# உஷ்ட்ராசனம்

**Asana:** Poorna Ustrasana (Full Camel Pose) (பூர்ண உஷ்ட்ராசனம்)
**Category:** Backbends
**Date:** 1 Nov 2021
**Duration:** 7m 39s
**Video:** https://www.youtube.com/watch?v=BSH-E1agOMU
**Canonical URL:** https://satyam.bhairav.ltd/asana/poorna-ustrasana
**JSON record:** https://satyam.bhairav.ltd/data/052.json

## Summary

The video begins with a discussion about the holistic nature of yoga, emphasizing that asana and pranayama are only parts of a larger system. The host explains ENT-related health issues (ear, nose, throat) and how yoga and Ayurveda address them, including problems like nasal blockage and tinnitus. The second half demonstrates Poorna Ustrasana (Full Camel Pose), describing its benefits for digestion, shoulders, muscle stretch, and relief for lower back and neck pain, and provides step-by-step instructions for practice.

**Tags:** yoga as holistic system, ENT health, Ayurveda integration, sound therapy, breath therapy, Ustrasana, camel pose, backbend, spine flexibility, digestive organs, shoulders, lower back pain relief, neck pain relief

## Chapters

- `0:00` Topic: Yoga for ENT Health and Holistic Approach
- `4:48` Asana: Poorna Ustrasana (Full Camel Pose)

## Transcript

_Tamil source with English translation; timestamps in seconds._

- `0:00` Greetings to Podhigai friends.  
  _பொதிகை நண்பர்களுக்கு வணக்கம்._
- `0:05` Yoga therapy or yoga,  
  _யோகச் சிகிச்சை அல்லது யோகம்,_
- `0:08` Alternative medicine present in yoga,  
  _யோகத்தில் இருக்கக்கூடிய மாற்று மருத்துவம்_
- `0:10` All related matters,  
  _சார்ந்த விஷயங்கள் அனைத்தும்_
- `0:12` Are not complete yoga.  
  _முழுமையான யோகம் அல்ல._
- `0:14` That is, this alone is not yoga.  
  _அதாவது இது மட்டும்தான் யோகா என்றதில்லை._
- `0:15` Only asana is not yoga.  
  _ஆசனம் என்பது மட்டுமே யோகம் கிடையாது._
- `0:17` Only pranayama is not yoga.  
  _பிராணாயாமம் மட்டுமே என்பது யோகம் கிடையாது._
- `0:20` Yoga is a huge banyan tree.  
  _ஒரு யோகம் என்பது ஒரு மாபரும் ஆலமரம்._
- `0:23` One root of that banyan tree,  
  _அந்த ஆலமரத்தின் ஒரு விழுது,_
- `0:25` Only one branch is asana practices.  
  _ஒரே ஒரு கிளை தான் ஆசனப் பயிற்சிகள்._
- `0:28` Another branch is pranayama practices.  
  _இன்னொரு கிளை பிராணாயாமப் பயிற்சிகள்._
- `0:31` Another branch is meditation practices. Like this, the practices are like branches and roots of a huge banyan tree. Why should we know this? Because we usually think asana means yoga. We think all of yoga is just asana practice, but that's not true. Not only that, in the past ten or fifteen days, we have been looking at each disease component and how asana or pranayama practices help as therapy. In that way, today we are looking at ENT, that is, ear,  
  _இன்னொரு கிளை தியானப் பயிற்சிகள். இப்படி ஒரு மாபரும் ஆலமரத்தின் கிளைகளாக விழுதுகளாகத்தான் பயிற்சிகள் இருக்கிறது. இதை ஏன் நாம் தெரிஞ்சு கொள்வோம்? ஏன்னா நாம் பொதுவா ஆசனா அப்படின்னாலே யோகம் அப்படின்னு நினைத்துறோம். மொத்த யோகமும் ஆசனப் பயிற்சிகள் தான் அப்படின்னு நினைத்துறோம் அப்படியில்ல. அது மட்டுமில்ல, கடந்த ஒரு பத்து பஐந்து நாட்களாக நாம் ஒவ்வொரு நோய்க் கூறுகளையும் அதற்கான சிகிச்சையாகவும் ஆசனப் பயிற்சிகளோ, பராணாயமப் பயிற்சிகளோ எப்படி உதவுகிறது என்பதை பார்த்துக்கொண்டு வருகிறோம். அந்த வகையில் இன்று நாம் ENT அப்படின்னு சொல்லக்கூடிய காது,_
- `1:01` Nose, throat and modern  
  _மூக்கு, தொண்டைக்கான நவீன_
- `1:05` What does science say?  
  _அறிவியல் என்ன சொல்கிறது?_
- `1:06` Let's see what yoga science says.  
  _யோக அறிவியல் என்ன சொல்கிறது என்பதை பார்க்கலாம்._
- `1:07` In Ayurveda, when talking about yoga, we cannot miss Ayurveda, cannot avoid it. Why? Because both work together as alternative medicine or art. So what does Ayurveda say? Or it is called 'Urdhva Chikitsa', which means treatment for parts above the neck, like ear, nose, and throat, which is the ENT department in modern science. Modern science says that diseases of the ear, nose, and throat are mostly due to heredity, a small defect from ancestors, or mostly due to lifestyle, our daily life problems. For example, if someone has nasal blockage, initially for two or three days it's not a problem. But if someone has nasal blockage for 15 days, 20 days, or three months, then first what happens is the sense of smell is lost. If the sense of smell is lost, within three months the sense of taste is also lost. So, starting with a simple nose block, eventually the sense of taste for food is completely lost, and further diseases keep coming. This is what modern science says about the connection between ear and our life. This is mostly due to our lifestyle issues. If someone stays in AC rooms for long, the artificial moisture combines with the body's moisture and causes phlegm-related or moisture-related diseases. First, nose block occurs. Then, sense of smell is lost. When smell is lost, taste is lost. Without taste, the body cannot properly digest or accept any food. This is not just related to the nose. Take the throat, if someone has a slight irritation in the throat and ignores it, this irritation can turn into heart disease, says the modern ENT department.  
  _ஆயுர்வேதத்தில், யோகத்தை பேசும்போது நாம ஆயுர்வேதை மிஸ்பண்ணிடவே முடியாது, தவிர்க்கவே முடியாது. ஏன்? அப்படின்னா இவை இரண்டும் ஒன்றன் ஒன்று இணைந்து செயல்படக்கூடிய ஒரு மாற்று மருத்துவமுறை அல்லது மாற்று கலை அப்படிச் சொல்லாம். அப்படியாய்வேதம் இதை என்ன சொல்கிறது? அல்லது ஊர்த்வ சிகிச்சை அப்படின்னு சொல்கிறது. ஊர்த்வ சிகிச்சை அப்படின்னா கழுத்துக்கு மேல் இருக்கக்கூடிய பகுதிகளுக்கான சிகிச்சை முறையாகத்தான் காது, மொக்கு, தொண்டை அப்படின்னு சொல்லக்கூடிய இன்னிக்கு மாடன் சையின்ஸ்ல சொல்லக்கூடிய ENT டிபார்ட்மெண்ட் இருக்கு. இன்னிக்கு மாடன் சையின்ஸ்ல என்ன சொல்றதுன்னா, இந்த காது, மொக்கு, தொண்டைக்கான நோய்கள் பெரும்பாலும் ஒன்று ஹெரிடிட்டி அப்படின்னு சொல்லக்கூடிய முன்னோர்களிலிருந்து வந்த ஒரு சிறிய பிராப்லத்துனால, ஒரு சிறிய குறையினால இருக்கலாம். பெரும்பாலும் லைஃப்ஸ்டைல் சொல்லக்கூடிய நம்மோட அன்றாட வாழ்க்கைச் சிக்கல்களின் மூலமாக நடக்கக்கூடியதான் இந்த மூன்று விஷயத்திலையே நடக்கக்கூடிய பிரச்சனை. உதாரணமா, ஒருத்தருக்கு மூக்க அடைப்பு இருக்கு நச்சுக்கொங்கல. முதலி மூக்க அடைப்பாக ஆரம்பித்தால் ஒரு இரண்டு நாள், மூன்று நாள் இருக்குறது என்னால் ஒன்றும் தப்பில்லை. ஆனா ஒருத்தருக்கு மூக்க அடைப்பு 15 நாட்கள், 20 நாட்கள், மூன்று மாதங்கள் வருக்கும் தொடரும் பச்சத்தில் முதலி என்ன நடக்கும் அப்படின்னா, the sense of smell அப்படின்னு சொல்லக்கூடிய நருமணத்தை அல்லது வாசனையை நுகறக்கூடிய நுகறுவுத்தன்மை போயிடும். நுகறுவுத்தன்மை போனா அடுத்த மூன்று மாதத்தில் sense of taste அப்படின்னு சொல்லக்கூடிய சாப்பிட்ட உணவை சுவைக்கக்கூடிய தன்மை இருக்கு இல்லா அந்த தன்மையும் போயிடும். அப்போ அந்த மனிதருக்கு முதலில் ஒரு வெறும் nose block அப்படின்னு சாதாரணமா மூக்க அடைப்பு அப்படின்னு ஆரம்பிச்சு கடசில ஒரு உணவின் மீது இருக்கக்கூடிய ருசி அப்படின்னு தன்மை முழுவதுமா போயிடும் அவருக்கு மேற்கொண்டு தொடர்ந்து நோய்கள் வந்துகுட்டே இருக்கும். இதுதான் modern scienceல சொல்லக்கூடிய காதுக்கும் நம்முடைய வாழ்க்கைக்கும் இருக்கக்கூடிய பிரச்சனை. இது பெரும்பாலும் நம்முடைய வாழ்க்கைச் சிக்கல்களால் வருவது. ரொம்ப நேரம் ஏசி ரூம்ல ஒரு துறு காந்துட்டு இருக்கார்னு நடிச்சுக்கொள் என்னாகும் அந்த உடம்பில் ஏற்கனவே இருக்கக்கூடிய நீர்த்தன்மையோடு சேர்ந்து இந்த செயற்கை நீர்த்தன்மையும் இணைந்து மாபரும் கபப் சம்பந்தமான அல்லது நீர்த்தன்மை சம்பந்தமான நோய்களை உருவாக்கியிடும். முதலீல் நாசுவாவா nose block அப்படின்னு சொல்லக்கூடிய மூக்க அடைப்பு உண்டாகும். அப்பறோ sense of smell சொல்லக்கூடிய வாசனை போயிடும். வாசனை போனவுடன் சுவையும் போயிடும். சுவை இல்லாத எந்த உணவுமே இந்த உடம்பால் சரியாக சீடணிக்க முடியாமலோ அல்லது சரியாக உட்கொள்ள முடியாமலோ நிலை வந்து விடும். இது வெறும் மூக்கு சம்மந்தப்பட்டு மட்டும் இல்ல. இப்ப தொண்டையை எடுத்துக்கொங்க தொண்டை பகுதியில ஒருவருக்கு லேசா அந்த கரகரப்புத்தன்மை இருந்து கிட்டே இருக்கும் அப்படின்னா அவர் சரியா கவனிக்காத பச்சத்தில் என்னாயிடும் இந்த கரகரப்புத்தன்மை இதயனோயாக மாறும் ஆபத்து இருக்கிறது என்றது modern ENT என்ற department._
- `1:14` If you go to ear, nose, throat specialists, they will ask you to describe all the problems fully, only then can treatment be given. Because this is very  
  _காது, மூக்கு, தொண்டை நிபுனர்களிடம் போனீங்கனா முக்காவசிய என்ன சொல்வாங்கள்னா இதுக்கு கூடிய பிரச்சினைகளை முழுவதுமாக சொல்லிடுங்க அது என்னன்னனு அப்ப தான் நாம சிகிச்சை எடுக்க முடியும் அப்படின்னு சொல்வாங்க. ஏன்னா இது ரொம்ப_
- `1:46` Small  
  _சின்ன_
- `1:47` Problem, but this  
  _பிரச்சினையா இருக்கும் ஆனா இது_
- `3:53` Can even turn into a psychological issue  
  _உளவியல் சிக்கலாகக் கூட மாற வாய்ப்பு_
- `3:55` There is, for example, a problem called Tinnitus, which many people have. Ear  
  _உண்டு உதாரணமா Tinnitus அப்படின்னு ஒரு பிரச்சினை உண்டு பெருமாளான நபர்களுக்கு உண்டு. காது_
- `3:59` Always  
  _எப்பொழுதும்_
- `4:01` A kind of sound or noise is constantly heard, called Tinnitus. Many people  
  _ஒரு வித சப்தம் இறைச்சல் கேட்டுக்கொண்டே இருக்கத்துக்குப் பெயர் Tinnitus என்று பெயர். பெருமாளான மனிதர்களுக்கு_
- `4:11` Have this, for some it's mild, after forty years it becomes severe for many people  
  _இது உண்டு சிலருக்கு ரொம்ப ஆரம்பனிலையில் இருக்கும் நாப்பது வயதைத் தாண்டியப் பின் இது முதிந்த நிலையை அடைந்துவிடும் பெருமாளான நபர்களுக்கு_
- `4:12` This happens.  
  _இது நடக்கும்._
- `4:13` This is what yoga tradition  
  _இதைத்தான் யோகமரபு_
- `4:14` How it handles  
  _எப்படி கையால்கிறது என்றால்_
- `4:17` This problem exists  
  _இந்த பிரச்சினை இருக்கு_
- `4:18` For this, some traditional practices have been established as therapy. For that  
  _இதற்கு சிகிட்சையாக சில மரபாரந்த பயிற்சிகள் ஏற்படுத்தி வைத்திருக்காங்க. அதற்கு_
- `4:24` Name  
  _பெயர்_
- `4:25` Called Nada Yoga, Svara Yoga. Svara means the air or breath that comes in and goes out. Nada means sounds. These kinds of problems can be corrected through medical treatment or, for some, through sound (Nada) or breath (Svara), says yoga tradition.  
  _நாத யோகம், ஸ்வர யோகம் என்று பெயர். ஸ்வரம்ன்னா உள்ள வந்து வெளியில் போகக்கூடிய ஸ்வரம் காற்று, மூச்சு அதைத்தான் ஸ்வரம் என்று சொல்றாங்க. நாதம் அப்படினா சப்தங்கள் இந்த மாதிரியான பிரச்சினைகளை ஒன்று மருத்துவத்தின்மூலமாகச் சரிபடுத்த முடியும் சிலருக்கு நாதம் என்று சொல்லக்கூடிய சப்தத்தின் மூலமாகவும் ஸ்வரம் என்று சொல்லக்கூடிய உள்ளே வந்து வெளியில் செல்லக்கூடிய சுவாசத்தின் மூலமாகவும் இதை சரிபடுத்தி விட முடியும் என்றிருது யோகமரபு_
- `4:48` Today we are going to see a very important practice, yesterday  
  _இன்று மிக முக்கியமான ஒரு பயிற்சி பார்க்கப் போறோம் நேற்று_
- `4:50` As a continuation of the practice we saw yesterday  
  _பார்த்த பயிற்சியின் தொடர்ச்சியாகத்தான்_
- `4:53` This is.  
  _இது இருக்கிறது._
- `4:57` Yesterday we saw Ardha Ustrasana, today we are going to see Poorna Ustrasana, which involves the camel's back  
  _நேற்று அருத உஷ்ட்ராசனம் என்ற பயிற்சி பார்த்தோம் இன்று பூர்ண உஷ்ட்ராசனம் என்று சொல்லக்கூடிய ஒட்டகத்தின் முதுகுப்பகுதியை_
- `5:00` How it bends, similarly the body is bent fully backward in this practice.  
  _எப்படி வளைய்ந்து இருக்குறதோ அது போல உடலை பின்னுப்புறமாக முழுவதுமாக வளைக்கக்கூடிய ஒரு பயிற்சி._
- `5:07` This  
  _இது_
- `5:08` Helps correct our digestive organs, strengthens our shoulders, and removes related problems  
  _டைஜஸ்டு என்று சொல்லக்கூடிய நம்முடைய ஜீரண உறுப்புகளை சரிபடுத்துவதாகட்டும் ஷோல்டர் பேய்ன் என்று சொல்லக்கூடிய நம்முடைய தோல்பட்டக்களை திடப்படுத்துவது மற்றும் அதில் ஏற்படித்தியிருக்கக்கூடிய பிரச்சினைகளை நீக்குவதாகட்டும்_
- `5:20` Or as a stretch, muscle stretch, if there is tightness in our muscles or abdominal muscles, it relieves them  
  _அல்லது ஒரு ஸ்ட்ரெச் என்று சொல்லுவாங்க மசில் ஸ்ட்ரெச்சின்னு சொல்லுவாங்க நம்முடைய சதையப் பகுதிகளில் இறுக்கங்கள் இருந்தால் வயிற்றுத்தசைப்பகுதிகளி இறுக்கங்கள் இருந்தால் அவற்றை நிவர்த்தி_
- `5:28` Does this  
  _செய்வதாகட்டும்_
- `5:30` This includes all these  
  _இது அனைத்தையும் உள்ளடக்கிய_
- `5:32` Important practice for those with lower back pain, neck pain, they should definitely do this practice  
  _முக்கியமான பயிற்சி லோயர் பைக் பேய்ன் இருக்கவங்க, நெக் பேய்ன் இருக்கவங்க கண்டிப்பா அந்த பயிற்சியை_
- `5:35` Can do  
  _செய்யலாம்_
- `5:37` First, do it step by step  
  _முதலில் படிப்படியாக செய்யலாம்_
- `5:38` First, you  
  _முதலில் நீங்க மூட்டு_
- `5:39` Both knees and head on the floor  
  _கால் இரண்டும் தலையை தரையில்_
- `5:40` In a supported position  
  _ஊன்றிய நிலையில்_
- `5:43` With what we saw yesterday  
  _நாம நேத்து பார்த்ததோட_
- `5:44` The same starting position for this, starting from the right hand  
  _அதே ஆரம்பனிலையில்தான் இதுக்கும் வலது கையிலிருந்துதான்_
- `5:46` We are going to begin  
  _தொடங்கப் போறோம்_
