# சுக பாலாசனம்

**Asana:** Sukha Balasana (சுக பாலாசனம்)
**Category:** Yoga Philosophy & Lifestyle
**Date:** 31 May 2022
**Duration:** 7m 16s
**Video:** https://www.youtube.com/watch?v=Ym7jYSfR5XQ
**Canonical URL:** https://satyam.bhairav.ltd/asana/sukha-balasana
**JSON record:** https://satyam.bhairav.ltd/data/254.json

## Summary

The video begins with a discussion of traditional yoga texts, focusing on the Hatha Yoga Pradipika and its influence on modern yoga practices and mudras. In the second half, the teacher introduces and demonstrates Sukha Balasana, explaining its purpose, technique, and variations for comfort and flexibility. The asana is described as a playful, child-like pose for relaxation and relief in the lower back and legs.

**Tags:** yoga tradition, asana origins, mudra symbolism, spinal health, complete human development, Sukha Balasana, child's pose, lumbar relief, hip flexibility, relaxation

## Chapters

- `0:00` Topic: Traditional Yoga Texts and Their Purpose
- `4:42` Asana: Sukha Balasana

## Transcript

_Tamil source with English translation; timestamps in seconds._

- `0:00` Greetings to Podhigai friends.  
  _பொதுகை நண்பர்களுக்கு வணக்கம்._
- `0:02` Friends, here we are looking at traditional yoga texts one by one.  
  _நண்பர்களே நாம் இங்கு மரபாரந்த யோக நூல்கள் ஒவ்வொன்றாக_
- `0:04` We continue to study them.  
  _பார்த்துக்கொண்டே வருகிறோம்._
- `0:06` Yesterday we discussed the Kakaranda Samhita,  
  _நேற்று நாம் ககரண்ட சம்ஹிதை என்று சொல்லக்கூடிய_
- `0:08` which belongs to the 17th century,  
  _பதினெழாம் நூற்றாண்டை சேர்ந்த_
- `0:10` a very important text,  
  _முக்கியமான ஒரு நூலை பற்றி_
- `0:12` We learned about it. It describes thirty-three types of  
  _தெரிந்துகொண்டோம். அதில் முப்பத்திரண்டு விதமான_
- `0:14` asanas and twenty-five types of  
  _ஆசனங்கள் இருபத்தி ஐந்து வகையான_
- `0:16` mudras.  
  _முத்திரைகள் பற்றி பேசப்பட்டது._
- `0:18` Another very important text after that  
  _அதற்கு இனியாகவே மிக முக்கியமான ஒரு நூல்_
- `0:20` written in the 15th century,  
  _பதினைந்தாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட_
- `0:22` is the Hatha Yoga Pradipika,  
  _அதையோக பிரதீபிகா_
- `0:24` a yoga text so called.  
  _என்று சொல்லக்கூடிய ஒரு யோக நூல்._
- `0:26` This text was written by Swami Svatmarama,  
  _இந்த நூல் சுவாமி சாத்துமாராமா என்று_
- `0:28` a sage by that name,  
  _சொல்லக்கூடிய ஒரு ரிஷியால் எழுதப்பட்ட_
- `0:30` a very important text. In this text too,  
  _மிக முக்கியமான நூல். இந்த நூலிலும்_
- `0:32` Thirty-two asanas are described as very important. Besides, it covers cleansing practices called Shatkarmas, meditation practices, and various curricula. Pradipika means to illuminate, to explain, to make clear, and that's the sense in which this text is discussed here.  
  _முப்பத்தி ரெண்டு ஆசனங்கள் மிக முக்கியமான ஆசனங்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. அதுபோக சத்கர்மா என்று சொல்லக்கூடிய சுத்திகரிப்பு பயிற்சிகள், தியான பயிற்சிகள் என்று பல்வேறு பாடத்திட்டத்தை உள்ளடக்கிய நூலாகத்தான் அதையோக பிரதீபிகை இருக்கிறது. பிரதீபிகா என்றாலே வெளிச்சமிட்டு காட்டுதல், சொலுதல், புரியும்படி சொலுதல் என்ற அர்த்தத்தில் தான் இங்கே இந்த நூல் பேசப்படுகிறது._
- `0:56` This text generally  
  _இந்த நூல் பொதுவாக_
- `0:58` covers various  
  _பல்வேறு_
- `1:00` aspects related to chakras,  
  _சக்ரங்கள் சார்ந்தும்_
- `1:02` and deep experiential states,  
  _உள்ளார்ந்த அனுபவ நிலைகள்_
- `1:04` and mostly this text discusses those. This Hatha Yoga Pradipika talks about the amrita bindu,  
  _சார்ந்தும் பெரும்பாலும் இந்த நூல்தான் பேசுகிறது. இந்த அதையோக பிரதீபிகை தான் அமிருத பிந்து_
- `1:08` so called,  
  _என்று சொல்லக்கூடிய_
- `1:10` which is a special nectar that, in modern terms, we call semen, secreted from the crown or brain's central region. By retaining it with a specific mudra called Kechari Mudra, you gain the strength of a hundred elephants, which can be directed to any great task. The text discusses important pranayama practices and, more importantly, which practice, which prana, is directed to which place. The thirty-two asanas in this text are considered our traditional asanas. Most of the thousands of advanced asanas seen today are based on the specific asana positions described in Hatha Yoga Pradipika, expanded or modified by various gurus over time. For example, I am now sitting in Padmasana. Today, at least thirty-two variations of Padmasana have been developed. The initial stage was described in these Samhitas or in a text like Hatha Yoga Pradipika. That asana, from the seventeenth century to the twenty-first century, has been presented in various forms by many gurus over the years. Not just asana practice, but also mudra practice. Almost all our dance mudras are expressions of mudras. For example, there is a mudra called Vismaya Mudra, which you might see in temple sculptures, representing the universe. This too, like  
  _நம்முடைய உச்சந்தலைக்கு அல்லது மூளையின் மேல் கதுப்பு பகுதியில் மையத்தில் இருந்து சுரக்கக்கூடிய ஒரு குறிப்பிட்ட அமிருதம் நம்முடைய இன்றை அறிவிலில் சொல்ல வேண்டுமென்றால் ஸிமென் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த குறிப்பிட்ட அமிருதத்தை கேச்சரி முத்திரை என்று சொல்லக்கூடிய ஒரு குறிப்பிட்ட முத்திரையின் மூலம் தொண்டை பகுதியில் கீழ் போகாமல் தேக்கி வைப்பதன் மூலம் நீங்கள் நூறு யானைக்கு சமமான ஆற்றலை அடைகிறீர்கள். அந்த ஆற்றலை நீங்கள் வேறு எந்த ஒரு பெரும் பணிக்கும் திசைதிருப்பிக் கொள்ளலாம் என்றுதான் இந்த நூல் பேசுகிறது. இந்த நூல் சில முக்கியமான பிராணாயாம பயிற்சிகளையும் அதை விட முக்கியமான எந்த பயிற்சி, எந்த பிராணனை, எந்த இடத்தில் கொண்டு சேர்க்கும் என்ற நிலைகளையும் பேசுகிறது. இந்த நூலில் இருக்கக்கூடிய முப்பத்திரண்டு ஆசனங்களும் தான் நம்முடைய மரபாரந்த ஆசனங்களாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. பெரும்பாலும் இன்று பார்க்கக் கூடிய ஆயிரத்துக்கும் மேற்கட்ட ஆசனங்கள் இந்த நூல் சொல்லக்கூடிய அதையோக பிரதீபிகா சொல்லக்கூடிய ஒரு குறிப்பிட்ட ஆசன நிலையில் இருந்துதான் தொடர்ந்து பல்வேறு குருமார்கள் மூலம் பெரிக்கிக் காட்டப்பட்டுள்ளது அல்லது பல்வேறு குருமார்கள் மூலம் மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது. உதாரணமாக பத்மாசனத்தில் நான் இப்போது அமர்ந்திருக்கிறேன். இந்த பத்மாசனத்தில் குறைந்தது முப்பத்திரண்டு விதமான பத்மாசனங்கள் இன்று ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இதன் முதல் நிலை சொல்லப்பட்டது என்னோ? இது போன்ற சம்ஹிதைகளிலா? அதையோக பிரதீபிகா போன்ற ஒரு நூலில்தான் இது போன்ற ஒரு ஆசனத்தை பேசுகிறது. அந்த ஆசனம் பிறக்காலத்தில் இன்று வரை பதினேழாம் நூற்றாண்டில் தொடங்கி இன்று இருவத்தூராம் நூற்றாண்டு வரைக்கும் இந்த ஆறும்மூறு, எழும்மூறு வருட காலத்தில் பல்வேறு குருமார்களால் பல்வேறு நிலைகளில் வெளியிடப்பட்டுள்ளது. ஆசனப் பயிற்சி மட்டும் அல்ல, உதாரணமாக முத்திரைப் பயிற்சி. நம்முடைய நடன முத்திரைகள் அனைத்தும், கிட்டத்தட்ட அனைத்தும் முத்திரைகளும் ஒரு வெளிப்பாடு என்றுதான் சொல்ல வேண்டும். விஸ்மைய முத்திரை என்றொரு முத்திரை இருக்கிறது என்றால் பொதுவாக நீங்கள் கோயில்பிச்சென்றால் காட்டக்கூடிய ஒரு விஸ்மைய முத்திரை என்றொருவந்த ஒரு சிலையில் ஒரு குறிப்பிட்ட முத்திரை இருக்கும். இது இந்த பிரவஞ்சத்தை குறிக்கக்கூடிய முத்திரையாக இருக்கும். அதும் இது போன்ற_
- `3:12` Taken from traditional texts, these can become yoga texts or sculpture texts. From them, they are adapted into specific forms. Without these original texts, none of this would be possible. So Samhitas and such  
  _மரபார்ந்த நூல்களிலிருந்து எடுத்து யோக நூல்களாக இருக்கலாம் அல்லது சிற்ப்ப நூல்களாக இருக்கலாம். அதில் இருந்து ஒரு சிலையாக, ஒரு குறிப்பிட்ட வடிவமாக மாற்றி அமைக்கப்படுகிறது. இது எல்லாமே இந்த மூல நூல் இல்லாமல் இது அனைத்தும் சாதியம் இல்லை. ஆகவே சம்ஹிதைகளும், இது போன்ற_
- `4:12` Traditional yoga texts are very important for us. Because  
  _மரபார்ந்த யோக நூல்களும் நமக்கு மிகவும் முக்கியம். ஏனென்றால் இந்த_
- `4:42` The purpose of traditional texts is not just to stretch and bend arms and legs. Their aim is to transform a person into a complete human being. Today, we are going to see a very simple practice called Sukha Balasana. Generally, this practice is useful in two cases: after a long travel, or after sitting, walking, or standing for a long time. In all these, two parts work the most: your legs and the lower part of your spine, the lumbar region. Pressure accumulates here. To relieve this, our tradition has created some easy practices. 'Sukha' means comfort, 'Bala' means child. Sukha Balasana is a playful position like a child lying comfortably. For this practice, you lie in Savasana, bring both legs together, bend them, and bring them close to the body. This is the starting position. If you need any adjustment—move your hands and legs, relax your hip area—you can do all that. Then, try to hold your big toes with your fingers. Adjust your hands and legs as needed. Hold your big toes firmly so they don't slip out. In this position, slowly inhale and lift your legs upward as much as possible. Exhale and return to the starting position. There are two variations: you can keep your hands outside or inside. If you can't do it one way, the other is fine. The main thing is to stretch and bend as much as you can. As you inhale, lift your legs upward to the final position. As you start exhaling, bend your legs and keep holding your toes. If you feel you need a rest between rounds, you can take it. For those with tight hips, this practice may not be easy; you must try gradually. At first, you may not be able to lift your legs fully. That's okay. Lift as much as you can, and keep breathing in accordingly.  
  _மரபார்ந்த நூல்களின் நோக்கம் என்பது கைகால்களை நீட்டி மடக்குதல் அல்ல. அவர்ட்டின் நோக்கம் என்பது ஒரு மனிதனை முழுமையான மனிதனாக மாற்றுதல் என்பதுதான் அதன் நோக்கம். இன்று சுகபாலாசனம் என்று சொல்லக்கூடிய ரொம்ப இலகுவான ஒரு பயிற்சியைத்தான் பார்க்க இருக்கிறோம். இந்த பயிற்சிக்கு பொதுவாகவே இரண்டு கூறுகள் ஒன்று. ஒன்று நீங்கள் ஒரு பெரிய டிராவல் பண்ணிட்டு வந்திருக்கீங்க. அல்லது ரொம்மனேரம் உட்காரந்தே இருக்கிறீங்க. அல்லது ரொம்மனேரம் நடந்துட்டீங்க. அல்லது நின்றுக்கொண்டே இருக்கிறீர்கள். இது அனைத்திலும் இரண்டு உறுப்புகள் அதிகமாக வேலைசெய்திருக்கிறது. ஒன்று உங்கள் கால் இன்னொன்று உங்கள் முதுகுத்தண்டின் அடியில் இருக்கக்கூடிய அந்த பதுனோறு வெற்றிபிரா பதுனோறு முதுகு ஹெலும்புப் பகுதி. இந்த இடத்தில்தான் அழுத்தம் தேங்கி இருக்கும். இவற்றை நீக்குவதற்கு மிகச் சுலபமாக சில பயிற்சிகளையும் ஏற்படுத்தியிருக்கிறது நம்முடைய மரபு. சுக என்றால் நாம் கேட்டுக்கொண்டே தெரியும் சுகமாக இருக்குதல், கம்ஃபோட்டா இருக்க வேண்டும் என்றால். பாலா என்றால் குழந்தை என்று. சுக பாலாசனம் என்பது சுகமாக ஒரு குழந்தை படுத்த நிலையில் விளையாடக்கூடிய விளையாட்டு நிலை. அப்படித்தான் நாம் மொழிபெயர்த்துக் கொள்ள முடியும். இந்த பயிற்சிக்கு நீங்கள் சவாசனம் என்னும் நிலையில் படுத்து இரண்டு கால்களையும் ஒன்றுடன் ஒன்று இணைத்து இரண்டு கால்களையும் மடித்து உடலுக்கு அருகே கொண்டு வந்து கொள்ளலாம். இதுதான் ஆரம்ப நிலை. இந்த இடத்தில் உங்களுக்கு ஏதாவது அட்ஜஸ்மெண்ட் தேவையோ? லேசா கை கால அசைக்கணும், இடுப்பு பகுதி இடுக்கமாக இருக்க கொஞ்சம் தளர்த்திக் கொள்ள வேண்டுமென்றால் அவை அனைத்தையும் செய்து விடலாம். செய்து விட்டு உங்களுடைய கை விரல்களால் கால் பெருவிரலை பிடித்துக் கொள்ளவற்கு முயற்சி செய்யலாம். கை கொஞ்சம் அட்ஜஸ்பணிக்கலாம், கால் கொஞ்சம் தள்ளித்தள்ளி வைக்கலாம். ஆனால் கால்லுடைய பெருவிரல் இருக்கிறதுலயா அந்த பெருவிரலை உங்களுடைய கை விரல்களால நல்லா அப்படியி ஸ்ட்ராங்கா, அது ஸ்லிப்பாய் வெளியே போய்டக்கூடாது. கால் வந்து வழுக்கிக்கொண்டு வெளியே செல்லாத அளவுக்கு நீங்கள் அதை பிடித்துக் கொள்ள வேண்டும். இந்த நிலையில் மெதுவாக மூச்சை உள்ளிழுத்துக்கொண்டு காலையை மேல் நோக்கி உயர்த்தலாம். எவ்வளவுமுடிதான் அவ்வளவு உயர்த்தலாம். மூச்சு வெளியே விடும்போது மறுபடியும் இயல்பு நிலைக்கு திரும்பிட வேண்டும் தான். இதில் இரண்டு ஒன்று. ஒன்று கைகளையிது போல் வெளிப்பரமாக கொண்டு வரலாம். சிலருக்கு இதுபோல் செய்ய முடியவில்லை என்றால் கை உள்ள்பரமாகவும் இருக்கலாம். அது ஒன்றும் பிரச்சினையில்லை.ungalal நீட்டி மடக்க முடியுமானால் போதும். அதுதான் முக்கியமான பயிற்சியைக் கூட. ஆக மூச்சு உள்ளே வரும்போது கால் மெதுவாக மேல் நோக்கி உயர்ந்து இறுதி நிலை வரை செல்லட்டும். மூச்சு வெளியே விட தொடங்கிய உடனேயே கால்களையை மடித்து அதே நேரத்தே உங்களுடைய கால் கட்டை விரலை கைகளால் பிடித்த நிலையிலையே இருக்கட்டும். சிலருக்கு ஒவ்வொரு சுற்றுக்கும் இடையில் ஒரு முறை மூச்சை உள்ளிழுத்து வெளியீட்டால் சற்று ஆஸுவாசமாக இருக்கும் என்று தோன்றினால் இடையில் ஒரு ரெஸ்ட் எடுத்துக்கலாம். அதாவது ஒரு ரெஸ்ட் தேவையோன்றால் நீங்கள் தாராளமா ரெஸ்ட எடுத்துக்கலாம். ஆனால் இந்த பயிற்சி பொதுவாக இந்த தொடைப் பகுதியில் இருக்கும் இருப்பவர்களுக்கு இது அவ்வளவு எளிதாக செய்ய முடியாத பயிற்சியாக இருக்கும். நீங்கள் படிப்படியாகத்தான் முயல வேண்டும். ஆரம்பத்தில் உங்களால் அந்த கால்களை முழுவதுமாக மேலே உயர்த்த முடியாது. அதனால் பரவாயில்லை. எவ்வளவு உங்களால் கால்களை மேல் நோக்கி உயர்த்த முடிகிறதோ உயர்த்துங்கள். அதற்கு இணையாகவே மூச்சு உள்ளே வந்துகொண்டே இருக்கட்டும்_
