# சுக ஸ்திதி தாடாசனம்

**Asana:** Sukha Sthiti Tadasana (சுக ஸ்திதி தாடாசனம்)
**Category:** Digestion & Internal Organs
**Date:** 8 May 2022
**Duration:** 7m 9s
**Video:** https://www.youtube.com/watch?v=8aTm1MH2gQQ
**Canonical URL:** https://satyam.bhairav.ltd/asana/sukha-sthiti-tadasana
**JSON record:** https://satyam.bhairav.ltd/data/232.json

## Summary

The video begins with a discussion on the importance of the urinary system, hydration, and daily exercise for overall health, referencing both modern science and Ayurveda. The second half introduces and demonstrates 'Sukha Sthiti Tadasana', a seated variation of Tadasana suitable for elderly or those with lower limb weakness, emphasizing spinal alignment and respiratory benefits. The asana is explained and demonstrated step by step for safe practice.

**Tags:** hydration, urinary system, daily movement, Ayurveda perspective, spinal alignment, Sukha Sthiti Tadasana, seated Tadasana, respiratory benefit, elderly-friendly

## Chapters

- `0:00` Topic: Hydration, urinary system health, and exercise in yoga
- `4:08` Asana: Sukha Sthiti Tadasana

## Transcript

_Tamil source with English translation; timestamps in seconds._

- `0:00` Greetings to Podhigai friends. Friends, here we  
  _போதிகை நண்பர்களுக்கு வணக்கம். நண்பர்களே நாம் இங்கு_
- `0:06` every day  
  _ஒவ்வொரு நாளும்_
- `0:08` the various organs of the body, how they function,  
  _உடலின் பல்வேறு உறுப்புகள், அது எவ்வாறு இயங்குகிறது,_
- `0:13` how that relates to modern science  
  _அது நவீன அறிவியலுடனும்_
- `0:16` or with our yoga tradition, how it is connected, we have been looking at each one. Yesterday, muscle pain  
  _அல்லது நம்முடைய யோக மரபுடனும் எவ்வகையில் தொடர்பு கொள்கிறது என்பதை பற்றி ஒவ்வொன்றாக பார்த்துக்கொண்டே வருகிறோம். நேற்று மசில் பெயின்_
- `0:23` that is, the pain that can occur in the muscles,  
  _என்று சொல்லக்கூடிய தசைகளில் ஏற்படக்கூடிய_
- `0:25` stiffness,  
  _இருக்கம்,_
- `0:27` the pain and discomfort that can arise from that,  
  _அதன் ஏற்படக்கூடிய வலி, வேதனை_
- `0:30` and the ways to relieve them. We saw these.  
  _அவற்றை நிவர்த்திசையும் முறை. இவற்றைப் பார்த்தோம்._
- `0:33` Today, an important organ or region is  
  _இன்று முக்கியமான ஒரு உறுப்பு அல்லது ஒரு மண்டலம் என்பது_
- `0:37` the urinary system, let us understand its basics,  
  _சிறுநீரக மண்டலம் என்ற ஒரு முறையை பற்றி அடிப்படையைத் தெரிந்து கொண்டு,_
- `0:41` how it supports our yoga practice, or through practice, the issues that can arise in this urinary  
  _அது நம்முடைய யோகப் பயிற்சிக்கு எவ்வகையில் உறுதுனையாகவோ அல்லது பயிற்சியின் மூலமாக அதில் ஏற்படக்கூடிய, இந்த சிறுநீரக_
- `0:49` system, the problems that can occur in these regions,  
  _மண்டலங்களில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளை_
- `0:52` and whether there is a way to resolve them,  
  _தீர்ப்பதற்கு ஏதுவானும் வழிமுறை இருக்கிறதா_
- `0:54` let's see about that.  
  _என்பதைப் பார்க்கலாம்._
- `0:56` From our body,  
  _நம்முடைய உடலிலிருந்து_
- `0:57` from one and a half to two liters  
  _ஒன்றரை முதல் இரண்டு லிட்டர் வரை_
- `1:00` of water per day, as waste water, as urine,  
  _ஒரு நாளைக்கு நீர், கழிவுநீராக, சிறுநீராக_
- `1:03` must leave the body.  
  _உடலை விட்டு வெளியேற வேண்டும்._
- `1:05` If not, Ayurveda  
  _இல்லையென்றால் ஆயிர்வேதம்_
- `1:06` considers this a major  
  _இதை மிகப்பெரிய_
- `1:08` disease,  
  _நோய்_
- `1:08` and emphasizes it as such. In Ayurveda,  
  _என்றுதான் வெளியுருத்துகிறது. ஆயிர்வேதத்தில்_
- `1:11` what is called 'kapha'  
  _கபம் என்று சொல்லக்கூடிய_
- `1:13` the body with watery quality,  
  _நீர்த்தன்மை இருக்கக்கூடிய உடல்,_
- `1:16` what is called 'pitta'  
  _பித்தம் என்று சொல்லக்கூடிய_
- `1:18` the body with heat quality, in both these types, the possibility of urinary disorders is mentioned. So, a person should drink at least three liters of water a day, as modern science says, and Ayurveda also recommends. Also, for body movement, at least 20 minutes a day of exercise that makes you sweat is needed. I have said this many times before. Whether it's swimming, yoga, or jogging, do any exercise, but make sure you have a 20-minute exercise plan. The urinary system is not just one organ, it's in three layers. The kidney is the center. The nephrons in the kidney,  
  _உஷ்ணத்தன்மை இருக்கக்கூடிய உடல், இந்த இரண்டு உடல்களிலுமே சிறுநீரக கோளாறு வருவதற்கான வாய்ப்புகள் சொல்லப்பட்டிருக்கிறது. ஆகவே ஒரு மனிதன் ஒரு நாளைக்கு குறைந்தது மூன்று லிட்டர் ஆவது தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதுதான் நவின அறிவியல் சொல்லக்கூடியதும் அப்படித்தான் இருக்கிறது. நம்முடைய ஆயிர்வேதமும் அதைத்தான் முன்னுமைக்கிறது. அதுபோக உடல் இயக்கம் எப்படி இருக்க வேண்டும் என்றால் ஒரு நாளைக்கு இருவது நிமிடம் ஆவது வியர்வை சுரக்கும் அளவிற்காவது ஏதோனும் ஒரு பயிற்சியில் இருப்பட வேண்டும். அது நான் ஏற்கனவே பலமுறை சொல்லிருக்கோம். ஸ்விம்மிங்கார்ந்தாலும் பரவாயில்லை, யோகாவார்ந்தாலும் பரவாயில்லை, ஜாக்கிங்கார்ந்தாலும் பரவாயில்லை. நீங்கள் எந்த எக்ஸர்சைஸினாலும் பண்ணிக்கோங்க, ஆனால் இருவது நிமிடம் ஒரு பயிற்சி திட்டத்தை உங்களுக்கு நீங்கள் வடிவமைத்து வைத்துக்கொள்ளுங்கள் என்றுதான் சொல்கிறோம். அப்படின்னு சிறுநீர மண்டலம் இயங்குவது வெறும் ஒரு உறுப்புகள் இல்லை, மூன்று அடுக்குகளாக சிறுநீர மண்டலம் இருக்கிறது. கிட்டினி அது சுற்றெருப்பு மையம். கிட்டினியில் இருக்கும் நெஃப்ரான்ஸ் என்று சொல்லக்கூடிய_
- `1:20` a specific trigger, that triggering device, the acid, sends the water, the waste water, out of the body through the urinary tube. 20% of the water in the body is always impure water. So it must keep going out. Third, when 400 to 500 ml of water accumulates in the bladder, we get the urge to urinate. All this happens only in a healthy body. Globally, 30 to 40% of people have urinary disorders. In these three, if any one doesn't function properly, both Ayurveda and modern medicine recommend regular exercise and water intake. Anyone who exercises 20 minutes a day must drink three liters of water. This is how the urinary system works. The kidney is about 92% water. The remaining 2% is urea and other waste. So this process  
  _ஒரு குறிப்பிட்ட தூண்டுகோள் தான், அந்த தூண்டும் கருவி தான், அந்த அமிலம் தான் சிறுநீரக் குழாய் வழியாக அந்த நீரை, கழிவுநீரை உடலிலிருந்து வெளியேற்றுகிறது. உடலிலிருக்கும் 20 சதவிகித நீர் எப்பொழுதும் அசுத்தர் நீராகத்தான் இருக்கிறது. அதனால் அது வெளியே சென்று கொண்டேயிருக்க வேண்டும். மூன்றாவது 400 முதல் 500 மில்லி லிட்டர் வரை ஒரு சிறுநீரகப்பையில் நீர் தேங்கிய உடனையே நமக்கு சிறுநீரகம் கழிக்க வேண்டும் என்ற ஒரு உந்துதல் ஏற்படுகிறது. இவை அனைத்தும் ஒரு ஆரோக்கியமான உடலில்மட்டும்தான் நிஹளம். பெரும்பாலும் உலகளவிலேயே 30 முதல் 40 சதவிகித மக்களுக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. இந்த மூன்றில் ஏதோ ஒன்று சரியாக நிஹழாது. ஆயிர்வேதமும் சரி, நவீன மருத்துவமும் சரி முன்னுவைக்கும் பொழுதே நீங்கள் உடற்பயிற்சி, நீர் இவை இரண்டையும் சரிசமமாக எடுத்துக்கொண்டே வாரங்கள் என்று சொல்லப்படுகிறது. 20 நிமிடம் உடற்பயிற்சி செய்யக்கூடிய ஒருவர் நிச்சயமாகவே மூன்று முதல் மூன்று லிட்டர் வரை நீர் அருந்தியே ஆக வேண்டும். இப்படித்தான் சிறுநீரக மண்டலம் முழுவதும் இயங்கிக்கொண்டிருக்கிறது. சிறுநீரகத்தில் கிட்டத்தட்ட 92 சதவிகிதம் நீர் தான் இருக்கிறது. மீதி இரண்டு சதவிகிதம் தான் யூரியாவும் மற்ற கழிவு பொருள்களும் இருக்கிறது. அப்போ இந்த இயக்கம்_
- `1:33` for the whole process to happen, drinking water and exercising are very important, as modern science, Ayurveda, and yoga tradition say. From today or even tomorrow, sitting  
  _முழுவதும் நிகழ வேண்டும் என்றால் நீர் அருந்துதலும், உடற்பயிற்சி செய்தலும் மிக முக்கியம் என்று நவின அறிவியலும், ஆயிர்வேதமும், யோகமரமும் சொல்லிக்கிறது. இன்றுமுதல் அல்லது இன்னும் நாளையும் உட்கார்ந்த_
- `4:08` we are going to see some exercises that can be done sitting. We have already seen various stages of Tadasana. We have looked at a standing version. But for elderly people or those with weakness in the knees, ankles, or thighs, there are variations to get all the benefits of Tadasana. One such is called Sukha Sthiti Tadasana. 'Sukha Sthiti' means being in a comfortable seated position. By doing a specific practice in this seated position, you can get all the benefits of Tadasana. Generally, we have already explained why we do Tadasana. If a person's respiratory system is proper, most diseases from outside can be avoided. Our respiratory system acts as an immune booster. Along with that, our spinal alignment must be proper. This practice is for both: your spine and your respiratory system. You can start this in Padmasana, or if you can only do Sukhasana, you can do it in Sukhasana too. In the seated position, join both hands and place them above the head. This is the starting position. Palms should face upwards.  
  _நிலையில் செய்யக்கூடிய சில பயிற்சிகளை காணே இருக்கிறோம். இது பெரும்பாலும் தாடாஸனம் என்ற பயிற்சியின் பல்வேறு நிலைகளை நாம் ஏற்கனவே பார்த்திருக்கிறோம். அதில் நின்ற நிலையில் செய்யக்கூடிய ஒரு பயிற்சியிலாக பார்த்துக்கொண்டே வந்தோம். ஆனால் நிற்பதில் சிரமம் இருக்கக்கூடிய வயதானவர்கள், முதியவர்கள் அல்லது கணுக்கால், கெண்டைக்கால், தொடைப் பகுதிகளில் பலவீனம் இருக்கக்கூடியவர்களும் தாடாஸனத்தில் கிடைக்கக்கூடிய அத்தனை வையன்களையும் பெற்றுவிட முடியும் என்று சில பயிற்சிகளை ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள். அதில் ஒன்றுதான் சுகஸ்திதி தாடாஸனம் என்ற பெயர். சுகஸ்திதி என்றாலே சுகமாக அமர்ந்த நிலையில் இருப்பது என்று பெயர். அந்த நிலையில் அமர்ந்த நிலையில் இருந்து கொண்டு ஒரு குறிப்பிட்ட பயிற்சியை செய்வதன் மூலம் தாடாஸனத்தின் அத்தனை பலன்களையும் பெற்றுவிட முடியும் என்பதுமாதலிதான் இந்த பயிற்சி வடிவமைக்கப்பட்டிருக்கிறது. பொதுவா நம்ம தாடாஸனம் எதற்குப் பண்ணுவோம் என்று ஏற்கனவே நெடியமுறையில் சொல்லியிருக்கோம். ஒருத்தருடைய ரெஸ்பரேட்ட்ரி சிஸ்டம் என்று சொல்லக்கூடிய மூச்சு மண்டலம் சரிப்பட்டுவிட்டாலே பெரும்பாலான வெளியிலிருந்து உள்ளே தாக்கக்கூடிய நோய்களிலிருந்து வெளியே வந்துவிடுவோம். ஒரு இம்யூன் பூஸ்டர் மாதிரிதான் நம்முடைய ரெஸ்பரேட்ட்ரி சிஸ்டம், நம்முடைய மூச்சு மண்டலம் செயல்படுகிறது. அதற்கு இணையாகவே நம்முடைய மு஧ுகுத்தண்டின் அலையின்மெண்ட், அந்த மு஧ுகுத்தண்டு மிகச் சரியாக கட்டமைக்கப்பட்டிருக்க வேண்டும். இந்தப் பயிற்சி இந்த இரண்டுக்குமானது. ஒன்றும் உங்கள் மு஧ுகுத்தண்டுக்கானது, இன்னொன்று உங்கள் ரெஸ்பரேட்ட்ரி சிஸ்டம் என்று சொல்லக்கூடிய மூச்சு மண்டலத்துக்கானது. நீங்கள் இதுபோல பத்மாசனத்தில் அமர்ந்த நிலையில் இதைத் தொடங்கலாம். அல்லது சுகாசனம்தான் உங்களுக்குப் முடிகிறது என்றால் சுகாசனத்திலும் இந்தப் பயிற்சியை செய்து கொள்ளலாம். அமர்ந்த நிலையில் இரு கைகளையும் ஒன்றோடு ஒன்று கோர்த்து தலையெழ்மேல் வைத்துக் கொள்ளலாம். இது தான் ஆரம்ப நிலை. உள்ளங்கைகள் மேல்நோக்கி நிலையில் இருக்கணும்._
- `5:11` If you want to do this practice even more deeply,  
  _நீங்கள் இந்தப் பயிற்சி இன்னும் ஆழ்ந்து_
- `5:13` if you want to experience it well, you can  
  _நன்றாக ஒரு அனுபவிச்சு செய்யணும் நினைச்சா, கண்ணு_
- `5:15` close your eyes and do it.  
  _மூடி செய்யலாம்._
- `5:15` For some, when they close their eyes,  
  _சிலருக்கு கண்ணு மூடின_
- `5:19` immediately a slight giddiness comes. Usually for them,  
  _உடனே லேசா ஒரு கிடினஸ் வரும். பொதுவாகவே அவர்களுக்கு_
- `5:20` it is due to some phobia. Looking up causes dizziness,  
  _அந்த போபியா சில போபியாலாம் இருக்கும். மேல்நோக்கி பார்த்தா தலை சுற்றல் வரும்,_
- `5:24` closing eyes causes dizziness,  
  _கண்ண மூடினா தலை சுற்றல் வரும்,_
- `5:25` bending backward  
  _பின்புறமாகக் குனிந்தால்_
- `5:27` causes dizziness.  
  _தலை சுற்றல் வரும்._
- `5:28` Some people may have such issues.  
  _இப்படி சிலருக்கு உபாதைகள் இருக்கலாம்._
- `5:29` They can do it with eyes open.  
  _அவர்கள் கண்ணு திறந்து செய்யலாம்._
- `5:31` Generally, this practice  
  _சாதாரணமாக இந்தப் பயிற்சியை_
- `5:33` can be done by all elderly people. If  
  _வயதானவர்கள் அத்தனை பேரும் செய்யலாம். கண்ணு_
- `5:35` done with eyes closed,  
  _மூடிய நிலையில் செய்தால்_
- `5:36` you can get more benefits.  
  _மேலும் பலன்களை அடையலாம்._
- `5:38` That is how this practice  
  _அப்படித்தான் இந்தப் பயிற்சி_
- `5:38` is structured.  
  _கட்டமைக்கப்பட்டிருக்கிறது._
- `5:40` In this, when you inhale,  
  _இதில் மூச்சு உள்ளே வரும் பொழுது_
- `5:42` slowly both hands  
  _மெதுவாக இரண்டு கைகளையும்_
- `5:43` are raised upwards,  
  _மேல்நோக்கி தூக்கி_
- `5:45` your spine should be stretched upwards,  
  _உங்கள் முதுகுத்தண்டு நன்றாக மேல்நோக்கி இழுக்கப்பட_
- `6:19` should happen.  
  _வேண்டும்._
- `6:47` As if someone is lifting you from above, your 33 vertebrae should rise upwards. When you exhale,  
  _மேலிருந்து யாரோ உங்கள் கட்டி தூக்கினால் எப்படி இருக்கும், அது போல உங்கள் முப்பத்தி மூன்று வெட்டிபிராவும் மேல்நோக்கி உயர வேண்டும். மூச்சு வெளியே செல்லும்பொழுது_
- `6:50` again, bring your hands above the head. This is the first stage. If you can't feel your spine properly, you can focus on your shoulder blades while doing this.  
  _மறுபடியும் கைகள் தலையெழ்மேல் வந்து விட வேண்டும். இது முதல் நிலை. இல்லை நான் அந்த முதுகுத்தண்ட சரியா உணர முடியில்லையென்றால் உங்கள் இரண்டு தோள்பட்டைகளையும் கவனித்த நிலையில் இதை செய்யலாம்._
- `6:54` This is called frozen shoulder  
  _இந்த ஃப்ரோஷன் ஷோல்டர் என்று சொல்கிறாங்க_
