# சூரிய பேதன் பிராணாயாமம்

**Asana:** Surya Bhedana Pranayama (சூரிய பேதன் பிராணாயாமம்)
**Category:** Breath & Pranayama
**Date:** 3 Jan 2022
**Duration:** 7m 51s
**Video:** https://www.youtube.com/watch?v=MSnDwXp2_ag
**Canonical URL:** https://satyam.bhairav.ltd/asana/surya-bhedana-pranayama
**JSON record:** https://satyam.bhairav.ltd/data/111.json

## Summary

The video discusses the concept of the three gunas (tamas, rajas, sattva) in Indian philosophy and their influence on daily life and mental states. It then introduces and demonstrates Surya Bhedana Pranayama, explaining its purpose, benefits, and step-by-step technique for activating the body's energy and balancing lethargy. The practice is shown in detail, including the correct hand positions and preparatory posture.

**Tags:** yogic philosophy, mind balance, energy activation, guna theory, Surya Bhedana Pranayama, right nostril breathing, energizing effect, reduces lethargy, digestive improvement

## Chapters

- `0:00` Topic: Understanding the Three Gunas and Their Effect on Mind
- `3:54` Asana: Surya Bhedana Pranayama

## Transcript

_Tamil source with English translation; timestamps in seconds._

- `0:30` Yoga, as a practice, helps us start each day energetically with various asanas we learn daily. Today, the asana we are going to learn is Surya Bhedana Pranayama. Yoga teacher J. Soundararajan will explain and demonstrate this asana for us, and T.I. Revathi will show it. Let's learn this asana. Greetings to Podhigai viewers. In Indian tradition, from Vedic times to today, an important concept is the three gunas.  
  _யோகம் என்று பகதி மூலிமா ஒவ்வொரு நாளுமே உச்சாகமா தொடங்கறதுக்கான பலை ஆசனங்கள்ல நம்ம ஒவ்வொரு நாளுமே கத்துட்டு வரும். அந்தவகையில் இந்நிக்கு நம்ம தெரிஞ்சுக்கப் போற ஆசனம் சூர்யபேதன் பிரணாயாமம். இந்த ஆசனத்தை நம்மக்காக சொல்லி தரப்போராரு யோக ஆசரியர் ஜி சௌந்தர்ராஜன் இந்த ஆசனத்தை நம்மக்காக செய்து காட்டப் போறாங்க டி.இ ரேவதி வாங்க இந்த ஆசனத்தை கத்துக்கலாம் பொதுஹை நென்பர்களுக்கு வணக்கம். இந்திய மரப்ல வேதகாலம் முதல் இன்று வரை இருக்கக் கூடிய மிக முக்கியமான ஒரு கருத்துக்கோள் முக்கியமான கருத்து என்னா அப்படின்னா திரிகுணம் அப்படின்னு சொல்லாங்க_
- `0:33` This universe is composed of three main qualities: tamas, rajas, and sattva.  
  _மூன்று முக்கியமான குணங்களால் ஆனது இந்த பிரபஞ்சம் தமோகுணம், ரஜோகுணம், சத்துவகுணம் இந்த_
- `0:38` Three qualities.  
  _மூன்று குணங்கள்_
- `0:40` Here, 'guna' does not mean a person's character, but all objects here are made up of these qualities.  
  _இதைது குணம் என்ன ஒருவருடைய குணாதிசியம் அப்படின்ற அர்த்தத்துல இல்ல இங்க இருக்கக்கூடிய பொருப்பொருட்கள் மொத்தமுமே_
- `0:45` Whatever you see with your eyes,  
  _நீங்க கண்ணால பாத்துக்கூடிய_
- `0:47` All those objects,  
  _அத்தனை பொருட்களுமே_
- `0:48` Are made up of these three states.  
  _இந்த மூன்று நிலைகளால் ஆனது_
- `0:50` Okay, I,  
  _சரி நான்_
- `0:51` Why should I know this? For example, today morning,  
  _ஏன் தெரிஞ்சுக்கணும் அப்படின்னா இன்னிக்கு கார்த்தால_
- `0:52` I,  
  _நான்_
- `0:54` Was in a very happy,  
  _ரொம்ப ஒரு ஹப்பியான_
- `0:55` A good, joyful state of mind.  
  _ஒரு நல்ல ஒரு சந்தோஷமான மன நிலையில இருந்தேன்_
- `0:57` Then, in the afternoon,  
  _அப்புறம் மதியானம்_
- `0:58` Due to some reason,  
  _எதோ ஒரு கார்ணத்துநால_
- `1:00` I became very disturbed,  
  _ரொம்ப டிஸ்டர்பான ரொம்ப_
- `1:01` A,  
  _ஒரு_
- `1:02` Restlessness in my mind,  
  _மனதுல ஒரு படபடப்பும்_
- `1:03` I was anxious and irritable,  
  _பயமும் எரிச்சிலும் இருக்கக்கூடிய ஆளா இருக்கேன்_
- `1:05` Again, in the evening,  
  _மறுபிடியும் சாயங்காலம்_
- `1:07` I became very tired,  
  _ரொம்ப சோர்ந்து போய்_
- `1:08` And was a person formed out of irritation.  
  _எரிச்சிலே உருவான ஒரு ஆளா இருக்கேன் இருந்து_
- `1:10` These three states,  
  _இந்த மூன்று நிலைகளும்_
- `1:24` On some days, nothing changes—morning starts, bathe, go to temple, go to office, return home—but my mind swings like a big pendulum from one end to another. The reason is these three states.  
  _நாள்ல எந்த மாற்றமும் இல்ல காலையில ஆரம்பித்த நாள் அதே மாதிரி காலையிலந்தேன் குளிச்சேன் கோவில்ல போனேன் அலுவல்ஸ் கொப்போனேன் மறுபிடியும் வீட்டுக்கு வந்தேன் இந்த நாள்ல நடக்கக்கூடிய இந்த விஷயங்கள்ல எந்த மாற்றமும் இல்ல ஆனா என்னுடைய மனம் வந்து ஒரு பெரிய பெண்டுலம் மாதிரி இந்த எண்டுல இருந்து அந்த எண்டுல வரைக்கும் சுத்தி இருக்கு அவ்வளவு என்ன காரணம்னா இந்த மூன்று நிலைகளில் இருக்கக்கூடிய_
- `1:33` Present in the three gunas,  
  _மூன்று குணங்களில் இருக்கக்கூடிய_
- `1:37` Imbalance and balance are the cause of my happiness and sadness.  
  _சமமின்மை மற்றும் சமம்தான் என்னுடைய சந்தோசத்துக்கும் துக்கத்துக்கும்_
- `1:39` Indian tradition says that sattva guna is the cause.  
  _காரணமாக இந்திய மரபு சொல்லுகிறது சத்துவகுணம் அப்படின்னு சொல்லக்கூடியது_
- `1:44` A little elevated,  
  _கொஞ்சம் உயர்வான_
- `1:45` Not elevated in a hierarchy,  
  _உயர்வானனா ஹைரார்க்கி வேசிஸ்ல_
- `1:46` No,  
  _இல்ல_
- `1:47` My mind is blissful and peaceful,  
  _என் மனம் ஆனந்தமாகவும் அமைதியாகவும்_
- `1:51` If there is light in something,  
  _ஒரு விஷயத்தில லைட்டும் இருந்தால்_
- `1:53` In that state,  
  _அந்த நிலையில_
- `1:54` That beginning time,  
  _அந்த ஒரு ஆரம்பின் நேரமோ_
- `1:55` Or for an hour,  
  _ஒரு மணி நேரமோ_
- `1:56` I,  
  _நான்_
- `1:57` I am in sattva guna for a while, then my mind becomes restless, planning something, striving for achievement. In such times, my nature is in rajas. Modern gurus say the world is mostly in rajas and tamas, with sattva being rare for all of us.  
  _சத்துவகுணத்தில் இருந்திருக்கிறேன் என்னுடைய மனம் வந்து ரொம்ப படபடப்பா இருக்கு ஒரு திட்டம் எட்டுக்குட்டிருக்கு எதோ உன்னை நினைச்சு ஒரு planning ஒன்னு பண்ணிக்குட்டிருக்கு திட்டமிடிகிறது அதனால் எப்போ நான் ஒரு சுறுசுறுப்போட தன்மையில இருக்கேன் இல்லையென்ன ஒன்றை சாதிப்பதற்காக ஒரு முயற்சியில இருக்கேன் இந்த மாதிரி நேரங்கள்ல என்ன நடக்குது என்னுடைய இயல்பு ரஜோ குணத்தில் இருக்கிறது இந்த modern days குருமார்கள் இருக்காங்களே அவங்கள் என்ன சொல்றாங்க இந்த உலகம் முழுவதும் இப்போ எப்படி எங்கிக்குட்டுருக்கு அப்படின்னா ரஜோ குணத்துலையும் தமோ குணத்துலாலும் மட்டும்தான் எங்கிக்குட்டுருக்கு சத்துவ குணம் குருத்து ரொம்ப கம்மியாதான் நம்ம எல்லாருக்குட்டமே_
- `2:01` It exists.  
  _இருக்கு_
- `2:02` So, this rajas,  
  _அப்போ இந்த ரஜோ_
- `2:28` Rajas is not a negative or unwanted quality; it is the quality of activity and dynamism.  
  _குணம் அப்படின்னு குருத்து எதோ தவரான குணம்மோ அல்லது வேண்டாத குணம்மோ அப்படில்ல செய்யலூக்கம் மிக்கத்தன்மைக்கு பேர் ரஜோ_
- `2:34` Quality.  
  _குணம்_
- `2:37` You,  
  _நீங்க_
- `2:41` A task,  
  _ஒரு விஷயத்தை_
- `2:42` Very properly,  
  _மிக சரியாக_
- `2:42` Plan,  
  _திட்டமிட்டு_
- `2:43` Properly,  
  _சரியாக_
- `2:44` Execute,  
  _execute பண்ணி_
- `2:45` The planned task,  
  _திட்டமிட்ட விஷயத்தை_
- `2:46` You accomplish it, and as a result,  
  _நீங்க நிகழ்த்தி விட்டு அதன்மூலமாக_
- `2:48` You get a,  
  _உங்களுக்கு ஒரு_
- `2:49` Success,  
  _வெற்றியோ_
- `2:50` Or,  
  _அல்லது_
- `2:51` Failure,  
  _தோல்வியோ கிடைத்து_
- `2:52` As a result,  
  _அதன்மூலமாக_
- `2:52` In your life,  
  _உங்கள் வாழ்க்கையில்_
- `2:53` Whether you succeed or fail, the changes in your life are all related to rajas. If you are even more restless and tired, that's the state of tamas. This applies not only to humans; in a day of 24 hours, all three gunas are naturally present. Midnight is considered the time of tamas in Indian tradition, so we all sleep deeply. In the morning, after waking, for an hour, if your mind is peaceful due to good sleep, that's the time of sattva. Throughout the day, as you work actively, the world is in rajas. These three states and times change throughout the 24 hours, and similarly, these fluctuations happen in our lives. Today, we are going to see a very important practice called  
  _நடக்கக்கூடிய மாற்றங்கள் இருக்கில்லையா இது அனைத்துமே ரஜோ குணம் சார்ந்த விஷயம் இதைவிட இன்னும் கொஞ்சம் படபடப்பான இன்னும் சோர்வான ஒரு நிலையில் நீங்க இருக்கீங்க அப்படின்னா அது தமோ குணத்தின் நிலை என்ன அர்த்தம் இது ஏதோ மனிதர்களுக்கு மட்டும்தான் வரல்ல ஒரு நாள் 24 மணி நேரத்தில் இந்த மூன்று குணங்களும் இயர்க்கையிலுமே அப்படித்தான் அமைஞ்சிருக்கு நீ நல்ல ஒரு நடு நிசி நடு ஜாமம் அப்படின்னு சொல்லக்கூடிய இரவு இருக்குல்லையா அது இந்திய மரவு தமோ குணத்தின் காலம் அப்படின்னு சொல்லுது அதனால நாம எல்லாம் நல்ல ஆழ்ந்து தூங்கி விடிகிறோம் சரி காத்தால எழுந்து ரொம்ப சுருசுருப்பா இருக்கோம் அல்லது காலையில் முதல் எழுந்த ஒரு ஒரு மணி நேரம் மனம் அமைதியாக நல்ல தூக்கம் கிடைத்ததால் ரொம்ப அமைதியான ஒரு மனநிலையில இருக்கீங்க அப்படின்னா அப்போ இந்த காலம் சத்துவகுணம் இருக்கக்கூடிய காலம் அப்படின்னு சொல்லப்படுகிறது சரி பகல் முழுவதும் ஓடியாடி வேலை பாக்கறீங்க அதுக்கு தகுந்தமாரி இந்த உலகம் எல்லாம் சேர்ந்து பகல் முழுவதும் ரஜோ குணத்தோட இருக்கு இந்த உலகம் அப்படியென்னு இந்த மூன்று நிலைகளும் காலம் எப்படி மாறுதோ இந்த நேரம் எப்படி இந்த 24 மணி நேரம் எப்படி மாறி மாறி சுளண்டுறு வந்துகிட்டிருக்கு அதுக்கு தகுந்தமாரதான் என்னுடைய வாழ்க்கையிலும் இந்த சுலர்ச்சி நடந்துகிட்டே இருக்கு இன்று நாம் மிகவும் முக்கியமான ஒரு பேர்ச்சி பாக்க இருக்கிறோம் அதற்கு பெயர்_
- `3:54` Surya Bhedana Pranayama.  
  _சூரிய பேதன் பிராணாயாமம்_
- `4:24` Surya Bhedana refers to the right nostril, which is considered the seat of the body's fire (agni). Some practices are designed for this. As I said earlier, if someone has excess tamas—lethargy, lack of energy, constant worry in the mind,  
  _இந்த சூரிய பேதன் அப்படின்னு சொல்லக்கூடிய இந்த உடலின் அக்னியின் தன்மை இருக்கக்கூடிய பகுதியாக நம்முடைய வலது நாசித் துவாரம் கருதப்படுகிறது அப்போ அதற்காகவே சிலப் பேர்ச்சிகள் ஏற்படுத்தி வைச்சிருக்காங்க நா முதல்ல சொன்ன மாதிரி ஒத்தருக்கு தமோ குணம் அதிகமா இருக்குன்னு நினைச்சுக்கொங்க அப்போ தமோ குணத்தில இருந்து ரொம்ப சோம்பலும் சுருசுருப்பின்மையும் எப்பப்பத்தாலும் மனதுல_
- `4:26` A,  
  _ஒரு_
- `4:27` Worry,  
  _கவலையும்_
- `4:27` Present,  
  _இருக்கக்கூடிய_
- `4:28` For a person, in the body,  
  _ஒரு மனிதருக்கு இந்த உடலில்_
- `4:30` The lunar plexus, called chandra,  
  _லூனார் பிளக்சஸ் என்ன சொல்லக்கூடிய சந்திரக்_
- `4:33` Eye,  
  _கண்ணை_
- `4:34` Is very dominant, and the solar quality is not yet,  
  _ரொம்ப ஜாஸ்தியா இருக்கு சூரியனோட தன்மை இன்னும்_
- `4:35` In that body,  
  _அந்த உடம்புள்ல_
- `4:35` Properly,  
  _சரியாக_
- `4:36` Established. So,  
  _அமையவில்லைய்ன்னு அர்த்தம் அப்போ_
- `4:38` What,  
  _எது_
- `4:38` How to balance it,  
  _எப்படி சரிப்படுத்தது_
- `4:39` Is,  
  _அப்படின்னா_
- `5:49` Surya Bhedana Pranayama transforms a person into an energetic,  
  _இந்த சூரிய பேதன் பிராணாயாமம் ஒருவரை சுருசுருப்பான_
- `6:02` A,  
  _ஒரு_
- `7:14` Human being,  
  _மனிதராக மாற்றுவதற்கான_
- `7:16` This is a very important practice.  
  _மிக முக்கியமான பயிர்ச்சி_
- `7:18` For example, if you feel your food is not digesting, you don't have to rely only on asana practices; certain practices, especially pranayama and breathing exercises, can help overall. In that context, to do Surya Bhedana Pranayama, sit relaxed on the floor in Sukhasana or Padmasana. Spread your fingers into three groups. First, place your right thumb near your right nostril. Don't close or block anything yet. Place your index and middle fingers between your eyebrows, gently pressing. The last two fingers (ring and little) should be near your left nostril. This is the starting position. We often mention the starting posture. After this, we enter the practice. So, after sitting in this position, what you do is...  
  _உதாரணமா ஒரு சாப்பிட்ட உணவு செரிமானமாகாமல் இருக்கிறது நினைச்சுக்கொங்க அதை ஆசனப் பயிற்சிகள் செய்துதான் சரிப்படுத்த வேண்டும் என்று இல்லை சில பயிற்சிகள் மூலம் அதாவது பிராணாயாமப் பயிற்சிகள் மூலம் மூச்சுப் பயிற்சிகள் மூலம் மொத்தத்தையும் சரி படத்திவிடலாம் அந்த வகையில் சூரியர் பேதன் பிராணாயாமம் செய்வதற்குக் நீங்க சும்மா ரிலாக்ஸ் டா தரையில ஒரு சுகாசனமோ பத்மாசனமோ அந்த நில்லை உட்காந்து உங்கள் கைகளைக் மூன்றாக கை விரல்களை மூன்றாக பிரித்துக்கொள்ளலாம் அப்படி பிரித்த பின்ன என்ன பண்ணலானா முதல்ல வலது நாசித் துவாரத்துக்கிட்டா உங்கள் வலது கை கட்டை விரலை எடுத்துக்கொண்டு வைச்சிக்கொள்ளலாம் இப்போதே நீங்க எதையும் close பண்ண வேண்டாம் block பண்ண வேண்டாம் மூடி வைக்க வேண்டாம் அதே மாதிரி உங்கள் ஆல்காட்டி விரல் நடுவிரல் இந்த இரண்டையும் புருவத்துக்கு மத்தியில் தொட முடிந்தால் அதையிலேயே சாக அழுத்திய நிலையில் ரொம்ப இல்ல ரொம்ப லேசா கிட்டத்தட்ட ஒரு தொடு உணர்ச்சிதான் கடைசி இரண்டு விரல்கள் உங்கள் மோதிர விரலும் சுண்டு விரலும் இடது நாசித் துவாரத்துக்கு அருகில் இருக்கட்டும் இது வந்து ஆரம்ப நிலைதான் ஆரம்ப பஸ்திதி நம்ம அடிக்கடி சொல்லிட்டே வரோம் ஆரம்ப நிலைன்னு ஒன்று இருக்கு அதுக்கப்பிறம்தான் நம்ம பயிற்சி குள்ளே நுழையப்போறோம் அப்ப இந்த நிலையில் உட்கார்ந்த பின் என்ன பண்ணலானா_
