# Paatha Hasthasanam

**Asana:** Paadahastasana (பாதஹஸ்தாசனம்)
**Category:** Forward Bends
**Date:** 17 Sep 2021
**Duration:** 9m 19s
**Video:** https://www.youtube.com/watch?v=2oF6t_zMp8s
**Canonical URL:** https://satyam.bhairav.ltd/asana/paadahastasana
**JSON record:** https://satyam.bhairav.ltd/data/007.json

## Summary

The video begins with a discussion on the holistic nature of yoga, emphasizing that true yoga benefits the body, prana (vital energy), and mind, integrating both traditional and modern scientific perspectives. The second half introduces and demonstrates Paadahastasana, explaining its benefits, who should avoid it, and its importance for abdominal health and body toning.

**Tags:** holistic yoga, body-mind-prana integration, modern science perspective, yoga for daily life, Paadahastasana, forward bend, hamstring stretch, abdominal toning

## Chapters

- `0:00` Topic: Holistic Yoga: Integrating Tradition and Modern Science
- `5:56` Asana: Paadahastasana

## Transcript

_Tamil source with English translation; timestamps in seconds._

- `0:00` Today, to talk about Paadahastasana, we have with us  
  _பாதஹஸ்தாசனம் குறித்து இன்றைக்கு சொல்லுவதற்கு நமக்காக வந்திருக்கக்கூடிய_
- `0:05` Yoga teacher Mr. Saundararajan,  
  _யோக ஆசிரியர் சவுந்தர்ராஜன் அவர்கள்,_
- `0:08` Yoga instructor Sugandhi. Paadahastasana for you.  
  _யோக பயிற்சியாளர் சுகந்தி. பாதஹஸ்தனம் உங்களுக்காக._
- `0:12` Greetings to Podhigai friends.  
  _பொதிகை நண்பர்களுக்கு வணக்கம்._
- `0:15` What is a complete yoga practice,  
  _நாம் முழுமையான யோகப் பயிற்சி என்ன_
- `0:17` we started seeing from the first episode. What is complete yoga,  
  _என்பதை முதல் எபிசோடிலிருந்து பார்த்து ஆரம்பித்தோம். முழுமையான யோகம் என்ன,_
- `0:18` and its various stages,  
  _அதோடு பல்வேறு நிலைகள்_
- `0:21` what they are,  
  _என்ன_
- `0:22` we have been seeing that.  
  _என்பதை பார்த்துட்டே வரோம்._
- `0:25` I have said that a yoga practice is one that benefits the body, vital energy, and mind. The one that brings balance in all three is a complete practice. This is not just my statement; our scriptures say so. 'Equanimity is yoga.' Whatever brings balance in these three levels is called yoga. Just moving hands and legs  
  _ஒரு யோகப் பயிற்சி நான் சொல்லிருக்கேன், உடல், உயிர் ஆற்றல், மனம். இந்த மூன்ற நிலைகளிலும் ஏது பலன் தரிகிறதோ, அதுவே முழுமையான பயிற்சி. இது என்னுடைய ஸ்டேட்மெண்ட் இல்லை. நம்முடைய ஸ்கிரிப்ச்சர்ஸ்லேயே இப்படி தான் சொல்லப்படுகிறது. சமத்தம் யோகவச்சதே. ஏது ஒரு சம நிலையை இந்த மூன்று தளங்களிலும் கொண்டு வருமோ, அதற்கு பேருதான் யோகம். வெறும் கைக்கால்_
- `0:50` doing only postures that move hands and legs  
  _ஆட்டி செய்யக்கூடிய ஆசனம் மட்டும்_
- `0:53` is not the only yoga practice. That too is yoga.  
  _யோகப் பயிற்சி இல்லை. அதுவும் யோகம் தான்._
- `0:55` In a big tree, that's just one branch. Right? If I learn only knowledge directly, that too is yoga practice  
  _ஒரு பெரிய மரத்துல அது ஒரு கிளை. சரியா? நேரிடியாக ஜானம் மட்டும் கற்றுக்கிறேன் அப்படின்னா, அதுவும் யோகப் பயிற்சி_
- `0:56` as well.  
  _தான்._
- `1:02` But in a big banyan tree,  
  _ஆனா ஒரு பெரிய ஆலமரத்தின்_
- `1:03` it's just another branch.  
  _இன்னொரு கிளை மட்டும்தான் அது._
- `1:05` So a practice  
  _அப்போ ஒரு பயிற்சி என்பது_
- `1:07` should benefit all these three levels  
  _இந்த மூன்ற நிலைகளிலையும்_
- `1:08` as I have said.  
  _பலன் தரணும் அப்படின்னு சொல்லிருக்கேன்._
- `1:10` This is a traditional view,  
  _இது ஒரு மரபாரந்த பார்வை,_
- `1:12` we can call it a traditional view.  
  _ஒரு traditional view அப்படின்னு சொல்லலாம்._
- `1:14` But along with that, traditional  
  _ஆனால் அதற்கு இணையாகவே, traditional_
- `1:16` always does not say that only our  
  _எப்போமே என்ன பண்ணுது அப்படின்னா, வெறும் எங்களோட_
- `1:18` side alone is superior  
  _மட்டும் தான் உயர்வு_
- `1:20` it doesn't say that.  
  _அப்படின்னு சொல்லது இல்ல._
- `1:21` What does modern science say,  
  _நவீன அறிவியல் என்ன சொல்லுகிறது,_
- `1:23` what does modern medicine say,  
  _நவீன மருத்துவம் என்ன சொல்லுகிறது,_
- `1:25` those are also included  
  _அதையும் உட்கொண்டு தான்_
- `1:29` practices are designed including those. This is the foundation.  
  _பயிற்சிகள் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதுதான் வந்து ஒரு அடிப்படை._
- `1:31` So, how does modern science view life, like modern psychology  
  _அப்படின்னா நவீன அறிவியல் இந்த life ஐ எப்படி பார்க்குது அப்படின்னா, modern psychology மாரியான_
- `1:34` subjects,  
  _விஷயங்கள்,_
- `1:36` in the last 180 to 200 years,  
  _கடந்த 180 வரடம் முதல் 200 வரடங்கள்ல, மிகவும்_
- `1:39` there has been a big change, a great advancement. So  
  _பெரிய ஒரு மாற்றத்தை, மிகப் பெரிய ஒரு முன்னேற்றத்தை கண்டுருக்கு. அப்போ_
- `1:43` in this science they say,  
  _இந்த scienceல சொல்லுவாங்க,_
- `1:46` this life,  
  _இந்த life, இந்த வாழ்க்கை_
- `1:48` is that 100 trillion cells constructed a body  
  _அப்படின்னது, 100 trillion cells constructed a body_
- `1:51` they say so. This body is made of tiny cells. Then  
  _அப்படின்னு சொல்லுவாங்க. நூறு குட்டி குட்டி அணுக்க்கலால் ஆனது இந்த உடல். அப்புறம் இந்த_
- `2:01` what is inside is called physiology. The functioning of the organs inside the body  
  _உள்ள இருக்கக்கூடியது physiology எனும் பெயர். உடல் உள்ள இருக்கக்கூடிய உருப்புகளின் இயக்கம்_
- `2:03` they say so. So according to modern science  
  _அப்படின்னு சொல்கிறான். அப்போ modern scienceலப் பொறுத்துவாரைக்கும்_
- `2:05` a human being  
  _ஒரு மனிதர் என்பவர்_
- `2:07` is a form constructed by these cells, a structure made of cells, and its internal functioning. Now, with modern psychology, the mind is also considered very important. So, today, they accept that life consists of all three: body, prana (vital energy), and mind. Yes, for a person, the body is important, so is the prana inside, and even more important is the mind, the psyche.  
  _இந்த செல்ல்களால் கண்டர்க்கப்பட்ட வடிவமைக்கப்பட்ட, செல்லுலார் structureால் வடிவமைக்கப்பட்ட ஒரு உருவம், அதற்கு உள்ள இருக்கக்கூடிய உடல் இயக்கம் இது சொல்லுவாங்க. அப்புறம் இன்றைக்கி modern psychology என்ற இடத்தில வந்து வரும்போது தான் மனமும் ரொம்ப முக்கியமா, அதிகிர இடத்துக்கு இன்றைக்கி வந்து சேர்ந்திருக்காங்க. அப்ப ஒரு உயிர் அல்லது ஒரு வாழ்க்கை அப்படிங்கறது வந்து இன்றைக்கி இவங்க இந்த மூன்றுமே accept பணிக்கிறாங்க. ஆமாம், ஒருத்தருக்கு உடல் எந்த அளவுக்கு முக்கியமோ, அந்த அளவுக்கு உள்ள இருக்கக்கூடிய பிராணன் அப்படிங்கற விஷயமும் முக்கியம். அதைவிட முக்கியம், அதுக்கும் ஆழத்தில் இருக்கக்கூடிய மனம், psycho_
- `3:13` This is also the modern scientific view. Why am I saying this? So that yoga practices are not dismissed as only for the elderly, or as religious or belief-based. We include all elements of modern science in our practices. For example, breath is very important; nowadays, people talk about immunity, low oxygen, and how that caused many problems during the covid time. All this is not just news, but already, in tradition, there are practices for these, and they are available. This is what we need to know. So, what we learn here is not just traditional practices, but also those suitable for the modern man as per modern science. Today, we are going to learn an important practice: Paadahastasana. 'Paadha' means foot, 'hastha' means hand, the practice of bending and touching the feet with the hands. Why do we do this? I will explain in detail as I demonstrate.  
  _அப்படின்னு இடமும் முக்கியம்னு இன்றைக்கி modern scienceோட view. இது ஏன்னா சொல்ல வேண்டியிருக்கப்படின்னா, இதோ பயிற்சிகள், யோகப் பயிற்சிகள் அப்படின்னா நேரடியாக, இது வயசானவம் பண்ணக்கூடியது, இல்லை இது மதம் சார்ந்த நம்பிக்கை இருக்கக்கூடியது, இல்ல நம்பிக்கை சார்ந்த விஷயம், அப்படின்னு ஒதுக்கிடாமல் இருக்கணும் கருதுக்காகத்தான், இன்றைக்கி modern scienceல இருக்கக்கூடிய எந்த elementையும், எந்த விஷயத்தையும் ஒதுக்கி தல்லாமே, அதையும் உள்ள சேர்த்துதான் நாம பயிற்சிகள் ஒன்றாகப் பாத்துட்டு வரோம். அதை நான்தான் சொன்னேன், ஒரு மூச்சு அப்படின்னு எது எவ்வளோக்கு முக்கியம்னா, இன்றைக்கி சொல்றாங்களையா, immunity இல்ல, oxygen கம்மியா இருக்கு, அதனாலத்தான் இவ்வளோ பேருக்கு இந்த covid டைம்ல நிறைய problems வந்தது எல்லாம் சொல்றாங்களையா, இது எல்லாமே இன்றைக்கி நமக்கு வெறும் ஒரு பத்திரிக்கை செய்தியாகவும், இன்றைக்கி நமக்கு வந்திருக்கு சேரக்கூடிய information ஆகவும் இருக்கு, ஆனா இது எல்லாவற்றுக்கும் ஏற்கனவே மரபில் தொடச்சியா பயிற்சிகள் செய்யப்பட்டிருக்கு, அதுக்கான பயிற்சிகள் available ஆத்தான், கிடைக்கத்தான் செய்கிறது, இதெல்லாம் தான் நாம தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம், அப்போ நாம இங்க கத்துக்கக்கூடியது, வெறும் மரபாரந்த யாருக்கு சொல்லிக்குடுத்த பயிற்சிகளில்ல, இன்றைக்கி modern man அப்படின்னு சொல்லக்கூடிய, modern science சொல்லக்கூடிய மனிதன் யாரோ, அவனுக்கும் சேர்த்துத்தான் இந்த பயிற்சிகள், சரியா? இன்றைக்கு நாம ஒரு முக்கியமான பயிற்சி கத்துக்கப் போறும், இந்த பயிற்சிக்கு பேது பாத ஹஸ்த ஆசனம், பாதம் அப்படின்னா நம்மோடை கால், ஹஸ்தம் அப்படின்னா கை, பாதத்தை கைகளால் குணிந்து தொடும் பயிற்சி, இந்த பயிற்சி எதுக்காகப் பண்றோம்னு கருத, நான் டீடெய்லா பயிற்சி ஆரம்பிக்கும்போது, பயிற்சி செய்து கொண்டிருக்கும்போது, நான் உங்களுக்கு அதை_
- `4:13` I will explain as I demonstrate. Practices like Paadahastasana—who can do them, who should not, there are some rules. We saw a practice called Hastha Uttanasana, which I said everyone can do without any side effects. But for some traditional practices, side effects  
  _விளக்கி சொல்றேன், இந்த மாதிரியான பாதஹஸ்தாசனம் மாதிரியான பயிற்சிகள், யாரல்லாம் செய்யலாம், செய்யக்கூடாது, இதில் சில விதிமுறைகள் இருக்கு, அந்த ஹஸ்த உதானாசனான ஒரு பயிற்சி பாத்தோம், அதில் நான் சொன்னேன், அந்த பயிற்சி எல்லாரும் பண்ணலாம், அதனால் எந்த விதமான பக்கவிளைவும் வராது, ஆனா ஒரு சில மரபாரந்த பயிற்சிகளில பக்கவிளைவு என்று சொல்ல_
- `5:14` cannot be said, but sometimes there may be pain or discomfort. So, everyone can do Paadahastasana, except those with the following conditions: for example, if someone has a headache, especially chronic headache, or always feels heaviness or pain in the head, they should not do this practice. Also, if someone has recently had a heart-related operation, like angioplasty, or is undergoing such treatment, they should avoid this practice.  
  _முடியாது, ஆனா அது குடுக்கக்கூடிய வலி, வேதனை மாதிரியான விஷயங்கள் சில சமயம் இங்கிரிஸ் ஆயிடலாம், அதனாலதான் இந்த பாதஹஸ்தாஸ்னா என்ற பயிற்சையோ எல்லாரும் செய்யலாம், ஆனா இப்ப நான் சொல்கக்கூடிய விஷயங்கள் இருந்தா அவங்க அது பண்ண வேண்டாம், உதாரணமாக, ஓருத்தருக்கு தலைவலி, சிமியனான தலைவலி இருக்கிறது என்று வைச்சுக்கொள்ளலாம், தலை எப்போமே பாரமா இருக்கிறது என்று நினைக்கிறார்கள், அல்லது தலை எப்போமே வலி, வேதனை இருந்துகொண்டு இருக்கும் என்று கொண்டிருந்தால் இந்தப் பயிற்சி செய்ய வேண்டாம், அதன் இடத்திலே ஹார்ட் ரிலேட்டெட் இதயம் சார்ந்த ஒரு ஆபரிஷம் பண்ணிருக்காங்க இப்ப தான், அஞ்சியோ பண்ணிருக்காங்க, அதுமாரி ஏதோ ஒரு சிகிச்சை எடுத்து கொண்டிருக்குறாங்க இந்தப் பயிற்சி செய்ய வேண்டாம்_
- `5:17` Otherwise, everyone can do it, so only two types of people  
  _மற்றபடி எல்லாரும் பண்ணலாம், so இரண்டு பேர்தான்_
- `5:19` should avoid this practice  
  _இந்தப் பயிற்சியை தவிர்க்கலாம்_
- `5:21` one, those with heart disease; two, those who feel persistent heaviness in the head—except these two, everyone else  
  _ஒன்று இதயம் நோய் இருக்கக்கூடியவங்க, இன்னொன்று தலைலே ஏகப்பட்ட பாரமா இருக்கிறது என்று ஃபீல் பண்ணக்கூடியவங்க, இவங்க இரண்டு பேரு தவிர்த்து மீதி எல்லாரும்_
- `5:54` can do this practice. There are two types in this practice. As I said, what modern science says is important: this practice tones the body. For example, in the abdominal area, a person can accumulate up to 32 kilos, only in the abdomen. Some people have a big belly, they maintain such a large stomach. For such people, this practice is very important.  
  _இந்தப் பயிற்சி செய்யலாம். பயிற்சில இரண்டு விதம், நான் சொன்னேலியா, modern science சொல்லக்கூடியது முக்கியமான விஷயம் அப்படின்னு சொல்லிருக்கேன், இந்தப் பயிற்சி body tone பண்ணறது என்று சொல்வாங்க scienceல. அதாவது நம்மோட வயிற்று பகுதியில் 32 கிலோ வரைக்கும் ஒருுத்தனால அக்கிம்லேட் பண்ண முடியும் குளிப்புப் பகுதியில், குளிப்பு மட்டும் தான் அக்கிம்லேட் பண்ணி வெச்சுட முடியும். சிலருக்கலாம் பாத்தீங்கன்னா ஒரு பிரிய தொப்பை இருக்கும், அவ்ளோ பிரிய வயிறு maintain பண்ணிட்டு இருப்பாங்க. அந்த மாதிரியான மனிதர்களுக்கு இந்தப் பயிற்சி ரொம்ப முக்கியமான பயிற்சி._
- `5:56` Now, let's go directly to the practice.  
  _இப்ப நாம நேரடியா பயிற்சி புள்ள போய்விடலாம்._
- `5:58` For this practice, the name is  
  _இந்தப் பயிற்சிக்கு பேது பாதை_
- `6:00` Hastha Asana.  
  _ஹஸ்த ஆசனம்._
- `6:02` This is a practice done in standing position. First,  
  _இது நின்ற நிலையில் செய்யக்கூடியப் பயிற்சி. முதல்_
- `6:04` for a few weeks  
  _சில வாரங்களுக்குச்_
- `6:06` we will see practices done in standing position.  
  _நாம நின்ற நிலையில் செய்யக்கூடியப் பயிற்சிகளைப் பாப்போம்_
