# பிங்களை ஆசனம்

**Asana:** Pingala Asanam (பிங்களை ஆசனம்)
**Category:** Yoga Philosophy & Lifestyle
**Date:** 18 Jan 2022
**Duration:** 7m 52s
**Video:** https://www.youtube.com/watch?v=n-igEkQjtOk
**Canonical URL:** https://satyam.bhairav.ltd/asana/pingala-asanam
**JSON record:** https://satyam.bhairav.ltd/data/124.json

## Summary

The video begins with a discussion on the concept of Nidra (sleep) as described in Patanjali Yoga Sutras, its effects on the mind and body, and the importance of managing it through prana (life force). The second half demonstrates Pingala Asanam, a seated posture designed to activate the right energy channel (Pingala nadi), with detailed instructions on leg placement, mudra, and breath awareness focused on the abdomen.

**Tags:** yogic sleep (nidra), prana regulation, energy channels (nadi), mind-body connection, Pingala Asanam, right energy channel (Pingala nadi), abdominal breath awareness, physical activation (fatigue, alertness)

## Chapters

- `0:00` Topic: Nidra and the importance of prana in managing sleep and awareness
- `3:48` Asana: Pingala Asanam

## Transcript

_Tamil source with English translation; timestamps in seconds._

- `0:00` In today's yoga segment, we are going to look at Pingala Asanam.  
  _யோகம் என்ற பகுதியில் இன்று நம்ப பிங்களை ஆசனத்தைப் பற்றிதான் பார்க்கப் போகிறோம்._
- `0:04` To teach us that, Mr. G. Soundararajan is coming. To Podhigai friends,  
  _அதை நம்பிக்குச் சொல்லிக் கொடுக்க வராரு ஜி.சவுந்தர்ராஜன். போதிகை நண்பர்களுக்கு_
- `0:07` Greetings.  
  _வணக்கம்._
- `0:08` Yesterday we discussed Idakalai Asanam, our Idakalai,  
  _நேற்று நாம் இடகளை ஆசனம் என்று சொல்லக்கூடிய நம்முடைய இடகளை_
- `0:12` which is called as such,  
  _என்று சொல்லக்கூடிய_
- `0:14` the left side energy flow,  
  _இடது பக்க உயிராற்றலை_
- `0:17` the practice to activate it properly. Let's look at that. Today,  
  _மிகச் சரியாக இயக்குவதற்கான பயிற்சி. அதைப் பற்றிப் பார்ப்போம். இன்று_
- `0:22` the fourth modification,  
  _நான்காவது விருத்தி என்று_
- `0:25` as mentioned in Patanjali Yoga Sutra,  
  _பதஞ்சலி யோக சூத்திரம் சொல்லக்கூடிய விருத்தியான_
- `0:27` let's look at Nidra.  
  _நித்ரா என்பதைப் பற்றி பார்க்கலாம்._
- `0:30` Generally, we need food,  
  _பொதுவா நமக்கும் உணவு தேவைப்படுது,_
- `0:32` animals also need food.  
  _மிருகங்களுக்கும் உணவு தேவைப்படுது._
- `0:34` We have sleep,  
  _தூக்கம் நமக்கும் இருக்கு,_
- `0:36` animals also have sleep.  
  _மிருகங்களுக்கும் தூக்கம் இருக்கு._
- `0:37` We have fear,  
  _பயம் நமக்கும் பயம் இருக்கு,_
- `0:39` animals also have fear. Mating,  
  _மிருகங்களுக்கும் பயம் இருக்கு. மைத்துனம்,_
- `0:44` reproduction,  
  _இனப்பெருக்கம்_
- `0:45` we have it, they have it. Discrimination, intelligence,  
  _நமக்கும் உண்டு, அவர்களுக்கும் உண்டு. பகுத்தறிவு, புத்திசாலைத்தனம்,_
- `0:50` only knowledge and such things,  
  _அறிவு போன்ற விஷயம் மட்டும் தான் நம்மை_
- `0:53` separate us from animals.  
  _இந்த மிருகத்திலிருந்து_
- `1:24` That is the difference. But this Nidra, as Patanjali says, is a state of rest without awareness, that's the correct meaning. But this sleep is not just physical sleep; for example, I am talking to you, but your mind is distracted elsewhere, so out of ten words I say, you only hear two, that state is like sleep, or called Nidra state. That is what Nidra means, a state of rest without awareness. So what did Patanjali and sages like Thirumoolar do?  
  _வேறுபட்டி காட்டிக்கிறது. ஆனால் இந்த நித்ரை என்று சொல்லக்கூடிய, பதஞ்சலி சொல்லக்கூடிய நித்ரா என்பது உணர்வற்ற ஓய்வு நிலை, அதனுக்கான சரியான அர்த்தம். ஆனால் இந்த உறக்கம் என்பது வெறும் இந்த உடல் சார்ந்த உறக்கம் மட்டும் அல்ல, உதாரணமா, நான் உங்களுடன் பேசி இருக்கேன், நீங்கள் நான் பேசுற விஷயத்திலிருந்து மனம் லைக்காமல் வேறு எங்கேயோ டிஸ்ட்ராக்ட் ஆயிடிச்சு என்று சொல்கிறீங்கலாம். அந்த நிலையிலே நான் சொல்லக்கூடிய பத்து வார்த்தையிலே ரெண்டு வார்த்தை உங்களுக்கு சரியா காதல் விழாம் போயிரிச்சு, அந்த நிலை உறக்க நிலையாகச்சு, அல்லது நித்ரா ஸ்டேட்டு என்று பெயர். அதைச் சொல்லக்கூடிய நித்ரா என்றது உனர்வற்ற ஓய்வு நிலை. அதனால் என்ன செய்துட்டார்? பதஞ்சலி மாதிரியான, அல்லது திருமுளர் மாதிரியான ரிஷிகள்,_
- `1:54` They classified it as a modification. This can cause you suffering or happiness. For example, I am sitting in an exam hall. I have already studied the subject, that's what came as the question. I have to answer, but I forget. The reason is, I was in Nidra state. So I know the correct answer, but at that moment it doesn't come. That's the first thing. But the same Nidra can also be pleasant. For example, I  
  _இது விருத்தினே போட்டாங்க. இது உங்களுக்கு எப்போதாவது துன்பத்தையும் தரலாம், இன்பத்தையும் தரலாம். இப்போ நா எக்சாம் ஹால்ல போய் உட்காந்திருக்கேன். நான் ஏற்கனவே படித்த விஷயத்தான், அதுதான் க்வெச்சினாக வந்திருக்கேன். நான் அன்சர் பண்ணனும், ஆனால் மறந்து போய்ட்டு என்ன காரணம் என்றால், நித்ரை என்ற நிலையில் நானும் மாட்டிட்டு இருந்தேன். அதனால் எனக்கு மிகச் சரியான விடை தெரியோம், ஆனால் இப்போ யாவத்துல வருமாட்டேங்கிறது. இது முதல் விஷயம். ஆனால் இதே நித்ரை உங்களுக்கு மகிழ்ச்சியானதாகவும் இருக்கலாம். உதாரணமா நான் ஒரு_
- `2:00` seven hours,  
  _ஏழு மணிநேரம்,_
- `2:01` eight hours,  
  _எட்டு மணிநேரம்_
- `2:02` I have done physical work,  
  _உடல் உளைப்பு செய்திருக்கேன்,_
- `2:04` I have done intense physical work,  
  _கடுமையான ஒரு உடல் உளைப்பு செய்திருக்கேன்,_
- `2:05` in that situation,  
  _அப்படின்ற பச்சித்துல_
- `2:07` as soon as I lie down, I fall into deep sleep. But  
  _நான் போய் படுத்த உடனே ஆழ்ந்த தூங்கிடேன். ஆனால்_
- `2:09` I lay down at night,  
  _நைட்டு படுத்தேன்,_
- `2:10` and only God knows,  
  _கார்த்தாவுதான்_
- `2:10` when I woke up,  
  _எழுந்தேன்,_
- `2:11` I slept for ten hours,  
  _பத்து மணிநேரம் தூங்கினேன்,_
- `2:13` when saying that,  
  _அப்படின்ற சொல்லும்போது_
- `2:45` a kind of happiness arises, so what does this Nidra do? It gives you both suffering and happiness. So how to manage this Nidra? There is only one formula, as we already said, by properly coordinating and activating the prana (life force), we can correct the fluctuations. The same applies here. To manage your Nidra, or sleep state, you need prana, the life force. Because  
  _ஒரு மகிழ்ச்சிய ஒன்று உண்டாகுதலியா, அப்போ இந்த நித்ரை என்ன பண்ணுது நா? உங்களுக்கு துன்பத்தையும் தருது, இன்பத்தையும் தருது. சரி இந்த நித்ரை எப்படி நேம் மானேஜ் பண்ணுது அப்படின்னா, அதுக்கு ஒரே ஒரு பார்முளா நம்ம ஏற்கனவே சொல்லிட்டோம், பிராணன் என்கின்ற உயிராற்றலை மிகச்சரியாக ஒருங்கினைபதன் மூலமும், இயக்குவதன் மூலமும் விகல்பத்தை சரிசெய்துகொள்ளலாம். அதே தான் இங்கேயும் அப்ளை. உங்கள் நித்ரை என்று சொல்லக்கூடிய தூக்கம் அல்லது உறக்கம் என்கின்ற நிலையை நீங்கள் மிகச்சரியாக கையாள்வதற்கு உங்களுக்கு தேவுப் பிராணன் என்கின்ற உயிராற்றல். ஏன்னா_
- `2:45` sleep is  
  _தூக்கம் என்பது_
- `2:46` an expression of tamas (inertia),  
  _தமோகுணத்தின் வெளிப்பாடா_
- `2:47` it is.  
  _இருக்கு._
- `2:49` Yesterday's practice, your left  
  _நேற்றுப் பார்த்தப் பயிற்சி, உங்கள் இடது_
- `2:50` side nerve system  
  _பக்க நரம்பு மண்டலத்தைத்_
- `2:52` to stimulate it,  
  _தூண்டுவதற்கும்_
- `2:53` and to keep it with the life force.  
  _உயிராற்றலுடன் வைத்துக் கொள்ளுவதற்குமான பயிற்சி._
- `2:55` Today what we are going to see is, your right  
  _இன்று நாம் பார்க்கக்கூடியது, உங்கள் வலது_
- `2:57` side nerve system  
  _பக்க நரம்பு மண்டலத்தையும்_
- `2:59` and the important practice to keep it with the life force. This practice  
  _உயிராற்றத்துடன் வைத்துக் கொள்வதற்கான மிக முக்கியமான பயிற்சி. இந்தப் பயிற்சிக்கு_
- `3:03` is called Pingala Asanam. Pingala  
  _பிங்கள ஆசனம் என்றே பெயர். பிங்களைய_
- `3:04` means  
  _என்றால்_
- `3:06` the right side nerve system  
  _வலது பக்க நரம்பு மண்டலம்_
- `3:07` or your Surya  
  _அல்லது உங்கள் சூரிய_
- `3:08` nadi, the energy channel,  
  _நாடி என்று சொல்லக்கூடிய உங்கள் ஆற்றல்_
- `3:10` throughout  
  _முழுவதும்_
- `3:12` the body-related energy.  
  _உடலால் சார்ந்த ஆற்றல்._
- `3:14` There is something called the body's life force, right?  
  _உடலின் உயிராற்றல் என்று ஒன்று இருக்கு இல்லையா?_
- `3:16` We run, play, work, do physical labor, right? All that is related to your right side. Just as we correct mental issues through the left side nerve system, physical fatigue, laziness, lack of alertness, tamas, all these can be corrected by regulating the Pingala nadi or Surya nadi. How to do that is what we are going to see. This is called Pingala Asanam. Like Vajrasana, you can sit with your legs extended and relaxed. First, what you do is,  
  _ஓடி ஆடி வேலைப்பாத்து, உடல் உளைப்பு என்று செய்வோம் அல்லையா? அது முழுவதும் உங்கள் வலது பக்கத்தை சார்ந்தது. எப்படி நாம் மனம் சார்ந்த விஷயத்தை இடது பக்க நரம்பு மண்டலத்தால் சரி படுத்துறோமோ, உடல் சார்ந்த ஃபட்டிக்னஸ், சோம்பல், சுருசுருப்பின்மை, தமோ குணம், இது அனைத்தையும் பிங்கள நாடியை சரி படுத்துவதன் மூலமாக அல்லது சூரிய நாடியை சரி படுத்துவதன் மூலமாக சரி செய்து விட முடியும். அதை எப்படி செய்வது என்று தான் நாம் பார்க்கப் போறோம். பிங்களைய் ஆசனம் என்றே இது பெயர். அதனுடன் நமக்கு நையாளுக்கு மாதிரி தான், கால்கள் நீட்டி நல்ல ரிலாக்ஸ்டா உட்காந்துக்கலாம். முதலீனே என்ன பண்ணனனா,_
- `3:48` bend the left leg  
  _இடது காலை மடித்து_
- `3:50` at the base of the right thigh, what we call the hamstrings,  
  _வலது தொடையின் அடிப்பகுதி, நம ஹாம்ஸ்டிங்ஸ்னு சொல்றோம்லியா,_
- `3:51` just below the buttock muscle cushion,  
  _பட்டக் மஸ்ஸில் குஸ்சன் ஜஸ்ட் கீழே,_
- `3:54` a little, from your back portion,  
  _ஒரு கொஞ்சமா, உங்களுடைய ப்ருஷ்ட பகுதியிலிருந்து ஒரு_
- `3:57` two or three inches below is enough,  
  _இரண்டு மூன்று ரேஞ்ச் கீழே இருந்தா போதும்,_
- `4:00` bend and keep it inward.  
  _மடித்து உள் புரமாக வைத்துக்கொள்ளலாம்._
- `4:02` This is the first position.  
  _இது முதல் நிலை._
- `4:04` Okay. Then bend the right leg  
  _சரி. அப்போ வலது காலை மடித்து_
- `4:05` the right heel, you know the heel,  
  _வலது ஹீல், குதிகால் இருக்குல்லியா,_
- `4:08` place that heel at the abdomen  
  _அந்த குதிகாலை வயிற்றுப் பகுதியில்_
- `4:10` in a pressed position  
  _ஒட்டிய நிலையில்_
- `4:11` or very close to the body  
  _அல்லது உடம்புக்கு மிக_
- `4:13` in a pressed position  
  _ஒட்டிய நிலையில்_
- `4:14` you can keep it. With the abdomen, now  
  _வைத்துக்கொள்ளலாம். வயிற்றுக்கொண்டு, இப்ப_
- `4:15` they  
  _இவர்கள்_
- `4:16` the position in which they are sitting is called  
  _உட்காந்திருக்குற அந்த நிலைக்கு பெயர்_
- `4:18` Pingala Asana position  
  _பிங்கள ஆசன நிலை_
- `4:48` is the name. In such asanas, a small mudra, a small movement, if you do, will give all the immense benefits of this asana. This mudra is called Bhairava Mudra or Bhairavi Mudra. One hand should not be on top of the other. You can keep the hands in mudra, but it's not necessary. Placing one hand over the other is called Bhairavi or Bhairava Mudra. When we learn about mudra statements and mudra-related practices, we can discuss this more  
  _என்று பெயர். இந்த மாதிரி ஆசனங்கள்ல ஒரு சின்ன முத்ரை, ஒரு சின்ன மூமெண்ட் என்ன பண்ணுடுனா, இந்த ஆசனம் கொடுக்கக்கூடிய அபரிமிதமான பலங்களை முழுவதுமாக கொடுத்து விடும். இந்த முத்ரைக்கு பெயர் பயிரவ முத்ரா அல்லது பயிரவி முத்ரா என்று பெயர். ஒரு கைய்மேல் ஒரு கை இருக்கக் கூடாது. கையை நீங்கள் முத்ரச்சு, அவ்வளவுகளும் நீங்கள் சின்ன முத்ரா வைச்சுக்கணும்கூட நீடில்ல, அவசியம் இல்ல. ஒரு கைய்மேல் இன்னொரு கையை வைத்துக்கொள்ளுதல் பயிரவி அல்லது பயிரவ முத்ரா என்று பெயர். நாம முத்ராவுடு ஸ்டேட்ட்மெண்ட், முத்ரா சார்ந்த பயிர்ச்சிகள் கற்றுக்கொள்ளும்போது, இதைப் பற்றிப் மிக_
- `4:50` in detail.  
  _விரிவாக பேசலாம்._
- `4:51` For now, just  
  _இப்போதைக்கு சும்மா,_
- `4:53` place one hand over the other  
  _ஒரு கைய்மேல் இன்னொரு கை வைத்து_
- `4:55` as we always say  
  _நாம எப்போமே சொல்றதுதான்_
- `4:57` ten  
  _பத்து_
- `4:57` or  
  _அல்லது_
- `4:58` up to twenty-seven breaths  
  _இருபத்தி ஏழு மூச்சுவரை என்னத்_
- `4:59` you can start.  
  _தொடங்கலாம்._
- `5:01` Where you focus the breath is very important. The abdomen is the reason for that. Even in yesterday's Idakalai Asanam practice,  
  _இந்த மூச்சுக்காற்றை எங்கே என்னுவது அப்படின்னுதான் மிக முக்கியமான விஷயம். வயிற்றுப் பகுதியிதான் அதற்கான காரணம். நேத்து நாம் பார்த்த பயிர்ச்சியான இடகளை ஆசனத்திலும்_
- `5:11` you  
  _நீங்கள்_
- `5:11` the breath  
  _மூச்சை_
- `5:12` should be observed  
  _கவனிக்க வேண்டியது_
- `5:13` in the abdomen.  
  _வயிற்றுப் பகுதியில் தான்._
- `5:14` In this  
  _இந்த_
- `5:15` Pingala Asanam too,  
  _பிங்களையாசனத்திலும்_
- `5:16` you  
  _நீங்கள்_
- `5:16` the breath  
  _மூச்சை_
- `5:17` should be observed  
  _கவனிக்க வேண்டியது_
- `5:18` or  
  _அல்லது_
- `5:19` mentally  
  _மனதளவிலே_
- `5:19` the breath  
  _மூச்சை_
- `5:20` should be observed  
  _என்ன வேண்டியது_
- `5:20` that  
  _என்பது_
- `5:21` is the movement happening in your abdomen.  
  _உங்களுடைய வயிற்றுப் பகுதியில் நடை வரும் அசைவைத்தான்._
- `5:23` Because  
  _ஏன்னா_
- `5:24` this  
  _இந்த_
- `5:24` observing the breath, what is breath  
  _மூச்சு கவனிக்கிறதுன்னு மூச்சு என்னுவது என்பது_
- `5:27` it's not just in our Indian tradition. In all traditions around the world, there are amazing breath-related practices. For example, in the Tibetan tradition, in the Sufi tradition, what is called Taqwa,  
  _எதோ நம்மோட இந்திய மரபில மட்டுமில்ல. உலகம் முழுவதும் இருக்கக்கூடிய அத்தனை மரபுகளிலும் மூச்சு சார்ந்த பிரம்மாதமான பயிற்சிகள் ஏற்படுத்தி வைத்திருக்காங்க. உதாரணமா திபத்திய மரபில இருக்கு, சூஃபி மரபில இருக்கக்கூடிய தக்கூவென் சொல்லக்கூடிய_
- `5:42` an important  
  _ஒரு முக்கியமான_
- `5:42` practice  
  _பயிற்சி_
- `5:43` what  
  _என்ன_
- `5:44` is that  
  _அப்படின்னா_
- `5:44` you  
  _நீங்க_
- `7:15` each time you inhale and exhale, that's the practice.  
  _ஒவ்வொரு முறை மூச்சை உள்ளீடுத்து வெளியேடுவது தான் பயிற்சியே._
- `7:20` You  
  _நீங்க_
- `7:20` each time you inhale, exhale,  
  _ஒவ்வொரு முறை மூச்சை உள்ளீடுக்கும் போதும், வெளிய_
