# சுப்த வஜ்ராசனம் (நிலை - 2)

**Asana:** Supta Vajrasana (சுப்த வஜ்ராசனம்)
**Category:** Yoga Philosophy & Lifestyle
**Date:** 27 May 2022
**Duration:** 7m 43s
**Video:** https://www.youtube.com/watch?v=Ryck8KfHe8s
**Canonical URL:** https://satyam.bhairav.ltd/asana/supta-vajrasana-250
**JSON record:** https://satyam.bhairav.ltd/data/250.json

## Summary

The first half of the video discusses the importance of choosing a suitable yoga tradition and highlights the scientific and therapeutic approach of Kaivalyadham, especially for issues like weight loss and thyroid problems. The second half demonstrates Supta Vajrasana (Reclining Thunderbolt Pose), explaining step-by-step instructions, key focus areas, benefits for the spine, abdomen, and breath, and necessary physical prerequisites for safe practice.

**Tags:** yoga therapy, yoga traditions, weight management, thyroid health, scientific approach, Supta Vajrasana, spine extension, abdominal relaxation, breath improvement, hamstring flexibility

## Chapters

- `0:00` Topic: How to choose a yoga tradition and Kaivalyadham's therapeutic approach
- `4:09` Asana: Supta Vajrasana

## Transcript

_Tamil source with English translation; timestamps in seconds._

- `0:00` Greetings to Pudhigai friends.  
  _புதிகை நன்பர்களுக்கு வணக்கம்._
- `0:02` Friends, these traditional teachers  
  _நன்பர்களே, இந்த மரபாரந்த ஆசிரியர்களையோ_
- `0:05` Or gurus  
  _அல்லது குருமார்களையோ_
- `0:06` Or an institution, introducing them here is for yoga education's  
  _அல்லது ஒரு நிறுவனத்தையோ நாம் இங்கு அறிமுகம் செய்வது என்பது யோகக் கல்வியின்_
- `0:11` If you have interest  
  _மீது உங்களுக்கு ஆர்வமும்_
- `0:14` And desire for it  
  _விருப்பமும் இருக்கும்பட்சத்தில்_
- `0:16` You can choose any one from all these syllabi  
  _இந்த அனைத்து பாடத்திட்டத்திலும் ஏதாவது ஒன்றை_
- `0:18` You can select whichever you like  
  _நீங்கள் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம் என்ற ஒரே_
- `0:19` Only for that one reason  
  _ஒரு காரணத்திற்காக மட்டுமே_
- `0:22` We are introducing them here for that. Among them  
  _நாம் இங்கே அவர்களை அறிமுகம் செய்துகொண்டே வருகிறோம். இவர்களில்_
- `0:24` If you ask which is best, all are best.  
  _எது சிறந்ததென்றால் அனைத்துமே சிறந்ததுதான்._
- `0:27` Whichever is convenient for you  
  _உங்களுக்கு எது வசதியாக இருக்குமோ_
- `0:29` You can choose those.  
  _அவற்றை நீங்கள் தேர்ந்துகொள்ளலாம்._
- `0:31` You can choose the Sivananda tradition,  
  _சிவானந்த மரவை தேர்ந்தெடுக்கலாம்,_
- `0:32` You can choose the Satyananda tradition,  
  _சத்தியானந்த மரவை தேர்ந்தெடுக்கலாம்,_
- `0:35` You can choose the Chinmayananda tradition.  
  _சின்மையானந்த மரவை தேர்ந்தெடுக்கலாம்._
- `0:36` Whichever is convenient for you,  
  _உங்களுக்கு எது வசதியாகவும்,_
- `0:38` Whichever is nearby for you,  
  _உங்களுக்கு எது அருகிலும் இருக்கிறதோ,_
- `0:41` You can choose accordingly. In that way  
  _அப்படிக்கூட ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். அந்தவகையில்_
- `0:43` Today we are going to introduce Kaivalya  
  _இன்று நாம் அறிமுகம் செய்ய இருப்பது கைவள்ளிய_
- `0:45` Dham, as it is called,  
  _தாம் என்று சொல்லக்கூடிய_
- `0:48` A very important traditional yoga education institution. In 1924, by Swami Kuvalayananda  
  _மிக முக்கியமான ஒரு மரபாரந்த யோக கல்வி நிறுவனம். 1924ல் குவளையானந்த சுவாமிகள்_
- `0:52` By him  
  _என்பவரால்_
- `0:57` This institution was established, focusing entirely on research and therapy in yoga tradition  
  _ஏற்படுத்தப்பட்ட இந்த நிறுவனம் முழுக்க முழுக்க ஆராய்ச்சியும் சிகிச்சையும் முன்னைத்து யோக மரவை_
- `1:04` Or yoga education  
  _அல்லது யோகக் கல்வியை_
- `1:06` Is a traditional gurukulam  
  _பார்க்கக்கூடிய ஒரு_
- `1:07` That should be called a traditional gurukulam. Located in Lonavala near Pune  
  _மரபாரந்த கூருகுலம் என்றுதான் சொல்ல வேண்டும். பூனையரிகளுள்ள லோனாவாளாவில் இருக்கக்கூடிய_
- `1:12` This institution offers all trainings, almost all yoga tradition practices  
  _இந்த நிறுவனம் அனைத்து பயிற்சிகளையும், கிட்டத்தட்ட யோகமரவியில் என்னலாம் பயிற்சிகள்_
- `1:16` That exist,  
  _இருக்கிறதோ,_
- `1:18` They have turned all these practices into therapies and scientific research. For example, if someone wants to lose weight, usually we go to a gym or a trainer, they will make us train for two or three hours and suggest dietary changes. But this yoga tradition introduces traditional practices and,  
  _அவை அனைத்து பயிற்சியையும் சிகிச்சையாகவும், அறிவியல் பூர்வமான ஆராய்ச்சிகளாகவும் மாற்றி வைத்திருக்கிறார்கள். உதாரணமாக ஒருவர் உடல் எடை குறைய வேண்டும் என்றால், நாம் பொதுவாக ஒரு ஜிமிலையோ அல்லது ஒரு உடல் எடை குறைவதற்காக ஒரு ட்ரைனர்கிட்டையோ போனம்னா, அவர்கள் இரண்டு மணி நேரம், மூன்று மணி நேரம் பயிற்சி செய்து உடல் எடையை குறைப்பதற்காகவும், உணவு திட்டத்தில் சில மாற்றங்களை செய்வதற்காகவும் சில வழிமுறைகளை நமக்கு சொல்லித்தருவார்கள். ஆனால் இந்த யோக மரவு என்பது மரபாரந்த பயிற்சிகளை அறிமுகம் செய்துவிட்டு, நவீன_
- `1:52` Modern scientific  
  _அறிவியல் சொல்லக்கூடிய_
- `1:54` Concepts are also included  
  _கருதுகோள்களையும் உள்ளே வைத்து_
- `1:56` They introduce some practices.  
  _சில பயிற்சிகளை அறிமுகம் செய்கிறார்கள்._
- `1:58` So  
  _அப்போ_
- `1:59` If you want to lose weight  
  _உடல் எடை குறைய வேண்டும் என்றால்_
- `2:01` You need to do just one thing.  
  _நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான்._
- `2:03` By managing your thyroid gland properly, you can control your body weight. Kaivalyadham has done extensive research on the thyroid and combined it with yoga education to create a curriculum. If you want weight loss, doing their specific practice will automatically reduce your body weight. All their practices are like this. For any disease, yoga practices can be an alternative therapy. Kaivalyadham's main aim is this. They don't just focus on asana, pranayama, or meditation alone. They have created practices to purify each internal organ. For weight loss, thyroid  
  _உங்களுடைய தைராய்ட் சுரப்பியை மிகச் சரியாக நிர்வகிப்பதன் மூலம் உங்களுடைய உடல் எடையை மிகச் சரியாக நீங்கள் நிர்வகித்துவிடலாம். அப்போ இந்த கைவளியதாம் என்னப் பணியிருக்காங்கன்னா, தைராய்டு சுரப்பி மேல மிகப் பெரிய ஆராய்ச்சி, அதற்கு இனையாக யோகக் கல்வியில் இருக்கக்கூடிய பாடத்திட்டம், இவை இரண்டையும் இணைத்து ஒரு பாடத்திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறார்கள். அப்போ உங்களுக்கு வெயிட் லாஸ் ஆகணும் அப்படினா, இவர்கள் சொல்லக்கூடிய ஒரு குறிப்பிட்டப் பயிற்சியை நீங்கள் செய்தால், ஆட்டோமேட்டிக்காவே உங்களுடைய பாடி வெயிட் லாஸ் ஆகிடும். இப்படி தான் அனைத்து பயிற்சிகளுமே. எந்த நோயாக இருந்தாலும், அதற்கு மாற்று மருத்துவமாக ஒரு சிகிச்சையாக யோகப் பயிற்சிகளை முன்னைக்க முடியும் என்பதுதான் இந்த கைவளியதாமுடைய அடிப்படை நோக்கமே. என்னில் அவர்கள் வெறும் ஆசனப் பயிற்சியோ அல்லது வெறும் பிராணாயமப் பயிற்சியோ வெறும் தியானத்தை மட்டும் முன்னைப்பதில்லை. சக்ரியா என்று சொல்லக்கூடிய உள்ளிருக்கக்கூடிய ஒவ்வொரு உருப்பையும் சுத்திகரிப்பதற்கும் பயிற்சியை ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள். உடல் எடை குறையுவதற்கு, தைராயிடு_
- `3:05` If you have thyroid problems, or kidney-related issues, they have specific programs for all diseases. That's one side. They have also done research for all these. For nearly a hundred years, this yoga tradition has developed all its programs based on research. Not just research, but also validated with modern science. That's their second aspect. The third aspect is degree  
  _பிரச்சினை இருந்தால் அதை சரிசெய்வதற்கு, சிறுநீரகம் சார்ந்த பிரச்சினை இருந்தால் அதை சரிசெய்வதற்கு என்று அனைத்து நோய்களுக்குமான ஒரு குறிப்பிட்ட பாடத்திட்டத்தை வைத்திருக்கிறார்கள். இது ஒரு பக்கம். அதற்கு இனையாகவே அனைத்துக்கும் ஆராச்சியும் செய்து வைத்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட ஒரு நூறு வருடமாக இந்த யோக மரவு எல்லாப் பாடத்திட்டத்தையும் ஆராய்ச்சி பூர்வமாக நிருவனம் செய்திருக்கிறார்கள். வெறும் ஆராய்ச்சி மட்டும் செய்யவில்லை. அதை இன்றைய நவீன அறிவியல் என்ன சொல்கிறது, அதற்கு இனையாக நிரூவித்தும் வைத்திருக்கிறார்கள். இது இரண்டாவது பகுதி அவர்களுடையது. மூன்றாவது பகுதி பட்டையப்_
- `3:35` Courses,  
  _படிப்பு,_
- `4:05` If you want to make your life yoga-education-based, they offer all kinds of certifications and degree courses. If you want to structure your life around yoga education, you can choose this tradition. Now, the next level of the practice we saw yesterday. This too is Supta Vajrasana practice. Sit in Vajrasana, slowly lean your body backward, with the help of your elbows  
  _உங்கள் கல்வி சார்ந்த யோகக் கல்வியாக உங்கள் வாழ்க்கையை மாற்றி அமைத்துக்கொள்ள வேண்டுமென்றால் இவர்களுடைய மரவில் அத்தனை விதமான சான்றிதல் மற்றும் பட்டையப் படிப்புகளும் உண்டு. ஒருவர் தங்களுடைய வாழ்வை யோகக் கல்வி சார்ந்த அமைத்துக்கொள்ள வேண்டுமென்றால் இந்த மரவை தேர்ந்தெடுக்கலாம். என்று நாம் நேற்றுப் பார்த்தப் பயிற்சியின் அதன் அடுத்த நிலை. இதுவும் சுத்த வஜ்ராசனப் பயிற்சிதான். நீங்கள் வஜ்ராசனமென்னும் நிலையில் அமர்ந்து மெதுவாக பின்புறமாக உடலை சாய்த்து, உங்களுடைய முழங்கையின் உதவியுடன்_
- `4:09` Slowly and gradually lower yourself backward. After lowering, stretch your arms fully and behind your head  
  _பின்புறமாக மெதுவாக படிப்படியாக கீழ்நோக்கி இறங்கலாம். கீழ்நோக்கி இறங்கிப் பின் கையை முழுவதுமாக நீட்டிவிட்டு உங்களுடைய தலையின் பின்_
- `4:17` Let the back of your head touch the floor as if lying down. In the final position, you can interlock your hands overhead or keep them overhead as convenient. In the final position  
  _பகுதி சென்று தலைவில் பதிவது போல் படுத்துக்கொள்ளலாம். இறுதி நிலையில் கைகளை மேல்நோக்கி கோர்த்துக்கொள்ளலாம் அல்லது கைகளை மேல்நோக்கி வைத்துக்கொள்ளலாம். இது இரண்டும் உங்களுக்கு எது வசதியோ அந்த நிலையில் இருக்கலாம். இறுதி நிலையில்_
- `4:54` What you need to focus on in this practice is your central spine. The prana flows to the middle part of the spine below the navel, the Manipura chakra. Focus on that area and inhale and exhale three times.  
  _நீங்கள் இந்தப் பயிற்சியில் கவனிக்க வேண்டியது நேரடியாக உங்களுடைய மைய முதுகு பகுதியைத் தான். தொப்புளுக்கு நேர் கீழ் பகுதியில் இருக்கக்கூடிய முதுகுத் தண்டின் நடு பகுதியில் தான் இந்தப் பயிற்சியின் மூலமாக மொத்தப் பிராணனும் சென்று சேர்கிறது. அப்போ நீங்கள் முதுகுத் தண்டின் மையப் பகுதி, அதாவது மணிபுரகச் சக்கரம் என்று சொல்லக்கூடிய பகுதியை கவனித்துக்கொண்டே நீங்கள் மூன்று முறை மூச்சை உள்ளிழுத்து வெளியே விடலாம்._
- `4:59` Through this, your abdominal area will gently move up and down  
  _இதன் மூலமாக உங்களுடைய வயிற்றுப் பகுதியில் மெதுவாக மேல்நோக்கி கீழ் இறங்கும்_
- `5:03` This quality will develop.  
  _தன்மையும் உண்டாகும்._
- `5:05` Your abdominal area will automatically relax  
  _தளர்வாக ஆட்டோமேட்டிகாவே உங்கள் வயிற்றுப் பகுதி_
- `5:07` If there is any tension or tightness  
  _ஒரு இருக்கமும் ஒரு தேக்கமும் இருந்தால்_
- `5:09` It will naturally relax.  
  _தானாகவே தளர்வுபட்டு விடும்._
- `5:11` This is the first stage. Second  
  _இது முதல் நிலை. இரண்டாவது_
- `5:13` Your vertebrae,  
  _உங்களுடைய விலாயிலும்புகள்,_
- `5:15` That is, your rib cage,  
  _அதாவது உங்களுடைய ரிப்கேஜ்,_
- `5:16` If until now  
  _இதுவரை இருக்கமாக_
- `5:18` In inhaling and exhaling  
  _மூச்சு உள்ளிழுத்து வெளியே விடுவதில்_
- `5:20` If you have difficulty  
  _உங்களுக்கு சிரமம்_
- `5:21` If  
  _இருந்தால்_
- `5:22` If you have breathing problems  
  _மூச்சு சார்ந்த பிரச்சினைகள்_
- `5:23` If  
  _இருந்தால்_
- `5:24` This practice  
  _இந்தப் பயிற்சி_
- `5:25` Directly  
  _நேரடியாக_
- `5:26` Is the solution for you.  
  _உங்களுக்கான தீர்வு._
- `5:27` From this practice  
  _இந்தப் பயிற்சியிலிருந்து_
- `5:28` To come out  
  _வெளியே வருவதற்கு_
- `5:29` With the help of your hands  
  _நீங்கள் கையின் உதவியுடன்_
- `5:31` Slowly  
  _மெதுவாக_
- `5:32` Stretch your legs outward  
  _காலையை நீட்டி வெளிப்புறமாக_
- `5:33` Stretch  
  _நீட்டி_
- `5:34` Savasana  
  _சவாசனம்_
- `5:35` Lie down in Savasana  
  _என்னும் நிலையில் படுத்துக்கொண்டு_
- `5:36` From this practice  
  _இந்தப் பயிற்சியிலிருந்து_
- `5:37` You can come out.  
  _வெளியே வந்துவிடலாம்._
- `5:38` From this practice  
  _இந்தப் பயிற்சியிலிருந்து_
- `5:40` When you get up and sit  
  _நீங்கள் எழுந்து உட்காரும்போது_
- `5:41` To one side  
  _ஏதேனும் ஒரு புறம்_
- `5:42` Lean  
  _சாய்ந்து_
- `5:43` Get up and sit. Once  
  _எழுந்து உட்காந்துகொள்ளலாம். ஒரு முறை_
- `5:44` In the final position  
  _நீங்கள் இந்த இறுதி நிலையில்_
- `5:45` With hands overhead  
  _கைகளை மேல்நோக்கி_
- `5:46` In the raised position  
  _உயர்த்திய நிலையில்_
- `5:48` Three times  
  _மூன்று முறை_
- `5:49` Breath  
  _மூச்சை_
- `5:49` Inhale  
  _உள்ளிழுத்து_
- `5:50` Exhale  
  _வெளியே விட்டால்_
- `5:51` That is one round,  
  _அது ஒரு சுற்று,_
- `5:52` One round.  
  _ஒரு round._
- `5:53` Like this  
  _இது போல_
- `5:53` A person  
  _ஒருவர்_
- `5:54` Up to five times  
  _அதிகபட்சம் ஐந்து முறை_
- `5:56` Can do  
  _செய்யலாம்_
- `5:57` Per day. But to reach the final position, you need three healthy areas: your shoulder girdle and neck must be healthy and strong. Only then try this practice. Also, your lower back must be healthy and strong. Most importantly, your thigh area, especially the hamstrings  
  _ஒரு நாளைக்கு. ஆனால் இந்த இறுதி நிலையில் வருவதற்கு உங்களுக்கு மிக ஆரோக்கியமான மூன்று பகுதிகள் தேவை. உங்களுடைய தோல்பட்டை மற்றும் கழுத்துப் பகுதி ஆரோக்கியமாகத் திடமாக இருக்க வேண்டும். அப்போதுமட்டுமே இந்தப் பயிற்சியை முயற்சி செய்து பாருங்கள். அதற்கு இனையாகவே உங்களுடைய அடி முதுகுப் பகுதி ஆரோக்கியமாகவும் திடமாகவும் இருக்க வேண்டும். அதைைவிட முக்கியமாக உங்களுடைய தொடைப் பகுதி, தொடையின் பின்புறம் இருக்கக்கூடிய ஹாம்ஸ்டிங்ஸ்_
- `7:28` Such areas must be flexible and healthy. Only then can you attempt such advanced practices  
  _போன்ற பகுதிகள் இருக்கமின்றி தளர்வாக, இலகுவாக ஆரோக்கியமாக இருக்க வேண்டும். அப்போதுமட்டுமே நீங்கள் இப்போன்ற உன்னதமான பயிற்சிகளை_
- `7:30` You should try these only then. Because these practices  
  _முயற்சி செய்து பார்க்க வேண்டும். ஏனெனில் இப்போன்ற பயிற்சிகளை_
- `7:32` Don't try these out of mere enthusiasm and cause unnecessary side effects. From this practice  
  _ஒரு ஆர்வத்தின் காரணமாக உடனே செய்து பார்த்து தேவையற்ற பக்க விளைவுகளை ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம் என்றும் நாம் இங்கே சொல்லிக்கொள்கிறோம். இந்தப் பயிற்சியிலிருந்து வெளியே_
