# சிம்ம ஆசனம்

**Asana:** Simhasana (Lion Pose) (சிம்மாசனம்)
**Category:** Yoga Philosophy & Lifestyle
**Date:** 26 Oct 2021
**Duration:** 7m 38s
**Video:** https://www.youtube.com/watch?v=ZVwTnmpZ-OQ
**Canonical URL:** https://satyam.bhairav.ltd/asana/simhasana
**JSON record:** https://satyam.bhairav.ltd/data/046.json

## Summary

The video begins with a discussion on the importance of self-observation (drashta) in yoga and its parallels to modern cognitive behavioral therapy for managing negative thoughts and stress. The second half introduces and demonstrates Simhasana (Lion Pose), explaining its setup, benefits for physical and mental strength, and step-by-step instructions for practice.

**Tags:** breath awareness, self-observation, mental clarity, stress relief, Simhasana, face and throat activation, mental confidence, relieves tension

## Chapters

- `0:00` Topic: Self-observation and awareness in yoga practice
- `2:49` Asana: Simhasana (Lion Pose)

## Transcript

_Tamil source with English translation; timestamps in seconds._

- `0:00` Today, Simhasana will be demonstrated by teacher Soundararajan, and Sugandhi will show us how to do it. Let's see how it's done. Podhigai.  
  _இனிக்கு சிம்மாசனம் செய்து காட்டுகிறாரு சௌந்தரராஜன் ஆசரேரவர்கள், அதை நமக்கு சுகந்தி செய்து காட்டுறாங்க. வாங்க எப்படி பண்றாங்கன் பாக்கலாம். பொழுதுகை_
- `0:12` Greetings to friends.  
  _நண்பர்களுக்கு வணக்கம்_
- `0:14` Modern psychological medicine.  
  _நவீன உளவியல் மருத்துவம்_
- `0:16` Isn't it, there are modern psychotherapists, there is therapy, right, in that,  
  _இருக்குலியா, மோடன் சைக்கோ தெரப்பிஸ்ட் இருக்காங்க, தெரப்பி இருக்குலியா, அதுல_
- `0:22` It is said to be a very important therapy,  
  _மிக முக்கியமான ஒரு தெரப்பியா சொல்லப்படுகிறது,_
- `0:24` It is considered a very important treatment, called CBT, Cognitive Behavioral Therapy. What does Cognitive Behavioral Therapy mean? It is a perception-based, intellectual  
  _மிக முக்கியமான ஒரு சிகிச்சையாக சொல்லப்படுகிறது, இது சிக்பிடி என்று பெயர், காக்னிட்டிவ் பிஹேவியர் தெரப்பி என்று பெயர். காக்னிட்டிவ் பிஹேவியர் தெரப்பி என்ன அர்த்தம் என்னன்னா புலனுணர்வு சார்ந்த அறிவார்ந்த_
- `0:26` therapy, which we can do ourselves. Let me explain its meaning even more simply. Our  
  _சிகிச்சை, அதை நம்மளவுக்கு என்னிங் பண்ணிக்கலாம். அதையென்ன அதுக்கு அர்த்தம் இன்னும் கொஞ்சம் சிம்பிள்ளா சொல்றேன். நாமோடிய_
- `0:44` bad habits or suppressed negative thoughts, suppressed, stress-like suppressed behaviors  
  _தீய நட்டைகள் அல்லது மோசமான உள்ள சப்பரஸ் பண்ணி வெச்சிருக்கக்கூடிய எண்ணங்கள், உள்ள அழுத்தி வெச்சிருக்கக்கூடிய, ஸ்ட்ரஸ்மாரியான சப்பரஸ் பண்ணி வெச்சிருக்கக்கூடிய நடத்தைகள்_
- `0:48` Isn't it? Instead of curing all this by taking medicine, it can be cured through such cognitive, intellectual practices. That is the main view of modern psychologists. They said, if you can observe the things that arise in your mind or deep inside, you can be freed from this disease. In yoga, or in Indian systems, the important thing is drashta  
  _இருக்கிலையா? இதை எல்லாம் ஒரு மருந்தை சாப்பிட்டு குணப்படுத்துவது விட இந்த மாதிரியான காக்னிடிவ்னு அறிவார்ந்த சில பயிற்சிக்களில் மூலம் குணப்படுத்திவிட முடியும். அப்படிங்கற்றான் இந்த நவீன உளவியல் ஆளர்களோடிய முக்கியமா பார்வை. அவங்க என்ன சொன்னாங்கனா உங்களால் உங்களோடிய உள்ளத்தில் அல்லது ஆழத்தில் தோன்றக்கூடிய விஷயங்களை கவனிக்க முடிந்தால் இந்த நோயிலிருந்து நீங்க விடிபட்டுவிடலாம். யோகத்துல முக்கியமான அல்லது இந்திய சிஸ்தத்தில் இந்திய ஞானத்தில் முக்கியமானது திரஷ்டா_
- `1:20` state.  
  _பாவம்_
- `1:30` is the name. That is, focused observation or drashta means the observer. One who sees something clearly is called drashta. Why should I know this? Now, the practices we saw starting from Tadasana  
  _என்று பெயர். அதாவது உற்றுநோக்குதல் அல்லது திரஷ்டா பினாலே பார்வையாலன் என்று அர்த்தம். ஒன்றை சரியாக பார்ப்பவனுக்கு பெயர் திரஷ்டா என்று பெயர். இதை நான் ஏன் தெரிஞ்சுக்கணும்? இப்ப நாம பார்த்தப் பயிற்சிகள் தாடாஸனத்தில் தொடங்கி_
- `1:34` For the past 40-45 days, we have been continuously seeing various practices, right?  
  _கடந்த 40-45 நாட்களாக தொடர்ந்து பல்வேறு பயிற்சிகள் பார்த்துட்டு வரோம்லியா?_
- `1:44` In all these practices,  
  _இந்த பயிற்சிகள் எல்லாவற்றிலும்_
- `1:46` knowingly or unknowingly,  
  _தெரிந்தோ தெரியாமலோ_
- `1:48` this drashta state  
  _இந்த திரஷ்டா பாவத்தை_
- `1:50` to increase  
  _கூட்டுவதற்கான_
- `1:52` is a basic tool.  
  _ஒரு அடிப்படை கருவி_
- `2:42` or prompt is inside. How? When we do Tadasana, what do we do? We spread both legs apart. Clasp the hands, place them above the head, and as you inhale, raise both hands and legs upwards. As you exhale, bring both hands and legs down. What happens in this? You start observing yourself. Am I inhaling, are both hands going up, as I exhale, are both hands coming down—you start observing yourself. That 15 minutes of practice, little by little, will change your lifestyle. Then, for every action you do, even for drinking a glass of water, from inside it will tell you. If you haven't drunk water, it will tell you to drink water. That observing drashta state will naturally settle in your life. In that way, today we are going to see an important practice. Its name is Simhasana. Simham means lion, right? This  
  _அல்லது தூண்டுகோள் உள்ளுக்குப் பைச்சிருக்குது. எப்படி? தாடாசனம் பண்டுரோம். என்ன பண்டுரோம்? கால்களை ரெண்டும் தல்லித்தலிவைச்சுக்குறோம். கைகளை கோர்த்து, தலைய மேல வைச்சு மூச்சு உள்ள வரும்போது கைக்கால் ரெண்டையும் மேல நோக்கி உயர்த்தனும். மூச்சு வெளியில போம்போது கைக்கால் ரெண்டையும் கீழ் நோக்கி உயர்த்தனும்.இதல் என்ன நடக்குது?நீங்கள் உங்களை உற்று கவனிக்கிறீங்க.நா மூச்சு உள்ளே இழுக்குறனா, கைக்கால் ரெண்டு மேல போதா,மூச்சு வெளியில விடும்போது கைக்கால் ரெண்டையும் கீழ் வருதா என்றுநீங்கள் உங்களை கவனிக்க ஆரம்பிக்கிறீங்க அல்ல.அந்த 15 நிமிடம் பயிற்சி கொஞ்சம் கொஞ்சமா, கொஞ்சம் கொஞ்சமாஉங்களுடைய வாழ்வியல் முறைமாறிடும்.அப்போ நீங்க செய்யக்கூடிய ஒவ்வொரு செயலையும்ஒரு கிளாஸ் தண்ணி குடிக்கணும்னா கூடஉள்ளுக்குள் இருந்து அது சொல்லும்.நீ தண்ணி குடிக்கல, தண்ணி குடியாஅப்படின்னு சொல்லக்கூடிய உற்றுனோக்கக்கூடியஅந்த திரஷ்டா பாவம் தானாகவேஇந்த வாழ்க்கையில்அமைந்து விடும்.அந்த வகையில் இந்திக்குஒரு முக்கியமான ஒரு பயிற்சி பாக்கப்போறோம்.அதுக்கு பெயர் சிம்மாசனம்.சிம்மம் அப்படின்னாநமக்கே தெரியும் சிம்மம், சிங்கம்இல்லையா?இந்த_
- `2:49` is a practice done in the seated posture of a lion. There is nothing big to do. But importantly, it makes a person very strong both mentally and physically, a very bold, courageous person.  
  _சிங்கத்தின் அமர்ந்த நிலையில்செய்யக்கூடிய ஒரு பயிற்சி.இதில் பண்டருக்கு எதுமே பெருசா இல்லை.ஆனால் மிகம் முக்கியம்னாஒருத்தரை ரொம்ப மனதலவிலும்உடலலவையும் ஸ்ட்ராங்கா, ரொம்ப ஒரு திடகாத்ரமான,தைரியமான ஆளா மாட்டக்கூடியஒரு_
- `3:03` It is an important practice. Because it stretches all the major bones and muscle groups. That stretch first releases stiffness in a person. When the physical stiffness is removed, most of the mental stiffness or mental blocks are also removed. For this posture, first, Vajrasana is the basic  
  _முக்கியமான பயிற்சி.ஏன்னா இது முக்கியமானஎலும்பு மற்றும் சதை மண்டலங்களைமுழுவதுமாக ஸ்ட்ரெச்ச் பண்ணுது.அந்த ஸ்ட்ரெச்சும்ஒருத்தருடைய ஸ்டிஃப்னஸ்னுமுதலே ரிலீஸ் பண்ணுங்கும்.ஒரு உடம்பில் இருந்துஸ்டிஃப்னஸ்னு சொல்லக்கூடியஇருக்கத்தன்மை நிவர்த்தியானாலே,மனதலவில இருக்கக்கூடிய நிவர்த்திஅல்லது மனதலவில இருக்கக்கூடியஇருக்கங்கள் பெரும்பாளம் நிவர்த்தியானும்.இந்த நிலைக்கு என்ன பண்ணாமுதல்ல வஜ்ராசனம் குறும்அடிப்படை_
- `3:16` position to sit in. Two days ago, we saw Vajrasana, right? That basic  
  _நிலையில் உக்காந்துக்கொண்டும்.நாம இரண்டு நாட்களுக்கு முன்னாடிவஜ்ராசனம் பார்த்தோம் அல்லயா?அந்த அடிப்படை_
- `3:33` sit in that position and spread both knees to the width of your shoulders  
  _நிலையில் அமர்ந்துஇந்த மூட்டு பகுதி இரண்டையும்உங்களோடிய தோல்பட்டை அளவுக்குவிரித்த_
- `3:55` should be maintained. If your shoulder width is one meter, spread your knees to that width. Some may be less. They should spread their knees according to their shoulder width, and place both palms between the knees with fingers pointing inward, making sure the entire palm is on the floor. Then, look at the wall in front, and once you feel the position is correct, close your eyes. With eyes closed, as in the last three days, bring your attention to the tip of your nose and gently inhale and exhale, or simply observe the natural breath for 10 to 27 times. As I said before, for a beginner, even observing 10 breaths is enough. In all the practices we've been doing seated for the last 3-4 days, if you do 10 breaths for each of the 5 practices, it will take only 3 or 4 minutes. The energy and calmness those 4 minutes give are immense. In this Simhasana practice, first bring your attention to the tip of your nose with eyes closed, and observe your breath. Usually, when we say observe the breath, we tend to breathe fast in and out, but in these practices, there is no process of forced inhalation or exhalation. The breath naturally comes in and goes out, and we observe that. As I said about drashta, it means focused observation. If you start observing your breath, your entire nature will change. Even if you have a respiratory disorder, by observing the breath, you can overcome most of those issues. As our Tirumoolar said, see the essence.  
  _நிலையில் வைத்துக்கொள்ல வேண்டும்.உங்களோடிய தோல்பட்டை அளவுஇப்போது ஒரு மீட்டர் இருக்குஅப்படின்னா ஒரு மீட்டர் அளவுக்குவிரித்துக்கொள்ளலாம்.சிலர் கொஞ்சம் கம்மியா இருக்கும்.அவங்க அவங்களோடிய தோல்பட்டை அளவுஎவ்வளவோஅந்த அளவுக்கு மூட்டு பகுதிஇரண்டையும் விரித்த பின்கைகள் இரண்டையும்இந்த இரண்டு மூட்டுக்கு நடுவில்உள்ளோக்கிய நிலையில்அதாவது விரல்கள் உள்ளோக்கிய நிலையில்வைத்து நம்மோடிய உள்ளங்கை முழுவதும்தரையில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.பின் எதிரில் இருக்குக்கூடிய சுவரை கவனித்துஇந்த நிலை மிகச்சரியாக அமைந்து விட்டது என்று தெரியும் பச்சத்தில்கண்களை மூடிக்கொள்ள வேண்டிதான்.கண்கள் மூடி மறுபடியும்கலந்த மூன்று நாட்களாக செய்யக்கூடிய அதே பயிற்சிதான்மூக்கின் நுனி பகுதிக்கு கவனத்தை கொண்டு வந்துமெதுவாக மூச்சை உள்ளே இழுத்து வெளியே விடலாம்அல்லது தானாக உள்ளே வந்து வெளியே செல்லக்கூடிய சுவாசத்தைபத்து முதல் 27 முறை கவனிக்கலாம்ஆரம்பத்தில நான் சொல்லியிருக்கேன்ஒரு அடிப்படை பயிற்ச்சி பண்ணக்கூடிய ஒரு ருத்தர்இப்பத்தான் ஆரம்ப நிலையில இருக்கக்கூடிய ஒரு ருத்தர்ஒரு பத்து மூச்சு கவனிச்சா போதும்ஒவ்வொரு பயிற்சியிலும் கலந்த 3-4 நாட்களாகஉட்கார்ந்த நிலையில் செய்யக்கூடிய பயிற்சிகள்நாம் கவனிச்சிக்கிட்டே வரோம்அதுல ஒவ்வொரு பயிற்சிகளையும்10-10 மூச்சுமொத்த 5 பயிற்சியும் சேர்ந்து பண்ணதுக்கு3 நிமிடம் அல்லது 4 நிமிடம் தான் ஆகும்அந்த 4 நிமிடங்கள் கொடுக்கக்கூடியஆற்றலும் அது கொடுக்கக்கூடியஅமைதியும் அப்பிரிமிதமானதுஅந்த வகையில இந்த சிம்மாசனம் பயிற்ச்சிலகண்கள் மூடி மூக்கின் நுணி பகுதிக்குமுதல்ல கவனத்தைக் கொண்டு வரணும்மூச்சு கவனிக்குறது என்றாலேநாம என்ன பண்ணுறோம்னா மூச்சு வேகமா இழுத்துமூச்சு வேகமா விட ஆரம்பிச்சுருவோம்இந்த பயிற்சிகளில் எந்த இடத்திலுமேமூச்சை வேகமாக உள்ளிழுத்தல்மூச்சை வேகமாக வெளியிடுதல்அப்படின்னு பிராசசே கடையாதுஅப்படின்னு ஒரு தன்மையே எங்கேமே இல்லைமூச்சு இயல்பாக உள்ளே வந்து வெளியே செல்கிறதுஅதை நாம் கவனிக்கிறோம்இப்ப நான் திருஷ்டான் சொன்னல்லைதிருஷ்டா வினாலே உற்றுநோக்குதல்பார்த்தல் என்று அர்த்தம்ஒருத்தர் உங்களுடைய மூச்சை நீங்கள் கவனிக்க ஆரம்பிச்சுட்டாலேஉங்களுடைய தன்மை முழுவதுமாகவே மாரி விடும்இங்கேஸ் உங்களுக்கு ரெஸ்பிரேட்டிரி டிசார்டன் சொல்லக்கூடியமூச்சு சார்ந்த எதோ ஒரு நோய்க்கூர் இருந்தால் கூடமூச்சை கவனிப்பதன் மூலமாகபெரும்பாளான நோய்க்கூர்களிலிருந்து வெளியே வந்துவிடலாம்பார்த்தனர் நம்ம திரும்புளர் சொன்ன மாதிரிசரம் பார_
