# பூர்வ ஹாலாசனம் ( நிலை -1 )

**Asana:** Poorva Halasana (Stage 1) (பூர்வ ஹாலாசனம்)
**Category:** Digestion & Internal Organs
**Date:** 16 Jun 2022
**Duration:** 7m 48s
**Video:** https://www.youtube.com/watch?v=02Dx2C80tnM
**Canonical URL:** https://satyam.bhairav.ltd/asana/poorva-halasana
**JSON record:** https://satyam.bhairav.ltd/data/270.json

## Summary

The video begins with a discussion on the concept of Agni (digestive fire) in Ayurveda and yoga, explaining its types and importance for health and daily routine. The second half demonstrates Poorva Halasana (Stage 1), detailing step-by-step instructions, breath coordination, and specific benefits for people with diabetes and constipation.

**Tags:** digestive fire (Agni), self-observation, daily routine, Ayurveda concepts, Poorva Halasana, core activation, lower abdomen pressure, constipation relief, diabetes benefit

## Chapters

- `0:00` Topic: Understanding Agni (digestive fire) and its impact on health
- `4:14` Asana: Poorva Halasana (Stage 1)

## Transcript

_Tamil source with English translation; timestamps in seconds._

- `0:00` Podhigai  
  _பொதுகை_
- `0:05` Greetings to friends.  
  _நண்பர்களுக்கு வணக்கம்._
- `0:07` Friends, in Ayurveda, Agni  
  _நண்பர்களே, ஆயுர்வேதத்தில் அக் நி_
- `0:12` is a very important principle. Similarly, in the yoga tradition, Agni is also a very important  
  _என்பது மிக முக்கியமான ஒரு தத்துவம். அதற்கு இணையாகவே யோகமரபிலும் அக் நி என்பது மிக முக்கியமான_
- `0:16` principle. The Agni present in a person  
  _ஒரு தத்துவம். ஒரு நுடலில் இருக்கக்கூடிய அக் நிதான், அவருக்கு_
- `0:18` is the reason for any indigestion they may have.  
  _ஏற்பக்கூடிய அஜீரனத்திற்கும் அக் நிதான் காரணம்._
- `0:21` From the food that one eats  
  _அவர் சாப்பிடக்கூடிய உணவிலிருந்து_
- `0:23` for the nutrients needed by the body to reach  
  _இந்த உடலுக்கு தேவையான போஷாக்கு செண்டு_
- `0:25` Agni is the cause for that as well.  
  _சேர்வதற்கும் அக் நிதான் காரணம்._
- `0:57` A person's intelligence, intelligence, is also due to Agni. This is a very important concept in our Indian tradition. Ayurveda refers to a specific Agni in the stomach area as Jataragni. This Jataragni is considered the basis of our entire life according to Ayurveda. For example, first there is Mandagni, a certain type of Agni. If you keep eating something watery, this Agni becomes sluggish. You won't feel hungry. Inside, it will be like caustic foam, but digestion won't actually happen.  
  _ஒருவருடைய புத்திசாலித்தனம், இன்டெல்லிஜென்ஸ், அதற்கும் அக் நிதான் காரணம். என்பதுதான் நம்முடைய இந்திய மரபில் இருக்கக்கூடிய மிக முக்கியமான ஒரு கருத்து. ஆயிர்வேதம் வயிற்று பகுதியில் நமக்கு இருக்கக்கூடிய ஒரு குறிப்பிட்ட அக் நியை ஜடாராக் நி என்று சொல்கிறேன். இந்த ஜடாராக் நிதான் நம்முடைய மொத்த வாழ்வுமே என்பதுதான் ஆயிர்வேதத்தின் அடிப்படையான ஒரு விஷயமே. உதாரணமா முதலில் இருக்கக்கூடிய மந்த அக்னி என்று ஒரு குறிப்பிட்ட அக்னி இருக்கிறது. நீர்த்தன்மையாயிருக்கக்கூடிய எதோ ஒரு பொருளை தொடர்ந்து சாப்பிட்டுட்டே இருக்கிறீங்க, அப்படின்னா இந்த அக்னி மந்தமா மாயிடும். பசியே எடுக்காது. உள்ளருந்து ஒரு மாதிரி காஸ்டிக் ஃபாம் ஆயிட்டே இருக்கும், ஆனா ஜீரணம் நடந்திருக்கவே நடந்திருக்காது._
- `1:06` This is some Agni that was with us  
  _இது நம்முடன் இருந்த எதோ ஒரு அக்னியை_
- `1:08` when this coolness enters inside  
  _இந்த குளிர்வானம் உள்ளே சென்று_
- `1:11` it balances or suppresses it, that's the result.  
  _அதை சமன் செய்துவிட்டது, அல்லது அதை அழுத்தி விட்டது என்ற ரத்தம்._
- `1:14` So, without stimulating hunger, there is no hunger  
  _அதனால் பசி தூண்டாமல் பசியே இல்லாமல்_
- `1:16` and there will always be a sluggishness.  
  _எப்போ ஒரு மந்தத்தன்மை இருந்துகொண்டே இருக்கும்._
- `1:19` This is Mandagni  
  _இதுதான் மந்த அக்னி_
- `1:21` so to say. Next is what is called Tikshna Agni  
  _என்று. இதற்கடுத்ததாக இருக்கக்கூடிய திக்ஷண அக்னி என்று சொல்லக்கூடிய_
- `1:22` If for three or four hours  
  _ஒரு மூன்று மணி நேரம் நான்கு மணி நேரமாக_
- `1:25` I haven't even drunk water  
  _நான் நீரே அருந்த வில்லை என்றால்_
- `1:27` then the body becomes hot. This is called Tikshna Agni  
  _இந்த உடல் சூட்டுத்தன்மைய அடைந்துவிடும். டிக்ஷண அக்னி_
- `1:29` is the name. All the water content in the body evaporates and goes out. The skin becomes hot, the tip of the nose becomes hot, the ear lobes become hot. This Agni, even if it is the right Agni, pushes things out. Even then, I will have problems with eating and digesting food. The third is Vishama Agni. If I keep wandering in the sun, or travel for a long time in the bus, not drinking water properly, not sleeping properly, just imagine.  
  _என்று பெயர். உடம்பில் இருக்கக்கூடிய நீர்த்தன்மை எல்லாம் எவாபராட்டாய் வெளியில் போய்டும். ஸ்கின் சூடாயிடும், மூக்கு நுனி சூடாயிடும், காது மடல்கள்லாம் சூடா இருக்கும். இந்த அக்னி உடலில் இருக்கக்கூடிய மிகச் சரியான அக்னியும் செய்து வெளியே தள்ளியுவிடும். அப்போமும் எனக்கு சாப்பிடுவதிலும் உணவை செரிமானம் செய்வதிலும் பிரச்சனை உண்டாகும். மூன்றாவது இருக்கக்கூடியது விஷம அக்னி என்று பெயர். நான் தொடர்ந்து வெய்கில் அலஞ்சுட்டே இருக்கேன். இல்லா பஸ்லா ரொம்ப நேரமாக ட்ராவல் பண்ணிக்குட்டே இருக்கேன். தண்ணீயும் சரியா குடிக்கல, சரியா தூங்கல. அப்டின்னு நிச்சுக்குங்க._
- `2:00` My body will have increased air element. Because of that  
  _என்னுடிய உடம்பில் வாயு தன்மை அதிகமாயிடும். அதனால்_
- `2:03` the body will become dry. The skin will  
  _உடம்பு வரச்சி தன்மையா மாயிடும். ஸ்கின் நல்லா_
- `2:06` become dry.  
  _வரண்டு போயிடும்._
- `2:07` This is called Vishama Agni. Even this Agni must be managed by drinking water.  
  _இதுக்கு விஷம அக்னி என்று பெயர். இந்த அக்னியும் நீங்க நீர் அருந்திதான் செய்து கொள்ள வேண்டும் இருக்கிறது._
- `2:14` These are the three.  
  _இது மூன்றும்._
- `2:15` Finally, as the fourth  
  _இது மூன்றுக்கும் இறுதியாக நான்காவதாக ஒன்று_
- `2:18` is called Sama Agni.  
  _சமா அக்னி என்று பெயர்._
- `2:20` On a certain day, everything happens perfectly. I wake up in the morning, there is no disturbance. The food I ate in the morning properly stimulates hunger by noon. The food I ate in the morning is well digested.  
  _ஒரு குறிப்பிட்ட நாளில் எல்லாமே மிகச் சரியாக நடக்கும். காலையில் எழுந்துபேன், கண்டுபேசின் இருக்காது. காலையில் சாப்பிட்ட உணவு மிகச் சரியாக மதியனம் பசியை தூண்டியிருக்கும். காலையில் சாப்பிட்ட உணவு மிகச் சரியாக ஜீரணம் நடந்திருக்கும்._
- `2:31` If all this happens well in a day,  
  _இது எல்லாம் ஒரு நாளில் மிகச் சரியாக நடந்தால்,_
- `2:34` I have slept for 7 hours, I am relaxed,  
  _7 மணி நேரம் துயிங்கிருக்கேன், ரிலாக்ஸ்டா இருக்கேன்,_
- `2:36` no mental disturbance,  
  _மெண்டல் டிஸ்டபேன்ஸ் இல்ல,_
- `2:38` very healthy  
  _ரொம்ப ஆரோகியமா_
- `2:38` I was energetic,  
  _சுருசுருப்பா இருந்தேன்,_
- `2:40` I went for a walk,  
  _நடைப் பயிற்சி போனேன்,_
- `2:41` I did physical exercise,  
  _உடற் பயிற்சி செய்தேன்,_
- `2:42` if all this happened perfectly,  
  _இவ்வளவும் மிகச் சரியாக என்றே நம்மிழுந்துவிட்டால்,_
- `2:45` that day  
  _அந்த நாளி_
- `2:46` Sama Agni  
  _சமா அக்னி என்பது_
- `2:48` is in perfect condition  
  _மிகச் சரியாக இருந்திருக்கிறது_
- `2:49` that is the meaning. So what we should do is,  
  _என்ற அர்த்தம். அப்போ நாம என்ன பண்ணும்னா,_
- `2:57` we should observe these three Agnis, and if we had more of any, on the days we had Sama Agni,  
  _இந்த மூன்று அக்னியையும் பார்க்கணும், நமக்கு என்னக்கு இது ஜாஸ்தி இருந்தது அப்படின்னு. நான்காவது நாள் இந்த சமாக்னி இருந்த நாட்களில்,_
- `2:59` I was very healthy, enthusiastic, and energetic  
  _நான் ரொம்ப ஆரோகியமாகும், உற்சாகமாகும், சுலுசுருப்பாகும்_
- `3:02` I was  
  _இருந்தேன்_
- `3:03` right? Note down what you ate and what activities you did that day. By noting it down,  
  _அல்லயா, அன்னைக்கு நான் என்னலாம் சாப்பிட்டேன், என்னலாம் வேலைகள் பண்ணேன் அப்படின்னு நோட்பண்ணி வைச்சுகணும். அதை நோட்பண்ணி வைச்சுகொண்டு,_
- `3:05` if you keep repeating that,  
  _அதை நீங்க திரும்ப திரும்ப செய்துகொண்டு இருந்தாலே,_
- `3:07` your Agni will remain in perfect condition.  
  _உங்களுடைய அக்னித்தன்மை மிகச் சரியான அக்னித்தன்மையுடன் எங்கிக்கொண்டு இருக்கும்._
- `3:11` That is your  
  _அதுதான் உங்களுக்கான_
- `3:13` lifestyle.  
  _வாழ்க்கை முறை._
- `3:14` Just because someone says something,  
  _யாரோ ஒரு சொல்றாரு, அப்படிங்கறதுனால_
- `3:19` it is not necessary to keep changing your life daily.  
  _உங்களுடைய வாழ்க்கையை டெய்லி மாற்றிக்குட்டே இருக்கணும் அவசியம் இல்லை._
- `3:22` If you listen to what your body says  
  _உங்களுடைய உடல் சொல்வதை_
- `3:23` and pay attention,  
  _கவனித்தாலே,_
- `3:24` it will tell you.  
  _அது சொல்லும்._
- `3:25` Today I drank three liters of water, was energetic, slept well, and all the food I ate was digested. There was no indigestion, everything was digested; your body is always telling you all this. If you observe and note it down carefully, and try it the next day, within a week your overall Agni will become perfect. Today, an important asana. As a continuation of the asana we saw yesterday, today we are going to try this Poorva Halasana. Just as yesterday we entered the practice by lying in Shavasana, today too, lie in Shavasana, keep both legs together, both hands close to the body. The main point is not to lift the body upwards. In this position, what you can do is, slowly, as you inhale, raise both legs upwards  
  _இன்னைக்கு நானு மூன்று லிட்டர் தண்ணீர் குடிச்சேன், உற்சாகமா இருந்தேன், நல்ல தூங்கினேன், சாப்பிட்ட உணவு எல்லாம் டைஜெஸ்சன். அது அஜீரணம் இல்லாமல் ஜீரணம் ஆகியது, இது அனைத்தையும் உடல் உங்களுடன் சொல்லிக்கொண்டு வருதான் இருக்கிறது. நீங்கள் மிகச் சரியாக அவதானிப்பு செய்து கவனித்து எழுதிவைத்துக்கொண்டு, அடுத்த நாள் அதை முயன்றுப் பார்த்தால் ஒரு வாரத்திற்குள் உங்களுடைய மொத்த அக்னித்தன்மையும் மிகச் சரியான அக்னித்தன்மையாக மாறிவிடும். இன்று ஒரு முக்கியமான ஆசனம். நேற்று நாம் பார்த்த ஆசனத்தின் தொடர்ச்சியாகத்தான் இன்று இந்த பூர்வ ஹாலாசனத்தை நாம் முயற்சி செய்து பார்க்கப் போகிறோம். நேற்று ஷவாசனம் எனும் நிலையில் தரையில் படுத்து படிப்படியாக அந்த பயிற்சிக்குள் நுழைந்தது போலவே இன்றும் ஷவாசனத்தில் படுத்துக்கொள்ள இரண்டு கால்களையும் ஒன்றுடன் ஒன்று இணைத்து, கைகளிரண்டும் உடலைக்கு மிக அருகில் இருக்க வேண்டும். உடலை மேல் நோக்கி உன்றி தூக்கக் கூடாது என்பதுதான் இதன் அடிப்படையான விஷயம். இந்த நிலையில் என்ன பண்ணலாம் என்றா மெதுவாக இரண்டு காள்களையும் மூச்சு உள்ளே வரும்போது மேல் நோக்கி உயர்த்து_
- `4:25` as much as possible towards the back  
  _எந்த அளவுக்கு பின்புறமாக_
- `4:27` as far as you can take them back  
  _கொண்டு செல்ல முடியுமோ_
- `4:28` take them back as much as possible. After taking them back  
  _அந்த அளவுக்கு பின்புறம் கொண்டு செல்ல வேண்டும். பின்புறம் கொண்டு சென்ற_
- `4:32` do not bend the hip area.  
  _பின் மூட்டு பகுதியை மடக்கக் கூடாது._
- `4:34` In the final position, both legs  
  _இருதிநிலையில் இரண்டு காள்களையும்_
- `4:36` from half a foot to at most  
  _ஒரு அரை அடி முதல் அதிகபட்சம்_
- `4:38` one foot apart, keep them spread, and then  
  _ஒரு அடி வரை விரித்த நிலையில் வைத்துவிட்டு, மறுவடியும்_
- `4:41` bring both legs together and touch the heels to the floor.  
  _இரண்டு காள்களையும் ஒன்றோடு ஒன்று சேர்த்து குதிகாலை தரையில் கொண்டு சேர்த்துவிட வேண்டும்._
- `4:46` This is one round.  
  _இது ஒரு சுற்று._
- `4:48` In this position, what you do is  
  _இந்த நிலையில் என்னனா நீங்க_
- `4:51` as you inhale  
  _மூச்சு உள்ளே வரும்போது_
- `4:52` the legs go upwards. When you spread the legs  
  _கால் மேல்நோக்கி போவது. இந்த காள்களை விரிக்கும் போது_
- `4:54` if you need to breathe  
  _உங்களுக்கு மூச்சு தேவைப்பட்டால்_
- `4:55` you can inhale  
  _மூச்சை உள்ளீள தூக்கலாம்_
- `4:57` or exhale.  
  _அல்லது மூச்சை வெளியே விடுக்கொள்ளலாம்._
- `4:59` Again, when you bring both legs together  
  _மறுபடியும் காள்கள் இரண்டையும் இணைக்கும் போது_
- `5:01` inhale,  
  _மூச்சு உள்ளீளுக்கட்டும்,_
- `5:03` as you exhale, the legs  
  _மூச்சு வெளியே செல்லும் போது கால்_
- `5:06` can come downwards.  
  _கீழ் நோக்கி வந்துவிடட்டும்._
- `5:08` As we said yesterday  
  _நேற்று நாம் சொல்லும்போது_
- `6:10` We said not to do this practice if you have constipation. But this variation is important for two groups: one, those with diabetes, that is, those with diabetes who have just started taking tablets, they can definitely do this practice and benefit. Similarly, for those with constipation or related problems,  
  _இந்தப் பயிற்சியை constipation எடுத்துக்கொண்டு பண்ணாதீங்கன்னு சொன்னோம். ஆனால் இந்த variation இரண்டுமுக்கியமான நபர்களுக்கானது. ஒன்று டையப்டிஸ் இருக்கக்கூடிய, அதாவது நீரிழிவு நோய் இருக்கக்கூடிய, இப்புதான் மாத்திரை எடுத்துக்காரம் மூச்சிக்கிறார் ஒருத்தர், அப்படின்னா அவர் நிச்சயமாக இந்தப் பயிற்சியை செய்து பலனைடையலாம். அதே போல constipation, மலச்சிக்கல் சார்ந்த பிரச்சினைக்கு மாத்திரை_
- `7:03` who are taking tablets, or just recently  
  _எடுத்து கொண்டிருக்கிறார், அல்லது இப்புதான் கடந்த ஒரு_
- `7:22` for three years,  
  _மூன்று வருடங்களாக,_
- `7:32` for four years  
  _நான்கு வருடங்களாக_
- `7:35` if they have been suffering for three or four years, this practice will directly benefit them. Because in this variation, in the final position, by spreading both legs, we create pressure in the lower abdomen. That pressure will completely remove constipation that has been troubling the body for several days, and the...  
  _அதில் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறார் என்றால், இந்தப் பயிற்சி நேரடியாக அவருக்கு பலன் தரக்கூடியப் பயிற்சி. ஏனெனில் இந்த variation உடன் இருதிநிலையில், கால்கள் இரண்டையும் விரிப்பதன் மூலமாக, அடிவாயிற்று பகுதியில் ஒரு அழுத்தத்தை ஏற்படுத்துகிறோம். அந்த அழுத்தம் கடந்த சில நாட்களாக உடல் உபாதையாக இருந்த மலச்சிக்கலை முற்றிலுமாக நீக்கிவிடும், அங்கே இருக்கக்கூடிய இர_
