# சீதகாரி பிராணாயாமம்

**Asana:** Sheetkari Pranayama (சீதகாரி பிராணாயாமம்)
**Category:** Breath & Pranayama
**Date:** 10 Jan 2022
**Duration:** 7m 43s
**Video:** https://www.youtube.com/watch?v=qzez1gNtBU4
**Canonical URL:** https://satyam.bhairav.ltd/asana/sheetkari-pranayama
**JSON record:** https://satyam.bhairav.ltd/data/118.json

## Summary

The video begins with a discussion on the Sushumna nadi (central nervous system) and its role in spiritual and mental well-being, emphasizing the importance of balanced prana flow through breath practices. It then transitions to a detailed explanation and demonstration of Sheetkari Pranayama, a cooling breathing technique suitable for hot climates, including step-by-step instructions and practical tips.

**Tags:** spinal energy channel, prana regulation, breath retention, nervous system balance, vagus nerve, Sheetkari Pranayama, mouth inhalation, cooling effect, nervous system calming, hot climate adaptation

## Chapters

- `0:00` Topic: Sushumna nadi and prana flow in breath practices
- `4:28` Asana: Sheetkari Pranayama

## Transcript

_Tamil source with English translation; timestamps in seconds._

- `0:00` Greetings to Podhigai friends.  
  _பொதிகை நண்பர்களுக்கு வணக்கம்._
- `0:02` Friends, today we  
  _நண்பர்களே, இன்று நாம்_
- `0:03` About what is called Sushumna or suzhmunai  
  _சுஷும்னா அல்லது சுழுமுனை என்று சொல்லக்கூடிய_
- `0:06` About a nerve channel  
  _ஒரு நரம்புமண்டலத்தைப் பற்றி_
- `0:08` Or the central nervous system, the main nerve channel  
  _அல்லது சென்ட்ரல் நர்வஸ் சிஸ்டம் மைய நரம்புமண்டலத்தைப்_
- `0:09` About  
  _பற்றிய_
- `0:11` Let us understand the basics.  
  _அடிப்படைகளை தெரிந்துகொள்ளலாம்._
- `0:13` Why should one  
  _ஏன் இது ஒருத்தர்_
- `0:14` Activate this, the existence I experience is pure existence, that is, I am a very pure person, from birth itself I am such a person,  
  _ஆக்டிவேட் பண்ணணும் அப்படின்னா, இந்த நான் நபிகிற இருப்பு இருக்கின்ற இக்சிஸ்டென்ஸ் அது தூய இருப்பு, அதாவது நான் வந்து ரொம்ப புணிதமான ஒரு ஆள் தான், பிறப்பிலேயே நான் அப்படியாப்பட்ட ஒரு ஆள் தான்,_
- `0:18` Through the influences of this world  
  _இந்த உலகத்தின் நழவடிக்கைகள் மூலமாக_
- `0:20` It changes into bad or good states. But originally  
  _மோசமான அல்லது நல்ல இந்த நிலைகள்லாம் மாறுது. ஆனால் ஒரிஜினலா_
- `0:25` That existence called 'I'  
  _நான் என்கிற அந்த இருப்பு_
- `0:26` The place where it exists is in the central nervous system, the 'I'  
  _இருக்கக்கூடிய இடம் இந்த சென்ட்ரல் நர்வஸ் சிஸ்டத்துலாம், I அப்படிங்கற_
- `0:27` That existence is there,  
  _அந்த existence இருக்கிறது,_
- `0:42` That inner awareness exists  
  _அந்த உள் உணர்வு இருக்கக்கூடியது_
- `0:44` In that place,  
  _அந்த இடத்துலாம்,_
- `0:45` In the central nervous system. So, what they did was, when designing the practice plan, the left channel must be strengthened, we saw the practice two days ago. Then the right channel called Pingala nadi must also be strengthened, and we saw what happens if not. When you balance both, your central nervous system will move upward, which is an important concept in Indian yoga tradition. What modern science calls Vegas Nerve Stimulation and its attributes are all qualities of suzhmunai. Now,  
  _அந்த சென்ட்ரல் நர்வஸ் சிஸ்டத்துலாம். அதனால் என்ன பண்ணிட்டாங்கனா, பயிர்ச்சி திட்டம் ஏற்படுத்தும்போதே இடகளையை strengthen பண்ணணம், நம்ம ஏற்கனவே இரண்டு நாளைக்கும்முன்படி பயிர்ச்சி பாத்தோம். அப்புறம் வலது பக்கம் இருக்கும் பிங்கலா நாடி சொல்லக்கூடிய அதையும் strengthen பண்ணணம், பண்ணலையென்றால் என்னலாம் ஆகும் அதையும் பாத்துட்டோம். இது ரெண்டையும் நீங்கள் சரியாக வைத்து கொள்ளும்பொழுது, இது மிகச் சரியாக உங்களுடைய Central Nervous System தட்டுத்தான் மேல்நோக்கி போவது, அப்படின்னு இந்திய யோகமரப்லக்குக்கூடிய முக்கியமான ஒரு கருத்துகொள். இந்த Central Nervous Systemல இன்னிக்கு Vegas Nerve Stimulationன்னு Modern Scienceல என்னலாம் Attribute பண்றாங்களோ, அதுக்கு என்னலாம் குணாதிசியம் சொல்றாங்களோ, அது எல்லாமே சுள்ளுமுணையோட குணாதிசியம்தான். இப்பா_
- `1:24` What it says is, your digestive system is taken  
  _அது என்ன சொல்றுகிறதுன்னா, உங்களுடைய Digestive System Taken_
- `1:26` Care by  
  _Care by_
- `1:28` Vegas Nerve  
  _Vegas Nerve_
- `1:30` It says so. Your excretory system is taken care of by the Vegas Nerve. Like this, five  
  _அப்படின்னு சொல்றுது. உங்களுடைய Excretory System Taken Care by Vegas Nerve அப்படின்னு சொல்றுது. இப்படி ஐஞ்சு_
- `1:31` Important  
  _முக்கியமான_
- `1:38` Things that determine your life  
  _உங்களுடைய வாழ்க்கையை தீர்மானிக்கக்கூடிய விஷயம்_
- `1:42` Vegas Nerve  
  _Vegas Nerve_
- `1:43` Called  
  _என்று சொல்லக்கூடிய_
- `1:44` Longest cranial nerve  
  _Longest Caneal Nerve_
- `2:15` Modern medicine says it is in a long nerve bundle. This long nerve bundle is what Indian tradition and yoga call Sushumna. For a person to become complete, whether spiritually or mentally, both must happen, and for that, there must be proper prana flow in the Sushumna nadi. This is the first stage. In your breathing practice,  
  _ஒரு நீளமான நரம்புத்தொகையில் இருக்கு அப்படின்னு நவின மருத்தம் சொல்றுது. இந்த நீளமான நரம்புத்தொகை என்பதையே நம்முடைய இந்திய மரபு இந்திய யோகமரபு சுஷும்னா என்று சொல்றுது. ஒரு முழுமையான ஆளுமையாக ஒருத்தர் மாறுவதற்கு ஆன்மிகம் சார்ந்த விஷயம் அருக்கலாம் இல்ல மன நிரைவு சார்ந்த விஷயம் அருக்கலாம் இது ரெண்டும் நடைவர வேண்டுமென்றால் இந்த சுழுமுனை என்று சொல்லக்கூடிய சுஷும்னா நாடியில் மிகச் சரியாக பிராண ஓட்டம் இருக்க வேண்டும். இது முதல் நிலை. உங்கள் மூச்சு பயிற்சியில்_
- `2:17` All the breath that comes in  
  _உள்ளே வரும் அத்தனை மூச்சும்_
- `2:19` Corrects the left channel  
  _இடகளை சரி செய்வது_
- `2:21` Or solves problems in the left channel.  
  _அல்லது இடகளையிலுக்குக்கூடிய பிரச்சினையை தேற்கக் கூடியது._
- `2:24` All the breath that goes out  
  _வெளியே செல்லும் அத்தனை மூச்சும்_
- `2:26` The right channel solves problems in the right nerve channel. In the intermediate state, if you hold for a second or ten seconds, pause and then start the practice or the next stage, that is the main prana you give to Sushumna nadi. If you hold your breath for too long, it creates pressure, unnecessary stress in Sushumna nadi. So, when starting, practice must begin evenly. Inhale evenly, hold evenly, exhale evenly, after exhaling hold evenly. We have already seen Samavritti Pranayama and Nadi Shodhana Pranayama. Wherever you pause your breath and move to the next stage, Sushumna is activated. Only after 3 to 7 years of practice will you observe major changes in your life due to Sushumna activation.  
  _பிங்கலை சார்ந்த இந்த வலது பக்க நரம்பு மண்டலம் சார்ந்த பிரச்சினைகளை தேற்கக் கூடியது. இந்த ரெண்டும் இடையப்பட்ட நிலையில் ஒரு நொடியோ அல்லது பத்து நொடியோ நீங்கள் ஹோல்ட் பண்றீங்கன்னு அண்சுக்குங்க ஒரு நிறுத்தி அந்த பயிற்சியை அடுத்த தொடங்கறீங்க இல்ல அடுத்த கட்டத்தை தொடங்கறீங்க இல்ல அந்த நிலையிதான் சுசும்னா நாடிக்கு நீங்கள் கொடுக்கக் கூடிய முக்கியமான ஒரு பிராணம். அப்போ ரொம்ப நேரம் நா மாச்சி இழுத்து பிடிச்சு நிறுத்தலாமே அப்படின்னா அது பிரஷர். அது வந்து தேவையில்லாத அழுத்தத்தை சுருமுனையில் கொண்டு கொடுத்திரும் சுசும்னா நாடியில் கொண்டு கொடுத்திரும் அப்போ ஆரம்பிக்கும் போது பயிற்சியை மிகச் சமமாக ஆரம்பிக்க வேண்டும். உள்ள மூச்சு இழுத்தும் சமமா இருக்கணும் மூச்சு உள்ள நிறுத்துவிக்கும் சமமா இருக்கணும் மூச்சு வெளியே விடுவதும் சமமா இருக்கணும் மூச்சு வெளியே விட்டதுக்கப்பற்றமா மறுபடியும் மூச்சு நிறுத்திரதும் சமமா இருக்கணும் நாம ஏற்கனவே சமவிருத்தி பிராணாயமம் பார்த்திருக்கோம் நாடி சோதன பிராணாயமம் பார்த்திருக்கோம் இவை எல்லாமே நீங்கள் எங்கெல்லாம் மூச்சை சிருது நிறுத்தி அடுத்த நிலையைத் தொடுகிறீர்களோ அப்பொழுது எல்லாம் இந்த சுஷும்னை ஆக்டிவேட் அது தூண்டப்படும் அது கொஞ்சம் கொஞ்சமா over the period of 3 years லிருந்து 7 years பயிற்சி பண்ணினால் மட்டும்தான் சுழுமுனையில் நடந்த மாற்றத்தின் மூலம் உங்கள் வாழ்க்கையில் ஒரு பெரிய மாற்றம் நடந்திருக்கும் அதை உங்களால observe பண்ண முடியும் அதை கவனிக்கவே முடியும் பயிற்சி_
- `3:28` Plan  
  _திட்டம்_
- `4:28` Clearly, our ancestors in yoga tradition practiced for three, five, or seven years, divided into three stages. If you practice for at least three years, you will experience the full benefit. Today, we are seeing such an important practice. Some may not be able to do the practice due to a thick tongue or inability to extend the tongue fully; for them, the next practice called Sheetkari is given. This is also a key practice to cool and calm your mind and nervous system. Here, they are sitting comfortably in Vajrasana, but you can sit in any comfortable posture. We do this practice with eyes closed, gently open both lips, keep the face in a smiling position, and inhale fully through the gap between the upper and lower teeth. There will be a sound, like when eating something crunchy. Inhale gently, and as soon as the air goes in, close the mouth and exhale through the nose. In 99% of practices, we have always said to inhale and exhale only through the nose. Only yesterday's and today's practice involve inhaling through the mouth and exhaling through the nose. This practice is designed specifically for hot climates or when you are in a very hot place or city. If you are in a cool region, this practice is not for you; you can do regular pranayama instead. Both Sheetali and Sheetkari practices...  
  _தெளிவாகவே நம்முடைய முன்னோர்கள் யோகமரபில் இருக்காங்க என்ன பண்ணிட்டாங்கனா மூன்று வருடம் ஐந்து வருடம் ஏழு வருடம் மூன்றா பிரிச்சுட்டுாங்க ஒரு பயிற்சி திட்டத்தில இருந்தா மூன்று வருடமாவது அந்த பயிற்சி திட்டத்துக்கு தெஞ்சு அதன் மூலம் முழுமையான பயணை அனுபவிங்க அப்படின்னா அவருடைய நிலை இன்னுக்கி அப்படி ஒரு முக்கியமான பயிற்சிதான் பாக்கறுக்குறோம் சிலருக்கு இந்த நாக்கு தடித்திருப்பதால் அல்லது நாக்கை முழுமையாக வெளியே நீட்ட முடியாத காரணத்தால் அந்த பயிற்சி செய்ய முடியாமல் போய்விடலாம் அவர்களுக்காகத்தான் இந்த அடுத்த பயிற்சியான ஷீட் காரி என்று சொல்லக்கூடிய ஒரு பயிற்சி இது உம் அதே மாதிரி உங்களுடைய மனம் மற்றும் நரம்பு மண்டலத்தை கூல் பணக்கூடிய குளுமையாக சான்டப்படுத்தக்கூடிய முக்கியமான ஒரு பயிற்சி இப்பா இவர்களுக்கு கம்போட்டப்ளா இருக்குறதுன்னாலா அவர்கள் வஜ்ராசனத்தில் உட்காந்திருக்காங்க உங்களுக்கு எது சரியான வசதியான இருக்கையோ ஆசனமோ அதில் அமர்ந்து கொள்ளலாம். கண்கள் மூடிய நிலையில்தான் நாம இந்த பயிற்சி பண்ணப்போறோம் மெதுவாக இரண்டு உதர்களையும் திறந்து ஒரு சிரித்த நிலையில் முகத்தை வைத்துக்கொள்ளலாம் மேல்வரிசை பல்லுக்கும் கீழ்வரிசை பல்லுக்கும் இடையேருக்குக்கூடிய அந்த கேப்பிருக்கு அதன் வழியாக ஒரு மூச்சு முழுவதையும் உள்ளே, காற்று முழுவதையும் உள்ளே இழுக்கலாம். கிட்டத்தட்ட அவ்வளவு சப்தம் வரும். அந்த காரமா ஏதாவது சாப்பிடலாம் ஒரு சப்தம் போடுவோம்ல அதுபோல ஒரு சப்தம் ஒன்று வரும் அப்படி மெதுவாக மூச்சு உள்ளே இழுத்துவிடலாம் காற்று உள்ளே இழுத்துவிடலாம் காற்று உள்ளே போன உடனே வாயையும் மூடி விட்டு மூக்கின் வழியாக மூச்சை வெளியே விட்டுவிட வேண்டுதான் நாம் 99 சதவிகித பயிற்ச்சிகள் மூக்கின் வழியாக மட்டுமே சுவாசத்தை உள்ளிழுத்து வெளியே விட வேண்டும் என்று நாம் இதுவரை சொல்லிக்கொண்டே வந்தோம். இந்த நேற்றுப் பார்த்த பயிற்சியும் இன்றுப் பார்த்த பயிற்சியும் மட்டும் தான் வாய்திறந்து காற்றை உள்ளிழுத்தல் வாய்மூடி மூச்சை வெளியே விடுதல் அப்படிங்கற நிலையிலியே இருக்கு. அப்போ இது பர்பசாவே வேண்டுமென்றே தான் இந்த பயிற்சி இப்படி ஏற்படுத்தி வைத்திருக்காங்க ஏன்னா இது நாம எப்போதான் பண்ணப்போறோம் க்லைமேட் வந்து ரொம்ப ஹாட்டா இருக்கு அந்த மாதிரி நேரத்தில பண்ணக்கூடிய பயிற்சி ரொம்ப தட்டவோப்பு மாதிரி ரொம்ப சூடான ஒரு பகுதியில் இருக்கீங்க இல்ல நீங்கள் இருக்கக்கூடிய ஒரு சிட்டில வந்து ரொம்ப ஹீட்டான ஒரு இடத்தில இருக்கீங்க அப்படின்னா அந்த நேரத்தில் அந்த காலகட்டத்தில் செய்யக்கூடிய பயிற்சியாகத்தான் இந்த பயிற்சி இருக்கு ஏற்கனவே நீங்கள் ஒரு இமைமலை மாதிரியான ஒரு ரொம்ப கூலான ஒரு பிரதேசத்தில இருக்கீங்க அப்படின்னா அப்ப இந்த பயிற்சி உங்களுக்கான பயிற்சி இல்லை இதை நீங்கள் செய்யவே வேண்டாம் இதை விட்டுட்டுலா நீங்கள் சாதாரணப் பிராணாயமம் கூட செய்துகுட்டிருக்கலாம் அப்படியென்னா இந்த ஷீதலி ஷீத்காரி என்று சொல்லக்கூடிய இந்த ரெண்டு பயிற்சியுமே_
