# பார்ஷ்வேத் ஆசனம்

**Asana:** Parsvottanasana (பார்ஷ்வோத்தாசனம்)
**Category:** Yoga Philosophy & Lifestyle
**Date:** 4 Mar 2022
**Duration:** 7m 1s
**Video:** https://www.youtube.com/watch?v=oi9EGoNKS4I
**Canonical URL:** https://satyam.bhairav.ltd/asana/parsvottanasana
**JSON record:** https://satyam.bhairav.ltd/data/168.json

## Summary

The video begins with a discussion on the holistic nature of yoga, emphasizing that yoga is more than just asana and includes practices like pranayama and pratyahara for turning the senses inward. The teacher then introduces and demonstrates Parsvottanasana (Intense Side Stretch Pose), explaining its steps, alignment, and the importance of integrating breath for balance and holistic benefit.

**Tags:** pratyahara, mind-body balance, psychosomatic health, breath integration, Parsvottanasana, forward bend, hamstring stretch, balance, spinal alignment

## Chapters

- `0:00` Topic: Yoga as a holistic discipline and preparation for inner practices
- `3:44` Asana: Parsvottanasana

## Transcript

_Tamil source with English translation; timestamps in seconds._

- `0:00` Greetings to friends watching at this time.  
  _பொழுதுகினான நண்பர்களுக்கு வணக்கம்._
- `0:02` Friends, as I have already said here,  
  _நண்பர்களே, நான் இங்கே ஏற்கனவே சொன்ன மாதிரி_
- `0:04` Yoga is not just about asana practices.  
  _ஆசனப் பயிற்சிகள் மட்டுமே யோகமல்ல._
- `0:06` It is a complete curriculum.  
  _அது ஒரு முழுமையான பாடத்திட்டம்._
- `0:08` It includes asana, pranayama, and a practice plan called pratyahara, which is about turning the senses inward. This is how  
  _அதில் ஆசனம் இருக்கிறது, பிரானாயாமும் இருக்கிறது. பத்தியஹாரம் என்று சொல்லக்கூடிய புளங்களை உள்ளோக்கி இழுப்பதற்கான ஒரு பயிற்சி திட்டம் இருக்கிறது. இப்படி தான்_
- `0:09` the complete curriculum for this century  
  _இந்த நூற்றாண்டுக்கான முழுமையான_
- `0:10` curriculum or yoga  
  _பாடத்திட்டம் அல்லது யோக_
- `0:11` Indian tradition calls it a curriculum. That is one aspect. So we see how much asana practices help us. For example, in pratyahara practices or those that restrain or turn the senses inward, asana practices directly give benefits. Whenever you do ekapada pranavasana, almost  
  _பாடத்திட்டம் என்று இந்திய மரவு சொல்கிறது. இது ஒரு பக்கம். அப்படியென்றால் இந்த ஆசனப் பயிற்சிகள் எந்த அளவுக்கு நமக்கு உதவிகரமாக இருக்கும் என்று பார்க்கிறோம். இப்போது உதாரணமாக பிரத்தியஹாரப்பயிற்சிகளில் அல்லது புளங்களை அடக்குதல் அல்லது புளங்களை உள்ளோக்கி திருப்புதல் போன்ற பயிற்சிகளுக்கு ஆசனப் பயிற்சிகள் நேரடியாகவே பலந்தரக்கூடியதாக இருக்கும். எப்போதெல்லாம் நீங்கள் ஏகபாதப் பிரணாவாசனம் செய்யும் போது கிட்டத்தட்ட_
- `0:49` We have seen about 15-20  
  _நம்ம ஒரு 15-20_
- `0:51` types of ekapada practices. We have seen more than 15 practices that can be done standing on one leg. Whenever you do any  
  _விதமான ஏகபாதப் பயிற்சிகளை பார்த்துட்டோம்.ஒரு கொற்றைக்காலில் நின்று செய்யக்கூடிய பயிற்சிகள் கிட்டத்தட்ட 15க்கும் மேற்பட்ட பயிற்சிகளை நாம இதலில் பார்த்துட்டோம்.எப்போளாம் நீங்க ஒற்றைக்காலில் செய்யக்கூடிய எதோ_
- `0:53` such practice on one leg, it basically turns you inward. Because today our  
  _ஒரு பயிற்சி செய்கிறீர்கள் அது உங்களை உள்ளுமுகமாகத் திருப்பும் என்பதுதான் அடிப்படை.ஏன்னா இன்றைக்கு நம்முடைய_
- `1:15` In this century, what we all tend to do is keep talking to ourselves inside. This constant  
  _இந்த நூற்றாண்டில் நாம எல்லோரும் செய்யக்கூடிய விஷயம்ன என்ன அப்படின்னா தொடர்ந்து உள்ளுக்குள் நாம உரையாடிக்கிட்டே இருக்கோம்.இந்த பேசிக்கிட்டே இருக்கக்கூடிய_
- `1:15` activity, what does it do  
  _விஷயம் என்ன பண்ணுது_
- `1:17` is that all our energy, our  
  _அப்படின்னா நம்முடைய எனர்ஜி முழுவதும், நம்முடைய_
- `1:18` life  
  _உயிர்_
- `1:20` force gets completely drained. It makes us totally exhausted, so to speak. So how to  
  _ஆற்றல் முழுவதையும் அப்படியே டிராய்ன் பண்ணியோட்டுடும்.மொத்தமா உளறவைத்துவிடும் என்று சொல்லவோம்.அப்படியென்றால் இது எப்படி_
- `1:25` correct this  
  _சரிப்படுத்துவது_
- `1:27` is that in the traditional practice plan  
  _என்றால் மரபார்ந்த பயிற்சி திட்டத்தில்_
- `1:30` like Swami Satyananda Saraswati  
  _சாமி சத்தியானந்த சரசுவதி மாதிரியான_
- `1:31` of this century  
  _இந்த நூற்றாண்டின்_
- `1:32` there are great yogis, they  
  _மிகச்சிரந்த யோகிகள் இருப்பாங்கலாம், அவர்கள்_
- `1:33` what they do is  
  _என்ன பண்றாங்கனா அதற்குன்னு_
- `1:35` they have set up a set of practices for this. For example, there is a practice called antar mouna.  
  _ஒரு செட்டாவ் பயிற்சியை ஏற்படுத்து வைச்சிருக்காங்க.உதாரணமாக அந்தர்மெளனா அப்படின்னு ஒரு பயிற்சி இருக்கு._
- `1:38` Antar means inner, mouna  
  _அந்தர் உள்ளுக்குள்ளை, மௌனா_
- `1:41` means  
  _அப்படின்னா_
- `1:42` silence.  
  _அமைதி._
- `1:43` To be peaceful inside,  
  _உள்ளுக்குள்ள அமைதியாக இருப்பதற்காகன்னு_
- `1:45` some practices are designed. So  
  _சில பயிற்சிகள் ஏற்படுத்துறாங்க. அப்படி_
- `1:47` for such  
  _அந்த மாதிரியான_
- `1:47` if you want to go into such a vital state practice, you must first prepare yourself. For that preparation, asana and pranayama practices help. In antar mouna, what happens is that when you learn it properly from a good yoga teacher for a few days, you will first discover that you are in a restless state of mind. Most of us think we are mentally normal and have no big problems, but that's not true. Modern psychologists say that 70% of ourselves is unknown to us, only 30% is known. The other 70% is deeply dormant somewhere. When you come into such a systematic curriculum and practice plan, it may take you a month or two just to realize how disturbed you are. Only after realizing that can you resolve it. Otherwise,  
  _ஒரு உயிர் நிலை பயிற்சிகள் போகணும் அப்படின்னா அதுக்கு முதல்ல நம்ம கொஞ்சம் தயார் படுத்திக்கணும். அந்த தயார் படுத்துவதற்கு தான் ஆசனப் பயிற்சிகளும் பிரானாயமப் பயிற்சிகளும் உதவும். இப்ப அந்தர்மவனில் என்ன நடக்கும் அப்படின்னா முதல்ல சில நாட்கள் நீங்க அந்தர்மவனா பயிற்சியை முறைப்படி ஒரு சரியான யோகாசிரியிடமும் போய் கற்றுக்கொள்ளும்போது முதல்ல கொந்தளிப்பான மனனில் இருக்கீங்கதான் நீங்க கண்டுபிடிச்சுருவீங்க. நம்ம எல்லாம் நினைச்சுட்டுக்கொண்டு நாம எல்லாரும் மனன்களியும் ரொம்ப சாதாரணமா நமக்கெல்லாம் பெரிய பிரச்சினையில்லை மனம் சார்ந்த எந்த பிரச்சினையிலும் இல்லா அப்படின்னு நாம பெரும்பாலம் நினைச்சுட்டுருக்கோம். அப்படி இல்லை. நவின உளவிகள், modern psychology என்ன சொல்லுதுன்னா நம்ம எல்லோருக்குமே 70 சதவிகிதம் நம்மல பற்றி நமக்கு தெரிவே தெரியாது. 30 சதவிகிதம் மட்டும் தா நம்மல பற்றி நமக்கே தெரியோம். 70 சதவிகிதம் ரொம்ப ஆழத்துல எங்கோ ஒரு டத்தில் உறைந்துகொண்டி இருக்கிறது. அதுதான் dormant அப்படின்னு சொல்லிடுறாங்க அவர்கள் நேரடியாக. அப்படி இந்த மாதிரியான ஒரு முறைப்படி பாடத்திட்டம், பயிற்சி திட்டத்துக்குள் நீங்க வரும்போது முதல்ல என்ன நடக்கும் நான் ஓ நா இவ்வளவு டிஸ்டபான ஒரு ஆளா என்று கண்டுபிடிக்கிறதுக்கே உங்களுக்கு ஒரு மாதம் இரண்டு மாதம் ஆயிடும். முதல்ல அப்படி கண்டுபிடித்தா தான் நீங்க அதை நிவர்த்தியே செய்ய முடியும். இல்லையென்னா_
- `2:49` As I have already said many times, mental  
  _நான் ஏற்கனவே சொன்னதுபோல பலனுமரை சொன்னதுபோல சொல்லக்கூடிய மனதாள்_
- `2:55` in the body  
  _உடலில்_
- `2:56` manifests  
  _உருவாகும்_
- `2:57` as disease  
  _நோய்_
- `2:58` and comes.  
  _வந்து வரும்._
- `2:58` Of those,  
  _அது_
- `2:59` out of ten,  
  _பத்துல_
- `2:59` seven diseases  
  _ஏழு நோய்கள்_
- `3:00` are today called psychosomatic diseases. That means  
  _இன்னைக்கு சைக்கோ சமாட்டிக் டிசீஸ்தான் சொல்லப்படுகிறது. அப்படின்னா_
- `3:05` a proper practice plan is needed.  
  _சரியான பயிற்சி திட்டம் தேவ._
- `3:07` To follow that proper practice plan  
  _அந்த சரியான பயிற்சி திட்டத்தை_
- `3:09` regularly,  
  _நாம் ரெகுலராக செய்யணும் அப்படின்னா_
- `3:10` for that, a very good preparation is needed. Such a preparation is the important practice we are going to see now. Its name is Parsvottanasana. To do this Parsvottanasana, it also checks how your mind and body are connected, whether there is at least some balance, and whether both coordinate and function together. For this, such practices help. What can you do? First, place both legs side by side. Then, stretch your right leg fully forward. Your left  
  _அதற்கு மிகச் சரியான பிரிப்பரேஷன் சொல்லக்கூடிய முன் தயாரிப்பு தேவ. அப்படியான ஒரு முன் தயாரிப்புதான் இப்ப நாம பார்க்கக்கூடிய ஒரு முக்கியமான ஒரு பயிற்சி. இது பெயர் பார்ஷோத்தாஸனம்னு பேர். இந்த பார்ஷோத்தாஸனம் பண்டுறதுக்கு இதுவும் ஒருத்தருடைய மனம் உடல் இது ரெண்டும் எப்படி இணைந்து இங்கிகிறது? ரெண்டுலையும் சமநிலை கொஞ்சமாவது இருக்கா, ரெண்டும் ஒன்றுடன் ஒன்று கோடினேட் பண்ணி பங்க்ஷன் பண்ணுதா அப்படின்னு கண்டுபிடிக்குறதுக்கு இந்த மாதிரி பயிற்சிகள் உதவும். என்ன பண்ணலாம் ரெண்டு கால்களும் முதல்லப் பக்கத்துப் பக்கத்துல வைச்சுக்கலாம். வயித்துக்கொண்டு முதல்ல வலது காலை முழுவதுமாக முன்புறம் நீட்டி. உங்களை இடது_
- `3:44` big toe of the left foot and the right  
  _கால் பெருவிரலும், வலது_
- `3:45` big toe should be almost  
  _கால் பெருவிரலும் கிட்டத்தட்ட_
- `3:46` in the same straight line.  
  _ஒரே நேர்கோட்டுல இருக்கணும்._
- `3:47` What can you do at this stage?  
  _இந்த இடத்துல என்ன பண்ணலாம்?_
- `3:48` Raise both hands upwards  
  _இரண்டு கைகளுமே மேல் நோக்கி உயர்த்தி_
- `3:50` and  
  _மேலே கைகளை_
- `3:51` join them above.  
  _இணைத்துக்கொள்ளலாம்._
- `3:52` Almost  
  _கிட்டத்தட்ட_
- `3:53` you can come to the Namaskar position.  
  _நமஸ்காரப் புஷ்சன் அந்தர்த்துக்கு வந்துலாம்._
- `3:55` At this stage  
  _இந்த இடத்துல_
- `3:56` slowly  
  _மெதுவா_
- `3:56` inhale, and as you exhale, bend forward, bringing the back almost  
  _மூச்சு உள்ளே இழுத்துட்டு, மூச்சு வெளியே போகும்போது முன்புறமாக சாய்ந்து முதுகு பகுதியை கிட்டத்தட்ட_
- `5:09` to a horizontal position, right? In that position, you can bring your hands down, join both legs together. This is one side. That is, balance, and  
  _ஒரு கிடைமட்ட நிலைன்னு சொல்றோம் அல்ல? அப்படி இருந்த நிலைக்கு வந்து கைகளை கீழே போட்டு விடலாம், கால்கள் இரண்டையும் இணைத்து வைத்துக்கொள்ளலாம். இது ஒருபக்க நிலை. அப்படின்னா சமநிலை, அப்படின்னு சேர்த்து_
- `5:10` we introduce balance. When does balance come? Only when you combine breath with the practice. All practices without breath, modern  
  _அறிமுகம் செய்கிறோம். அந்த சமநிலை எப்போ வாஈக்கும்? மூச்சு இணைந்து செய்தால் மட்டுமே சமநிலை வாஈக்கும். மூச்சு இல்லாத பயிற்சிகளை அனைத்தையுமே நவீன_
- `5:13` science  
  _அறிவியல்_
- `5:14` directly  
  _முதற்கொண்டு நேரடியாக_
- `5:15` says  
  _என்ன சொல்லிடுறாங்க_
- `5:16` that  
  _அப்படின்னா_
- `5:17` it is anaerobic  
  _அனரோபிக்ஸ்_
- `5:17` they say.  
  _அப்படின்னு சொல்லிடுறாங்க._
- `5:18` Anaerobic means  
  _அனரோபிக்ஸ்ன்னா_
- `5:18` breath  
  _மூச்சு_
- `5:19` you don't have to combine breath. Some practices are done for a specific, limited benefit—these are anaerobic. For example, some people have leg pain, so the doctor prescribes walking for 15 or 20 minutes a day. You can do that without focusing on breath; the leg pain will gradually reduce. But for complete health, just fixing leg pain is not enough. The body must have balance, the mind too, and both together  
  _நீங்க சேர்ந்து செய்யணும் அவசியம் இல்லை. ஒரு குறிப்பிட்ட ஒரு பலனுக்காக குறைந்த பச்ச பலனுக்காக செய்யக்கூடிய பயிற்சிகள் அனரோபிக்ஸ். இப்போ சிலருக்கு வந்து கால் உளைச்சல் இருக்கும் நிச்சயமாக. அவர்களும் ஒரு நாளைக்கு ஒரு 15 நிமிடமா அல்லது 20 நிமிடமா வாக் பண்ணுங்கன்னு டாக்டர் பிரஸ்க்ரைப் பண்டுறாரு அப்படின்னா 15 நிமிடமா வாக் பண்ணிக்கலாம் மூச்சு கவனிக்கணும் அவசியம் இல்லை. கால் உளைச்சல் படிப்படியாக குறையும். ஆனால் ஒரு முழுமையான ஆரோக்கியம் என்னவென்று ஒரு கால் உளைச்சலை மட்டும் தீர்க்கக்கூடிய ஒரு விஷயம் இல்லை. உடம்புல அதுடைய சமநிலை தன்மை வரணும், அது மனதுல வரணும், அது இரண்டும் இணைந்து_
- `5:20` the vital force, as an unlimited vital force, which we often call prana,  
  _உயிராற்றலை, அபரிமிதமான ஒரு உயிராற்றலாக, பிராணன் அப்படின்னு நாம் அடிக்கடி பார்க்கறோம் அல்லயா,_
- `6:23` this prana must be made to function well, and  
  _இந்த பிராணனை மிகவும் இயங்க செய்ய வேண்டும், அப்படி_
- `6:23` to make this prana function, we combine it with breath. That is what is said. So a complete  
  _இந்த பிராணனை இயங்க செய்வதற்காகத்தான் நாம் மூச்சை இணைக்கிறோம். அப்படின்னு சொல்லப்படுகிறது. அப்படின்னா நிறையான_
- `6:26` human being  
  _ஒரு மனிதராக_
- `6:27` can be transformed, which  
  _மாற முடியும் என்பது_
- `6:28` is the foundation of Indian tradition.  
  _இந்திய மரபின் அடிப்படையான_
- `6:31` A  
  _ஒரு_
- `6:32` philosophy. If not, it gives no  
  _தத்துவம். அப்படின்னா அது பலன்_
- `6:33` benefit.  
  _தராது._
- `6:34` If you think otherwise, you must combine all three: asana, pranayama, and practices like meditation. Again,  
  _அப்படின்னு நீங்க கருதினால் இந்த மூன்றையும் நீங்க இணைக்க வேண்டும். ஆசனம், பிராணாயாமம், மெடிடேஷன் அல்லது தியானம் போன்ற பயிற்சிகளை இணைக்க வேண்டும். மீண்டும்_
- `6:41` a  
  _ஒரு_
- `6:41` see you tomorrow morning for another practice. Thank you,  
  _பயிற்சிக்கு நாளை காலை சந்திப்போம். நன்றி,_
