# நடராஜாசனம் - முதல் நிலை

**Asana:** Natarajasana (Dancer's Pose) - First Stage (நடராஜாசனம் - முதல் நிலை)
**Category:** Balance & Standing
**Date:** 25 Sep 2021
**Duration:** 7m 27s
**Video:** https://www.youtube.com/watch?v=WS8lV7TzPxo
**Canonical URL:** https://satyam.bhairav.ltd/asana/natarajasana-first-stage
**JSON record:** https://satyam.bhairav.ltd/data/015.json

## Summary

The video introduces Natarajasana (Dancer's Pose), explaining its significance, method, and benefits. The host discusses the importance of choosing yoga practices suitable for one's age and ability, then demonstrates the first stage of Natarajasana, including tips for balance and safety. The benefits highlighted include improved balance, elimination of unwanted fat and toxins, and overall physical equilibrium.

**Tags:** balance awareness, practice adaptation, Ayurvedic principles, standing posture, Natarajasana, standing balance, ankle hold, fat elimination, toxins removal

## Chapters

- `0:00` Topic: Choosing the right yoga practice and balance awareness
- `3:34` Asana: Natarajasana (Dancer's Pose) - First Stage

## Transcript

_Tamil source with English translation; timestamps in seconds._

- `0:00` Every day, we are looking at different yoga asanas, aren't we?  
  _ஒவ்வொரு நாளும் நம்ம ஒவ்வொரு யோகாசனத்தை பாத்துட்டுருக்கோம் அல்லயா?_
- `0:02` In that sequence, today in our program, Ji Savandarajan  
  _அந்த வரிசையில் இன்னிக்கும் நம்ம நிகழ்ச்சிலே ஜி சவந்தராஜன்_
- `0:04` Sir  
  _ஐயாவர்களும்_
- `0:07` and Pi Sugandhi ma'am will explain Natarajasana to us. What is Natarajasana? How to do it? Importantly, what are the benefits we get from it? Let's find out. To Podhigai friends,  
  _பி சுகந்திமாம் அவர்களும் நடராஜா ஆசனம் அதை நமக்கு சொல்லப் போறாங்க. நடராஜா ஆசனம் அப்படின்னா என்ன? அதை எப்படி செய்யணும்? முக்கியமா இதனால் நமக்கு என்னன்ன பலங்கள் நன்மைகள் கிட்டும் தெரிஞ்சுக்கலாம் வாங்க. பொதிகை நண்பர்களுக்கு_
- `0:09` Greetings.  
  _வணக்கம்._
- `0:12` So far, we have looked at each practice  
  _இதுவரை நாம் ஒவ்வொரு பயிற்ச்சிகளாக_
- `0:14` We have been seeing practices done in standing position. Generally,  
  _நின்ற நிலையில் செய்யக்கூடிய பயிற்ச்சிகளை பாத்துக்கொண்டு வரோம். பொதுவா_
- `0:18` The yoga method  
  _யோகம் மாதிரியான முறை_
- `0:20` I have already mentioned.  
  _நான் ஏற்கணவே சொல்லியிருக்கேன்._
- `0:21` Only practices that incorporate Ayurveda, modern medicine, and various traditions can be considered complete yoga. We have already seen this. That's why  
  _இது ஆயுர்வேதம், நவீன மருத்துவம் இப்படிப் பல்வேறு மரபுகளையும் உள்ளடக்கி செய்யக்கூடிய பயிற்ச்சி மட்டுமே முழுமையான ஒரு யோகவம் ஆக இருக்க முடியும். அப்படின்னு நாம் ஏற்கணவே பாத்துக்கொண்டு வரோம். அதனால்தான்_
- `0:25` The practices we are seeing here  
  _நாம இங்கே பாத்துக்கொண்டு இருக்கும் பயிற்ச்சிகள்_
- `0:34` are traditional practices, complete practices, and that's how we are learning them. Ayurveda is a  
  _வந்து மரபாரந்த பயிற்ச்சிகள், முழுமையான பயிற்ச்சிகள் அப்படின்னு நிலையில்தான் நாம பயிற்ச்சிகள் கற்றுக்கொண்டு வரோம். ஆயுர்வேதம் ஒரு_
- `0:51` human being  
  _மனிதனை_
- `0:54` how it views a person is very  
  _எப்படி பார்க்கிறது என்பதற்கு ரொம்ப_
- `0:57` important, and that's the basis for designing these practices. From age 18 to 80, anyone can do  
  _முக்கியமான ஒரு பார் வைத்து தான் எந்த பயிற்சிகள் டிசைன் மணிக்கொண்டு இருக்கோம். 18 வயதிலிருந்து ஆரம்பிச்சு 80 வயஸ் தாத்தா வரைக்கும் யார்மானம் பண்ணிட_
- `3:31` them.  
  _முடியும்._
- `3:34` We give such practices. Some are only for a 20-year-old, some only for an 80-year-old. So, choosing the right practice for you is very important. First, move your feet half a foot apart, observe your breath, balance your body, then slowly bend your right leg, hold it behind with your hand, while inhaling, gently bring your body forward, raise your arms up. This is the final position. While exhaling, return to the upright position, hands and feet down. This is a balancing practice, very important for developing equilibrium.  
  _அப்படியான பயிற்ச்சிகளும் நாம கொடுக்கும். 20 வயது பையன் மட்டும் தான் பண்ண முடியும் என்று ஒரு பயிற்ச்சியும் கொடுக்கும். 80 வயது தாத்தா மட்டும் தான் பண்ணக்கூடிய ஒரு பயிற்ச்சி அதையும் நாம கொடுக்கும். அதனால் உங்களுக்கான பயிற்ச்சியை தேர்ந்தெடுத்து செய்வது மிகம் முக்கியம். முதல்ல என்ன பண்ணலானா கால்கள் இரண்டு முறை அரை அடி தள்ளி இருக்கு மூச்சு கவனிக்கலாம் உடலை சமநிலைப்படுத்திக்கலாம் பிறகு மெதுவா வலது காலம் மடிச்சு கைகள் அள பின் பக்கமா பிடிச்சுக்கொள் பிடித்துட்டு இங்கேல் பண்ணும்போது மூச்சு இழுக்கும்போது பாடியலேசா முன்னாளி திரு கொண்டு வந்துட்டு கைகளை மேல தூக்கலாம் இது இருதி நிலை எக்சேல் பண்ணும்போது மறுபடியும் நேர நிலைக்கு வந்து கை கால்கண்டியும் கீழ இருக்கேடலாம் இது ஒரு பக்கம் பலன்ஸ் கொண்டு வரக்கூடிய பிராக்டிஸ் சமநிலை தன்மையை கொடுக்கக்கூடிய மிகம் முக்கியமான_
- `3:39` Now we will do this on the other side. Bend the leg, hold the ankle with your hand, while inhaling, raise your arms, gently lean the body forward. The purpose is to see if you can stand on one leg.  
  _பயிற்சி இப்போ நாம இதந்த பக்கம் பண்ணப்போறோம் இதக் காலம் மடிச்சு இதக் கையால அந்த அங்கிள் என்ற இடத்தில் கணுக்கால் இடத்தில் பிடிச்சிட்டு இங்கேல் பண்ணும்போது கைகளை மேல உயர்த்தணும் உடம்பல் ஏசா முன்பக்கமா சாய்க்கணும் இதோட பர்பஸ் என்னை ஒற்றைக் காலில் உங்களால் நிற்க முடியிறதா அப்படின்னு_
- `4:44` That's the aim. After finishing the final position, bring the leg down, relax. Let's try again, slowly bend the right leg, hold the ankle with the right hand, while inhaling, gently is enough. There are two stages in this. Tomorrow, we'll see the next stage.  
  _தான் இதோட ஏம் அதனால் இது ஃபைனல் போஷன் முடிச்சுட்டு காலை எடுத்து வந்து கீழ வைச்சுண்டு வேண்டிவாம் மறுபடியும் ஒரு முறை செய்து பார்க்கலாம் மெதுவா வலது காலம் மடிச்சு வலது கையால கணுக்காலில் பிடித்துக்கொண்டு இங்கேல் பண்ணும்போது லேசா பெண் பண்ணினா போறும் இதுல இரண்டு நிலைகள் உண்டு நாளைக்கு இதோட அடுத்த நிலை பார்க்கப்போறோம்_
- `6:22` This is the first stage.  
  _இது முதல் நிலை_
- `6:52` Again, keep both hands and feet down. If you can't stand due to strain, at first, take support from someone nearby, or use a wall, try to touch it, or place a chair in front and try to touch it. The benefits are immense: it eliminates unwanted fat, excessive fat deposits, and toxins from the body and system in five ways. So, this is a very important practice, friends. Do it and gain its benefits. Tomorrow, we'll see the next stage of this practice.  
  _மறுபடியும் கைகால் இரண்டையும் கீழ் நோக்கி இருக்க வேண்டிவாம் இதுல ரொம்ப ஸ்டெயின் பண்ணியானால நிற்க்க முடியலையே அப்படின்னா ஆரம்பத்தில ஒருத்தர் பக்கத்துல யார் சப்போட்ட எடுக்கலாம் பக்கத்துல வால் இருக்கு சுவர் ஒன்று இருக்கு அதை தொடுவதற்கு முயற்சி பண்ணலாம் இல்லட்டா முன்னாடி ஒரு சையரை போட்ட அந்த சையரை தொடுவதற்கு முயற்சி பண்ணலாம் இப்படி இது கொடுக்கக்கூடிய பலங்கள் அபரிமிதமானது முதல்ல உடம்பில் தேங்கி இருக்கக்கூடிய unwanted fat அப்படின்னு சொல்லக்கூடிய அதீதமான கொழுப்பு கட்டிகள் அல்லது தேவையற்ற உடலில் இருக்கக்கூடிய toxins சொல்லக்கூடிய விஷத்தன்மைகள் ஐந்து விதமாக இந்த உடம்பிலிருந்தும் சிஸ்டத்திலிருந்தும் மொத்தமா வெளியிலாக எலிமினேட் ஆயிடும் வெளியிலக் கொண்டுபோய்டும் அத்தவகையில் இது ரொம்ப முக்கியமான ஒரு பயிற்சி நண்பர்கள் இது செய்து பலனடையுமாருக்கேட்டுக்கொள்கிறோம் நாளை மீண்டும் இந்த பயிற்சியின்_
- `6:54` We'll meet with the next stage.  
  _அடுத்த நிலையுடன் சந்திப்போம்_
- `6:56` Thank you, greetings.  
  _நன்றி வணக்கம்_
