# ப்ரிஸ்டாஞ்சலி - இரண்டாம் நிலை

**Asana:** Prishtanjali (Second Stage) (ப்ரிஸ்டாஞ்சலி - இரண்டாம் நிலை)
**Category:** Spine & Posture
**Date:** 4 Dec 2021
**Duration:** 8m 25s
**Video:** https://www.youtube.com/watch?v=FusE6hLxgcg
**Canonical URL:** https://satyam.bhairav.ltd/asana/prishtanjali-083
**JSON record:** https://satyam.bhairav.ltd/data/083.json

## Summary

The video begins with a discussion on the importance of exercise for both body and mind, focusing on the Manipuraka (solar plexus) chakra and its psychological effects, especially leadership qualities and personality balance. The second half demonstrates the second stage of Prishtanjali asana, detailing its setup, movement, and benefits for the spine, lower back, and abdomen. The practice is explained step-by-step, emphasizing gradual progress and breath awareness.

**Tags:** chakra awareness, leadership qualities, personality balance, spinal energy, Prishtanjali, spine stretch, lower back relief, abdomen activation

## Chapters

- `0:00` Topic: Manipuraka chakra and psychological balance
- `3:06` Asana: Prishtanjali (Second Stage)

## Transcript

_Tamil source with English translation; timestamps in seconds._

- `0:00` Exercise is important for our body,  
  _உடற்பயிற்சி அப்டின்றது நம்ம உடலுக்கும்_
- `0:04` and mind.  
  _மனசுக்கும்_
- `0:07` It is a very essential thing.  
  _ரொம்பவே அவசியமான ஒரு விஷயம்._
- `0:09` When we start exercising in the morning,  
  _நம்ம காலைப்பொழுது உடற்பயிற்சி செய்தி தொடங்கும்போது_
- `0:12` we can make the whole day productive.  
  _அந்த முழு நாளேயுமே நம்ம பயனுள்ளதா அமைச்சிக்க முடியும்._
- `0:15` Today, how to do the second stage of Prishtanjali,  
  _இன்றைக்கு பிருத்தாஞ்சலியோடிய இரண்டாம் நிலையை எப்படி செய்வது_
- `0:19` will be taught to us by yoga  
  _அப்படின்னு நம்மக்கு கத்துக்குடுக்கப் போறார் யோக_
- `0:20` teacher Ji Savandararajan.  
  _ஆசிரியர் ஜி சவந்தரராஜன் அவர்கள்._
- `0:23` The asana will be demonstrated  
  _ஆசனத்தை செய்தி காட்டப் போறாங்க_
- `0:24` by Pi Sugandhi. Greetings to Podhigai viewers,  
  _பி சுகந்தி அவர்கள். பொதிகை நென்பர்களுக்கு_
- `0:26` Greetings.  
  _வணக்கம்._
- `0:28` Today we are going to look at the Manipuraka chakra. In yoga tradition,  
  _இன்று நாம மணிப்புரகச் சக்ரம் அப்படின்ற சக்ரத்த பற்றி பாக்கப் போறோம். யோக மாரபில்_
- `0:32` the Manipuraka chakra is located in the navel region,  
  _இது மணிப்புரகச் சக்ரம் என்பதுதான் தொப்புள் பகுதியில்_
- `0:37` and also in the spinal column behind,  
  _நேர் பின்னால் முதுகுத் தண்டில் இருக்கக்கூடிய ஒரு சக்ரத்தை_
- `0:40` Manipuraka chakra in yoga tradition. In modern science, is there any connection,  
  _மணிப்புரகச் சக்ரம் என்பதில் யோக மாரபு. மாடன் சையன்ச்ல இந்தக்குக்கூடிய சையன்ச்ல இதிலாவது கன்னெக்ஷன்_
- `0:46` does it exist,  
  _இருக்கா_
- `0:48` if we check, there are  
  _அப்படின்னு வதை நாம செக் பண்ணிப் பாத்தம்னா ஒரு_
- `0:49` some connections to talk about.  
  _பேசிக்கான சில கன்னெக்ஷன்ஸ் இருக்கு._
- `0:51` They call it the psychic knot.  
  _சைக்கிக் நாட் அப்படின்னு சொப்பாங்க அவங்க._
- `0:53` Our mind,  
  _நம்முடிய சித்தம்_
- `0:55` or that which goes to the brain,  
  _அல்லது பிரையினுக்கு போகக்கூடிய_
- `0:57` in this psychological area,  
  _இந்த சைக்கலாஜிக்கல் ஏரியாருக்கிலேயா_
- `0:59` it is in this body,  
  _அது இந்த உடம்பில்_
- `1:01` touching and connecting at various places,  
  _பல்வேறு இடங்களில் ஒன்றை ஒன்று_
- `1:03` touching, connecting, and separating,  
  _தொட்டு பினைந்து விலகி_
- `1:06` it moves. That is called a knot,  
  _செல்கிறது. அதுக்குத்தான் நாட் அப்படின்னு_
- `1:07` name. Psychic junction, psychic knot. Among them,  
  _பேர். சைக்கிக் ஜங்க்ஷன், சைக்கிக் நாட் அப்படின்னு பேர். அதுல_
- `1:09` mainly,  
  _முக்கியமா_
- `1:11` they mention two plexuses,  
  _ரெண்டு பிளக்சஸ் சொல்றாங்க,_
- `1:12` two connections.  
  _ரெண்டு இணைப்பு சொல்றாங்க._
- `1:14` One is the solar plexus, the other is the lunar plexus,  
  _ஒன்று சோலார் பிளக்சஸ், இன்னொன்று லூனார் பிளக்சஸ் என்று இரண்டு_
- `1:16` they say two types.  
  _விதம் சொல்றாங்க._
- `1:18` Solar plexus is,  
  _சோலார் பிளக்சஸ் என்பது_
- `1:20` the sun quality or,  
  _நம்முடிய உடம்பில் இருக்கும் சூரிய தன்மை அல்லது_
- `1:22` the fire, the quality of heat.  
  _நெருப்பின், அக்கினியின் தன்மை._
- `1:24` This is modern science. Lunar plexus,  
  _இது மாடன் சையன்ஸ் ஒளவியூ. லூனார் பிளக்சஸ்_
- `1:26` is,  
  _என்பது_
- `1:28` what is called the moon,  
  _சந்த்ரன் என்று சொல்லக்கூடிய_
- `1:30` the quality of water or coolness.  
  _நீரின் அல்லது குளுமையின் தன்மை._
- `1:32` Both these, in a human being,  
  _இது ரெண்டும் நம்மொரு மனிதர் என்பவர்,_
- `1:34` Solar Plexus, Lunar Plexus,  
  _Solar Plexus, Lunar Plexus_
- `1:36` are governed by these two plexuses,  
  _என்று இந்த ரெண்டு பிளக்சஸ் ஆல் ஆனவர்_
- `1:38` according to modern neuroscientists,  
  _என்று மாடன் நியூரோ சையன்டிஸ்ட்ல_
- `1:40` this is an important view.  
  _முக்கியமான ஒரு வியூ ஒன்று._
- `1:42` In that way, the chakra in the navel region,  
  _அந்த வகையில் தொப்புள் பகுதியில் இருக்கக்கூடிய சக்ரத்திற்கும்_
- `1:44` or just above the Swadhisthana,  
  _அல்லது சுவாதிஸ்தானத்திலிருந்து சற்றே_
- `1:46` moving upwards,  
  _மேல் நோக்கி_
- `1:48` and the chakra above is called Manipuraka,  
  _மேலே இருக்கக்கூடிய சக்ரத்திற்கும் மணிப்புரக_
- `1:50` It is called Manipuraka chakra. Its main psychological function is to give leadership skills. If someone is always self-pitying, thinking all troubles come only to them, it means their Manipuraka chakra is weak or lacks prana. Some are the opposite, thinking no one can defeat them, having excessive pride, that too is a Manipuraka chakra issue.  
  _சக்ரம் என்று பெயர். இந்த மணிப்புரக சக்ரத்துடிய வேலை என்னா அப்படின்னா முக்கியமா சைக்கலாஜிக்கலா இது என்ன பண்ணும் ஒருத்தரை அப்படின்னா தலைமை பன்பு என்று சொல்லக்கூடிய லீடர்ஷிப் ஸ்கில் கொடுக்கக்கூடியது இந்த சக்ரம்தான். ஒருத்துக்கு சுய பச்சாதாமம் இருந்து நச்சுக்கொள்ளுங்க. ஐயோ நான்தான் பாவம். உலகத்துல எல்லா கஷ்டமும் எனக்கு மட்டும்தான் வருது அப்படின்னு ஒருத்தருக்கு புலம்பிக்குட்டே இருக்கார்னா மணிப்புரக சக்ரம் வீக்காருக்குன்னு அர்த்தம். அல்லது மணிப்புரக சக்ரத்தில் பிராணம் இல்லன்னு அர்த்தம். சிலர் அப்படியே ஆபோசிட்டில. என்ன மாதிரி உலகத்துல யாருமே கடையாது. நான் எல்லாரையும் ஜெய்ச்சிடுவேன் அப்படின்னு ரொம்ப அதீத ஹங்காரத்துல ஒருத்தருக்காரு நச்சுக்கொள்ளுங்க._
- `2:22` They too have a Manipuraka chakra problem. So, it is the balance between these two extremes,  
  _அவருக்கும் மணிப்புரக சக்ரத்துதான் பிரச்சினை இருக்கு நர்த்தம். அப்போ இது ரெண்டுக்கும் நடுல இருக்குறதான் ஒரு_
- `2:26` that gives leadership qualities. If you think deeply,  
  _தலைமை பண்பிக்கே வரமுடியும். நீங்கள் நல்ல யோச்சு பாத்தீங்கன்னா_
- `2:28` you will understand.  
  _தெரியும்._
- `2:30` Between these two,  
  _இந்த ரெண்டுக்கும் நடுல தன்னுடைய_
- `2:32` one's personality,  
  _ஆளுமையை_
- `2:34` only those who can perfectly balance their personality can become a CEO in a company, a top leader in a country, or an important leader in a nation.  
  _தன்னுடைய பர்சனாலிட்டியை ரொம்ப பர்ப்பெக்ட்டா ஒரு இடத்துல பிளேஷ்பண்ண ஒருத்தருதான் ஒரு கம்பனியில் CEO ஆக இருக்க முடியும் ஒரு நாட்டுல அதிவரா இருக்க முடியும் ஒரு தேசத்துல வந்து முக்கியமான தலைவரா இருக்க முடியும்._
- `2:46` This is because the Manipuraka chakra determines one's leadership skills.  
  _இதெல்லாம் ஏன் அப்படின்னா மணிப்புரக சக்ரம் ஒருவருடைய தலைமை பண்பை லீடர்ஷிப் ஸ்கில்லையை தீர்மானிக்கக்கூடிய சக்ரம். ஏன்னா_
- `2:48` There is clarity there,  
  _அங்க தெலிவு_
- `2:52` it exists.  
  _இருக்கு._
- `2:54` There is fire there.  
  _அங்க அக்கினி இருக்கு._
- `2:56` It burns away what is unnecessary,  
  _அது தேவையற்றதை எரித்து விடும்_
- `2:57` this is what yoga tradition says.  
  _என்பது யோகமலப்ல சொல்லக்கூடிய ஒரு விதம். சி_
- `3:00` Friends, here we saw the chakras and their basics. Among them,  
  _நண்பர்களே நாம இங்கே இந்த சக்ரங்களைப் பாத்தோம் அதோட அடிப்படைகளை மட்டும்தான் நாம இங்கே தெரிந்துகொள்கிறோம். அதுல_
- `3:06` Only one element can be discussed. In these ten minutes, we can talk about the Manipuraka chakra in sixteen or seventeen ways, in seventeen levels or aspects. But due to lack of time, we take just one element and try to understand it. Today, an exercise. Yesterday we saw Prishtasana, today's practice is the next stage. This practice too is as I said. Elderly people can try it. Young people can definitely do it. It is an important practice. This also stretches from the throat pit or chin area down to the lower abdomen in the front, and similarly, from the back of the head down to the lower back, it relieves tension in the spinal region. So, one practice gives two benefits: one from chin to lower abdomen, the other from back of head to lower back. For this practice, keep both legs together, toes, ankles, heels, knee joints, thigh area all touching together. Take your hands behind, clasp them, palms facing down, turn them downwards. So your palms should face the floor. Your elbows should not be bent, keep them straight. Don't put pressure on your shoulders. In this position, inhale and slowly bend backwards. As you bend, try to bring your hands from the back down towards the lower thighs. Then slowly return to the basic upright position. This is the starting position. We stood like this at the beginning, right? You return to this position. Again, when you inhale, slowly, with thighs touching, bend downwards. Go as far as you can. If today you can only do ten degrees, even eight degrees is fine. Tomorrow or after a week, you can try fifteen degrees. Gradually, the practice will give complete benefit. That's why I said, every practice...  
  _ஒரே ஒரு எலிமெண்டுதான் பேச முடியும். இந்த பத்து நிமிடத்துல நாம பேசக்கூடிய சப்ஜெக்ட் அல்லது பேசக்கூடிய விஷயம் நிருது மணிப்புரக சக்ரத்தைப் பற்றி ஒரு பதினாறு பதினேழு விதமாக பேசலாம். பதினேழு தலத்தில் அல்லது பதினேழு தரப்புகளாக பேச முடியும். ஆனால் இதற்கு நமக்கு நேரமின்மை காரணமாக என்ன பண்ணுறோம் இதுல ஒரே ஒரு எலிமெண்டு மட்டும் எடுத்து அதை புரிந்துகொள்ள முயற்சி செய்கிறோம். இன்று ஒரு பயிற்சி. நேத்து நாம் பார்த்த பிரிஷ்டாசனம் என்று பயிற்சியின் அடுத்த நிலை. இந்த பயிற்சியும் நான் சொன்ன மாதிரி தான். வையதானவர்கள் முயற்சி செய்து பார்க்கலாம். இலங்கியர்கள் நிச்சயமாக செய்யலாம். அந்தலவுக்கு முக்கியமான ஒரு பயிற்சி. இதும் நம்முடைய தொண்டை குழியில் அல்லது சின் சொல்லக்கூடிய தாடை பகுதியில் தொடங்கி, அடிவைற்று பகுதிய வரை இருக்கக்கூடிய இருக்கத்தை முன்பாகத்தில் நீக்கும். அதுக்கு இணையாகவே பின்னன் தலை முதல் கீழ் முதுகு பகுதி வரை இருக்கக்கூடிய எலும்பு மண்டலத்தில் நாம் ஏற்றி வைத்திருக்கக்கூடிய இருக்கங்களை முட்டிலுமாக நிவர்த்தி செய்து விடும். அப்பா ஒரு பயிற்சி இரண்டு பழன கொடுக்குது. ஒன்று சின் இருந்து அடிவைற்று வழைக்கும் தாடை முகல் அடிவைற்று வரை, இன்னொன்னு தலைின் பின் பகுதிய முதல் கீழ் முதுகு பகுதி வழைக்கும் ஒரே பயிற்சியில் இரண்டு பெனிபிட்ட. இந்தப் பயிற்சிக்கு என்னனா கால்கள் இரண்டு நேத்தே மாறம்தான் பக்கத்துல ஒட்டி வைத்துக்கொண்டும் உங்கள் கால்விரல், கணுக்கால், குதிக்கால், மூட்டு பகுதி, தொடை பகுதி எல்லாம் ஒன்றோடு ஒன்று இணைந்து ஒட்டிய நிலையில் இருக்க வேண்டும். கைகளை பின் புறமாகக் கொண்டுபோய் கைகளை கோர்த்து உள்ளங்கைகள் கீழ் நோக்கிய வருமாது அப்படிக் கீழே திருப்பு வைச்சுக்கொண்டும். So that உங்கள் பாம் துறைக்கில் கீழ் நோக்கிய இருக்கணும். உங்கள் எல்போ உள்ளங்கையில எந்த மடக்கிருக்க கூடாது, அதை கொஞ்சம் straight ஆக்கணும். அன்னெத்துல ஷோல்டர்ல நீங்க பிரஷர் போடக்க வேண்டாம். இந்த இடத்துல இஞ்சேல் பண்ணிக்குட்டே மெதுவா பின்பக்கமா வலையணும். அப்படி வலையும்போது உங்கள் பிரஷ்டப்பகுதியிலருந்து கைகள் மெதுவா கீழ நோக்கி தொடையின் கீழ் பகுதியாம் தொட முயற்சி செய்யலாம். இப்ப மறுபடியும் மெதுவா நேர் நிலைக்கு அடிப்படை நிலைக்க வந்துருவாங்கிருந்து தான். இதுதான் ஆரம்பஸ்ததி. ஆரம்பத்தில அப்படிதான் நின்றோம் அல்லவா? இந்த இடத்துக்குத்தான் வந்துருவாங்கிருந்தான். மறுபடியும் இஞ்சேல் பண்ணும்போது மெதுவா தொடையை ஒட்டியாமா, ஒட்டிய நிலையில் மெதுவா கீழ் நோக்கி போங்க. எவ்வளவு தூரம் உங்களுக்கு முடிது அவ்வளவு தூரம் போலாம். நான் சொன்ன மாதிரி இன்னிக்கு பத்து டிகிரி தான் முடிதுன்னா வெறும் எட்டு டிகிரி போனாக்கூடப் போறும். நாளையோ ஒரு மாலம் கழித்தோ நீங்கள் பதினைந்து டிகிரி முயற்சி செய்யலாம். கொஞ்சம் கொஞ்சமாகத்தான் ஒரு பயிற்சி நமக்கு பூர்ணமான முழுமையான பலனை தர முடியும். அதனால்தான் சொன்னேன் நான் ஒரு பயிற்சியும்_
- `3:20` Why  
  _ஏன்_
- `3:22` we  
  _நாம_
- `6:40` breath  
  _மூச்சு_
- `6:42` consider breath as very important,  
  _மிக முக்கியமான ஒன்றாகக் கருதுகிறோம் என்று_
- `6:52` breath,  
  _மூச்சு_
- `6:54` here, if you make a mistake in practice,  
  _இங்கேஸ்து நீங்கள் பயிற்சியில் தவறு ப_
