# பார்ஷ்வ சுப்த் கோணாசனம்

**Asana:** Parshva Supta Konasana (பார்ஷ்வ சுப்த் கோணாசனம்)
**Category:** Yoga Philosophy & Lifestyle
**Date:** 29 May 2022
**Duration:** 7m 28s
**Video:** https://www.youtube.com/watch?v=VDgF1Dn6bOU
**Canonical URL:** https://satyam.bhairav.ltd/asana/parshva-supta-konasana
**JSON record:** https://satyam.bhairav.ltd/data/252.json

## Summary

The video begins with a discussion on the importance of combining scientific and traditional knowledge in yoga education, referencing key yoga texts and their philosophical and practical aspects. The second half demonstrates Parshva Supta Konasana, a supine twisting asana targeting the hips, thighs, and lower abdomen, with step-by-step instructions and benefits for kidney health and lower back pain. The practice is especially recommended for those with sedentary or standing jobs to improve mobility and blood flow.

**Tags:** yoga philosophy, yoga literature, tradition vs science, practice planning, Parshva Supta Konasana, hips, thighs, lower abdomen, kidney health, lower back pain relief

## Chapters

- `0:00` Topic: Yoga texts: philosophy and practice
- `3:26` Asana: Parshva Supta Konasana

## Transcript

_Tamil source with English translation; timestamps in seconds._

- `0:00` Greetings to Pudhigai friends.  
  _புதிகை நண்பர்களுக்கு வணக்கம்._
- `0:01` Friends, here we are combining scientific topics  
  _நண்பர்களே நாம் இங்கு அறிவியல் போவமான விஷயங்களையும்_
- `0:05` or traditional topics  
  _அல்லது மரபாரந்த விஷயங்களையோ இணைத்துத்தான்_
- `0:07` to learn about a practice or a syllabus. Scientific  
  _ஒரு பயிற்சியை அல்லது ஒரு பாலத்திட்டத்தை தெரிந்துகொண்டு வருகிறோம். அறிவியல் போவமான_
- `0:12` topics are definitely necessary for us  
  _விஷயம் நமக்கு நிச்சயமாக தேவையா என்றால்_
- `0:17` in one way, to inspire someone's interest  
  _ஒரு வகையில் ஒருவரை ஆர்வத்தைத் தூண்டும் வதற்காகவும்_
- `0:21` or to motivate someone to become a yoga practitioner  
  _அல்லது ஒருவரை யோக பயிற்சியாளராக மாற்றுவதற்கான ஆர்வத்தைத் தூண்டும் வதற்காகவும் கூட_
- `0:25` we can use this scientific data.  
  _இந்த அறிவியல் சார்ந்த தரவுகளை நாம் பயன்படுத்திக்கொள்ளலாம்._
- `0:28` In that way, yoga texts are very extensive  
  _அந்த வகையில் யோக நூல்கள் என்று மிகப்பெரிய_
- `0:31` A syllabus exists in our minds.  
  _ஒரு பாடத்திட்டம் நம்முடைய மனதில் இருக்கிறது._
- `0:34` Generally, there are two types of texts.  
  _பொதுவாக இரண்டு விதமான நூல்கள் இருக்கிறது._
- `0:36` Yoga or yoga education is of two kinds.  
  _யோகம் என்பது அல்லது யோகக் கல்வி என்பது இரண்டு கூர்களாலானது._
- `0:39` One is yoga texts that discuss philosophical matters. The other discusses practice plans.  
  _ஒன்று தத்துவார்த்தமான விஷயங்களைப் பேசக் கூடிய யோக நூல்கள். இன்னொன்று பயிற்சி திட்டத்தைப் பேசக் கூடிய_
- `0:43` Yoga texts. That's how it is. For example, the Hatha Yoga Pradipika is a text. It fully discusses philosophical matters and is also considered a practical manual. Similarly, Patanjali  
  _யோக நூல்கள். இப்படித்தான் இருக்கிறது. உதாரணமாக கத்தயோகப் பிரதீபிகா என்று சொல்லக்கூடிய ஒரு நூல். அது முழுக்கமுழுக்க தத்துவார்த்தமான விஷயங்களைச் சொல்லிவிட்டு முழுக்கமுழுக்க பயிற்சி திட்டங்களாலான நூலாக அது முன்னைக்கப்படுகிறது. அதற்கு இணையாகவே பதஞ்சலி_
- `0:46` Yoga Sutras are texts with very few practices and more philosophical content. In this way, Samhitas, texts, and yoga books are very important. Our tradition is to combine both aspects for yoga education. Among them, some texts are essential. For example, as I said, Patanjali's Yoga Sutras are a must-read for any yoga practitioner. Similarly, Hatha Yoga Pradipika is a must-practice text.  
  _யோக சூத்திரம் என்பது பயிற்சிகள் மிக மிக குறைவாகவும் அதற்கு இணையாகவே தத்துவார்த்தமான விஷயங்களைப் பேசக் கூடிய நூலாகவும் அது முன்னைக்கப்படுகிறது. அந்த வகையில் சம்கிதைகள், நூல்கள், யோக நூல்கள் போன்றவை நமக்கு மிகமும் முக்கியமானவை நாங்கள் இந்த இரண்டு விஷயங்களையும் இணைத்துத்தான் ஒரு யோகக் கல்வியை கற்றுக் கொள்ள வேண்டும் என்பது நம்முடைய மரபு. அவற்றில் முக்கியமான சில நூல்கள் இருக்கிறது. உதாரணமாக நான் சொன்னதுபோல் பதஞ்சலி யோக சூத்திரம் ஒரு யோகப் பயிற்சியாளர் நிச்சயமாகப் படித்து தெரிந்துகொள்ள வேண்டிய ஒரு நூல். அதே போல கத்தயோகப் பிரதீபிகா என்பது ஒரு யோகப் பயிற்சியாளர் நிச்சயமாகப் பயின்று பலனடையக் கூடிய ஒரு நூல்._
- `0:48` Both aspects exist. One is for study, not for practice. But Hatha Yoga Pradipika is for practical training. Some Upanishad texts like Taittiriya Upanishad, Chandogya Upanishad, etc., present yoga education. Similarly, Maithri Upanishad describes a six-step yoga tradition, while Patanjali's Yoga Sutras describe eight steps. In the last hundred years, there is a long list of important texts.  
  _இந்த இரண்டு கூர்களுமே இருக்கிறது. இது பயிற்சி செய்வதற்காக அல்ல படித்து தெரிந்துகொள்ளுவதற்காக. ஆனால கத்தயோகப் பிரதீபிகமோ ஒரு வரப் பயிற்சியை மேற் கொள்வதற்காக. சில உபனிஷத் நூல்கள் உதாரணமாக தைத்திரி உபனிஷத், சாந்தோகி உபனிஷத் போன்ற நூல்கள் யோகக் கல்வியைச் சார்ந்த சில விஷயங்களை முன்னைக்கிறது. அதே போல மைத்திரி உபனிஷத் என்று சொல்லக்கூடிய ஒரு யோக நூல் ஆறு விதமான எப்படியி நாம் பதஞ்சலி யோகசூத்திரத்தில் அஷ்டாங்க யோகம் என்று சொல்லக்கூடிய எட்டு படிநிலைகளால் ஆன யோக மரபு இருக்கிறது. அதே போல மைத்திரி உபனிஷத்தில் ஆறு படிநிலைகளால் ஆன ஒரு யோக மரபை அல்லது யோக கல்வித்திட்டத்தை அது முன்னைக்கிறது. இன்றைய காலகட்டத்தில் கடந்த ஒரு நூறு வருடத்தில் மிக முக்கியமான நூல்கள் என்று ஒரு மிக நீண்ட பட்டியல் இருக்கிறது._
- `2:27` Among them, if we must mention two important texts  
  _அவற்றில் மிக முக்கியமான இரண்டு நூல்களை சொல்ல வேண்டும் என்றால்_
- `2:30` One, written by Swami Satyananda Saraswati  
  _ஒன்று, சுவாமி சத்தியானந்த சரசுதி அவர்களால் ஏற்றப்பட்ட_
- `2:33` called Asana Pranayama Mudra Bandha  
  _ஆசனா ப்ராணாயமா முத்தரா பந்தா என்று சொல்லக்கூடிய_
- `2:36` APMV is a text.  
  _APMV என்றொரு நூல்._
- `2:38` This teaches proper yoga education to the world  
  _இது உலகினருக்குக்கூடிய அத்தனை சரியான யோகக் கல்வியைப் போதிக்கக்_
- `2:42` for all organizations  
  _கூடிய நிறுவன்கள் அனைத்திற்கும்_
- `2:45` as a foundation, as evidence, as a primary text  
  _ஆதாரமாக, சாட்சியாக, ஒரு மூல நூலாகத்தான்_
- `2:49` This text by Satyananda Saraswati  
  _இந்த சத்தியானந்த சரசுதி அவர்களின் நூல்_
- `2:51` is still accepted worldwide.  
  _இன்னும் உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது._
- `2:54` Similarly, Lights on Yoga  
  _அதற்கு இணையாகவே Lights on Yoga என்று சொல்லக்கூடிய_
- `2:57` is a text that discusses pranayama and yoga  
  _ஒரு பிராணாயமத்தையும் யோகத்தையும் முன்னைத்து பேசக்கூடிய_
- `3:01` written by BKS Iyengar  
  _ஒரு நூல் BKS ஐயங்கார் அவர்களால் எழுதப்பட்ட இந்த நூல்_
- `3:04` is a very important text worldwide  
  _மிக முக்கியமான ஒரு நூலாக உலகம் முழுவதும்_
- `3:06` and is accepted everywhere. So for today's era  
  _ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. so இன்றைய கால கட்டத்திற்கு தகுந்த_
- `3:08` like  
  _மாதிரி_
- `3:10` all practices are structured, and the periods for doing them  
  _மொத்தப் பயிற்சிகளையும் வடிமமைத்து அந்தப் பயிற்சியை செய்வதற்கான கால கட்டங்கள்_
- `3:14` the benefits gained by doing them  
  _அவற்றை செய்வதால் அழையும் பலன்கள்_
- `3:17` are discussed in detail, as a debate or discussion  
  _என்று மிக நீண்ட ஒரு விவாதமாக, ஒரு கலந்துரையாடலாகத்தான்_
- `3:22` These two texts are for the recent times  
  _இந்த இரண்டு நூல்களும் இந்த சமீப காலத்திற்கான_
- `3:25` and are important texts.  
  _நூல்களாக இருக்கிறது._
- `3:26` Today we are going to see a very important asana practice. That  
  _இன்று மிக முக்கியமான ஒரு ஆசனப் பயிற்சி காண இருக்கிறோம். அது_
- `3:28` targets the hip area, lower abdomen, and thigh area.  
  _இடுப்பு பகுதி, அடிவைற்று பகுதி, தொடை பகுதி._
- `3:32` The fat present in these three areas  
  _இந்த மூன்று இடங்களிலும் இருக்கக்கூடிய இருக்கத்தை_
- `3:34` by removing it, the body attains proper weight, as seen in BMI charts  
  _நீக்குவதால் உடலை சரியான எடை இருக்கக்கூடிய BMI என்று ஒரு சாட் நாமப்_
- `3:38` We see, right?  
  _பார்க்கிறோம் அல்லியா?_
- `3:41` To achieve suitable body weight, this practice helps  
  _அதற்கு தகுந்த உடல் எடை இருக்கக்கூடிய ஒரு பயிற்சியாக மாற்றுவது_
- `3:45` This is an important practice. This practice is called Parshva Supta Konasana. It is done lying down  
  _இது முக்கியமான ஒரு பயிற்சி. இந்தப் பயிற்சிக்கு பார்ஷ்வ சூத்த கோணாசனம் என்று பெயர். படுத்தநிலையில் செய்யக்கூடிய_
- `3:52` A very important practice.  
  _மிக முக்கியமான ஒரு பயிற்சி._
- `3:53` Generally, in this practice  
  _பொதுவாக இந்தப் பயிற்சியில்_
- `3:55` there are several stages.  
  _பல்வேறு கட்டங்கள் இருக்கிறது._
- `3:57` For some, the leg can bend fully  
  _ஒருவருக்கு கால் முழுவதுமாக வளையலாம்_
- `4:01` or be in a half-bent position.  
  _அல்லது பாதி வளைந்த நிலையில் இருக்கலாம்._
- `4:04` Either way is fine.  
  _எதுவாக இருந்தாலும் பரவாயில்லை._
- `4:07` The basis is, in the supine position, as much as you can  
  _இதன் அடிப்படை என்பது தழையில் படுத்தநிலையில் உங்களால் எவ்வளவு_
- `4:09` do  
  _செய்ய முடியிறதோ_
- `4:10` doing the practice in that position is enough.  
  _அந்த நிலையில் நீங்கள் பயிற்சியை செய்தாலும் கூட போதும்._
- `4:13` For that, lie down in savasana  
  _அதற்கு தழையில் சவாசனம் என்னும் நிலையில் படுத்து_
- `4:26` First, your hands should be spread at shoulder width, palms facing down. Both palms, because without that support, you will lift your leg. So your elbow, forearm, wrist, and palm  
  _முதலில் உங்கள் கைகள் இன்றும் உங்கள் தோள்பட்ட அளவுக்கு விலக்கிய நிலையில் உள்ளங்கைகள் கீழ் நோக்கி நிலையில் இருக்கட்டும். உள்ளங்கைகள் எரண்டும் ஏன்னா அந்த support இல்லாம் நீங்கள் காலை மேல தூக்கப் போறீங்க. ஆனால உங்கள் elbow முழங்கை wrist, மணிக்கட்டு, palm, உங்கள்_
- `4:29` palm  
  _உள்ளங்கை_
- `4:31` these three  
  _இந்த மூன்றும்_
- `4:33` should be pressed to the floor. This is the first stage.  
  _தழையில் பதிந்த நிலையில் இருக்க வேண்டும். இது முதல் நிலை._
- `4:35` In this first stage  
  _இந்த முதல் நிலையில்_
- `4:37` observe your breath once  
  _ஒரு முறை மூச்சை கவனித்து விட்டு_
- `4:40` gently raise your right leg upwards. While the right leg is up  
  _மிதுவாக வலது காலை மேல நோக்கி உயர்த்த வேண்டும். இந்த வலது காலை மேல இருக்கும்பொழுதே_
- `4:42` gently move the left leg to the left side  
  _இடது காலை மிதுவாக இடது பக்கம்_
- `4:44` as much as you can turn, even ten degrees  
  _எந்த அளவுக்கு உங்களால் திருப்ப முடியுமோ ஒரு பத்து டிகிரி தான்_
- `4:46` if you can turn ten degrees  
  _திருப்ப முடிகிறது என்றால் பத்து டிகிரி_
- `4:48` you can turn it.  
  _திருப்பிக்கலாம்._
- `4:53` In the turned position, the head is in the opposite direction. Now  
  _திரும்பிய நிலையில் தலை அதற்கு எதிர் திசையில். இப்போ_
- `4:54` the leg  
  _கால் அவர்களுடைய_
- `4:55` left leg to the left side  
  _இடது கால் இடது பக்கம்_
- `4:56` is turned left. The head is turned right. In this final position  
  _திரும்பி இருக்கிறது. தலை வந்து வலது பக்கமாக திரும்பி இருக்கிறது. இந்த இருதி நிலையில்_
- `4:59` take a deep breath once. Deep breath means don't hold it in; inhale and exhale once, then gently bring the side leg back to center. That's the first stage.  
  _ஒரு முறை மிக நீண்ட சுவாசம். நீண்ட சுவாசம் என்றால் நீங்கள் மூச்சை உள்ளே நிறுத்த வேண்டாம் ஒரு முறை மூச்சை உள்ளிழுத்து வெளியே விட்ட பின் மிதுவாக அந்த பக்கவாட்டில் இருக்கும் கலை நேராக கொண்டுவந்துவிடுங்க முதல்ல. அதுதான் முதல் நிலை._
- `5:09` Lower the raised leg down.  
  _மேலே துங்கிய கலை கீழே வைத்து விட வேண்டும்._
- `5:16` This is the second stage. The head should return to neutral. This is the third stage. Now  
  _இது இரண்டாம் நிலை. தலை நேர்நிலைக்கு வந்துவிட வேண்டும். இது மூன்றாம் நிலை. இப்போ_
- `5:17` this is a half-side practice. That is, your body's  
  _இது அரைப்பக்கப் பயிற்சி. அதாவது உங்கள் உடலின்_
- `5:18` right side practice is done. Similarly, now do the left side. Raise the left leg up, move the right leg as much as possible to the right, and turn the head  
  _வலது பக்கம் தேவையான பயிற்சி முடித்தாகிவிட்டது. இதற்கு இணையாகவே இப்போது நாம் இடது பக்கமும் இதே போல செய்ய வேண்டும். அப்போ நீங்கள் இடது காலை மேல்நோக்கி உயர்த்து, வலது காலை ஒரு எவ்வளவு தூரம்ungal right சைல மு பண்ண முடியுமோ அந்த அளவுக்கு நகர்த்தி விட்டு, தலையை_
- `5:23` to the left side  
  _இடது பக்கம்_
- `5:25` turn, in the final position  
  _திருப்பி, இருதி நிலையில்_
- `5:53` Up to three times, inhale and exhale. For beginners, do it once, then gently bring the side leg to center, head straight, and leg pressed to the floor.  
  _மூன்று முறை அதிகபட்சம் மூச்சை உள்ளிழுத்து வெளியிடலாம். ஆரம்பக் கட்ட பயிற்சியில் இருக்கும் ஒரு வருக்கு ஒரு முறை மட்டும் மூச்சை உள்ளிழுத்து வெளியே விட்ட பின் மிதுவாக பக்கவாட்டில் இருக்கும் கூடிய காலை நடுப்புறமாகக் கொண்டு வந்து, தலையை நேராக வந்து கால் தரையில் சென்று பதிந்து,_
- `5:55` Both legs slightly  
  _கால்கள் இரண்டு சற்று_
- `5:56` spread apart, close eyes, in savasana  
  _விலக்கி வைத்துக் கொண்டு கண்கள் மூடி சவாசனம்_
- `5:58` position  
  _நிலையில்_
- `5:59` lie down.  
  _படுத்துக்கொள்ளாம்._
- `6:00` This is one round,  
  _இது ஒரு சுற்று,_
- `6:01` one round. Like this, one can do it five times.  
  _ஒரு ரௌண்டு. இது மாதிரி ஒருவர் ஐந்து முறை செய்யலாம்._
- `6:04` This practice is especially for kidney disorders  
  _இந்தப் பயிற்சி முக்கியமாகவே சிறுநீரக கோளாறு_
- `6:07` for those who have  
  _இருக்க கூடிய ஒரு வருக்கும்_
- `6:08` or  
  _அல்லது_
- `6:09` lower back pain  
  _லோவர் பாக் பேய்ன்_
- `6:10` as it's called  
  _என்று சொல்லக்கூடிய_
- `6:11` in the lower back area  
  _அடி முதுகுப் பகுதியில்_
- `6:13` always pain  
  _எப்போதும் வேதனை_
- `6:14` for those who have  
  _இருக்க கூடிய ஒரு வருக்கும் மிக_
- `6:14` an important practice. Some, for long  
  _முக்கியமான பயிற்சி. சிலர் நீண்ட_
- `6:17` periods  
  _நேரம்_
- `6:19` Those who sit for long hours or stand for long hours, both groups experience imbalance in the thigh area, which becomes stiff like a rock, affecting blood flow and causing gait instability. These can be corrected.  
  _அமர்ந்தே இருந்து வேலை செய்ய கூடியவர்கள் அல்லது நீண்ட நேரம் நின்ற நிலையில் வேலை செய்ய கூடியவர்கள் இந்த இருவருக்குமே இந்த உடலில் நடக்க கூடிய மிகப் பெரிய சமநிலை இன்மை என்பது அவர்களுடைய தொடைப் பகுதியில் இறுக்கமாக ஒரு பாறையைப் போல் இறுக்கிவிடும். அதன் மூலம் ரத்த ஓட்டம் பாதிக்கப்படும் நடை தளர்வடை. இவற்றை சரி_
