# நிர்லம்ப சலபாசனம்

**Asana:** Nirlamba Shalabhasana (நிர்லம்ப சலபாசனம்)
**Category:** Yoga Philosophy & Lifestyle
**Date:** 21 Jan 2022
**Duration:** 7m 48s
**Video:** https://www.youtube.com/watch?v=KG4IRg_Dm7c
**Canonical URL:** https://satyam.bhairav.ltd/asana/nirlamba-shalabhasana
**JSON record:** https://satyam.bhairav.ltd/data/127.json

## Summary

This episode begins with a discussion on the importance of Chitta Shuddhi (purification of the mind) and contentment in yoga practice, referencing Patanjali's Yoga Sutras. The second half demonstrates Nirlamba Shalabhasana, an advanced variation of Shalabhasana, with detailed instructions and cautions for different practitioner levels, especially those with digestive or lower back issues.

**Tags:** mental purification, contentment, abhyasa (practice), vairagya (detachment), Nirlamba Shalabhasana, back strengthening, digestive health, lower back pain relief

## Chapters

- `0:00` Topic: Chitta Shuddhi and the importance of contentment in yoga
- `3:54` Asana: Nirlamba Shalabhasana

## Transcript

_Tamil source with English translation; timestamps in seconds._

- `0:00` In the section called Yoga,  
  _யோகம் என்ற பகுதியில்_
- `0:05` Every day, we are learning a yoga asana that benefits the body,  
  _தினமும் உடலிற்கு பலன் தரக்கூடிய_
- `0:08` We are learning one yoga asana.  
  _ஒரு யோகாசனத்தை கற்றுக்கொண்டு இருக்கிறோம்._
- `0:10` In that way, today the asana we are going to see is Nirlamba  
  _அந்த வகையில் இன்று நாம் காணவிருக்கும் ஆசனம் நிர்லம்ப_
- `0:12` Shalabhasana.  
  _சலபாசனம்._
- `0:13` This asana will be  
  _இந்த ஆசனத்தை நமக்கு_
- `0:14` Yoga teacher Soundararajan will teach and demonstrate this asana for us, shown by Sugandhi. Greetings to Podhigai friends. We are looking at some basic information from Patanjali Yoga Sutras, which will be helpful for our practice. In this way, we are examining each practice and discussing some important points. The main question is, why should we do these practices? We saw that the mind expands in five ways, called Pancha Vritti, either in suffering or in pleasure. That  
  _யோகாசிரியர் சவுந்தராஜன் கற்பிக்க செய்து காட்டிருக்கிறார் சுகந்தி. பொதிகை நண்பர்களுக்கு வணக்கம். நாம் பதஞ்சலி யோக சூற்றத்தின் அடிப்படையான சில தகவல்கள் அது நம்முடைய பயிற்சிக்கு ஏதேனும் வகையில் உதவிகரமாக இருக்கும் அப்படி இப்போது போன்ற கருத்தில் தான் ஒவ்வொரு பயிற்சியாக பார்த்துக்கொண்டு வருகிறோம். அதை சார்ந்த சில முக்கியமான விஷயங்களையும் கேட்டு கொண்டுவருகிறோம். அதில் முக்கியமா இந்தப் பயிற்சியெல்லாம் எதுக்கு ஏன் செய்யணும்? ஏனா பஞ்ச விருத்தி என்று சொல்லக்கூடிய ஐந்து விதமாக மனம் விரிவடைந்து அல்லது துன்பகரமாகவோ இன்பகரமாகவோ விரிவடையக்கூடிய நிலைகளைப் பார்த்தோம். அதை_
- `1:45` How to correct that, we have already seen that through practice (abhyasa) and detachment (vairagya), and with a determined mind, you can come out of that state. What do we achieve through this? The yoga tradition emphasizes Chitta Shuddhi (purification of the mind). So, what is Chitta Shuddhi? It is the state where all unnecessary desires in the mind are removed, and only what is needed is restored and kept safely. What happens to a person who attains Chitta Shuddhi? The first thing they get is contentment. What does Chitta Shuddhi give a person? It first brings contentment in everything. So, if we want to attain Chitta Shuddhi, first let's see what all methods exist. How to correct it is,  
  _எப்படி சரி படுத்துறதுக்குன்னு நாம ஏற்கனவே அப்பியாசம் வைராக்கியம் என்று சொல்லக்கூடிய பயிற்சியும் உருதியான மனமும் சேர்ந்தால் உங்களால் இந்த நிலையிலிருந்து வெளியே வந்து விடலாம் என்பதையும் பார்த்தோம். இதன் முலம் நாம் அடையக்கூடியது என்ன? யோக மரபு முன்னைக்கூடியது சித்த சுத்தி என்று சொல்லிக்கொண்டோம். அப்படியென்றால் சித்த சுத்தி என்பது என்ன? இந்த மனதில் இருக்கக்கூடிய அனைத்து அண்ண்வாண்டல் தேவை எற்றா அவன் சொல்றோம்லியா? அதை கலைவது தேவையானவற்றை ரீஸ்டோர் மறுபடியும் பத்திரமாக வைத்துக்கொள்ளுவது என்ற அடிப்படையான சித்த சுத்திக்கான நிலை. சித்த சுத்தி அடைந்த ஒருுத்தருக்கு என்ன நடக்கும்? முதல்ல கிடைக்கக்கூடியது மன நிறைவு என்று சொல்லக்கூடிய கண்டெண்ட்மெண்ட். சித்த சுத்தி ஒருவருக்கு என்ன தரும்? எல்லா வற்றின் மீதும் மன நிறைவை முதலில் உண்டாக்கும். சரி அப்புல சித்த சுத்தி அடையணோம் அப்படினா முதல்ல நாம் இதுவரைக்கும் பாக்கலாம் என்ன எல்லாம் வித்திகள் இருக்குன்னு பாக்கலாம். அதை எப்படி சரி படுத்துறது அப்படினா_
- `1:47` Through practice,  
  _அப்பியாசத்தின் மூலமாகவும்_
- `1:49` Through detachment,  
  _வைராகியத்தின் மூலமாகவும்_
- `1:50` Only then our  
  _தான் நம்முடைய_
- `1:52` mind will be purified, let's see that.  
  _சித்தம் சுத்தி கரிக்கப்படும் என்பதைப் பாக்கலாம்._
- `1:55` If the mind is purified,  
  _சித்தம் சுத்தி அடைந்தால்_
- `1:56` contentment will arise.  
  _மன நிறைவு உண்டாகும்._
- `1:58` Contentment is not just a matter of the mind,  
  _மன நிறைவு அப்படின்னு வெறும் மனம்_
- `2:00` it's not only related to the mind.  
  _சார்ந்த விஷயம் மட்டும் இல்ல._
- `2:02` From the food we consume,  
  _நாம் உட்கொள்ளக்கூடிய_
- `2:04` starting from a food item,  
  _ஒரு உணவு பொருளில் தொடங்கி_
- `2:06` to all the things we experience in this life,  
  _நாம் இந்த வாழ்க்கையை சுல்லிலிருக்குக்கூடிய அத்தனை விஷயத்தின்னு_
- `2:08` over all these,  
  _மீதும்_
- `2:10` the contentment created is what Chitta Shuddhi enhances. It could be about food,  
  _உண்டாக்கக்கூடிய மன நிறைவைத்தான் சித்த சுத்தியும் வளிக்குவளக்கும். ஒரு உணவு பொருளார்க்கலாம்_
- `2:15` or the clothes you wear,  
  _நீங்கள் அணியக்கூடிய உடைய ஆர்க்கலாம்,_
- `2:17` or the property you accumulate,  
  _நீங்கள் சேர்த்துவைக்கக்கூடிய சொத்து,_
- `2:18` or things related to comfort. Over all these, a control, a mental  
  _சுகம் சார்ந்த விஷயங்களா அர்க்கலாம். இது அனைத்தின்மிதும் ஒரு கண்ட்ரோல், ஒரு மன_
- `2:22` contentment,  
  _நிறைவு,_
- `2:24` to create a sense of contentment,  
  _ஒரு கண்டெண்ட்மெண்டு உருவாக்குவதற்கு_
- `2:26` Chitta Shuddhi is very important.  
  _சித்த சுத்தி ரொம்ப முக்கியம்._
- `2:28` We are of three types of people. One, those who  
  _நாம் வந்து மூன்று விதமான மனிதர்களாக இருக்கிறோம். ஒன்று, பயிற்சியை_
- `2:43` are just starting, not only yoga practice, but any practice. Just starting, slowly practicing. This is the beginner stage,  
  _இப்ப தான் தொடங்கி, யோகப் பயிற்சி மட்டும் இல்ல, எந்த பயிற்சியாக இருந்தாலும் சரி. இப்ப தான் தொடங்கி, கொஞ்சம் கொஞ்சமாக பயிற்சி செய்து கொண்டிருக்கும் ஒருுத்தர். இப்ப தான் ஆரம்பித்திருக்கார் அடிப்படை_
- `2:44` the basic level,  
  _நிலை,_
- `2:45` which we call beginner. Slowly, out of 100 practices, doing only 5 regularly. Second, the intermediate level, those who can do 5 to 20 practices regularly. Third, the advanced, who are very intense and focus all their attention on Chitta Shuddhi. You have to decide which of these three levels you are in. If you are a beginner, intermediate, or very intense in your practice, the time to attain Chitta Shuddhi will vary accordingly. If you are intense, you can attain it quickly. If you do it gradually, that's also fine. But being steady in the practice of abhyasa and vairagya is very important.  
  _விகினர் அப்படின்னு சொல்றோம்லையா, அந்த நிலை. கொஞ்சம் கொஞ்சமாக பயிற்சிகளை 100 பயிற்சிகளிலிருந்து 5 பயிற்சிகளை மட்டும் தொடர்ந்து செய்து கொண்டே இருக்கக்கூடிய ஒருுத்தர். மிருது. ரெண்டாவது மத்தியம் என்று சொல்லக்கூடிய நடுவாகர். ஒரு 5 பயிற்சிகளிலிருந்து 20 பயிற்சிகளை தொடர்ந்து செய்ய முடிகிறது என்று சொல்லக்கூடிய ஒரு நிலை. மூன்றாவது அதிக மாற்திர என்று சொல்லக்கூடிய தீவிரமாக சித்த சுத்திதான் ரொம்ப முக்கியம் என்று நிஜத் தீவிரமாக அதன் மீது தன்னுடைய மொத்த கவனத்தையும் குவித்து பயிற்சி செய்யக்கூடிய ஒருவர். அப்படி நீங்க இந்த மூன்று நிலையில எந்த இடத்தில் இருக்கீங்கங்கரது நீங்க தான் டிசைட்பண்ணும். நான் இப்பதான் பிகின்னராக இருக்கணான் இல்லை இண்டர்மீடியேட்டா இருக்கணான் இல்லை ரொம்ப தீவிரமா அந்த பயிற்சித்திரத்துக்குள்ள ஏடுப்படப்போறனான் அப்படிங்கறது தீர்மானித்தால் இந்த சித்த சுத்தியோட கால அளவு அதற்குத்தரந்த மாதிரி இருக்கும். நீங்க அதே தீவிரமா ஏடுப்பட்டா மிக மிக விரைவாக சித்த சுத்தியை அடைந்துவிடலாம். இல்லை கிராஜுவலா நான் பண்ணிக்கிறேன் சார அப்படின்னா அதும் ஒன்னும் தப்பில்லை. ஆனால் ஒரு பயிற்சித்திரம் அப்பியாசம் வைராகியம் என்று சொல்லக்கூடிய ஒரு பயிற்சித்திரத்தில் இருந்தல் மிக முக்கியம்._
- `3:54` Nirlamba Shalabhasana  
  _நிர்லம்ப சலபாசனம்_
- `3:58` is the practice we are going to see. I am saying that 'advanced' means practices that can be done by someone at an advanced level. I have also mentioned intermediate. There are three types of practitioners. Those in the intermediate level can also try this advanced practice. Beginners can try, but if there is any discomfort or pain, they should not do it. Those who have been practicing for about six months can definitely try this. Especially if you have digestive system problems, constipation, or lower back pain, you should try this practice. First, come to Vajrasana or a lying down position. Those who can sit in Vajrasana can move from there to a prone position. Or you can come directly from Shavasana to a prone position. We have already seen Shalabhasana,  
  _என்று சொல்லக்கூடிய ஒரு பயிற்சி பார்க்க இருக்கிறோம். நான் சொல்லிக்கொள்கிறேன் அதிக மாத்ரம் அப்படின்னது advanced state of practice advanced level இருக்கக்கூடிய ஒருுவர் செய்யக்கூடிய பயிற்சிகள் மாத்ரம் சொல்லிருக்கேன் மத்தியமும் சொல்லிருக்கேன் மூன்று விதமான பயிற்சியாக்கள் இருக்காங்க. இந்த intermediateல இருக்கிறவங்களும் அதிக மாத்ரம் சொல்லக்கூடிய advanced level இருக்கலாம் முயற்சி பண்ணிப் பாக்கலாம் இந்த பயிற்சியை. beginnerும் பண்ணலாம் in case beginnersக்கு ஒரு சின்ன discomfort இருக்க ஒரு pain, வலி இருக்க அப்படினா அவங்க இந்த பயிற்சியை செய்ய வேண்டாம். கொஞ்சம் ஒரு intermediate நான் ஆறு மாலமா தொடர்ந்து பயிற்சியை செய்து கொண்டிருக்கிறேன் அப்படின்னு இருக்கக்கூடியவங்க இந்த பயிற்சியை நிச்சமா try பண்ணிப் பாக்கலாம். முக்கியமா digestive system மாதிரியான பிரச்சினைகள் இருக்கு, constipation மாதிரியான பிரச்சினைகளுக்கும் lower back pain இருக்கு அப்படினா கண்டிப்பா இந்த பயிற்சியை முயற்சி செய்து பார்க்கலாம். என்ன பண்ணனோம்னா முதல்ல வஜ்ராசனத்திலையோ இல்ல தலையில் படுத்த நிலையோ முதல்ல வந்துருங்க. வஜ்ராசனத்தில் ஒக்கார முடிந்தவர்கள் வஜ்ராசனத்திலிருந்து தலையில் படுத்த நிலைக்கு வரலாம். அல்லது நீங்க நேரடியாக தலையில் படுத்த சவாசனத்திலிருந்து திரும்ப படுத்த நிலைக்கு வந்துரலாம். நாம் ஏற்கனவே சலபாசனம்_
- `4:15` in which both hands are kept behind, we have seen that. From that position, now we are going to bring both hands to the front. 'Nirlamba' means unsupported, without any help, doing a somewhat heavy practice. The name of this practice is Nirlamba Shalabhasana. In this practice, you can also interlock your hands, that's fine. But the forehead is your support. The forehead should be placed on the floor. With that support, you will lift your hands. From Vajrasana, come to a prone position. This is an advanced Shalabhasana practice. After coming to that position, your support should be the forehead.  
  _என்ற பயிற்சியில் கைகள் இரண்டும் பின்னாடி இருந்தது நாம அதை பார்த்துருக்கோம். அந்த நிலையிலிருந்து தான் இப்ப என்ன பண்ணப் போறோம் கைகள் இரண்டையும் முன்பக்கமா கொண்டு வரப் போறோம். இந்த நிர்லம்பம் என்பதற்கு un-support எந்த துணையும் இல்லாம எந்த supportும் இல்லாம கொஞ்சம் heavyயான practice பண்ணப்போறேன் என்று அர்த்தம். நிர்லம்ப சலபாசனம் என்று பெயர் இந்த பயிற்சிக்கு. இந்த பயிற்சியில் கைகள் வந்து நீங்க இரண்டு கையும் கோர்த்துக்கொண்டாலும் கூட பரவாயில்ல. ஆனால் நெற்றி பகுதி தான் உங்களுக்கு support. நெற்றி பகுதியை வந்து தரையில் வைத்துக்கொள்ள வேண்டும். நெற்றியோட அந்த supportுலா நீங்க கைகளை உயர்த்தவே போறீங்க. வஜ்ராசனம் என்ற நிலையில் இருந்து தரையில் குப்பறப் படுத்த நிலை. நம்ம advanced சலபாசனம் ஒரு பயிற்சி பார்த்துக்கொள்ளுங்க. அந்த நிலையில் வந்த பிறகு என்ன பண்ணனனா உங்களோட support. எங்க கிடைக்கணும்னா நெற்றி_
- `5:20` The forehead area should be firmly placed on the floor,  
  _பகுதி தான் உங்களோட நெற்றி பகுதி தரையின்மீது மிகச் சரியாக பதிந்த நிலையில் இருக்க_
- `5:24` it should be so.  
  _வேண்டும்._
- `5:26` This is  
  _இது தான்_
- `5:28` the first stage. Now, when we inhale, there should be no movement in any other part of the body. That is, above the navel or above the hip, there should be no movement. Only in the hip area,  
  _முதல் நிலை. இப்போ நாங்க மூச்சு உள்ளே வரும்போது உடல்ல மற்ற எந்தப் பகுதியிலும் அசைவே இல்ல. அதாவது தொப்புள்க்கு மேல அல்லது உங்களோட இடுப்பு பகுதியில் மேல உடல்ல எந்த அசைவுமே கிடையாது. இடுப்பு பகுதியில்_
- `5:58` only below, this practice will be performed entirely.  
  _கீழே மட்டும் தான் இந்தப் பயிற்சி முழுவதுமாக நடைபறப் போகிறது._
- `6:03` Now, slowly lift the right leg upwards,  
  _அப்போ மெதுவாக வலது காலையை மேல நோக்கி உயர்த்தலாம்_
- `6:14` while inhaling,  
  _மூச்சு உள்ளே வரும்போது_
- `6:15` while exhaling, bring the right leg down. Similarly, slowly lift the left leg up while inhaling, and bring it down while exhaling.  
  _மூச்சு வெளிய விடும்போது வலது காலை கீழே நோக்கி போய்ட்டும். அதே மாதிரி இடது காலையை மெதுவாக மேல நோக்கி உயர்த்தனும் மூச்சு உள்ளே வரும்போது மூச்சு வெளிய போம்போது கீழே போய்யிடனும்._
- `6:17` Now, lift both legs together,  
  _இப்போ இரண்டு காலையும் சேர்த்து_
- `6:19` slowly upwards as much as possible,  
  _மெதுவாக மேல நோக்கி உயர்த்தலாம். முடிந்தவரை_
- `6:21` the joint area  
  _மூட்டு பகுத_
