# சரள் தனுராசனம்

**Asana:** Saral Dhanurasana (Easy Bow Pose) (சரள் தனுராசனம்)
**Category:** Yoga Philosophy & Lifestyle
**Date:** 10 Apr 2022
**Duration:** 6m 48s
**Video:** https://www.youtube.com/watch?v=mLuDIFbqpRM
**Canonical URL:** https://satyam.bhairav.ltd/asana/saral-dhanurasana
**JSON record:** https://satyam.bhairav.ltd/data/204.json

## Summary

The video begins with a discussion of integrated yoga philosophies, highlighting the importance of combining Jnana, Karma, and Bhakti Yoga for holistic transformation. The second half demonstrates Saral Dhanurasana, a simplified version of Bow Pose, explaining its preparatory steps, benefits for abdominal organs, chakras, and its therapeutic value for issues like kidney, digestion, and reproductive health. The practice is accessible to all and is connected to balancing the Swadhisthana and Muladhara chakras.

**Tags:** yoga philosophy, integration of yoga paths, transformation, accessible practice, Saral Dhanurasana, Bow Pose, abdomen, Swadhisthana chakra, digestive health

## Chapters

- `0:00` Topic: Integrated Yoga Paths and Transformation
- `3:18` Asana: Saral Dhanurasana (Easy Bow Pose)

## Transcript

_Tamil source with English translation; timestamps in seconds._

- `0:00` Greetings to all yoga friends.  
  _பொதுயகி நண்பர்களுக்கு வணக்கம் நண்பர்களே_
- `0:02` We are here.  
  _நாம் இங்கு_
- `0:03` A sage or a yogi.  
  _ஞானியர் அல்லது ஒரு யோகியர்_
- `0:06` The yoga teachings put forth.  
  _முன்வைத்த யோக பாடத்_
- `0:07` What are the plans, we are seeing one by one.  
  _திட்டங்கள் என்ன என்பதை ஒன்றன் பினொன்றாக_
- `0:09` We are continuing to see, Pondicherry Aravindo.  
  _பார்த்துக்கொண்டே வரிகிறோம் பாண்டிச்சேரி அரவிந்தோ_
- `0:11` What does he say?  
  _என்ன சொல்லுகிறார் என்றால்_
- `0:13` A yoga is.  
  _ஒரு யோகம் என்பது_
- `0:14` He called it 'synthesis of yoga'.  
  _synthesis of yoga என்றார்_
- `0:16` A yoga method is.  
  _ஒரு யோக முறைமை என்பது_
- `0:17` Integrated yoga.  
  _ஒருங்கினைந்த யோகம்_
- `0:40` He puts forth the integration or synthesis of yoga methods, namely Jnana Yoga, Karma Yoga, and Bhakti Yoga. All three must be properly practiced in one's life to attain the full benefits of yoga, which is his main philosophy. So, in our yoga methods, the main idea is to do Hatha Yoga, Pranayama, and Meditation, through which you.  
  _ஒருங்கினைந்த அல்லது யோக முறைகளின் ஒருங்கினைப்பு என்றுதான் ஒன்றை முன்வைக்கிறார் அதாவது ஞான யோகம் கர்ம யோகம் பக்தி யோகம் என்று சொல்லக்கூடிய இந்த மூன்றும் மிகச் சரியாக ஒருவருடைய வாழ்வில் கையாளப்படவேண்டும் அப்பொழுது மட்டுமே முழுமையான யோக பலங்களை அடைய முடியும் என்பது அவருடைய முக்கியமான ஒரு கருத்துகோள் அப்படியென்றால் அப்படியென்றால் நம்முடைய யோக முறைகளில் நம்முடைய முக்கியமான ஒரு கருத்துகோள் அப்போ அந்த ஹடையோகம் பண்ணனும் பிராணாயாமும் பண்ணனும் மெடிடேஷன் பண்ணனும் அதன் மூலமாக நீங்கள்_
- `0:53` Will reach a certain state.  
  _ஒரு குறிப்பிட்ட நிலையை அடைவீர்கள்_
- `1:10` To that state.  
  _அந்த நிலையுக்குப்_
- `1:20` Name.  
  _பெயர்_
- `1:23` That state is called 'transformation', and he calls it 'Purna Yoga'. Purna Yoga is not just Bhakti Yoga; Bhakti Yoga is not only going to temples and performing rituals. You can be a true devotee without going to temples. Karma Yoga is when you deeply and intensely perform the actions given to you, you become a Karma Yogi.  
  _transformation என்று பெயர் அந்த நிலையுதான் பூர்ண யோகம் என்று முன்னைக்கிறார் பூர்ண யோகம் என்பது வெறும் பக்தி யோகம் என்றால் அவர் முன்னைக்கக்கூடிய பக்தி யோகம் என்பது வெறும் கோவிலுக்கு செல்லுதல் பூஜைக்குப் புணஸ்காரங்கள் செய்வது மட்டும் அல்ல நீங்கள் கோவிலுக்கு செல்லாமலும் மிகச் சரிந்த பக்தராக இருக்க முடியும் கர்ம யோகம் என்பது உங்களுக்கு கொடுக்கப்பட்ட கர்மா உங்களுக்கு கொடுக்கப்பட்ட செயலை மிகத் தீவிரமாக ஆழ்ந்து செய்யும்போது நீங்கள் கர்ம யோகியாகி விடுகிறீர்கள்_
- `1:59` Jnana Yoga is.  
  _ஞான யோகம் என்பது_
- `2:06` If you can gain the right knowledge from this universe and its movement, you become a sage. This is how.  
  _மிகச் சரியான அறிவை மட்டும்ungalால் இந்த பிரபஞ்சத்திலிருந்து இந்த இயக்கத்திலிருந்து பெற்றுக்கொள்ள முடிந்தால் நீங்கள் ஞாணியாகி விடுகிறீர்கள் இப்படி தான்_
- `2:08` He puts forth all three.  
  _அவர் இந்த மூன்றையும் முன்னைக்கிறார்_
- `2:10` So, the asanas we see here or.  
  _அப்போ நாம் இங்க பாகக்கூடிய ஆசனங்கள் அல்லது_
- `2:12` All the pranayamas we see here.  
  _இங்க பாகக்கூடிய பிராணாயமங்கள் அனைத்தும்_
- `2:13` Where do they take us, from the primitive human.  
  _நம்மை எங்கே எத்துச் செல்லும்னுன்னு ஆதி மானுட_
- `2:15` From that state.  
  _நிலையிலிருந்து_
- `2:17` To the superhuman state.  
  _அதி மானுட நிலை என்று சொல்லக்கூடிய_
- `2:19` They carry us to the area of transformation.  
  _transformation area வுக்கு தான் நம்மள கொட்டிப் போகம்_
- `2:22` Such transformation is the purpose.  
  _அப்படி ஒரு transformation நடப்பதற்காகத்தான்_
- `2:24` We are seeing various practices here; from those.  
  _நாம் பல்வேறு பயிற்சிகளை இங்கே பார்த்துக்கொண்டே வருகிறோம் அவட்டில் இருந்து_
- `2:27` Whatever suits you.  
  _உங்களுக்கு எது சரி என்று படிகிறது_
- `2:30` Whatever you feel you can do.  
  _அது செய்ய முடியும் என்று படிகிறது_
- `2:33` If you select such practices.  
  _அப்படியான பயிற்சிகளை நீங்கள் தேர்ந்தெடுத்துவிட்டால்_
- `2:36` You can become a practitioner. Becoming a practitioner from an ordinary person is what Aravindo and all our traditional gurus have said.  
  _சாதகனாக மாறிவிடலாம் அப்போ சாமானியனிலிருந்து சாதகனாக மாறுவது மட்டுமே அரவிந்தோ சொல்லக்கூடியதும் அதுதான் நம்முடைய மறபாரந்த குருமார்கள் அத்தனை பேரும் சொன்னதும் அதுதான்_
- `2:38` Today we are seeing an important practice: Dhanurasana.  
  _இன்று நாம் ஒரு முக்கியமான பயிற்சி பார்த்திருக்கிறோம் தனூராசனம்_
- `2:40` It is one of the most important practices among the traditional 84 asanas. Though more than 1500 practices have evolved today, from the beginning.  
  _என்பது நம்முடைய மறபாரந்த 84 பயிற்சிகளில் மிக முக்கியமான ஒரு பயிற்சி 1500 மேற்பட்ட பயிற்சிகள் இன்று உருவாகி வந்திருந்தாலும் ஆரம்பத்தில் இருந்த_
- `2:53` The 84 asanas are what our yoga texts discuss. Today, yoga.  
  _84 பயிற்சிகள்தான் நம்முடைய யோக நூல்களிலும் பேசப்பட்டது இன்று யோக_
- `2:57` Even in therapy, only the most important asanas from those 84 are given. Advanced practices like Dhanurasana are not easy for everyone, so in yoga tradition, they.  
  _சிகிச்சையாக கொடுப்பதும் அந்த 84 பயிற்சிகளில் இருந்து மிக முக்கியமான பயிற்சிகளைத்தான் கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள் அப்படியே தனுராசனம் மாதிரியான advanced practice பண்ணுவது எல்லோருக்கும் அவளவு இலகுவான விஷயம் இல்லை அதனால் என்ன பண்ணிட்டாங்க யோக மறபுல இந்த தனுராசனத்தை_
- `3:18` Made it so anyone can do it.  
  _யார் வேண்டுமானாலும் செய்ய முடியும்_
- `3:20` With some modifications, this practice is advanced. To do Dhanurasana, you can start from Vajrasana. If you can't sit in Vajrasana, as I said yesterday, you can lie in the prone position called Aduvasanam. After lying down, your body weight should be mainly on your forehead or chin, chest, abdomen, and thighs, all touching the floor.  
  _என்ற நிலையில் சிறிது மாற்றத்துடன் இந்த பயிற்சியை முன்னேற்றுத்து இருக்கிறார்கள் அப்ப நீங்க தனுராசனம் செய்வதற்கு வஜ்ராசனத்திலா வந்துகொள்ளலாம் வஜ்ராசனத்திலிருந்து உட்கார முடியாதவர்கள் நான் நேற்றுச் சொன்னது போல் குப்புறப் படுத்த நிலை அடுவாசனம் எனும் நிலையில் படுத்துக்கொள்ளலாம் படுத்துக்கொண்ட பின்னும் உடலின் எடை மிக முக்கியமாக உங்கள் நெற்றை தரையில் இருக்க வேண்டும் அல்லது சின் என்று சொல்லக் கூடிய தாடை பகுதி தரையில் இருக்க வேண்டும் உங்கள் நெஞ்சு பகுதி உங்கள் வயிற்று பகுதி உங்கள் தொடை அனைத்தும் தரையில் இருக்க வேண்டும்_
- `3:46` Hands should be close to the body, not too far. If you face difficulty in holding the feet, keep your hands beside your body.  
  _கைகள் உடலுக்கு மிக அருஹில் ரொம்ப தள்ளி வைக்க வேண்டாம் பிரம் கால்பிடிப்பதில் சில கஷ்டம் ஏதையும் தள்ளலாம் அதனால் கை உடம்புக்கு பக்கத்திலே இருக்கட்டும் இந்த_
- `3:53` In the final position.  
  _இருதி நிலையில்_
- `4:01` If your chin is on the floor and it feels comfortable, keep it there. In the final position, slowly bend both legs. When bending, your knee and thigh should not lift up.  
  _நீங்கள் உங்கள் தாடை தரையில் இருந்தால் வசதியாக இருக்கும் என்று தோன்றுச்சுனா தாடை தரையில் வைக்கலாம் இருதி நிலையில் மெதுவாக இரண்டு கால்களையும் மடித்து இந்த கால்களை மடிக்கும் போது உங்கள் மூட்டு உங்கள் தொடை பகுதி மேல் நோக்கி_
- `4:03` They should not rise; they must stay on the floor.  
  _எழக்கூடாது அது தரையில்_
- `4:13` Must remain there.  
  _இருக்க வேண்டும்_
- `4:26` With that support and strength, you will lift your upper body. Raise your hands and slowly hold your toes or wherever comfortable. When inhaling, lift only your upper body—forehead, throat, chest—just enough. No need to lift the legs. Now slowly return your head.  
  _அந்த சப்போட்டில் அந்த வலத்தில் தான் நீங்கள் உடலை மேல் நோக்கி உயர்த்தப் போகிறீர்கள் கைகளை தூக்கி மெதுவாக உங்கள் கால விரல் அல்லது கால எங்கே உங்களுக்கு வசதியாக இருக்கிறதோ அங்கே பிடித்துக்கொள்ளலாம் மூச்சு உள்ளே வரும்போது உடலின் மேல் பகுதியை மட்டும் நெற்றி தொண்டை பகுதி நெஞ்சு பகுதி இவ்வளவு தூரம் மேல தூக்கணாம் போதும் காலம் மேல தூக்க வேண்டாம் இப்ப மெடுவடியும் மெதுவா தலைகில்_
- `4:37` Bring it back.  
  _நோக்கி வந்துடட்டும்_
- `4:38` Release your hands, stretch your legs.  
  _கைகளை ரிலீஸ் பணிடலாம் காலம் நீட்டிக்கலாம்_
- `4:40` This is called Saral Dhanurasana. 'Saral' means easy. This is a simplified Dhanurasana practice that anyone can do.  
  _இது வெறும் சரல் தனுராசனம் என்று பெயர் சரல் என்றால் இலகுவான என்ற அர்த்தம் இலகுவாக எவர் வேண்டுமுமானாலும் செய்யக்கூடிய நிலையில அமைந்த தனுராசனம் பயிற்சியிது_
- `4:50` This is almost a.  
  _இது கிட்டத்தட்ட ஒரு_
- `4:51` Preparation.  
  _preparation தான்_
- `4:52` A basic.  
  _ஒரு அடிப்படை_
- `4:53` Or preparatory practice, as our tradition says.  
  _அல்லது தயார்ப்படுத்தும் பயிற்சி என்றுதான் நம்மறவு முன்னைக்கிறது_
- `4:57` Why should you do Dhanurasana?  
  _ஏன் தனுராசனம் செய்ய வேண்டும்_
- `4:58` What are its benefits?  
  _இதன் பலங்கள் என்ன_
- `4:59` If you walk on all fours, this relates to the kidneys.  
  _நான்கு நடந்தால் நடந்து பின்னாடி நான்கு நடந்தால் இது சிருநீரகம்_
- `5:08` If you have kidney-related problems.  
  _சார்ந்த பிரச்சினைகள் இருந்தால்_
- `5:09` This practice is a direct solution for them. Similarly, if you have digestive issues.  
  _இந்த பயிற்சி நேடடியாக அவர்களுக்கு ஆணத் தீர்வு அதைப்போல அஜீரணம் சார்ந்த பிரச்சினைகள் இருந்தால்_
- `5:11` This practice is a direct solution for them.  
  _இந்த பயிற்சி அவர்களுக்கு ஆணத் தீர்வு_
- `5:12` So.  
  _அப்போ_
- `5:13` In the abdominal area.  
  _வயிற்று பகுதியிலும்_
- `5:14` And below that.  
  _அதற்கு கீழே இருக்கக்கூடிய_
- `5:15` For problems in the lower abdomen, our.  
  _அடி வயிற்று பகுதியிலும் இருக்கக்கூடிய பிரச்சினைகளுக்கு தீர்வாகத்தான் நம்முடைய_
- `5:21` Yoga tradition recommends this practice. Similarly.  
  _யோக மரபு இந்த பயிற்சியை முன்னைக்கிறது அதற்கு இணையாகவே_
- `5:23` Such important practices.  
  _இது போன்ற மனபாரந்த பயிற்சிகள்_
- `5:25` Directly affect a specific chakra.  
  _நேரடியாக ஒரு குறிப்பிட்ட சக்ரத்தை_
- `5:28` Called the yoga chakra.  
  _யோக சக்ரம் என்று சொல்லக்கூடிய_
- `5:30` In our body.  
  _நம்முடைய உடலில்_
- `5:32` That functions.  
  _இயங்கக்கூடிய_
- `5:34` These practices are explained in connection with yoga chakras. This practice removes blocks and obstacles in the Swadhisthana and Muladhara chakras, and creates a smooth flow of prana there. It is a very important practice.  
  _யோக சக்ரங்களுடன் தொடர்பு படுத்தித்தான் இந்த பயிற்சிகள் சொல்லப்படும் இந்த பயிற்சி ச்வாதிஸ்தானம் மற்றும் மூலாதார சக்ரத்தில் இருக்கக்கூடிய பிளாக் அதன் தடைகளை நீக்குவது அங்கு மிகச்சீராகப் பிராண ஓட்டத்தை ஏற்படுத்துவது மிக முக்கியமான பயிற்சி அப்போ ஒருகிறுக்குப்_
- `5:51` This.  
  _இந்த_
- `5:52` In matters related to sexuality.  
  _காமம் சார்ந்த விஷயத்தில்_
- `5:53` If there is a problem.  
  _பிரச்சினை இருக்கு_
- `5:54` Or if there is a problem related to infertility, this practice.  
  _அப்படின்னா அல்லது மலட்டுத்தன்மை சார்ந்த விஷயத்தில் பிரச்சினை இருக்கு அப்படின்னா இந்த பயிற்சி_
- `5:56` Is for them.  
  _அவர்களுக்காக_
- `5:57` It is designed for them.  
  _ஏற்படுத்தப்பட்ட பயிற்சி_
- `5:58` So.  
  _அப்போ_
- `6:04` Regarding sexual issues, our yoga tradition says there is no sexuality.  
  _இந்த காமம் சார்ந்த பிரச்சினை நம்மோடிய யோகமரப்பு என்ன சொல்லுகிறது என்றால் காமமே இல்லை_
- `6:05` Sexuality need not be suppressed.  
  _காமம் தடுக்கப்பட வேண்டியது_
- `6:06` It is not said that sexuality must be suppressed. According to the times, sexuality should exist. For someone at forty, sexual desire is natural and should occur.  
  _என்று சொல்லவில்லை காலகட்டம் கருதி காமம் இருக்க வேண்டும் என்றுதான் முன்னைக்கப்படுகிறது நாற்பது வயதில் ஒருவருக்கு காமம் வருவது என்பது இயற்கையாக இயல்பாக இந்த உடலில் நிகழக்கூடியது அது நிகழவேண்டும்_
- `6:19` If he.  
  _அவருக்கு அப்படி_
- `6:20` Does not have it at all.  
  _ஒன்று வரவே இல்லை என்றால்_
- `6:21` There is a problem in the Muladhara and Swadhisthana.  
  _முளாதாரத்திலும் சுவாதிஸ்தானத்திலும்_
- `6:23` There is a problem.  
  _பிரச்சினை இருக்கிறது_
- `6:24` That is the meaning.  
  _என்ற அர்த்தம்_
- `6:39` If a seventy-year-old has excessive sexuality, it means the Swadhisthana and Muladhara are weak or malfunctioning. He should address it. With such practices, tomorrow again.  
  _அதுவே 70 வயது மனிதர் ஒருவருக்கு அதீதமாக காமம் இருக்கிறது என்றால் அதே சுவாதிஸ்தானமும் முளாதாரமும் ஏதோ விதத்திலி பலவீனமாகவும் மோசமாகவும் இருக்கிறது என்ற அர்த்தம் அவர் அதை செய்து கொள்ள வேண்டும் இது போன்ற பயிற்சிகளின் மூலம் மீண்டும் ஒரு பயிற்சுடன் நாளைக்_
- `6:40` We will meet in the morning.  
  _காலை சந்திப்போம்_
- `6:41` Thank you.  
  _நன்றி_
- `6:42` Goodbye.  
  _வணக்கம்_
