# ஸைதல்யாசனம் - இரண்டாம் நிலை

**Asana:** Shaitalyasana (Stage 2) (ஷைத்தல்யாசனம் (இரண்டாம் நிலை))
**Category:** Digestion & Internal Organs
**Date:** 10 Nov 2021
**Duration:** 7m 30s
**Video:** https://www.youtube.com/watch?v=MfnW6vo0iEs
**Canonical URL:** https://satyam.bhairav.ltd/asana/shaitalyasana
**JSON record:** https://satyam.bhairav.ltd/data/060.json

## Summary

The video begins with a discussion on diabetes (prameham), its types, and how yoga, along with pranayama and meditation, can help manage the disease and reduce medication. The second half demonstrates the second stage of Shaitalyasana, explaining step-by-step how to perform the asana, its breathing technique, and the areas of the body it affects. The practice emphasizes breath awareness and its importance in yoga for both physical and mental benefits.

**Tags:** diabetes management, pranayama, breath awareness, meditation, Shaitalyasana, forward bend, abdomen compression, breath observation

## Chapters

- `0:00` Topic: Yoga and breath practices for diabetes management
- `3:50` Asana: Shaitalyasana (Stage 2)

## Transcript

_Tamil source with English translation; timestamps in seconds._

- `0:00` Greetings to new friends. In Ayurveda, prameham,  
  _புதியை நண்பர்களுக்கு வணக்கம். ஆயுர்வேதத்தில் பிரமேகம்,_
- `0:03` is called a major disease,  
  _மகாரோகம்_
- `0:05` there is a saying like that.  
  _என்ற ஒரு பாட்டி ஒன்று._
- `0:06` That is,  
  _அதாவது_
- `0:07` prameham means  
  _பிரமேகம் என்பது_
- `0:08` diabetes.  
  _நீரிழிவு நோய்._
- `0:10` Maharogam means  
  _மகாரோகம் என்றால்_
- `0:11` an incurable  
  _குணப்படுத்த முடியாத_
- `0:15` disease. That is, some diseases  
  _நோய் என்று அர்த்தம். அதாவது ஒரு சில நோயை_
- `0:16` முழுமையாக குணப்படுத்த முடியாது, மானேஜ்மெண்ட் செய்ய முடியும். அதாவது அதைவைத்து ஒரு அளவு ஆரோகிக்குறான் வாழ்ந்து கொள்ளலாம். ஆனால் முழுமையாக குணப்படுத்த முடியாது. அப்படித்தான் ஆயுர்வேதம் நேரடியாகவே பிரமேகம் மகாரோகம் என்பதுது. இன்னிக்கு உலகம் பூராக இருக்கக்கூடிய டையாப்டீஸ் பேஷன்ட், எல்லாம் இரண்டு காடகர்கள் இருக்காங்க. ஒன்று டைப் ஒன் மற்றும் டைப் டூன் இருக்காங்க. ஆனா ஒரு 80 சதவிகித மக்கள் வந்து டையாப்டீஸ் நீரிழிவு நோயாளிகள் வந்து எப்படி இருக்காங்க அப்படின்னா டைப் டூன் அப்படின்னு காடகரில் தான் இருக்காங்க, அந்த வகைமையில் தான் இருக்காங்க. அந்த வகைமை எப்படி ஆப்படுத்தது அப்படின்னா ஒரு மருத்துவ சிகிச்சையின் மூலமாக இன்சுலின் என்னும் ஒரு திரவத்தை சுரந்து வாழ்க்கால கழித்துக்கொள்ள முடியும். அதுதான் டைப் டூன், 80 சதவிகித மக்கள் அந்த காடகலில் இருக்காங்க, இன்சுலின் மாத்திரை எடுத்துக்கிறாங்க, இன்சுலின் சிரிஞ்ச் போட்டுக்கிறாங்க, எதோ ஒன்று சாப்பிடுறாங்க. இன்னொன்று டைப் ஒன், அது உன்னும் மொத்தம் 10 சதவிகித மக்கள் அந்த காடகலில் இருக்காங்க. அவர்களுக்கு என்னனா, இந்த உடம்பில் இன்சுலின் சுரப்பு என்பது மொத்தமாக நின்னு போயாச்சு என்று அர்த்தம். ஆவது, இந்த உடம்பு தன்னத்தானே சுரந்து கொள்ளக்கூடிய இன்சுலின் சுரப்பு பங்க்ஷனாகல என்று அர்த்தம், இந்த இரண்டு காட்கையில் தான் மொத்தமே இருக்காங்க. ஆனால், ஆயுர்வேதமும் யோகமும் என்ன சொல்லுது அப்படின்னா, இந்த இன்சுலின் இந்த இரண்டு காட்கையில் இருக்காங்க, டைப் டூர்க்கு, இப்புதான் எனக்கு சுக்கர் போர்டர்ல இருக்கு, நீரிலிவு இப்புதான் ஆரம்பிச்சிருக்கு அப்படின்னு சொல்லக்கூடிய மணிதர்களுக்கு பயிற்சிகளை ஏற்படுத்தைச்சுட்டுருக்காங்க. எப்படியாவது பயிற்சிகள் இருக்கிறது அப்படின்னா, இந்த மருந்தை இன்னும் குறைக்கலாம். அதாவது ஒருத்தர் நீரிலிவு நோய்காரர் இருக்கார். அவர் வந்து ஒரு நாளைக்கு ஆறு மாத்தரைகள் எடுத்துக்குறார் நிச்சுங்க. ஒரு பேச்சிங்க சொல்றேன். ஆறு மாத்தரை எடுக்கக்கூடிய ஒரு மணிதர் இருக்காரு அப்படின்னா, பிராணாயாமா பயிற்சிகளின் மூலமாக, அல்லது பிராணன் சொல்லக்கூடிய உயிர் ஆற்றலை சரியாக உற்பத்தியும் சரியாக சான்லைஸ், விநியோகமும் செய்யக்கூடிய பயிற்சிகளின் மூலமாக, இந்த ஒரு நாளைக்கு ஆறு மாத்தரைகள் எடுத்து கொள்ளக்கூடிய நிலையில் இருந்து, ஒரு நாளைக்கு இரண்டு மாத்தரைகள் எடுத்துக்கொண்டும் போதும் என்ற நிலைக்கு வந்துரலாம். ஒருத்தர் இன்னைக்கு பயிற்சியைத் தொடங்கி, அடுத்த ஆறு மாதத்தில் ஒரு நாளைக்கு அரை மணிநேர பயிற்சி. இந்த அரை மணி நேரத்தில் பத்து நிமிடம் அல்லது பதினைந்து நிமிடங்கள் ஆசன பயிற்சி. ஆசன பயிற்சி என்று நான் ஏற்கனவே சொல்லிருக்கேன், எந்தப் பயிற்சி மூச்சுடன் இணைந்து மிகச் சரியாக செய்யப்படுகிறதோ, அது மட்டுமே ஆசன பயிற்சியாக கர்த்திருக்கொள்ளப்பட வேண்டும். அப்படியா முதல் செய்ய வேண்டியது பத்து முதல் பதினைந்து நிமிடங்களுக்கு கான
- `2:17` ஆசனப் பயிற்சி மூச்சுடன் இணைந்து. இரண்டாவது மூச்சுப் பயிற்சியாக உள்ளருக்குக்கூடிய நாம ஏற்கனவே கழந்த இரண்டு நாட்களாக சுரப்பிகளைப் பற்றிப் பார்த்தோம். அப்படிப் பார்த்தோம். அந்த வகையில் மூச்சுப் பயிற்சியின் மூலமாக இந்த சுரப்பிகளை உள்ளருக்குக்கூடிய ஒவ்வொரு உள்ளுருப்புகளையும் புத்துனர்ச்சியாகக்கூடிய மூச்சுப் பயிற்சியும் மிக முறையாக கற்றுக்கொண்டு அதை பயன்படுத்த வேண்டும். மூன்றாவதாக மெடிடேஷன் சொல்லக்கூடிய தியானப் பயிற்சிகள். இந்த மூன்றும் இணைந்தால் மட்டுமே ஒரு முழுமையான பயிற்சி திட்டமாக உருவைக்க முடியும். அதனால் இந்த பயிற்சியில் அரை மணிநேரம் தான் உங்களுக்கு நேரம் இருக்கிறதானாலும் பரவாயில்லையா? ஆனா இந்த மூன்று எலிமெண்டுமிருக்கணும். நீரிலிவு நோயிலிருந்து முட்டிலமாக அல்லாட்டினும் முடிந்தவரை அந்த நோயிலிருந்து அதை ஒரு துன்பகளமான ஒரு விஷயமாக மாற்றிக்கொள்ளாமல் இருப்பதற்கு பயிற்சி
- `3:18` plan  
  _திட்டம்_
- `3:18` very directly  
  _மிக நேரடியாக_
- `3:20` for you  
  _உங்களுக்கு_
- `3:21` will help.  
  _உதவி செய்யும்._
- `3:24` In that way, today is a very important practice. It is a continuation of yesterday's practice. But the benefit it gives, compared to what we saw yesterday, is a step higher. That is, for sitting in meditation, or to attain a calm state of mind, breath is directly connected. Similarly, your body is also directly connected. So,  
  _அந்த வகையில் இன்று மிக முக்கியமான ஒரு பயிற்சி. நேத்து பார்த்த பயிற்சியோட தொடர்ச்சிதான். ஆனால் இது குடுக்கக்கூடிய வணன், நேத்து நாம என்னலாம் வணங்கள் பார்த்தோமோ அதைவிட இன்னும் ஒரு படி மேல. அதாவது தியானத்தில் அமர்வதற்கு, அல்லது ஒரு மனம் ஒரு அமைதியான நிலையை அடைவதற்கு மூச்சு மிக நேரடியாக தொடர்பு. அதற்கு இணையாகவே உங்கள் உடலும் மிக நேரடியான தொடர்பு. அப்படம்_
- `3:43` breath and body  
  _மூச்சும் உடலும்_
- `3:46` as a practice that brings calmness, this is what we are going to see today. Its name is Shaitalya  
  _அமைதி அடையக்கூடிய ஒரு பயிற்ச்சியாகத்தான் இந்த பயிற்ச்சியை நாம இன்னிக்கிப் பாக்கப் போறோம். இதற்கு பெயர் ஷைத்தல்ய_
- `3:50` asana  
  _ஆசனம்_
- `3:51` second stage.  
  _இரண்டாம் நிலை._
- `3:53` In this second stage, both legs are slowly  
  _இந்த இரண்டாம் நிலையில் என்னனா கால்கள் இரண்டையும் மெதுவாக_
- `3:58` extended, stretched out. After stretching, bend one leg  
  _நீட்டி, நீட்டுமாரியதான். கால்கள் நீட்டி ஏதேனும் ஒரு காலை மடித்து_
- `4:00` and place it close to the body, bring the other leg behind  
  _உடலுக்கு மிக அடகில் வைத்துக்கொண்டு மறு காலை பின் புரமாகக் கொண்டு வந்து_
- `4:03` close to the body  
  _உடலுக்கு மிக அழுகில்_
- `4:05` and keep it there.  
  _வைத்துக்கொள்ள வேண்டும்._
- `4:07` Now, whichever leg you have bent  
  _இப்பொழுது நீங்கள் எந்த காலை மடித்திருக்கிறீர்களோ_
- `4:09` for that  
  _அதற்கு_
- `4:11` you can turn the body evenly. Now, since the left leg is bent, the body  
  _சமமாக உடலைத் திருப்பிக்கொள்ளலாம். இப்பொழுது இவன் மதிரி இடது காலை மடித்திருக்கிறதுனால உடம்பு_
- `4:14` is slightly turned to the left side  
  _இடது பக்கமாக_
- `4:16` and is gently twisted.  
  _தில், லேசாகத் திரும்பி இருக்கு._
- `4:18` Take both hands slowly behind  
  _கைகளை இரண்டையும் மெதுவாக பின் புரமாகக் கொண்டு போய்,_
- `4:21` if possible  
  _முடிந்தால்_
- `4:22` you can clasp them tightly.  
  _இறுக்கமாக கட்டிக்கொள்ளலாம்._
- `4:24` Or you can interlock both hands  
  _அல்லது கைகளை இரண்டையும் கோர்த்து கொள்ளலாம்_
- `4:26` or hold your wrists.  
  _அல்லது உங்கள் மணிக்கட்டு போன்ற பகுதிகளை பிடித்துக்கொள்ளலாம்._
- `4:30` In this position, slowly inhale,  
  _இந்த இடத்தில் மெதுவாக மூச்சை உள்ளே இழுத்து,_
- `4:33` and as you exhale, bend forward over your thigh  
  _மூச்சு வெளியே செல்லும்போது முன்புறமாகக் குனிந்து, உங்கள் தொடையில் மேல்_
- `4:36` and rest yourself. That's it. The floor,  
  _நீங்கள் படுத்துக் கொள்கிறீர்கள். அதுதான். தரை,_
- `4:40` if you can reach the floor  
  _உங்களால் தரையை போய்_
- `4:41` with your forehead, touch it.  
  _நெற்றியால் தொட முடிந்தால் தொடட்டும்._
- `4:44` If you can't touch, that's okay,  
  _தொட முடியவில்லை எனினும் பரவாயில்லை,_
- `4:46` just bend forward,  
  _முன்புறமாகக் குனிந்து,_
- `4:47` in this final position  
  _இந்த இறுதி நிலையில்_
- `4:49` take eleven breaths  
  _பதினோறு மூச்சு_
- `4:50` inhaling and exhaling. Now  
  _உள்ளிழுத்து வெளியே விட வேண்டும் தான். இப்ப_
- `4:51` you are squeezing your stomach, the throat is fully compressed, the chance for breath to go in and out is very little, so just paying attention to the breath is enough. At this time, don't inhale or exhale quickly. Even now, the breath is subtle. So the breath going in and out at the tip of the nose  
  _நீங்கள் வயிற்றையும் ஸ்கூய்ஸ், அமுக்கி வைச்சிருக்கிங்க, தொண்டைகுழி முழுவதுமாக அமுக்கப்பட்டிருக்கிறது, மூச்சு உள்ள வந்து வெளியே போவதுக்கான வாய்ப்பு மிகக் கம்மி, அதனால மூச்சை கவனித்தால் மட்டும் போறும். இந்த டேம்ல நீங்க வேகமா மூச்சு இழுத்து, மூச்சு வெளியே விட வேண்டாம். மூச்சு இத்த நேரத்திலும் நழையப்பெற்றுக்கொண்டு தான் இருக்கிறது. அப்போ உள்ளே வந்து வெளியே போகக்கூடிய மூச்சை மூக்கின் நுனி_
- `5:13` area  
  _பகுதியில்_
- `5:13` can be counted eleven times,  
  _பதினோறு முறை எண்ணலாம்,_
- `5:15` with eyes closed. Now the right  
  _கண்கள் மூடிய நிலையில். இப்ப வலது_
- `5:16` side is finished  
  _பக்கம் முடிந்து விட்டு_
- `5:18` similarly, turn to the left side  
  _அதே மாதிரி இடது பக்கம் திரும்பி_
- `5:19` and bring the body to the left side  
  _உடலை இடது பக்கம் ஆசையாக கொண்டு போய்_
- `5:21` both hands  
  _கைகளை இரண்டையும்_
- `5:22` clasped behind  
  _பின்புறமாக கட்டி_
- `5:24` bend forward,  
  _முன்னால் குனிந்து,_
- `5:25` your body,  
  _உங்கள் உடல்,_
- `5:26` resting on your thigh,  
  _உங்கள் தொடையின் மீது படுத்துக்_
- `5:27` it stays.  
  _கிடைக்கிறது._
- `5:28` That's the point. The lower abdomen area  
  _அதுதான் அச்சிலி. அடிவைறு பகுதி_
- `5:30` on the thigh  
  _தொடையில்_
- `5:31` is pressed.  
  _அழுத்திய நிலையில் இருக்கிறது._
- `5:34` The central abdomen area  
  _மைய வயிற்று பகுதி_
- `5:35` is pressed on the thigh.  
  _தொடையில் அழுத்திய நிலையில் இருக்கிறது._
- `5:37` The chest area  
  _நெஞ்சு பகுதி_
- `5:38` is also pressed on the thigh. That means  
  _தொடையில் அழுத்திய நிலையில் இருக்கும். அப்படியென்றால்_
- `5:39` these three areas  
  _இந்த மூன்று பகுதிகளும்_
- `5:41` are pressed against the thigh  
  _தொடையோடு தொடையாக_
- `5:42` in a compressed position.  
  _அழுத்திய நிலையில் இருக்கிறது._
- `5:44` As I have already said,  
  _நான் ஏற்கனவே சொல்லிருக்கேன்,_
- `5:45` the one who observes the breath,  
  _சரம் பார்ப்பான்,_
- `5:46` sees the Supreme  
  _பரமே பார்ப்பான்_
- `5:47` says the scripture.  
  _என்று திருமுழல் சொல்றார்._
- `5:48` If one can observe the breath, even God can be seen,  
  _மூச்சை கவனிக்க முடிந்த ஒருத்தலால் கடவுளைக் கூட கண்டுவிட_
- `5:50` it is possible.  
  _முடியும்._
- `5:52` To that extent,  
  _அப்படியென்று அளவுக்கு_
- `5:52` so much importance is given to breath in the yoga tradition. So in this practice, double  
  _மூச்சுக்கு அவ்வளவு முக்கியத்தும் கொடுக்கிறது யோக மரபு. அப்படியென்றால் இந்தப் பயிற்சியில் இரட்டை_
- `5:58` benefits.  
  _பயன்கள்._
- `6:00` One, for your body  
  _ஒன்று உடலளவில் உங்கள்_
- `6:01` body  
  _உடல்_
