of people  
  _ஐந்து விதமான மனிதர்கள்_
- `5:57` are there,  
  _இருக்கிறார்கள்,_
- `5:58` modern psychology says,  
  _அப்படின்னு நவீன ஒளவியல் சொல்லுதோ,_
- `6:00` in that, most  
  _அதில் பெரும்பாலான_
- `6:03` characteristics  
  _குணாதிசியங்கள்_
- `6:04` are due to lack of balance,  
  _சம நிலை இல்லாத தன்மையுதான்,_
- `6:06` one person is very emotional, another has no emotion  
  _ரொம்ப உணர்ச்சிகரமான ஒருுத்தர் இருக்காரு, ஒருுத்தருக்கு உணர்ச்சியே_
- `6:07` at all,  
  _இல்லாமல் இருக்காரு,_
- `6:09` both are due to imbalance.  
  _இரண்டுமே சம நிலை இன்மையுதான்._
- `6:11` So  
  _அப்போ_
- `6:12` how these practices  
  _இந்த பயிற்சிகள் எல்லாம் எப்படி_
- `6:13` are structured,  
  _கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்றால்,_
- `6:15` knowingly or unknowingly,  
  _தெரிந்தோ தெரியாமலோ,_
- `6:17` such traditional  
  _இது போன்ற மரபாரந்த_
- `6:18` practices  
  _பயிற்சிகளை_
- `6:20` for someone who does them,  
  _செய்யக்கூடிய ஒருவருக்கு,_
- `6:28` their body and mind, in these two psychological and biological states I keep mentioning,  
  _அவருடைய உடல் மற்றும் மனம், இந்த இரண்டு psychological, biological, நம்ம அக்கிடித்துச் சொல்கிறேன் அல்லயா, இந்த இரண்டு நிலைகளிலும்_
- `6:30` there is a full chance for balance to occur.  
  _ஒரு சம நிலை ஏற்பட முழுமையான வாய்ப்பிருக்கிறது._
- `6:34` Because  
  _ஏன்னா_
- `6:35` the body is the mirror of the mind,  
  _உடல் என்பது மனத்தின் கண்ணாடி,_
- `6:38` the mind is the mirror of the body,  
  _மனம் என்பது உடலின் கண்ணாடி,_
- `6:40` almost  
  _கிட்டத்தட்ட_
- `6:40` if you place two mirrors facing each other  
  _இரண்டு கண்ணாடியை எதிரெதிர்ல வைத்தால்_
- `6:42` how one reflects the other,  
  _ஒன்னு ஒன்னு எப்படி காட்டுமோ,_
- `6:44` that's how the body and mind are.  
  _அப்படித்தான் இந்த உடலும் மனமும் இருக்கிறது._
- `6:46` Your mind  
  _உங்களுடைய மனம்_
- `6:48` whether it is balanced  
  _சமநிலையில் இருக்கிறதா என்பதை_
- `6:51` for you to check yourself,  
  _நீங்களே செக்குனி பார்ப்பதற்கு,_
- `6:53` to examine,  
  _ஆராய்ந்து பார்ப்பதற்கு,_
- `6:55` Ekapada Pranamasana,  
  _ஏகபாத பிரணாமாசனம்,_
- `6:56` practices like Natarajasana  
  _நடராஜாசனம் போன்ற இந்தப் பயிற்சிகள்_
- `6:59` are directly a  
  _நேரடியாக ஒரு_
- `7:00` touchstone, that's  
  _உரைக்கல், அப்படித்தான்_
- `7:01` like the stone used to test gold, these practices help you know if you are balanced or not. Your body and mind functioning in balance, that's why this practice is designed. We'll meet again tomorrow morning with another practice. Thank you, greetings.  
  _சொல்லணும். நீங்க தங்கத்தை உரசிப் பாக்குற கல்லு இருக்கிறீங்களா, அதுமாதிரி நீங்க சமநிலையான ஆளா இல்லையா அப்படின்னு தெரிஞ்சுக்கத் துக்கு, இது போன்ற பயிற்சிகள் உங்களுக்கு சொல்லிக்கொடுத்தும். உங்களுடைய உடலும், மனமும் சமமாக இயங்குகிறதா இல்லையா என்பதை, அப்படித்தான் இந்தப் பயிற்சி வடிவமைக்கப்பட்டிருக்கிறது. மீண்டும் ஒரு பயிற்சியுடன் நாளை காலை சந்திப்போம். நன்றி, வணக்கம்._
