# ப்ரிஸ்டாஞ்சலி - இரண்டாம் நிலை

**Asana:** Prishtanjali (Prishtasana) (ப்ரிஸ்டாஞ்சலி)
**Category:** Yoga Philosophy & Lifestyle
**Date:** 3 Dec 2021
**Duration:** 7m 56s
**Video:** https://www.youtube.com/watch?v=vp-Vxepz_ng
**Canonical URL:** https://satyam.bhairav.ltd/asana/prishtanjali
**JSON record:** https://satyam.bhairav.ltd/data/082.json

## Summary

The video begins with a discussion on the Swadhisthana chakra, its symbolism, location, and its connection to water, emotions, and bodily functions such as urinary and bowel health. The teacher explains how balancing this chakra can help with issues like obesity, constipation, and emotional regulation. The second half demonstrates Prishtanjali (Prishtasana), a back-bending posture, with step-by-step instructions and safety advice.

**Tags:** chakra theory, swadhisthana, water element, emotional regulation, urinary health, Prishtanjali, backbend, spine mobility, thoracic stretch, posture correction

## Chapters

- `0:00` Topic: Swadhisthana Chakra and Its Role in Health
- `5:02` Asana: Prishtanjali (Prishtasana)

## Transcript

_Tamil source with English translation; timestamps in seconds._

- `0:00` In today's Yogam Indru segment, we look at the method and benefits of practicing one asana daily.  
  _யோகமின்று பகுதியில் தினமும் ஒரு ஆசனத்துடன் செய்யும் முறையும் அதன் பயன்கள்_
- `0:03` Let us see what that is.  
  _என்ன என்பதைப் பார்த்துக்கொள்கிறோம்._
- `0:05` In that manner, the asana we are going to see today is  
  _அந்த விதத்தில் இன்று நாம் காணவிருக்கம் ஆசனம்_
- `0:07` Prishtanjali first stage.  
  _ப்ரிஷ்டாஞ்சலி முதல் நிலை._
- `0:09` Yoga teacher Ji Saundarajan will teach this, and Sugandhi will demonstrate. Greetings to Podhigai friends. Yesterday we discussed the mooladhara chakra, which is a fundamental chakra. We saw where it is located. As I said,  
  _இதை நமக்கு யோக ஆசிரியர் ஜி சவுந்தராஜன் கற்பிக்க சுகந்தி செய்துகாட்ட இருக்கிறான். பொதுகை நண்பர்களுக்கு வணக்கம். நேற்று நாம் மூலாதார சக்கரம் பற்றி பார்த்தோம். அது அடிப்படையான ஒரு சக்கரம். அது எந்த இடத்தில இருக்கிறது என்பதை பார்த்தோம். நான் சொன்ன மாதிரி_
- `0:30` It takes a long time to discuss these chakras, but we are only looking at the basics. In the yoga tradition, these chakras are visualized as 'psychic knots' or psychological points. Especially, they are depicted as beautiful flowers. The mooladhara chakra  
  _இந்த சக்கரங்களை பற்றி பேசுவதற்கு ஒரு மிக நீண்ட நேரகாலம் தேவைப்படுகிறது. இருந்தாலும் நாம் அடிப்படைகளை மட்டும்தான் பார்க்கிறோம். இந்த யோக மரபில் இந்த சக்கரங்களை Psychic Knot, அதாவது உளவியல் முடிச்சிருக்கக்கூடிய இடமாக உருவகிக்கிறார்கள். முக்கியமாக ஒரு அழகியல் தன்மையுடன் இவற்றை அவர்கள் ஒரு மலராக உருவகிக்கிறார்கள். முழாதார சக்கரம்_
- `0:45` is a chakra with four petals.  
  _என்பது நான்கு இதழ்களால்_
- `0:49` A chakra with four petals.  
  _ஆன ஒரு சக்கரம்._
- `0:51` A flower with four petals.  
  _நான்கு இதழ்களால் ஆன ஒரு மலர்._
- `0:53` The place where that flower is located  
  _அந்த மலர் இருக்கும் இடம்_
- `0:54` is depicted as the reproductive area.  
  _நம்முடைய பிரப்பொருப்பு உருவாகப்படத்தப்படுகிறது._
- `0:58` Just above that,  
  _அதிலிருந்து சற்று மேலே_
- `0:59` at the base of our spine,  
  _நம்முடைய முதுகுத்தெண்டின் அடிப்பகுதியில்,_
- `1:02` almost at the tailbone area,  
  _கிட்டத்தட்ட வாலிலும்பு என்று சொல்லக்கூடியது Tailbone_
- `1:05` in that area,  
  _பகுதியில்_
- `1:06` the chakra located there is called  
  _இருக்கக்கூடிய ஒரு சக்கரத்திற்கு பெயர்_
- `1:08` Swadhisthana.  
  _சுவாதிஸ்தானம் என்று பெயர்._
- `1:10` 'Swa' means 'I', myself,  
  _சுவா என்றால் நான்,_
- `1:12` a sign of self.  
  _எனது என்ற அடையாளம்._
- `1:15` 'Adhisthaanam' means place of residence.  
  _அதிஷ்டானம் என்றால் இருக்குமிடம்._
- `1:17` Where is the place where I reside?  
  _நான் இருக்கக்கூடிய இடம் எங்க இருக்கிறது?_
- `1:19` Where does the sense of 'I' reside?  
  _நான் என்ற அந்த என்னம் எங்க இருக்கிறது? அப்படின்னா_
- `1:22` It is said to reside in the Swadhisthana chakra.  
  _இந்த சுவாதிஸ்தான சக்கரத்தில் இருப்பதாக_
- `1:24` The yoga tradition says so. In yoga tradition,  
  _யோகமரபு சொல்லிக்கிறது. யோகமரபில் சொல்லக்கூடிய_
- `1:26` this 'I'  
  _இந்த நான்_
- `1:28` means all that I do,  
  _என்பது என்னல்லாம் செய்வது என்று_
- `1:30` my fears, my energy, my lack of energy,  
  _என்னுடைய பயம், என்னுடைய ஆற்றல், என்னுடைய ஆற்றல் இன்மை_
- `1:34` and my tendencies, as they say.  
  _போன்ற என்னுடைய சம்ஸ்காரம் என்று சொல்வாங்க._
- `1:37` From my previous birth to this birth,  
  _என்னுடைய முற்பிரவீலிருந்து இந்த பிரவிவரை_
- `1:38` all that continues,  
  _தொடர்ந்து வரக்கூடிய_
- `1:41` all my actions,  
  _என்னுடைய செயல்பாடுகள் அனைத்தும்_
- `1:43` are expressed in this  
  _உரையக்கூடிய இடமாக இந்த_
- `1:45` Swadhisthana chakra.  
  _சுவாதிஸ்தான சக்கரம் உருவைக்கப்படியிருக்கிறது._
- `1:48` This Swadhisthana chakra  
  _இந்த சுவாதிஸ்தான சக்கரம்_
- `1:49` has about six  
  _கிட்டத்தட்ட ஆறு_
- `1:51` petals,  
  _இதழ்களால் ஆன_
- `1:53` a beautiful flower.  
  _அழகிய ஒரு மலர்._
- `1:54` That is how the yoga tradition describes it.  
  _அப்படித்தான் யோகமரபு முன்னைக்கிறது._
- `1:56` In the Shakta tradition also,  
  _சாக்தமரபிலும் இதை அப்படியே_
- `1:58` it is described similarly.  
  _சொல்லப்படியிருக்கிறது._
- `1:59` In the Shakta tradition,  
  _சாக்தமரபில் ஒரு_
- `2:01` the goddess, Ambal,  
  _தெய்வம், அம்பால் இந்த_
- `2:04` in the Swadhisthana chakra with six petals,  
  _சுவாதிஸ்தான சக்கரத்தில் ஆறு இதழ்கள்_
- `2:05` having  
  _கொண்ட_
- `2:05` is depicted as a flower.  
  _ஒரு மலராக உருவைக்கப்படுகிறாள்._
- `2:07` Her entire power  
  _அவருடைய சக்தி முழுவதும்_
- `2:09` in this  
  _இந்த_
- `2:11` place in the body where it operates,  
  _உடலில் இருந்து உரையும் இடம், இந்த உடலில் இருந்து இயங்கும்_
- `2:14` is called  
  _இடம் என்று_
- `2:15` the place where it is said to reside,  
  _சொல்லக்கூடிய இடமாக_
- `2:17` is Swadhisthana.  
  _சுவாதிஸ்தானம் இருக்கிறது._
- `2:18` With the mooladhara chakra we saw yesterday,  
  _நேற்று நாம் பார்த்த அந்த முழாதார சக்கரத்துடன்_
- `2:20` the basic nature is,  
  _அடிப்படை தன்மை என்ன அப்படியென்றால்_
- `2:22` this earth-based  
  _இந்த பூமி சார்ந்த_
- `2:24` existence is there.  
  _இந்த இருப்பு ஒன்றிருக்கிறது._
- `2:25` There is a connection, an attachment to the earth, which is given by the mooladhara chakra. The Swadhisthana  
  _இந்த பூமியுடன் connect, attachment ஒன்றிருக்கிறது. அதை கொடுக்கக்கூடியது முழாதார சக்கரம். இந்த சுவாதிஸ்தான_
- `2:30` chakra, what does it do?  
  _சக்கரம் என்ன பண்ணும்_
- `2:32` It connects us to the water  
  _நம்முடைய எதோட connect ஆனதுதான் water_
- `2:34` element.  
  _element_
- `2:35` Our water nature is in this place,  
  _என்று சொல்லக்கூடிய நம்முடைய நீர் தன்மை இந்த இடத்தில_
- `2:38` it is here.  
  _இருக்கு._
- `2:39` Suppose someone has a urinary disorder,  
  _அப்பா சிறுவீரக கோளாறு ஒருத்தருக்கு இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். ஒன்று_
- `2:42` we know  
  _நாம தெரியும்_
- `2:43` urinary disorder,  
  _urinary disorder,_
- `2:44` there are medicines for that,  
  _அதற்கு மாத்திரை மருந்துக்கள்லா இருக்கு_
- `2:45` according to science.  
  _என்று அறிவியல் தரப்பு._
- `2:47` What does yoga science say?  
  _யோக அறிவியலின் தரப்பு என்ன_
- `2:49` If someone has a urinary disorder,  
  _அப்படினா ஒரு சிறுவீரக கோளாறோ,_
- `2:51` or someone has  
  _அல்லது ஒருத்தருக்கு_
- `2:52` urinary infection,  
  _urinary infection_
- `2:53` as it is called,  
  _என்று சொல்லக்கூடிய_
- `2:55` related to reproductive organs,  
  _பிறப்பு ருப்பு சார்ந்த_
- `2:56` if there is any issue,  
  _ஒரு பிரச்சனையோ இருந்தால்_
- `2:58` for them,  
  _அவருக்கு_
- `2:59` in the Swadhisthana chakra,  
  _சுவாதிஸ்தான சக்கரத்தில்_
- `3:00` the prana  
  _பிராணன்_
- `3:01` is not  
  _சரியாக_
- `3:02` functioning properly,  
  _செயல்படவில்லை_
- `3:03` that is the meaning. So, by making the prana function well in the Swadhisthana  
  _என்ற அர்த்தம். அப்போ பிராணனை சுவாதிஸ்தான_
- `3:04` chakra,  
  _சக்கரத்தில்_
- `3:06` by making it work properly,  
  _சரியாக இயங்க வைத்ததன் மூலமாக_
- `3:08` a person with urinary disorder,  
  _ஒருவர் சிறுநீரக கோளாறு ஆரம்பித்து_
- `3:11` and all related  
  _அது சார்ந்த அத்தனை_
- `3:12` diseases,  
  _நோய்களிலிருந்தும்_
- `3:13` can be relieved.  
  _ஒருத்தர் வெள்ள்ல வந்துடுவோம்._
- `3:14` That is what is said.  
  _அப்படின்னு சொல்லப்படுகிறது._
- `3:16` Suppose someone is obese,  
  _அப்போ ஒருத்தர் உடல் பருமானா இருக்காரு._
- `3:18` What does science say?  
  _ஆய்ரியல் என்ன சொல்லுது?_
- `3:19` It says this is 'kapha prakriti'.  
  _இதர் கபப்பரகிருதி என்று சொல்லுது._
- `3:21` Kapha, the water element,  
  _கபம் என்று சொல்லக்கூடிய நீர்தன்மை மிக_
- `3:23` It is said to be excessive. So, if someone corrects their Swadhisthana chakra through practice, their kapha prakriti, that is, obesity, will automatically decrease. Along with that, constipation or diarrhea and other bowel or urinary issues are directly related to the Swadhisthana chakra. Biologically, we have seen that difficulties and fears are connected to the mooladhara chakra. Desire, planning, experiencing something—when we feel desire for something, when we get it and eat it, the Swadhisthana chakra is behind this process. 'Swa' is what I like or dislike, the place where my ego triggers, or where I make mistakes due to ego, and the Swadhisthana chakra prevents those mistakes. Behind every mistake is ego and pride. Those who cannot handle ego and pride properly face failure. Shouldn't we have ego and pride? Definitely, but if you don't know how to handle them, it leads to failure in life. If prana is balanced in Swadhisthana, one knows when and how much to express their ego and pride.  
  _அதிகமா இருக்கு என்று சொல்லப்படுகிறது. அப்போ ஒருத்தர் பயிற்சியின் மூலமாக இந்த சுவாதிஸ்தான சக்கரத்தை சரிபடுத்தினால் அவர் கபப்பரகிருதியில் அப்படின்னு சொல்லக்கூடிய இந்த உடல் பருமன் இருக்கிறது. அது ஆட்டாமெட்டிக்காவே குறைந்துரும். இது ஒரு பக்கம். அதுக்கு உடன் constipation ஓ, diarrhea ஓ போன்ற இந்த மலம் சார்ந்த, சிறுநீரகம் சார்ந்த பிரச்சினைகளுக்கு சுவாதிஸ்தான சக்கரம் நேரடியான தொடர்பில் இருக்கக்கூடிய ஒரு சக்கரம். இது ஒரு பக்கம். biologically என்ன பண்ணுவோம் அப்படினா நாம ஏற்கனவே பாத்தோம் கஷ்டம், பயம் போன்ற விஷயங்கள் மூலாதார சக்கரத்துடன் தொடர்பு உடையது. ஆசை ஒரு விஷயத்தை திட்டமிடுதல், அனுபவித்தல் போன்ற விஷயங்கள் ஒரு விஷயத்தை நினைல நமக்கு ஆசை வருது என்று வைத்துக்கொள்ளுங்கள். அதை வாங்குறோம், அதை வாங்கி நாம சாப்பிடுறோம் அப்படினா இந்த பிராசஸுக்கு பின்னாடி நம்முடைய சுவாதிஸ்தான சக்கரம்தான் இருக்கு. ஏன்னா ச்வா, எனக்கு பிடித்தது, எனக்கு பிடிக்காது, அப்படின்னு எனக்கு எங்கிருக்கின்ற இடம் சுவாதிஸ்தான சக்கரம். எந்த இடத்தில ego trigger ஆகுதோ, அல்லது எந்த இடத்தில நான் இகோவால நிறைய mistakes பண்டனோ, அந்த mistake பண்ணவிடாமல் காப்பாற்றுவது சுவாதிஸ்தான சக்கரம். நான் பண்ணின அத்தனை mistake கும் பின்னாடி என்ன இருக்கும், யோச்சுப் பாத்தீங்கன்னா ஒரு ஈகோ, ஒரு ஆணவம் ஒன்று இருக்கும், தன்புனைப்பும் இருக்கும். இந்த ஆணவம், தன்புனைப்பும் இரண்டையும் சரியாக handle பண்ண முடியாதவங்களுக்கு தான் பெரும்பாளம் failure வந்து சேரும். அப்பா ஆணவரத்தையும் தன்புனைப்பும் இருக்கவே கூடாதா? அப்படினா கண்டிப்பா இருக்கணும், அதை எப்படி handle பண்ணனோனு தெரியாதபோது தான் அது failure தான், lifeல failure தான் மாறிடுது. சுவாதிஸ்தானத்தில் மிகச் சரியாக ப்ராணன் இருக்கக்கூடிய ஒருத்தருக்கு தன்னுடைய ஆணவத்தையும், தன்னுடைய தன்புனைப்பையும் எந்த இடத்தில் வெளிக்காட்ட வேண்டும், எந்த_
- `4:59` how much to express,  
  _அளவு வெளிக்காட்ட வேண்டும்_
- `5:00` and,  
  _என்ற_
- `5:00` there will be clarity.  
  _தெளிவு இருக்கும்._
- `5:02` Today,  
  _இன்று_
- `5:02` we have seen an exercise. Its name is Prishtasana.  
  _நாம் ஒரு பயிற்சி பார்த்திருக்கிறோம். இதற்கு பெயர் பிரஷ்டாஸனம் என்று பெயர்._
- `5:06` 'Prishtam' means  
  _பிரிஷ்டம் என்றால்_
- `5:07` back part.  
  _பின் பகுதி என்ற அர்த்தம்._
- `5:09` Back,  
  _பின்_
- `5:10` in the area,  
  _பகுதியில்_
- `5:10` that can be done,  
  _செய்யக்கூடிய_
- `5:11` some exercises,  
  _சில பயிற்சிகள்,_
- `5:12` bending backwards, towards the back,  
  _பின் நோக்கி வளையிதல், பின் புறமாக_
- `5:15` that can be done,  
  _செய்யக்கூடிய_
- `5:16` some exercises like that. Your toes, heels, ankles, joints,  
  _சில பயிற்சிகள் அப்படியென்று வைத்துக்கொள்ளலாம். கிட்டத்தட்ட உங்களுடைய கால விரல்கள், உங்களுடைய குதிகால், உங்களுடைய கனுக்கால், மூட்டு,_
- `5:24` thighs,  
  _தொடை,_
- `5:24` all these together,  
  _இவை அனைத்தும் ஒன்றோடு_
- `5:25` as one,  
  _ஒன்று_
- `5:27` should be in a joined position. This is the starting  
  _ஒட்டிய நிலையில் இருக்க வேண்டும். இதுதான் ஆரம்ப_
- `5:28` position.  
  _நிலை._
- `5:30` Both hands  
  _இரண்டு கைகளையும்_
- `5:30` slowly  
  _மெதுவாக_
- `5:31` towards the back,  
  _பின்புறமாக_
- `5:32` bring them,  
  _கொண்டு சென்று_
- `5:33` if possible,  
  _முடிந்தால்_
- `5:34` just like in the front,  
  _முன்புறம் எப்படி_
- `5:35` we fold hands and sit,  
  _நாம் கைக்கட்டி அமருவோமோ_
- `5:36` similarly, clasp your hands behind and your elbows  
  _அதே போல பின்புறமாக கைகளை கட்டி உங்களுடைய முலங்காய்_
- `5:40` area,  
  _பகுதி_
- `5:41` or  
  _அல்லது_
- `5:41` the hand's  
  _கையின்_
- `5:42` or upper arm can be held. This is the starting position. In this position, you will notice a stretch in the upper arm. This stretch relieves tension in the thoracic region, neck, and back of the neck. Standing like this itself is beneficial. Now we move to the main practice. In this posture, do not inhale or exhale forcefully, but gently bend backwards while inhaling.  
  _மேல் பகுதியை பிடித்துக் கொள்ளலாம். இதுதான் ஆரம்ப நிலை. இந்த நிலையில் நீங்கள் கவனித்து பார்த்து தெரியும் upper arm என்று சொல்லக்கூடிய கையின் மேல் பகுதியில் ஒரு stretch கிடைச்சிருக்கும். இந்த stretch என்ன பணும்னா இந்த தொராசிக் region என்று சொல்லக்கூடிய கழுத்து மற்றும் பின் கழுத்து பகுதியில் ஒரு இருப்பம் இருக்கு அல்லவா அதை முதல்ல நீக்கிடும். இந்த மாதிரி நின்னாலே போறோம் actually நின்னு ஒரு பதினோரு பிரத்துக்க கவனிக்க முடிந்தாலே பெரிய விஷயம்தான் இப்ப நாம மெயின் பயிற்சிக்குள் போகிறோம். இந்த பயிற்சிக்கென்னனா இந்த நேர நிலையில் இருக்கும்போது முதல்ல மூச்சி இழுக்க வேண்டாம் விடாமல் வேண்டாம் மெதுவா பின் நோக்கி தாயும் போது மெதுவா inhale_
- `6:16` Do it,  
  _பண்ணீங்க_
- `6:17` not too  
  _ரொம்ப_
- `6:17` forceful,  
  _forceful இல்ல_
- `6:18` as much as you  
  _உங்களால்_
- `6:18` can,  
  _எவ்வளவு_
- `6:19` bend backwards as far as you can.  
  _தூரம் பின்புறமாக வளைய முடியிதோ அவ்வளவு தூரம் வளையலாம்_
- `6:23` Elders,  
  _பெரியவர்கள்_
- `6:24` please do not try this exercise too aggressively today,  
  _தயவுசெய்து ரொம்ப அதீதமாக இன்றே இந்த பயிற்சியை முயற்சி செய்து_
- `6:25` do not attempt it excessively.  
  _பார்க்க வேண்டாம் அப்புறம் அது_
