# சம விருந்தி பிராணாயாமம்

**Asana:** Samavritti Pranayama (சம விருந்தி பிராணாயாமம்)
**Category:** Breath & Pranayama
**Date:** 7 Jan 2022
**Duration:** 7m 29s
**Video:** https://www.youtube.com/watch?v=-yLONzCYTUg
**Canonical URL:** https://satyam.bhairav.ltd/asana/samavritti-pranayama
**JSON record:** https://satyam.bhairav.ltd/data/115.json

## Summary

This episode introduces the concept of balancing the nervous system through yoga, focusing on the Samavritti Pranayama technique. The host explains the importance of the nadis (energy channels), the sympathetic and parasympathetic systems, and demonstrates how to perform Samavritti Pranayama step-by-step, highlighting its benefits for physical and mental balance. Practicing this breath regulation technique leads to a lighter feeling in the body and improved nervous system function.

**Tags:** breath awareness, nervous system balance, pranayama technique, stress relief, Samavritti Pranayama, breath regulation, nervous system, mental calmness

## Chapters

- `0:00` Topic: Balancing the nervous system and nadis through yoga
- `3:00` Asana: Samavritti Pranayama

## Transcript

_Tamil source with English translation; timestamps in seconds._

- `0:00` Yoga practice  
  _யோகப் பயிற்சி_
- `0:05` is  
  _என்பது_
- `0:06` a method that compresses our body in various angles.  
  _நம்மது உடலை பல கோணங்களில் சுருக்கிசையும் ஒரு ஆசனம் முறையாகும்._
- `0:10` By doing this daily,  
  _இதை தினமும் நாம் செய்வதன் மூலமாக_
- `0:12` combining body and mind,  
  _உடலையும் மனதையும் சேர்த்து_
- `0:14` we can achieve good health.  
  _நல்ல ஆரோக்கியதை நாம் பெற முடியும்._
- `0:15` By practicing yoga daily,  
  _தினமும் யோகப் பயிற்சி செய்வதன் மூலமாக_
- `0:18` we can control existing diseases,  
  _வந்த நோயை கட்டுப்படுத்தவும் முடியும்,_
- `0:20` and prevent new diseases from coming,  
  _இனிமேல் நோய் வராமலிருக்க_
- `0:22` and can avoid them.  
  _தடுக்கவும் முடியும்._
- `0:23` Such a yoga posture is what we are going to see today.  
  _அப்படி பட்ட யோக ஆசனத்துதான் இன்று நம்ப பாக்கப் போறோம்._
- `0:26` So, which posture are we going to see today,  
  _அந்த வகையில் இன்று நம்ம எந்த ஆசனத்தை பாக்கப் போறோம்_
- `0:29` if you see, it is Samavritti Pranayama. That is the posture we are going to see. Greetings to Podhigai friends.  
  _அப்படின்னு பாத்தீங்கனா சமவிருத்தி பிராணாயாமம். அந்த ஆசனத்துதான் பாக்கப் போறோம் வாங்க பாக்கலாம். பொதுகை நண்பர்களுக்கு வணக்கம்._
- `0:30` In our Indian yoga tradition,  
  _நம்முடைய இந்திய யோக மரபிலும்_
- `0:32` okay,  
  _சரி,_
- `0:34` and in Ayurveda tradition,  
  _ஆயிர்வேத மரபிலும் சரி,_
- `0:35` when we approach this body,  
  _இந்த உடலைப் புகுக்கும்போழுது,_
- `0:37` when talking about matters related to the body, the most important thing is the 'nadis', which in modern science are similar to, if not exactly, the nervous system. With each practice, the aim is to achieve balance in these three levels.  
  _இந்த உடல் சார்ந்த விஷயங்களைப் பற்றி பேசும்போழுது, மிக முக்கியமாக சொல்லக்கூடியது நாடிகள் என்று சொல்லக்கூடிய, இல்லது இன்னிக்கு modern scienceல சொல்லும்மோப்படினா, கிட்ட கிட்ட similar, நேரடியான அர்த்தம் இல்லாட்டா கூட, close to, அப்படின்னு சொல்லும்படியா பக்கத்துல வரக்கூடிய ஒரு கருத்தாக்கம் என்ன, நாடிகள் என்று சொல்லக்கூடிய nervous, nervous system. ஒரு ஒரு பயிற்ச்சியை செய்யும்போழுது, இந்த மூன்று நிலைகளிலும் அவர் அடைவேது சமநிலையைத்தான், ஒரு இடகளை_
- `1:10` called  
  _என்று சொல்லக்கூடிய_
- `1:12` or what is called parasympathetic,  
  _அல்லது பராசின்பத்தட்டிக்ின்னு சொல்லக்கூடிய_
- `1:14` the left-side nervous system,  
  _இடது பக்க நரம்பு மண்டலம்_
- `1:16` imagine it is active.  
  _வீக்கா இருக்கு என்று ஒருத்துக்கொள்குங்க._
- `1:18` There is always restlessness in mind and body.  
  _எப்போதும் ஒரு படபடப்பு மனதளவிலும் உடல் அளவிலும் இருந்து கொண்டே இருக்கும்._
- `1:23` Only through practice can this be corrected.  
  _அவர் பயிற்சிகள் மூலமாகத்தான் அது சரி செய்ய முடியும்._
- `1:25` Okay.  
  _சரி._
- `1:50` On the right side is the Pingala nadi, the sympathetic system. Its function is related to your adrenal gland, making you energetic, ready to work, and in emergency situations, deciding whether to fight or flee—the flight and fight mechanism. All this is determined by your right-side nervous system.  
  _வலது பக்கம் இருக்கக்கூடிய பிங்களை என்று சொல்லக்கூடிய பிங்களா நாடீஸ் என்று சொல்லக்கூடிய sympathetic system இருக்கலியா? அதோட வேலை என்ன அப்படின்னா உங்கள் உடைய அட்ரில் கிளான் நீங்கள் சுருசுருப்பா இருக்குறதுக்கும் ஓடியாடி வேலை செய்வதிற்கும் ஒரு அவசரமான காலக்கட்டத்தில் அங்க இருந்து சண்டை போடுவதா அங்க இருந்து ஓடிவிடுவதா போன்ற flight and fight mechanismன்னா சொல்றாங்கலியா? இது அனைத்தையும் தீர்மானிக்கக் கூடியது உங்கள் உடைய வலது பக்க நரமு மண்டலம்._
- `1:51` The benefits of this practice are,  
  _இந்த பயிற்சியுடைய பலன்கள் என்ன அப்படின்னா_
- `1:53` among these 72,000 nerves,  
  _இந்த 72,000 நரம்புகளில் மிக_
- `1:55` the most important are 96 types of nerves.  
  _முக்கியமான நரம்பு வகைகளாக சொல்லக்கூடியது 96 வகையான நரம்புகள்._
- `2:13` So,  
  _அப்ப_
- `2:13` the aim of the practice is not only to stimulate the nervous system properly but also to avoid bringing it to a destructive state. That is the purpose of these practices.  
  _பயிற்சி கொடுக்கக் கூடியது இந்த நரம்பு மண்டலத்தை மிகச்சரியாக தூண்டுதல் தூண்டுவது மட்டுமென்றி அதை ஒரு அழிவு சார்ந்த நிலையைக்கு அழைத்துச் செல்லாமல் இருத்தல். அதுதான் இந்த பயிற்ச்சிகளுடனும் நோக்கமே._
- `2:15` So,  
  _அப்ப_
- `2:15` whether you do an asana,  
  _ஒரு ஆசனா பண்ணாலும் சரி,_
- `2:16` or do pranayama,  
  _நீங்க ப்ராணாயாமம் பண்ணாலும் சரி,_
- `2:18` knowingly or unknowingly,  
  _தெரிஞ்சோ தெரியாமலோ_
- `2:19` what you are doing is,  
  _நீங்க என்ன பண்டுறீங்கன்னா உங்கள்_
- `2:20` strengthening all three nervous systems,  
  _மூன்று நரம்பு மண்டலத்தையும்_
- `2:22` strengthen,  
  _strengthen,_
- `2:26` you are making them robust. For example, Vajrasana is a posture.  
  _அதை வந்து திடகாத்திரமா மாத்திக்கிட்டே வரீங்க. அப்ப ஒரு வட்ஜராசனம் அப்படின்னு ஒரு நிலை இருக்குன்னு சும்முன்னு._
- `2:58` This  
  _இந்த_
- `2:58` When you sit in Vajrasana, think about what happens. Vajrasana is a posture where both legs are folded backward and you sit on your thighs. We have seen this many times before.  
  _வட்ஜராசனத்தில் நீங்க உக்காரும்போது என்ன நடக்குது யோசிச்சுப் பாருங்க. வட்ஜராசனம் இரண்டு கால்களையும் பின்புறமாக மடித்து உங்கள் தொடை மேல இருக்கும்மாரி உக்காரக்கூடிய ஒரு நிலை. நாம் ஏற்கனவே நிறையமுறை அதை பார்த்திருக்கிறோம். இந்த_
- `2:59` Vajrasana stimulates a specific nadi called Vajranadi, which improves digestion and brings calmness to the mind. Each nervous system is stimulated to improve blood circulation, which is the aim of these practices.  
  _வட்ஜராசனம் வட்ஜரநாடி என்று சொல்லக்கூடிய ஒரு குறிப்பிட்ட நाडि, நரம்பு மண்டலத்தைத் தூண்டுகிறது. அதன் மூலம் அவருக்கு டைஜெஷன் நல்லா நடக்குது. மனதில ஒரு அமைதி உண்டாகுது. இப்படி ஒவ்வொரு நரம்பு மண்டலத்தையும் தூண்டுவது மிகச்சரியாக அதில் ரத்த ஓட்டத்தை ஏற்படுத்துவது பயிற்சிகளின் நோக்கமாகவே இருக்கு. அப்ப இந்த_
- `2:59` When it comes to breath-based practices, we have seen many, including pranayama. Today, the main one is Samavritti Pranayama.  
  _மூச்சு சார்ந்த பயிற்சிகள் வரும்போது நாம பல்வேறு பயிற்சிகள் பார்த்துட்டே வரோம், பிராணாயாமும் சார்ந்த பயிற்சிகள் பாக்குறோம். அதுல முக்கியமா இன்னைக்கு சமவிருத்தி பிராணாயாமம் என்று சொல்லக் கூடிய இந்த_
- `3:00` This practice balances all three nervous systems. For this, sit comfortably in Sukhasana, place your hands on your thighs. Close your eyes and focus on the tip of your nose. The practice is about to begin, but we haven't started yet. When you focus, you will notice your breath moving fast, or slow and steady. First, inhale slowly through both nostrils for three seconds. Hold the breath inside for three or five seconds. Notice where the breath stays—in the throat or chest.  
  _மூன்று விதமான நரம்பு மண்டலத்தையும் சமன்சையக் கூடிய ஒரு பயிற்சிதான் இன்று நாம பாக்கப் போறோம். அதற்கு நீங்கள் மிக இலகுவான சுகாசனம் எனும் நிலையில் அமர்ந்து உங்களுடைய கைகளை மடியின் மீது சும்மா வைக்கணும். நீங்க கவனிக்க வேண்டியது கண்களை மூடி மூக்கின் நுணி பகுதியே மொத்தும்தான். பயிற்சி தான் தொடங்குது, இன்னும் பயிற்சிக்கு நாம போகல. கண்கள் மூடி மூக்கின் நுணி பகுதியை கவனித்தால் தெரியும் ஒன்று மிக வேகமாக மூச்சு இயங்கிக்கொண்டு இருக்கும், அல்லது மிக சரியாக அல்லது மிக ஸ்லோவா, மெதுவாக இயங்கிக்கொண்டு இருக்கும். முதலில் இரண்டு நாசி துவாரத்தின் வழியாக மூச்சை மெதுவாக உள்ளே இழுக்க வேண்டும். எவ்வளவு நேரம் இழுக்கலாம் அப்படின்னா மூன்று நொடிகள் போதும். மூன்று நொடிகள் அல்லது ஐந்து நொடிகள் வரைக்கும் நிறுத்தி நிறுத்தி இல்லாமல் ஒரே மூச்சாக, சீரான மூச்சாக உள்ளே இழுத்து உடலின் உள்ளே அடுத்த மூன்று அல்லது ஐந்து நொடிகளுக்கு மூச்சை உள்ளே தங்க வைக்கலாம். எங்க தங்கியிருக்கும் அப்படின்னு கவனித்தீங்கன்னா தொண்டை பகுதியில் இயும் நெஞ்சு பகுதியில் இயும் இந்த_
- `3:00` The breath stays inside as you hold it, when you inhale.  
  _மூச்சு போய் அப்படி தங்கியிருக்கும். ஏன்னா நீங்க உள்ளே புடிச்சு வைத்திருக்கீங்கே மூச்சை, நீங்க உள்ளே மூச்சு இழுக்கும் போது_
- `3:48` Three  
  _மூன்று_
- `3:49` If you inhale for three seconds, holding the breath inside should also be three  
  _நொடிகில் எடுத்துக்கிட்டீங்கன்னா உள்ளே மூச்சை நிறுத்துவதும் அதே மூன்று_
- `3:50` seconds. That's why it's called Samavritti—meaning equal duration.  
  _நொடிகள் தான் இருக்கணும்னால இதுக்குப் பேரே சமவிருத்தி நீ பேனா சமமாக இருத்தல் என்ன அர்த்தம். அப்ப உள்ளே மூன்று_
- `3:50` Hold the breath for three seconds,  
  _நொடிகள் மூச்சை நிறுத்தி வைத்து மூன்று_
- `3:51` then exhale slowly for three seconds. After exhaling, your abdomen will contract inward. In that state, don't hold your breath again. Don't exhale or inhale immediately.  
  _நொடிகள் மெதுவாக மூச்சை வெளியே விட வேண்டாம். மூச்சு வெளியேப் போயாச்சு இல்லையா மூச்சு வெளியே போன உடனே உங்கள் வயிற்றுப் பகுதி லேசா உள்ள நோக்கி சுருங்கியிருக்கும். அந்த நிலையில மறுபடியும் மூச்சை நிறுத்திட வேண்டாம். வெளியையும் மூச்சை விடக்கூடாது உள்ளையும் மறுபடி இழுக்க_
- `4:41` Don't.  
  _வேண்டாம்._
- `4:42` In this state, for three  
  _இந்த நிலையில் ஒரு மூன்று_
- `4:44` or five seconds, stay like that. If you feel breathlessness, don't stay that long. So, inhale for three seconds, hold for three, exhale for three, and after exhaling, hold for three seconds. This is half a cycle. Then again, inhale through both nostrils,  
  _அல்லது ஐந்து நொடிகள் அப்படியே இருக்கலாம். சிலருக்கு சபுக்கேஷன், மூச்சு திணறல் போல ஒரு நிலை உண்டாகும். அப்ப அவ்வளவு நேரம் இருக்க வேண்டாம் என்ற அர்த்தம். அப்ப மூச்சு உள்ளே இழுக்கும் போது மூன்று நொடிம், மூச்சை உள்ளே தக்க வைதல் மூன்று நொடியும், மூச்சை வெளியே விடுதல் மூன்றும் நொடிம், மூச்சு வெளியே சென்ற பின், மறுபடியும் வெளியே மூச்சை தங்க வைதல் மூன்று நொடியும். இது அறை வட்டம். மறுபடியும் இரண்டு நாசி துவாரம் வழியாக மூச்சு உள்ளே இழுத்தல், உள்ளே மூச்சை_
- `5:11` hold,  
  _நிறுத்துதல்,_
- `5:12` exhale, then again for three  
  _மூச்சை வெளியே விடுதல், மறுபடியும் மூன்று_
- `5:14` seconds,  
  _நொடிகளோ_
- `5:15` or five seconds,  
  _அல்லது ஐந்து நொடிகளோ_
- `5:17` hold the breath. This  
  _மூச்சை தக்க வைதல். இதை_
- `5:19` How many times to do this? Just  
  _எத்தனை முறை பண்ணலாம் அப்படின்னா, வெறும்_
- `5:20` ten times is enough,  
  _பத்து முறை மட்டும் நீங்க பண்ணாலே_
- `5:22` at first, due to some reason,  
  _முதலில் நடையவரக்கூடியது ஏதோ காரணத்தினால_
- `5:25` the whole body will feel  
  _உடல் முழுவதும் ஒரு_
- `5:26` light weight,  
  _light weight,_
- `5:27` and become lighter.  
  _இலகுவான ஒரு தன்மைக்கு மாறிடும்._
- `5:29` There will be no reason for this.  
  _எந்த காரணமும் இருக்காது._
- `5:30` The reason is,  
  _என்ன காரணம்னா_
- `5:31` very evenly, to the nervous system,  
  _மிகத் சீராக இந்த நரம்பு மண்டலத்திற்கு_
- `5:34` this neuro path,  
  _இந்த neuro path_
- `5:36` or neuro system, wherever oxygenated blood is needed, it is supplied evenly through this practice. If you do this ten times, first your body will feel lighter.  
  _அல்லது இந்த neuro systemக்கு எங்கெல்லாம் oxygenation blood தேவப்பட்டது அது இந்த பயிற்சியின் மூலம் மிகச் சமமாக விருத்தி செய்யப்படுகிறது. சென்று சேர்கிறது. பத்து முறை இந்த பயிற்சி செய்கிறீங்கனு சும்முன்னு. முதல்ல என்ன நடக்கும் அப்படின்னா முதல்ல உடம்பு light weight ஆ மாறணமாரி_
- `6:11` You will feel a sensation. Okay,  
  _ஒரு உணர்வு உண்டாகும். சரி_
- `6:38` one  
  _ஒரு_
- `6:38` After practicing for a week, this practice becomes very easy and enjoyable.  
  _ஒரு வாரம் பயிற்சி பண்ணவுடனையே இந்த பயிற்சி ரொம்ப இலகுவான ஒரு பயிற்ச்சியாகும் ரொம்ப பிடித்த ஒரு பயிற்ச்சியாகும் மாற_
