# ஸ்திதி த்ரியக் தாடாசனம்

**Asana:** Seated Triyak Tadasana (திரியக் தாடாசனம்)
**Category:** Digestion & Internal Organs
**Date:** 12 May 2022
**Duration:** 7m 31s
**Video:** https://www.youtube.com/watch?v=zoxO3hw2VDs
**Canonical URL:** https://satyam.bhairav.ltd/asana/seated-triyak-tadasana
**JSON record:** https://satyam.bhairav.ltd/data/235.json

## Summary

The video discusses how ancient yoga texts and modern medicine address chronic illnesses like kidney failure and the limitations of treatments such as dialysis. It emphasizes lifestyle changes—exercise, sleep, and digestion—as foundational for health. The second half demonstrates the seated variation of Triyak Tadasana, explaining its steps, modifications, and the body parts to focus on during practice.

**Tags:** digestion & elimination, chronic illness management, lifestyle modification, therapeutic yoga, Triyak Tadasana, side bending, spine mobility, seated variation, shoulder and hip stretch

## Chapters

- `0:00` Topic: Yoga approaches for chronic illness and lifestyle change
- `4:27` Asana: Seated Triyak Tadasana

## Transcript

_Tamil source with English translation; timestamps in seconds._

- `0:00` To Pudini friends,  
  _புதினி நண்பர்களுக்கு_
- `0:02` Greetings. Friends, for ancient texts like Hatha Yoga Pradipika,  
  _வணக்கம். நண்பர்களே, அத்தையோகப் பிரதீபிகா போன்ற மரவாரந்த நூல்களுக்கு_
- `0:07` when modern gurus write explanations,  
  _நவீன குருமார்கள் விளக்கம் எழுதுகையில்,_
- `0:09` while doing commentary-like work,  
  _அதன் கமெண்லெட்டிரி போன்ற வேலைகளை செய்யும்பொழுது,_
- `0:13` they have spoken mostly about disease-related aspects. Because Hatha Yoga Pradipika does not speak only about diseases. It also discusses topics related to individual liberation. But,  
  _ஒரு நோய்க்கு உரு சார்ந்தும் அதிகமாக பேசியிருக்கிறார்கள். ஏன்னா இந்த அத்தையோகப் பிரதீபிகா வெறும் நோய்க்கு உரு மட்டும் பேசவில்லை. அதில் அவர் தணி மனித விடுதலை சார்ந்த வாச்சியங்களும் பேசப்பட்டிருக்குது. ஆனால்_
- `0:27` what is needed for a basic yoga practitioner is, currently experiencing,  
  _ஒரு அடிப்பனையான யோகப் பயிற்சியாளருக்கு தேவையானது, இப்பொழுது அனுபவித்துக்கொண்டு இருக்கக்கூடிய_
- `0:32` how to get relief from a pain is the main thing, so disease-related,  
  _ஒரு வேதனையிலிருந்து எப்படி விடுபடுவது என்பதுதான் முக்கியமாக இருப்பதால, நோய்க்கு உரு சார்ந்தும்_
- `0:38` and how to come out of those,  
  _அவற்றிலிருந்து எப்படி வெளியேறுவது சார்ந்தும்_
- `0:40` has been discussed in detail. Mostly, the therapist tradition of Kevalananda Swami's disciples,  
  _மிக விரிவாக பேசப்பட்டிருக்கிறது. பெரும்பாலும் கைவல்லதாம் என்று சொல்லக்கூடிய கேவலானந்த சுவாமிகளின் சீடர்களான அந்த தெரபிஸ்ட் மரபை_
- `0:49` those belonging to that,  
  _சார்ந்தவர்கள்,_
- `0:50` those who promote yoga as therapy and treatment,  
  _தெரபியாக, சிகிச்சையாக யோகத்தை முன்னைப்பக்கக்கூடியவர்கள்,_
- `0:53` when explaining these ancient texts,  
  _இந்த மரபாரந்த நூல்களுக்கு விளக்கம்_
- `0:56` while writing,  
  _எழுதுகையில்,_
- `0:57` they have written excessively about diseases.  
  _நோய்க்கு உருபற்றி மிகாதிமாக எழிதியிருக்கிறார்கள்._
- `1:00` Even more importantly,  
  _அதிலும் முக்கியமாக_
- `1:01` especially nowadays, many elderly people experience the severe treatment called dialysis. Dialysis is a cruel process caused by kidney failure, which removes waste from the body. If the body loses the ability to remove waste below a certain percentage, the blood becomes toxic. To remove this toxicity, an artificial kidney called a dialyser is used, either once or twice a month at a lab to remove impure blood and replace it. This is a major process and gives a terrible experience. When discussing such treatments, ancient texts also,  
  _இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலான வயதானவர்கள் அனுபவிக்கக்கூடிய மிக மோசமான ஒரு சிகிச்சை மறையான டயாலிசிஸ் பற்றி மிகத் தெளிவாக பேசப்படிக்கிறது. டயாலிசிஸ் என்பது கிட்னி பாதிக்கப்பட்டுவதால் இந்த உடலில் உருவாகக்கூடிய மிக கொடுரமான ஒரு ப்ராசஸ், உடம்பில் இருந்து கழிவுகளை வெளியேற்றக்கூடிய ப்ராசஸ். அதில் என்ன நடக்குது அப்படின்னா, இந்த உடல் பதனீந்து சதவிகிதத்திற்கும் கீழாக இந்த உடலிலிருந்து கழிவுகளை வெளியேற்றக்கூடிய தன்மையை இழந்துவிட்டால், ஒருவருக்கு ரத்தம் விஷம் வாய்ந்த ரத்தமாக மாறிவிடிக்குது. அந்த விஷத்தன்மையை வெளியேடுப்பதற்காகத்தான் டயலைசர் என்று சொல்லக்கூடிய செயற்கே கிட்னியை பொருத்துவது ஒரு முறை. அல்லது மாதத்திற்கு ஒரு முறை ஓ, இரண்டு முறை ஓ ஒரு குறிப்பிட்ட லாப்புக்கு போய் உடம்பில் இருந்து அசுத்தரத்தம் முழுவதையும் வெளியேற்றி, மறுபடியும் துயரத்தத்தை உள்ளே... அது ஒரு பெரிய பிராசசாருக்கு. அது வந்து கேட்டத்தட்ட ஒரு மோசமான அனுபவத்தை கொடுக்கக்கூடிய ஒரு முறை. இப்படி இந்த மாதிரியான சிகிச்சை சார்ந்து பேசும்போது மரவாரந்த நூல்களும்_
- `2:06` modern science also says,  
  _இன்றைய நவீன அறிவியலும் சொல்லக்கூடியது_
- `2:08` almost the same. In modern science,  
  _கிட்டத்தட்ட ஒரே மாதிருக்கு. நவீன அறிவியலில்_
- `2:10` a good doctor says,  
  _ஒரு நல்ல டாக்டர் என்ன சொல்றார் அப்படின்னா_
- `2:12` if you take medicine,  
  _நீங்கள் மருந்து எடுத்துக்கொண்டால்,_
- `2:14` at most, within nine months,  
  _அதிகபட்சம் ஒன்பது மாதத்திற்குள்_
- `2:46` you must get relief from it. Only then is it the right medicine for you. Similarly, yoga texts recommend practices like Laghu Shankha Prakshalana, which lighten the stomach like a conch and help remove all bodily waste. Apart from this, temporary solutions like dialysis only become more severe with age and are not permanent solutions.  
  _நீங்கள் அதிலிருந்து விடுபடவேண்டும். அதுதான் உங்களுக்கு கொடுக்கப்பட்ட சரியான மருந்தாக இருக்க முடியும் என்று தான் சொல்கிறார். இதற்கு இணையாகவே நம்முடைய யோக நூல்கள் சொல்லக்கூடியது லகு சங்க ப்ரக்ஷாளணம் என்று சொல்லக்கூடிய நம்முடைய வயிற்றுப்பகுதியை சங்கம், நம்முடைய சங்கு போல அவ்வளவு லைட் வேட்டா மாற்றக்கூடிய பயிற்சிகளையும் நீங்கள் கட்டுக்கொள்ள வேண்டும். அதுதான் உடம்பில் இருக்கக்கூடிய அத்தனை கழிவுகளையும் வெளியேற்றும் முறையைத் தவிர, இந்த டயலிசிஸ் போன்ற அல்லது ஒரு டெம்பரவரியான, தற்காலிகமான தீருகள் அனைத்துமே நீங்கள் வயதாக வயதாக இன்னும் தீவரமான நோயாகத்தான் மாறுமே தவிர, இது ஒன்றும் ஒரு நிரந்தரமான தீருவாக இல்லை._
- `2:48` As I have already mentioned here, regarding physiotherapy and physiotherapists,  
  _நான் ஏற்கனவே இங்கு பார்த்ததுபோல, Physiotherapy பற்றினி, Physiotherapist_
- `2:50` when they talk,  
  _பேசும்போது என்ன சொல்றாங்க_
- `2:52` they say,  
  _அப்படின்னா,_
- `2:52` if you take this, at most,  
  _நீங்கள் இதை எடுத்துக்கொள்ளாம், அதிகபட்சமே_
- `2:54` within three months,  
  _மூன்று மாதத்தில்_
- `3:26` by changing your lifestyle, you should not need to return to physiotherapy. Similarly for dialysis. If you have reached a stage where you need dialysis, that's not wrong. You can take it temporarily at first. But gradually, by making some lifestyle changes, which we have discussed a lot, what are those changes? Exercise, healthy sleep, proper digestion.  
  _உங்களுடைய வாழ்க்கையை மாற்றியமைப்பதன் மூலமாக Physiotherapyக்கிட்ட மறுபடியே நீங்கள் வரவே கூடாது. அதே மாதிரி தான் Dialysisம். உங்களுடைய Dialysis எடுக்கக்கூடிய அளவுக்கு நீங்க ரொம்ப மோசமான இடத்துக்கு வந்துட்டீங்க அப்படின்னா, அது ஒன்றும் தவறில்லை. ஆரம்பத்தில் சர்க்காலிகமாக அதை நீங்கள் எடுத்துக்கொள்ளலாம். ஆனால் படிப்படியாக உங்களுடைய வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை செய்வதன் மூலமாக, சில மாற்றங்கள்லாம் நம்ம நிறைய பேசுட்டோம், அந்த சில மாற்றங்கள் என்ன அப்படிங்கிறதா? உடற்பயிற்சி, ஆரோக்கியமான உறக்கம், சரியான செரிமானம்._
- `3:30` These three are basic.  
  _இது மூன்றுதான் அடிப்படை._
- `3:31` By making these changes,  
  _இதை மாற்றியமைப்பதன் மூலமாக_
- `3:33` from a severe experience like dialysis,  
  _Dialysis போன்ற ஒரு மிக மோசமான_
- `3:36` from a cruel experience,  
  _கொடூரமான அனுபவத்திருந்து குல,_
- `3:38` you gradually,  
  _நீங்கள் படிப்படியாக_
- `3:39` within three to nine months,  
  _மூன்று முதல் ஒன்பது மாதத்திற்குள்_
- `3:41` must come out. Because,  
  _வெளியே வந்தேயாக வேண்டும். என்னனில்_
- `3:43` it is not a permanent solution.  
  _அது நிறந்தர தீர்வு இல்லை._
- `3:45` That is what is said. Today here,  
  _என்று தான் சொல்லப்படுகிறது. இன்று இங்கு_
- `3:47` we are seeing an important asana.  
  _முக்கியமான ஒரு ஆசனம் பார்க்கிறோம்._
- `3:49` We mostly in seated,  
  _நாம் பெரும்பாலும் உட்கார்ந்த_
- `3:51` positions do asanas,  
  _நிலையில் செய்யக்கூடிய ஆசனங்களாக_
- `3:53` which we have been seeing for the past few days.  
  _கடந்த சில தினங்களாக பார்த்துக்கொண்டு வைக்கிறோம்._
- `3:56` I have already explained the reason for this. For some, practicing in standing position may cause physical discomfort. For example, when doing Triyak Tadasana, Katthi Sakadasana and similar practices, those who experience leg pain or lack balance may find standing practice difficult. For them, the full benefit of the practice,  
  _அதற்கான காரணத்தையும் நான் சொல்லிவிட்டேன். நின்ற நிலையில் பயிற்சி செய்வதில் சிலருக்கு உடல் உபாதைகள் ஏற்படலாம். உதாரணமாக திரியேட் டாடாசனம், கட்டி சகடாசனம் போன்ற மரவாரந்தப் பயிற்சிகளை செய்யும்போது காலில் வலியெய்ப்படக்கூடியவர்கள் அல்லது sense of balance என்று சொல்லக்கூடிய சமநிலைத் தன்மை இல்லாதவர்களுக்கு நின்ற நிலையில் பயிற்சி செய்வது சற்றுக் கடினமாக இருக்கலாம். அவர்களுக்கு அந்த பயிற்சியின் முழுப் பலனும் சென்று சேரும்_
- `3:59` can be achieved in seated position,  
  _வகையில் தான் உட்கார்ந்த நிலையிலும்_
- `4:01` so some practices are designed,  
  _சில பயிற்சிகளை ஏற்படுத்தி வைத்திருக்கிறது_
- `4:03` in our yoga tradition.  
  _நம்முடைய யோகமரபு._
- `4:25` One among them,  
  _அவற்றில் ஒன்றுதான்_
- `4:27` is the seated Triyak Tadasana practice,  
  _அமர்ந்த நிலையில் செய்யக்கூடிய திரியக்தாடாசனம் என்ற பயிற்சியைத்தான்_
- `4:30` which we are seeing today. For this,  
  _இன்று பார்க்கிறோம். இதற்கு_
- `4:31` you can sit in Padmasana position. Elderly people,  
  _பத்மாசனம் என்னும் நிலையில் அமர்ந்து கொள்ளலாம். வயதானவர்கள்_
- `4:34` in Padmasana position,  
  _பத்மாசனம் என்னும் நிலையில்_
- `4:36` if unable to sit,  
  _அமர முடியவில்லை என்றால்_
- `4:37` in what is called Ardha Padmasana,  
  _அருத பத்மாசனம் என்று சொல்லக்கூடிய_
- `4:40` with one leg over the other thigh,  
  _ஒரு கால் இன்னொரு தொடையின் மீது_
- `4:42` can sit like that.  
  _இருப்பது போல வைத்து கொண்டு அமர்ந்து கொள்ளலாம்._
- `4:44` This is the first stage.  
  _இது முதல் நிலை._
- `4:46` After sitting,  
  _அமர்ந்த பின்_
- `4:46` these seated practices can mostly be done with eyes closed and awareness,  
  _இந்த உட்கார்ந்து செய்யக்கூடிய பயிற்சிகள் பெரும்பாலும் நீங்கள் கண் மூடி உணர்ந்து இந்த பயிற்சிகளை_
- `4:49` can be done.  
  _செய்யலாம்._
- `5:49` Interlock both hands' fingers and slowly raise them straight above the head. While inhaling, stay centered; while exhaling, gently lean about twenty degrees to one side. Only twenty degrees is enough. Inhale and return to center. Exhale and lean to the other side, then inhale and return to center. This is one round. Do ten rounds like this. After ten rounds, you can choose Makrasana, Bhujangasana, or if you are sitting on the bed and can't do those, directly relax in Savasana. We have seen various stages in this. In Triyak Tadasana itself, after leaning to the side, inhale and exhale three times, as we have already seen. You can try similar things here. But basically, for a beginner, just this practice is enough. When leaning, you should pay attention to your shoulder blade, hip area, and lumbar region. When leaning right, focus on the left side of the body; when leaning left, focus on the right side.  
  _இரண்டு கைகள் கை விரல்களையும் ஒன்றோடு ஒன்று கோர்த்து நேரடியாக மெதுவாக தலைக்கு மேல் வைத்து இங்கேல் பண்ணும்போது சென்ட்ரல இருக்கீங்க, எக்சேல் பண்ணும்போது எதாவது ஒருபக்கமாக லேசா ஒரு இருபது டிகிரிதான் உங்களால் சாய முடிதுன்னா வெறும் இருபது டிகிரி சைட்ல சாய்ந்தால் போதும். மறுபடியும் மூச்சு உள்ளீழுத்துக்கொண்டு மைய நிலைக்கு வந்து விடவேண்டும். மூச்சு வெளியே செல்லும்போது அதற்கு இணையாகவே இடது பக்கமாக சாய்ந்து மறுபடியும் மூச்சு உள்ளே வரும் போது மைய நிலைக்கு வந்து விட வேண்டும். இது ஒரு ரவுண்டு, ஒரு சுற்று அப்படியெச்சுகோம். இது போல் பத்து முறை ஒருவேர் செய்யலாம். பத்து முறை செய்து முடித்த பின் இந்த பயிற்சிக்கு இணையாக நீங்கள் மகராசனம் என்னும் பயிற்சியைத் தேர்ந்தெடுக்கலாம், புஜங்காசனம் என்ற பயிற்சியைத் தேர்ந்தெடுக்கலாம் அல்லது இல்லை, நாம பெட்லேயே உட்காந்து பண்றேன், அந்த இரண்டு பயிற்சியும் செய்வதற்கு எனக்கு வாய்ப்பி இல்லை என்றால் நேரடியாக சவாசனம் நின்று நிலையில்படுத்துக்கொள்ளலாம். இதில் நாம் பல்வேறு நிலைகளை பார்த்திருக்கோம். திரியக்தாடாசனத்திலேயே சைட்ல போனதற்குப்பிறம் மூன்று மூச்சு உள்ளிழுத்து வெளியேறுது, அதை எல்லாம் நம்ம ஏற்கனவே பார்த்திருக்கோம். அது போல சில விஷயத்திலும் இதில் நீங்கள் முயற்சி செய்து பார்க்கலாம். ஆனால் அடிப்படையாக ஆரம்பத்தில் ஒரு, இப்போதான் பயிற்சி தொடங்கிருக்கக்கூடிய ஒருவருக்கு வெறும் இந்த பயிற்சியே போதும். அப்படி சாயும்போது நீங்கள் கவனிக்க வேண்டிய உடல் பகுதிகள் என்பதுஉங்களுடைய தோள்பட்டை, இடுப்பு பகுதி, க்ருஷ்ட பகுதி. இப்ப நீங்க வலது புறம் சாயும்போது இடது புற உடலையும், இடது புறம் சாயும்போது வலது புற உடலையும் கவனிக்க வேண்டும்._
- `6:15` Similarly, when returning to center,  
  _அதைப்போல் மைய நிலையுக்கு வரும்போது_
- `6:17` you should focus on the back of the head,  
  _நீங்கள் கவனிக்க வேண்டியது தலையின் பின் பகுதி,_
- `6:20` neck  
  _கழ_
