# சுப்த வஜ்ராசனம் (நிலை - 1)

**Asana:** Supta Vajrasana (சுப்த வஜ்ராசனம்)
**Category:** Yoga Philosophy & Lifestyle
**Date:** 26 May 2022
**Duration:** 7m 19s
**Video:** https://www.youtube.com/watch?v=rsC1YoBDecc
**Canonical URL:** https://satyam.bhairav.ltd/asana/supta-vajrasana
**JSON record:** https://satyam.bhairav.ltd/data/249.json

## Summary

The video begins with a discussion of Osho's contributions to yoga, emphasizing listening to one's own body and the importance of bodily health for mental and spiritual well-being. In the second half, the teacher demonstrates Supta Vajrasana (Reclined Thunderbolt Pose), explaining its steps, precautions, and benefits for the lungs, respiratory system, and weight management.

**Tags:** body awareness, mind-body connection, Osho's teachings, dynamic meditation, Supta Vajrasana, reclined posture, lungs, respiratory health, weight management

## Chapters

- `0:00` Topic: Osho's approach to yoga and listening to the body
- `3:59` Asana: Supta Vajrasana

## Transcript

_Tamil source with English translation; timestamps in seconds._

- `0:00` Greetings to Pothigai friends.  
  _பொதிகை நண்பர்களுக்கு வணக்கம்._
- `0:02` Friends, traditional teachers  
  _நண்பர்களே மரபார்ந்த ஆசிரியர்கள்_
- `0:07` or lineages  
  _அல்லது குருக்குளங்கள்_
- `0:07` are what we continue to observe. Among them,  
  _பற்றி நாம் தொடர்ந்து கவனித்துக் கொண்டே வருகிறோம். அவர்களில்_
- `0:10` the most important person in this century  
  _மிக முக்கியமானவர் இந்த நூற்றாண்டில்_
- `0:13` whom we cannot deny  
  _நாம் மறுக்கவே முடியாதவர் என்று ஒருவரை_
- `0:18` if we have to name someone,  
  _சொல்லவேண்டும் என்றால்_
- `0:18` his name is Osho  
  _அவருக்கு பெயர் ஓஷோ_
- `0:19` is the name.  
  _என்று பெயர்._
- `0:20` Rajneesh, Acharya Rajneesh  
  _ராஜினீஸ், ஆசாரியா ராஜினீஷ் என்று_
- `0:22` very famous,  
  _மிகப் பிரபலமான,_
- `0:24` all over the world  
  _உலகம் முழுவதும்_
- `0:25` widely spoken about  
  _பரவலாக பேசப்பட்ட_
- `0:26` among gurus  
  _குருமார்களில்_
- `0:27` as a foremost and important person  
  _முதன்மையானவரும் முக்கியமான ஒருவராக_
- `0:35` Osho is  
  _ஓஷோவைத்தான்_
- `0:36` the one India  
  _இந்திய நாடு_
- `0:37` puts forward. Because  
  _முன்னைக்கிறது. ஏனென்றால்_
- `0:38` there is no  
  _அவர் சென்று சேராத_
- `0:40` place in the world  
  _உலகத்தின் ஒரு_
- `0:41` or person  
  _மனிதருக்கூட இல்லை_
- `0:41` he hasn't reached, one must say.  
  _என்றுதான் சொல்லவேண்டும்._
- `0:42` He is a yoga teacher or  
  _உலகம் முழுவதிலும் சென்றது சேர்ந்த யோகாசிரியராக அல்லது_
- `0:46` a sage  
  _ஞானியாக_
- `0:48` or a guru, Osho is called. He  
  _அல்லது ஒரு குருவாக ஓஷோவை சொல்லாம்.இவர்_
- `0:52` generally  
  _பொதுவாக_
- `0:52` when talking about yoga  
  _யோகம் பற்றி_
- `0:53` in his talks,  
  _பேசுகையில்_
- `0:54` he mainly  
  _அவர் முக்கியமாக_
- `0:55` emphasizes  
  _முன்வைக்கக்_
- `0:55` what he puts forward  
  _கூடியது_
- `0:56` is: do not listen to anyone's advice. Listen to what your body says, he says. Because more than anyone's advice,  
  _என்னவென்றால் யாருடைய அறிவுரையையும் கேட்காதேகள். உங்களுடைய உடல் சொல்வதை கேளுங்கள் என்றுதான் சொல்கிறார்.ஏனென்றால் ஒருவருடைய அறிவுரையை விட ஒருவரும்_
- `0:59` it is more important to observe your own body carefully  
  _உங்கள் உடம்பையை பாதுகமாகப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்வதை விட மிகம் முக்கியம்_
- `0:59` what your body tells you is most important. So  
  _உங்கள் உடல் உங்களுக்கு சொல்வதுதான்.ஆகவே_
- `1:04` you must keenly  
  _நீங்கள் உற்று_
- `1:12` observe  
  _நோக்க வேண்டியது_
- `1:14` your body. Because only a healthy  
  _உங்கள் உடலைத்தான்.ஏனென்றால் ஆரோக்கியமான ஒரு_
- `1:16` body alone  
  _உடல் மட்டுமே_
- `1:18` or only a well-maintained body  
  _அல்லது நேர்த்தியான ஒரு உடல் மட்டுமே_
- `1:20` can give a balanced state of mind. A balanced mind  
  _நேர்த்தியான மனநிலையை கொடுக்க முடியும்.நேர்த்தியான மனநிலை_
- `1:25` or only a healthy mind can give the next stage of bliss. Only a blissful state  
  _அல்லது ஆரோக்கியமான மனநிலை மட்டுமே அதற்கடுத்த கட்டமான ஒரு ஆனந்தமான நிலையை கொடுக்க முடியும்.ஆனந்தமான நிலை மட்டுமே_
- `1:27` is divine  
  _தெய்விக_
- `1:32` state.  
  _நிலை._
- `1:33` This is the essence he puts forward. A particular divinity  
  _இதுதான் அவர் வைக்கப்படிய பணிலைகை.ஒரு குறிப்பிட்ட இறைத்தன்மை_
- `1:36` is not just devotion. The celebration is being in this body. By being in this body,  
  _என்பது பக்தி மட்டுமே என்று அல்ல.நீங்கள் இந்த உடலில் இருந்துகொண்டே இருத்தலின் கொண்டாட்டம் இங்கிறாராதை.இந்த உடலில் இருந்துகொண்டே_
- `1:38` you can reach a blissful, divine  
  _நீங்கள் ஆனந்தமான தெய்விகமான_
- `1:44` state  
  _ஒரு_
- `1:46` and attain it  
  _நிலையையும் அடைந்து விட முடியும்_
- `1:48` this is what he  
  _என்பதுதான் அவர்_
- `1:49` the essence of yoga  
  _the essence of yoga_
- `1:51` in his book  
  _என்ற நூலில்_
- `1:52` puts forward as a very important  
  _முன்வைக்கக்கூடிய மிகவும் முக்கியமான_
- `1:53` concept. For that, you can choose asana, pranayama, the path of devotion, or karma yoga, but through any path you must reach a complete life—this is Osho's most important idea. For Patanjali's yoga  
  _ஒரு கருதுகோள்.அதற்கு நீங்கள் ஆசனத்தை தேர்ந்தெடுக்கலாம், பிராணாயமத்தை தேர்ந்தெடுக்கலாம், பக்திமார்கத்தை தேர்ந்தெடுக்கலாம், கர்மமார்கத்தை தேர்ந்தெடுக்கலாம், ஏதெனும் ஒரு மார்கத்தை தேர்ந்தெடுக்கப்படன் மூலமாக நீங்கள் ஒரு முழுமையான வாழ்வை சென்று சேரவேண்டும் என்பது ஓஷோவின் மிகவும் முக்கியமான ஒரு கருதுகோள்.பதஞ்சலி யோக_
- `2:10` sutras  
  _சூத்திரத்திற்கு_
- `2:11` he wrote a very long commentary  
  _மிக நீண்ட உரை எழுதியவரும்_
- `2:14` Osho himself. Almost  
  _ஓஷோதான்.கிட்டத்தட்ட_
- `2:14` ten volumes,  
  _பத்து வாளியம்,_
- `2:15` ten books  
  _பத்து புத்தகங்கள்_
- `2:17` make up that commentary. A very  
  _சேர்ந்த உரை அது.மிகப்_
- `2:18` big book,  
  _பெரிய புத்தகம் அது,_
- `2:19` a very long commentary. He mostly  
  _மிக நீண்ட உரை அது.அவர் பெரும்பாலும்_
- `2:22` did not sit and write as a treatise. With his disciples  
  _உட்கார்ந்து ஒரு உரையாக எழுதுவதில்லை.தன்னுடைய சீடர்களுடன்_
- `2:26` he conducted a discussion on the entire Patanjali Yoga Sutras  
  _இந்த பதஞ்சலி யோக சூத்திரம் மொத்தத்திற்குமான_
- `2:29` as a dialogue. That  
  _உரையாடல் ஒன்றை நிகழ்த்தியார்.அதுதான்_
- `2:31` became a book  
  _நூல் வடிவில்_
- `2:32` and was later published. He wrote more than three hundred  
  _பின்னர் வெளியாகிறது.கிட்டத்தட்ட முன்னூறுக்கு மேற்பட்ட_
- `2:34` books  
  _நூல்களையும்_
- `2:36` and commentaries. As a very important, unavoidable yoga teacher, guru, and sage, the world recognizes Osho. The celebration he emphasizes is the celebration of being. His main practice is Dynamic Meditation. Almost  
  _உரைகளையும் எழுதி இருக்கிறார்.மிக முக்கியமான நம்மால் தவிர்க்கவே முடியாத ஒரு யோக ஆசிரியராக, குருவாக, ஞானியாகத்தான் உலகம் ஓஷோவை முன்மைகிறது.அவர் முன்மைகக்கூடிய கொண்டாட்டமென்பது இருத்தலியலின் கொண்டாட்டமென்று சொல்ல வேண்டும்.ஏன்னா அவரது பையர்ச்சி திட்டமென்பது, Dynamic Meditation என்ற பையர்ச்சி திட்டம்.கிட்டத்தட்ட_
- `3:06` moving the body in various ways—dancing, jumping, forceful exhalation—through different stages, continuously activating the body. Through that movement, one achieves relaxation,  
  _உடலை பல்வேறு விதமாக ஒரு ஆடுதல், குதித்தல், மூச்சை வேகமாக வெளியிடுதல் என்று பல்வேறு நிலைகளின் மூலமாக உடலைத் தொடர்ந்து இயக்கம் பரத்தரச்செய்தல்.அந்த இயக்கத்தின் மூலமாக ஒருவர் தளர்வு உருதல்,_
- `3:09` and through that relaxation  
  _அந்த தளர்வின்_
- `3:13` one  
  _போது ஒருவர்_
- `3:15` enters a meditative state. All these together  
  _தியான நிலைக்கு செல்தல்.இவை அனைத்தும் சேர்ந்ததுதான்_
- `3:18` are called Dynamic Meditation. Even today, in Osho ashrams, this meditation method is taught and practiced,  
  _Dynamic Meditation என்பது.ஓஷோ ஆசரமத்தில் இன்றும் கற்றுக்கொடுக்கக்கூடிய, அது கற்றுக்கொள்ளக்கூடிய ஒரு meditation method, ஒரு தியான முறை இருக்கிறது என்றால் அது இந்த_
- `3:19` Osho Meditation. Taken from the Sufi tradition,  
  _ஓஷோ மெடிடேஷன்.சூபி மரபிலிருந்து எடுத்து கொள்ளப்பட்ட_
- `3:25` this is a method, a technique  
  _ஒரு method ஆகத்தான், ஒரு முறையாகத்தான் இந்த_
- `3:27` called Dynamic Meditation. This is a direct yoga method. For this practice,  
  _Dynamic Meditation என்பதாம் இண்டுள்ளது.இந்த நேரடி யோக முறை.இந்தப் பயிற்சிக்கு_
- `3:59` you  
  _நீங்கள்_
- `4:01` sit naturally in Vajrasana posture,  
  _வஜ்ராசனம் எனும் நிலையில் இயல்வாக அமர்ந்து கொண்டு,_
- `4:03` slowly  
  _மெதுவாக_
- `4:07` lean your body backward, with the help of your knees,  
  _பின்ன்புறமாக உடலை சாய்த்து, உங்கள் மூட்டு பகுதியில், அதாவது முழங்கையின் உதவியுடன் பின்ன்புறமாக_
- `4:11` leaning back  
  _சாய்ந்து_
- `4:13` let your head hang back and then close your eyes. Here too  
  _தலையை பின்ன்புறமாக தொங்க விட்டப்பின் கண்களை மூடிக்கொள்ள வேண்டும்.இதிலும்_
- `4:17` what you must pay attention to  
  _நீங்கள் கவனிக்க வேண்டியது_
- `4:18` is your throat  
  _உங்களுடைய தொண்டை_
- `4:20` and  
  _மற்றும்_
- `4:22` the eyebrow center, the spot between the eyebrows. Finally  
  _ஐப்ரோ சென்டர், புருவ மத்தி பகுதியே தான்.இருதி_
- `4:25` in the final position, what you must do  
  _நிலையில் நீங்கள் செய்ய வேண்டியது_
- `4:27` inhale and exhale three times. Friends, for those with lung, heart, or throat-related problems, yoga especially recommends this practice. Only those who take deep breaths in and out  
  _மூன்று முறை மூச்சை உள்ளிழுத்து வெளியே விடுதல்.நண்பர்களே பெரும்பாலும் உங்களுடைய நுரையிரல் அல்லது இதயம் அல்லது தொண்டை பகுதியி சார்ந்த பிரச்சனையில் இருக்கக்கூடியவர்களுக்கு மிக முக்கியமான பயிற்ச்சியாகத்தான் யோகமரவு இதை முன்மைக்கிறது.ஒருவர் எப்பழுதல்லாம் மிக ஆழ்ந்த சுவாசத்தை உள்ளிழுத்து வெளியிடுகிறாரோ அவருக்கு மட்டுமே_
- `5:03` will have very healthy blood circulation in the body. Because the lungs determine the quality and level of your blood. In this position,  
  _இந்த உடலில் மிக ஆரோக்கியமான ரத்த ஓட்டம் சாதியம் உண்டாகிறது.என்னனில் இந்த நுரையிரல்தான் உங்களுடைய ரத்தத்தின் quality, ரத்தத்தின் தலத்தை தீர்மானிக்கக்கூடிய முக்கியமான ஒரு உடல் உருப்பு.இந்த நிலையில்_
- `5:04` when you inhale and exhale three times  
  _நீங்கள் மூன்று முறை மூச்சை உள்ளிழுத்து வெளியே விடும்பொழுது_
- `5:07` in the lungs until now  
  _நுரையிரலில் இதுவரை_
- `5:09` the air you have stored  
  _நீங்கள் தேக்கி வைத்திருக்கக்கூடிய இருக்கம்_
- `5:11` or  
  _அல்லது_
- `5:12` the compressed parts of the lungs  
  _அழுத்தி வைத்திருக்கக்கூடிய நுரையிரலின்_
- `5:13` sections  
  _பகுதிகள்_
- `5:15` fully expand  
  _முழுவதுமாக விரிவடைந்து_
- `5:17` and the breath  
  _மூச்சு_
- `5:19` reaches the bottom of the lungs  
  _நுரையிரலின் அடிப் பகுதி வரை_
- `5:19` and is exhaled. For those  
  _சென்று வெளியே செல்கிறது.யாருக்கெல்லாம்_
- `5:23` whose breath reaches the bottom of the lungs  
  _மூச்சு நுரையிரலின் அடிப் பகுதி வரை_
- `5:25` and is exhaled, only for them  
  _சென்று வெளியெரிகிறது அவர் குமட்டுமே உடலில் இருந்து_
- `5:28` the impure air, the toxic air, can leave the body. This practice directly  
  _அசுத்த காற்று, toxic என்று சொல்லக்கூடிய விஷக்தன்மையுள்ள காற்று இந்த உடலை விட்டு வெளியே செல்ல முடியும்.இந்தப் பயிற்சி நேரடியாக_
- `6:01` one's  
  _ஒருவருடைய_
- `6:02` improves the health of the lungs. It looks like an asana practice. All the benefits of asana practice are given by this. Equally, it is designed to make the entire respiratory system healthy. Through this, for those with thyroid-related  
  _நுரையிரலை ஆரோக்கியமான நுரையிரலாக மாற்றக்கூடிய பயிற்சி.பார்ப்பதற்கு ஆசனப் பயிற்சி போலத் தெரிகிறது.ஆசனப் பயிற்சி கொடுக்கக்கூடிய அத்தனை பலன்களும் இந்தப் பயிற்சி கொடுக்கும்.அதற்கு இணையாகவே ஒருவருடைய மூச்சு, respiratory system மொத்த மூச்சு மண்டலத்தையும் ஆரோக்கியமான மூச்சு மண்டலமாக மாற்றுவதற்காகவே ஏற்படுத்தி வைத்திருக்கக்கூடிய பயிற்சி இது.இதன் மூலம் ஒருவருடைய தைராயிட் சார்ந்த_
- `6:03` problems  
  _பிரச்சனைகள் இருந்தால்_
- `6:04` this practice is recommended as a remedy. As we said yesterday  
  _அவற்றிற்கு இந்தப் பயிற்சி தீருவாக முன்மைக்கப்படுகிறது.நாம் நேற்றுச் சொன்னது போல்_
- `6:09` body weight  
  _ஒரு உடல் எடை_
- `6:11` in determining it correctly  
  _மிகச் சரியாகத் தீர்மானிப்பதில்_
- `6:13` if you  
  _நீங்கள்_
- `6:15` are attentive, for this  
  _அதிக கவனத்துடன் இருக்கிறீர்களால்,இதற்கு_
- `6:17` three hours,  
  _மூன்று மணி நேரம்,_
- `6:18` four hours of practice  
  _நான்கு மணி நேரம் பயிற்சி செய்வது_
- `6:20` are not important. Only the right practice  
  _ஒன்றும் முக்கியம் இல்லை.மிகச் சரியான பயிற்சியை_
- `6:21` at the right time  
  _மிகச் சரியான நேரத்தில்_
- `6:24` if done, only then can you  
  _செய்தால் மட்டுமே கூட,உங்களால் உங்களுடைய_
- `6:26` manage your body weight  
  _உடல் எடையை_
- `6:28` properly. For those who are obese,  
  _மிகச் சரியாக நிர்வகித்து விட முடியும்.உடல் பணுமனிருக்கக் கூடியவர்கள்,_
- `6:33` with a big belly, this is a recommended practice  
  _மிகப் பெரிய தொப்பை இருக்கக் கூடியவர்களுக்கான பயிற்சியாக_
- `6:35` for them. But the big challenge here is,  
  _இது முன்னைக்கப்படுகிறது.ஆனால் இதில் இருக்கக் கூடிய மிகப் பெரிய சவால் என்னவென்றால்,_
- `6:37` you cannot do this practice directly. To sit in Vajrasana, you need very strong,  
  _நேரடியாக நீங்கள் இந்தப் பயிற்சியை செய்து விட முடியாது.வஜ்ராசனத்தில் அமர்வதற்கு மிகத் strong, மிகத் திருடமான_
- `6:41` firm lower back. Similarly, the thigh muscles  
  _அடி முதுகுப் பகுதி தேவையாக இருக்கிறது.அதற்க இணையாகவே தோல் பட்டைகளும்_
- `6:46` must be strong. Only with strong thigh muscles can you reach the final position. That is the way to reduce your body weight. Gradually, by learning other practices, and then being able to sit in Vajrasana, you can come to this practice. We'll meet again tomorrow with another practice. Thank you  
  _தேவையாக இருக்கிறது.மிகத் திருடமான தோல் பட்டையின் போதும் மட்டுமே நீங்கள் இந்த இருதி நிலையில் வர முடியும்.அதுதான் உங்கள் உடல் எடை குறைவதற்கு ஒரு வழி வகுக்கும்.அந்தவகையில் படிப்படியாக மற்ற பயிற்சிகளை கற்றுக்கொண்டு,அதன் மூலமாக வஜ்ராசனத்தில் அமர முடிந்து நீங்கள் இந்தப் பயிற்சிக்கு வந்து சேர வேண்டும்.மீண்டும் ஒரு பயிற்சியுடன் நாளைக்காலை சந்திப்போம்.நன்றி_
- `6:47` Goodbye.  
  _வணக்கம்._
