# ப்ரசாரீத பாதோத்தானாசனம் (நிலை 2)

**Asana:** Prasarita Padottanasana (Stage 2) (ப்ரசாரீத பாதோத்தானாசனம் (நிலை 2))
**Category:** Balance & Standing
**Date:** 1 Mar 2022
**Duration:** 7m 10s
**Video:** https://www.youtube.com/watch?v=1JQM6NbQD5Y
**Canonical URL:** https://satyam.bhairav.ltd/asana/prasarita-padottanasana-165
**JSON record:** https://satyam.bhairav.ltd/data/165.json

## Summary

The video discusses the importance of focused attention (drishti samya) and mental balance in yoga, using the story of Arjuna's concentration as an example. It then demonstrates Prasarita Padottanasana (Stage 2), explaining its steps, the significance of breath and awareness, and its benefits for digestion and balancing the body's elements. The practice is presented as an advanced asana, emphasizing preparation and therapeutic value.

**Tags:** focused attention, mental balance, yoga preparation, elemental balance, Prasarita Padottanasana, legs, forward bend, digestion, nasikagra drishti

## Chapters

- `0:00` Topic: Focused attention and mental balance in yoga
- `4:36` Asana: Prasarita Padottanasana (Stage 2)

## Transcript

_Tamil source with English translation; timestamps in seconds._

- `0:00` Today, the name of the asana we are going to see is Prasarita Padottanasana. Yoga teacher Ji Saundarajan will explain it to us. B. Suganthi will demonstrate it for us. We saw its first stage yesterday. Now let's see the second stage.  
  _இன்னிக்கு நம்ம காணக்கூடிய ஆசனத்தோட பெயர் பிரசாரித பாதோதனாசனம். இதை நமக்கு சொல்லிக்கொடுக்க வராரு யோக ஆசிரியர் ஜி சவுந்தராஜன். இதை நமக்கு செய்துகாட்ட வராங்க பி.சுகந்தி. அதனுடைய முதலாவது நிலைகவன் நைத்து பாத்தோம். இரண்டாவது நிலை இப்பப்பாக்கலாம் வாங்க._
- `0:19` Greetings to Podhigai friends.  
  _பொதிகை நண்பர்களுக்கு வணக்கம்._
- `0:21` Yesterday we discussed what is called body balance.  
  _நம்குலே நேத்து நாம தேஹ சம்யா என்று சொல்லக்கூடிய_
- `0:24` By stabilizing the body, in movement,  
  _உடலை நிலை நிருத்துவதன் மூலம் அசை வின்மையில்_
- `0:26` by placing it,  
  _வைப்பதன் மூலம்_
- `0:29` how does a subtle movement arise in the mind? There,  
  _உள்ளத்தில் எப்படி ஒரு அசை வின்மை ஏற்படிகிறது? அங்கே_
- `0:32` how does a balance arise,  
  _எப்படி ஒரு சமணிலை ஏற்படிகிறது_
- `0:33` is what we saw.  
  _என்பதை பற்றி பார்த்தோம்._
- `0:35` Similarly,  
  _அதற்கு இணையாகவே_
- `0:35` another stillness mentioned in yoga tradition is drishti,  
  _யோக மரபில் சொல்லக்கூடிய இன்னொரு ஸ்டில்னஸ் என்ன விநா, த்ரிஷ்டி_
- `0:41` which is called samya. Samyam,  
  _சம்யா என்று வைத்தது. சம்யம்_
- `0:42` means stabilizing. Samya means stabilizing, as we have seen. Drishti means,  
  _என்றாலே நிலை நிருத்து சம்யா என்றாலே நிலை நிருத்துவது என்று நாம பார்த்துட்டுருக்கும். த்ரிஷ்டி என்றால்_
- `0:46` looking.  
  _நோக்குதல்._
- `0:48` Not just single vision, but words like focused mind,  
  _ஒற்றை பார்வை அல்ல ஏகாதரக சித்தம் போன்ற சொர்க்கல்_
- `0:52` In yoga tradition, it's a very popular and famous term. For example, there's a story told about why Drona chose Arjuna. There was a bird on a tree. Drona called all the Pandavas and Kauravas and asked them to aim only at the eye of the bird made of wood. When they shot arrows, the tree branch,  
  _யோகமரபில் ரொம்ப பாப்புலான, ரொம்ப பிரசித்தமான ஒரு சொர்க்கல். என்ன விநா, உதார்ணமா இந்த அர்ஜுணனை ஏன் த்ரோணர் தேர்ந்தெடுத்தார் என்பதற்கு ஒரு கதை சொல்லப்படும். அதாவது ஒரு மரத்தில் ஒரு கிளி இருந்தது. பஞ்ச பாண்டவர்களும் கவுரவர்கள் அனைவரையும் அழைத்துச் சென்று அந்த கிளியின் கண்ணை, மரப் பொம்மையில் செய்யப்பட்ட கிளின் கண்ணை மட்டுமே குறிபார்த்து அம்பு எய்ய வேண்டும் என்று த்ரோணர் கேட்டுக்கொண்டதாகவும். இவர்கள் எல்லோரும் அம்பு எய்யும் போது மர கிளை_
- `1:24` is visible, the tree is visible,  
  _தெரிகிறது, மரம் தெரிகிறது,_
- `1:27` the bird's feather is visible,  
  _கிளியின் இரகு தெரிகிறது,_
- `1:28` they keep saying things like this. In such cases,  
  _இப்படி ஒவ்வொன்னா சொல்லிக்குட்டு இருக்காங்க. அப்படியெல்லாம் இந்த_
- `1:30` among the 105 people, who is the worthy student,  
  _105 பேரில் யார் தகுதியான மாணவர் என்று_
- `1:33` when Drona selects, why Arjuna,  
  _த்ரோணர் தேர்ந்தெடுக்கும் போது ஏன் அர்ஜுனனே_
- `1:37` is chosen,  
  _தேர்ந்தெடுக்கிறார் என்றால்_
- `1:39` because only he,  
  _அவனிடம் மட்டுமே_
- `1:41` has what is called drishti samyam, only a single focus,  
  _த்ரிஷ்டி சம்யம் என்று சொல்லக்கூடிய ஒற்றை ஒரு ஒற்றை மட்டுமே_
- `1:44` looks,  
  _நோக்கும்_
- `1:46` or only sharply,  
  _அல்லது ஒற்றை மட்டுமே கூர்ந்து_
- `1:48` has the ability to focus. Only Arjuna directly,  
  _நோக்கும் திறன் உள்லவன் என்று சொல்லப்பட்டது. அர்ஜுனன் மட்டும்தான் மிக நேராக_
- `1:52` says he sees nothing but the bird's eye. So Arjuna is chosen by Drona as the best. This is drishti,  
  _கிளியின் கண்களை தவற நான் எதையும் பார்க்கவில்லை என்று சொல்கிறான். அதனால் அர்ஜுனன் சிறந்தமானவனாகத் ரோணர் தேர்ந்தெடுக்கப்படாக ஒரு கதை இருக்கிறது. இது தான் த்ரிஷ்டி_
- `2:08` samya.  
  _சம்யா என்பது._
- `2:10` Drishti samya means,  
  _த்ரிஷ்டி சம்யா என்பது_
- `2:12` the ability to focus only on one thing. Drishti,  
  _ஒற்றை மட்டுமே உற்று நோக்கக் கூடிய திறன். த்ரிஷ்டி_
- `2:15` samyam means,  
  _சம்யம் என்பது_
- `2:17` is given great importance in our yoga tradition.  
  _நம்முடைய யோகம் வழவில் மிக முக்கியமாக முன்னவைக்கப்படுகிறது._
- `2:20` This is a practice very close to drishti samya. In that practice too, the same happens. Only if you have the ability to focus on one thing, and your mind, feeling, and body are all properly connected to that one, then only a practice like Ekapada Pranamasana is possible. Only for those who do such practice,  
  _இது த்ரிஷ்டி சம்யாக்கு மிக அருகிலே வரக்கூடிய ஒரு பயிற்சி. அந்த பயிற்ச்சிலும் அதுதான் நடக்கிறது. உங்களுக்கு ஒற்றை மட்டுமே நோக்கும் திறனும், மனம் உங்கள் உணர்வு, உங்கள் உடல், இது மூனும் மிக சரியாக அந்த ஒண்டுடன் இணைந்திருக்கும் திறனும் இருந்தால் மட்டுமே ஏகபாத பிரணாமாசனம் போன்ற ஒரு பயிற்சி சாத்யம். அந்த பயிற்சி செய்யக்கூடிய ஒருவருக்கு மட்டுமே_
- `2:52` a balanced mental state,  
  _சமமான மனநிலையும்_
- `2:54` or a highly energetic intellect,  
  _அல்லது ஆற்றல் மிக்க ஒரு புத்தி_
- `2:56` and balance can be achieved,  
  _மற்றும் சமநிலையும் வாய்ப்பதற்கான_
- `2:58` full possibility exists.  
  _முழு சாத்யமம் இருக்கிறது._
- `3:00` So when we present a practice here,  
  _அப்போ இங்க நாம ஒரு பயிற்சியை முன்னு வைக்கும்போது_
- `3:02` all these concepts,  
  _இத்தனை கருதுகோள்களையும்_
- `3:04` are combined and presented. Yesterday, Prasarita Padottanasana,  
  _சேர்த்துத்தான் முன்னு வைக்கிறோம். நேத்தனாம பிரசாரித பாதோதாசனா_
- `3:06` called,  
  _என்கிற_
- `3:10` we saw a practice.  
  _ஒரு பயிற்சியை பார்த்தோம்._
- `3:11` We are going to see its second stage here.  
  _அதன் இரண்டாம்களை இங்க காண இருக்கிறோம்._
- `3:13` Friends, what we are going to see here,  
  _நண்பர்களே இங்கு நாம் பார்க்கக்கூடிய_
- `3:15` are practices,  
  _பயிற்சிகள்_
- `3:16` that we have been seeing for the past few days,  
  _கடந்த சில நாட்களாக பார்க்கக்கூடிய_
- `3:18` all these practices,  
  _பயிற்சிகள் அனைத்துமே_
- `3:19` are advanced practices,  
  _உயர்நிலை பயிற்சிகள்,_
- `3:20` we are seeing advanced practice.  
  _advanced practice தான் நாம் பாக்குறோம்._
- `3:22` Just because we saw this on TV, it doesn't mean you must start practicing from tomorrow.  
  _இது எதுவும் நாம் இந்த tvல் பார்த்தாச்சு நாளையிலிருந்து பயிற்சி செய்யணும் அப்படின்னு கூட விதில் இல்லை._
- `3:27` For this practice,  
  _இந்த பயிற்சிக்கு உங்களை_
- `3:29` prepare yourself. More than 150  
  _தயார்படுத்திக்கொள்ளுங்கள். 150க்கும் மேற்பட்ட_
- `3:29` practices,  
  _பயிற்சிகள்_
- `3:32` we have seen. By doing those,  
  _பார்த்திருக்கிறோம். அதை செய்வதன்மூலமாக இது_
- `3:34` you can prepare yourself for advanced practices like this. For this practice,  
  _போன்ற உயர்நிலை பயிற்சிகளுக்கு உங்களை நீங்கள் தயார்படுத்திக்கொள்ளலாம். இந்த பயிற்சிக்கு_
- `4:36` Spread both legs well; prasarita means well spread. In the spread position, slowly inhale and raise the hands upwards, while bending forward exhale fully and place the hands on the floor. First, this position. In this position, bring the head down so the crown touches the floor. Once the crown touches the floor, let the head's weight be fully supported by the floor. Slowly take the hands between the legs towards the back. If possible, keep the palms facing down. In this final position, the drishti point is to focus, with closed eyes, on the tip of the nose, called nasikagra drishti. Friends, I often say that the breath at the tip of the nose is not just air going in and out. According to our yoga tradition, the five elements—space, water, air, fire—these five natural forces,  
  _கால்களை ரெண்டும் நல்ல தள்ளி, பிரசாரிதா என்றால் நல்ல spread பண்ணீன்னு அர்த்தம். நல்ல விலக்கி வைத்துன்னு அர்த்தம். விலக்கி வைத்த நிலையில் கைகளை மெதுவாக மூச்சை உள்ளிழுத்து மேல்நோக்கி உயர்த்தி, முன்புறமாக குனியும்போது மூச்சை முழுவதுமாக வெளியே விட்டு, கைகளை தரையில் வைத்துக்கொள்ளலாம். முதல்ல இந்த நிலை. இந்த நிலையில் தலையை கீழ் நோக்கி கொண்டு சென்று, உச்சந்தலை தரையில் இருக்கட்டும். உச்சந்தலை தரையைத் தொட்ட உடன் தலையின் எடை முழுவதும் தரையைத் தாங்கிய நிலையில் இருக்கட்டும். கைகளை மெதுவாக இரண்டு கால்களுக்கும் இடையில் பின்புறமாக கொண்டு செல்ல வேண்டும். முடிந்தால் உங்களுடைய உள்ளங்கைகள் கீழ் நோக்கின்லையில் இருக்கட்டும். இந்த இருதி நிலையில் இதிலும் த்ரிஷ்டி பாய்ண்ட் என்று சொல்லக்கூடிய எதை நோக்குதல் அப்டினா, கண்கள் மூடிய நிலையில் இருக்கு நாசிகாத்ரகத் த்ரிஷ்டி என்று சொல்லக்கூடிய மூக்கின் நுணி பகுதியை கவனிக்கிறீர்கள். நண்பர்களே நான் அடிக்கடி சொல்லக்கூடியது என்ன என்றால் மூக்கின் நுணியில் நடைவரும் சுவாசம் என்பது எதோ மூச்சு உள்ளே வந்து வெளியே போகும் நிகழ்வா அல்ல. நம்முடைய யோகமரபை பொறுத்தவரைக்கும் பஞ்ச பூதம் என்று சொல்லக்கூடிய இங்க இருக்கக்கூடிய ஆகாசம், நீர், காற்று, நெருப்பு என்று சொல்லக்கூடிய ஐந்து நிலைகளும், ஐந்து இயற்கை சார் இந்த பெரும் சக்தியும்_
- `4:52` in this body, through the tip of the nose,  
  _இந்த உடலில் மூக்கின் நுணியின்_
- `4:56` they operate. The eyes,  
  _வழியாகத்தான் இயங்கிக்கொண்டு இருக்கிறது. கண்_
- `4:58` are closed,  
  _மூடி_
- `5:00` once you start focusing on the tip of the nose,  
  _மூக்கின் நுணியில் கவனிக்க ஆரம்பித்த உடன் நேரடியாக_
- `5:03` whether you realize it or not, from this body,  
  _உங்களுக்கு தெரிந்தோ தெரியாமலோ இந்த உடலில் இருந்து வெளிப்பட்டு_
- `5:07` these five elements,  
  _பஞ்ச பூதம் என்று சொல்லக்கூடிய இந்த_
- `5:10` you connect yourself with nature. How does nature function? It functions perfectly balanced. In this practice, in the final position, if you can focus on the tip of the nose and inhale and exhale five times, or three times, then throughout the day you can gain all the benefits from these five natural elements.  
  _ஐந்து பேர் இயற்கையுடன் உங்களை நீங்கள் இணைத்துக்கொள்கிறீர்கள். இயற்கை எப்படி இயங்குது? மிகச் சரியாக சமநிலையுடன் தான் இந்த இயற்கை இயங்கிக்கொண்டு இருக்கிறது. அப்படி இந்த பயிற்சியில் இருதி நிலையில் உங்களால் மூக்கின் நுணி பகுதியை கவனித்துக்கொண்டு ஐந்து முறை மூச்சை உள்ளிழுத்து வெளியே அல்லது மூன்று முறை மூச்சை உள்ளிழுத்து வெளியே இடம் முடிந்தால் நீங்கள் அன்றைய நாள் முழுவதும் இந்த ஐந்து பேர் இயற்கையின் மூலமாக என்னலாம் பயன்களை அடைய முடியுமோ அதை அடைந்துவிடலாம்._
- `5:44` The water element in the body will function well. The fire element in the body will function well. Because of that, the food you consume will be digested well,  
  _இந்த உடலில் இருக்கக் கூடிய நீர்த்தன்மை மிகச் சரியாக இயங்கும். இந்த உடலில் இருக்கக் கூடிய நெருப்பு தன்மை மிகச் சரியாக இயங்கும். அதன்மூலமாக நீங்கள் தாபிடக்கூடிய உணவு மிகச் சரியாக செரிமானம்_
- `5:51` and,  
  _ஆகி,_
- `5:53` through that digestion,  
  _அந்த செரிமானத்தின் மூலமாக_
- `5:55` the essential nutrients for the body,  
  _இந்த உடம்புக்கு என்ன சாராம்சமான_
- `5:57` will reach the body,  
  _அம்சம் சென்று சேரவேண்டும்_
- `5:59` and they will reach.  
  _அது சென்று சேரும்._
- `6:00` This practice ensures the water, fire, and air elements in your body function well. Advanced practices are introduced to you for this reason. Even a child can do it easily. Let them do it, it's good. But behind this practice, there are related  
  _இது உங்களுடைய உடம்பில் இருக்கக் கூடிய நீர்த்தன்மை, நெருப்பு தன்மை, காற்றின் தன்மை இப்படி பஞ்ச பூதங்களும் மிகச் சரியாக இயங்கும் ஒரு பயிற்சியாகத்தான் ஒரு உயர்நிலை பயிற்சிகள் உங்களுக்கு அதிமுகமே செய்யப்படுகிறது. பார்ப்பதற்கு ஒரு குழந்தைக்கூட எலகுவாக செய்துவிடும். செய்யட்டும் நல்லதுதான். ஆனால் இந்த பயிற்சியின் பின்னால் இருக்கக்கூடிய அதற்கு இணையான_
- `6:22` aspects, namely,  
  _விஷயங்கள் என்ன அப்படினா_
- `6:24` this is not just a physical exercise,  
  _இது வெறும் உடற்பயிற்சி அல்ல,_
- `6:26` it goes beyond that,  
  _அதையும் தாண்டி_
- `6:27` as a therapy,  
  _ஒரு சிகிச்சையாக_
- `6:29` this practice,  
  _இந்த பயிற்சி_
- `6:29` can be used by you.  
  _நீங்கள் பயன்பயிற்றுக்கொள்ள முடியும்._
- `6:30` As I said,  
  _நான் சொன்னலியா,_
- `6:31` if someone has a digestive disorder,  
  _Digestive disorder இருக்கு, அவன்_
- `6:32` can they do this practice,  
  _இந்த practice பண்ணலாமா அப்படின்னு_
- `6:33` if asked,  
  _கேட்டா,_
- `6:34` just fifteen days,  
  _வெறும் பதினைந்து நாட்கள்_
- `6:45` for this practice,  
  _இந்த பயிற்சிக்கு_
- `6:46` first you must prepare yourself, that's number one. Only after qualifying yourself will this practice give you full benefit. That means, through other practices, prepare and qualify yourself for this practice,  
  _முதலில் உங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும், அதுதான் நம்பர் ஒன். தகுதிப்படுத்திக் கொண்ட பின்தான் இந்த பயிற்சி உங்களுக்கு முழுப் பழனையுமே அளிக்கும். அப்படியென்றால் உங்களை மற்ற பயிற்சிகளின் மூலம் இந்த பயிற்சிக்கு உங்களை தயார்செய்துகொள்வது, தகுதிப்படுத்திக் கொள்வது,_
- `6:49` and through that,  
  _அதன் மூலம் இந்த_
- `6:51` by doing this practice, within just fifteen days,  
  _பயிற்சியை செய்தல், அதன் மூலம் வெறும் பதினைந்து நாட்களில் உ_
