# தனுராசனம்

**Asana:** Sarpasana (சர்ப்பாசனம்)
**Category:** Breath & Pranayama
**Date:** 24 Dec 2021
**Duration:** 8m 6s
**Video:** https://www.youtube.com/watch?v=9nckj6-1Ejk
**Canonical URL:** https://satyam.bhairav.ltd/asana/sarpasana
**JSON record:** https://satyam.bhairav.ltd/data/101.json

## Summary

The video discusses high blood pressure, its causes, and how yoga can help manage it through coordinated breath and movement. The teacher explains the importance of combining asana, pranayama, relaxation, and meditation for holistic health, then demonstrates Sarpasana (Snake Pose) with detailed instructions. The demonstration focuses on breath coordination and gradual improvement in spinal flexibility and strength.

**Tags:** blood pressure management, breath awareness, relaxation, mind-body coordination, Sarpasana, spine strengthening, back flexibility, abdominal pressure

## Chapters

- `0:00` Topic: Yoga for High Blood Pressure: Causes and Holistic Approach
- `1:06` Asana: Sarpasana

## Transcript

_Tamil source with English translation; timestamps in seconds._

- `0:30` In today's Yogam Indru segment, we learn the methods and benefits of a useful asana daily. Today, the asana we are going to see is Sarpasana. Yoga teacher J. Sawantharajan will explain this asana for us, and Sugandhi will demonstrate. Greetings to Pudigai friends. High blood pressure is a common and important problem we hear about often nowadays. It's a common issue for everyone. If we think we don't have it,  
  _யோகமின்று பகுதியில் தினமும் ஒரு பயனுள ஆசனத்தின் செய்முறைகளையும் அதன் பயன்பாடுகளையும் தெரிந்துட்டுக்கொள்கும். அந்த விதத்திலே இன்று நாம் காணவிருக்கும் ஆசனம் சர்பாசனம். இந்த ஆசனத்தை நமக்காக விலக்கி இருக்கிறார் யோக ஆசிரியர் ஜி சவந்தராஜன் செய்திக்காட்டிருக்காங்க சுகந்தி. புதிகை நன்பர்களுக்கு வணக்கம். உயர் ரத்த அழுத்தம், high blood pressure. இன்று நாம அதிகமா கேள்விப்படக் கூடிய ஒரு முக்கியமான ஒரு பிரச்சினை. எல்லாருக்கும் இருக்கக் கூடிய ஒரு சாதாரண பிரச்சினை. இதல் என்னனா இது இல்லையேனே நாம நெனச்சுட்டுப்போனா_
- `0:33` Almost 80 percent of people have it.  
  _எல்லோருக்குமே கிட்டத்தட்ட 80 சதவீத மக்களுக்கு_
- `0:36` There is an opinion that this high blood pressure is present.  
  _இந்த உயர் ரத்த அழுத்தம் இருப்பதாக ஒரு கருத்து உண்டு._
- `0:40` High blood pressure means, when blood flows rapidly through the arteries from the heart, it causes this problem called high blood pressure.  
  _உயர் ரத்த அழுத்தம் என்னனா arteries என்று சொல்லக் கூடிய ஒரு குழாய், ரத்த குழாய். அதன்வளியாக அதிவேகமாக இதையத்திலிருந்து ரத்தம் பாயும்பொழுது ஏற்படக் கூடிய பிரச்சினை தான் உயர் ரத்த அழுத்தம் என்று சொல்லக் கூடிய_
- `0:53` High blood pressure.  
  _high blood pressure._
- `0:54` What are the symptoms? Sometimes you may feel a bit dizzy when standing, or when bending down. These are the initial symptoms. Why does this develop? As I said, it develops in three stages. One, when it's related to the mind, definitely high or low blood pressure can occur. Second, those without physical activity will definitely have major changes in blood pressure. Third, if sleep is disturbed, there will be many variations in blood pressure. So, whether it's yoga or modern medicine, what should you do? First, if you create a coordination between your heartbeat and breath, you can avoid some of these problems. When you do physical activity, like going to the gym, exercising, walking, or jogging, your breath changes, which is a healthy change. But yoga goes a step further, making each practice connected with the breath. So, if you practice yoga, knowingly or unknowingly, you bring a new balance to your heartbeat. If you have high BP and don't know it, don't worry. If you start practicing yoga, whether you have high or low BP, it will return to normal. Modern science gives a number, saying it should be between 120 and 80, as per the World Health Organization. If your blood pressure is within this range, your blood is circulating properly. It shouldn't be higher or lower than this. So, yoga says, if you learn to do every practice with the breath, over time, all those practices will bring balance to both areas. I first mentioned the heart, then the lungs. The basic idea in yoga is that by practicing with the breath, you can correct the changes in blood pressure. Number one. So, if you already have high blood pressure,  
  _இது என்ன symptoms அப்படின்னா நீங்க சில நேரங்களில் மயக்கம் மாறி, நின்னுகுட்டுருக்கும் போது ஒரு சின்ன மயக்கம் மாறி வருது. குனிஞ்சு பாத்தா ஒரு மயக்கம் மாறி வருது. இது எல்லாம் ஆரம்ப கட்ட நிலை அடிப்படையா இப்படி தான் ஆரம்பிக்கும். இது ஏன் உருவாகுது அப்படின்னா நான் சொன்ன மாதிரி மொத்தம் மூன்று நிலைகள்ல உருவாகுது. ஒன்று மனம் சார்ந்த விஷயமாக இது இருக்கும்போது கண்டிப்பாக ரத்த அழுத்தம், உயர் ரத்த அழுத்தமோ, குறை ரத்த அழுத்தமோ உண்டாகும், number one. ரெண்டாவது physical activities இல்லாதவங்களுக்கு கண்டிப்பாக இந்த ரத்த அழுத்தத்தில் மிகப் பெரிய மாறுதல் உண்டாகவருது. மூன்றாவது தூக்கம் இம்மை இருந்துதுன்னா இந்த ரத்த அழுத்தத்தில் ஏகப்பட்ட variation மாறுதல்கள் வரும். சரி, இப்ப இது யோக முறையும் சரி, நவினமருத்துவமும் சரி, இது என்ன பண்ணணும் அப்படின்னு சொல்லும்னா முதல்ல உங்கோட இதையத் துடிப்பையும் மூச்சுலையும் ஒரு coordination, இரண்டு கும் இடையில ஒரு இணைப்பு தன்மையை நீங்க உருவாக்கிட்டா, இந்த ரத்தாழுத்தத்தில் நடக்கக்கூடிய பிரச்சினைகள்லுந்து இங்க ஒரு அளவு தப்பிச்சுலாம். உங்களோட ச்வாசம் ஒரு physical activity பண்ணும்போது ஒரு ஜிம்முக்கு போறீங்க, ஒரு exercise பண்ணுரீங்க, இல்லா ஒரு walking, jogging போகும்போது, உங்களோட சுவாசத்துலி எற்படக்கூடிய மாற்றம் இருக்குல்ல, அது ஒரு வகையில் ஆரோக்கியமான மாற்றம். ஆனா யோகா என்ன பண்ணும்னா, இதுல்ல இருந்து இன்னும் ஒரு step முன்னாடி போய், ஒவ்வொரு பயிற்சிகளையும் மூச்சுடன் இணைத்து செய்யக்கூடிய பயிற்சிகளாக ஏற்படுத்தி வைச்சிருக்காங்க. அப்ப என்ன ஆகிடும், நீங்க யோகா பயிற்சி செய்யக்கூடிய மனிதராக இருந்தால், தெரிஞ்சோ தெரியாமலோ, உங்களோட இதையத் துடிப்பில் இதுவரைக்கும் இல்லாத ஒரு சமநிலைத் தண்மையை நீங்க ஏற்படுத்துறுங்கனர்த்தும். In case உங்களுக்கு high BP இருக்கு, ஆனா இதுவரைக்கும் உங்களுக்கு தெரியவே இல்ல, அப்படின்னா, அதைப்பற்றி கவலை இல்ல. நீங்க யோகா practice பண்ணா ஆரம்பித்தா என்ன ஆகிடும், ஏக்கணவே high BP ஓ, low BP ஓ இருந்தா, அது மறுபடியும் சமநிலைக்கு வந்துரும். Modern science ஒரு number வைச்சிருக்காங்கலாம், 120 லரந்து 80 குள்ள இருக்கணும் அப்படின்னு ஒரு number சொல்றாங்கலையா, இது World Health Organization சொல்லக்கூடிய இந்த number குள்ள இருந்தால் உங்களுடைய ரத்தம் மிகச்சரியாக circulation, இங்கிக்கொண்டு இருக்கிறது என்று அர்த்தம். இதை விட அதிகமாவும் பையறக்கூடாது, இதை விட கம்மியாவும் பையறக்கூடாது என்று தான் அவர்கள் வைச்சிருக்கக்கூடிய numbers. அதனால் நம்ம யோக முறை என்ன சொல்றது என்ன, ஒவ்வொரு பயிற்சிக்குளையும் நீங்க மூச்சுடன் இணைந்து பயிற்சி செய்யக் கத்துக்கிட்டா, over the period என்ன ஆகிடும், இந்த மூச்சுடன் இணைந்து செய்யக்கூடிய அத்தனை பயிற்சியும் சமநிலைய இரண்டு இடத்துல்ல கொண்டு வரும். நான் முதல்ல சொன்னேன் இதயம், அடுத்து நுரை இரல். யோகா சொல்லக்கூடிய அடிப்படியான விஷயம் என்ன, மூச்சுடன் இணைந்து பயிற்சி செய்யும்போது, நீங்கள் இந்த ரத்த அழுத்தத்தில் ஏற்படக்கூடிய மாற்றத்தை சரி செய்து விடலாம். நம்பர் ஒன். அப்படின்னா, அப்படின்னா, இப்ப ஏற்கனவே உங்களுடைய ரத்தத்தில் ஒரு உயர் அழுத்தம் இருக்குன்று சொல்குங்க. அப்போ, நீங்க_
- `0:56` Some asana practices cannot be done. That's why, in yoga practice, they've divided it into three or four parts: asana, pranayama, pratyahara, and dhyana—almost four types of practices. So, if someone already has high blood pressure,  
  _சில ஆசனைப் பயிற்சிகள் செய்ய முடியாது. அப்படின்னால்தான் யோகப் பயிற்சியில் என்ன செய்துட்டாங்கனான, மூன்று அல்லது நான்கு பகுதிகளாக பிரிச்சுட்டாங்க. ஆசனா, பிராணாயாமா, பத்தியாஹரா, தியானம் அப்படின்னு, கிட்டத்திட்டே நான்கு பயிற்சிகளாக வெவ்வேர் வகையில வைச்சிருக்காங்க. அப்படின்னா, ஏற்கனவே உயர் ரத்த அழுத்தம் இருக்கக் கூடிய_
- `1:00` If a person cannot do the practice actively, at least they should do some relaxation practices called pratyahara, which help the whole body relax. That's the only way to bring down high blood pressure. That's very important. Only asana practice is not enough. Pranayama is important. Relaxation called pratyahara is important. Meditation is also important. Only when these four are combined can we call it a complete yoga practice. Today, as a continuation of yesterday's practice, we are going to see a very important practice called Sarpasana. We know Sarpasana means snake. Just like a snake lifts its front part before striking, this practice is similar. We have seen hundreds of practices. You can do whichever is easier for you. You should slowly bring both hands to the sides of the body. This is the basic  
  _ஒரு மனிதர், அவர் ஆளா பயிற்சி செய்ய முடியாவிட்டால், அவர் குறைந்தப் போச்சம் பத்தியாஹாரம் என்று சொல்லக் கூடிய சில Relaxation பயிற்சிகளே யாவது நல்ல ஓய்வடுக்க கூடிய, நல்ல உடல் மொத்தத்தையும் தளர்வு படுத்த கூடிய சில பயிற்சிகளே யாவது அவர் செய்தே தீர வேண்டும். அதுதான் High BP, உயர ரத்த அழுத்தத்தை கீழ கொண்டு வரதுக்கான ஒரே முறை. அது ரொம்ப முக்கியமான ஒரு விஷயம். வெறும் ஆசனமட்டுமே பயிற்சி கிடையாது. பிராணாயாமமும் முக்கியம். பத்தியாஹரம்னு சொல்ல கூடிய Relaxationும் முக்கியம். தியானம்னு சொல்ல கூடிய தியானத்தன்மையும் முக்கியம். இந்த நான்கு மிழைந்தால் மட்டுமே ஒரு முழுமையான யோகப் பயிற்சியாக நாங்க கருத முடியும். இன்று நேத்து பார்த்தப் பயிற்சியோட தொடர்ச்சியாக மிக முக்கியமான ஒரு பயிற்சி பாக்கப் போகிறோம். இதற்கு பெயர் சர்ப்பாசனம் என்று பெயர். சர்ப்பாசனம் நம்மக்கு தெரியும் நாகம். ஒரு நாகம் படமெடுக்கத்தற்கு முன்னால் முன்னுப் பகுதியை எப்படி மேல நோக்கி தூக்கும் அது போல ஒரு பயிற்சி இது. நாம நூற்றுக்கணக்கானப் பயிற்சியலிங்க கு பாக்குட்டேயிருக்கோம். அதுல உங்களுக்கு எது இலகமானப் பயிற்சியோ அதை மட்டும் செய்யலாம். நீங்கள் இரண்டுகைகளையும் மெதுவாக உடலின் பக்கவாட்டுக்கு கொண்டு செல்ல வேண்டும். இதுதான் அடிப்படை_
- `1:06` position.  
  _நிலை._
- `1:08` Now, bring both hands together. Then, your fingers or clasped hands should be at the lower back. This is the starting position. Keep your neck straight. Your chin or forehead should be on the floor. Here, breath is very important. How to inhale is crucial, because we are going to do this practice mainly using abdominal pressure. When you inhale, slowly lift your head, neck, and upper back upwards. On exhale, gently come down. If you can only lift your head two inches, that's fine. If you continue this for three months, you'll see that you can lift your head higher. After about three months, you may be able to lift your head six to fifteen inches. Because the shoulder, here at the thoracic (upper back) area,  
  _இப்ப இரண்டுகைகளையும் ஒன்றோடு ஒன்று கோர்த்துக் கொள்ளோம். பின் குறமாக கிட்டத்தெட்ட உங்களுடைய அடி முதுகுப் பகுதியில் உங்களுடைய கைவிரல்களோ அல்லது கை கோர்த்த நிலையில் இருக்க வேண்டும். இது ஆரம்ப நிலை. இந்த கழுத்து நல்லா நேறா இருக்கட்டும். உங்களுடைய சின்னு சொல்லக்கூடிய தானை அல்லது போர்ஹிடன் சொல்லக்கூடிய நெற்றிப் பகுதி தரையின்மீது இருக்கட்டும். இதிலும் மூச்சு மிக முக்கியமான அம்சம். எப்படோ inhale பண்ணனும் குருது ரொம்ப முக்கியம். ஏன்னா நீங்க pressure மொத்தத்தையும் வயிட்டோட அழுத்தத்தின் மூலமாத்தான் இந்த பயிற்சியை நாம செய்யப் போறோம். அப்போ மூச்சு உள்ள வரும்போது மெதுவா தலை, கழுத்து, முதுகுப் பகுதியை மேல்நோக்கி லேசா உயர்த்தலாம். exhale மெதுவா மறுபடியும் கீழா வந்துவிடலாம். இதில் உங்களால மொத்தமே இரண்டு இஞ்சுதான் தலை மேல்நோக்கி உயர்த்த முடீது அப்படின்னா பரவாயில்ல. அந்த இரண்டு இஞ்சோ மூன்று இஞ்சோ தொடர்ந்து ஒரு மூன்று மாதம் பயிற்சி பண்ணினா உங்களுக்கு தெரியும் இந்த மாதம் மூன்று இஞ்சுதான் மேல தலை மேல தூக்க முடிஞ்சுது. கிடத்தட்ட ஒரு மூன்று மாத முடிவுலா ஆறு லரந்து பதினிஞ்சு இஞ்சு வரைக்கும் உங்களால தலை மேல்நோக்கி உயர்த்தி இருக்க முடியும். ஏன்னா சோல்டர் இந்த இடத்துலத் தோராசிக் என்று சொல்லக்கூடிய முன் கழுத்தலும்பு,_
