# பத்ம ஆனந்த ஆசனம்

**Asana:** Padma Anand Asana (Lying Lotus Bliss Pose) (பத்ம ஆனந்த ஆசனம்)
**Category:** Seated & Meditation
**Date:** 17 Apr 2022
**Duration:** 7m 32s
**Video:** https://www.youtube.com/watch?v=AWWQXv1LbuE
**Canonical URL:** https://satyam.bhairav.ltd/asana/padma-anand-asana
**JSON record:** https://satyam.bhairav.ltd/data/211.json

## Summary

The video begins with a discussion about the importance of asana in yoga, explaining its role as the foundation of yoga practice and its therapeutic benefits for both physical and mental health. It then transitions to a detailed explanation and demonstration of 'Padma Anand Asana', a lying variation of Padmasana, including step-by-step instructions, breath coordination, and its effects on the mind and body. The practice is shown as an advanced, meditative posture that balances both physical and mental states.

**Tags:** asana selection, breath awareness, stress relief, yoga therapy, mind-body balance, Padma Anand Asana, Padmasana (Lotus Pose), hips, meditation, mental balance

## Chapters

- `0:00` Topic: Importance and therapeutic role of asana in yoga
- `4:30` Asana: Padma Anand Asana (Lying Lotus Bliss Pose)

## Transcript

_Tamil source with English translation; timestamps in seconds._

- `0:00` Greetings to Podhigai friends. Friends, yoga or  
  _பொதுகை நன்பர்களுக்கு வணக்கம். நம்பர்களே யோகா அல்லது_
- `0:04` when we say yoga,  
  _யோகம் என்றாலே_
- `0:05` in our mind,  
  _நம் மனதில்_
- `0:06` what immediately comes to mind is yoga postures.  
  _உடனே வரக்கூடியது ஆசனப் பயிற்சிகள் என்ற நிலைதான்._
- `0:09` Yoga  
  _யோகா_
- `0:12` Even if you search online or ask someone, when you hear about yoga, you think of postures. This idea came because traditional yoga texts like Hatha Yoga Pradipika, when outlining the step-by-step method, start with asana.  
  _என்றால் நீங்கள் இணையத்தனத்தில போய் தேடினாலும் சரி. அல்லது உங்கள் மைன்லையாரோ ஒட்டமா நீங்கள் யோகா பண்டுரீங்கலாம் கேட்டவுடன் மனசுக்குள்ள என்ன தோன்றுது என்றால் ஆசனப் பயிற்சி என்று நினைத்துக்கொள்கிறோம். இந்த ஐடியா இந்த கருத்து எப்படி வந்துது என்றால் பொதுவாக ஹதயோகப் பிரதிபிகா போன்ற யோக நூல்கள் இந்த யோக முறைமையை அல்லது step by step method என்று சொல்லக்கூடிய இந்த படி முறைகளை அமைக்கும் போது ஆசனத்தை தான்_
- `0:16` They have placed asana first.  
  _முதலில் அமைத்திருக்கிறார்கள்._
- `1:16` That is, asana alone is not yoga practice, but asana is presented as the first practice. Ancient texts say there were 8.4 million asanas, but sages like Vasishta and Matsyendra mention only 84, and the most important are just 33. Today, through various yoga schools and teachers, there are over 1500 practices. Among these,  
  _அதாவது ஆசனமட்டுமே யோக பயிற்சி அல்ல, ஆசனம் ஒரு முதல் பயிற்ச்சியாக முன்வைக்கப்படுகிறது. அவ்வளவுதான். அதே நேர்த்தில 84 லட்சம் ஆசனங்கள் இருந்ததாக நமக்கு தொன்மங்கள் சொல்கிறது. ஆனால் வசிஸ்டர் உம் மத்தியேந்திரர் என்று சொல்லக்கூடிய ரிஷிகளும் சொல்லக்கூடியது என்ன வெண்டால் வெறும் 84 ஆசனங்கள்தான். அதிகபச்சம் 84 குறைந்தது முக்கியமான ஆசனங்கள் என்று சொல்லக்கூடியது வெறும் 33 ஆசனங்கள்தான். ஆனால் அதுதான் இன்று பல்வேறு யோகப் பள்ளிகளின் மூலம் ஆகவும், யோகக் குருமார்கள் மூலம் ஆகவும், கிட்டத்தட்ட 1500க்கும் மேற்பட்ட பயிற்சிகள் இன்று கிடைக்கிறது. இவற்றில் முதன்மையாக இருப்பது_
- `1:17` because of asana,  
  _ஆசனம் என்பதால்_
- `1:18` whenever someone mentions yoga,  
  _யாரையனும் யோகம் என்று சொன்னாலே_
- `1:20` we think of asana practice. Asana practice  
  _நாம் ஆசனப் பயிற்சி என்று நினைத்துக்கொள்கிறோம். ஆசனப் பயிற்சி_
- `1:22` is not the only yoga, asana practice  
  _மட்டுமே யோகம் அல்ல, ஆசனப் பயிற்சி_
- `1:24` is  
  _என்பது_
- `1:26` is one limb of yoga. This must be understood first. Why? If you do not combine breath with asana practice, you only get half the benefits. Choosing a yoga practice is not just choosing an asana; you must also know when to inhale and exhale. That is the right yoga plan. These asana practices can also be used therapeutically.  
  _யோகத்தின் ஒரு அங்கம். இது முதலில் தெரிந்துகொள்ளும். ஏன் தெரிந்துகொள்ளும்? ஆசனப் பயிற்சிகளில் நாம் மூச்சுடன் இணைந்து ஒரு பயிற்சியை செய்யவில்லை என்றால் அந்தப் பயிற்சி நமக்கு கொடுக்கக்கூடிய பலங்களில் பாதிதான் நமக்கு கிடைக்கும். ஆகவே ஒரு யோகப் பயிற்சியை தேர்ந்தெடுப்பது என்பது ஆசனப் பயிற்சியை தேர்ந்தெடுப்பது அல்ல. ஆசனப் பயிற்சி குள் எப்பொழுது மூச்சை உள்ளே இழுக்க வேண்டும், எப்பொழுது மூச்சை வெளியே விட வேண்டும் என்பதையும் சேர்த்து தேர்ந்தெடுப்பதற்குப் பேர்தான் சரியான யோகப் பயிற்சி திட்டம். இந்த ஆசனப் பயிற்சிகளை நீங்கள் ஒரு சிகிச்சையாகவும் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்று தான் சொல்லப்படுகிறது. ஒருவருக்கு_
- `1:56` Even if you have a physical problem,  
  _உடல் சார்ந்த பிரச்சினை இருந்தாலும்_
- `2:01` or a mental problem,  
  _அல்லது மனம் சார்ந்த பிரச்சினை இருந்தாலும்_
- `2:05` if you choose the right  
  _அதற்கு சரியான_
- `2:06` practice,  
  _ஒரு பயிற்சியைungalால் தேர்ந்தெடுக்க முடிந்தால்_
- `2:09` you can overcome both these problems  
  _இந்த இரண்டு பிரச்சினைகளிலிருந்தும்_
- `2:11` in the long term  
  _நீண்ட காலத்தில்_
- `2:14` or in a specific period. For example, if you have lower back pain and choose the right asana with breath, you can recover in just 90 days. Yoga texts say there is a 90-100% chance of cure. Similarly, for mental issues,  
  _குறிப்பிட்ட காலத்தில் என்று இரண்டு முறை சொல்லப்படுகிறது. அதாவது உடல் சார்ந்த உபாதையிருக்கும் என்று நாச்சிக்கொள்ளுங்கள். எனக்கு லோவர் பாக்பைன் இருக்கிறது என்றால் நான் மிகச் சரியான ஆசனத்தை மூச்சுடன் இணைந்து தேர்ந்தெடுத்துவிட்டால் எனக்கு வெறும் 90 நாட்களிலில் அது குணமாகும். 90 முதல் 100 சதவீதம் குணமாவதற்கான வாய்ப்பு இருப்பதாக யோக நூற்கள் கொடுகிறது. இதுவே எனுடைய மனம் சார்ந்த_
- `2:36` if you have a mental problem,  
  _பிரச்சினை இருக்கிறது._
- `2:38` if I have unknowingly been stressed for ten years, with a lot of mental pressure,  
  _எனக்கு தெரியாமலே கடந்த பத்து வருஷமா நான் ஸ்ட்ரஸ்ஸா இருக்கேன். ரொம்ப மன அழுத்தத்துடன்_
- `2:42` if I am like that,  
  _இருக்கிறேன் என்றால் அதற்குத்_
- `2:44` the right  
  _தகுந்த_
- `2:46` asana, pranayama, and meditation  
  _ஆசனம், பிராணாயாமம், மெடிடேஷன் சொல்லக்கூடிய_
- `2:48` all three must be chosen correctly  
  _மூன்றையும் மிகச் சரியாக_
- `2:50` by me.  
  _நான் தேர்ந்தெடுக்க வேண்டும்._
- `2:51` If I choose like that,  
  _அப்படி எடுக்கும் பச்சத்தில்_
- `2:53` then in the same 90 days  
  _இதே 90 நாட்கள் முதல்_
- `2:54` or within 6 months,  
  _6 மாதத்தில்_
- `2:56` my mental illness, little by little,  
  _என்னுடைய மன நோய் சிறிது சிறிதாக, என்னுடைய_
- `2:58` my stress,  
  _மன அழுத்தம்_
- `2:59` will gradually be relieved  
  _சிறிது சிறிதாக நிவர்த்தியாகிக்கொண்டுே_
- `3:01` and will go away.  
  _வரும்._
- `3:02` So, when choosing a practice, there are two  
  _அப்போ ஒரு பயிற்சியை தேர்ந்தெடுக்கும்போது இரண்டு_
- `3:04` aspects.  
  _கூறுகளால் ஆனது._
- `3:06` One  
  _ஒன்று_
- `3:07` is for mental problems,  
  _மனம் சார்ந்த பிரச்சினைக்கும்_
- `3:08` these practices have solutions.  
  _இந்தப் பயிற்சிகளில் தீர்வு இருக்கிறது._
- `3:10` For physical problems,  
  _உடல் சார்ந்த பிரச்சினைக்கும்_
- `3:11` there are solutions.  
  _தீர்வு இருக்கிறது._
- `3:12` But  
  _ஆனால்_
- `3:13` these  
  _இந்த_
- `3:14` over 1500 practices,  
  _1500ுக்கும் மேற்பட்டப் பயிற்சிகளில்_
- `3:15` which one should I choose  
  _நான் எதை தேர்ந்தெடுக்க வேண்டும்_
- `3:17` is  
  _என்பதை தான்_
- `3:17` very important, so  
  _மிக முக்கியம் என்பதால்_
- `3:19` we  
  _நாம்_
- `3:19` must study yoga texts  
  _யோக நூற்களை_
- `3:21` very carefully  
  _மிக கவனமாகக்_
- `3:22` and absorb their ideas.  
  _கையாள வேண்டியிருக்கிறது. அதில் இருந்து கருத்துக்களை உள்வாங்கிக்கொள்ள வேண்டியிருக்கிறது._
- `3:27` That is why  
  _அதனால்தான்_
- `3:28` the traditional yoga texts  
  _இந்த மரபார்ந்த யோக நூற்கள் சொல்லக்கூடிய_
- `3:29` teachings  
  _விஷயம்_
- `3:31` are not just for ancient times  
  _வெறும் அன்றைய காலக்கட்டத்திற்கான_
- `3:32` not only for those days,  
  _நூற விஷயமாக மட்டும் அல்லாமல்_
- `3:34` but also for modern times,  
  _இன்றைய நவீன காலக்கட்டத்திற்கான_
- `3:36` and this is very important.  
  _விஷயமாகவும் இருக்கிறது என்பதும் மிக முக்கியம்._
- `3:39` If I have stress,  
  _எனக்கு மன அழுத்தம்_
- `3:40` if I am stressed,  
  _இருக்கிறது_
- `3:41` then I  
  _என்றால் நான்_
- `3:42` must find  
  _கண்டுபிடிக்க வேண்டியது_
- `3:44` just two practices. If I find the right two, my stress will leave me in six months without any side effects. That is why asana  
  _வெறும் இரண்டு பயிற்சிதான். அந்த இரண்டு சரியான பயிற்சியை நான் கண்டுபிடித்துவிட்டால் என்னுடைய மன அழுத்தம் வெறும் ஆறு மாதத்தில் எந்த விதமான பக்க விளைவுகளும் இல்லாமல் என்னை விட்டு நீங்கிவிடும். இப்படி தான் ஆசனம்_
- `3:46` is  
  _என்பதை_
- `3:48` given primary importance.  
  _முதன்மையாக முன்னு வைக்கிறோம்._
- `3:50` From asana, you can learn many practices.  
  _ஆசனத்தில் இருந்து பல்வேறு பயிற்சிகளை நீங்கள்_
- `3:51` You can learn.  
  _கற்றுக்கொள்ளலாம்._
- `3:52` But first, from where  
  _ஆனால் முதலில் எங்கிருந்து தான்_
- `3:54` should you start,  
  _நீங்கள் தொடங்க வேண்டும் என்றால்_
- `4:26` Yoga texts say it is best to start with asana practice. Today, we are looking at a slightly advanced stage of Anand Asana. Practices like this directly bring changes to the body.  
  _அது ஆசனப் பயிற்சியிலிருந்து தொடங்குவது மிகவும் சிறந்தது என்றுதான் யோகன் உருகள் சொல்கிறது. இன்று நாம் ஏற்கனவே பார்த்த ஆனந்த ஆசனம் என்ற நிலையின் கொஞ்சம் advanced stage கொஞ்சம் அடுத்த நிலை என்று கூட சொல்லாம். இது போன்ற பயிற்சிகள் நாம் இன்று பார்த்ததுபோல ஒன்று நேரடியாக உடலில் சில மாற்றங்களை செய்யக்கூடியது._
- `4:30` Similarly,  
  _அதற்கு இணையாகவே_
- `4:31` they bring big changes to the mind. Sitting in Padmasana,  
  _மனதில் மிகப் பெரிய மாற்றங்களை செய்யக்கூடியது. பத்மாசனத்தில் அமரக்கூடிய யாலாக_
- `4:34` even if you sit,  
  _இருந்தாலும்_
- `4:38` first, what happens in body and mind is balance  
  _முதலில் அந்த உடலிலும் மனதிலும் நிகளக்கூடியது சம_
- `4:42` state  
  _நிலை_
- `4:44` quality. To give that, some practices have been created. One is the Padmasana posture. Most meditations  
  _தன்மை தான். அதை கொடுப்பதற்காகவே சில பயிற்சிகளை ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள். அதில் ஒன்று பத்மாசனம் எனும் நிலை. பெரும்பாலான தியானங்கள்_
- `4:46` are done in Padmasana.  
  _பத்மாசனத்தில்தான் எழுதில் வாய்க்கும்_
- `4:51` It is said so. So, in Padmasana,  
  _என்று சொல்லப்படுகிறது. அப்போ பத்மாசனத்தில்_
- `4:52` in the sitting posture,  
  _அமரக்கூடிய நிலையில்_
- `4:54` similarly,  
  _அதற்கு இணையாகவே_
- `4:55` the practice done lying down is called Padma Anand Asana. If you can, lie in Savasana and then get into Padmasana. If Padmasana is hard, you can sit and then lie down. That is also a practice. But the proper method is to lie down, fold your legs into Padmasana, and slowly turn to one side with your body's support. After turning, place your hands first on your chest or abdomen, balance well, then the left  
  _படுத்துக்கொண்டே செய்யக்கூடிய பயிற்சியாகத்தான் பத்மா ஆனந்த ஆசனம் முன்னைக்கப்படுகிறது. அப்போ நீங்க சவாசனத்தில படுத்து முடிந்தால் சவாசனத்தில இருந்தே நீங்கள் பத்மாசனம் போட்டுக்கொள்ளலாம். பத்மாசனம் போடுவது சிலருக்கு அவ்வளவு எளிதாக இல்லாதப் பச்சத்தில் உட்கார்ந்த நிலையிலும் திரும்பிப் படுத்துக்கொள்ளலாம். அதும் ஒரு பயிற்சிதான். ஆனால் முறையப்படி செய்ய வேண்டிய பயிற்சி என்பது படுத்த நிலையில் பத்மாசனம் எனும் நிலையில கால்களை மடித்துக்கொண்டு மீனேனும் ஒரு புறம் மெதுவாக உங்களுடைய உடலின் support, அந்த உடலோட supportுடன் தான் நீங்கள் வந்து ஏதாவது ஒரு பக்கம் திரும்பணும். அப்படித் திரும்பிய பின் கைகள் வந்து உங்கள் நெஞ்சு அல்லது வயிற்றுப் பகுதியில் முதலில் வைத்து நல்ல சமன் செய்த பின் இடது_
- `5:28` side, if you are lying on the right, your left hand will be relaxed. Place that hand on the joint area. If possible, do not use chin or jnana mudra. In this practice,  
  _பக்கமாக நீங்கள் அதாவது வலது பக்கம் படுத்திருந்தா இடது கை இலகுவாகவும் தளர்வாகவும் இருக்கும். அந்த கையை எடுத்துப் போய் மூட்டு பகுதியில் கையை வைத்துக்கொள்ளலாம். முடிந்தால் சின் முத்துரை அல்லது ஞான முத்துரையில் கைகளைக் வைத்துக்கொள்ள வேண்டாம். இந்தப் பயிற்ச்சியில்_
- `5:50` three things happen.  
  _மூன்று விஷயம் நடக்கிறது._
- `5:52` One is the traditional Padmasana  
  _ஒன்று பத்மாசனம் என்று சொல்லக்கூடிய மரபார்ந்த_
- `5:56` practice within this.  
  _ஒரு பயிற்சி இதுக்குள் இருக்கிறது._
- `5:58` Similarly,  
  _அதற்கு இணையாகவே_
- `6:00` a mudra is also included.  
  _முத்துரை ஒன்று இதற்குள் இருக்கிறது._
- `6:01` Both together  
  _இது இரண்டும் சேர்ந்து_
- `6:03` must be combined with breath.  
  _நீங்கள் மூச்சுடன் இதை இணைக்க வேண்டும்._
- `6:06` In this position,  
  _இப்படி இருந்த நிலையில்_
- `6:07` focus on the tip of the nose,  
  _மூக்கின் நுனி பகுதியை கவனித்துக்கொண்டு_
- `6:10` inhale and exhale three times,  
  _மூன்று முறை மூச்சை உள்ளிழுத்து வெளியே விட்டப் பின்_
- `6:13` then gently return to normal. Hands  
  _மெதுவாக நீங்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வந்துவிடலாம். கைகளை_
- `6:16` placed down,  
  _கீழே வைத்தப் பின்_
- `6:18` lie on your back and stretch your legs.  
  _மேல் நோக்கி நிலையில் படுத்துக்கொண்டு கால்களை நீட்டி விடலாம்._
- `6:21` This is one side; similarly,  
  _இது ஒரு பக்கம் அதற்கு இணையாகவே_
- `6:24` you must do it on the other side.  
  _நீங்கள் மறுபுறமும் இதை செய்ய வேண்டும்._
- `6:26` This yoga  
  _நாம் இந்த யோகம்_
- `6:28` causes changes in the brain area,  
  _மூளைப் பகுதியில் என்னென்ன மாற்றங்களை செய்கிறது_
- `6:32` which we have seen many times before.  
  _என்பதை நிறையமுறை ஏற்கனவே பார்த்திருக்கிறோம்._
- `6:34` The right nostril  
  _வலது நாசித் துவாரம் வரக்கூடிய_
- `6:36` each breath  
  _ஒவ்வொரு மூச்சும்_
- `6:38` stimulates or controls the left brain. Similarly, breath through the left nostril stimulates the right brain  
  _இடது மூளையை தான் தூண்டுகிறது அல்லது கட்டுப்படுத்துகிறது. அதற்கு இணையாகவே இடது நாசித் துவாரம் வரக்கூடிய மூச்சு அனைத்தும் வலது மூளையை தூண்டுகிறது_
- `6:40` or controls it.  
  _அல்லது கட்டுப்படுத்துகிறது._
- `6:51` So, only the right brain being active is not enough. My left  
  _அப்போ வெறும் வலது மூளை மட்டும்தான் செயல்பாட்டில் இருந்தால் போதாது. என்னுடைய இடது_
