# சுக மத்ஸ்ய ஆசனம் (நிலை - 3)

**Asana:** Sukha Matsyasana (சுக மத்ஸ்ய ஆசனம்)
**Category:** Digestion & Internal Organs
**Date:** 12 Jun 2022
**Duration:** 7m 24s
**Video:** https://www.youtube.com/watch?v=J4ZRbavsr-8
**Canonical URL:** https://satyam.bhairav.ltd/asana/sukha-matsyasana
**JSON record:** https://satyam.bhairav.ltd/data/266.json

## Summary

The video discusses mental and physical health issues related to Kapha dosha, including symptoms like swelling, excessive sleep, reduced speech, and loss of appetite, referencing Ayurveda and modern science. It then introduces and demonstrates 'Sukha Matsyasana', a relaxing yoga pose designed to regulate thyroid function, improve breathing, and aid digestion, with detailed instructions and benefits. The asana demonstration matches the title, focusing on relaxation and respiratory health.

**Tags:** Ayurvedic mind-body connection, Kapha dosha, thyroid health, digestive regulation, mental imbalance, Sukha Matsyasana, relaxation, throat and respiratory system, thyroid stimulation, digestion

## Chapters

- `0:00` Topic: Kapha Dosha, Mental Health & Digestion
- `3:37` Asana: Sukha Matsyasana

## Transcript

_Tamil source with English translation; timestamps in seconds._

- `0:00` Greetings to Podhigai friends.  
  _பொதிகி நண்பர்களுக்கு வணக்கம்._
- `0:06` Friends, in modern science, psychosis  
  _நண்பர்களே, நவீன அறிவியலில் இருக்கக்கூடிய சைக்கோசிஸ்_
- `0:09` as referred to in psychology  
  _என்று சொல்லக்கூடிய உளவியல்_
- `0:11` there is a list of related problems.  
  _சார்ந்த பிரச்சினைகளுக்கு ஒரு_
- `0:13` There is a long list. Similarly, in Ayurveda, the state of madness  
  _நீண்ட பட்டியல் இருக்கிறது. அதுபோலவே, ஆயுர்வேதத்திலும் உண்மத_
- `0:17` is an important  
  _நிலை என்பது ஒரு முக்கியமான_
- `0:20` mental disorder or  
  _மனம் சார்ப் பிரழ்வு அல்லது_
- `0:22` a problem related to the mind.  
  _மனம் சார்ப் பிரச்சினைகளுக்கு சார்ந்த ஒரு_
- `0:24` A branch of knowledge.  
  _அறிவுத்துரை._
- `0:25` Ayurveda lists five types of mental problems.  
  _அதில் ஐந்து விதமான மனப் பிரச்சினைகளை ஆயுர்வேதம் பட்டியல் எடுகிறது._
- `0:28` The most important among them  
  _அதில் முக்கியமானது_
- `0:58` The state of madness caused by Kapha dosha. Called Kapha madness. That is, suddenly swelling occurs. Imagine the whole face is swollen. Outwardly, it appears as swelling. Similarly, this swelling is caused by problems due to Kapha dosha. Ayurveda lists this as having the possibility of being a mental illness.  
  _கபம் சார்ந்த தோஷத்தால் வரக்கூடிய உண்மத நிலை. கபச்ச உண்மதா என்று பெயரதற்கு. அதாவது ஒருவர் திடீரென்று வீக்கம் ஏற்படுகிறது. முகம் முழுவதும் வீங்கிய நிலையில் இருக்கிறது என்று எடுத்து கொள்ளுங்கள். அது வெளிப்புறம் பார்க்கதற்கு ஒரு வீக்கம் என்றுதான் தோன்றுகிறது. அதற்கு இணையாகவே கப தோஷத்தில் ஏற்பட்ட பிரச்சினையால் தான் அந்த வீக்கம் உருவாகி இருக்கிறது. அது ஒருவகையில் மனம் சார்ந்த மனநோயாகவும் இருப்பதற்கான வாய்ப்புள்ளது என்றுதான் ஆயுர்வேதம் இதைப் பட்டியல் எடுக்கிறது._
- `1:01` So, swelling  
  _அப்போ ஒரு வீக்கம் என்றுதான்_
- `1:03` is not just a physical problem.  
  _வெறும் உடல் சார்ந்த பிரச்சினை மட்டும் அல்ல._
- `1:07` It is also a psychological or mental  
  _அது உளவியலிலும் அல்லது மனதிலும்_
- `1:09` indicator of some problem. This  
  _ஏதோ ஒரு பிரச்சினைக்கான அறிகுரிதான். இது_
- `1:12` is the first stage.  
  _முதல் நிலை._
- `1:13` So, the Kapha in the body  
  _அப்போ அந்த கபம் என்று சொல்லக்கூடிய உடலில்_
- `1:15` when water content is not properly  
  _நீர்த்தன்மையை மிகச் சரியாக_
- `1:17` regulated,  
  _நிர்வகிக்க முடியாத போது,_
- `1:19` when the body becomes overweight,  
  _உடல் எடை பருமனாகும் போது,_
- `1:22` it is not just a physical issue but also  
  _அது உடல் சார பிரச்சினையாக மட்டும் அல்லாமல் உள்ளம்_
- `1:24` a mental issue  
  _சார்ந்த பிரச்சினையாகவும்_
- `1:26` as it changes,  
  _மாரி விடுகிறது என்பதால்_
- `1:28` physical health  
  _உடல் சார்ந்த ஆரோக்கியம்_
- `1:30` is very important, says Ayurveda. Among the five problems, the state of madness is the most important mental issue.  
  _மிக முக்கியம் என்று ஆயுர்வேதம் சொல்கிறேன். அப்படின்னா ஐந்து பிரச்சினைகளில் மிக முக்கியமாகது உண்மத்த நிலை என்று சொல்லக்கூடிய மன பிரச்சினைகள்._
- `1:33` This Kapha madness caused by Kapha dosha  
  _இந்த கபச்ச உண்மத்தம் என்று சொல்லக்கூடிய கப தோஷத்தால்_
- `1:40` this body  
  _இந்த உடல்_
- `1:42` can turn into mental illness  
  _உள்ள நோயாக மன நோயாக மாறுவதற்கான_
- `1:44` indicator is excessive sleeping.  
  _அறிகுரி அதிகமாக தூங்குதல்._
- `1:49` Next, less speech. They stop talking very little.  
  _அடுத்ததாக less speech. மிகக் கம்மியாவருத்தர் பேசுவதத்தினின்று நிறுத்துகிறார் என்று சொக்குங்கள்._
- `1:53` If someone is not talking or  
  _சரியா யார் உடம் பேசுவதில்ல பேசை எல்லாத்தையும்_
- `1:55` reducing their speech,  
  _குறைத்துக் கொள்கிறார் என்றால்_
- `2:06` that too is Kapha madness, says Ayurveda. Third is lack of interest in food. A particular food for many years  
  _அதும் இந்த உண்மத்தை நிலைதான் என்று ஐருவேதம் சொல்கிறார். மூன்றாவதாக உணவில் ஆர்வமின்மை. ஒரு குறிப்பிட்ட உணவு இத்தன வருடம்_
- `2:07` was eaten regularly  
  _நல்ல தொடர்ந்து சாப்பிட்டு_
- `2:08` by the person.  
  _கொண்டே வந்தார்._
- `2:09` Suddenly, in recent days, towards food  
  _கடந்த சில நாள்களாக திடீரென்று உணவின்_
- `2:10` on  
  _மீது_
- `2:11` no interest  
  _ஆர்வமே இல்லாமல்_
- `2:13` if it happens, that too is Kapha madness. It means mental illness has started. Food now  
  _லாகி விடுகிறது என்றால் அதும் கபச்ச உண்மத்தம் தான். அவருக்கு மனோ நோய் ஆரம்பித்திருக்கிறது என்ற அர்த்தம். உணவு இப்பல்லா_
- `2:18` If someone is not eating properly, we say that person is mentally disturbed somewhere. Food  
  _சரியா சாப்பிடுவதில்லையா? என்றால் யாரையாவது ஒருத்தனைச் சொல்கிறோம் அப்படின்னா ஆலத்தில் அவர் மனதளவிலும் எங்கோ ஒரு இடத்தில் பிரச்சினையில் இருக்கிறார் என்ற அர்த்தம். உணவு_
- `2:30` if refused,  
  _வேண்டாம் என்று நினைத்தல்._
- `2:31` then the main thing is loss of taste. For 20-30 years, if someone ate food with taste and suddenly says they don't feel the taste, it is a physical problem at first. But it also means there is a psychological issue. So, by properly regulating the water content in the body due to Kapha dosha, both physical and mental problems can be corrected. Modern science classifies this as hypothyroid or hyperthyroid. Only when someone has thyroid-related problems do they become overweight. To reduce weight, just walking on a treadmill or doing gym for three hours a day won't reduce weight. There must be a proper plan. That plan is  
  _அப்படின்னா முக்கியமா ருசி இன்மை. ஒரு தொடந்து கடந்த ஒரு 20-30 வருடங்களாக ஒரு தொடந்து ருசியுடன் உணவை சாப்பிட்டு கொண்டு இருந்த ஒரு திடீரென்று ருசியை இல்லையா? இந்த உணவில் இருக்குக்கூடிய ருசியை எனக்கு தெரிய மாட்டேங்குது அப்படின்னு சொல்கிறார் அப்படின்னா அது உடலியல் பிரச்சினை என்பது முதல் நிலை. அது ஆலத்தில் உளவியல் தலத்திலும் ஒரு பிரச்சினையில் இருக்கிறது என்றுதான் அர்த்தம். அப்படின்னா கபதோஷம் என்று சொல்லக்கூடிய உடலில் நீர்த்தன்மையை மிகச் சரியாக நிர்வகிப்பதன் மூலமாக உடல் பிரச்சினை உள்ளத்தில் இருக்கக்கூடிய பிரச்சினை இந்த இரண்டு பிரச்சினையை சரி செய்து விடலாம். ஹைப்போத் தைராயிட் அல்லது ஹைப்பர் தைராயிட் இரண்டு இரண்டாக நவீன அறிவியல் இதை வகை செய்கிறது. ஒருவருக்கு இந்த தைராயிட் சாரந்த பிரச்சினைகள் இருக்கும்போது மட்டுமே தான் அவர் உடல் பருமனான மனிதராக மாறுகிறார். உடல் பருமனான ஒருத்தரை குறைக்கணும் அப்படின்னா அவர் ஏதாவது ஒரு நாளைக்கு மூன்று மணிரம் த்ரெட்மில்லே நடந்தாளோ அல்லது மூன்று மணிரம் வாக்கிங்களோ அல்லது மூன்று மணிரத்துக்கு தொடந்து ஒரு ஜிம்மில போய் உடற்பயிற்சி செய்வதனால் மட்டுமோ இந்த உடல் எடை அது உடல் பருமன் குறைந்துவிடாது. மிகச் சரியாக ஒரு பாடத்திட்டம் இருக்க வேண்டும். அந்த பாடத்திட்டம் இந்த_
- `3:37` Kapha madness requires a plan to properly regulate the body's water content. Only by making the thyroid gland function properly can you maintain correct body weight. Today, we are seeing an important practice. Recently, we have been looking at practices starting with the word 'Sukha'. Anyone can try these relaxing practices. Now, we are going to see a practice called Sukha Matsyasana. For this, sit on the floor with legs extended comfortably, take your hands behind, and place your elbows behind in a tied position. In previous practices, we kept the elbows extended or palms placed. In this practice, your elbows  
  _கபச உண்மத்தம் என்று சொல்லக்கூடிய உடலின் நீர்த்தன்மையை மிகச் சரியாக நிர்வகிக்கக் கூடிய பாடத்திட்டமாக இருக்க வேண்டும். முக்கியமாக இந்த தைராயிட் சுரப்பியை மிகச் சரியாக இயங்கச் செய்வதன் மூலம் மட்டும் இன் ஒரு உடல் எடை மிகச் சரியான உடல் எடையாக வைத்துக் கொள்ள முடியும். இன்று மிக முக்கியமான ஒரு பயிற்சி. நாம் கடந்த சில நாள்களாக சுகம் என்னும் வார்த்தையில் தொடங்கக் கூடிய பயிற்சிகளைப் பார்த்துக் கொண்டு இருக்கிறோம். அப்படியென்றால் யார் வேண்டுமானாலும் முயற்சி செய்து பார்க்கலாம் என்று சொல்லக் கூடிய ஒரு ஓய்வுக்கான பயிற்சிகள் தான் இவன் அனைத்துமே. அதில் இன்னும் சுக மத்தியாசனம் என்று சொல்லக் கூடிய ஒரு பயிற்சி காண இருக்கிறோம். இதற்கு காற்கள் நீட்டிய நிலையில் இலகு வாக உடலை வைத்துக் கொண்டு தரையில் அமர்ந்து கைகளை பின்புறமாக கொண்டு சென்று முழங்கையை பின்புறமாக கொண்டு சென்று கட்டிய நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும். கடந்த பயிற்ச்சிகளில் முழங்கையை நீட்டிய நிலையில் வைத்திருந்தோம் அல்லது கை உள்ளங்கையை வைத்திருந்தோம். இந்தப் பயிற்சியை உங்கள் முழங்கை_
- `4:37` both should be on the head,  
  _இரண்டும் தலையில் இருக்க வேண்டும்,_
- `4:39` both hands behind in a tied position  
  _பின்புறம் இரண்டு கைகளும் கட்டிய நிலையில்_
- `4:41` or in a touching position.  
  _அல்லது தொட்ட நிலையில் இருக்க வேண்டும்._
- `4:43` This is the basic posture.  
  _இது அடிப்படை._
- `4:44` That is, in some places  
  _அதுதான் மிகச் சரியாக சில இடங்களில்_
- `4:47` it stretches the nerve region  
  _அந்த நரம்பு மண்டலத்தை சுண்டி இழுத்து_
- `4:49` and gives proper relaxation. So  
  _மிகச் சரியான ஓய்வைக் கொடுத்துவிடும். ஆகவே_
- `4:51` this tied position is very important.  
  _இந்த கட்டிய நிலை மிகவும் முக்கியம்._
- `4:53` After that  
  _அதன் பின்_
- `4:54` the head should be fully  
  _தலையை முழுவதுமாக பின்புறம்_
- `4:56` let hang backward.  
  _தொங்க விட்ட நிலையில் இருக்க வேண்டும்._
- `4:58` Starting from your chin  
  _உங்கள் சின் தாடையில் தொடங்கி_
- `5:01` to the throat pit, there should be a slight stretch,  
  _தொண்டைக் குழி வரை ஒரு சின்ன இழுப்பு, அதாவது_
- `5:03` there should be an expansion happening.  
  _அந்த ஒரு ஒரு அந்த எக்ஸ்பென்ஷன் ஒன்று நடந்திருக்க வேண்டும்._
- `5:06` Good  
  _நல்ல_
- `5:06` a stretched tied position should be formed.  
  _இழுத்துக் கட்டிய நிலை ஒன்று உருவாகியிருக்க வேண்டும்._
- `5:09` This is the basic posture.  
  _இது அடிப்படை._
- `5:10` Legs should be extended. Both legs  
  _காள்கள் நீட்டிய நிலையில் இருக்க வேண்டும். இந்த இரண்டு காள்களையும்_
- `5:11` should be folded  
  _மடித்து_
- `5:14` fold the right leg  
  _வலது காலையை மடித்து_
- `5:15` and place it over the left thigh  
  _இடது தொடை மேல் வைத்து_
- `5:18` push the right leg fully outward.  
  _வலது காலையை முழுவதுமாக வெளிப்புறம் தள்ளி விட வேண்டும்._
- `5:20` This is the final position.  
  _இதுதான் இறுதி நிலை._
- `5:21` In this final position  
  _இந்த இறுதி நிலையில்_
- `5:22` three times  
  _மூன்று முறை_
- `5:23` breathe in and out deeply.  
  _மூச்சை நன்றாக உள்ளீட்டு வெளியே விட வேண்டும்._
- `5:27` When you breathe in and out  
  _மூச்சு உள்ளீட்டு வெளியே விடும்போது_
- `5:28` you may feel a coolness or dryness in your throat area. That is the main aspect of this practice.  
  _உங்கள் தொண்டை பகுதியில் ஒரு குளுமை அல்லது ஒரு வரச்சித்தன்மை ஏற்படலாம். அதுதான் இந்த பயிற்சியில் மிக முக்கியமான விஷயமே._
- `5:31` Your chin,  
  _உங்கள் சின்,_
- `5:32` that is, in the jaw area  
  _அதுதான் தாடை பகுதியில்_
- `5:34` starting  
  _தொடங்கி_
- `5:35` up to the navel area,  
  _தொப்புள் பகுதி வரை,_
- `5:36` up to the lower abdomen  
  _அடி வயிற்று பகுதி வரை_
- `5:38` in this final position  
  _இந்த இறுதி நிலையில்னா_
- `5:40` a long  
  _ஒரு நீண்ட_
- `5:41` stretch will be felt. For those who have breathing difficulties, respiratory problems, or climate-related issues like phlegm, this practice is a direct solution. Practicing for a week will show a complete change in your breathing. You will inhale and exhale deeply. This is related to breathing.  
  _ஸ்ட்ரெச் ஒன்று கிடைத்திருக்கும். அதன் மூலமாக இதுவரை நீங்கள் மூச்சுத் திணறல் அல்லது மூச்சுச் சார்ந்த பிரச்சினைகள் அல்லது கிளைமேட்டுக்கு தடந்தா மாதிரி உங்கள் மூச்சு மாறிக்குட்டு இருக்கு சளி பிடிச்சுக்குது இதுமாரியான பிரச்சினை இருப்பவர்களுக்கு இந்தப் பயிற்சி நேரடியான தீர்வு. ஒரு வாரம் பயிற்சி செய்துவிட்டாலே தெரியும் உங்களுடைய மூச்சின் தன்மை முட்டிலுமா மாறிடும். மிக ஆழ்ந்த சுவாசத்தை உள்ளீட்டு வெளியிர்த்து கொண்டிருப்பீர்கள். இது மூச்சு சமந்தம் நடக்கும்._
- `6:13` Secondly  
  _இரண்டாவது_
- `6:15` a food  
  _ஒரு உணவை_
- `6:16` after eating  
  _உட்கொண்டு_
- `6:17` for it to be digested  
  _அது செரிமானமாகவதற்கு_
- `6:18` a certain period is needed.  
  _ஒரு குறிப்பிட்ட கால கட்டம் தேவை._
- `6:20` What happens to some people?  
  _சிலருக்கு என்ன ஆகிறது?_
- `6:21` This period is very  
  _இந்த கால கட்டம் மிக_
- `6:22` long for them.  
  _நீண்ட கால கட்டமாக இருக்கும்._
- `6:24` If you eat breakfast at 11 am, for three  
  _11 மணிக்கு காலையில் டிபன் சாப்பிட்டுப் பாருங்க. மூன்று_
- `6:26` o'clock,  
  _மணி,_
- `6:27` until four o'clock  
  _நான்கு மணி வரைக்கும்_
- `6:28` you won't feel hungry.  
  _பசியே இல்லாமல் இருக்கும்._
- `6:29` For them  
  _அவருக்கு_
- `6:30` digestive fire or  
  _ஜடராக்னி அல்லது_
- `6:31` this  
  _இந்த_
- `6:32` digestive fire is absent  
  _டைஜஸ்டிவ் ஃபையர் இல்லேன்னு_
- `6:33` means.  
  _அர்த்தம்._
- `6:34` Some  
  _ஏதோ ஒரு_
- `6:35` disturbance is there. For some,  
  _டிஸ்டபாயிருக்குன்னு அர்த்தம். சிலருக்கு என்ன ஆகும் அண்ணா,_
- `6:37` if they eat at 11 am,  
  _11 மணிதான் சாப்பிட்டுப் பாருங்க._
- `6:39` they feel hungry again at 12.  
  _12 மணிக்கு உடனே பசிக்கும்._
- `6:40` These are the two main problems. At the right time  
  _இந்த இரண்டு மே பிரச்சினைதான். சரியான கால அளவில்_
- `7:15` food should be digested or the eaten food  
  _ஒரு உணவு செரிமானம் நிலை வேண்டும் அல்லது சாப்பிட்ட உணவு_
