# சுப்த கோணாசனம்

**Asana:** Supta Konasana (சுப்த கோணாசனம்)
**Category:** Yoga Philosophy & Lifestyle
**Date:** 30 May 2022
**Duration:** 7m 22s
**Video:** https://www.youtube.com/watch?v=Tmywq9mwTIE
**Canonical URL:** https://satyam.bhairav.ltd/asana/supta-konasana
**JSON record:** https://satyam.bhairav.ltd/data/253.json

## Summary

The video begins with a discussion on classical yoga texts, especially the Karanda Samhita, and the importance of traditional asana practices in the yoga path. The second half demonstrates Subtha Konasana, a supine wide-legged pose, with detailed instructions and its benefits, particularly for abdominal fat reduction and preparing for advanced inversions. The practice is recommended for those unable to do Sirsasana and those with abdominal circulation issues.

**Tags:** yoga texts, sapthanga yoga, asana tradition, purification practices, yoga lifestyle, Supta Konasana, supine wide-legged pose, abdominal fat reduction, preparation for inversions, blood circulation

## Chapters

- `0:00` Topic: Yoga texts and Sapthanga Yoga tradition
- `3:33` Asana: Supta Konasana

## Transcript

_Tamil source with English translation; timestamps in seconds._

- `0:30` Greetings to Podhigai friends. Friends, yesterday we mentioned some yoga texts, very important yoga texts. They are of two types. One discusses philosophical matters, theoretical knowledge. The other discusses practice, training plans. For a beginner, training plan books are needed, and after some time,  
  _பொதிகை நண்பர்களுக்கு வணக்கம். நண்பர்களே, நேற்று நாம் சில யோக நூல்களை, மிக முக்கியமான யோக நூல்களை என்று சில நூல்களை குறிப்பிட்டோம். அவை இரண்டு வகையான கூர்களால் ஆனது. ஒன்று தத்துவார்த்தமான விஷயங்களை பேசக்கூடியது, theoretical knowledge சார்ந்த விஷயங்களை பேசக்கூடியது. இன்னொன்று practice, பைர்ச்சி திட்டத்தை பேசக்கூடிய நூல்கள் என்று இரண்டு விதமான நூல்கள் ஒன்று. ஒரு அடிப்படை பைர்ச்சியாளருக்கு தேவையானது பைர்ச்சி திட்ட நூர்களை தொடர்ந்து அவர் படித்துக் கொண்டு வந்து பின்னர் ஒரு காலக்கட்டத்திற்கு பின்_
- `0:32` when interest in philosophical matters arises,  
  _தத்துவார்த்த விஷயங்களின் மீது ஆர்வம் வரும் போது_
- `0:34` they can read other texts. This is one way. Among them, the important thing is,  
  _மற்ற நூல்களை படிக்கலாம். இது ஒரு முறை. அவட்டில் முக்கியமானது_
- `0:36` texts that discuss philosophy and simultaneously emphasize practice, called compilations, exist in our tradition. For example, the Karanda Samhita is a very important text in yoga tradition. It is a dialogue between the sage Karanda and King Chandakapali. Patanjali's Ashtanga Yoga has eight limbs, but Karanda proposes Sapthanga Yoga with seven steps. Among them, first,  
  _தத்துவத்தையும் பேசியக் கொண்டே அதற்கு இணையாக பைர்ச்சியையும் மைக்கக்கூடிய சம்கிதைகள் என்று சொல்லக் கூடிய தொகுப்பு நூல்களும் நம்முடைய மரபில் உண்டு. உதாரணமாக, கேரண்ட சம்கிதை என்று சொல்லக் கூடிய ஒரு நூல் யோக மரபில் மிக முக்கியமான ஒரு நூல். முனிவர் அல்லது ரிஷி கேரண்ட என்ற ஒரு யோகிக்கும், சண்டகாபாலி என்று சொல்லக் கூடிய ஒரு அரசனுக்கும் நிகழ்ந்த உரையாடல்தான் இந்த நூல். பதஞ்சலி சொல்லக் கூடிய அஷ்டாங்க யோகம் என்று சொல்லக் கூடிய எட்டு நிலைகளால் ஆன யோகத்திற்கி இணையாகவே சப்தாங்க யோகம் என்று ஒரு நிலையை முன்னு வைக்கிறார். அதாவது ஏழு படி நிலைகளால் ஆன யோகம் என்று ஒன்றை முன்னு வைக்கிறார். இவற்றில் முதலில்_
- `1:12` comes Satkarma,  
  _வருவது சத்கர்மா என்று சொல்லக்_
- `1:15` which are purification practices. One must purify oneself,  
  _கூடிய சுத்திகரிப்பு பயிற்சிகள். தன்னைத்தானே ஒருவன் சுத்திகரித்து கொள்ள_
- `1:18` must do purification. Through purification,  
  _வேண்டும். சுத்திகரித்து கொள்வதன் மூலமாக_
- `1:21` one attains a certain eligibility or qualification. After Satkarma comes asana practice. Through asana practice, one must discipline oneself. Third is pranayama practice. Through pranayama, one must calm oneself. Generally, we think pranayama is just breathing practice. For mental peace or life balance, Karanda Samhita emphasizes pranayama practice. Pranayama practices,  
  _ஒரு குறிப்பிட்ட eligibility, ஒரு தகுதியை அடைகிறான் என்பதுமுதலில் பேசப்படுகிறது. சத்கர்மத்திற்கு அடுத்ததாக வரக்கூடியது ஆசன பயிற்சியல். ஆசனப் பயிற்சிகளின் மூலமாக ஒரு வருத்தன்னைத் திளப்படுத்திக்கொள்ள வேண்டும். மூன்றாவது பிராணாயாம பயிற்சிகள். பிராணாயாமத்தின் மூலம் தன்னை அமைதிப்படுத்திக்கொள்ள வேண்டும். பொதுவாக பிராணாயாமம் என்பது நாம் மூச்சுப் பயிற்சி என்று நினைத்துக் கொள்கிறோம். ஒரு மன அமைதிக்கோ, ஒரு வாழ்வியல் சமநிலைக்கோ கேரண்ட சம்ஹிதை சொல்லக் கூடியது பிராணாயாமப் பயிற்சிதான். பிராணாயாமப் பயிற்சிகளை_
- `1:54` once completed, one must attain the state called isolation,  
  _முடித்த ஒருவர் தனித்திருத்தல் என்று சொல்லக்_
- `1:57` which is the state of samadhi. After that come mudras,  
  _கூடிய சமாதி நிலை வந்து அடைய வேண்டும். அதன்பின் முத்திரைகள்_
- `2:00` which are specific,  
  _என்று சொல்லக் கூடிய ஒரு குறிப்பிட்ட_
- `2:03` states where the mind is stabilized, this should happen,  
  _நிலையில் மனதை ஒரு நிலைப் படச்செய்தல் இது நிகழ_
- `2:06` must happen. Above all, one must establish a complete lifestyle. A yogi should live this way, says Karanda Rishi, proposing a specific curriculum. This text is also called Kadasta Yoga. Kadam  
  _வேண்டும். இவை அனைத்துக்கும் மேலாக ஒரு முழுமையான வாழ்க்கை என்று ஒன்றை அவர் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். ஒரு யோகியானவன் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று ஒரு குறிப்பிட்ட பாடத்திட்டத்தையும் கேரண்ட ரிஷி அவற்றை முன்னு வைக்கிறார். இந்த நூலுக்கு கடஸ்த யோகம் என்று ஒரு பேர் உண்டு. கடம்_
- `2:12` means a vessel. This body,  
  _என்றால் ஒரு பாத்திரம். இந்த உடலும்_
- `2:28` and mind are almost like a vessel. This  
  _மனமும் கிட்டத்தட்ட ஒரு கடம் போடு ஒரு பாத்திரம் போல் இருக்கிறது. இந்த_
- `2:33` vessel can be used to create something excellent,  
  _பாத்திரத்தை பயன்படுத்தி மிகச் சிறந்த ஒன்றை_
- `2:49` we  
  _நாம்_
- `2:52` can prepare, and that's the meaning behind the dialogue between Karanda and Chandakapali. In this text, the most important thing is the thirty-two asanas. These asana practices, that is, these traditional asana practices,  
  _சமைத்துக்கொள்ள முடியும் என்ற அர்த்தத்தில்தான் கேரண்டர்க்கும் சண்டகாபாலிக்கும் நிகழ்ந்த இந்த உரையாடல் அமைந்திருக்கிறது. இவற்றில் இந்த நூலில் மிக முக்கியமாக சொல்லப் போய்வது முப்பத்திரண்டு ஆசனங்கள். இந்த ஆசனப் பயிற்ச்சிகள், அதாவது இந்த மரவார்ந்த ஆசனப் பயிற்ச்சிகள்_
- `2:54` as we often say. Today, though we have over fifteen hundred  
  _என்று நாம் அடிக்கடி சொல்கொண்டு வருகிறோம். இன்று நம்மனைவருக்கும் ஆயிரத்தி ஐந்திருக்கும்_
- `2:56` asanas available, traditional asana practices  
  _மேற்பட்ட ஆசனப் பயிற்ச்சிகள் கிடைத்தாலும் மரவார்ந்த ஆசனப் பயிற்ச்சிகள்_
- `2:58` are  
  _என்பது_
- `3:02` or traditional practices are those taken from texts like Karanda Samhita, Chid Samhita, Patanjali Yoga Sutra,  
  _அல்லது மரவார்ந்த பயிற்ச்சிகள் என்பது இது போன்ற கேரண்ட சம்கிதை சிதசம்கிதை பதஞ்சலி யோக சூத்திரம் போன்ற_
- `3:05` only asanas taken from important texts,  
  _முக்கியமான நூல்களில் இருந்த எடுக்கப்பட்ட ஆசனங்கள்_
- `3:10` only,  
  _மட்டுமே_
- `3:11` can be considered traditional asana practices. In that way, Karanda Samhita  
  _மரவார்ந்த ஆசனப் பயிற்ச்சிகளாக இருக்க முடியும். அந்த வகையில் கேரண்ட சம்கிதை_
- `3:16` called  
  _என்று சொல்லக் கூடிய_
- `3:21` this yoga text highlights thirty-two asanas.  
  _இந்த யோக நூல் முப்பத்தி இரண்டு ஆசனங்களை முன்மைக்கிறது._
- `3:23` Through these thirty-two asanas, in all seven stages,  
  _இந்த முப்பத்தி இரண்டு ஆசன்களின் மூலமாக இந்த ஏழு விதமான நிலைகளிலும்_
- `3:25` for attaining  
  _அமைவதற்கான_
- `3:26` similar to Ashtanga Yoga,  
  _அஷ்டாங்க யோகத்திற்கும் இணையாகவே_
- `3:28` Sapthanga Yoga,  
  _சப்தாங்க யோகம்_
- `3:29` called  
  _என்று சொல்லக் கூடிய_
- `3:30` this state,  
  _இந்த நிலையை,_
- `3:31` to reach this step,  
  _இந்த படி நிலையை அடைவதற்கு_
- `3:33` not just philosophy, but they also highlight these thirty-two types of asana practices. Today, we are going to see Subtha Konasana. This is also a very easy practice done in a lying position. For this, you first lie down in Savasana, and only when your body weight is fully and properly distributed on the floor as I say,  
  _வெறும் தத்துவமாக இல்லாமல் அவர்கள் இந்த முப்பத்தி இரண்டு விதமான ஆசனப் பயிற்சிகளையும் அவற்றில் முன்மைக்கிறார்கள். இன்று சுத்த கோணாசனம் என்று சொல்லக் கூடிய இன்னொரு பயிற்சியை நாம் காண இருக்கிறோம். இதுவும் மிக இலகுவான படுத்த நிலையில் செய்யக் கூடிய ஒரு பயிற்சிதான். இதற்கு நீங்கள் சவாசனம் எனும் நிலையில் படுத்தும் முதலில் உங்கள் உடலை மிகச் சரியாக நான் சொல்வது போல் உடலின் எடை முழுவதும் எப்பொழுது மிகச் சரியாக தரையில் பாய்கிறதோ அப்பொழுது மட்டுமே_
- `4:04` can you do a practice correctly, intensely, and thoroughly. First, to do practices like this,  
  _உங்களால் ஒரு பயிற்சியை மிகச் சரியாகவும் தீவிரமாகவும் தீர்க்கமாகவும் செய்ய முடியும். முதலீல் இது போன்ற பயிற்சிகளை செய்வதற்கு_
- `4:12` close your eyes,  
  _கண்களை மூடி_
- `4:13` first, your body,  
  _முதலில் உங்கள் உடல்_
- `4:14` you can observe its weight. Usually, the shoulder blade  
  _எடையை கவனிக்கலாம். பொதுவாக தோள்பட்டை_
- `4:16` areas,  
  _பகுதிகளிலோ_
- `4:18` or thigh areas,  
  _தை தொடை பகுதிகளிலோ_
- `4:20` there is more pressure.  
  _பெரும் இருக்கும் இருக்கும்._
- `4:21` That, in those places,  
  _அது நீங்கள் அந்த இடத்தில்_
- `4:22` due to the  
  _கொடுக்கக்கூடிய_
- `4:23` pressure you give.  
  _அழுத்தத்தால் ஏற்படுவது._
- `4:24` So, close your eyes,  
  _ஆகவே கண்களை மூடி_
- `4:26` and the areas with such pressure and tension,  
  _இது போன்ற அழுத்தம் இருக்கக்கூடிய பகுதிகளையும் இருக்கம் இருக்கக்கூடிய பகுதிகளை_
- `4:28` once mentally relax them,  
  _ஒரு முறையும் மனதளவிலே தளர்த்திக்_
- `4:33` you can relax.  
  _கொள்ளலாம்._
- `4:34` After relaxing,  
  _தளர்த்திக் கொண்டபின்_
- `4:37` you can do this practice,  
  _இந்த பயிற்சியை நீங்கள்_
- `4:38` with eyes closed,  
  _கண்கள் மூடியும் செய்யலாம்_
- `4:39` or with eyes open.  
  _கண்கள் திறந்தும் செய்யலாம்._
- `4:40` Until the practice is complete,  
  _பயிற்சி முழுவதுமாகவாய்க்கும் வரை_
- `4:42` after you get used to doing it with eyes open, you can do it with eyes closed. First, your hands  
  _நீங்கள் கண் திறந்து பயிற்சியை செய்து பழக்கப் படுத்திய பின் நீங்கள் கண் மூடி இந்த பயிற்சியை செய்யலாம். முதலில் கைகளை_
- `4:44` both  
  _இரண்டும்_
- `4:44` almost together  
  _முத்துளமாக கிட்டத்தட்ட_
- `4:46` at your shoulder blade  
  _உங்கள் தோள்பட்டை_
- `4:47` level  
  _அளவுக்கு_
- `4:48` should be spread out.  
  _வெளிப்படமாகத் தள்ளி இருக்கட்டும்._
- `4:49` Hands should be facing down  
  _கைகள் கீழ்நோக்கி நிலையில்_
- `4:50` and remain so.  
  _இருக்கட்டும்._
- `4:51` Now,  
  _இப்போது_
- `4:52` slowly place both legs close together, then lift both legs up at the same time, and in the final position, spread your legs as much as possible. Hold in the final position, inhale and exhale three times. After three breaths, bring the legs together again, slowly lower them to the floor without bending the knees, keeping the legs extended.  
  _மெதுவாக இரண்டு கால்களும் பக்கத்தில அருகருகே வைத்து கொண்டு இரண்டு கால்களையும் ஒரே நேரத்தில் மேல் நோக்கி உயர்த்தி இறுதி நிலையில் இரண்டு கால்களையும் எவ்வளவு மேக்சிமம்ungalala spread பண்ண முடியுமோ விரித்த நிலையில் வைத்துக்கொள்ள முடியுமோ வைத்து கொண்டு இறுதி நிலையில் மூன்று முறை மூச்சை உள்ளிழுத்து வெளியே விட்டுக் கொள்ளவும் மூன்று முறை மூச்சு உள்ளிழுத்து வெளியே விட்டபின் மறுபடியும் இரண்டு கால்களையும் ஒன்றோடு ஒன்று இணைத்து மெதுவாக காலை கொண்டு போய் தரையில் வைத்து முடியுந்த வரை முட்டுப் பகுதி மடக்காமல் கால்கள் நீட்டிய நிலையில் இருக்க வேண்டும்._
- `5:23` This is one round, one cycle. Like this, a person  
  _இது ஒரு ரா்உண்டு, ஒரு சுற்று. இப்போல ஒருவன்_
- `5:24` can try five times.  
  _ஐந்து முறை முயற்சி செய்து பார்க்கலாம்._
- `5:26` This is mostly  
  _இது பெரும்பாலும்_
- `5:28` for those who cannot do Sirsasana  
  _சிறசாசனம் செய்ய முடியாதவர்கள்_
- `5:30` or those with upper abdominal  
  _அல்லது வயிற்றுப் பகுதியில் மேல_
- `5:33` blood circulation  
  _ரத்த ஓட்டம்_
- `5:33` issues  
  _சரியாக இல்லாதவர்கள்_
- `5:35` or  
  _என்று_
- `5:35` for those with chronic conditions  
  _ஒரு நீண்ட நோய்க்கூறு நமக்கு_
- `5:38` we have.  
  _இருக்கிறது._
- `5:38` For them  
  _அவர்களுக்காகவே_
- `5:39` this practice was designed  
  _எப்படத்தப்பட்ட பயிற்சியாக_
- `5:42` We continue to see such practices. For example, when trying Sirsasana, many experience dizziness or discomfort. They can choose this kind of practice. It has no side effects and prepares you for such advanced practices.  
  _சில பயிற்சிகளை நாம் தொடர்ந்து பார்த்துக்கொண்டு வருகிறோம். உதாரணமாக சிறசாசனத்துக்கு முயற்சி செய்தாலே மயக்கம் போன்ற ஒரு நிலை வருவது, கிருக்கிருப்பு ஏற்படுவது போன்ற நிலை நம் பெரும்பாலான நமக்கு நமலுக்கு உண்டு. அவர்கள் இது போன்ற ஒரு பயிற்சியை தேர்ந்தெடுக்கலாம். இதில் எந்த விதமான பக்க விளைவுகளும் இல்லாமல் உங்கள் அதை போன்ற ஒரு பயிற்சிக்கு உங்களை நீங்கள் தயார் செய்துகொள்ள முடியும்._
- `6:03` This is one stage.  
  _இது ஒரு நிலை._
- `6:03` More importantly, the fat accumulated in the abdominal area,  
  _இதைவிட முக்கியமாக வயிற்றுப் பகுதியில் தேங்கியிருக்கும் கூடிய கொழுப்பு,_
- `6:08` properly  
  _சரியாக_
- `6:08` unburned fat, so to speak. Or  
  _கரையாத கொழுப்பு என்றுதான் சொல்ல வேண்டும். அல்லது_
- `6:11` this  
  _இந்த_
- `6:12` body  
  _உடலுக்கு_
- `6:12` unnecessary  
  _தேவையற்ற_
- `6:13` waste materials,  
  _கழிவுப்பொருள்கள்,_
- `6:14` if accumulated as fat in the abdomen or lower abdomen,  
  _கொழுப்பு வடிவில் வயிற்றுப் பகுதிலோ, அடிவயிற்றுப் பகுதிலோ தேங்கியிருந்தால்,_
- `6:18` because of that,  
  _அதன் மூலமாக_
- `6:19` fatigue  
  _ஃபட்டிக்னஸ்_
- `6:19` called severe  
  _என்று சொல்லக் கூடிய மிகப் பெரிய_
- `6:21` tiredness  
  _சோர்வு_
- `6:21` comes to all of us  
  _நம் அனைவருக்குமே_
- `6:22` comes.  
  _வரும்._
- `6:23` In the morning  
  _காலையில்_
- `6:24` the  
  _இருந்த_
- `6:25` that  
  _அந்த_
- `6:25` energy  
  _எனர்ஜி_
- `6:26` by noon  
  _மதியம்_
- `6:26` is gone  
  _இல்லாமல்_
- `6:27` and for  
  _போவதற்கும்_
- `6:27` that is a  
  _அது ஒரு_
- `6:28` major  
  _முக்கியமான_
- `6:28` reason.  
  _ஒரு காரணம்._
- `6:29` This practice  
  _இந்தப் பயிற்சி_
- `6:29` directly  
  _நேரடியாக_
- `6:30` such  
  _அது போன்ற_
- `6:31` fat deposits and unnecessary waste, from age seven  
  _கொழுப்பு கட்டிகளை கரைப்பதற்கும் தேவையற்ற கழிவுப்பொருள்கள் ஒரு ஏழு வயது_
- `6:36` onwards  
  _முதல்_
- `6:36` until today  
  _இன்று வரை_
- `6:37` we  
  _நாம்_
- `6:37` have accumulated, though externally  
  _தேக்கி வைத்திருக்கக் கூடிய, வெளியில்_
- `6:39` the belly  
  _தொப்பையே_
- `6:39` may not show,  
  _தெரியாது,_
- `6:40` but waste materials have accumulated inside,  
  _ஆனால் கழிவுப்பொருள்கள் உள்ளுக்குள் ஏகப்பட்டது தேங்கியிருக்கும்,_
