# சப்த த்விஹஸ்த பாதாசனம் (நிலை - 2)

**Asana:** Sapta Dvihasta Paadasanam (சப்த த்விஹஸ்த பாதாசனம்)
**Category:** Yoga Philosophy & Lifestyle
**Date:** 24 May 2022
**Duration:** 7m 28s
**Video:** https://www.youtube.com/watch?v=s0PG-eSDmo8
**Canonical URL:** https://satyam.bhairav.ltd/asana/sapta-dvihasta-paadasanam
**JSON record:** https://satyam.bhairav.ltd/data/247.json

## Summary

The video begins with a discussion on the holistic nature of yoga, emphasizing the integration of Vedantic and psychological perspectives, especially through the works of Guru Nithya Chaitanya Yathi. It then transitions to a detailed explanation and demonstration of Sapta Dvihasta Paadasanam (Stage 2), including step-by-step instructions, benefits for the back, hamstrings, and neck, and its suitability as an alternative to advanced inversions like Sirsasana, especially for the elderly.

**Tags:** yoga philosophy, Vedanta integration, qualities of a yogi, prana awareness, Sapta Dvihasta Paadasanam, leg raising, back strengthening, hamstring stretch, Sirsasana alternative

## Chapters

- `0:00` Topic: Yoga, Vedanta, and the Qualities of a Yogi
- `4:55` Asana: Sapta Dvihasta Paadasanam

## Transcript

_Tamil source with English translation; timestamps in seconds._

- `0:00` Greetings to Pothigai friends. Friends, this yoga education  
  _போதிகை நண்பர்களுக்கு வணக்கம். நண்பர்களே இந்த யோகக் கல்வி_
- `0:07` or yoga curriculum is not just  
  _அல்லது யோகப் பாடத்திடம் என்பது வெறும்_
- `0:10` asanas and pranayamas alone. It is a curriculum that integrates various traditions  
  _ஆசன ப்ராணாயமங்கள் மட்டும் அல்ல. அது பல்வேறு பாடத்திடங்களை ஒருங்கினைத்த_
- `0:13` a  
  _ஒரு_
- `0:16` tradition that has come down to Indian soil till now.  
  _மரபாகத்தான் இந்திய மண்ணில் இதுவரை வந்து சேர்ந்திருக்கிறது._
- `0:20` From modern gurus like our Sivananda, we have been observing a lineage.  
  _நவீன குருமார்களான நம் சிவானந்தரை இருந்து தொடங்கி ஒரு வராகப் பார்த்துக் கொண்டுவைக்கிறோம்._
- `0:24` They did not emphasize only asanas  
  _இவர்கள் வெறும் ஆசனத்தை மட்டும் முன்மைக்க வில்லை_
- `0:26` nor did they emphasize only pranayama; they incorporated various traditions  
  _அல்லது ப்ராணாயமத்தை மட்டும் முன்மைக்க வில்லை பல்வேறு மரபுகளையும்_
- `0:28` by integrating them.  
  _சேர்த்து உள்ளிருத்துத்தான் இவற்றை முன்மைக்கிறார்கள்._
- `0:31` Among those,  
  _அவற்றில்_
- `0:33` especially Vedanta and other traditions  
  _முக்கியமாக வேதாந்த, அடுத்தவித மரபும்_
- `0:36` are very important to this yoga curriculum  
  _இந்த யோகப் பாடத்திட்டத்திற்கும் மிக முக்கியமான_
- `0:38` a tradition. In that way, Narayana Guru's  
  _ஒரு மரபு. அவ்வகையில் நாராயண குருவின்_
- `0:41` disciples or those from the Narayana Gurukula tradition, Guru Nithya Chaitanya Yathi, is one of the most important gurus of this century. A guru, a sage, a teacher, a poet, a worldly scholar. Guru Nithya Chaitanya Yathi was such a multifaceted person. He  
  _சீடர்களான அல்லது நாராயண குருகுல மரபில் வந்த குரு நித்திய சைதனிய எதி என்பவர் இந்த நூற்றாண்டின் மிக முக்கியமான ஒரு குருமார், குருமார்களில் ஒருவர். ஒரு குரு, ஒரு ஞானி, ஒரு ஆசிரியர், ஒரு கவிஞர், ஒரு உலகியல் ஆலர். இப்படி பண்முகத் தன்மை கொண்டவர் குரு நித்திய சைதனிய எதி என்பவர். இவர் இந்த_
- `0:42` wrote an excellent commentary on the Patanjali Yoga Sutras.  
  _பதஞ்சலி யோக சூற்றத்திற்கு மிகச் சிறந்த உரை._
- `1:05` Of all the commentaries written so far  
  _இதுவரை எழுதப்பட்ட உரைகளிலேயே_
- `1:07` the best Patanjali commentary  
  _மிகச் சிறந்த பதஞ்சலி உரை என்பது_
- `1:09` is the one written by Nithya Chaitanya Yathi.  
  _நித்திய சைதனிய எதி எழுதிய உரைதான்._
- `1:14` In that, especially the Patanjali Yoga Sutras  
  _அதில் முக்கியமாக இந்த பதஞ்சலி யோக சூற்றத்தை_
- `1:17` or our Indian yoga education  
  _அல்லது நம்முடைய இந்திய யோகக் கல்வியை_
- `1:19` to what is called the 'West world'  
  _vest world என்று சொல்லக்கூடிய_
- `1:21` in a way suitable for the Western world  
  _மேற்கத்திய உலகிற்கு தேவையான மாதிரி_
- `1:24` or in a way that speaks to them as psychology  
  _அல்லது அவர்களுக்கு சொல்லும் விதத்தில் psychology_
- `1:26` as it is called  
  _என்று சொல்லக்கூடிய_
- `1:28` by emphasizing worldliness  
  _உலகியலை முதன்மையாக அல்லது_
- `1:30` by giving priority  
  _முன்னிருத்தி_
- `1:31` to the entire Patanjali Yoga Sutras  
  _மொத்த பதஞ்சலி யோக சூற்றத்திருக்கும்_
- `1:34` he wrote a commentary.  
  _உரை எழுதியிருக்கிறார்._
- `1:35` What he says is  
  _அவர் சொல்வதென்பது_
- `1:37` a yogi  
  _ஒரு யோகியானவன்_
- `1:39` three  
  _மூன்று_
- `1:40` has transcended the three qualities.  
  _குணங்களையும் கடந்தவன்._
- `1:41` He is called 'Gunatheethan' (beyond qualities).  
  _குணாதீதன் என்று சொல்கிறார்._
- `1:42` So, what we see here  
  _அப்போ நாம இங்கே பாக்கக்கூடிய_
- `1:44` is that asana or pranayama alone is not important,  
  _ஆசனமோ, பிராணயமோ மட்டும் முக்கியம் அல்ல,_
- `1:46` for a yogi or a yoga practitioner, the ideas of other traditions like Vedanta and Advaita are also very important.  
  _ஒரு யோகி அல்லது ஒரு யோக சாதனம் செய்யப் போடிய ஒருவனுக்கு மற்ற மரபுகளின் வேதாந்த, அத்துவைத மரபுகளின் கருத்தும் மிகவும் முக்கியம்._
- `1:57` So, how should a yogi be  
  _அப்போ இவர் ஒரு யோகியானவன் எப்படி இருக்க வேண்டும்_
- `2:00` when he says this, very importantly  
  _என்று சொல்லும்பொழுது மிகவும் முக்கியமாக_
- `2:02` he emphasizes three things.  
  _மூன்று விஷயங்களை முன்னிக்கிறார்._
- `2:03` He must be beyond qualities.  
  _அவன் ஒரு குணாதீதனாக இருக்க வேண்டும்._
- `2:38` He alone is called a yogi. 'Gunadheethan' means one who has transcended rajas, tamas, and sattva qualities. Next, he is called 'Brahma vith varshthithan', meaning one who is always aware of the universal movement called Brahman. Third is 'Yoga Rodhan', meaning one who can be alone and yet be blissful. This is the description given for a yogi.  
  _அவன் தான் யோகி எனப்படும். குணாதீதனன் என்றால் ரஜோ குண, தமோ குண, சத்துவ குண இந்த மூன்று குணங்களையும் கடந்த நிலையில் இருக்கக்கூடியவன் யோகி என்று சொல்கிறார். அடுத்தது பிரம்ம வித் வர்ஷ்டிதன் என்று சொல்கிறார். அதாவது பிரம்மம் என்று சொல்லக்கூடிய இந்த பிரபஞ்ச இயக்கம் முழுவதையும் தொடர்ந்து உணர்ந்து கொண்டே இருப்பவன் என்பது அதற்கு பெயர். மூன்றாவது யோகா ரோடன் என்று சொல்லக்கூடிய அவன் தனியான தனித்து இருக்கக்கூடியவன் ஆனாலும் ஆனந்தமாக இருக்கக்கூடியவன் என்று சொல்லப்படுகிறது. இதுதான் அவர் ஒரு யோகி என்பவனுக்கு கொடுக்கக்கூடிய_
- `2:40` Explanation.  
  _விளக்கம்._
- `2:43` But when he himself wrote the commentary for the Patanjali Yoga Sutras  
  _ஆனால் அவரே அந்த பதஞ்சலி யோகா சூத்திரத்துக்கு உரை_
- `2:46` while writing about pranayama and asana, when you draw your breath inward  
  _எழுதும்போது, பிராணாயாமம் ஆசனம் பற்றி எழுதும்போது, நீங்கள் உள்ளிலுக்கும் மூச்சை_
- `2:51` and transform it into life energy, that elevated thing  
  _உயிராற்றலாக மாற்றக்கூடிய அந்த ஒரு உயர்வான விஷயம் எதுவோ_
- `2:56` is called 'prana'. Only when the breath goes in and becomes prana  
  _அதற்கு பெயர்தான் பிராணன் என்று பெயர். அப்படியென்று மூச்சு உள்ளே சென்று எப்போது பிராணனாக மாறுகிறதோ அப்பொழுது மட்டுமே நீங்கள்_
- `3:06` do you engage in a complete  
  _ஒரு முழுமையான_
- `3:09` yoga practice. Only then, when the breath becomes prana, you are fully engaged in yoga practice. For our yoga practitioner  
  _யோகப் பயிற்ச்சியில் ஈடுபடுகிறீர்கள் என்று அர்த்தம். அப்படியென்று மூச்சு உள்ளே சென்று எப்போது பிராணாயாமம் ஆசனம் பற்றி முழுமையான யோகப் பயிற்ச்சியில் ஈடுபடுகிறீர்கள் என்று அர்த்தம். நம்முடைய யோகாசனியனுக்கோ_
- `3:21` or for one who continuously practices yoga  
  _அல்லது ஒரு யோகப் பாடத்தை தொடர்ந்து பயில்பவனுக்கோ_
- `3:23` it is very important.  
  _மிக முக்கியம்._
- `3:25` He wrote these  
  _இவை எழுதிய_
- `3:27` in the book 'Psychology of Darshana Mala'  
  _சைக்காலஜி ஆப் தர்ஷன மாலா என்ற புத்தகம்_
- `3:29` which is important both for worldly scholars  
  _உலகளவில் இந்த உலகியல் ஆலர்களுக்கும் சரி_
- `3:31` and for those who study psychology deeply  
  _அல்லது சைக்காலஜியை மிக கூர்ந்து கவனித்து படிக்கக்கூடியவர்களுக்கும் சரி மிக_
- `3:35` as a very important book  
  _முக்கியமான புத்தகமாக_
- `3:37` even today, worldwide  
  _இன்றும் அது உலகளவில்_
- `3:39` it is accepted. Because they  
  _ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. ஏனென்றில் இவர்கள்_
- `3:41` have gone to many countries of the world  
  _உலகின் பல்வேறு நாடுகளுக்கு சென்று_
- `3:43` and lectured at important universities. His  
  _மிக முக்கியமான பல்கலைக்கழகங்களில் உரையாற்றியிருக்கிறார். இவருடைய_
- `3:47` curriculum is a Vedanta curriculum  
  _பாடத்திடம் என்பது வேதாந்த பாடத்திடம்_
- `3:49` which he properly brought to the West  
  _அதை மிக சரியாக மேற்குலகிற்கு_
- `3:51` especially  
  _அதுவும் முக்கியமாக_
- `3:53` to Americans in a worldly manner. We must recognize Nithya Chaitanya Yathi as a foremost and important person in this.  
  _அமேரிக்கர்களுக்கு உலகியல் ரீதியில் கொண்டு சென்றவர்களில் முதன்மையானவரும் முக்கியமானவருமாகத்தான் நாம் இவரை நித்திய சைத்தனிய எதியை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்._
- `3:55` Today, a very important asana.  
  _இன்று மிக முக்கியமான ஒரு ஆசனம்._
- `4:55` This is only one stage of Vihastha Paadasanam. For this, you can lie down easily in Savasana position with legs extended. Slowly bend both legs and keep them close to the body. Your hands should be facing down because you are going to lift your leg upward with hand support. So your hands, elbows, wrists, palms, and fingers should all be flat on the floor, close to the head, facing down. With eyes closed, you can start this practice with the right leg first. Raise the right leg upward. When lifting, it is important not to bend the knee. Keep your eyes closed. In this position, what you need to focus on  
  _இது விஹஸ்த பாதாசனம் என்ற நிலையில் ஒரு நிலைதான் நாம் பாக்கிறோம். இதற்கும் நீங்கள் கால் நீட்டி மிக இலகுவாக சவாசனம் என்ற நிலையில் படுத்துக்கொள்ளலாம். இரண்டு கால்களையும் மெதுவாக மடித்து உடலுக்கு அருகிலே வைத்துக்கொள்ளலாம். உங்கள் கைகளுக்கீழ் நோக்கிய நிலையில் ஏன்னா நீங்கள் கையோட சப்போட்டோடதான் கால் மேல் நோக்கி உயர்த்தப் போகிறீர்கள். ஆகவே உங்கள் கை, முழங்கை, ரிஸ்ட் என்று சொல்லக் கூடிய மணிக்கட்டு உள்ளங்கை விரல்கள் இவை அனைத்தும் தலையோடு தழையாக உடலின் ஒட்டிய நிலையில் கீழ் நோக்கி இருக்க வேண்டும். கண்களை மூடிக்கொண்டு மெதுவாக முதலில் வலது காலிலிருந்து இந்த பயிற்சியை தொடங்கலாம். வலது காலையை மேல் நோக்கி உயர்த்த வேண்டும். அப்படி உயர்த்தும்பொழுது நீங்கள் இந்த மூட்டு பகுதியை மடக்காமல் இருத்தல் மிகவும் முக்கியம். கண்கள் மூடியே இருக்கட்டும். கண்கள் மூடிய நிலையில் நீங்கள் கவனிக்க வேண்டியது_
- `4:57` is your lower back  
  _உங்கள் அடி முதுகுப் பகுதி_
- `4:59` and central back. Slowly, after the hands  
  _மற்றும் மைய முதுகுப் பகுதியைத்தான். மெதுவாக கைகள்_
- `5:01` and leg are lifted upward  
  _கால் மேல் நோக்கி உயர்ந்தப் பின்_
- `5:03` in the final position, if possible  
  _இறுதி நிலையில் முடியிந்தால்_
- `5:05` take three breaths  
  _மூன்று முறை மூச்சை_
- `5:07` inhale and exhale three times, then slowly bend the leg  
  _உள்ளிழுத்து வெளியே விட்டபின் மெதுவாக காலையை மடித்து_
- `5:11` and place the foot on the floor  
  _பாதம் தழையில் படுமாரு வைத்துக்கொள்ள_
- `5:13` like that.  
  _வேண்டும்._
- `5:15` After finishing the right side, now the left side  
  _வலது புறம் முடியிந்த பின் இப்போது இடது புறம்_
- `5:17` slowly  
  _மெதுவாக_
- `5:19` raise the leg upward  
  _காலையை மேல நோக்கி உயர்த்தி_
- `5:21` in this final position, with the leg extended  
  _இந்த இறுதி நிலையில் கால் குத்திட்டு_
- `5:23` it need not be perfectly straight; even if the leg turns slightly inward, it's okay, but do not bend the knee. This is the most important point to note. In the final position, take three  
  _நேராக இருக்க வேண்டும் என்பதல்ல சற்று லேசாக கால் உள் புறமாக வந்திருந்தாலும் பரவாயில்லை மூட்டு பகுதி மடக்காமல் இருக்க வேண்டும் என்பதுதான் இதில் மிகவும் முக்கியமாக நீங்கள் கவனிக்க வேண்டியது. இறுதி நிலையில் மூன்று முறை_
- `5:25` breaths in and out.  
  _மூச்சை உள்ளிழுத்து வெளியே விடலாம்._
- `5:53` Some people may experience acid reflux or a kind of discomfort after eating and lifting up. For them, this practice  
  _சிலருக்கு இந்த ரிப்லெக்ட் அசிட் என்று சொல்லக்கூடிய சாப்பிட்ட உடன் மேல நோக்கி ஒரு ஓவாமை ஒன்று ஏற்படலாம். அவர்களுக்காக இந்த பயிற்சி_
- `5:59` is very  
  _மிகவும்_
- `6:00` important. Also, as we always say, in relieving stagnation or blockages in three important areas of the body  
  _முக்கியமான ஒரு பயிற்சி. அது போக நாம் எப்பொழுதும் சொல்லக்கூடிய உடலின் மூன்று முக்கியமான இடங்களில் இருக்கக்கூடிய தேக்கம் அல்லது இருக்கும் அவற்றை நிவர்த்தி செய்வதிலும்_
- `6:02` this practice is important. Usually, what happens is, in the neck region  
  _இந்த பயிற்சி முக்கியமான ஒரு பயிற்சி. பொதுவா நம்ம என்ன பண்ணும்னா இந்த கழுத்துப் பகுதியில்_
- `6:04` for a long time  
  _மிக நீண்ட நேரம்_
- `6:06` while sitting  
  _உட்கார்ந்த நிலையில்_
- `6:08` for all those who work  
  _வேலை செய்வவர்கள் அனைவருக்கும்_
- `6:10` in the neck region  
  _கழுத்துப் பகுதியில்_
- `6:11` there will definitely be some kind of  
  _நிச்சயமாக ஒரு வித இருக்கும்,_
- `6:13` stagnation or stiffness.  
  _ஒரு வித தேக்கம் ஏற்பட்டிருக்கும்._
- `6:14` This practice, step by step,  
  _இந்த பயிற்சி படி படியாக_
- `6:15` relieves that stagnation  
  _அந்த தேக்கத்தை_
- `6:17` in relieving  
  _நிவர்த்தி செய்வதில்_
- `6:18` is an important practice. Similarly, for hamstrings, thigh region, back of the thigh, and the upper part of the thigh, for the tendency to become stiff, this practice is an easy solution and can be recommended as a remedy.  
  _முக்கியமான பயிற்சி. அதற்கிணையாகவே ஹாம்ஸ்டிங்க்ஸ், தொடைப் பகுதி, தொடையின் பின் பகுதியில் இருக்கக்கூடிய இருக்கும், தொடரின் மேல் பகுதியில் இருக்கக்கூடிய இருக்கும் நம்மெஸ் என்று சொல்லக்கூடிய மறத்துப் போகும் தன்மை இவை அனைத்துக்கும் இந்த பயிற்சி இலகுவான ஒரு பயிற்சி அதற்கிணையாக தீர்வாகவும் இந்த பயிற்சியை முன்மைக்கலாம்._
- `6:20` Elderly people  
  _வயதானவர்கள்_
- `6:31` cannot do some practices standing or cannot do fast movements, especially  
  _நின்ற நிலையில் சில பயிற்சிகளை செய்ய முடியாது அல்லது மிக வேகமாக சில பயிற்சிகளை செய்ய முடியாது முக்கியமாக_
- `6:39` the 'upside down' practice called Sirsasana  
  _அப்ப்சைட் டவுன் என்று சொல்லக்கூடிய சிரசாசனம்_
- `6:45` and similar  
  _போன்ற_
- `6:47` very advanced practices like Sirsasana may not be possible for them at times, either due to heaviness or weakness of the body. Therefore, for them, our yoga tradition recommends some alternative practices. This practice is almost equivalent to that. A Sirsasana  
  _அதி உன்னதமான பயிற்சிகளை நிச்சயமாக அவர்களால் சில சமயம் செய்ய முடியாமல் போய்விடலாம். உடலின் கனத்தன்மையாக இருக்கலாம் அல்லது உடலின் பலவீனமாக இருக்கலாம். அதனால் அவர்களுக்குக் அது போன்ற மேன்மையான அல்லது உன்னதமான பயிற்சிகளை செய்ய முடியாமல் போய்விடலாம். அவர்களுக்கு மாற்றாக நம்முடைய யோக மரபு சில பயிற்சிகளை முன்மைக்கிறது. இந்த பயிற்சி கிட்டத்தட்ட அதற்கிணையான பயிற்சி. ஒரு சிரசாசனம்_
- `7:03` This practice is almost half equivalent to doing Sirsasana.  
  _செய்வதற்கு பாதி இணையான பயிற்சியாகத்தான் இந்த பயிற்ச_
