# சுப்த ஏக பாத வஜ்ராசனம் (நிலை - 1)

**Asana:** Supta Eka Pada Vajrasana (சுப்த ஏக பாத வஜ்ராசனம்)
**Category:** Yoga Philosophy & Lifestyle
**Date:** 25 May 2022
**Duration:** 7m 39s
**Video:** https://www.youtube.com/watch?v=ONcscDhrh94
**Canonical URL:** https://satyam.bhairav.ltd/asana/supta-eka-pada-vajrasana
**JSON record:** https://satyam.bhairav.ltd/data/248.json

## Summary

The video begins with a discussion on the importance of traditional yoga education, especially as taught by Swami Chinmayananda Saraswati, who integrated Vedanta and yoga for holistic health. The second half demonstrates Supta Eka Pada Vajrasana, explaining its steps and highlighting its benefits for thyroid health and weight management, focusing on the throat and eyebrow center.

**Tags:** yoga education, holistic health, body-mind-intellect integration, lifetime yoga curriculum, Supta Eka Pada Vajrasana, throat region, thyroid gland, weight management, central nervous system

## Chapters

- `0:00` Topic: Yoga education and holistic health: Body, Mind, Intellect
- `4:07` Asana: Supta Eka Pada Vajrasana

## Transcript

_Tamil source with English translation; timestamps in seconds._

- `0:00` Greetings to Pudhigai friends.  
  _புதிகை நண்பர்களுக்கு வணக்கம்._
- `0:07` Friends, for the past few days we  
  _நண்பர்களே, கடந்த சில நாட்களாக நாம்_
- `0:09` have been talking about gurukuls and gurus.  
  _குருகுலங்களையும் குருமார்களையும்_
- `0:11` We have been discussing them.  
  _முன்வைத்து பேசிக்கொண்டு வருகிறோம்._
- `0:13` The reason for this is  
  _இதன் எதற்காக வென்றால்_
- `0:14` Even in this modern era,  
  _இன்றும் இந்த நவீன கால கட்டத்திலும்_
- `0:17` all over India, still  
  _இந்தியா முழுவதும் இன்னும்_
- `0:19` traditional gurukuls and guru positions  
  _மரபார்ந்த குருகுலங்களும் குரு நிலைகளும்_
- `0:21` and gurus exist.  
  _குருமார்களும் இருக்கிறார்கள்._
- `0:23` If someone truly wants to  
  _ஒருவர் உண்மையிலேயே சரியான_
- `0:25` choose the right yoga tradition  
  _யோக மரபை தேர்ந்தெடுத்து_
- `0:27` and learn it,  
  _கற்றுக்கொள்ள வேண்டும் என்றால்_
- `0:28` there is still an opportunity for that in India.  
  _இந்தியாவில் அதற்கு இன்னும் வாய்ப்பு_
- `0:30` We are introducing these only to show that such opportunities exist. Among them, the most important is the yoga education program taught along with Vedanta education, which is now widespread throughout India. The main person who established this education program is Chinmayananda Saraswati. Swami  
  _இருக்கிறது என்பதற்காக மட்டுமேதான் இவற்றை நாம் அறிமுகப்படத்திக்கொண்டு வருகிறோம்.அவற்றில் மிகவும் முக்கியமானது வேதாந்த கல்வியுடன் இணைந்து சொல்லிக் கொடுக்கப் போடிய யோக கல்வி திட்டமும் இன்று பரவலாக இந்தியா முழுவதும் இருக்கிறது.அவற்றில் முதன்மையானவர் அந்த கல்வி திட்டத்தை ஏற்படுத்தியதில் மிகவும் முதன்மையானவர் என்றால் நாம் சின்மையானந்த சரஸ்வதி அவர்களைத்தான் சொல்ல வேண்டும்.சுவாமி_
- `0:50` He is a disciple in the lineage of Swami Sivananda Saraswati.  
  _சிவானந்த சரஸ்வதி அவர்களின்_
- `0:52` He is a disciple who came in that tradition,  
  _மரபில் வந்த அவர்ுடைய சீடரான_
- `0:54` named Chinmayananda Saraswati,  
  _சின்மையானந்த சரஸ்வதி என்பவர்_
- `0:56` who, all over the world,  
  _உலகம் முழுவதும் இருக்கக் கூடிய_
- `0:59` spread this Vedanta education,  
  _இந்த வேதாந்தக் கல்வியை கொண்டு_
- `1:00` and is one of the foremost in doing so.  
  _சென்ற முதன்மையானவர்களில் வேதாந்தக்_
- `1:01` He can be called the father of Vedanta education.  
  _கல்வியின் தந்தை இந்துகொள்ள நாமம் அரை_
- `1:03` We can say that.  
  _சொல்ல முடியும்._
- `1:04` He received initiation from Swami Sivananda.  
  _அவர் சுவாமி சிவானந்தரிடம்_
- `1:08` He was initiated, and later, from a teacher called Thapon Maharaj,  
  _தீக்ஷை பெற்றார். அதன் பின் தபோன் மகராஜ்ஜென்று சொல்லக்கூடிய வேதானந்த_
- `1:11` from that teacher,  
  _ஆசிரியரிடம்_
- `1:13` He properly learned gurukula education, spent his youth with gurus, lived with them, and later spread the education he learned all over the world.  
  _முறையாக குருக்குள் கல்வியை கற்றுத் தன்னுடைய பிற்பகுதியில் அதாவது இளையிராக சென்று குருமார்களுடன் இருந்து தன்னுடைய வாழ்க்கையை அவர்களுடன் செலவழித்து அதன் மூலம் கற்றக் கல்வியை கொண்டு தன்னுடைய பிந்தைய காலத்தில் உலகம் முழுவதும் சென்று_
- `1:31` He spread Vedanta and yoga education.  
  _வேதாந்தக் கல்வியையும் யோகக் கல்வியையும்_
- `1:34` He is a very important guru in spreading these.  
  _பரப்பியதில் மிக முக்கியமான ஒரு குருணாதர். அவர்_
- `1:36` When presenting yoga-related matters,  
  _இந்த யோகம் சார்ந்த விஷயங்களை முன்வைக்கையில்_
- `1:39` he brings in modern science,  
  _நவீன அறிவியல் சொல்லக்கூடிய_
- `1:42` such as what is called BMI,  
  _BMI என்று சொல்லக்கூடிய_
- `1:44` Body Mass Index,  
  _Body Mass Index_
- `1:46` which we have already learned about here.  
  _என்று நாம் ஏற்கனவே இங்கும் நாம் அதை பற்றி தெரிந்து கொண்டிருக்கிறோம்._
- `1:48` This BMI chart,  
  _இந்த BMI Chart என்று அந்த அட்டவணையை_
- `1:52` the chart used in modern science, he adapts as a traditional chart.  
  _நவீன அறிவியல் சொல்லக்கூடிய அட்டவணையை மரபார்ந்த அட்டவணையாக_
- `1:55` He modifies it.  
  _மாற்றி அமைக்கிறார்._
- `1:58` A person's health is not just  
  _ஒருவருடைய ஆரோக்கியம் என்பது வெறும்_
- `1:59` about physical health alone,  
  _இந்த உடல் சார்ந்த ஆரோக்கியம் மட்டும் முக்கியமில்லை,_
- `2:02` but also Body, Mind, Intellect,  
  _Body, Mind, Intellect என்று சொல்லக்கூடிய_
- `2:06` body, mind, and intellect.  
  _உடல், மனம், ஒருவர்ுடைய புத்தி._
- `2:08` When all three function well,  
  _இந்த மூன்றும் மிகச் சரியாக இயங்கும்போழுது_
- `2:11` only then does a person become complete. Only then  
  _மட்டுமே ஒருவர் முழுமையான மனிதனாகிறார். அவர் மட்டுமே_
- `2:14` can one live a complete  
  _ஒரு முழுமையான_
- `2:16` life, as emphasized by him.  
  _வாழ்வே வாழ முடியும் என்பதையை முன்வைத்தவர்_
- `2:19` Swami Chinmayananda Saraswati.  
  _சுவாமி சின்மையானந்த சரஸ்வதி அவர்கள்._
- `2:22` He, when talking about BMI,  
  _இவர் இந்த BMI என்று சொல்லக்கூடிய_
- `2:25` Body, Mind, Intellect,  
  _Body, Mind, Intellect,_
- `2:27` when discussing intellect and these,  
  _இந்த புத்தி, இவற்றைப் பற்றி பேசும் பொழுது,_
- `2:30` one should spend a specific time each day  
  _இவற்றுக்காக ஒருவர் ஒவ்வொரு நாளும்_
- `2:33` dedicating a particular time  
  _ஒரு குறிப்பிட்ட நேரத்தை செலவளித்து_
- `2:35` to become a practitioner.  
  _ஒரு சாதகனாக மாற வேண்டும்._
- `2:37` One should do exercises for the body. For the mind,  
  _உடலுக்கு தேவையான பயிற்சிகளை செய்ய வேண்டும். மனம் சார்ந்த பயிற்சிகளை_
- `2:39` practice meditation and pratyahara exercises.  
  _தியானத்தின் முலமாகவும், பிரத்தியாகட பயிற்சிகளின் முலமாகவும் செய்ய வேண்டும்._
- `2:45` Our intellect should be used properly. This is the curriculum he proposed, the BMI chart. In modern science, BMI is only about the body—height and weight. That chart is called BMI.  
  _புத்தி என்று சொல்லக்கூடிய நம்முடைய ஆற்றலை மிகச் சரியாக பயன்பெக வேண்டும். என்று இவர் முன்மைத்தக் பாடத்திட்டம் தான் அந்த BMI சாட்ட் என்பது. இந்த BMI சாட்ட் நவீன அறிவியல்ல எப்படி இருக்கிறது? உடல் சார்ந்த மட்டும் இருக்கிறது. உடல் இருக்கக் கூடிய உயரம், அவருடைய எடை. இது இரண்டையும் கணிக்கக் கூடிய அந்த அட்டவணைக்கு பேர்தான் BMI சாட்ட்._
- `3:05` But our gurus or traditional  
  _ஆனால் நம்முடைய குருமார்கள் அல்லது மரபாரந்த ஒரு_
- `3:08` teaching, how is it?  
  _டீச்சிங் எப்படி இருக்கிறது?_
- `3:10` They do not consider only the body  
  _வெறும் உடலை மட்டும் ஒரு முக்கியமான_
- `3:12` as important, but  
  _பொருளாக கருதுவதில்ல, அதைத்_
- `3:13` also the various other levels beyond it.  
  _தாண்டி இருக்கக் கூடிய பல்வேரு நிலைகளையும் தான் அவர்கள் மிக_
- `3:15` They consider these other levels as important. He has delivered over 300 discourses called 'Jnana Yagna' based on BMI. From childhood (8 years) to old age (80-90 years), he has proposed a curriculum for all. What yoga practices should be learned as a child? When you reach middle age, around 30-40 years,  
  _முக்கியமாக கருதுகிறார்கள். அப்போ இவர் வந்து ஞான யக்ஞம் என்று சொல்லக் கூடிய கிட்டத்தட்ட 300 கும் மேற்பட்ட உரைகளை இந்த BMI யை முன்னேர்த்து உரை நிகழ்த்தியிருக்கிறான். குழந்தையில் தொடங்கி, 8 வயதில் தொடங்கி, 80, 90 வயது வரை இருக்கக் கூடிய அத்தனை மனிதர்களுக்குமான ஒரு பாடத்திட்டத்தை இவர் முன்வைக்கிறான். குழந்தையாக இருக்கும் போது கட்டுக்கொள்ளக் கூடிய யோக மரபு அல்லது யோகப் பயிற்சிகள் என்ன? மத்தியம வயதில் நீங்கள் வரும் போது, ஒரு 30, 40 வயதாகும் போது_
- `3:46` what should you learn?  
  _நீங்கள் என்ன கட்டுக்கொள்ள வேண்டும்?_
- `3:48` What should you learn at 50-60 years? What in the final stage? For all these,  
  _50, 60 வயதில் நீங்கள் என்ன கட்டுக்கொள்ள வேண்டும்? அந்திமக் காலத்தில் என்ன கட்டுக்கொள்ள வேண்டும்?இவை அனைத்துக்குமான_
- `3:53` Chinmayananda Maharaj has proposed a curriculum.  
  _ஒரு பாடத்திட்டத்தை சின்மையானந்த மகராஜ்_
- `3:55` He has proposed it. Today,  
  _அவர்கள் முன்வைக்கிறார்கள்.இன்று_
- `3:57` we are going to see a very important practice. Until yesterday,  
  _நாம் மிகவும் முக்கியமான ஒரு பயிற்சியை பார்க்க இருக்கிறோம்.நேற்று வரை_
- `3:59` we practiced lying-down exercises, but now,  
  _படுத்த நிலையில் செய்த பயிற்சியில் இருந்து சற்றும் மாறி_
- `4:03` today,  
  _இன்று_
- `4:03` we will see a practice starting from Vajrasana. The name of this practice  
  _வச்ராசனத்தில் தொடங்கிச் செய்யக்கூடிய ஒரு பயிற்சிகளை காணையிருக்கிறோம்.இந்தப் பயிற்சியின்_
- `4:07` is  
  _பெயர்_
- `4:08` Supta Eka Pada Vajrasana.  
  _சுப்த ஏகபாத வச்ராசனம்._
- `4:10` For this practice,  
  _இந்தப் பயிற்சிக்கு_
- `4:11` you should sit in Vajrasana position  
  _நீங்கள் வச்ராசனம் என்னும் நிலையில் அமர்ந்து_
- `4:14` and slowly lean your body backward  
  _மெதுவாக உடலை பின்னுப்புறமாக சாய்த்து_
- `4:16` with the help of your knees  
  _உங்கள் முழங்கையின் உதவியுடன்_
- `4:20` place your hands behind  
  _கைகளைப் பின்னுப்புறமாக வைத்து_
- `4:22` let your head hang backward  
  _தலையை பின்னுப்புறமாக தொங்க விட்ட நிலையில்_
- `4:26` let your head hang downward. From here, slowly take one leg out and stretch it. This is the starting position. We have not yet begun the practice. In the final position, close your eyes and focus your attention on the center of your eyebrows. In the final position, slowly inhale and exhale three times. After you do this, slowly lift your head, come to upright position with the help of your hands, bend your leg, and sit again in Vajrasana. This is the half-side position. The right side of the body has received the necessary practice. Now, do the same for the left side. Again, lean backward with the help of your knees, and let your head hang downward.  
  _கீழ் நோக்கி தொங்கி நிலையில் இருக்கட்டும். இதிலிருந்து மெதுவாக ஒரு காலை மட்டும் வெளியே எடுத்து நீட்டி கொள்ளலாம். இதுதான் ஆரம்ப நிலை. நாம இன்னும் பயிற்சிக்கு செல்ல வில்லை. இந்த இறுதி நிலையில் கண்ணுகளை மூடி உங்களுடைய கவனம் முழுவதும் புருவ மத்தியில் இருக்கட்டும். இறுதி நிலையில் மெதுவாக மூச்சை மூன்று முறை உள்ளிழுத்து வெளியே விட வேண்டும். ஒரு முறை நீங்கள் மூச்சை மூன்று முறை உள்ளிழுத்து வெளியே விட்ட பின் மெதுவாக தலையை மேலே தூக்கி கையின் உதவியுடன் நேர நிலையில் வந்து காலை மடித்து மறுபடியும் வச்ராசனம் என்னும் நிலையில் அமர்ந்து கொள்ள வேண்டும். இது அரை பக்க நிலை. உடலின் வலது புறம் தேவையான பயிற்சி கிடைத்துவிட்டது. இதற்கு இணையாக இப்போது இடது புறமும் செய்ய வேண்டும். மறுபடியும் பின்புறமாக வந்து உங்களுடைய முழங்கையின் உதவியுடன் நன்றாக பின்புறம் சாய்ந்த பின் தலையை கீழ் நோக்கி தொங்கிய நிலையில் இருக்கட்டும்_
- `4:33` Close your eyes. Slowly turn or take out your left leg and stretch it.  
  _கண்ண்களை மூடிக் கொள்ளவும். மெதுவாக இடது காலை வெளிப்புறமாகத் திருப்பி அல்லது எடுத்துக் கால் நீட்டிய_
- `4:36` In this position,  
  _நிலையில்_
- `4:47` inhale three times  
  _மூன்று முறை மூச்சை உள்ளிழுத்து_
- `4:50` and exhale.  
  _வெளியே விட வேண்டும்._
- `5:22` In this position, you should focus on two important areas: your throat region and your eyebrow center. The total benefit of this practice goes to these two places.  
  _இந்த நிலையில் நீங்கள் கவனிக்க வேண்டியது இரண்டு முக்கியமான பகுதிகள். ஒன்று உங்களுடைய தொண்டை பகுதி, அடுத்தது உங்களுடைய புருவமத்தி. இந்த இரண்டு இடத்தில்தான் இந்த பயிற்சியின் மொத்த_
- `5:26` The benefits reach these areas.  
  _பலனும் சென்று சேர்கிறது._
- `5:27` For someone  
  _ஒருவருக்கு_
- `5:28` with thyroid gland-related problems  
  _தையிராய்டு சுரப்பி சார்ந்த பிரச்சினைகள் இருந்தால்_
- `5:32` or obesity,  
  _அல்லது உடல் பருமன் இருந்தால்_
- `5:34` the main thing to focus on is the thyroid  
  _ஒருவர் கவனிக்க வேண்டியது தையிராய்டு_
- `5:36` gland.  
  _சுரப்பியைத்தான்._
- `5:37` For obesity, spending three hours,  
  _உடல் பருமனுக்காக ஒருவர் மூன்று மணி நேரம்,_
- `5:39` or four hours doing intense exercises to reduce weight is a wrong idea. To manage obesity properly,  
  _நான்கு மணி நேரம் மிக அதிகமான பயிற்சிகளை செய்துதான் உடல் பருமனை குறைக்க வேண்டும் என்பது மிகத் தவறான ஒரு கருத்து. உடல் பருமனை நீங்கள் மிகச் சரியாகக்_
- `5:41` if you want to handle it,  
  _கையாள வேண்டும் என்றால்_
- `5:43` the main thing to focus on  
  _நீங்கள் நேரடியாகக் கவனிக்க வேண்டியது_
- `5:45` is only your thyroid gland.  
  _உங்களுடைய தையிராய்டு சுரப்பியே மட்டும்தான்._
- `5:47` If someone has  
  _ஒருவருக்கு தையிராய்டு சுரப்பியில்_
- `5:49` proper prana flow in the thyroid gland, they can maintain a healthy body weight lifelong. This practice directly helps to remove thyroid-related problems and regulate body weight. Because, when sitting in Vajrasana, the Vajra Nadi or the central nervous system is stimulated,  
  _மிகச் சரியாகப் பிரான ஓட்டம் இருக்கும் பச்சத்தில் அவர் ஒரு குறிப்பிட்ட மிக ஆரோக்கியமான உடல் எடையை வாழ்நாள் முழுவதும் தக்க வைத்துக் கொள்ள முடியும். இந்தப் பயிற்சி நேரடியாக உங்களுடைய தையிராய்டு சார்ந்த பிரச்சினைகளை நீக்குவதற்கும் ஒருவருடைய உடல் எடையை மிகச் சரியாக நிர்பகிப்பதற்கும் மிக முக்கியமான ஒரு பயிற்சி. ஏனென்றில் வச்ராசனத்தில் அமரும் பொழுது ஒருவருடைய வச்ரநாடி என்று சொல்லக்கூடிய உடலின் மைய அல்லது Central Nervous Systemல் இருக்கக்கூடிய மிக முக்கியமான நரம்பு மண்டலம் தூண்டப்பட்டு,_
- `6:21` and the toxins stored in the body are released. Along with this,  
  _இதுவரை தேக்கி இருக்கக்கூடிய உடலின் விஷத் தன்மை வெளியே செல்வதற்கு வழிவகுக்கிறது. அதற்கு இணையாகவே_
- `6:44` in the final position of this practice,  
  _இந்தப் பயிற்சியின் இறுதி நிலையில்_
- `6:47` when you inhale and exhale three times, any stagnation in your thyroid gland  
  _நீங்கள் மூன்று முறை மூச்சை உள்ளிழுத்து வெளியே விடும்பொழுது உங்களுடைய தையிராய்டு சுரப்பியில் இருக்கக்கூடிய இருக்கம்_
- `6:53` or improper functioning,  
  _அல்லது மிகச் சரியாக இயங்காத தன்மை அதில் இருக்கக்கூடிய_
- `6:57` these three issues are corrected,  
  _தேக்கம் இவை மூன்றும் சரிசெய்யப்பட்டு மிகச் சரியான,_
- `6:59` and you become very healthy.  
  _மிக ஆரோக்கிய_
