# சலம்ப நவகாசனம் ( நிலை - 1 )

**Asana:** Shalamba Navakasana (சலம்ப நவகாசனம்)
**Category:** Digestion & Internal Organs
**Date:** 26 Mar 2022
**Duration:** 7m 3s
**Video:** https://www.youtube.com/watch?v=5Rm0dZLc8eA
**Canonical URL:** https://satyam.bhairav.ltd/asana/shalamba-navakasana
**JSON record:** https://satyam.bhairav.ltd/data/189.json

## Summary

The video begins with a discussion on the five pranas and five upa pranas, their roles in bodily functions like eye movement, sneezing, coughing, and heart valve operation. It then transitions to a detailed explanation and demonstration of Shalamba Navakasana (Supported Boat Pose), including step-by-step instructions, alignment, gaze, and breath guidance for the asana.

**Tags:** prana functions, subtle energy, breath awareness, internal organs, Shalamba Navakasana, core strength, lower back, toe gaze, balance

## Chapters

- `0:00` Topic: The five pranas and upa pranas: their functions in the body
- `4:14` Asana: Shalamba Navakasana

## Transcript

_Tamil source with English translation; timestamps in seconds._

- `0:00` Greetings to Podhigai friends.  
  _பொதுகை நண்பர்களுக்கு வணக்கம்._
- `0:03` Friends, we have already once  
  _நண்பர்களே நாம் ஏற்கனவே ஒரு முறை_
- `0:05` or many times  
  _அல்லது பலமுறை_
- `0:07` about the concept of the five pranas  
  _பஞ்சப் பிராணன் என்ற கருத்துக்களைப் பற்றி_
- `0:09` we are looking at it here. Prana  
  _இங்கே பார்த்துக்கொள்கிறோம். பிராணன்_
- `0:10` means life force  
  _என்றால் உயிராற்றல்_
- `0:12` This body or this life  
  _இந்த உடலை அல்லது இந்த வாழ்க்கையை_
- `0:15` is governed by a  
  _எக்கச்செய்யக்கூடிய ஒரு_
- `0:17` specific energy called  
  _குறிப்பிட்ட சக்திக்கு பெயர்_
- `0:18` prana, as we  
  _பிராணன் என்று நாம்_
- `0:19` have already seen.  
  _ஏற்கனவே பார்த்துக்கொள்கிறோம்._
- `0:21` That, in this body  
  _அது இந்த உடலில்_
- `0:23` is called the five pranas  
  _பஞ்சப் பிராணன் என்று_
- `0:24` in five states  
  _ஐந்து நிலைகளில்_
- `0:25` and functions continuously. We have already seen this.  
  _இயங்கிக்கொண்டிருக்கிறது. இது நாம் ஏற்கனவே பார்த்துக்கொள்கிறோம்._
- `0:27` Similarly  
  _அதற்கு இணையாகவே_
- `0:29` there are five types called five upa pranas  
  _பஞ்ச உப பிராணன் என்று_
- `0:31` which are five types of  
  _சொல்லக்கூடிய ஐந்து விதமான_
- `0:33` subtle energies  
  _துளையாற்றல்_
- `0:34` in this body  
  _இந்த உடலில்_
- `0:35` that continuously function.  
  _தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கிறது._
- `0:37` Without those five energies  
  _அந்த ஐந்து ஆற்று இல்லாமல்_
- `0:39` we cannot even do basic things  
  _நாம் அடிப்படையான சில விஷயங்களையும் கூட_
- `0:41` at all.  
  _செய்யவே முடியாது._
- `0:42` Those five upa pranas are called Koorma, Naga, Krikala, Dhananjaya, and Devadatta.  
  _அந்த ஐந்து உப பிராணன்களுக்கு கூரும, நாக, கிரிகால, தனஞ்ஜைய, தேவதத்தன் என்று ஐந்து பெயர்._
- `0:52` What are their functions?  
  _இதன் செயல்பாடுகள் என்ன?_
- `0:53` To close and open the eyes  
  _கண்ணை மூடி திறக்கணும்_
- `0:53` means  
  _என்றால்_
- `0:55` a specific Koorma  
  _ஒரு குறிப்பிட்ட கூரும_
- `0:57` called  
  _என்று சொல்லக்கூடிய_
- `1:01` without a specific upa prana  
  _ஒரு குறிப்பிட்ட உப பிராணன் இல்லாமல் என்னுடைய_
- `1:03` my eyelids  
  _கண்ணிமைகள்_
- `1:04` cannot open and close. Why should eyelids open and close? Because continuously  
  _மூடி திறக்கவே திறக்காது. ஏன் கண்ணிமைகள் மூடி திறக்க வேண்டும் என்றால் தொடர்ந்து_
- `1:06` in this world  
  _இந்த உலகில் இருக்கும்_
- `1:11` dust or particles in the environment  
  _தூசு அல்லது சூழலில் இருக்கும் தூசு துரும்பு போன்ற_
- `1:14` should not affect my eyes, so eyelids must keep opening and closing. Then  
  _கண்ணுக்கு புளப்படாத விஷயங்கள் என்னுடைய கண்ணை பாதிக்காமல் இருக்க வேண்டும் என்றால் இந்த கண்ணிமை தொடர்ந்து மூடி திறந்தப்படி இருக்க வேண்டும். அப்போ_
- `1:23` a specific movement energy, the upa prana  
  _ஒரு குறிப்பிட்ட இயக்கசக்தி, துணையாற்றல் தான்_
- `1:28` is what triggers the eye closing and opening  
  _இந்த கண் மூடி திறக்கும்_
- `1:30` action.  
  _காரியத்தை தூண்டுகிறது._
- `1:33` This is the first state. Next, when I eat food, if it causes allergy or is toxic, immediately I vomit, the body rejects the food from the digestive tract. When you feed children, sometimes if their body is not right, if digestion is not proper, the body decides and immediately expels the food. For children with more phlegm, why do they vomit quickly,  
  _இது முதல் நிலை.அடுத்தது என்னுடைய, நான் ஒரு உணவை உட்கொள்கிறேன். அது இந்த உடலுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடிய அல்லது விஷதன்மை வாய்ந்த ஒரு உணவாக இருந்தால் உடனே எனக்கு ஒரு Vomit, ஒரு வாந்தி உடலிலிருந்து ஒவ்வாமை ஒன்று ஏற்பட்டு அந்த உணவை உணவு புளாயிலிருந்து உடனே வெளியே தள்ளி விடுகிறது. குழந்தைகளுக்கு நீங்கள் உணவு கொடுத்துருப்பீங்க. சில சமையம் குழந்தைகளுக்கு உடலிலே சரியில்லாத போது.செரிமானம் இல்லை என்று இந்த உடல் தீர்மானித்து விட்டால் உடனே அந்த உணவை வெளியே தள்ளி விடும். அதிகமான சலியிருக்கும் குழந்தைகளுக்கு ஏன் உடனே Vomit வந்துருகிறது என்பதைச்_
- `2:04` The food eaten  
  _சாப்பிட்ட உணவை_
- `2:06` the basic factors for digestion are not ready inside.  
  _செரிமானம் செய்வதற்கான அடிப்படையான விஷயங்கள் உள்ளுக்குள் தயாராக இல்லாதது._
- `2:10` So the food pipe immediately expels the food eaten. For this, a specific upa prana called Naga is needed. Similarly, sneezing. Sneezing may be due to dust in the environment or excessive cold. Some people sneeze repeatedly. Sneezing, in a way, those who sneeze loudly are considered healthy. So sneezing does an important job. Any blockage in the body, whether in blood flow or prana flow, sneezing helps remove that blockage.  
  _அதனால் இந்த உணவு குளாய் என்ன பண்கிறதுன்னா சாப்பிட்ட உடன் உணவை வெளியே தள்ளி விடுகிறது.இதற்கு நாக என்று சொல்லக்கூடிய ஒரு குறிப்பிட்ட உப்ப பிராணன் தேவைப்படிக்கிறது.அதுபோல நம்முடைய தும்மல்.ஒரு தும்மல் சுற்றுச்சுழல் மூலமாக டஸ்டு உள்ள போனதா இருக்கலாம்.அல்லது அதிகமான குளிர்ச்சித்தன்மையின் மூலமா இருக்கலாம்.தும்மல் சிலருக்கு வந்துகுட்டே இருக்கும்.இந்த தும்மல் ஒரு வகையில் நம்முடைய மனகுச்சொல்லக்கூடிய யாரு சத்தம் போட்டு அதீத சத்தத்துடன் தும்முகிறார்களோ அவர் ஆரோக்யமான மனிதர் என்று தான் சொல்லப்படிக்கிறது.அப்பா தும்மல் ரொம்ப முக்கியமான ஒரு வேலை செய்கிறது.இந்த உடலில் இருக்கக்கூடிய பிளாக்கேஜ் என்று சொல்லக்கூடிய தடை இருந்துக் கெல்லாம் ரத்த ஓட்டத்தின் தடையா இருக்கலாம். அல்லது பிராணன் ஓட்டத்தின் தடையா இருக்கலாம். அந்த தடையை நீக்குவதில்_
- `2:55` Sneezing plays a very important role.  
  _தும்மலுக்கு மிக முக்கியமான ஒரு பங்கிரிக்கிறது._
- `2:58` Similarly, coughing. An unwanted substance  
  _அதேபோல் இருமல். தேவையற்ற ஒரு பொருள்_
- `3:02` instead of going to the food pipe, enters the windpipe  
  _உணவு குளாயிக்கு செல்லுவதற்கு பதிலமாக நுரையினலுக்கு_
- `3:04` if it goes  
  _சென்றுவிட்டால்_
- `3:05` immediately, cough or hiccup occurs  
  _உடனே இருமல் போன்ற ஏதோ ஒன்று, ஒரு விக்கல் போன்ற ஒன்று ஏற்பட்டு_
- `3:09` immediately, a drop of that food  
  _உடனே அந்த உணவின் ஒரு துளி_
- `3:11` a particle  
  _ஒரு பருக்கை_
- `3:13` comes out.  
  _வெளியே வந்து வெளியிறது._
- `3:14` This is important.  
  _இது முக்கியமான விஷயம்._
- `3:23` To do these five things, a specific upa prana called Devadatta, from our heart region, controls the heart valve,  
  _இப்படி ஐந்து விஷயங்களை தேந்தடுத்து செய்வதற்கு தேவதத்தன் என்று ஒரு குறிப்பிட்ட உபப்பிராணன் நம்முடைய இதையப் பகுதியில் இருந்து கொண்டு இதையத்தின் அந்த வால்வு,_
- `3:26` the opening and closing ability  
  _அந்த அடைப்பு திறக்கும் தன்மையை_
- `3:28` is specifically created for that. So Devadatta  
  _செய்வதற்காகவே அது ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அப்போ அந்த தேவதத்தன் தான் என்னப் பண்ணதுன்னா,_
- `3:30` of the heart  
  _அந்த இதையத்தின்_
- `3:32` the valve  
  _அந்த மூடியை_
- `3:35` opens and closes  
  _திறந்து மூடி_
- `3:43` continuously, and is a tool for blood purification in the body. Thus, these five upa pranas, just like  
  _தொடர்ந்து ரத்த சுத்திகரிப்பை செய்வதற்கான கருவியாக இந்த உடலில் ஏற்படுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.இப்படி இந்த பஞ்ச உப்ப பிராணன்களும், எப்படி_
- `3:46` the five pranas are important, similarly  
  _பஞ்ச பிராணன் முக்கியமோ,அதற்கு இணையாகவே_
- `3:48` these upa pranas are important. To stimulate these upa pranas, in our mind  
  _இந்த உப்ப பிராணன்களும் முக்கியம்.இந்த உப்ப பிராணன்களைத் தூண்டுவதற்காகத்தான் நம்முடைய மதவில்_
- `3:50` this Trataka,  
  _இந்த த்ராடகா,_
- `3:54` Om chanting and similar  
  _ஓம் சாண்டிங் போன்ற_
- `3:56` practices done in seated posture,  
  _அமர்ந்த நிலையில் செய்யக்கூடிய சில பயிற்சிகள்,_
- `3:58` long training plans are also made. Friends,  
  _நீண்ட பயிற்சி திட்டமும் ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள்.நண்பர்களே,_
- `4:01` what we often say is  
  _நாம் அடிக்கடி சொல்லக்கூடியது என்ன_
- `4:05` Yoga is not just asana practice. Yoga is presented as a training plan combining asana, pranayama, and meditation.  
  _என்றால்,யோகம் என்பது ஆசனப் பயிற்சிகள் மட்டும் அல்ல. அது யோகா என்பது ஆசனம், பிராணாயாம், மெடிடேஷன், எல்லாம் கலந்த ஒரு பயிற்சி திட்டமாகத்தான் முன்வைக்கப்படுகிறது._
- `4:14` Today we are going to see the practice called Shalamba Navakasana. For this practice  
  _இன்று ஷலம்ப நவ்காசனம் என்ற பயிற்சியைத்தான் பார்க்க இருக்கிறோம். இந்தப் பயிற்சிக்கு_
- `4:18` in a position with legs extended,  
  _கால்கள் நீத்திய நிலையில்,_
- `4:20` hands placed properly  
  _கைகளையை மிக சரியாக_
- `4:23` wherever is comfortable for you,  
  _உங்களுக்கு எது சரி என்று வரிகிறதோ,_
- `4:26` you can place your hands there.  
  _அந்த இடத்தில் கைகளையை வைத்துக்கொள்ளலாம்._
- `4:28` In this final position, your body weight  
  _இந்த இருதி நிலையில், உங்கள் உடலின் எடையை_
- `4:33` should be properly on your palms  
  _மிகச் சரியாக உங்கள் உள்ளங்கைகளையை_
- `4:35` must be transferred.  
  _செலுத்த வேண்டும்._
- `4:36` That is very important.  
  _அது ரொம்ப முக்கியம்._
- `4:37` Body weight is on two places.  
  _உடலின் எடை இரண் இடங்களில்._
- `4:39` One  
  _ஒன்று_
- `4:41` your palm, and the other is your upper back region.  
  _உங்கள் உள்ளங்கை, இன்னொன்று உங்கள் வடக் மசில் என்று சொல்லக்கூடிய பிருஷ்டப் பகுதி._
- `4:44` In this final position,  
  _இந்த இருதி நிலையில்,_
- `4:45` slowly both legs  
  _மெதுவாக இரண்டு கால்களையும்_
- `4:46` are lifted upwards, and in the final position  
  _மேல் நோக்கி தூக்கிய உடன், இருதி நிலையில்_
- `4:48` you can stay for three seconds,  
  _மூன்று நொடிகள் வரை இருக்கலாம்,_
- `4:51` or three breaths  
  _அல்லது மூன்று முறை மூச்சை_
- `4:54` inhale and exhale.  
  _உள்ளிலுத்து வெளியிடலாம்._
- `4:55` Eyes can remain open.  
  _கண்கள் திறந்தே கூட இருக்கலாம்._
- `4:57` Eyes open  
  _கண்கள் திறந்து_
- `4:59` the place to look  
  _பார்க்க வேண்டிய இடம்_
- `5:00` or the place to gaze  
  _அல்லது நோக்க வேண்டிய இடம் என்பது_
- `5:02` is the toe. Directly  
  _கால்விரல். நேரா இருக்கக்கூடிய_
- `5:04` in line with your eyelid  
  _உங்கள் கண் இமைக்கு நேரே இருக்கக்கூடிய_
- `5:07` the toe  
  _காலின் விரல்_
- `5:09` or the joint area  
  _அல்லது மூட்டு பகுதியை_
- `5:10` can be gazed at.  
  _நோக்கலாம்._
- `5:11` This is the final position.  
  _இது தான் இருதி நிலை._
- `5:13` As I already said, angushta means thumb for the hand. Similarly, the toe is also called angushta. The angushta drishti is the focus here.  
  _நாம் ஏற்கனவே சொல்கிறேன் அங்குஷ்ட அங்குஷ்டம் நம்முடைய கைய விரல். அதுபோல நம்முடைய கால்விரலுக்கும் அங்குஷ்டம் தான் பெயர். அந்த அங்குஷ்டத் திருஷ்டி தான் இதோட பாய்ண்டு._
- `5:21` Your  
  _உங்களுடைய_
- `5:21` foot gaze  
  _பாலத்ருஷ்டி_
- `5:22` or angushta drishti.  
  _அல்லது அங்குஷ்டத் திருஷ்டி._
- `5:23` You can look at your leg  
  _உங்களுடைய காலையை பார்க்கலாம்_
- `5:25` or the toe  
  _அல்லது கால்விரலை_
- `5:26` can be looked at.  
  _பார்க்கலாம்._
- `5:27` In the final position  
  _இருதி நிலையில்_
- `5:28` three times  
  _மூன்று முறை_
- `5:29` breath comes in  
  _மூச்சு உள்ளே வந்து_
- `5:30` You can stay in the final position until three breaths in and out. For beginners, even three seconds is a big achievement. Because to do this practice, you need a very strong lower back and lower abdomen. Otherwise, it becomes a challenging practice. So before doing this, try a few times to find the correct hand and leg position. Once your body weight is properly balanced on your back and palms, you can lift your legs up. In the final position, don't close your eyes, as there may already be imbalance. So, in the final position, look at your toe. Some people's eyeballs may  
  _வெளியே செல்லும் வரை இருதி நிலையில் இருக்கலாம். ஆரம்பத்தில் ஒருவர் வெறும் மூன்று நொடிகள் இருந்தாலே பெரிய விஷயம்னா அது. ஏன்னா இந்தப் பயிற்சி செய்வதற்கு மிகத் திடகாத்திரமான லோவர் பாக்னு சொல்லக்கூடிய அடி முதுகுப் பகுதியும் மிகப் பலம் வாய்ந்த அடி வயிற்று பகுதியும் இருந்தால் மட்டுமே இந்தப் பயிற்சி சாதியம். இல்லையென்றால் என்னாகணும் சவாலான ஒரு பயிற்சியாக மாறிடும். அத்தனால இந்தப் பயிற்சி செய்வதற்கு முன்னால் என்ன பண்ணனும் கொஞ்சம் கொஞ்சமா உங்களுடைய கை எங்க வச்சா கர்ட்டா இருக்கும் கால எந்த இடத்தில் லிப்ட் பண்ணா கர்ட்டா இருக்கும் அப்படிங்கதை முதல்ல இரண்டு மூன்று முறை நீங்கள் செய்து பாரங்கள்.செய்து பார்த்தபின் உடல் உடலின் எடை மிகச் சரியாக உங்கள் பிருஷ்டப் பகுதியிலும் உள்ளங்கைகளிலும் பொருந்திய பின் காலை மேல்நோக்கித் தூக்கலாம்.இருதி நிலையில் நீங்கள் பார்க்க வேண்டியது கண் மூட வேண்டாம் ஏற்கனவே தடுமாற்றம் இருக்கும் அதனால் கண் மூட வேண்டாம்.இருதி நிலையில் நீங்கள் பார்க்க வேண்டியது உங்களுடைய காலின் விரலைத்தான்.கால விரலை நோக்கலாம்.சிலருக்கு அந்த ஐபால்ஸ் நுச்சொல்லக்கூடிய கருவிலி இந்தப்_
- `6:30` move side to side  
  _பக்கம் அந்தப் பக்கமும்_
- `6:32` and keep shifting. For them, today this  
  _அசைந்து கொண்டே இருக்கும்.அவர்களுக்கு நாள இந்தப்_
- `6:33` practice  
  _பயிற்சியை_
- `6:34` fully  
  _முழுமையாக_
- `6:35` cannot be done. So  
  _செய்ய முடியாது.அதனால_
- `6:36` start from the tip of the nose. From the tip of the nose  
  _மூக்கின் நுனியிலிருந்து தொடங்கலாம்.மூக்கின் நுனியிலிருந்து_
- `6:38` come  
  _வந்து_
- `6:39` with the breath going, count three times. Either at the toe or at the tip of the nose, in the final position, three times b  
  _போகக்கூடிய மூச்சு இருக்குல்ல அதை மூன்று முறை கவுண்ட் பண்ணிக்கலாம். ஒன்று கால்விரல் அல்லது மூக்கின் நுனி பகுதியில் இருதி நிலையில் மூன்று ம_
