# பஸ்சி மோத்தாசனம் - இரண்டாம் நிலை

**Asana:** Paschimottanasana (Second Stage) (பஸ்சி மோத்தாசனம் - இரண்டாம் நிலை)
**Category:** Forward Bends
**Date:** 3 Nov 2021
**Duration:** 7m 0s
**Video:** https://www.youtube.com/watch?v=RTsRtiu4RqQ
**Canonical URL:** https://satyam.bhairav.ltd/asana/paschimottanasana-054
**JSON record:** https://satyam.bhairav.ltd/data/054.json

## Summary

The video begins with a discussion on basic human instincts and psychological traits, focusing on fear and its roots in the brain's amygdala. It explains how yoga can help balance these traits and improve mental well-being. The second half demonstrates the second stage of Paschimottanasana, detailing the steps and precautions for performing the forward bend, especially for those with spinal or neck issues.

**Tags:** imagination fear, amygdala, psychological balance, personality traits, mood swings, Paschimottanasana, forward bend, spine, hamstrings, mental calm

## Chapters

- `0:00` Topic: Imagination Fear and Psychological Traits in Yoga
- `4:59` Asana: Paschimottanasana (Second Stage)

## Transcript

_Tamil source with English translation; timestamps in seconds._

- `0:00` New  
  _புதிய_
- `0:02` Greetings to friends.  
  _நண்பர்களுக்கு வணக்கம்._
- `0:04` For humans like us,  
  _நம்மளை மாதிரி மனிதர்களுக்கும்_
- `0:06` and for animals,  
  _விலங்குகளுக்கும் இருக்கக்கூடிய_
- `0:08` there are basic traits or  
  _அடிப்படையான குணாதிசியங்கள் அல்லது_
- `0:09` basic instincts: food, fear, reproduction, sleep.  
  _அடிப்படையான அறிவு என்பது நாங்கு. ஆகார, பய, மைத்துனம், நெத்ரா_
- `0:11` As it is called,  
  _அப்படின்னு சொல்லக்கூடிய_
- `0:15` Aakara means food.  
  _ஆகாரம் என்றால் உணவு._
- `0:16` We need food,  
  _நமக்கும் உணவு தேவைப்படுது,_
- `0:18` Animals also need food.  
  _விலங்குகளுக்கும் உணவு தேவைப்படுது._
- `0:19` This is a basic need.  
  _இது அடிப்படையான தேவை._
- `0:22` Fear,  
  _பயம் அப்படின்னு_
- `0:23` We have it,  
  _நமக்கும் இருக்கு,_
- `0:24` Animals have it too.  
  _விலங்குகளுக்கும் இருக்கு._
- `0:25` Nethra means sleep.  
  _நெத்ரா அப்படின்னு தூக்கம்._
- `0:27` We sleep,  
  _நாமும் தூங்குறோம்,_
- `0:28` Animals also sleep. Maithunam means  
  _விலங்குகளும் தூங்குது. மைத்துனம் அப்படின்னு_
- `0:31` reproduction.  
  _reproduction._
- `0:32` procreation.  
  _இனப் பெருக்கும்._
- `0:33` We also reproduce, animals reproduce. So from animals,  
  _நாமும் இனப் பெருக்கும் பண்றோம், விலங்குகளும் இனப் பெருக்கும் பண்றோம். அப்படின்னு விலங்குகளிலிருந்து_
- `0:37` Where does a human differ,  
  _ஒரு மனிதன் எந்த இடத்தில வேறுபடுறான் அப்படின்னா,_
- `0:40` The only difference is intelligence, reasoning; that's the only difference between humans and animals. Until then, we are also social animals. We are just another living being in this universe. The difference is only in intelligence. What we use most is  
  _புத்தி அப்படின்னு சொல்லக்கூடிய intelligenceலாந்து மட்டும்தான், பகுத்தழிவு அப்படின்னு சொல்லக்கூடிய விஷயத்தில மட்டும்தான், மனிதனுக்கும் விலங்குகளுக்கும் இருக்க வேறுபாடை. அது வரைக்கும் நாமுளுமே கூட தான் social animal என்னு சொல்லுவாங்க. நாமுளுமே கூட ஒரு விலங்குதான், இந்த பிரபஞ்சத்தோடு இருப்புல நாமுளுமே ஒரு உயிரினம்தான். நமக்கும் மற்ற விலங்குகளுக்கும் அல்லது பறவைகளுக்கும் இருக்கக்கூடிய வித்தியாசம் என்ன அப்படின்னா, நமக்கு புத்தி அப்படின்னு ஒரு நிலை மட்டும்தான் மாறுபடிகிறது. இதில் நாம் அதிகமாக உபயோகப்படுத்தக்கூடிய விஷயமாக இருக்கிறது என்ன அப்படின்னு_
- `1:13` Fear. Humans have more fear than animals.  
  _பயம். ஒரு விலங்கிற்கு இருக்கக்கூடிய பயத்தைவிட அதிகதமான பயம் மனிதர்களில்தான் இருக்கு._
- `1:15` So humans, through fear,  
  _அதனால் மனிதர்கள் தொடந்து பயத்தின் மூலமாக_
- `1:16` life changes enormously.  
  _வாழ்க்கையை மாற்றம் இருக்கிறது என்னார்மஸ்._
- `1:22` It is more. For example,  
  _அதிகமாக இருக்கிறது. உதாரணமா_
- `1:24` modern psychology,  
  _நவீன உளவியல்,_
- `1:25` Modern psychology says the root of this fear, which animals don't have, is imagination fear. Both animals and humans have basic fear—if an enemy attacks, we run or fight, the flight or fight mechanism. But this second type of fear, imagination fear, is unique to humans and is our problem. For example, worrying about losing a job next year, or a relative dying, imagining things that haven't happened and creating fear ourselves—this is the biggest psychological issue for humans. This is imagination fear. If you can't manage this fear, you become very anxious. Where does this come from,  
  _modern psychologyல என்ன சொல்றாங்கனா, இந்த பயத்திற்கு அடிப்படை ஆதாரம் என்ன அப்படின்னு பாத்தா, விலங்குக்கு இல்லாதிருக்கும் அடிப்படை ஆதாரம் என்னனா, imagination fear. imagination fear என்னனா, விலங்குக்கும் எனக்கும் அடிப்படையான ஒரு பயம் இருக்கு, என் உடை எதிரியை என்ன attack பண்ண வரா அப்படின்னா, நானும் எங்கன்து தப்பிச்சு ஓடிடணும், இல்லாட்டா அவன்கூட சண்ட போடணும். flight or fight mechanism அப்படின்னு சொல்றாங்கலா, அது ஒரு மான் பண்ணிகிறது, ஒரு பறவை பண்ணிகிறது, அமைய ஒரு மனிதனும் பண்ணும். இது அப்படியான விலங்குக்கும் நமக்கும் இருக்கக்கூடிய பயம். இந்த இரண்டாவது பயம் விலங்குகளுக்கு கிடையாது, நமக்கு இருக்கு, அதுதான் நம்மோட பிரச்சினை. அப்படியென்னனா அடுத்த வருடம் என்னுடைய வேலையைப் போயிட்டுச்சுன்னா, நான் என்ன பண்ணுவேன். என்னுடைய close relative, என்னுடைய தாத்தாவோ, பாட்டியோ அடுத்த வருடம் இறந்துபோயிட்டா, எனக்கு என்ன ஆகும். இப்படி கற்பனையாக இல்லாத ஒரு விஷயத்தை நினைத்துத், தனக்கான பயத்தை தானே உருவாக்கிக்கொள்ளுதல்தான், உலகம் புரா இருக்கக்கூடிய மனிதர்களுக்கு இருக்கக்கூடிய மிகப் பெரிய மனோதத்துவப் பிரச்சினை. மனோவியல் சார்ந்த பிரச்சினை என்னனா, imagination fearனு சொல்லக்கூடியதான். அப்படியென்னப் பயத்தை நெருவயைக்கத் தெரியலா, அப்படியென்னா, ரொம்ப ஆக்கரர்ஷமான மனிதுராய் இருக்கிறான். இந்த இது எங்க இருந்து உருவாகுது அப்படின்னு,_
- `2:28` Psychologists and neuroscientists say it's the 'angry amygdala.' In our brain,  
  _மனோதத்துவ நிபுணர்கள் என்ன சொல்றாங்கனா, அல்லது மூளை சார்ந்த அறிவியல் சென்டு, neuroscientistனு சொல்றாங்கனா, angry amygdala அப்படின்னு பேரு. அப்படின்னா, நம்மோடிய மூளைப் பகுதியில்,_
- `2:38` there are two almond-sized amygdala,  
  _இரண்டு பாதாம்பருப்புகள் அளவுக்கிருக்கக் கூடிய, amygdala என்னு_
- `2:45` it's a gland,  
  _ஒரு சிறப்பி தான்,_
- `2:47` for anger,  
  _இந்த ஆக்ரோஷத்துக்கும், angryனு_
- `2:49` called  
  _சொல்லக்கூடிய_
- `2:51` the same organ causes anger and fear.  
  _கோவத்துக்கும், பயத்துக்கும் ஒரே உருப்புதான்._
- `2:52` What it does is,  
  _அது என்ன சொல்றதுன்னா,_
- `2:54` if it gets the right amount  
  _அதுக்கு சரியான அளவு_
- `2:56` of energy supply,  
  _energy supply ஆகல,_
- `2:57` it gets stimulated,  
  _அது stimulate ஆயிட்டிச்சு_
- `2:59` then,  
  _அப்படின்னா,_
- `3:00` that person  
  _அந்த மனிதருக்கு_
- `3:01` will experience extreme fear, anger, rage. So,  
  _பயமும், கோவமும், ஆக்ரோஷமும் உச்சதுக்கு போயிடும். அதனால அந்த_
- `3:03` for a minute, ten minutes,  
  _ஒரு நிமிடமோ, பத்து நிமிடமோ,_
- `3:06` or a whole day,  
  _ஒரு நாள் முழுவதுமோ,_
- `3:08` at the peak of anger,  
  _கோவத்தின் உச்சத்தில்,_
- `3:08` or at the peak of fear,  
  _அல்லது பயத்தின் உச்சத்தில்_
- `3:09` he will be.  
  _அவன் இருப்பார்._
- `3:11` Today,  
  _இன்னைக்கு_
- `3:12` for that person,  
  _அந்த மனிதருக்கு_
- `3:13` if it doesn't form,  
  _அது உருவாகல,_
- `3:14` then,  
  _அப்படின்னா_
- `3:14` without fear,  
  _ஒரு பயமில்லாமல்_
- `3:15` he will be a bit normal. So this gland determines a person's character and personality. If someone is very fearful, maybe their amygdala is small, like an almond.  
  _கொஞ்சம் normalா இருப்பார். அப்படின்னா ஒரு gland, ஒரு சுரப்பி, ஒரு தென்றுடைய character, ஒரு தென்றுடைய ஆளுமைப் பண்பை தீர்மானிக்கிறது. அவர் ரொம்ப பயந்த சுபாவம் அப்படின்னு இதை போட்டு பாத்துக்கலாம். அவருடைய அமிக்தலாவின் size சின்னது அப்படின்னு நினைச்சுக்கலாம். அது பாதாம் பருப்பு_
- `3:33` of that size,  
  _அளவு இருக்கக் கூடிய_
- `3:34` just one gland,  
  _ஒரே ஒரு சுரப்பி,_
- `3:36` is responsible for fear and anger.  
  _ஒருத்துடைய பயத்துக்கு காரணமா இருக்கு, கோவத்துக்கு காரணமா இருக்கு._
- `3:38` Like this,  
  _இப்படி_
- `3:39` each trait,  
  _ஒவ்வொரு குணாதிசியமாக,_
- `3:41` Indian yoga tradition also says we all  
  _இந்திய யோக மரபும் முன்னொயக்கக் கூடியது நாம் அனைவரும்_
- `3:44` have 24  
  _24 விதமான_
- `3:45` traits,  
  _குணாதிசியங்களால்_
- `3:47` as people,  
  _ஆனவர்கள்_
- `3:47` so it's called that. That's why,  
  _அப்படின்னு பேரு. அதனால்தான்_
- `3:48` every half hour,  
  _ஒவ்வொரு அறை மணி நேரத்துக்கு_
- `3:50` once,  
  _ஒரு முறை_
- `3:51` our mood keeps swinging,  
  _நம்மோடிய mood swingாய்க்கிட்டே இருக்குன்னு நம்மோடிய_
- `3:52` the mind,  
  _மனம்_
- `3:53` keeps changing.  
  _மாறிக்கொண்டு இருக்கிறது._
- `3:54` Half an hour,  
  _அறை மணி நேரம்_
- `4:25` We may be very happy for no reason, then shift to slight anger, anger turns to fear, fear to jealousy, then back to happiness, then to enthusiasm. These 24 characters are in our system, according to Indian yoga. Each trait is directly connected to an organ. Where fear, anger, happiness arise from,  
  _ரொம்ப சந்தோஷமான ஒரு மனவில்லை இருக்கோம். அப்படியென்னு எந்த காரணமும் இல்லாமல் சந்தோஷம்குற மனவில்லை, லேசா கோவம்குற மனவிலைக்கு மாறது, கோவம் பயமா மாறிகிறது, பயம் மறுபடியும் ஒரு பொறாமையாக மாறிகிறது, அப்படியென்னு மறுபடியும் சந்தோஷம் வருது, மறுபடியும் ரொம்ப enthusiasmனு சொல்லக்கூடிய உந்துதல் அடஞ்சிடுறோம். இப்படி 24 character நம்மா சிஸ்தத்தில் இருக்கு என்று சொல்லப்படுது, இந்திய யோகமுறைப்படி. அப்படியென்னு 24 விதமான குணாதிசேர்த்தையும், ஒவ்வொரு உருப்புடன் நேரடியாக தொடர்பு கொள்கிறார்கள் யோகமரபி. பயம் வரக்கூடிய இடம் எங்க இருந்து, கோவம் வரக்கூடிய இடம் எங்க இருந்து, சந்தோஷம் எங்க இருந்து வருது,_
- `4:29` as said,  
  _அப்படின்னு_
- `4:29` there is a stage. That's why,  
  _ஒரு படிநிலை ஒன்னு இருக்கு. அதனால்தான்_
- `4:31` yoga practices  
  _யோகப் பயிற்சிகள்_
- `4:32` when done,  
  _பண்ணும்போத_
- `4:33` what happens is,  
  _என்னனா,_
- `4:33` knowingly  
  _தெரிந்தோ_
- `4:34` or unknowingly,  
  _தெரியாமலோ,_
- `4:34` a person's personality changes. Yoga is important because it doesn't just change the body, but by strengthening a particular organ, one can overcome all psychological issues. Continuing from yesterday's practice, the second stage of Paschimottanasana  
  _ஒருவுடைய ஆளுமைப் பண்பும் மாறிக்கொண்டு வரிகிறது. யோகப் பயிற்சிகள் ஏன் ரொம்ப முக்கியம் அப்படின்னா, அது உடல் அளவில மட்டும் மாற்றத்தை கொண்டு வரல்ல, அவர் ஒரு particular உறுப்பை, உடலின் ஒரு முக்கியமான உறுப்பை, திடகாத்ரமாக வைப்பதன் மூலமாக, அவர் இதுவரை அடைந்த அத்தனை மனோ தத்துவம் சார்ந்த சிக்கல்களிலிருந்தும் வெளிவருகிறார் என்று அர்த்தம். நேற்று பார்த்த பயிற்சியின் தொடர்ச்சியாக பச்சிமுத்தாஸ்னாவின்_
- `4:59` second  
  _இரண்டாவது_
- `5:00` we  
  _எங்களை_
- `5:00` are going to see.  
  _பார்க்கப் போகிறோம்._
- `5:01` For this stage,  
  _இந்த நிலைக்கு_
- `5:02` sit in Sukhasana position,  
  _நீங்கள் சுகாச்சனம் நிலைல_
- `5:04` sit,  
  _அமர்ந்து,_
- `5:04` legs  
  _கால்களை_
- `5:05` both  
  _இரண்டையும்_
- `5:06` at the same time  
  _ஒரே நேரத்தில்_
- `5:06` outward  
  _வெளிப்புறமாக_
- `5:08` stretch,  
  _நீட்டி,_
- `5:09` both legs  
  _கால்கள் இரண்டும்_
- `5:09` touching each other  
  _ஒன்றுடன் ஒன்றுடுத்தொட்ட_
- `5:10` in position  
  _நிலையில்_
- `5:10` let them be.  
  _இருக்கட்டும்._
- `5:11` Your back  
  _உங்களுடைய முதுகு_
- `5:12` straight  
  _நேர்கோட்டில்_
- `5:12` let it be,  
  _இருக்கட்டும்,_
- `5:14` first  
  _முதலில்_
- `5:15` both hands  
  _இரு கைகளையும்_
- `5:16` upwards  
  _மேல் நோக்கி_
- `5:16` raise them  
  _உயர்த்தியப்படி_
- `5:17` slowly  
  _மெதுவாக_
- `5:18` inhale.  
  _மூச்சு உள்ளே வரட்டும்._
- `5:19` As you exhale, bend forward  
  _மூச்சு வெளியே செல்லும்பொழுது முன்னுப்புறமாக குநிந்து_
- `5:22` if possible,  
  _முடிந்தால்_
- `5:23` your toes  
  _உங்களுடைய காலை விரலைத்_
- `5:24` can be touched.  
  _தொடலாம்._
- `5:24` toe  
  _காலை விரல்_
- `5:25` for those who can't touch,  
  _தொட முடியாதவர்களுக்கு_
- `5:26` stretch hands  
  _கைகள் நீட்டிய_
- `5:29` in position  
  _நிலையில் இருந்தால்_
- `5:30` that's enough. Slightly bend the head, that's enough. On the abdomen,  
  _போதும். தலை லேசாக குநிந்த நிலையில் இருந்தால் போதும். வயிற்றில்_
- `5:31` too much  
  _அதிகமாக_
- `5:32` pressure  
  _அழுத்தத்தை_
- `5:33` should not be applied.  
  _ஏற்படுத்த வேண்டாம்._
- `5:34` This  
  _இது_
- `5:34` in the spinal column  
  _முதுகுத்தண்டில் இருக்கக்கூடிய_
- `5:36` all 33 vertebrae or joints of the spine, and any existing  
  _33 வெட்டம்பிராக்கல் அல்லது 33 இணைப்புகளாலான முதுகுத்தண்டு முழுவதையும், அதில் ஏற்படுத்திய இருக்கக்கூடிய ஏற்கனவே_
- `6:41` if there is a problem, disk prolapse, or in the neck, swelling at any spot, then this practice is for them. Also  
  _ஒரு பிரச்சினை இருக்கு, ஒரு disk prolapse இருக்கு, அல்லது இந்த neckல, கழுத்து பகுதியில், எங்கே ஒரு இடத்துல பழ்ஜா இருக்கு, வீக்கம் இருக்கு அப்படின்னா இந்த பயிற்சி அவர்களுக்கானது. அதே_
