# பாத சிரஸ பிதிலாசனம்

**Asana:** Pada Siras Pithilasana (பாத சிரஸ பிதிலாசனம்)
**Category:** Seated & Meditation
**Date:** 2 Apr 2022
**Duration:** 7m 0s
**Video:** https://www.youtube.com/watch?v=9xrxYYOYrNc
**Canonical URL:** https://satyam.bhairav.ltd/asana/pada-siras-pithilasana
**JSON record:** https://satyam.bhairav.ltd/data/196.json

## Summary

The video begins with a discussion on meditation methods from the Yoga Upanishads, emphasizing the importance of choosing elevated objects or concepts for meditation, particularly the prana (life force). The second half demonstrates Pada Siras Pithilasana, a yoga pose performed from Marjari position, detailing its steps and benefits for the spine, blood circulation, and knee joints. The practice is presented as an alternative for those unable to do Sirsasana, offering similar benefits.

**Tags:** prana meditation, object selection for meditation, spinal awareness, gradual progress, Pada Siras Pithilasana, spine, knee joints, blood circulation, Sirsasana alternative

## Chapters

- `0:00` Topic: Meditation methods and prana selection
- `3:32` Asana: Pada Siras Pithilasana

## Transcript

_Tamil source with English translation; timestamps in seconds._

- `0:00` Greetings to Podhigai friends.  
  _பொதுஹையின் நண்பர்களுக்கு வணக்கம்._
- `0:02` Friends, here we  
  _நண்பர்களே நாம் இங்கு_
- `0:03` Yoga Upanishads  
  _யோக உபநிஷத்துகளும்_
- `0:04` Or the meditation methods mentioned in the Upanishads  
  _அல்லது உபநிஷத்துகளும் சொல்லக்கூடிய தியான_
- `0:06` The methods  
  _முறைகளை_
- `0:07` We are introducing each one. We are looking at its various stages. Yesterday we saw a meditation method called Urkeetham. Today we are going to see another meditation method called Prana Utheetham.  
  _ஒவ்வொன்றாக அறிமுகப்படுத்திக்கொண்டே வருகிறோம். அதன் பல்வேறு நிலைகளைக் பார்த்துக்கொண்டே வருகிறோம். நேற்று நாம் பார்த்த உற்கீதம் என்று சொல்லக்கூடிய ஒரு தியான முறை. அதற்கின்னாக இன்று நாம் இன்னொரு தியான முறையைப் பார்க்கிறேம்கின்று பிராண உத்தீதம் என்றே பெயர்._
- `0:11` Why these types of meditation methods are important,  
  _ஏன் இந்த மாதியான தியான முறைகள் மிக முக்கியம் என்றால்,_
- `0:15` For the past 4,000, 5,000 years, there has been a tradition of meditation here.  
  _கடந்த 4,000, 5,000 வருடங்களாக இங்கே தியான மரபு என்ற ஒன்று இருக்கிறது._
- `0:21` Only because there is something truly profound in it, has it lasted for 4,000, 5,000 years in this land. This is the first stage. Okay. The aim of wisdom  
  _அதில் உண்மையிலேயே ஆழமாக ஏதோ ஒன்று இருப்பதால் மட்டுமே 4,000, 5,000 வருடங்களாக இந்த மண்ணில் அது இன்னும் பிளங்கிக்கொண்டிருக்கிறது. இது முதல் நிலை. சரி. ஞானத்தின் நோக்கம்_
- `0:44` What is it?  
  _என்ன?_
- `0:45` Its aim is to attain or realize the divine state. Just as one can maintain balance by meditating on Omkara, in a balanced mind various abilities, towards the divine state or  
  _ஒரு இறை நிலையை அடைதல் அல்லது இறை நிலையை உணர்தல் போன்றுதான் அதன் நோக்கமே. எப்படி ஓம்காரத்தே தியானிப்பதன் மூலமாக ஒருவர் சமநிலையைப் பேணமுடியுமோ, சமநிலையான மனதில் பல்வேறு சாதியங்கள், இறை நிலையை நோக்கி அல்லது_
- `0:48` Just as there are various abilities to realize the divine, similarly, by meditating on prana, the meditation method called Prana Utheetham is possible. By meditating on prana, you will gain many benefits. It starts today  
  _இறையை உணர்வதற்கு பல்வேறு சாதியங்கள் இருக்கிறதோ, அதுபோலதான் பிராணனை தியானிப்பதன் மூலமாக, பிராண உத்தீதம் என்று சொல்லக்கூடிய தியான முறை முன்மைக்கக்கூடியது அதுதான். பிராணனை தியானிப்பதன் மூலமாக நீங்கள் பல்வேறு நன்மைகளை அடைவீர்கள். அது இன்று தொடங்கி_
- `1:15` It is not something that will end tomorrow  
  _நாளையே முடிந்துவிடும் என்கின்ற சாதியம்_
- `1:16` No, so gradually there are various practices. Why shouldn't we meditate on a chair or a stool or a bench? Because we have some attachment or aversion to all objects around us. Why not meditate on a chair  
  _இல்லை என்பதால் படிப்படியாக பல்வேறு பழத்திட்டங்கள். ஏன் நாம் ஒரு சேரையோ ஒரு ஸ்டூலையோ அல்லது ஒரு பெஞ்சையோ தியானம் செய்யக்கூடாது அப்படினா நாம் நம்மை சுற்றி கட்டமைத்திருக்கும் அனைத்து பொருள்களின்மீதும் நமக்கு ஏதோ ஒரு வகையில் பிடிமானமோ வெறுப்போ இருக்கிறது. ஒரு சேரம் ஏன் தியானிக்க_
- `1:23` Should not  
  _கூடாது_
- `1:25` Because that chair is either very important to us or something we dislike. So, we should not meditate on something we are attached to or dislike; we should meditate on something truly meaningful in this ordinary mind.  
  _அப்படினா அந்த சேர் நமக்கு ஏதோ வகையில் ரொம்ப முக்கியமானது அல்லது நாம் வெறுக்கக்கூடிய ஒரு விஷயம். அப்படிப் முக்கியமான ஒன்று நான் பிடிமானமாக வைத்துக் கொண்டிருக்கும் ஒன்றையும் தியானிக்கக் கூடாது நான் வெறுக்கக்கூடிய ஒன்றையும் தியானிக்கக் கூடாது என்றால் நான் இந்த சாதாரண மனதில் உண்மதமான ஒன்றை தியானிக்க வேண்டும்._
- `1:34` This is what the sages  
  _இப்படித்தான் மகரிஷிகள்_
- `1:37` This is what our sages have said. To meditate on something elevated in the ordinary mind, prana is chosen as the main tool. Because prana is everything—mind, speech, etc.—whether it is by Brihaspati or Angirasa, they say your prana, your life force, is you. By choosing prana for meditation, through Prana Utheetham, you can realize the divine state or universal energy. But it must happen gradually. That’s why, when choosing a tool for meditation, it must be elevated, noble, and direct.  
  _நம்முடைய முனிவர்கள் சொல்லக்கூடிய விஷயம். அப்படிச் சாதாரண மனதில் உயர்வான ஒன்றை தியானிப்பதற்கான கருவியாகத்தான் பிராணனை முக்கியமாக வைத்திருக்கிறேன். ஏன்னா பிராணன்தான் நம்முடைய பிளங்கல் அனைத்தும் பிராணனே மனம் பிராணனே நம்முடைய வாக்கு என்று பிரகஸ்பதியாக இருக்கட்டும் அல்லது அங்கிரச முனிவராக இருக்கட்டும் இவர்களும் சொல்லக்கூடியது உங்களுடைய பிராணன் என்ற உயிராற்றல்தான் நீங்கள். உங்களை நீங்கள் தியானிப்பதற்கு பிராணனை தேர்வு செய்வதன் முலமாக பிராண உத்தீதம் என்று சொல்லக்கூடிய இந்த பிராணனை தேர்வு செய்வதன் முலமாக நீங்கள் இறை நிலையை அல்லது இந்த பிரபஞ்ச சக்தியை உணர்ந்து விட முடியும். ஆனால் அது படிப்படியாக நிகழ வேண்டும். அதனாலதான் தியானத்திற்காக ஒரு கருவியை தேர்ந்து எடுக்கும்பொழுது அந்தக் கருவி உண்ணதமான, உயர்வான, நேர்நிலை கொண்ட ஒரு_
- `1:41` It must be a tool. That’s why it is said not to meditate on anyone close to you. If I meditate on my wife or child, I have attachment or aversion to them. That is included in my meditation. So,  
  _கருவியாக இருக்க வேண்டும். என்னுடைய சுற்றிருக்கும் சுற்றத்தாரில் யாரேனும் ஒருவரை தியானிக்கக் கூடாது என்று அதனால்தான் சொல்லப்படுகிறது. ஏன்னா இப்போது என்னுடைய மனைவியையோ என்னுடைய குழந்தையையோ நான் தியானிக்கிறேன் என்றால் அவர்கள் பால் எனக்கு பட்டுறு அல்லது வெறுப்பு இருக்கிறது. அதைவும் சேர்த்துதான் நான் தியானிக்கிறேன் என்று அர்த்தம். அப்போ ஒரு_
- `3:00` When we choose an object as a tool for meditation  
  _பொருளை நாம் அந்த தியானத்துக்காக ஒரு கருவியை தேர்ந்து எடுக்கும்போது_
- `3:04` Only if it is elevated from the ordinary state  
  _அது சாதாரண நிலையிலிருந்து உயர்ந்த நிலையில் இருந்தால் மட்டுமே_
- `3:08` It will take me along to that elevated state.  
  _என்னையும் சேர்த்து அது உயர்ந்த நிலைக்க அழைத்து செல்லும்._
- `3:12` If I practice meditation with an ordinary thing  
  _சாதாரண ஒரு விஷயத்தோடு நான் தியானம் பழகினால்_
- `3:14` It will repeatedly pull me down  
  _அது என்னை மீண்டும் மீண்டும் கீழ் நோக்கி_
- `3:17` Or lead me to a state with no progress in my meditation  
  _அல்லது என்னுடைய தியானத்தில் எந்த முன்னேற்றத்தையும்_
- `3:20` It will take me to a state that gives no progress. So  
  _கொடுக்காத ஒரு நிலைக்கு அழைத்துச் சென்றுவிடும். ஆகவே_
- `3:22` Choosing a meditation  
  _ஒரு தியானத்தை தேர்ந்து எடுப்பது_
- `3:24` When choosing a tool for meditation  
  _தியானம் செய்வதற்கு ஒரு கருவியை தேர்ந்து எடுக்கும் போது_
- `3:27` It must be a tool that can bring about elevation in the ordinary mind.  
  _அது சாதாரண மனதில் உன்னதத்தை நிகழ்த்தக் கூடிய கருவியாக இருக்க வேண்டும்._
- `3:32` Just as yesterday we saw Omkara meditation, today we are going to see a key practice called Pada Siras Pithilasana. We have seen ten to fifteen practices done in Marjari position so far. All of them  
  _அப்படித்தான் நேற்றும் நாம் ஓம்கார தியானம் என்ற நிலையைப் பார்த்தோம். இன்று பாத சிறச பிதிலாசனம் என்ற ஒரு முக்கியமான பயிற்சி. மார்ஜரி நிலையில் செய்யக்கூடிய ஒரு பத்து பையனைந்த பயிற்சிகள் இதுவரை நாம் பார்த்திருக்கிறோம். அவை அனைத்துமே_
- `3:34` This Marjari practice is designed for the whole spinal column of 33 vertebrae. Today’s practice directly massages the entire spinal column, giving proper pressure and removing all accumulated stiffness, creating a healthy spine. So, you move from Vajrasana to Marjari position, distribute your body weight properly, bend your head so the crown touches the floor—place it wherever is comfortable, not too far or too close to the body.  
  _இந்த 33 எழும்புத் தண்டுகளால் ஆன மொத்த முத்துத் தண்டுக்குமான பயிற்சியாகத்தான் இந்த மார்ஜரி practice அமைக்கப் பட்டிருக்கும். அதில் முக்கியமாக இன்று நாம் பார்க்க இருக்கக்கூடிய இந்த பயிற்சி நேரடியாக மொத்த முப்பத்தி மூன்று வெட்டப் பிராணு சொல்லக்கூடிய முதுகுத் தண்டையும் மிகச் சரியாக மசாஜ் பண்ணி கிடைத்தட்ட ஒரு சரியான அழுத்தத்தை கொடுத்து இது வரையில் நாம் தேக்கி வைத்திருக்கக்கூடிய அத்தனை இருக்கத்தையும் நீக்கி ஆரோக்யமான முதுகுத் தண்டை ஏற்படுத்துவதில் மிக முக்கியமான பயிற்சி. அப்போ நீங்கள் என்ன செய்வதுன்னா வச்ராசனத்திலிருந்து மார்ஜினி நிலைக்கு வந்து மார்ஜினி நிலையில் உங்களுடைய உடலின் எடை மிகச் சரியாக விநியோகம் செய்யப்படப்பின் தலையை குணிந்து உச்சந்தலை தரையில் இருக்குமாறு உங்களுக்கு எந்த இடத்தில் வைத்தால் வசதியாக அருக்குமோ அங்க வைத்துக்கொள்ளலாம். ரொம்ப தல்லியும் வைக்கக்கூடாது உடலைக்கு ஒட்டிய நிலையில் வைக்கக்கூடாது_
- `4:36` Wherever feels comfortable for you  
  _உங்களுக்கு எது வசதி என்று படிகிறதோ_
- `4:39` Place your crown at that spot on the floor  
  _அந்த இடத்தில் உங்களுடைய உச்சந்தலை தரையில்_
- `4:41` It should be there.  
  _இருக்க வேண்டும்._
- `4:42` Now, if you observe your body weight  
  _இப்போது உங்களுடைய உடல் எடை கவனிச்சீங்கனா_
- `4:44` Both knee joints and  
  _இரண்டு மூட்டு பகுதியும் மற்றும்_
- `4:45` The crown of the head.  
  _உச்சந்தலை._
- `5:18` At these two spots, your body weight is distributed properly. Then, slowly take your hands back, bend both legs, and hold your feet with your hands. In the final position, inhale and exhale up to three times. Friends, as I often say, if someone cannot do Sirsasana, they will not get its benefits through other practices. There are many practices created as alternatives to Sirsasana in yoga. For those who cannot do Sirsasana, these practices provide similar benefits. This practice, if observed carefully, will show  
  _இந்த இரண்டு இடத்திலும் இவர்களுடைய உடல் எடை மிகச் சரியாக விநியோகம் செய்யப்படுகிறது. இப்படியென்னா கைகளை மெதுவாக பின்புறமாக கொண்டு சென்று இரண்டு கால்களையும் மடித்து உள்ளன் கைகளை காலைப் பிடிச்சுக்கொள்ளும். இந்த இருதி நிலையில் ஒரே ஒருமுறை அதிகபட்சம் மூன்று முறை மூச்சை உள்ளிழுத்து வெளியேடுதல். நண்பர்களே நான் அடிக்கடி சொல்லக்கூடியது. ஒருவர் சிரசாசனம் செய்ய முடியவில்லை என்றால் அவருக்கு சிரசாசனம் கொடுக்கும் எந்த பலனும் கிடைக்காது மற்ற பயிற்சிகள் முலமாக என்ற அர்த்தம் கிடையாது. சிரசாசனத்திற்கும் இனையாவே எண்ணற்ற பயிற்சிகளை ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள் நம்முடைய யோகம் அரபில். அப்ப சிரசாசனம் செய்ய முடியாத ஒருவருக்கு சிரசாசனத்தின் முலமாக என்னலாம் பலன்கள் கிடைக்கும் அது போன்ற ஒரு பலனை கொடுத்ததில்தான் இது போன்ற பயிற்சிகள் இருக்கிறது. இந்த பயிற்சில் கவனித்து பார்த்தால் தெரியும்_
- `5:27` In this final position, all areas above the abdomen send their blood flow to the head. At the same time, all areas from the navel down to the toes send their strength to the knee joint. So, those with weak knee joints can gradually prepare themselves for this practice through other exercises.  
  _இந்த இருதி நிலையில் வைற்றுக்கு மேலே இருக்கக்கூடிய பகுதிகள் அனைத்தும் அதன் ரத்த ஓட்டம் முழுவதும் மொத்தமாக தலை பகுதியில் சென்றுவிடுகிறது. அதே நேரத்தில் உங்களுடைய தொப்புள் பகுதியில் கீழே கால் விரல் வரை இருக்கக்கூடிய பகுதியில் அனைத்தும் அதன் திணமும் மொத்தமாக மூட்டு பகுதியில் சென்று அமைக்கிறது. அப்போ வீக்கா ரொம்ப பலவீனமான மூட்டு பகுதி இருக்கக்கூடியவர்கள் சிறிது சிறிதாக மற்ற பயிற்சியின் முலமாக_
- `5:57` To qualify themselves for this practice  
  _இந்த பயிற்சிக்கு வருவதற்கு தங்களைத் தகுதிபடுத்திக்கொள்ள_
- `5:59` They must.  
  _வேண்டும்._
- `6:01` In this position, two important things happen.  
  _இந்த நிலை இரண்டு முக்கியமான விஷயங்கள் நடக்கிறது._
- `6:04` As I mentioned earlier  
  _நான் ஏற்கனவே சொன்னது போல_
- `6:06` The entire structure of the spinal column  
  _முதுகுத்தண்டின் மொத்த கட்டுமானமும்_
- `6:08` Starting from the back of the head  
  _தலையின் பின்பகுதியில் தொடங்கி_
- `6:10` Up to the tail bone, called the caudal region  
  _நம்முடைய வால் முதுகுப் பகுதி என்று சொல்லக்கூடிய டெயில் போன் வரைக்குமான_
- `6:13` All parts of the spinal column  
  _மொத்த முதுகுத்தண்டின் பகுதிகளும்_
- `6:15` Are properly pressed  
  _மிகச் சரியாக அழுத்தப்பட்டு_
- `6:17` Stretched and bent  
  _நீட்டி மடக்கப்பட்டு_
- `6:19` Blood circulation is regulated. This happens at the back side.  
  _ரத்த ஓட்டம் மிகச் சீராக அமைக்கிறது. இது பின் பக்கம் நடக்கக்கூடியது._
- `6:23` A key thing happens in our bone structure  
  _நம்முடைய எலும்பு கட்டுமானத்தில் நடக்கக்கூடிய முக்கியமான ஒரு_
- `6:25` Matter.  
  _விஷயம்._
- `6:27` Similarly  
  _அதற்கு இனையாகவே_
- `6:29` The lower abdomen and  
  _அடிவைற்று பகுதி மற்றும்_
- `6:30` In the abdominal region  
  _வைற்று பகுதியில்_
- `6:31` A special pressure  
  _மிகச் சிறப்பான ஒரு அழுத்தமும்_
- `6:34` And expansion occurs.  
  _விரிவடைதலும் நிகழ்கிறது._
- `6:36` In the final position, you  
  _இரதி நிலையில் நீங்கள்_
- `6:37` Three  
  _மூன்று_
