# பத்மாசனம்

**Asana:** Padmasana (பத்மாசனம்)
**Category:** Yoga Philosophy & Lifestyle
**Date:** 23 Oct 2021
**Duration:** 7m 49s
**Video:** https://www.youtube.com/watch?v=vSR_VNRo3LU
**Canonical URL:** https://satyam.bhairav.ltd/asana/padmasana
**JSON record:** https://satyam.bhairav.ltd/data/043.json

## Summary

The video begins with a discussion on the obstacles faced in maintaining a consistent yoga practice, both external and internal, and emphasizes the importance of setting realistic targets and self-review. The second half introduces and demonstrates Padmasana (Lotus Pose), explaining its steps, physical requirements, and how difficulty in the pose can indicate stiffness in the lower spine. The demonstration includes practical tips for achieving the pose and recognizing body limitations.

**Tags:** practice obstacles, internal motivation, external distractions, self-assessment, consistency, Padmasana, hips, spine flexibility, meditative posture, joint mobility

## Chapters

- `0:00` Topic: Overcoming obstacles and building consistency in yoga practice
- `4:45` Asana: Padmasana

## Transcript

_Tamil source with English translation; timestamps in seconds._

- `0:00` Pudhigai  
  _புதிகை_
- `0:04` Greetings to friends.  
  _நண்பர்களுக்கு வணக்கம்._
- `0:06` A skill that can be practiced by us  
  _ஒரு பயிர்ச்சி செய்யக்கூடிய ஒரு திறன் நாம்_
- `0:09` What do we call it? We call it 'sadhakan'. For that practice,  
  _என்ன சொல்றோம் அப்படின்னா சாதகன் அப்படின்னு சொல்றோம். அந்த பயிர்ச்சிக்கு_
- `0:14` It is called 'sadhanam'. Sadhana  
  _சாதனம் அப்படின்னு பெயர். சாதனா_
- `0:44` அப்படின்னு சம்ஸ்கருத்தல பெயது. தமிழில் அதைப் மொழிபேர்த்துக்கொள்னோம் அப்படின்னா சாதனம் அப்படின்னு பெயர். சாதனம் அப்படின்னாலே ஒரு கருவி. கருவி அப்படின்னுதான் நாம் சாதனம் அப்படின்னு சொல்றோம்லியா அது. அப்ப ஒரு பயிர்ச்சி செய்யக்கூடிய ஒருத்தர் மிக முக்கியமாக தெரிந்துக்கூடியது என்ன, தெரிந்துக்க வேண்டியது என்ன அப்படின்னா என்னால் ஒரு பயிர்ச்சியை ஏன் தொடர்ந்து ரொம்ப நீண்ட நாட்கள் செய்ய முடியவில்லை. அப்படின்னு முதல்ல தெரிஞ்சுக்கணும். இன்னைக்கு யோகா அப்படின்னு வார்த்தை வந்து உலகம் போரம் தெரிஞ்ச வார்த்தை. யோகா அப்படின்னா எல்லா ஆரோக்கியமாக இருக்கலாம். இதெல்லாம் தெரிஞ்சும் ஏன் நம்மால பயிர்ச்சி செய்ய முடியல அப்படின்னா அதுதான் obstacles of சாதனா என்று சொல்றாங்க. ஒரு சாதனை செய்வதற்கான obstacle, தயக்கம் அல்லது அதில் இருக்கக்கூடிய சவால்கள் என்ன அப்படின்னு சொல்லலாம். முக்கியமா நாம பண்ணக்கூடிய பயிர்சி நமக்கு பலன் தருதான்னு தெரியாமல் ஒரு பயிர்சியை தொடரவே கூடாது அப்படின்னா சாதனம் சொல்லுது. ஒரு சாதனம் உங்களுக்கு ஆன சாதனமாக இருக்கிறதா அப்படின்னுதான் முதல்ல செக் பண்ணுங்க. அது எப்படி செக் பண்ணுறது? ஒரு பயிர்சியை கத்துக்கணும் குறைந்தது
- `1:14` At least 90 days, as it is said,  
  _90 days என்று சொல்லக்கூடிய_
- `1:15` I have already said,  
  _நான் ஏற்கனவே சொல்லியிருக்கேன்,_
- `1:16` Try practicing an exercise for 90 days,  
  _90 நாட்களுக்கு ஒரு பயிர்சி பயிர்ச்சி பண்ணிப் பாருங்க,_
- `1:18` If it gives you benefit,  
  _அது உங்களுக்கு பலன் தந்தால்_
- `1:20` Continue doing it without stopping.  
  _அதை விடாம தொடர்ந்து செய்துகொண்டே வாருங்கள்._
- `1:22` What are the obstacles for this practice,  
  _இந்த பயிர்ச்சிக்கு என்னலாம் தடையா இருக்கிறது அப்படின்னா_
- `1:25` There are two types of obstacles. One is external obstacles, those coming from outside. Wind, here there is a lot of wind, I can't practice. I went to the terrace, couldn't practice there due to climate change. Or, when I start practicing, someone turns on the TV nearby, it's very noisy,  
  _இரண்டு விதமான தடைகள் இருக்கிறது. ஒன்று external obstacles என்று சொல்லக்கூடிய வெளியிலிருந்து வரக்கூடிய obstacles. காற்று, இங்கே ரொம்ப காற்று இருக்கிறது, என்னால பயிர்ச்சி பண்ண முடியல. மொட்ட மாடிக்கு போனேன், அங்கே என்னால பயிர்ச்சி பண்ண முடியாம் போயிடிச்சு அப்படின்னு climate change இருக்கலாம். இல்லையென்றா கறட்டா பயிர்ச்சி பண்ண ஆரம்பிக்கும் பொழுதுதான் பக்கத்திலா TV போட்டாங்க, ஒரே சத்தமா இருக்கு,_
- `2:15` I can't practice due to an external reason. Another is internal reason, internal obstacles. Reasons within us. What happens is, we tell ourselves, I already practiced for three days, maybe now I can take two days off, and we end up taking those days off. If you take two days off, the body returns to its old state. Feeling a bit lazy is nice, sleeping an extra half hour feels good, but that's going back to the old state, that's the internal obstacle. Not only that,  
  _என்னால பயிர்ச்சி பண்ண முடியல அப்படின்னு ஒரு external சொல்லக்கூடிய வெளிப்புறக் காரணி ஒரு காரணி இருக்கலாம். இன்னொன்னு internal காரணி, internal obstacles. உள்ள இருக்கக்கூடிய உள்ள்முகமாக காரணி. அது என்னவா இருக்கும், நாமக்கு நாமலே சொல்லிப்போம். ஏற்கனவே நான் மூன்னாள் practice பண்ணிட்டேன், மூன்னாள் ஆகலாம் பயிர்ச்சி பண்ணிட்டேன், இனிமேல் ரெண்டு நாள் leave விடலாமே, அப்படின்னு நமக்கு நாமலே என்ன பண்ணுறதுன்னா, சொல்லிட்டு அதை அப்படியே ரெண்டு நாள் leave விடுறது. இப்படி ரெண்டு நாள் leave விட்டாய் என்ன ஆகும்ன்னா, இந்த உடம்பு மறுபடியும் தன்னுடைய பழைய நிலைக்குப் போயிடும். கொஞ்சம் சோமியர்த்தனமாகத்தான் நல்லா இருக்கு, இன்னொரு அரை மணிநேரம் extra தூங்கினால் நல்லா இருக்கே, அப்படின்னும் பழைய நிலைக்கு போகுதுல்ல, அதுதான் internal obstacles. அது மட்டும் இல்ல,_
- `2:20` I am practicing every week, but nothing much is changing,  
  _நான் ஒரு ஒரு வாரமா பயிர்ச்சி பண்ணிப் பாக்கறேன், ஒன்னும் பெரிசா change ஆகலையே, அப்படின்னு_
- `2:24` Everyone gets confused about this.  
  _ஒரு confusion நமக்கு எல்லாருக்குமே வரும்._
- `2:31` This too is an internal reason, a cause happening within.  
  _இதுவும் தான் internal காரணி, உள்ள்முகமாக நடக்கக்கூடிய காரணம்._
- `2:31` So, external  
  _அப்போ external_
- `2:32` Reasons exist,  
  _காரணி இருக்கு,_
- `2:33` Internal reasons,  
  _internal காரணி,_
- `2:34` External causes,  
  _external சொல்லக்கூடிய_
- `2:35` There are external factors,  
  _வெளிப்புறமான காரணிகள் இருக்கு,_
- `2:37` There are internal factors,  
  _உள்ள்ப்புறமான காரணிகள் இருக்கு,_
- `2:38` A practitioner must overcome both,  
  _இது ரெண்டையும் ஒரு சாதகன்_
- `2:40` How to rise above these little by little? First, set a target,  
  _எப்படி கொஞ்சம் கொஞ்சமாக மேல வருது அப்படின்னா, முதல்ல target_
- `2:44` Set one target. What I mean by target,  
  _ஒன்று செட் பண்ணிங்க. target நான் சொல்றது,_
- `2:46` Don't set targets in asana practice,  
  _ஆசன பயிற்சியில் target செட் பண்ண_
- `2:47` No need,  
  _வேண்டாம்,_
- `2:48` Number of days,  
  _number of days_
- `2:49` As it is said,  
  _என்று சொல்லக்கூடிய_
- `3:51` Set how many days you will practice continuously. For example, someone says ninety days, so whether you get benefit or not, try for ninety days. For women, sometimes they can't practice every day due to menstruation, that's okay, skip those days. Within the next six months, aim for ninety days of practice. Write it somewhere or keep it in your mind. After ninety days, review yourself: did your joint pain decrease, did your mind become calmer? You can review yourself. If you got benefits after ninety days, do another ninety days. Then,  
  _எத்தனை நாட்கள் நான் தொடர்ந்து பயிற்சி செய்வேன் என்று முதல்ல ஒன்று செட் பண்ணிக்கணும். செட் பண்ணிட்டு, அவர் தொன்னூரு நாள் சொல்லிட்டாரு, அதனால் யாவது, பலன் கிடைக்கிதோ இல்லையோ, நான் தொன்னூரு நாட்கள் முதலில் ஒன்றரை முயற்சி செய்து பார்ப்பேன், அப்படியென்று ஒரு நாள் செட் பண்ணிட்டு, இடையிலா பெண்களா இருந்ததுன்னா எல்லா நாட்களும் செய்ய முடியாது, மாதத்தில இரண்ட நாட்கள், மூன்று நாட்கள், அவர்களால் செய்ய முடியாத சூழ்நிலையும் வரலாம், மாதவிலக்கு மறியான பிரச்சினைகள் வரலாம், அவர்கள் செய்ய முடியாது, பரவாயில்ல, அந்த டைமம் விட்டுட்டு, மொத்தம் அடுத்த ஆறு மாதத்திற்குள், தொன்னூறு நாட்கள் நான் பயிற்சி செய்வேன், அப்படின்னு ஒரு எழுதி வச்சுக்கலாம் எங்காவது அடத்துல, அல்லது மனதுல எழுதி வச்சுக்கலாம், எழுதி வச்சுட்டு தொன்னூறு நாட்கள் பயிற்சி செய்துட்டு திரிம்பி பார்த்தால், அல்லது review என்று சொல்றோம், நம்மள நாமலே self analyse பண்ணிக்கலாம், ஆமாம், நான் தொன்னூறு நாள் பயிற்சி பண்ணினேன், எனக்கு மூட்டு வலி கொஞ்சம் குறஞ்சிருக்கு, அப்படின்னுரதோ, மனம் படபடப்பா இருந்தது, அந்த படபடப்பு கொஞ்சம் குறஞ்சிருக்கு, அப்படின்னுரதையோ, நீங்க உங்களுக்கே review பண்ணிக்கலாம், சரி, தொன்னூறு நாள் கிளை நான் இதெல்லாம் பலன் அடைந்தேன், அதனால இன்னொரு தொன்னூறு நாள் செய்றேன், அப்படின்னு அடுத்த தொன்னூறு நாட்கள், அப்ப என்னாயிடோம், நீங்க_
- `3:52` In this one year,  
  _இந்த ஒரு வருடத்துல,_
- `3:55` Six months,  
  _ஆறு மாதம்_
- `3:55` If you have practiced for six months, a body practiced for six months,  
  _practice பண்ணியிருக்கிறீங்க, ஆறு மாதம் பயிற்சி செய்த ஒரு உடல்,_
- `3:58` Will never keep you away from practice, if someone continues,  
  _உங்களை ஒருபோதும் பயிற்சியிலிருந்து விலக்கவே விலக்காது, ஒருத்தர் தொடர்ந்து_
- `4:01` Six months,  
  _ஆறு மாதம்_
- `4:02` Practiced for six months, through that, in body and mind,  
  _பயிற்சி பண்ணிட்டார், அதன்மூலமா இந்த உடம்பிலும் மனதிலும்_
- `4:04` A kind of  
  _ஒரு விதமான_
- `4:06` Balance or  
  _சமநிலையும் அல்லது_
- `4:07` A kind of  
  _ஒரு விதமான_
- `4:08` If they experience some benefit,  
  _பலனையும் அனுபவிச்சிட்டார்னா,_
- `4:10` Their lifetime,  
  _அவர் வாழ்நாள்_
- `4:11` They will never stop practicing,  
  _முழுவதும் பயிற்சி விடமாட்டார்,_
- `4:12` Because,  
  _ஏன்னா_
- `4:13` Their body,  
  _அவர் உடம்பும்_
- `4:13` Their body and mind will change, and will choose the right practice for themselves. After choosing, they can't stop practicing. Today, an important and classic practice, one you have heard many times, is called Padmasana. Padmam means lotus, sitting with legs spread like lotus petals. In Tamil, that's how we say it. What you do first is sit in Sukhasana, stretch both legs, first if it's comfortable for you, right  
  _மனமும் என்னவா மாறிடும்னா, எனக்கான பயிற்சி எதுன்னு பிக்க்ப்பண்ணிடும், எனக்கான பயிற்சி எதுன்னு சரியாக தேர்ந்தெடுத்துரும், அப்படி தேர்ந்தெடுத்ததுக்கப்புறமா, அவர் ஆள் பயிற்சியை விடவே முடியாது, இன்னைக்கு ஒரு முகம் முக்கியமா ஒரு மலபார்ந்த பயிற்சி, நீங்க ஆயிரகணக்கான முறை காதல் கேட்ட பயிற்சிதான், பத்மாசனம் என்று பெயர், பத்மம் அப்படின்னா கமலம், தாமரை போன்ற மலர் இதழ் விரிந்த நிலையில் அமர்த்தல், அப்படித்தான் தமிழ்ல சொல்லிக்கலாம், அது என்ன பண்ணும் முதலில சுகாசனம் என்ற நிலையில் அமர்ந்து கால்களை நீட்டி, இரண்டு கால்களையும் நீட்டி, முதல்ல உங்களுக்கு இது வசதியோ, வலது_
- `4:45` Or  
  _அல்லது_
- `4:45` Left leg  
  _இடது காலை_
- `4:45` Fold it,  
  _மடித்து,_
- `4:46` Another  
  _இன்னொரு_
- `4:47` Thigh's  
  _தொடையின்_
- `4:47` Place it on top,  
  _மேல் வைத்துக்கொள்ளலாம்,_
- `4:48` Now stretch the other leg  
  _இப்ப இன்னொரு கால் நீட்டி_
- `4:50` In position  
  _நிலையில்_
- `4:50` It is,  
  _இருக்கிறது,_
- `4:51` That too  
  _அதையும்_
- `4:51` Fold it,  
  _மடித்து,_
- `4:52` Another  
  _இன்னொரு,_
- `4:53` Right leg  
  _வலது காலை_
- `4:53` Fold  
  _மடித்து_
- `4:54` Place the left leg folded on the right thigh, and the right leg folded on the left thigh. For some, when placed like this, there will be a big gap between the hip joint and the head, which is good for them. For others, the hip joint will be lifted high,  
  _இடது தொடையின் மீதும், இடது காலை மடித்து வலது தொடையின் மீதும் வைக்கலாம், சிலருக்கு இப்படி வைத்தோடுன்னா என்னாகும்னா, இந்த மூட்டு பகுதிக்கும் தலைக்கும் இடையில் ரொம்ப பெரிய gap இருக்கும், இவங்களுக்கு ரொம்ப சரியா இருக்கு, சிலருக்கு என்னாகும்னா, அப்படின்னு மூட்டு பகுதி ரொம்ப தூக்கி_
- `5:24` Will be in position,  
  _நிலையில் இருக்கும்,_
- `5:52` This is the body's stiffness, the manifestation of the body's tightness. How to know if the body is stiff? If someone cannot sit properly in Padmasana, their body is very tight, especially the ten or eleven vertebrae below the spine are very tight. If not corrected, it can lead to disease. So, identify this and then do what is needed.  
  _இதுதான் உடம்புடு stiffness, உடம்புடு இருக்கத்தின் வெளிப்பாடு, உடம்பு ரொம்ப இருக்கமாக stiff ஆ இருக்குக்குன்றதை எப்படி தெரிந்துக்கலாம் அப்படின்னா, ஒருவாள் பத்மாசனத்தில் மிகச்சரியாக அமர முடியவில்லை எனில், அவருடைய உடல் மிகஇருக்கமாக, முக்கியமாக முதுகுத்தண்டின் கீழ இருக்கக்கூடிய ஒரு பத்து பதினோர் vertebra என்று சொல்லக்கூடிய எலும்பு பகுதி மிகஇருக்கமாக இருக்கிறு, அவர் சரி செய்துகொள்ளவில்லை எனால் இது நோயில கொண்டு போய் விடும் அப்படின்னு அர்த்தம், அதனால இதை கண்டுபிடிச்சுக்கலாம், கண்டுபிடிச்சுட்டு என்னப் பண்ணும்னா_
