# சப்த த்வி ஹஸ்த பாதாசனம்

**Asana:** Shuddha Dvi Pada Hastasanam (சுத்த த்வி ஹஸ்த பாதாசனம்)
**Category:** Yoga Philosophy & Lifestyle
**Date:** 21 May 2022
**Duration:** 7m 21s
**Video:** https://www.youtube.com/watch?v=Ah70gvYVjq8
**Canonical URL:** https://satyam.bhairav.ltd/asana/shuddha-dvi-pada-hastasanam
**JSON record:** https://satyam.bhairav.ltd/data/244.json

## Summary

The video begins with a discussion of Swami Sathyananda Saraswati, his lineage, and his contributions to spreading yoga worldwide, especially through the Bihar School of Yoga. The second half demonstrates 'Shuddha Dvi Pada Hastasanam', a supine asana focusing on abdominal compression, breath awareness, and targeting hip and waist muscles for fat reduction. The practice includes detailed instructions, drishti points, and emphasizes mindful breathing.

**Tags:** yoga lineage, yoga education, yoga tradition, mindful practice, Shuddha Dvi Pada Hastasanam, hips, waist muscles, fat reduction, abdominal compression

## Chapters

- `0:00` Topic: Swami Sathyananda Saraswati and the global spread of yoga
- `3:41` Asana: Shuddha Dvi Pada Hastasanam

## Transcript

_Tamil source with English translation; timestamps in seconds._

- `0:00` Greetings to Podhigai friends.  
  _புதுகை நண்பர்களுக்கு வணக்கம்._
- `0:02` Friends, generally  
  _நண்பர்களே பொதுவாக_
- `0:03` Yogis or sages  
  _யோகியர் அல்லது ஞானியர் என்பவர்கள்_
- `0:06` Due to poverty or  
  _எதோ வருமையின் காரணமாகவோ_
- `0:08` Or due to dislike of this world, they attain renunciation  
  _அல்லது இந்த உலகின் மீது வெறுப்பின் காரணமாகவோ துரவுநிலையை_
- `0:10` They have attained  
  _அடைந்தவர்கள்_
- `0:12` But that's not the case. Generally, most sages, most  
  _என்பது அல்ல விஷயம். பொதுவாகவே அப்படிாருமே பெரும்பாலான ஞானியர், பெரும்பாலான_
- `0:15` Yogis  
  _யோகியர்_
- `0:19` Not because of dislike or  
  _வெறுப்பினாலோ அல்லது_
- `0:21` Not because of poverty did they become renunciates.  
  _வருமையினாலோ துரவியாகானவர்கள இல்லை._
- `0:24` Importantly in that  
  _அதில் முக்கியமாக_
- `0:24` Those coming in the Swami Sivananda tradition  
  _சுவாமி சிவானந்த மரபில் வரக்கூடிய_
- `0:27` Most gurus  
  _பெரும்பாலான குருமார்கள்_
- `0:28` All of them  
  _அனைவருமே_
- `0:29` Almost like a landlord  
  _ஒரு கிட்டத்தட்ட ஒரு ஜமீன்கார் மாதிரி_
- `0:31` From a royal life  
  _ஒரு ராஜ வாழ்க்கையிலிருந்து தான்_
- `0:33` That wealthy, luxurious life  
  _அந்த செல்வச்செலிப்புமிக்க ஒரு வாழ்க்கையை_
- `0:35` They renounced and entered the life of renunciation.  
  _துரந்து விட்டுத்தான் துரவுவாழ்க்கைக்குள் நிலைகிறார்கள்._
- `0:38` Among them, the important one is Swami  
  _அதில் முக்கியமானவர் சுவாமி_
- `0:39` Sathyananda Saraswati  
  _சத்யானந்த சரஸ்வதி என்று_
- `0:41` As called  
  _சொல்லக்கூடிய_
- `0:42` Bihar Yoga, Bihar School of Yoga  
  _பிகார் யோகா பிகார் ஸ்கூல ஆப் யோகா என்று_
- `0:44` As called  
  _சொல்லக்கூடிய_
- `0:45` Who established the traditional yoga education institution  
  _மரபார்ந்த யோகர் கல்வி நிலையத்தை ஏற்படுத்திய_
- `0:49` An important  
  _முக்கியமான ஒரு_
- `0:50` Sage  
  _முனிவர்_
- `0:50` Or a rishi  
  _அல்லது ஒரு ரிஷி_
- `0:51` Or a  
  _அல்லது ஒரு_
- `0:52` Should be called a sage. He, in Uttarakhand  
  _ஞானி என்றுதான் சொல்லவேண்டும். அவர் உத்தரக்கண்_
- `0:55` District  
  _மாவட்டத்தில்_
- `0:56` Almora  
  _அல்மோரா_
- `0:57` Called  
  _என்று_
- `0:58` As called  
  _சொல்லக்கூடிய_
- `0:59` A  
  _ஒரு_
- `0:59` Village  
  _கிராமத்தில்_
- `1:00` Almost a  
  _கிட்டத்தட்ட ஒரு_
- `1:00` Equivalent to a landlord  
  _ஜமீன்தார்க்கு இணையான_
- `1:01` He lived such a life. He is Swami Sivananda Saraswati  
  _ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தவர். அவருதான் சிவானந்தரின் சுவாமி சிவானந்த சரஸ்வதி_
- `1:06` His  
  _அவர்களின்_
- `1:07` As disciple  
  _சீடராக_
- `1:08` All over the world  
  _உலகம் முழுவதும்_
- `1:09` Spread yoga art. Because  
  _யோகக் களையைப் பரப்பியவர். என்னனில்_
- `1:10` Today  
  _இன்று_
- `1:11` Traditional yoga art  
  _மரபாரந்த யோகக் கலை_
- `1:12` Is  
  _என்பது_
- `1:13` Worldwide  
  _உலக அளவிலே_
- `1:14` Totally  
  _மொத்தம்_
- `1:14` Only four  
  _நான்கே_
- `1:15` Four  
  _நான்கு_
- `1:17` Guru lineages only  
  _குருநிலைகள்தான்_
- `1:17` Exist.  
  _இருக்கிறது._
- `1:18` Those  
  _அந்த_
- `1:18` Four  
  _நான்கு_
- `1:19` Of those four, the foremost is Bihar School of Yoga, established by him  
  _குருநிலைகளில் மிக முதன்மையான குருநிலையான பிகார் ஸ்கூல ஆஃப் யோகா என்பதைக் பிகார் யோகப் பள்ளி என்பதைக் நிறுவகித்தவர்_
- `1:26` First  
  _முதல்_
- `1:27` World  
  _உலக_
- `1:28` Yoga University  
  _யோகா யூனிவர்சிடி_
- `1:29` That  
  _அதை_
- `1:32` Established by Swami Sathyananda Saraswati. He  
  _நிறுவகித்தவர் சுவாமி சத்யானந்த சரஸ்வதி. இவர்_
- `1:33` His  
  _தன்னுடைய_
- `1:33` As guru  
  _குருநாதராக_
- `1:37` He chose Swami Sivananda Saraswati in Rishikesh. After that  
  _சுவாமி சிவானந்த சரஸ்வதியைத் தேர்ந்தெடுக்கிறார் ரிஷிகேஷத்தில். அதன்பின்_
- `1:38` The rest of his life  
  _மீதி வாழ்வு_
- `1:39` All of it  
  _முழுவதையும்_
- `1:40` For yoga education  
  _யோகக் கல்விக்காக_
- `1:43` He dedicated his life. Thus  
  _வாழ்க்கையை அர்ப்பணித்துவிடுகிறார். இப்படித்தான்_
- `1:44` Swami Sathyananda  
  _சுவாமி சத்யானந்த_
- `1:45` Saraswati's  
  _சரஸ்வதியின்_
- `1:45` Life  
  _வாழ்க்கை_
- `1:46` Begins. He  
  _தொடங்குகிறது. அவர்_
- `1:47` In the beginning  
  _ஆரம்பத்தில்_
- `1:48` Asana  
  _ஆசனம்_
- `1:49` Pranayama, self-defense  
  _பிராணாயாமம் தற்காப்பு_
- `1:52` Practices that turn senses inward, gradually spreading yoga in the 30s, 40s, 50s  
  _என்று சொல்லக்கூடிய புல்களை உள்ளோக்கித் திருப்பக்கூடிய பயிற்சிகளை படிப்படியாக இந்த யோகக் கலையைப் பரப்பத் தொடங்கி 30-40களில் ஆயற்றிலாட்சி 30-40-50களில் படிப்படியாக_
- `1:56` This  
  _இந்த_
- `1:57` Yoga  
  _யோகக்_
- `1:57` Art  
  _கலையை_
- `1:58` Worldwide, traditional yoga was spread by three modern gurus, with Swami Sathyananda Saraswati as the foremost. Because  
  _உலகம் முழுவதும் மரபாரந்த யோகக் கலையை உலகம் முழுவதும் கொண்டு சென்ற மூன்றே மூன்று நவீன குருமார்கள் முதன்மையானவராகவும் சாமி சத்தியானந்த சரஸ்வதி தானிருக்கிறார். ஏன்னெனில்_
- `2:15` He  
  _இவர்_
- `2:16` While at Rishikesh ashram  
  _ரிஷிகேஷ ஆசிரமத்தில் இருக்கும்போது_
- `2:18` His  
  _தன்னுடைய_
- `2:19` Guru  
  _குருநாதரான_
- `2:19` Sivananda Saraswati  
  _சிவானந்த சரஸ்வதி_
- `2:21` To him  
  _இவருக்கு_
- `2:21` Only one thing  
  _ஒரே ஒரு விஷயத்தைத்தான்_
- `2:22` He says.  
  _சொல்கிறார்._
- `2:24` Spread  
  _Spread_
- `2:24` Yoga  
  _yoga_
- `2:25` Door to door,  
  _door to door,_
- `2:26` Shore to shore.  
  _shore to shore._
- `2:27` That is  
  _அதாவது_
- `2:27` Yoga art  
  _யோகக் கலைகை_
- `2:29` To every house  
  _ஒவ்வொரு வீட்டிற்கும்_
- `2:30` Every  
  _ஒவ்வொரு_
- `2:31` Country  
  _நாட்டிற்கும்_
- `2:33` Should be taken and spread  
  _கொண்டு சென்று சேர்க்க வேண்டியது_
- `2:34` Your  
  _உன்னுடைய_
- `2:35` Lifetime  
  _வாழ்நாள்_
- `2:35` Duty  
  _பணி_
- `2:36` As  
  _என்று_
- `2:36` A specific command  
  _ஒரு குறிப்பிட்ட கட்டலையை_
- `2:37` To him  
  _இவருக்கு_
- `2:38` He gives. That  
  _கொடுக்கிறார். அந்தக்_
- `2:39` Command  
  _கட்டலையை_
- `2:39` Receiving that, he spread yoga worldwide. There is no country he hasn't visited  
  _பெற்றுக்கொண்டு யோகக் கலையைப் பரப்புவதற்காக உலகம் முழுவதும் சென்று யோகக் கலையை இவர் பயற்றுவிக்கிறார். இவர் செல்லாத நாடே_
- `2:46` None  
  _இல்லை_
- `2:46` That's what is said about his guru lineage. His  
  _என்றுதான் இவருடைய குருநிலைக்கு சொல்லப்படிக்கிறது. தன்னுடைய_
- `3:00` Lifetime  
  _வாழ்நாள்_
- `3:01` All of it  
  _முழுவதையும்_
- `3:03` For yoga art  
  _யோகக் கலைக்காகவும்_
- `3:05` For yogic life  
  _யோக வாழ்வுக்காகவும்_
- `3:07` He transformed himself as a yogi  
  _தன்னை மாற்றிக்கொண்ட யோகியாகத்தான்_
- `3:09` In this modern era, we can consider Swami Sathyananda Saraswati as foremost. After establishing Bihar School of Yoga, he trained lakhs worldwide. Today, we are going to see the next stage of yesterday's practice. This is called Shuddha Dvi Pada Hastasanam. It is a supine practice, a bit advanced from yesterday's posture.  
  _நவீன இந்த காலக்கட்டத்தில் சாமி சத்தியானந்த சரஸ்வதியை நாம் முன்னைக்க முடியும். இவர் இந்த பிகார் ஸ்கூல ஆப் யோகா எங்கிரு இந்த யூனிவர்சிட்டி இந்த முதல் யோகப் பள்ளகழகத்தை ஏற்படுத்திய பின் தொடர்ந்து உலகம் முழுவதும் லட்சக்கணக்கான பயிற்சி பெற்றர்கள் செய்திருக்கிறார் என்பதை சொல்லவேண்டும் மிக முக்கியமான யோக ஆசிரியர் நவீன குருமார்களின் முதன்மையானவர் என்று சாமி சத்தியானந்த சரஸ்வதியை சொல்ல முடியும். இன்று நேற்று பார்த்த பயிற்சியின் அடுத்த கட்ட நிலையாக ஒரு பயிற்சியை காண இருக்கிறோம். இது உம் சுத்த துவிபாத ஹஸ்தாசனம் என்று பெயர். அது படுத்த நிலையில் செய்யக்கூடிய பயிற்சிதான். இதில் நேற்று பார்த்த நிலையை விட சற்று_
- `3:41` Next stage  
  _அடுத்த நிலை_
- `3:44` Can be called so. For this, you lie in savasana position  
  _என்றுக்கூட சொல்லாம். இதற்கு நீங்கள் சவாசனம் நிலையில் படுத்து_
- `3:46` Bring both legs close together, then hands  
  _இரண்டு கால்களையும் மிக அருகிலே கொண்டு வந்து வைத்தபின் கைகளையும்_
- `3:48` Place them very close  
  _மிக அருகிலே வைத்துக்கொள்ள_
- `3:50` Should.  
  _வேண்டும்._
- `3:50` Here, after lifting one leg  
  _இதில் முதுவாக ஒரு காலை தூக்கியபின்_
- `3:52` With both hands, your  
  _இரண்டு கைகளால் உங்களுடைய_
- `3:56` Thigh or  
  _தொடை அல்லது_
- `3:57` Ankle area can be held.  
  _கணுக்கால் பகுதியைப் பிடித்துக்கொள்ளலாம்._
- `3:59` Hold  
  _பிடித்துக்கொண்டு_
- `3:59` Bend gently  
  _மிதுவாகக் குனிந்து_
- `4:01` That is, bring the leg forward  
  _அதாவது காலை முன்னோக்கி_
- `4:03` While bringing  
  _கொண்டு வரும் போலுதே_
- `4:04` Your body also  
  _உங்களுடைய உடலும்_
- `4:05` Your body should rise upward; if possible, your forehead or nose can touch the knee area. In this position, inhale and exhale three times. After finishing, gently release the leg and hands, bring the head gently, and let the leg rest on the floor. This is one side. If you finish the right side, gently lift the left leg, push the body upward, clasp both hands around the ankle or thigh, and pull the leg toward the body. Push the body upward. In this position, try to inhale and exhale three times. This should not be done rapidly, as your abdomen is compressed. So you cannot fully inhale and exhale. Just observe three natural breaths. Do not force or speed the breath. Hold the position firmly and correctly, and let the breath happen naturally.  
  _மேல்நோக்கி உயரவேண்டும் முடிந்தால் உம்புடைய நெற்றி அல்லது மூக்கு பகுதி மூட்டு பகுதியின் மிக அருகில் செல்லலாம் முடிந்தால் தொடலாம். இருந்த நிலையில் முடிந்தால் மூன்று முறை மூச்சை உள்ளிழுத்து வெளியே விடுக்கொள்ளலாம். இருந்த நிலை முடிந்தபின் மிதுவாக கைகளிலிருந்து காலை இருந்து கைகளை தளர்வு படுத்தியபின் தலை மிதுவாக தலைய்நோக்கி வரவேண்டும் கால் மிதுவாக சென்று தரையிலாமர வேண்டும். இது ஒரு பக்க நிலை. உங்கள் வலது பக்கம் முடிச்சாச்சி அப்படின்னா மிதுவாக இடது காலை மேல்நோக்கி உயர்த்து உடலை உந்தி மேல்நோக்கி தள்ளி இரண்டு கைகளையும் கோர்த்த நிலையில் உங்களுடைய கணுக்கால் குதிகால் அல்லது தொடை பகுதியைப் பிடித்தபின் முடிந்தால் காலை உடலை நோக்கி அழுத்திக் கொண்டு வரலாம். உடலை மேல்நோக்கி உந்தி தள்ளலாம். இருந்திலையில் மூன்று முறை மூச்சை உள்ளிழுத்து வெளியே விட முயற்சி செய்யலாம். இந்த மூன்று முறை மூச்சை உள்ளிழுத்து வெளியே விடுவது என்பது மிக வேகமாக அல்ல. ஏன்னென்னில் உங்களுடைய வயிற்று பகுதியை நீங்கள் அழுத்திய நிலையில் இருக்கிறீர்கள். ஆகவே முழுவதுமாக உங்களால் மூச்சை உள்ளிழுத்து வெளியே விட முடியாது. ஆகவே மிதுவாக தானாகவே நிகழக்கூடிய மூன்று மூச்சை கவனிக்கலாம் என்று தான் சொல்லவேண்டும். நீங்கள் இந்த இருந்திலையில் வேகமாக மூச்சை உள்ளிழுத்து வெளியே விடுவதோ அல்லது முழுவதுமாக மூச்சை உள்ளிழுத்து வெளியே விடுவதோ செய்ய வேண்டாம். இருந்திலையை மிக இறுக்கமாக மிக சரியாக பொருத்தி பிடித்துக்கொள்ளவும் தானாகவே_
- `5:25` Breath  
  _மூச்சு_
- `5:26` Comes in and goes out  
  _உள்ளே வந்து வெளியே செல்லும்_
- `5:29` Mentally  
  _அதை மனதளவிலே_
- `5:30` Three times  
  _மூன்று முறை_
- `5:30` You can count.  
  _நீங்கள் எண்ணிக்கொள்ளலாம்._
- `5:31` In such practices, you close your eyes and focus on certain points. This is called Drishti point. We often mention where to look. In this practice, you can focus on two places: one is the lower abdomen, since the movement and compression happen there. With eyes closed, focus on the lower abdomen. Additionally, the base of the spine.  
  _இது போன்ற பயிற்சிகளில் நீங்கள் கண்களை மூடி சில குறிப்பிட்ட பகுதிகளை கவனிக்க வேண்டியிருக்கிறது. இதற்கு Drishti point என்று பெயர். எந்த இடத்தை நோக்க வேண்டும் என்பதை நாம் இங்கே அடிக்கடி சொல்லிக் கொண்டே வருகிறோம். அதில் இந்த பயிற்சியின் போது நீங்கள் இரண்டு இடத்தை பார்க்கலாம். ஒன்று உங்களுடைய அடிவயிற்று பகுதி. ஏன்னென்றால் இருந்த நிலையில் நீங்கள் அழுத்துவது அல்லது மிகச்சரியாக ஒரு இயக்கத்தை ஏற்படுத்துவது என்பது உங்களுடைய அடிவயிற்று பகுதியில் தான் நிகழ்ந்திருக்கும். கண்கள் மூடிய நிலையில் அடிவயிற்று பகுதியில் கவனித்துக்கொண்டு இந்த பயிற்ச்சி செய்யலாம். அதற்கு இணையாக முதுகுத்தண்டின் அடிப்பகுதி._
- `6:05` That is  
  _அதாவது_
- `6:05` Tail bone  
  _tail bone என்று_
- `6:06` As called  
  _சொல்லக்கூடிய_
- `6:07` Focus mentally on the tailbone area  
  _வால் எலும்புப் பகுதியை கவனித்துக்கொண்டு மனதளவிலே கவனித்துக்கொண்டு_
- `6:11` Do this practice.  
  _இந்த பயிற்ச்சி செய்யலாம்._
- `6:13` If we talk about its benefits, it's the same as yesterday's, plus it helps remove unnecessary fat deposits in the hip area.  
  _இதன் பலன்கள் என்று சொல்லவேண்டும் என்றால் நேற்று பார்த்த அதையே பலன் தான் இதற்கும் additional ஆக கூடுதலாக உடலின் இடுப்பு பகுதியில் இருக்கக்கூடிய தேவையற்ற கொழுப்பு கிறத்திகள் தேவையற்ற கொழுப்புகளை நீக்குவதில்_
- `6:13` This is an important practice. The 'waste line muscles' are the muscles on the sides of the hips. If you pinch there, most of us have extra flesh. This practice helps remove unnecessary fat from the sides of the hips.  
  _இது முக்கியமான ஒரு பயிற்சி. இந்த waste line muscles என்று சொல்லக்கூடிய இடுப்பின் பக்கவாட்டில் இருக்கக்கூடிய தசை இருக்கிறதா? அந்தக் கையை பிடிச்சு பார்த்தா மூன்ஞ்சு நால்ஞ்சு மேல நம்ம எல்லோருக்குமே அதிகமான சதைப் பகுதி இந்த இடுப்பு பக்கவாட்டுல இருக்கும். அந்த இடுப்பு பக்கவாட்டில் இருக்கக்கூடிய கொழுப்புகளை தேவையற்ற_
- `6:45` Muscle areas  
  _தசை பகுதிகளை_
- `6:46` In removing  
  _நீக்குவதில்_
- `6:47` This practice is very  
  _இந்த பயிற்சி மிக_
- `6:48` Important practice. That  
  _முக்கியமான பயிற்சி. அதுப_
