# பர்வத ஆசனம்

**Asana:** Parvatasana (Mountain Pose) (பர்வத ஆசனம்)
**Category:** Spine & Posture
**Date:** 25 Dec 2021
**Duration:** 8m 26s
**Video:** https://www.youtube.com/watch?v=2ygKLSIcQjQ
**Canonical URL:** https://satyam.bhairav.ltd/asana/parvatasana
**JSON record:** https://satyam.bhairav.ltd/data/102.json

## Summary

The video discusses the benefits of regular yoga practice, emphasizing how it transforms both body and mind over time, leading to a complete personality. The second half demonstrates Parvatasana (Mountain Pose), explaining its steps and connection to Marjari (Cat Stretch) as a preparatory movement. The demonstration details how to perform Parvatasana and its variations, focusing on breath and posture.

**Tags:** yoga benefits, personal transformation, phalasruti, regular practice, Parvatasana, spine, posture improvement, breath coordination

## Chapters

- `0:00` Topic: Yoga benefits and personal transformation
- `5:01` Asana: Parvatasana (Mountain Pose)

## Transcript

_Tamil source with English translation; timestamps in seconds._

- `0:00` If we look at people who practice yoga asanas, they are always fresh, energetic, and remain youthful no matter their age. Practicing such yoga asanas brings great benefits to both our body and mind.  
  _யோகாசனம் செய்கிறவர்களை நாம் பார்த்தோம்னா, எப்போமே ஃப்ரெஷ்ஷா இருப்பாங்க, உற்சாகமா இருப்பாங்க, அப்புறம் எப்பளோ வயசானாலும் இளமை மாறாமலேயே இருப்பாங்க. இப்படிப்பட்ட யோகாசனம் செய்வது நம் உடலுக்கும் மனசுக்கும் ரொம்பவே பலன் அடிக்கக்கூடிய_
- `0:12` One thing. Today we are going to see how to do Parvatasana. Parvata means mountain. We will learn how to do this mountain-like asana, and what benefits it gives, from yoga teacher Ji Soundara Rajan. The demonstration will be by P. Sugandhi. Greetings to Podhigai friends. Today is our hundredth episode. All the asanas and practices we've seen in these hundred episodes are important. There is no doubt about that. What is most important to know is, among the information we've seen here, the various psychological and scientific aspects are only as important as the practices themselves. Because all these practices are meant for you to try and benefit from, not just to provide information. That's the main thing to understand. In Indian tradition, there is something called 'phalasruti'—the result or benefit of doing something. In every aspect of Indian tradition, this is the foundation. If you read a book, what benefit do you get from it? For example, Kandashashti  
  _ஒரு விஷயம். இன்று எதினம் நம் பருவதாசனம் எப்படி செய்வது அப்படின்னு பாக்கப் போறோம். பருவதம் அப்படின்னா மலை. இந்த மலை போல இருக்குற ஆசனத்தை எப்படி செய்வது, இது செய்வதுனால நமக்கு என்ன பலன் கிடைக்கும் அப்படி நமக்கு சொல்லிக்கொடுக்கப் போறாரு யோகா ஆசிரீர் ஜி சவுந்தர ராஜன் அவர்கள். ஆசனத்தை செய்து காட்டப் போறது பி சுகந்தி அவர்கள். பொதுகை நண்பர்களுக்கு வணக்கம். இன்று நம்முடைய நூறாவது பகுதி. இந்த நூறு பகுதிகளாக நாம் பார்த்த அத்தனே ஆசனங்களும் சரி, அத்தனே பயிற்சிகளும் சரி மிக முக்கியமானவைதான். அதில் எந்த சந்தேகமுமே இல்லை. அதில் மிக முக்கியமானம் என்ன தெரிஞ்சுக்கணும் என்று நா, இதில் பார்த்த தகவல்களோ, இங்கே நாம் பார்த்த பல்வேரு உளவியல் மற்றும் அறிவியல் விஷயங்களோ எந்த அளவுக்கு முக்கியமோ, அந்த அளவுக்கு ரொம்ப முக்கியத்தும் இல்லாதவிதாம். ஏன்னா இந்த பயிற்சிகள் அனைத்துமே, நீங்கள் பயிற்சி செய்து பார்த்து, அதன் மூலம் பலன் அடைய வேண்டும் என்பதுதான் நம்முடைய நிகழ்ச்சியின் நோக்கமே தவிற, வெறும் தகவல்களை தருவது நம்முடைய நிகழ்ச்சியின் நோக்கம் அல்ல. இது முதலில் நாம் தெரிஞ்சுக்க வேண்டும் விஷயம். பொதுவாக இந்திய மரபில் பலஸ்ருதி அப்படின்னு சொல்லுவாங்க. பலஸ்ருதி என்ன அப்படின்னா, ஒன்றை செய்வதால் என்ன பலன் கிடைக்கும் அப்படிங்கறதான் இந்திய மரபில் இருக்கக்கூடிய எல்லா விதத்திலுமே அடிப்படையான விஷயமே அதுதான். ஒரு புத்தகம் படிக்கிறீங்க, அதன் மூலம் உங்களுக்கு என்ன பலன் கிடைக்கும். இப்ப கந்தசஷ்டி_
- `1:22` Kavacham  
  _கவசம்_
- `1:29` If you believe there is something called Kandashashti Kavacham, then the benefits of reciting it are mentioned within. Reading Kambaramayanam brings benefits, and Avvaiyar's  
  _படின்னு ஒன்று இருக்குன்னு நிச்சுக்கொங்களன்னா, அப்ப கந்தசஷ்டி கவசம் படித்தால் உங்களுக்கு என்னெல்லாம் பலன் கிடைக்கும்ன்னு அதுலேயே இருக்கும். கம்பராமாயனம் படித்தால் பலன் இருக்கும், அவயாரோட_
- `1:34` songs  
  _பாடல்கள்_
- `1:38` bring benefits when read. This concept of phalasruti has been established.  
  _படித்தால் பலன் இருக்கும், இப்படிய பலஸ்ருதி அப்படின்னு ஒன்று ஏற்படுத்தி வைத்திருப்பாங்க._
- `1:41` What benefit do I get from doing something  
  _ஒன்றை செய்வதால் நான் அடையும் பலன் என்ன_
- `1:47` is what it means. In that way, what is the benefit of yoga  
  _அப்படிங்கறதான் அதுக்கு அர்த்தம். அந்த வகையில யோகத்தின் பலன் என்ன_
- `1:49` If you look at it, what do our  
  _அப்படின்னு பாத்தா, இதை என்ன பண்றாங்க நம்மோட_
- `1:51` gurus do—they divide the benefits of yoga into various stages.  
  _குருமார்கள், இந்த யோகத்தின் பலன்களை பல்வேறு கட்டங்களாக_
- `1:52` They categorize them. First,  
  _பிரிக்கிறார்கள். முதல்ல_
- `1:56` if someone starts yoga practice for six months or  
  _ஒருத்தர் யோகப் பயிற்சிகள் தொடங்கி ஆறு மாதமோ, அல்லது ஒரு_
- `1:59` continues for six months to a year,  
  _ஆறு மாதத்திலிருந்து ஒரு வரடமோ தொடர்ந்து பயிற்சி செய்யும்பொழுது,_
- `2:04` the first thing that happens is a big physical change, a healthy transformation. The first benefit is becoming a healthy person physically within six months to a year. If someone continues beyond a year, what happens is, mentally,  
  _முதலில் அவருக்கு நிகழ்வது உடலளவில் மிகவும் பெரிய மாற்றம், ஆரோக்கியமான மாற்றம் அப்படின்னு சொல்லலாம். முதல் பலனே உடலளவில் ஆரோக்கியமான ஒரு மனிதராக அவரை மாற்றுவது யோகத்தின் முதல் நிலை. முதல ஆறு மாதத்திலிருந்து ஒரு வரடத்துக்குள்ள. சரி, ஒரு வரடத்துக்கு பிறக்கமும் ஒருவரு தொடர்ந்து பயிற்சிகள் செய்கிறார் என்ற பட்சத்தில் என்ன நடக்கும் அப்படின்னா, அவருக்கு மன தலவில்_
- `2:07` a big change  
  _மிகப் பெரிய மாற்றம்_
- `2:21` occurs. For example, a person who is restless or always thinking about sad events repeatedly, gets a chance to escape from that. The biggest benefit gained from practicing for one to two years. If practiced for three years, what happens is, they gain 'awareness'—heightened awareness over every aspect.  
  _ஒன்று நிகழும். உதாரணமா ஒரு படபடப்புறக்கக்கூடிய மனிதர், அல்லது எப்போவும் சோஹமாக துன்பகரமான நிகழ்ச்சிகளை திரும்ப திரும்ப யோசிக்கக்கூடிய ஒரு மனிதருக்கு, அதிலிருந்து விடுபடுவதற்கான வாய்ப்பாகத்தான், ஒரு வரடம் முதல் அடுத்த ஒரு வரடம் வரை ஒருவர் பயிற்சி செய்யும்பொழுது அடையக்கூடிய மிகப் பெரிய பலன். மூன்று வரடம் செய்தா என்ன ஆகும் அப்படின்னா, வெளிப்புணர்வு அப்படின்னு சொல்வாங்க. அவேர்னஸ் எனச் சொல்லக்கூடிய ஒவ்வொரு விஷயத்தின்மீதும் அதீத வெளிப்புணர்வோடு_
- `2:29` Doing something,  
  _ஒரு விஷயத்தை செய்தல்,_
- `2:58` Speaking about something,  
  _ஒரு விஷயத்தை பேசுதல்,_
- `3:00` In all these,  
  _அனைத்தின்மீதும் அவருக்கு_
- `3:02` awareness and control  
  _வெளிப்புணர்வும் கட்டுப்பாடும்_
- `3:04` will develop by three years  
  _உண்டாகும் என்பது மூன்று வரட_
- `3:05` as per the yoga practice plan.  
  _யோகப் பயிற்சியின் திட்டம்._
- `3:07` From three to seven years  
  _மூன்று வரடத்திலிருந்து ஏழு வரடம்_
- `3:08` of practice,  
  _வரை செய்யும்பொழுது_
- `3:09` a person becomes a complete personality,  
  _ஒருவர் முழுமையான ஆளுமையாக,_
- `3:11` complete personality  
  _complete personality_
- `3:13` as they say, a complete personality  
  _என்று சொல்வாங்களேயா, முழுமையான ஆளுமையாக_
- `3:15` to become  
  _மாறுவதற்கான_
- `3:17` all the opportunities are included  
  _அத்தனை வாய்ப்புகளையும் உள்ளே வைத்துத்தான்_
- `3:20` in the yoga practice plan. So, the information here  
  _யோகப் பயிற்சி திட்டமே கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அப்போ இங்கே பார்த்த_
- `3:22` all the information  
  _தகவல்கள் எல்லாமே_
- `3:24` is for a reason  
  _ஒரு காரணத்துக்காகத்தான்_
- `3:26` to somehow  
  _உங்களை எப்படியாவது_
- `3:28` make you a person who practices yoga  
  _ஒரு யோகப் பயிற்சி செய்யக்கூடிய மனிதராக மாற்றுவது_
- `3:30` is the only aim of this program  
  _மட்டுமே இந்த நிகழ்ச்சியின்_
- `3:32` purpose. So the information here,  
  _நோக்கம். அதனால இங்கே இருக்கும் தகவல்கள்,_
- `3:34` Even if this information isn't here, if you search on YouTube, there are lakhs of people who can give even better information. Our intention,  
  _இப்ப இந்த தகவலே இல்லாட்டாக்கூட, யூகுள்ல போய் நீங்கள் சர்ச் பண்ணீங்கன்னா, இதைவிட மிகச் சிறப்பாக தகவல் சொல்லக்கூடிய லட்சக்கணக்கான பேர் இருக்காங்க. நம்முடைய எண்ணம், நம்முடைய_
- `3:44` purpose  
  _நோக்கம்_
- `3:46` is not just to give information. Today is the hundredth  
  _தகவல்கள் தருவதல்ல. இன்று நூறாவது_
- `3:48` episode,  
  _பகுதி,_
- `3:50` right? These hundred episodes, the past 99, today's hundredth, from these hundred practices, just five practices  
  _இல்லையா? இந்த நூறு பகுதி, கடந்த 99 பகுதி, இன்றைய நூறாவது பகுதி, இந்த நூறு பயிற்சிகளில் இருந்து, ஐந்தே ஐந்து பயிற்சிகளை_
- `4:20` you can select, whichever suits you best, whichever you can do well, select five such practices, and if you can practice them for the next six months, you have every opportunity to become a healthy person physically. That's the phalasruti of yoga. We've seen a hundred practices, some may not be able to do more than thirty, some may not be able to do more than seventy. That's okay. Why do we choose so much variety and so many different practices? Because from these hundred, if you can select just five, and practice for twenty minutes a day, as I said, within one to seven years, you have the full opportunity to become a complete personality as per the yoga curriculum.  
  _நீங்கள் தேர்ந்தெடுத்து, உங்களுக்கு எது சரியென்று படிகிறதோ, எது மிகச் சிறப்பாக செய்ய முடிகிறதோ, அது போன்ற ஒரு ஐந்து பயிற்சிகளை தேர்ந்தெடுத்து, இன்று முதல் அடுத்த ஆறு மாதம், உங்களால் பயிற்சி செய்ய முடிந்தால், உடல் அளவில் ஆரோக்கியமான ஒரு மனிதராக, நீங்கள் மாறுவதற்கான அனைத்து வாய்ப்புகளும் இருக்கிறது, என்பதுதான் யோகத்தின் பலஸ்ருதி. அப்போ நாம நூறு பயிற்சி பார்த்திருக்கோம், சிலரால 30 பயிற்சிகளுக்கு மேல பண்ணவே முடியாது, சிலரால 70 பயிற்சிகளைப் பண்ணவே முடியாத சூழ்நிலை கூட இருக்கலாம். அதனால பரவாயில்லை, ஏன் நாம இவ்வளவு வெரைட்டி, இவ்வளவு வித்யாசமான அனைத்து பயிற்சிகளையும் தேர்ந்துகொள்கிறோம்னு என்றால், இந்த நூறு பயிற்சியில் இருந்து ஐந்தே ஐந்து பயிற்சிகளை, உங்களால் தேர்ந்தெடுக்க முடிந்து, ஒரு நாளைக்கு 20 நிமிடமும், நீங்கள் பயிற்சி செய்ய முடிந்து விட்டால், நீங்கள், நான் சொன்ன மாதிரி, ஒரு வருடத்திலிருந்து ஏழு வருடத்தில், ஒரு முழுமையான ஆளுமையாக மாறுவதற்கான முழு வாய்ப்பும் யோகப் பாடத் திட்டத்தில் இருக்கிறது._
- `4:48` The aim of this program is only to transform you into a complete person.  
  _இந்த நிகழ்ச்சியின் நோக்கமே, உங்களை ஒரு பூர்ணமான முழு மனிதனாக மாற்றுவது மட்டுமே, இந்த நிகழ்ச்சியின் நோக்கமும்._
- `5:01` Friends, today we are going to see the practice called Parvatasana. Parvata  
  _நண்பர்களே, இன்று நாம் பருவத்தாசனம் எனும் ஒரு பயிற்சியை பார்க்கிறதுக்கு. பருவத்தம்_
- `5:04` means mountain, referring to a mountain peak, an important practice that shapes the body like a mountain. We have already seen Marjari practice—the cat-like practice. Haven't we seen that? This is a continuation of that.  
  _என்பது மலை என்பதைக் குறிக்கக்கூடிய, மலை முகடு போல் ஒரு உடலை வளரைக்கக்கூடிய முக்கியமான ஒரு பயிற்சி. நாம் ஏற்கனவே மார்ஜரி ப்ராக்டிஸ் பார்த்திருக்கோம். மார்ஜரி என்ற பூனை போன்ற ஒரு பயிற்சி பார்த்திருக்கோம் இல்லையா? அதோட தொடர்ச்சியாகத்தான்_
- `5:17` In this cat position or Marjari position,  
  _இந்த பயிற்சி. இந்த பூனை நிலையில்அல்லது இந்த மார்ஜரி என்ற நிலையில்ங்கல்_
- `5:20` slowly inhale,  
  _மெதுவாக மூச்சை உள்ளே இழுத்துக்கொண்டு_
- `5:23` as you exhale,  
  _மூச்சு வெளியே செல்லும்போது_
- `5:24` lift both joint areas upwards,  
  _இரண்டு மூட்டு பகுதிகளையும் மேல் நோக்கி உயர்த்தி_
- `5:27` bring the head fully inward.  
  _தலையை முழுவதுமாக உள் புறமாக கொண்டு செல்லலாம்._
- `5:31` Again, bring the legs down. Inhale and place the legs on the floor. Do this first five times.  
  _மறுபடியும் கால்கள் கீழே வந்துவிடலாம். மூச்சை இழுத்துக்கொண்டு கால்களை தறையில் வைத்துவிடலாம். இதுபோல முதல்ல மயா ஐந்து முறை செய்து விடலாம்._
- `5:33` Again, as you exhale,  
  _மறுபடியும் மூச்சு வெளியே செல்லும்போது உங்களுடைய_
- `5:35` your body like a mountain  
  _உடல் பருவத்தம் போன்ற_
- `5:37` curved like a mountain  
  _ஒரு மலை போன்ற வளைய்ந்து இருக்கக்கூடிய_
- `5:39` should come into such a position.  
  _ஒரு நிலையில் வரவேண்டும்._
- `5:41` When you inhale again,  
  _மூச்சு உள்ளே வரும்போது மறுபடியும்_
- `5:43` bring the body back to the Marjari or cat stretch pose position. Do this five times, then move to the next stage of  
  _மார்ஜரி என்று சொல்லக்கூடிய cat stretch pose அந்த பொசிஷனில், அந்த நிலையில் உடலை கொண்டு வரவேண்டும். இப்படி ஒரு ஐந்து முறை செய்துப் பின், இதிலிருந்து இதன் அடுத்த நிலையான_
- `5:45` Parvatasana's next stage or  
  _பருவத்தாசனத்தின் அடுத்த நிலை அல்லது_
- `5:47` the continuation of Parvatasana.  
  _பருவத்தாசனத்தின் தொடர்ச்சியை செய்யலாம்._
- `5:50` This continuation means, again Parvatasana  
  _இந்த தொடர்ச்சி என்பது என்ன வெண்டால், மறுபடியும் பருவத்தாசன_
- `6:30` position  
  _நிலையில்_
- `6:32` hold the body and inhale three times  
  _உடலை நிறுத்திவிட்டு மூன்று முறை மூச்சை உள்ளிழுத்து_
- `6:32` and exhale.  
  _வெளியே விடலாம்._
- `7:45` Once inhale  
  _ஒரு முறை மூச்சு உள்ளே வந்து_
