# பூர்ண தித்தலி ஆசனம் - இரண்டாம் நிலை

**Asana:** Poornathitthali (Full Butterfly) – Stage 2 (பூர்ண தித்தலி ஆசனம் (இரண்டாம் நிலை))
**Category:** Hips & Legs
**Date:** 17 Oct 2021
**Duration:** 7m 46s
**Video:** https://www.youtube.com/watch?v=Ns_XudO-sDI
**Canonical URL:** https://satyam.bhairav.ltd/asana/poornathitthali-stage-2
**JSON record:** https://satyam.bhairav.ltd/data/037.json

## Summary

The video discusses the importance of adapting yoga practices to one's climate and physical condition, emphasizing how certain asanas and pranayamas are suitable only in specific contexts. It then introduces and demonstrates the second stage of Poornathitthali asana, with detailed instructions and cautions for practice.

**Tags:** context adaptation, teacher guidance, asana purpose (comfort & steadiness), individualization, Poornathitthali asana, forward bend, hip mobility, spine flexibility

## Chapters

- `0:00` Topic: Adapting Yoga Practice to Time, Place, and Individual Needs
- `6:52` Asana: Poornathitthali (Full Butterfly) – Stage 2

## Transcript

_Tamil source with English translation; timestamps in seconds._

- `0:00` In the yoga section, yesterday we saw Poornathutthili  
  _யோகமென்ற பகுதியில நேதுக்கே பூர்ணத்துத்திலி_
- `0:04` asana.  
  _ஆசனத்தின்_
- `0:08` We saw the first stage. Today, Poornathutthili  
  _முதல் நிலை பாத்தோம்.இனிக்கு பூர்ணத்துத்திலி_
- `0:09` asana's second stage  
  _ஆசனத்தின் இரண்டாம் நிலையை_
- `0:11` will be explained by teacher Soundararajan and demonstrated by Sugandhi.  
  _ஆசிரியர் சவுந்தரராஜன் அவர்கள் சொல்லித்தறே சுகந்தி அவர்கள் செய்து காண்பிக்க_
- `0:14` They are here.  
  _இருக்காங்க_
- `0:16` Let's see. Podhigai  
  _வாங்க பாக்கலாம்.பொதிகை_
- `0:17` Greetings to Podhigai friends. Yesterday we saw the Poornathiththali practice. Its next  
  _நண்பர்களுக்கு வணக்கம்.நேத்து நாம் பூர்ணத்தித்தலி அப்டிங்கற பயிற்சி பாத்தோம்.அதோட அடுத்த_
- `0:22` stage we will see today. Importantly, our  
  _நிலையை இன்னைக்கு நாம் பாகலாம்.முக்கியமா நம்முடிய_
- `0:24` Indian tradition or even Indian medical tradition. In that,  
  _இந்திய மரபில் அலுது இந்திய மருத்துவ மரபாகக் கூட இருக்கலாம்.அதில் வந்து_
- `0:29` time, place, and condition  
  _கால தேச வர்த்தமானம்_
- `0:59` is a very important thing. That means, if you have a small illness and take a medicine, when the medicine is given, three things are told: what time to take it, how many times to take it, and how much gap to keep between doses. First, instructions are given considering time. Then, place and condition are also considered before giving medicine, even for ordinary medicines.  
  _அப்டிங்கறது முக்கியமான ஒரு விஷயம்.அப்படின்னா என்ன அர்த்தம்னா ஒரு சின்ன ஒரு நோய் இருக்கு.அந்த நோயைக்காக ஒரு மருந்து எடுக்குறோம் அப்படின்னா,அந்த மருந்து கொடுக்கப்படும் பொழுதே உங்களுக்கு மூன்று விஷயமும் சொல்லப்படும்.எத்தனை மணிக்கு இந்த மருந்து சாப்பிடுறது.அப்புறம் அந்த மருந்து வந்து எத்தனை முறை ஆக சாப்பிடுவது.காலத்தால சாப்பிட்டா அதுலந்து எத்தனை மணிநேரம் கேப் போடணும்.அப்படின்னு காலம் கரதி முதல்ல ஒரு இந்ஸ்ட்ரக்ஷம் கொடுக்கப்படும்.அப்புறம் தேசம் வர்த்தமானம் அப்படின்னு விஷயங்கள்லாம்,ரொம்ப பாத்துத்தான் ஒரு மருந்து உங்களுக்கு கொடுக்கப்படும்.சாதாரண மருந்து கொடுக்கப்படில்லுக்கும் கூட_
- `1:05` These three things  
  _இந்த மூன்று விஷயங்களையும்_
- `1:07` are strictly followed. Similarly, in yoga practice  
  _ரொம்ப முக்கியமா கடைபிடிப்பாங்க. அந்த வகையில் யோகப் பயிற்சி_
- `1:09` or meditation practice,  
  _அல்லது ஒரு தியானப் பயிற்சி_
- `2:10` the same method applies for asana practice. For example, if we are in a hot place like Tamil Nadu, where it's hot for about nine months, and only for a few days it's cooler with some rain and wind. So, in such a hot region, there are certain practices. For example, Bastrika pranayama is a practice whose aim is to increase body heat. If someone in Chennai does Bastrika pranayama, where the temperature is 40-42 degrees, it can cause nervous disorders. So, who should do this practice? Someone in the Himalayas or north of Delhi.  
  _அல்லது ஒரு ஆசனா பயிற்ச்சிக்கும் இதே முறைதான் அப்ளை பண்ணப்படியும். இன்கேஸ் நாம வந்து இப்போ தமிழகுடு மாதிரியான ஒரு ஹாட் பிளேஸ் வெப்பம் அதிகமா இருக்குக்கூடிய ஒரு இடத்துல இருக்கோறோம் அச்சுங்கல.தமிழ்நாட்டுல பாத்தீங்கன்னு கிட்டத்தட்ட ஒன்பது மாதம் நமக்கு வெப்பம்தான்.மீதியிருக்க நாட்கள்லதான் கொஞ்சம் பரவாலாம இருக்கு கொஞ்சம் மழை பெயருது அப்புறம் கொஞ்சம் காத்தாடிக்கருது இதெல்லாம் நடக்குது.அப்போ ஒன்பது மாதம் சூடாக இருக்குக்கூடிய தற்கவற்பை நிலையிலுக்குக்கூடிய இந்த பிரதேசத்தில் செய்யக்கூடிய பயிற்சிகள் என்னு சில இருக்க.உதாரணமா பஸ்திரிக்கா பிராணாயாமும் ஒரு பிராணாயாமம் இருக்குன்னு சொல்லுங்கல.அந்தப் பிராணாயாமத்தோட குறிக்கோள் என்ன அப்படின்னா ஒருத்தருடைய உடம்பில் உஷ்ணத்தை சூட்டை அதிகரிக்கச் செய்வதுதான் அந்தப் பயிற்சியோட நோக்கமே. அப்போ அந்தப் பயிற்சியை ஒரு தர் இங்கே நம்ம சென்னையில ஒக்காந்துட்டு ஒருத்தர் செய்றார்னா என்னாகும்?இருக்கணவே சென்னையோட கிளைமேட் எப்படியிருக்கு 40-42 டிகிரில நாம ஒக்காந்துட்டிருக்கோம்.அந்த நிலையில் ஒரு தர் பஸ்திரிக்கா பிராணாயாமம் பண்ணினா நர்வஸ் டிஸார்டர் வரும்.நரம்பு தலர்ச்சி மாரியான நரம்பு சம்பந்தமான நோய்கள் ஒருவருக்கு உண்டாகும்.சேரி அப்ப அந்தப் பயிற்சி யார் தான் பண்ணரது?ஒருத்தர் ஹிமாலையன்ல இருப்பார்ல அல்லது ஒருத்தர் டெல்லிக்கு மேல இருப்பார்ல_
- `2:12` That practice was created for them. Traditionally,  
  _அவங்களுக்காக உருவாக்கப்பட்டப் பயிற்சி அந்தப் பயிற்சி.இப்படித்தான் மரபார்ந்தப் பயிற்ச்சியாக_
- `2:15` there were 84 practices, and today  
  _ஒரு 84 பயிற்ச்சியும்,இன்னைக்கு_
- `2:18` modern versions have changed them in various ways  
  _நவீனமா அதை வேற வேற முறையில மாற்றம் செய்து_
- `2:21` and now there are 1500 practices. That's why  
  _1500 பயிற்ச்சிகளும் கிடைக்குது.அதனாலத்தான்_
- `2:23` I said  
  _சொன்னேன்_
- `2:24` time, place, and condition must be considered  
  _கால தேச வர்த்தமானம் கிருத குறிப்பிட்டுத்தான்_
- `2:28` when starting and continuing a practice. Now,  
  _ஒரு பயிற்ச்சியை நாம தொடங்கமும் செய்யணும் தொடர்ந்து செய்யவும் செய்யணும்.இப்ப_
- `2:31` should we not do Bastrika practice at all then?  
  _இதே பஸ்திரிக்கா பயிற்சி அப்போ நம்ம பண்ணவே கூடாதா_
- `2:34` If someone in Chennai or Tamil Nadu asks, they can do it. When?  
  _அப்படின்னு ஒரு சென்னையில் இருக்கக்கூடிய ஒரு தர் கேட்டார் அல்லது தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய ஒரு தர் கேட்கிறாரு அப்படின்னா அவர் பண்ணலாம்.எப்ப_
- `2:39` They can do it  
  _பண்ணலாம்_
- `2:40` During the Margazhi month, from December to February, our region is cooler. During that period, we can do that practice. This is how practices are chosen considering time, place, and condition.  
  _நமக்கு மார்கழி மாதம் வருதுல.நமக்கு ஜனவரில இருந்து ஆரம்பிச்சு கிட்டத்தட்ட அல்லது டிசம்பர் இருந்து ஆரம்பிச்சு பிப்ரவரி வரைக்கும் நம்மோட பிரதேசம் எப்படியிருக்குன்னா கொஞ்சம் கூலா இருக்கு நல்ல குளுர்ச்சியான ஒரு பிரதேசமா இருக்கு.அந்த காலக்கட்டத்துல அந்த பயிற்சியை செய்துக்கொள்ளலாம்.இதுதான் முதல்ல இந்த காலதேசம் வர்த்தமானம் கருதி செய்யக்கூடிய பயிற்சி. செரி_
- `3:15` So, for those in Chennai who want to cool the body, there is a practice called Seethali  
  _அப்போ சென்னையில் இருக்க உங்களுக்கு உடம்ப குளூல் பண்ணற்க என்ன பயிற்சினா இப்ப சீத்தலி அப்படின்னு_
- `3:18` pranayama. Already,  
  _ஒரு பிராணாயமம் இருக்கு.ஏற்கனவே_
- `3:22` if someone has a very cold body or often gets colds,  
  _ரொம்ப குளிர்ச்சியான உடம்பு கலர அடிக்கடி ஜலதோஷம் பிடிக்கக்கூடிய உடம்பு கலரானதா_
- `3:27` they should not do it. So,  
  _அவர் அதை பண்ணக்கூடாது.அப்போ_
- `3:29` a practice can turn someone into a patient. That's why  
  _ஒரு பயிற்சி அவர் ஒரு நோயாளிய மா மாத்திடுது.அதுனால்தான்_
- `3:31` I said  
  _சொன்னேன்_
- `4:02` choosing the right practice is very important. That's why it's called tailor-made or tailoring practice. Selecting the right practice for oneself through a qualified teacher is very important. In that way, yesterday we saw Poornathiththali practice. As a continuation, today we will see an important practice. Generally, the purpose of yoga asanas is, as Patanjali says, 'Sukham Sthiram Asanam'—a posture should be comfortable and steady.  
  _ரொம்ப சரியான ஒரு தேர் செய்து பயிற்சிகளை பழக்குதுன்கறதுந்து ரொம்ப முக்கியம்.அதுனால tailor madeன் சொல்லுவாங்க. tailoring practice அப்படின்னு சொல்லுவாங்க.தனக்கான பயிற்சி என்னன் கருத தேர்ந்தெடுத்தல் மிகம் முக்கியம்.அதுக்கு சரியான தகுதியான ஒரு ஆசிரிய மரபின் மூலமாக தேர்ந்தெடுத்தல் மிகம் முக்கியம்.அந்த வகையில் நாம நேத்து பூர்ணத்தித்தலி அப்படின்னு ஒரு பயிற்சி பாத்தோம் இல்ல.அதோடத் தொடர்ச்சியாகதான் இன்னிக்கு முக்கியமான ஒரு பயிற்சி பாக்கப் போறோம்.இந்தப் பயிற்சி பொதுவாக ஒரு யோகப் பயிற்சி என்ன purpose காக ஆசனங்கள் செய்யப்படுகிறது அப்படின்னா,சுகம் ச்திரம் ஆசனம் அப்படின்னா பதஞ்சலி சொல்றார்.உங்களால_
- `4:05` Comfortably  
  _சுகமாக_
- `4:15` If you can sit comfortably and steadily, you can consider yourself a yogi. But can we sit comfortably? Definitely not. According to yoga anatomy and teaching, sitting for two hours and forty minutes,  
  _ச்திரமாக அமர்ந்தே இருக்க முடிந்தாலே நீங்க ஒரு யோகியாத்தான் உங்களை நினைச்சுக்கலாம்.அப்படித்தான் சொல்லப்படுகிறது.அப்போ சுகமாக நம்மால ஒக்கார முடியிதா அப்படின்னு கேட்டா நிச்சயமா நம்மால சுகமாக ஒக்கார முடியில.உக்காருவது அப்படின்னது யோகா அனாடமியோ பொறுத்தவரைக்கும் யோக கல்வியோ பொறுத்தவரைக்கும் இரண்டு மணிநேரம் நாற்பது நிமிடம்,_
- `6:52` if you can sit in one place  
  _உங்களால் ஒரே இடத்தில் உட்கார_
- `6:55` you are a healthy person. Since we can't do that, such practices are created to prepare us. This Poornathiththali practice is also like that. Like yesterday, fold both legs, hold the toes together or keep the fingers inside. Yesterday we moved both legs up and down. In this, we will just lean forward as much as possible. If you get lower back pain, don't do this. While in the center position, slowly  
  _முடிந்தால் நீங்கள் ஆரோகியமான மனிதர்.நமால அதுக்கு முடியலனு துனாலதான்,இதுமாரி பயிற்சிகள் உருவாக்கி நம்மள அதுக்கு தகுதிபடுத்துறாங்க.இந்த பூர்ணத்தித்தலின் பயிற்சியும் அப்படி அப்படியாபட்ட ஒரு பயிற்சிதான்.நேத்து மாரியதான் கால்கள் இரண்டு மடிச்சு,அந்த脚் விரலோட சேர்த்து பிடிச்சுக்கலாம் இல்ல கை விரல உள் பக்கமா வைச்சுக்கலாம்.இல்ல நாம என்ன பண்ணப்போரும்னா நேத்து கால இரண்டையும் மேலையும் கீழையும் ஆசிச்சோம்.இதுல என்ன பண்ணும்னா சும்மா முன்பு பக்கமா சாயப்போறோம்.எவ்வளவு தூரம் உங்களால் சாய முடியுமோ அவளவா சாயலாம்.லோர் பாக் பேன் வருது இது பண்ணினா அப்படின்னா அவர்கள் பண்ணவேண்டாம். சோ இதில் என்னனா இந்த சென்டர் போசியன்ல இருக்கும்போது மெதுவா_
- `7:00` inhale, and as you exhale,  
  _மூச்சு உள்ளே இழுத்துட்டு,மூச்சு வெளியே விடும்போது_
- `7:04` gently lean forward and look at the wall in front. If you can only go this far, that's fine. If you can only bend ten degrees forward, that's enough. If you get back pain, don't go beyond ten degrees. For one to three months, just do ten degrees. After three months, you will notice yourself,  
  _மெதுவாக முன்புறமாக சாய்ந்து,எதிர்ல இருக்கக்கூடிய சுவரை பார்க்கலாம்.அதியமிச்சம் இங்குதான் போக முடியுதுன்னா இவ்வளவு போலாம்.ஒரு பத்து டிகிரிதான் சா இன்னால முன்னடி பெண்ட் பண்ண முடீது, சாய முடீது.அதுக்குப்பிறகு முதுகுல வலி இருக்கு அப்படின்னா பத்து டிகிரிக்கு மேல நீங்க போகவேண்டாம்.இந்த ஒரு மாதத்துல இருந்து மூன்று மாதம் வரைக்கும் வெறும் பத்து டிகிரி மட்டும் பண்ணுங்க.அப்புறம் ஒரு மூன்று மாதம் கழிச்சி உங்களுக்கே தெரியும்,உங்கள_
