# சூர்ய நமஸ்காரம் - இரண்டாம் கட்டம்

**Asana:** Surya Namaskar (Second Stage) with Marjari, Parvatasana, Ashwa Sanchalan (சூர்ய நமஸ்காரம் (இரண்டாம் கட்டம்), மார்ஜரி, பர்வத்தாசனம், அஸ்வ சஞ்சலம்)
**Category:** Hips & Legs
**Date:** 8 Feb 2022
**Duration:** 8m 4s
**Video:** https://www.youtube.com/watch?v=LTOaImaAhUU
**Canonical URL:** https://satyam.bhairav.ltd/asana/surya-namaskar-with-marjari-parvatasana-ashwa-sanchalan
**JSON record:** https://satyam.bhairav.ltd/data/144.json

## Summary

The video discusses digestive health, focusing on ulcers and their causes, and explains how yoga, especially cooling pranayama, can help. The second half demonstrates the second stage of Surya Namaskar, including Marjari (cat stretch), Parvatasana (mountain pose), and Ashwa Sanchalan (equestrian pose), detailing their sequence and technique. The demonstration emphasizes the sitting phase of Surya Namaskar's twelve-step routine.

**Tags:** digestion, ulcer prevention, cooling pranayama, meal timing, Surya Namaskar, Marjari (Cat stretch), Parvatasana (Mountain pose), Ashwa Sanchalan (Equestrian pose), core activation

## Chapters

- `0:00` Topic: Yoga and digestive health: ulcers, acid, and pranayama
- `4:58` Asana: Surya Namaskar (Second Stage) with Marjari, Parvatasana, Ashwa Sanchalan

## Transcript

_Tamil source with English translation; timestamps in seconds._

- `0:00` In today's yoga segment, we are going to see about Surya Namaskar.  
  _யோகப் மன்றப்பகுதியில் இன்றைக்கு நம்ம சூரிய நமஸ்தாரத்தோடைய_
- `0:04` We are going to look at the second stage. It will be explained to us.  
  _இரண்டாவது கட்டத்ததான் பாக்கப் போறும். அதை நமக்கு சொல்லிக்_
- `0:06` He is coming to teach us.  
  _கொடுக்க வரார்_
- `0:08` Yoga teacher G Soundar Rajan will show us.  
  _யோக ஆசிரியர் ஜி சவுண்டர் ராஜன், அதை நமக்கு_
- `0:10` He is coming to demonstrate it.  
  _செய்து காட்ட வராங்க_
- `0:13` Let's see with P Suganti. Greetings to Podhigai friends.  
  _பீ சுகந்தி வாங்க பாக்கலாம். பொதுகி நண்பர்களுக்கு வணக்கம்._
- `0:15` Ulcer, ulcer, that is, related to our intestinal wounds, science says almost everyone has some minor issue. Even if it is not visible outside,  
  _அல்சர், அல்சர் அப்படியின்ற நம்ம குதல் புண் சார்ந்து நம்ம எல்லோருக்குமே ஏதோ ஒரு சிறு உபாதை இருக்கு அப்படின்னா சயன்ஸ் சொலுது. நம்ம எல்லோருக்குமே நமக்கு வெளியில் தெரியிலியே தவற,_
- `0:26` We consume some food.  
  _நம்ம ஒரு உண்ணவு உட்டுக்கொள்கிறோம்._
- `0:28` When that food goes inside,  
  _அந்த உண்ணவு உள்ள போனுவருன்னு நமக்கு_
- `0:30` We get a continuous discomfort.  
  _ஒரு தொடர்ந்த ஏபம் வருது_
- `0:32` That means we also have ulcer.  
  _நமக்கும் அல்சர் இருக்குன்னு அர்த்தம். அல்து நாம_
- `0:34` After consuming food,  
  _ஒரு உண்ணவு உட்டுக்கொண்டு_
- `0:36` If the food is not digested for a long time,  
  _அந்த உண்ணவு ஜீரணமாகாமல் நீண்ட நேரம்_
- `0:39` If it stays undigested,  
  _எடுத்துக்குது அப்படின்னா_
- `0:41` That means we also have ulcer.  
  _நமக்கும் அல்சர் இருக்குன்னு அர்த்தம்._
- `0:42` This ulcer comes in many different forms.  
  _இந்த அல்சர் பல் வேறு விதமாக இருக்கு_
- `2:46` But,  
  _ஆனால்_
- `2:47` Three main types of ulcer are considered as diseases: peptic ulcer, esophageal ulcer, and gastric ulcer. These cause persistent irritation in the body, starting from the navel or lower abdomen up to the throat, with constant burning or irritation. If you have two out of these three, it means you have an ulcer. Ulcers are caused by excess secretion of hydrochloric acid or by mucus not being expelled, leading to certain gases and toxins. Most ulcers arise from these two causes. Some say ulcers are caused by certain foods, but food is only a minor factor; there is no direct link. However, when acid increases, these problems occur. In yoga or Ayurveda, increased hydrochloric acid is seen as a disturbance or imbalance in the body's digestive fire (agni) or water element. Dr. Marshall, a researcher, published a report on various causes of ulcers, mentioning that food is not the main factor, but frequent eating...  
  _மூன்று முக்கியமான அல்சர் வந்து கிட்டத்தே ஒரு நோயாகத்தான் காகப்படிக்கிறது. அதுல பேப்டிக் அல்சர் இன்னொரு வந்து ஈசோபாகஸ் அல்சர் இன்னொரு வந்து காஸ்டிக் அல்சர். இது மூன்றும் என்ன மாதிரியான உபாதைகளை ஏற்படுத்தோம் அப்படின்னா உடலில் எப்போதும் ஒரு எரிச்சல் தன்மை உண்டாயிக்குட்டே இருக்கும் போது தொப்புள் பகுதியில் தொடங்கி அல்லது அடிவைற்று பகுதியில் தொடங்கி தொண்டை குழிவரை இருக்கக்கூடிய பகுதிகளில் எப்போதும் ஒரு எரிச்சல் ஒரு இரிடேஷன் இருந்து கொண்டே இருந்தா இந்த மூன்று அல்சரில் ஏதோ இரண்டு இருக்கிறது என்றால் அல்சர் என்ன அப்படின்னா ஹைட்ரோக்லோரிக் அமிலம் என்று சொல்லப்படுகிற ஹைட்ரோக்லோரிக் ஆசிட் அது ஒன்று அதிகமாக சொரந்த விடுதல் அதனால் நடக்கலாம் அல்லது மியூகஸ் என்று சொல்லப்படுகிற உடலின் மழக் கழிவுகள் அல்லது கழிவுகள் வெளியேறாமல் அது ஏற்படுத்தக்கூடிய ஒரு பாட்டிகுலர் காஸ் அது ஏற்படுத்தக்கூடிய ஒரு குறிப்பிட்ட விஷம் வாயு அது வெளிப்படுத்துலியா அந்த வெளிப்படுத்தக்கூடிய விஷம் வாயு இந்த இரண்டின் மூலமாகத்தான் பெரும்பாலும் அல்சர்கள் வருகிறது சிலருக்கு என்ன சொல்வாங்க காரண உணவுகள் சாப்பிடுவதனால் வருகிறது அப்பளா சொல்றாங்க உணவு இவ்வளவு சிறிய அளவில்தான் ஏற்படுத்துது மற்றப்படி உணவுக்கும் இதுக்கும் நேரடி தொடர்பு இல்லை ஆனால் ஏதோ வகையில் ஆசிட் இந்த அமிலம் இந்த ஹைட்ரோக்லோரிக ஆசிட் அதிகமாகும்போது இந்த உடல் உபாதை ஏற்படும் நம்முடைய யோகமரபு இல்லையோ அல்லது ஆயிருவதை மரபு இல்லையோ இது எப்படி பார்க்கிறாங்க அப்படின்னா இந்த ஹைட்ரோக்லோரிக ஆசிட் அதிகமாயிருது அப்படின்னா ஒன்று உங்களுடைய அக்னி மாந்தம் அல்லது அக்னி என்று சொல்லப்படுகிற உடலில் இருக்கக்கூடிய அக்னி தன்மை ஏதோ ஒரு disturbance ஏதோ ஒரு imbalance ஏதோ ஒரு சமானிலை இல்லாததால் நடந்துவிட்டது அதனால் சொரக்கிறது அல்லது உங்களுடைய உடலில் இருக்கக்கூடிய நீர் தன்மையில் ஏதோ ஒரு பிரச்சினை ஒன்று ரொம்ப உடல் சூடாகிற அளவுக்கு நீர் தன்மை வரண்டு போய்விட்டது அப்போமே இந்த பிரச்சினை வரலாம் டாக்டர் மார்ஷல் என்று சொல்லக்கூடிய ஒரு ஆராய்ச்சியாளர் என்ன பண்ணுகிறார்னா இந்த அல்சருக்கான பல் வேறு காரணங்களை ஒரு research ஒரு அறிக்கையை வெளியிடுகிறான் அதுல ஒன்று உணவு சார்ந்த விஷயம் காரத்தப்பற்றி அவர் அங்க mention பண்ணலை ஆனால் உணவு ஒன்று அடிக்கடி உணவு_
- `2:51` Some people keep eating continuously or have long gaps between meals, like eating breakfast at 10, then lunch at 4 or 3, and dinner at 11. These long gaps increase hydrochloric acid secretion, which can cause wounds in the intestine or digestive tract, leading to ulcers. Peptic or gastric ulcers are caused by excess acid secretion. In yoga tradition, cooling pranayama practices are recommended for digestive issues, as they cool the body and help resolve such diseases. Yesterday, we saw the first three stages of Surya Namaskar. Today, we are looking at the next important stage: standing, sitting, lying, then again standing, sitting, lying.  
  _உட்கொண்டு கொண்டுவந்தே இருப்பது சிலருக்கு பாத்தீங்கனா தொடர்ந்தேதான் சாப்பிட்டு இருப்பாங்க அல்லது உணவு இடைவேளையை மிக அதிகமாகச் செய்தல் காலையில் பத்து மணிக்கு சாப்பிட்டுட்டு அதுக்குப்பிறம் டைரெக்டாக நாலு மணிக்குத்தான் லஞ்ச் எடுப்பாங்க மூன்று மணிக்குத்தான் லஞ்ச் சாப்பிடுவாங்க நைட்டு பதனோரு மணிக்குத்தான் டினரு சாப்பிடுவாங்க இந்த காலை இடைவெளி அதிகமாக அதிகமாக இந்த ஹைட்ரோக்லோரிக் அசித் சுரப்பதும் அதிகமாகிக்கொண்டு போகும் அது குடலில் ஒரு உணவு குழாயா இருக்கட்டும் முழு குடல் பகுதிகளா இருக்கட்டும் அங்கே ஒரு புண்ணை ஏற்படுத்தி விடும் அந்த புண்ணுதான் actually அல்சர் அப்படியென்று பேப்டிக் அல்சர் காஸ்டிக் அல்சர் நீங்க எதாச்சொன்னாலும் இந்த அல்சர் இந்த category தான் அமிலம் சுரந்து அதிகமாக சுரப்பதால் ஏற்படுவது அப்ப நம்ம இந்த யோக மரபுமாரியான பயிற்சி திறத்தில் என்ன பண்ணாங்கனா கூலிங் பிராணாயமா நம்ம ஏற்கனவே நிறைய பாத்துருக்கோம் அது இந்த குடல் சார்ந்த பகுதியே கிட்டத்தட்ட தொண்டை குழியில் தொடங்கி உங்களுடைய கீழ் அடி வயிற்றுப் பகுதி வரியும் இருக்கக்கூடிய உணவு செரிமானம் மற்றும் உணவை வெளியேற்றக்கூடிய பகுதி கழிவுகளை வெளியேற்றக்கூடிய பகுதி ஆசன பகுதி இந்த மொத்த கிட்டத்தட்ட முப்பத்திரெண்டு feet pipe அப்படின்னு தான் சொல்லுவாங்க வாயில் தொடங்கி ஆசன வாய்வளை வரை இருக்கக்கூடிய அதன் நீளம் ஒரு முப்பத்திரெண்டு அடி நீளம் இருக்கக்கூடிய ஒரு நீண்ட குழாய் இந்த கூலிங் பிராணாயமா மாதிரியான பயிற்சிகள் உடலைக் குளிர்ச்சி செய்யக்கூடிய பயிற்சிகள் இது மாதிரியான நோய்களை தீர்ப்பதத்தான் பயிற்சியாகத்தான் முன்னுமைக்கிறாங்க நண்பர்களே நேற்று நாம் சூரிய நமஸ்கார் பயிற்ச்சியில் முதல் மூன்று நிலைகளை பார்த்தோம் இல்லையா? இன்று மிக முக்கியமான அடுத்த கட்டத்தை பார்க்கிறோம் சூரிய நமஸ்காரம் எப்படி இருக்கும்னா நின்ற நிலை உட்கார்ந்த நிலை படுத்த நிலை மறுபடியும் நின்ற நிலை உட்கார்ந்த நிலை படுத்த நிலை_
- `2:52` Like that,  
  _அப்படி_
- `2:54` Step by step, all twelve practices are structured. Today, let's see the three practices done in the sitting position.  
  _படிப்படியாகத்தான் மொத்த பண்ணிரெண்டு பயிற்சிகளும் கட்டமைக்கப்பட்டிருக்கிறது இன்று இந்த உட்கார்ந்த நிலையில் செய்யக்கூடிய மூன்று பயிற்சிகளைப் பார்க்கலாம் இதில_
- `4:58` Marjari,  
  _மார்ஜரி_
- `5:02` The practice called Marjari is not actually part of Surya Namaskar, but it is considered the best preparation, so yoga tradition includes it as a preparatory practice. First, sit in Vajrasana, then move into the cat stretch pose, Marjari asana.  
  _என்று சொல்லக்கூடிய practice actually சூரிய நமஸ்காரத்தில practice கிடையாது ஆனால் அதுதான் மிகச் சரியான preparation தயாரிப்பு நிலை என்பதால் யோகமரவு உதை ஒரு தயாரிப்பு பயிற்சியாக வைத்திருக்கிறது இந்த மூன்று பயிற்சிகளை என்னப் பண்ணாம் முதல்ல வழ்ராசனத்தில் அமந்து அதன்பின் இந்த மாதிரியான ஒரு cat stretch pose மார்ஜரி என்ற ஆசனத்தில் வந்து விடலாம் இந்த மார்ஜரி ஆசனத்தில்_
- `5:03` Once,  
  _ஒரு முறை_
- `5:04` After inhaling and exhaling,  
  _மூச்சு உள்ளிழுத்து வெளியே விட்ட பின்_
- `5:07` Next, as you inhale,  
  _அடுத்த முறை மூச்சு உள்ளே வரும்பொழுது_
- `5:09` Raise both knee joints fully upwards,  
  _இரண்டு மூட்டு பகுதியையும் முழுதுமாக மேல் நோக்கி உயர்த்தி_
- `5:13` Your body,  
  _உங்களுடைய உடம்பை_
- `5:14` Like a mountain,  
  _ஒரு பருவத்தம் போன்று_
- `5:15` A mountain,  
  _ஒரு மலை_
- `5:16` Bring it into a position like a mountain peak.  
  _முகடு போன்ற ஒரு நிலைக்கு கொண்டு வந்து விடலாம்_
- `5:18` This is,  
  _இது_
- `5:19` Parvatasana,  
  _பர்வத்தாசனம்_
- `5:20` Along with Surya Namaskar,  
  _சூரிய நமஸ்காரத்துடன்_
- `5:21` An important,  
  _ஒரு முக்கியமான_
- `5:22` Practice,  
  _பயிற்சி_
- `5:23` At this stage,  
  _இந்த இடத்தில்_
- `5:24` Right leg,  
  _வலது காலை_
- `5:25` Bring it forward,  
  _முன்புரமாக_
- `5:26` Bring it,  
  _கொண்டு வந்து_
- `5:27` Between both hands,  
  _இரண்டு கைகளுக்கு_
- `5:29` If possible, in the middle,  
  _நடுவே முடிந்தால்_
- `5:29` You can place it,  
  _வைத்துக்கொள்ளலாம்_
- `5:31` Or,  
  _அல்லது_
- `5:32` Place it forward, that's all, your hands,  
  _முன்புரமாக வைத்துக்கொள்ளலாம் அவ்வளவுதான் உங்கள் கைகள்_
- `5:33` Can be at the sides,  
  _பக்க வாட்டில இருக்கட்டும்_
- `5:33` If possible,  
  _முடிந்தால்_
- `5:34` Even your inner hands can touch the floor,  
  _உள்ளன் கைகளைக் கூட தரையைத்_
- `5:35` Can touch,  
  _தொடலாம்_
- `5:36` Your left leg,  
  _உங்களுடைய இடது காலை_
- `5:38` Fully,  
  _முழுவதுமாக_
- `5:39` Should be in an extended position, nicely stretched out,  
  _நீட்டிய நிலையில் இருக்கட்டும் நல்ல வெளிப்பக்கமாத்தன் நீடியாக இருக்கலாம்_
- `5:43` Or can be in an extended position,  
  _அல்லது நீட்டிய நிலையில் இருக்கலாம்_
- `5:44` If possible,  
  _முடிந்தால்_
- `5:45` Your knee joint,  
  _உங்கள் மூட்டு பகுதி_
- `5:46` Can be touching the floor,  
  _தரையைத் தொட்ட நிலையில் இருக்கலாம்_
- `5:48` For some, it may not touch,  
  _சிலருக்கு தொடாது_
- `5:49` That's okay,  
  _அதுதாலையேம் பரவாயில்ல_
- `5:50` This is,  
  _இது_
- `5:51` Called Ashwa Sanchalan,  
  _அஸ்வ சஞ்சலம் என்ற பெயர் இப்ப_
- `5:54` Right leg,  
  _வலது காலை_
- `5:54` Bring it forward,  
  _முன்புரமாக_
- `5:55` Then take it back, same way,  
  _கொண்டு வந்து பின்ன்புரமாக கொண்டு போய்ட்டீங்கலியா அதே_
- `5:57` Similarly,  
  _மாதிரி_
- `5:58` Left leg,  
  _இடது காலை_
- `5:59` Bring it forward,  
  _முன்புரமாக கொண்டு வந்து_
- `6:01` Between both hands,  
  _இரண்டு கைகளுக்கும்_
- `6:02` Place it in the middle, in the final position facing the wall,  
  _நடுவிலே பொருத்தி இறுதி நிலையில் எதிர்லிருக்குக்கூடிய சுவர்_
- `6:07` Or facing the ceiling above,  
  _அல்லது மேலையிருக்கக்கூடிய சீலிங் மேர் கூரை_
- `6:10` You can look at any one of these,  
  _இதில் ஏதோடும் ஒன்றுரை பார்க்கலாம்_
- `6:12` Again, take the leg back and come to Parvatasana,  
  _மீண்டும் காலை பின்னாடி கொண்டு போயி நீங்கள் பர்வதாசனம் என்ற_
- `6:15` Come to that position,  
  _நிலையில் வந்து_
- `6:16` From there, move to Marjari position,  
  _அங்கிருந்து மார்ஜரி நிலையில் வந்து_
- `6:18` Then sit back in Vajrasana, and these three sets are completed. Yesterday, we saw three practices, today,  
  _மறுபடியும் வழ்ராசனத்தில போய் உக்காந்துக்கிட்டா இந்த மூன்று செட் முடிஞ்சுது அப்போ நேற்று ஏற்கனவே மூன்று பயிற்சிகள் பார்த்தோம் இன்று_
- `7:01` We saw three important practices today in this sitting position.  
  _ஒரு முக்கியமான மூன்று பயிற்சிகள் பார்த்தோம் இந்த நென்ற நிலையில் மூ_
