# சரணாகத முத்ரை

**Asana:** Saranagatha Asanam (சரணாகத ஆசனம்)
**Category:** Yoga Philosophy & Lifestyle
**Date:** 29 Jan 2022
**Duration:** 7m 43s
**Video:** https://www.youtube.com/watch?v=KcBF20EkYx4
**Canonical URL:** https://satyam.bhairav.ltd/asana/saranagatha-asanam
**JSON record:** https://satyam.bhairav.ltd/data/134.json

## Summary

The video discusses the concepts of Pratyahara and Dharana from Patanjali's Yoga Sutras, emphasizing the importance of drawing the senses inward and developing one-pointed focus in a distracted modern world. It then introduces and demonstrates 'Saranagatha Asanam' (Surrender Pose), a practice rooted in the philosophy of surrender, which helps relieve anxiety and restlessness by encouraging a gesture of surrender to nature or a higher power.

**Tags:** sense withdrawal, one-pointed focus, mental restlessness, anxiety relief, Saranagatha Asanam, surrender gesture, restlessness reduction

## Chapters

- `0:00` Topic: Pratyahara and Dharana: Sense Withdrawal and Focus
- `4:39` Asana: Saranagatha Asanam

## Transcript

_Tamil source with English translation; timestamps in seconds._

- `0:00` Today in Yogam Indru, what are we going to see? It is Saranagatha Mudra.  
  _இன்னிக்கு நம்ம யோகம் இன்றுல எதைப் பாக்கப் போறோம் அப்படின்னு பாத்தீங்கன்னா சரணாகத முத்திரை_
- `0:04` It is very, very good for our health.  
  _நம்ம ஆரோக்யத்துக்கு ரொம்ப ரொம்ப நல்லதுங்க_
- `0:07` Yoga teacher Soundararajan will explain how to do this.  
  _இது எப்படி செய்வது அப்படின்னு யோக ஆசிரியர் சவுந்தராஜன் சொல்ல_
- `0:11` Instructor Sugandhi will demonstrate it for us.  
  _பயிற்சியாளர் சுகந்தி நமக்கு செஞ்சி காட்டப் போறாங்க_
- `0:13` Come, let’s see Saranagatha Mudra.  
  _வாங்க பாக்கலாம் சரணாகத முத்திரை_
- `0:16` Greetings to Podhigai friends.  
  _பொதிகை நண்பர்களுக்கு வணக்கம்_
- `0:17` The steps of Patanjali's Yoga Sutra,  
  _பதஞ்சலி யோகச் சுத்திரத்தின் படிக்கட்டுகள் என்று_
- `0:20` We are following the steps of Ashtanga Yoga as told in Patanjali's Yoga Sutra. We have already seen four: Yama, Niyama, Asana, Pranayama—these are the first four steps. Today, we look at Pratyahara and Dharana, the fifth and sixth steps. These steps are not something you start today and achieve next month; they are tools to reach a higher state through continuous practice. From Vedic times till now, Pratyahara and Dharana have been important concepts. Thiruvalluvar said, like a peacock or a tortoise, drawing the senses inward—that is Pratyahara. Our mind and senses are always turned outward, but if through practice you can draw even two senses inward, you enter the state of Pratyahara. For example, we often see the practice called Shavasana here, right?  
  _சொல்லக்கூடிய அஷ்டாங்க யோகத்தை ஒன்றன் பின்னொன்றாக நாம் பாத்து வைக்கிறோம் அதுல நாம் ஏற்கனவே நான்கு பார்த்துருக்கோம் யமம், நியமம், ஆசனம், பிராணாயமம் இது முதல் நான்கு படிநிலைகள் இன்று ப்ரத்தியாஹாரம் தாரணை என்று சொல்லக்கூடிய ஐந்தாவது மற்றும் ஆறாவது படிநிலை இந்த படிநிலைகள் எல்லாமே எதோ நாம் இன்று ஆரம்பித்து அடுத்த மாதமே அச்சிவ் பண்ணக்கூடிய எதோ ஒரு திட்டமிட்ட பாடம் அப்டியல்ல இது ஒன்றன் பின்னொன்றாக நீங்கள் பயிற்சி திட்டத்தின் மூலமாக அடையக்கூடிய உன்னத நிலைக்கான கருவி அப்படித்தான் சொல்லப்படுகிறது நம்முடிய ரொம்ப முன்னாடி காலத்திலிருந்து வேத காலம் அப்படின்னு கூட சொல்லாம் அன்ன காலத்திலிருந்து இன்றுவரை பேசப்படக்கூடிய முக்கியமான கருத்துக்கொள்ள இந்த ப்ரத்தியாஹாரம் தாரணையும் உள்ளுகிறது திருவள்ளுவர் ஒரு மயில் ஆமைப்போல் அப்படின்னு கரார்ல அப்படின்னு சொல்லலாம் புலங்களை உள்ளோக்கி எடுத்தல் அப்படின்னு சொல்றோம் இல்லையா? அதுதான் ப்ரத்தியாஹார நிலை என்னுடைய மனம், என்னுடைய புலங்கள் என்னாவது 24 மணிநேரமும் Exteriorvertedness அப்படின்னு சொல்லக்கூடிய வெளி நோக்கி போய்க்கொண்டே இருக்கிறது அப்படியென்னால் ஒரு பயிற்சியின் மூலமாக ஏதாவது இரண்டு புலங்களை உங்களால் உள்ளோக்கி எடுக்க முடிந்தால் நீங்கள் ப்ரத்தியாஹார நிலைக்குள் நுளைகிறீர்கள் என்று அர்த்தம் உதாரணமாக நாம்இங்க அடிக்கடி ஷவாசனம் அப்படின்னு ஒரு பயிற்சி பாக்குறோம் இல்லையா?_
- `0:55` In that Shavasana practice, if you go a bit more advanced,  
  _அந்த ஷவாசனம் பயிற்சியில் நீங்கள் இன்னும் கொஞ்சம் Advanced டா_
- `2:02` what  
  _என்ன_
- `2:32` if you can, with eyes closed, focus only on your heartbeat and the sounds around you, then 60-70% of your restlessness and mental agitation will be remedied immediately. That is how powerful this practice is, though it looks simple. When they designed this practice plan, they included its benefits. Pratyahara is not just drawing the senses inward and staying controlled; it is also about the benefits you gain from it. So, Pratyahara is the first stage—drawing the mind and senses inward. For someone who practices Pratyahara regularly, the next stage is Dharana, which is one-pointedness—continuously thinking about one thing, focusing only on that repeatedly.  
  _பண்ணலாம் அப்படின்னா கண்கள் மூடிய நிலை உங்களுடைய இதைய துடிப்பையும் உங்களை சுற்றிக்கேக்கக்கூடிய சப்தத்தையும் மட்டும் கவனிக்க முடிந்தாலே உங்களுடைய படபடப்பு உங்களுடைய மனக் கொந்தலிப்பான நிலையிலிருந்து 60-70% உடனே உங்களுக்கு Remedied தீர்வு கிடைச்சுரும் அந்தளவுக்கு Powerfull ஆன Practice தான் ஆனா பாக்கறதுக்கு ரொம்ப Simpleா இருக்கு அப்போ இவ்வங்க பயிற்சி திட்டத்தை ஏற்படுத்தும்பொழுதே அதுக்கான பலன்களையும் ஏற்படுத்துத்தான் வைச்சிருக்காங்க இப்ப ப்ரத்தியாசாரம் அப்படின்னு வெறும் புலங்களை உள்ளோக்கி எடுத்து கட்டுப்பாட்டுடன் இருங்கள் அப்படின்னு மட்டும் சொல்லலை புலங்களை உள்ளோக்கி எடுத்தல் அதனுள் மூலமாக அடையக்கூடிய பயன்களென்ன என்று இரண்டு ஏமே சேர்த்தான் சொல்றாங்க ஒன்று பயன் இன்னொன்னு அதோட பயிற்சி திட்டம் அப்படின்னு வைத்துக்கொள்ளலாம் ப்ரத்தியாசாரம் என்பதை வெளி நோக்கி சென்றுகொண்டு ஏறிக்குக்கூடிய எனுடைய புலங்களையும் மனதையும் சிறிது சிறிதாக உள்ளோக்கி எடுத்தல் இது முதல் நிலை ப்ரத்தியாசாரம் இது அடுத்த நிலை இதை ஓகே ப்ரத்தியாசாரம் இருக்கக்கூடிய ஒருத்தருக்கு ப்ரத்தியாசாரம் அடிக்கடி செய்யக்கூடிய அந்த பயிற்சியில் இருக்கக்கூடிய ஒருத்தருக்கு என்ன நிலைலம் அப்படின்னா தாரணா என்று சொல்லக்கூடிய one pointedness என்று சொல்லக்கூடிய ஒன்றை தொடர்ந்து யோசித்துகொண்டு இருக்குதல் திரும்ப திரும்ப அதை மட்டுமே கவனத்தில்கொள்ளுதல்_
- `2:35` That is called the state of Dharana.  
  _அப்படின்னு தாரண நிலை வைக்கும்_
- `2:37` Or you can try to practice Dharana. For example, they say 'thailadhara'—if you pour oil from a cup, it flows in a single stream. Dharana means flowing like that. In Tamil, this kind of continuous flow is called Dharana. Why should we attain this state? In modern days, we are all highly distracted. Even as I speak to you, I have at least ten messages. Every time a notification comes, my eyes and ears turn, my mind wanders. So,  
  _அல்லது தாரணாகாக நீங்கள் முயற்சி பயிற்சி செய்யலாம் அப்படின்னு சொல்றேன் அதாவது தொடர்ந்து தைலதாரா அப்படின்னு சொல்லுவாங்க ஒரு கப்பு எண்ணை எடுத்து நீங்க கீழே ஊத்துனீங்கனா அந்த எண்ணையில் ஒரே மாதிரி ஒழுகிக்கொண்டே இருக்கும் தாரணை என்றால் ஒழுகுதல் அப்படின்னு அர்த்தம் தமிழ்ல அப்படின்னா இந்த ஒரே மாதிரி ஒழுகுதல் இருக்குலையா அதுக்கு பேரு தாரணா நிலைன் பேரு ஏன் இந்த நிலை நாம் அடையணும் அப்படின்னா பெரும்பாலும் நமக்கு இந்த modern days எங்க எப்படி இருக்கு அப்படின்னா highly distracted அப்படித்தான் நம்ம எல்லாருமே இருக்கும் இப்ப நான் உங்களுடன் பேசி இருக்கேன் எனக்கு குறைந்தது பத்து message ஆத்தா வந்துருக்கும் நான் ஒவ்வொரு முறையும் in case நான் silent பண்ணாம இப்ப நான் உங்களுடன் பேசுறேன் என்னாகும் ஒவ்வொரு முறை notification வரும்போது என் கண் போகும் காத இந்த பக்கம் திரும்பும் மனம் அலைபாயும் அப்போ என்னால்_
- `2:41` we are all unable to focus on one thing continuously. A study says we can't even do one task for forty minutes; our mind is like this,  
  _தொடர்ந்து ஒன்றரை கவனிக்க முடியாத நிலையில் தான் இன்றி நாம் எல்லோரும் இருக்கோம் ஒரு ஆய்வரிக்கை என்ன சொல்கிறது நாம் ஒரு நாற்பது நிமிடம் கூட ஒரு வேலை செய்ய முடியாது நம்ம மனம் இந்த_
- `2:43` This century's mind is so distracted and restless that we can't even do something for forty minutes.  
  _century இந்த நூற்றாண்டின் மனம் எப்படி இருக்கிறது நம்ம மனம் எப்படி distracted ஆகும் ரொம்ப கொந்தலிப்பாவம் இருக்கிறது நாற்பது நிமிடம் கூட நம்ம_
- `2:45` We are in a state where we can't do one thing continuously.  
  _ஒரு விஷயத்தை தொடர்ந்து செய்ய முடியாது நின்ற நிலையில்தான் இருக்கோம்_
- `3:47` Take a book and read it—if you pick up a book and read,  
  _ஒரு புத்தகத்தை எடுத்துப் படிங்க ஒரு புத்தகத்தை எடுத்துப் படித்தால்_
- `3:48` how many pages can you read?  
  _எத்தனை பக்கம் படிக்க முடிகிறது_
- `3:49` If you can read at least a hundred pages, you are somewhat  
  _குறைந்தது நீங்கள் நூறு பக்கமாவது படிக்க முடிந்தால் நீங்கள் ஒரளவாவது_
- `3:53` in the state of Dharana. If you can't even read five or six pages, and you keep getting missed calls or check your phone ten times, it means you haven't reached even the basic level of Dharana. By practicing Pratyahara, Pranayama, and Asana, you will gradually reach the state of Dharana. Why should we reach Dharana?  
  _தாரணா நிலையில் இருக்கிறீர்கள் நன்றி என்று அர்த்தம் 5 பக்கம் படிக்க முடியலையா 6 பக்கம் கூட படிக்க முடியலையா அதுமில்லை 15 மிஸ்டு கால் வந்தாச்சு இல்ல 10 தரவ உங்களோடம் போனு பாத்துட்டீங்க என்னனா இன்னும் தாரண நிலைக்கான அடிப்படை இன்னும் அடையலையான அர்த்தம் ப்ரத்தியாசாரத்தையும் பிராணாயாமத்தையும் ஆசனத்தையும் செய்வதன் மூலமாக மெதுவாக நீங்கள் தாரண நிலைக்கு வருவீர்கள் தாரண நிலைக்கு ஏன் சாரு வரணும்_
- `3:57` That is a very important thing—the state of Dharana, your  
  _அது ரொம்ப முக்கியமான விஷயம் தாரண நிலை உங்களுடைய_
- `4:16` entire energy, your life force,  
  _சக்தி முழுவதும் உங்களுடைய உயிராற்றல் முழுவதும்_
- `4:19` gets collected within this whole system,  
  _இந்த சிஸ்டம்து குள்ள இந்த மொத்த இருப்பு குள்ளும் சேகரிக்கப்படிக்கிறது_
- `4:24` and you can use that energy for any  
  _அந்த ஆற்றலை நீங்கள் வேறு எந்தனும்_
- `4:27` important growth or purpose. That is what can be said.  
  _ஒரு முக்கியமான உங்கள் வளர்ச்சி கீதை பயன்படுத்திக்கொள்ளலாம் அதைத் தான் சொல்ல முடியும்_
- `4:30` The state of Dharana is for your energy  
  _தாரண நிலையென்பது உங்களுடைய ஆற்றலைப்_
- `4:32` to be increased,  
  _பெருக்குவதற்கும்_
- `4:34` to be stored inside,  
  _உள்ளே சேமித்து வைப்பதற்கும்_
- `4:36` and is a useful state.  
  _உபயோகமான ஒரு நிலை_
- `4:38` Okay, today a very  
  _சர இன்னிக்கு மிக_
- `4:39` important practice  
  _முக்கியமான ஒரு பயிற்சி_
- `4:41` This is called Saranagatha Asanam. Saranagathi means surrender, which we all know, as in our cultural tradition.  
  _இது பெயர் சரணாகத ஆசனம் சரணாகதி நாம் எல்லாருக்கும் தெரியும் ஒன்று அடிபணிதல் நம்முடைய வையணம மரபில_
- `6:39` which is present  
  _இருக்குக்கூடிய_
- `6:41` The main philosophy is the philosophy of surrender. In our yoga tradition, they have given each practice a name, often in Sanskrit. You don't even need to remember the names, just the nature, quality, and benefit you get from it. This practice, based on the philosophy of surrender, called Saranagathan, is for someone with anxiety, restlessness,  
  _முக்கியமான தத்துவமே சரணாகத தத்துவம்னா ஆனா நம்முடைய யோகமரப்பு என்ன பண்ணிட்டாங்க ஒவ்வொரு பயிற்சி திட்டத்துக்கும் ஒரு பேர் வைச்சிருக்காங்க அது பெரும்பாலும் வடமிழிச்சுக்குள் இருக்குக்கூடிய பேரா இருக்கு நாம் அடிக்கடி சொல்லக்கூடியது நீங்க இதோட பேர்களையே நினைவத்தில் வைச்சுக்கணும் அப்படின்னு கூட இல்ல இதோட தன்மை, அதோட குணாதிசியம் அதன் மூலம் நான் அடையக்கூடிய பயன் இது மூன்றே நீங்க நினைவத்தில் வைச்சுக்குட்டா கூட போதும் இந்த சரணாகத தத்துவம் சாரந்த இந்த பயிற்சி சரணாகதேன் என்று சொல்லக்கூடிய இந்த பயிற்சி ஒருுத்தருக்கு அங்க்சைட்டி இருக்குன்னு படபடப் படபடப்_
- `7:17` fear-based restlessness, or always being in a confused situation, the first thing they should do  
  _பயம் சாரந்த படபடப்பு எப்போமே ஒரு குழப்பமான சூழ்நில இருக்குன்னா அவர் முதல்ல செய்யக்கூடியது_
- `7:21` is surrendering to nature. You can think of God or anything, but by surrendering to something, you will immediately be released from the tension you are holding. So, in the yoga tradition, they have made this into a practice, a lesson, an asana.  
  _இந்த இயற்கைக்கு அடிபணிதல் மட்டும்மா நீங்க கடவுளை நினைச்சுக்கொங்க ஏதோ நினைச்சுக்கொங்க ஆனா ஒன்றில் அடிபணியுதன் மூலமாக முதல்ல நீங்க தாங்கி பிடித்துக்கூடிய டென்ஷன்ல இருந்து இம்மிடியட்டாவே ரிலீஸ் ஆயிடுவீங்க அப்போ என்ன பணிட்டாங்கனா யோகமரப்புல அதுக்கான ஒரு பயிற்சி திட்டமாகவே ஒரு பாட திட்டமாகவே ஒரு ஆசனமாகவே ஏற்பாடு வைச்சிருக்காங்க_
- `7:25` That asana is called Saranagatha Asanam. Saranagatha Asanam means, first, both hands...  
  _அந்த ஆசனத்துக்கு பேருதான் இந்த சரணாகதி ஆசனம் சரணாகத ஆசனம் அப்படின்னு பேரு இரண்டு கைகளையும் முதல்ல ப_
