# Paatha Hasthasanam

**Asana:** Paadha Hasthasana (பாத ஹஸ்தாசனம்)
**Category:** Forward Bends
**Date:** 18 Sep 2021
**Duration:** 5m 37s
**Video:** https://www.youtube.com/watch?v=6y3rtCSp1P4
**Canonical URL:** https://satyam.bhairav.ltd/asana/paadha-hasthasana
**JSON record:** https://satyam.bhairav.ltd/data/008.json

## Summary

The video discusses the integration of Ayurveda, yoga, and tantric traditions for holistic health, emphasizing the importance of combining different practices for better results. The teacher then demonstrates Paatha Hasthasanam, explaining its steps, alignment, and benefits, particularly for respiratory health and blood circulation. The practice is recommended for ninety days to see significant changes in body and mind.

**Tags:** Ayurveda principles, yoga-tantra integration, holistic health, practice duration, Paatha Hasthasanam, forward bend, hamstrings, respiratory purification, blood circulation

## Chapters

- `0:00` Topic: Ayurveda, Yoga, and Tantra: Holistic Practice Integration
- `2:23` Asana: Paadha Hasthasana

## Transcript

_Tamil source with English translation; timestamps in seconds._

- `0:00` New  
  _புதிய_
- `0:04` Greetings to friends.  
  _நண்பர்களுக்கு வணக்கம்._
- `0:06` For the past few days  
  _நாம் கடந்த சில நாட்களாக_
- `0:08` we have been discussing yoga, complete yoga  
  _மறவாரந்த யோகம், முழுமான யோகம்_
- `0:11` and such practices, that's what we've been talking about and seeing. Today  
  _போன்ற பயிற்சிகளைப் பற்றிதான் பேசி இருக்கிறோம் அதைத்தான் நாம் பார்த்து இருக்கிறோம். இன்னிக்கு_
- `0:15` we are going to learn something important, that is, comprehensive practices are never  
  _முக்கியமா இன்னொன்னு தெரிஞ்சுக்கப் போறோம் அது என்னனா மறவாரந்த பயிற்சிகள் எப்போம் மே_
- `0:17` isolated practices.  
  _தனித்த பயிற்சிகள் கிடையாது._
- `0:21` Now, if you take Ayurveda, Ayurveda is not just  
  _இப்போ ஆயுர்வேதம் அப்படின்னு ஒன்னு இருக்குக்குப்போடின்னா ஆயுர்வேதம் வெறும்_
- `0:24` medicine-related things. It is also about life, about our vital energy. So, a complete yoga practice means Ayurveda, yoga, and tantric traditions together form a complete practice. Ayurveda has a unique perspective on life. Just as modern science says this body is formed by trillions of cells, Ayurveda presents a very deep observation about life. The practices we learn are, to some extent, based on Ayurveda and its qualities, which is very important. So, how is Ayurveda important? There is a tantric tradition in us. Tantric means practices that go deeper into the mind, that support our personalities, or further support them. Such practices exist in the tantric tradition. These Ayurveda, yoga, and tantra  
  _மருந்து சம்பந்தமான விஷயம் மட்டும் இல்ல. அது ஆயுள் சொல்லக்கூடிய நமுடைய உயிர் சம்பந்தமான விஷயமாவும் இருக்கு. அப்படி யோகப் பயிற்சி ஒரு முழுமியான யோகப் பயிற்சி என்னப்படின்னா ஆயுர்வேதம் யோகம் தாந்திரிகம் அப்படின்ற இந்த மூன்று மரபுகளும் சேர்ந்துதான் ஒரு முழுமியான பயிற்சி. ஆயுர்வேதம் இந்த வாழ்க்கையை எப்படி பார்க்கிறது அப்படின்னு ஒரு முக்கியமான ஓர் வியூ. எப்படி மாடன் சையின்ஸ் நான் சொல்லிட்டேன் அண்டு ட்ரில்லியன் செல்ஸ் சேர்ந்த இந்த உடல் உருவாயிருக்கு அப்படின்னு மாடன் சையின்ஸ் சொல்லுற மாதிரி ஆயுர்வேதம் இந்த வாழ்க்கையைப்பற்றி ஒரு மிக நீண்ட அவதாணிப்போன்னு முன்வைக்கிறது. நாம கத்துக்கக்கூடிய பயிற்சிகள் ஓரளவாவது ஆயுர்வேதம் சார்ந்த அதோட தண்மைகள் சார்ந்த பயிற்சி ஆகவும் உள்ள இருக்குறனுங்கது ரொம்ப முக்கியம். அப்போ ஆயுர்வேதம் எப்படி முக்கியமோ? தாந்திரிகம் அப்படின்னு ஒரு மரபிருக்குற நம்ம இதல். தாந்திரிகம் அப்படின்குறது மனம் அதைவிட ஆழமார்த்தக்கூடிய நம்மோட ஆளுமைகள் நம்மோட பஸ்னாலிட்டிகளோட துணைய இருக்கக்கூடிய அல்லது அதை இன்னும் கொஞ்சம் support பண்ணக்கூடிய சில பயிற்சிகள் தாந்திரிக மரபில் உண்டு. இந்த ஆயுர்வேதமும் யோகம் தாந்திரிகமும்_
- `1:30` are interconnected.  
  _ஒன்றோடு ஒன்று_
- `1:33` We can say they are joined together.  
  _இணைந்தது அப்படின்னு சொல்லலாம்._
- `1:35` Someone takes only medicine normally. He may heal in 6 months. If his body condition improves, combining medicine with a practice  
  _ஒருத்தர் நார்மலா வெறும் மருந்துமொத்து எடுத்துக்கிறாரு. அவர் வந்து 6 மாத்த்தில heal ஆகறாரு நச்சுக்கலாம். உடல் நிலை சரியாகுது அப்படின்னா ஒரு பயிற்சியோட சேந்த மருந்து_
- `1:43` when taken together  
  _எடுத்துக்கும்போது_
- `1:45` what happens? The results appear in just 3 months.  
  _என்னாயிடும்? 3 மாத்த்திலேயே அதோட result_
- `1:48` You start to see results. That's why  
  _தெரிய ஆரம்பிச்சுடும். அதுக்குத்தான் வந்து_
- `1:51` these three levels  
  _இந்த மூன்று நிலைகள்_
- `1:52` or practices that include three different traditions  
  _அல்லது மூன்று வெவ்வேறு மரபுகளை உள்ளடக்கிய_
- `1:55` as a practice  
  _பயிற்சி ஆக_
- `1:56` having a practice method, a practice curriculum  
  _ஒரு பயிற்சி முறை ஒரு பயிற்சி பாடத்திட்டம் இருப்பது_
- `1:59` is very important.  
  _ரொம்ப முக்கியம்._
- `2:00` Just yoga practice is not  
  _வெறும் யோகப் பயிற்சி என்னரது கைய்_
- `2:01` only about stretching hands and legs.  
  _கால் நீட்டி செய்யக்கூடிய பயிற்சி மட்டும் இல்ல._
- `2:05` Yoga practice is a combination of various Indian traditions like Ayurveda, yoga, and tantra. As a continuation of yesterday's practice, today we are going to see another important practice. This important practice is also Paatha Hasthasanam, with only a small difference.  
  _ஆயிர்வேதம், யோகம், தாந்திரிகம் போன்ற பல்வேறு இந்திய மரபுகள் சேர்ந்த ஒரு பயிற்சிதான் யோகப் பயிற்சி அப்படிங்கிறது. நேத்து பாத்த பயிற்சியோட கண்டினிவேஷ்ணாக, தொடர்ச்சியாக இன்னிக்கு நாம இன்னொரு முக்கியமான பயிற்சி பாக்கப் போறோம். இந்த முக்கியமான பயிற்சியும், இதுவும் பாதக அஸ்தாசனம்தான் ஒரு ஒரு சின்ன மாற்றம் மட்டும் தான்._
- `2:23` It is very important for the legs to be in an even position.  
  _சம நிலையில் கால்கள் இருப்பது ரொம்ப முக்கியம்._
- `2:26` Not one toe forward and one leg back  
  _ஒரு விரல் முன்னாடியும், ஒரு கால் பின்னாடியும்_
- `2:28` but both legs should be even. Similarly, the hands  
  _இல்லாமல் இரண்டு காலும் சமமாக இருப்பது ரொம்ப முக்கியம். அதே மாதிரி கைகளை_
- `2:32` should be beside the body. When inhaling slowly  
  _உடம்புக்கு பக்கத்துல இருக்கட்டும். மூச்சு உள்ளே இழுக்கும் போது மெதுவாக_
- `2:35` raise the hands upwards,  
  _கைகளை மேல உயர்த்தி,_
- `2:38` slightly bend the body backward, and as you exhale, bend forward  
  _லேசா உடம்பு பின்பக்கமாக வளைத்து, மூச்சு வெளியில விடும்போது முன்பக்கமாக குனிந்து, கால_
- `2:44` interlace the fingers between the toes if possible. Anyone can try this practice. Don't worry if you can't do it fully. Try as much as possible. Again, slowly inhale and go back, and as you exhale, bring the hands down. This is one round. One can do this ten times. If you don't have time, do five rounds of yesterday's practice and five rounds of today's practice, which involves interlacing the fingers between the toes. In total, do ten rounds. This is an important practice, physically doable, but its main benefit is that it purifies the nasal passages, the nostrils, and the entire breathing tube.  
  _விரல்களுக்கு உள்ள கைய்விர்களை கோர்த்த முடிந்தால் கோர்த்து கொள்ளாம். இது முழுவதுமே இந்த பயிற்சியை செய்யுறதுக்கு யாருக்கும் முடியுமா அவளை செய்யலாம். ஐயோ செய்ய முடியிலையே என்று கவலப்பட வேண்டாம். எவ்வளவோ முடிதோ அவளை ட்ரை பண்ணுங்க. மறுபடியும் மெதுவாக மூச்சு உள்ள இழுத்துட்டே பின்னாடி போய் மூச்சு வெளியில விடும்போது கையில் போட்டு விடுவாம். இது ஒரு ராண்ட். இது மாதிரி ஒருத்தர் பத்து முறை செய்யலாம். இப்ப நாம ஏற்கணவே டைம் இல்லாவுங்க நேத்து பண்ண பயிற்சியோட ஐந்து முறையும், இன்னிக்கு பார்த்த இந்த கால்களுக்கு என்னில்லை, அதாவது கால விரல்களுக்கு நடுல கைய்விரல்களை கொண்டு போய் கோர்த்து வைச்சுக்குறது என்ற இந்த பயிற்சிய ஐந்து முறையும் மொத்தம் பத்து முறை செய்ய வேண்டியிருக்கு. இது ஒரு முக்கியமான பயிற்சி பார்க்குறதுக்கு உடல்லால் செய்யக்குடிய பயிற்சி ஆயிருக்குக்குக்குக் ஆனால் இந்த பயிற்சியோட முக்கியமான இன்னொரு பலனே என்னனா NOSE, Nostrils என்று சொல்லக்குடிய மூக்கு குழாய் இருக்குக்குள்ளே இந்த மூச்சு குழாய் முழுவதையும் பியூரிபை பண்ணக்குடிய, சுத்தி வைக்கக்குடிய முக்கியமான பயிற்சி. ஏன்னா ஒருத்தரு_
- `4:49` When you bend forward and touch the floor, the body divides into two: above the navel and below the navel. All blood circulation, the blood pumped by the heart, gets divided. Blood goes to the head and to the legs. When you return to normal, the heart has more space, and blood purification increases. If someone has breathing issues or asthma, this practice is directly important for them.  
  _முன்பக்கமாக குனிந்து தரையை தொடும்போது உடம்பு இரண்டாக பிரிவுபட்டு நெவளுக்கு மேல, தொப்புள் பகுதியுக்கு மேல இருக்கக்குடிய பகுதியாகவும் தொப்புள் பகுதியுக்கு கீழ இருக்கக்குடிய பகுதியாகவும் ரெண்டா பிரிஞ்சிடுது. அப்பு மொத்த ப்லட் சர்க்குலேஷனும், HEART பம்பண்ணி அனுப்பக்குடிய ப்லட் HEART நம்மோட இதயம் சுத்திகரித்து அனுப்பக்குடிய மொத்த ரத்தமும் இரண்டாக டிவைடாயிடும். அப்பு தலை வரைக்கும் ரத்தம் போகும், காள்விலர் வரைக்கும் ரத்தம் போகும். அப்பு மறுபடியுமா, நெர்நிலைக்கு வரும்போது HEARTல நிறைய space இருக்கும், இன்னும் அதிகமாக ரத்த சுத்திகரிப்பு நடக்கும். அப்பு ஒருத்தருக்கு மூச்சு சார்ந்த பிரச்சனையிருக்கிறது, ஆஸ்துமா சார்ந்த பிரச்சனையிருக்கிறது அப்படின்னா அவர்களுக்கும் இந்த பயிற்சி நேரடியாகவே முக்கியமான_
- `5:06` This practice can be done from the side view, now let's see it from the front. Both legs can be pushed half a foot apart, hands beside the body, inhale slowly and raise the hands forward and up, bend the body slightly backward, exhale and bend forward, place the fingers between the toes, hands should bend well down, don't bend the knee joint, that's important. When releasing, slowly bring the hands up and then down. This is one round. Do this ten times.  
  _ஒரு பயிற்சி. இந்த பயிற்சியை நாம பக்கவாட்டுல பார்த்து முடிச்சாச்சு இப்ப முன்னு பக்கமாக இந்த பயிற்சியை ஒரு முறை பார்த்துடுவாம் கால்கள் இரண்டும் ஒரு அரை அடி வரைக்கும் தல்லியிருக்கலாம் கைகள் உடம்புக்கு பக்கத்துல இருக்கட்டும் மூச்சு உள்ள எடுக்கும்போது மெதுவாக கைகளை முன்பக்கமாக மேல நோக்கி உயர்த்தி உடம்பு லேசா பின்பக்கம் சாயத்துக்கொள்ளலாம் மூச்சு வெளிய விடும்போது முன்பக்கமாக குனிந்து கை விரலக்களை கால்விரல்களுக்கு நடுவுல கொண்டுபோய் பதித்து கொள்ளலாம் கைகள் தலைய நல்ல கிழ குனிஞ்சுறுக்கட்டும் மூட்டு பகுதி மடக்கக் கூடாது இதுல முக்கியமானதே அதுதான் மறுபடியும் இங்கேல் பண்ணும்போது கைகளை மெதுவாக ரிலீஸ் பண்ணி நல்ல மேல போய்டு கைகளை தலவா கிழ போட்டு விட வேண்டிதாம் இது ஒரு ராண்ட் இது மாதிரி பத்து முறை செய்யலாம்_
- `5:10` If you do a practice for at least ninety days  
  _குறைந்தது தொன்னூறு நாட்கள் ஒரு பயிற்சியை_
- `5:13` only then will that practice bring changes in the body  
  _செய்தால் மட்டுமே அந்த பயிற்சி இந்த உடல் அளவிலும்_
- `5:16` and in the mind.  
  _மனதளவிலும் மாற்றங்களை ஏற்படுத்த_
- `5:18` So, doing a practice for three months is very  
  _முடியும் அப்ப மூன்று மாசம் ஒரு பயிற்சியை செய்வதுன்னு நம்ம மரபில் ரொம்ப_
- `5:21` important in our tradition.  
  _முக்கியமானது_
- `5:24` We will meet again in the next episode with another important practice. Thank you.  
  _மீண்டும் ஒரு முக்கியமான பயிற்சியுடன் அடுத்த நிகழ்ச்சியில் சந்திப்போம் நன்றி_
- `5:26` Greetings.  
  _வணக்கம்_
