# பாத ஹஸ்தாசனம் (அமர்ந்த நிலை)

**Asana:** Seated Paadha Hasthasana (அமர்ந்த பாத ஹஸ்தாசனம்)
**Category:** Yoga Philosophy & Lifestyle
**Collection:** For Elderly (chair-seated, suitable for elderly)
**Date:** 16 Nov 2021
**Duration:** 7m 51s
**Video:** https://www.youtube.com/watch?v=YjQFVFsQH6M
**Canonical URL:** https://satyam.bhairav.ltd/asana/seated-paadha-hasthasana
**JSON record:** https://satyam.bhairav.ltd/data/066.json

## Summary

The video discusses the concept of 'Trishakti'—the three fundamental energies (Ichcha Shakti, Gnana Shakti, Kriya Shakti) in Indian tradition, and their importance in achieving success and balance in life. It then introduces and demonstrates 'Paadha Hasthasana' in a seated position, a yoga practice suitable for elderly people or those unable to perform standing poses, emphasizing proper breathing and technique while seated on a chair.

**Tags:** energy balance, motivation, knowledge, action, adapted yoga for elderly, Paadha Hasthasana, seated forward bend, hamstrings, spine stretch, elderly-friendly

## Chapters

- `0:00` Topic: Three Energies (Trishakti) and Their Role in Life
- `5:02` Asana: Seated Paadha Hasthasana

## Transcript

_Tamil source with English translation; timestamps in seconds._

- `0:00` Greetings to Podhigai friends.  
  _பொதிகை நண்பர்களுக்கு வணக்கம்._
- `0:02` In Indian tradition, three important things are emphasized.  
  _இந்திய மரபில முக்கியமான்றம் மூன்று விஷயங்கள்_
- `0:03` It is said that the entire universe is operated by three energies, three powers, so-called. For example,  
  _இந்த மொத்த பிரபஞ்சத்தையும் இயக்குவதாக சொல்லப்படுகிறது அது மூன்று சக்தி மூன்று ஆற்றல்கள் அப்படின் பெயர். உதாரணமா_
- `0:39` This pen, right? How did this pen come to my hand? Because those three powers were present, this pen came to my hand, they say. Such a great 'Trishakti'—three powers. The first power is called 'Ichcha Shakti', the second power is called  
  _இந்த பேனா இருக்கு இல்லையா? இந்த பேனா என் கைக்கு எப்படி வந்தது அப்படின்னா அந்த மூன்று ஆற்றலம் இருந்ததுதுனால தான் இந்த பேனா என் கைக்கு வந்தது அப்படின்னு சொல்னாங்க. அவ்வளவு பெரிய த்ரிஷக்தி அப்படின்னு பெயர் மூன்று ஆற்றல்கள் அப்படின்னு பெயர் த்ரிஷக்தில முதல் சக்திக்கு பெயர் இச்சா சக்தி என்று பெயர் இரண்டாவது சக்திக்கு பெயர்_
- `0:41` The second power is called 'Gnana Shakti', the third power is called 'Kriya Shakti'. That is, this pen. This pen,  
  _ஞான சக்தி என்று பெயர் மூன்றாவது சக்திக்கு பெயர் கிரியா சக்தி என்று பெயர். அதாவது இந்த பென். இந்த பேனா_
- `0:44` I had the desire to buy a good pen, right? That thought arose,  
  _வாங்கணும் அப்படிங்கற ஆசை எனக்கு வந்தது இல்லையா? ஒரு நல்ல பேனா வாங்கணும் பா. அப்படின்று அந்த எண்ணம் உதிச்சது_
- `0:46` That is called 'Ichcha Shakti'.  
  _இச்சா சக்தி என்ற_
- `0:47` Because that desire was present,  
  _அந்த இச்சை இருந்ததுனால_
- `0:49` The thought to buy this pen came.  
  _இந்த பேனா வாங்கவேண்டும் என்ற எண்ணம் வந்தது._
- `0:52` This pen can be used, and the book held in hand can be used. This  
  _இந்த பேனா வர்க்கலாம் தோவம் கையில் வைச்சுக்கொடிய புத்தகம் வர்க்கலாம். இது_
- `0:55` How did this book come to my hand,  
  _இந்த புத்தகம் என் கையில் எப்படி வந்ததுனால_
- `0:58` It was only for a reason.  
  _ஒரு காரணத்துனால தான்._
- `1:03` Because the desire to buy this book arose in me, today the book is in my hand.  
  _இந்த புத்தகம் வாங்கவேண்டும் என்ற இச்சை என்னுள் எழுந்ததால் இந்த புத்தகம் இன்று என் கையில் இருக்கிறது._
- `1:06` This is the first power.  
  _இது முதல் சக்தி._
- `1:07` The second power is called 'Gnana Shakti'.  
  _இரண்டாவது சக்தி ஞான சக்தி என்ற_
- `1:08` That is its name.  
  _பெயர்._
- `1:10` What is 'Gnana Shakti'?  
  _ஞான சக்தி என்றால் என்னா அப்படின்னா_
- `1:11` If only the desire is present,  
  _இந்த இச்சை இருந்தா மட்டும்_
- `1:43` To know which book to buy, what quality to buy, and how useful it will be for me—that is 'Gnana Shakti'. The basic knowledge, the power of basic knowledge. So,  
  _பாத்தாது எந்த புத்தகம் வாங்கணும், எந்த க்வாலிட்டில புத்தகம் வாங்கணும், அதுக்கு எனக்கு எந்த அளவுல பயன்படும்னும் அப்படிங்கற ஞான சக்தி. அதற்கான அறிவு அடிப்படை அறிவு அப்படின்னு சொல்லலாம். அடிப்படை அறிவுக்கான ஆற்றல் அப்படின்னு சொல்லலாம். அப்போ_
- `1:50` I want to buy this book,  
  _நான் இந்த புத்தகம் வாங்கணும்,_
- `1:51` If I think this book is relevant and useful for me, that thought, that knowledge, the power that supports it is called 'Gnana Shakti'. There is a third power called 'Kriya Shakti'. 'Kriya' means action. If I only desire to buy the book,  
  _இது எனக்கு ரெலவன்டான, எனக்கு ரொம்ப பயன்படக்கூடிய புத்தகம் அப்படின்னு நினைக்கிறேன் அல்லயா? அந்த நினைப்புக்கு, அந்த எண்ணத்துக்கு, அந்த அறிவு சார்ந்த விஷயத்துக்கு துணையிருக்கக்கூடிய சக்திக்கு பெயர், ஆற்றலுக்கு பெயர் ஞான சக்தி என்று பெயர். மூன்றாவது ஒரு சக்தி இருக்கு கிரியா சக்தி என்று பெயர். கிரியா சக்தின்னு என்ன அர்த்தம்னா கிரியா அப்டின்னா செயல்படுதல் அப்படின்னு அர்த்தம். நான் இந்த புத்தகம் வாங்கணும் என்று ஆசைப்பட்டா மட்டும் பாத்தாது கடையில_
- `1:53` Go  
  _போய்_
- `1:54` Buy that book,  
  _அந்த புத்தகத்தை வாங்கி_
- `1:55` Read it,  
  _படித்து_
- `1:56` Its  
  _அதன்_
- `1:57` If I understand its essence,  
  _சாரம் என்னனு தெரிஞ்சுக்கிட்டா_
- `1:58` Only then,  
  _மட்டும்தான்_
- `1:59` The initial 'Ichcha Shakti' I had,  
  _என்னுடைய முதல் இச்சாசக்தி என்று ஆரம்பித்ததுலயா_
- `2:02` It reaches completion, as Indian tradition says, called 'Trishakti'. The universe here,  
  _அது முழுமையடையும் அப்படின்னு சொல்வதை நம்ம இந்திய மரபு த்ரிஷக்தி என்று சொல்து. இங்க இருக்கக்கூடிய பிரபஞ்சம்_
- `2:09` Entirely,  
  _முழுவதும்_
- `2:09` Why is it functioning,  
  _ஏன் இயங்கிக்கொண்டு இருக்கிறது_
- `2:11` Because,  
  _என்றால்_
- `2:12` Only because of these three reasons, whether a person is in a high state or a low state, 'Ichcha Shakti', 'Gnana Shakti', and 'Kriya Shakti' are the cause. For example, in our  
  _இந்த மூன்று காரணத்தால மட்டும் தான் ஒரு மனிதன் அவன் ரொம்ப உயர்ந்த நிலையில் இருந்தாலும் இந்த இச்சாசக்தி ஞானசக்தி கிரியாசக்திதான் காரணம் மிகத் தாழ்ந்த நிலையில் இருந்தாலும் இந்த மூன்று சக்திகள்தான் காரணம் ஒரு உதாரணத்துக்கு நம்முடைய_
- `2:25` In life, whatever has happened so far,  
  _வாழ்க்கையில் இதுவரை நடந்த_
- `2:27` All  
  _அத்தனை_
- `2:28` All successful things in your life, list them out—what you have done successfully, think about it. You studied well, passed with merit, attended a good interview, got the job, became an important person in that job. Behind this are 'Ichcha Shakti' (desire), 'Gnana Shakti' (knowledge), and 'Kriya Shakti' (effort). Only when these three combine does something become successful and complete. Only when these three powers are properly aligned does a complete, successful life happen. Indian tradition speaks of these three important powers: 'Ichcha Shakti', 'Gnana Shakti', 'Kriya Shakti'. In Kashmiri Shaiva tradition, Lord Shiva is said to possess five powers; he has these  
  _வெற்றிகரமான விஷயங்களை அனைத்தையும் நீங்க கோடிட்டு பாருங்க ஒரு பேப்பர் பேனா எடுத்த ஏதெல்லாம் நீங்க வெற்றிகரமாக செய்திருக்கீங்க என்ன யோசிச்சு பாருங்க நல்லா படிச்சுருப்பீங்க மெரிட்டுல பாஸ்ப்பண்ணிருப்பீங்க ஒரு நல்ல இண்டர்வியோ அட்டன்ட் பண்ணிருப்பீங்க இண்டர்வியோ அட்டன்ட் பண்ணிதுன்னால அந்த வேலையை கிடைச்சிருக்கும் அந்த வேலையில் நீங்க ஒரு முக்கியமான நபராக இருப்பீங்க இதிற்கு பின்னால் என்ன இருக்கு இச்சாசக்தி என்று ஆசை இருந்தது ஞானசக்தி என்று அறிவு ஆற்றல் இருந்தது கிரியாசக்தி என்று உழைப்பு இருந்தது இந்த மூண்றும் சேரும் பொழுது மட்டும்தான் ஒரு விஷயம் வெற்றிகரமான விஷயமாக முழுமை அடைகிறது அப்போ இந்த மூன்று சக்திகளும் மிகச் சரியாக அமையும்பொழுது மட்டுமே ஒரு முழுமையான வெற்றிகரமான வாழ்க்கை அமையும் என்பது இந்திய மரபில் சொல்லக்கூடிய மிக முக்கியமான த்ரிஷக்தி என்று சொல்லக்கூடிய மூன்று ஆற்றல்கள் இச்சாசக்தி, ஞானசக்தி, கிரியாசக்தி காஷ்மிரியல் சைவ மரபில் சிவபரமான் அவரை எப்படி சொல்றாங்கனா அவர்கள் ஐந்து சக்திகள் வாழ்ந்தவர் அவருக்கு இந்த_
- `3:28` Three powers,  
  _மூன்று சக்திகளும்_
- `3:30` He has,  
  _இருக்கு_
- `3:31` In addition,  
  _அது போக_
- `3:36` He also has two extra powers called 'Ananda Shakti' and 'Siddha Shakti'. That's why he can govern everything in the world.  
  _ஆனந்த சக்தி சித்த சக்தி என்று எக்ஸ்டா இரண்டு சக்தியும் இருக்கு அதனால தான் அவரால எந்த விஷயத்தையும் இந்த உலகம் முழுவதையும் பரிபாளனம் பண்ண முடியுது_
- `3:40` That is what the Shaiva tradition says.  
  _அப்படின்னு சைவ மரபு சொல்கிறது_
- `3:42` But for people like us,  
  _ஆனா நம்ம மாதிரி_
- `3:43` What do ordinary people need?  
  _ஒரு மனிதர்களுக்கு என்ன தேவை என்றால்_
- `3:45` These three powers,  
  _இந்த மூன்று சக்திகளையும்_
- `3:47` Aligning them properly is through practices,  
  _மிகச் சரியாக அமைத்துக்கொள்வது முகம் பயர்ச்சிகள்_
- `3:50` What do we get from this?  
  _நமக்கு என்ன பாத்தாருது?_
- `3:51` Okay, in this,  
  _சரி இதில்_
- `3:52` What benefit does a yoga practitioner get? If someone  
  _யோக பயர்ச்சியாளர் எதில என்ன பெனிபிட்ட்? அப்டின்னா ஒருவர்_
- `3:55` In this place, if there is weakness in 'Ichcha Shakti',  
  _இந்த இடத்தில் எதில் வீக்கா இருக்கும் இச்சாசக்தி என்று_
- `3:57` In that state,  
  _நிலையில்_
- `3:59` If you feel weakness in 'Ichcha Shakti', or in 'Gnana Shakti', or in 'Kriya Shakti'—in physical effort—then a practice method, little by little, brings change in body, mind, and energy. By gradually improving these three, 'Trishakti' aligns well. Today, we are going to see an important practice. So far, we've seen some advanced practices, some simple ones. Today, let's see practices suitable for elderly people. Some can't stand; if they do standing practices, they get dizziness or fainting. For such elderly people, or even for some young people who have dizziness, or can't do standing practices, or can't do them on the floor, we will see some practices done sitting on a chair in the coming days. Among them,  
  _தலர்வாகும், வீக்கா இருக்கேன் அப்படின்னு நினைக்கலாம் அல்லது ஞானசக்தியில் வீக்கா இருக்கேன் அல்லது ஒரு கிரியாசக்தி என்று உடல் உழைப்பில் வீக்கா இருக்கேன் அப்படின்னா ஒரு பயர்ச்சி முறை சிறிது சிறிதாக அவருடைய உடல், மனம் மற்றும் இயக்கசக்தி என்று சொல்லக்கூடிய நாம் முதலில் செய்திருக்கேன் Body, Mind and Energy என்று சொல்லிக்கொள்வோம் இல்லையா? இந்த மூன்றிலும் சிறிது சிறிதாக மாற்றத்தை கொண்டு வருவதன் மூலமாக இந்த த்ரிஷக்தி மிகச் சரியாக அமைக்கப்படுவதும் இன்று மிக முக்கியமான ஒரு பயர்ச்சி பாக்கப் போறும் நாம் இதுவரைக்கும் பார்த்த பயர்ச்சிகளில் ரொம்ப அட்வான்ஸான சில ப்ராக்டிஸ் பார்த்துருக்கோம் ரொம்ப எளிமியான சில பயர்ச்சிகள் பார்த்துருக்கோம் இன்னிக்கு வயதானவர்கள் செய்யக்கூடிய சில பயர்ச்சிகளைப் பாக்கலாம் ஏன்னா இப்ப நிக்கவே முடியல சிலருக்கு நட்சுங்க நின்ற நிலையில் ஏதாவது ஒரு பயர்ச்சி செய்தால் தலை சுட்டலை ஏற்படிகிறது இல்ல ஒரு மயக்கம் ஏற்படிகிறது என்று இருக்கக்கூடிய வயதானவர்களுக்கு அல்ல இவன் ரொம்ப வயதானவர்களும் கூடில்லை சிறு வயதிலேயே கூட சிலருக்கு வந்து மயக்கம் கிடினெஸ் என்று சொல்லக்கூடிய ஒரு தலை சுட்டல் போன்ற நிலை இருக்கக்கூடியவர்கள் தலைிலும் செய்தால்ல இல்லாமல் இருக்கக்கூடியவர்கள் தலைமையிலும் செர்ல அல்லது ஒரு நார்காளியில் அமந்து செய்யக்கூடிய சில பயர்ச்சிகளை நாம் அடுத்த சில தினங்களுக்கு காணையிருக்கிறோம் அதில்_
- `5:02` The most important one,  
  _மிக முக்கியமானது_
- `5:04` A practice called 'Paadha Hasthasanam' in the seated position. Just as we bend and touch our feet while standing, this is a practice done in the seated position.  
  _உட்கார்ந்த நிலையில் செய்யக்கூடிய பாத ஹஸ்தாசனம் அப்படின்னு ஒரு பயர்ச்சி நாம் எப்படி நின்னுகுட்டே காலை குணிந்து காலை தொட்டோமோ அதே போல உட்கார்ந்த நிலையில் செய்யக்கூடிய பயர்ச்சி_
- `5:14` For this, you need a good  
  _இதுக்கு என்னனா நீங்கள் நல்ல_
- `5:15` A simple chair,  
  _ஒரு சாதாரணமான ஒரு சேர்_
- `5:16` With four legs,  
  _நான்கு கால்களும்_
- `5:18` Properly arranged to support your body's weight,  
  _மிகச் சரியாக அமைந்து உங்களுடைய உடலின் எடை முழுவதையும்_
- `5:22` So that all four legs bear the weight,  
  _இந்த நான்கு கால்களும் தாங்கிக்கொள்ளுமாறு_
- `5:24` A proper  
  _மிகச் சரியான ஒரு_
- `5:25` Chair,  
  _சேர்_
- `5:28` Choose a chair, select one, and on it,  
  _தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்க நார்காளி ஒன்றை தேர்ந்தெடுத்துக்கொள்ளோம் அதில்_
- `5:28` In a seated position,  
  _அமர்ந்த நிலையில்_
- `5:29` For some people,  
  _சிலருக்கு என்னனா_
- `5:30` A little forward,  
  _கொஞ்சம் முன்னாடி_
- `5:31` If seated,  
  _உட்கார்ந்தா_
- `5:31` For those with a large belly, on this chair,  
  _வசதியாருக்கும் லார்ஜ் பெல்லின் சொல்லக்கூடிய பெரிய தொப்பை இருக்கிறவர்களுக்கு இந்த சேர்ல_
- `6:04` You can sit in the middle or at the edge of the chair. Those with a normal body can sit back comfortably and do this practice. Both hands hang down at the sides, legs are spread about half to one foot apart. Here, breathing is important: as you inhale, slowly raise your hands sideways upwards; as you exhale, bend forward,  
  _கொஞ்சம் நடுப் பகுதியில் உட்காரலாம் அல்லது கொஞ்சம் நூணி பகுதியில் உட்காரலாம் சாதாரணமாக ஒரு உடலமைப்பு இருக்கக்கூடியவர்கள் நல்லா பின்னாடி உட்கார்ந்து அமைதியாக அமர்ந்த நிலையில் இந்த பயிற்ச்சி செய்யலாம் இதில் கைகளி ரண்டும் பக்க வாட்டில் கீழ் தொங்கிய நிலையில் கால்கள் இரண்டுக்கும் இடையில் ஒரு அரை அடி முதல் ஒரு அடி வரை விலக்கிய நிலையில் இருக்கலாம் இந்த இடத்தில் மூச்சு மிக முக்கியமான விஷயம் என்பதால் மூச்சு உள்ளே வரும்போது பக்க வாட்டில் கைகளி மெதுவாக மேல் நோக்கி உயர்த்தி மெதுவாக மூச்சு வெளியே செல்லும்போது முன்புறமாகக் குனிந்து_
- `6:08` If possible,  
  _முடிந்தால்_
- `6:09` Touch the floor,  
  _தரையைத் தொடலாம்_
- `6:10` Or,  
  _அல்லது_
- `6:11` At the sides,  
  _பக்க வாட்டில்_
- `6:12` To your legs,  
  _உங்களுடைய கால்களுக்கு_
- `6:12` At the sides,  
  _பக்க வாட்டில்_
- `6:13` Can be placed.  
  _இருக்கக்கூ_
