# சுப்த பத்மாசனம்

**Asana:** Sutta Padmasana (Reclining Lotus Pose) (சுப்த பத்மாசனம்)
**Category:** Joints & Mobility
**Date:** 7 May 2022
**Duration:** 7m 32s
**Video:** https://www.youtube.com/watch?v=FO6tEacg2cA
**Canonical URL:** https://satyam.bhairav.ltd/asana/sutta-padmasana
**JSON record:** https://satyam.bhairav.ltd/data/231.json

## Summary

The video discusses muscle-related problems, the use and risks of statin medication, and how muscle weakness can be identified and addressed through exercise. It then introduces and demonstrates Sutta Padmasana (Reclining Lotus Pose), explaining its steps, breathing focus, and benefits for respiratory health, especially in improving lung capacity and alleviating breathing disorders.

**Tags:** muscle weakness, statin side effects, core strength, muscle rehabilitation, exercise adherence, Sutta Padmasana, reclining lotus pose, lung expansion, breathing improvement, respiratory health

## Chapters

- `0:00` Topic: Understanding muscle weakness and safe management
- `4:08` Asana: Sutta Padmasana (Reclining Lotus Pose)

## Transcript

_Tamil source with English translation; timestamps in seconds._

- `0:00` Greetings to Podhigai friends.  
  _பொதிகை நண்பர்களுக்கு வணக்கம்._
- `0:06` Friends, what is called muscle pain or muscle injury,  
  _நண்பர்களே மசில் பேய்ன் அல்லது மசில் இஞ்சுரி என்று சொல்லக்கூடிய_
- `0:12` the pain that occurs in the muscle areas,  
  _தசை பகுதிகளில் ஏற்படக்கூடிய வலி_
- `0:16` for muscle-related problems like muscle cramps,  
  _தசை பிடிப்பு போன்ற ஒரு தசை சார் பிரச்சனைகளுக்கு_
- `0:21` doctors often prescribe a medicine called statin,  
  _மருத்துவர்கள் முன்னைக்கக்கூடிய மருந்து என்று ஸ்டாட்டின்_
- `0:24` which is a well-known medicine to all of us.  
  _என்று சொல்லக்கூடிய நம்ம அனைவருக்கும் தெரிந்த_
- `0:26` This is a medical method. This medicine  
  _ஒரு மருத்துவமுறை. இந்த மருந்து_
- `0:27` is an important medicine developed to dissolve harmful proteins in the body. For diabetes, high BP, and most diseases, this statin  
  _இந்த உடலுக்கு தீங்கு செய்யக்கூடிய புரோட்டினை கரைப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட முக்கியமான ஒரு மருந்து.டைபெட்டிஸ், ஹை பிபி நீ பெரும்பாலான நோய்களுக்கு இந்த ஸ்டாட்டின்_
- `0:35` medicine  
  _மருந்து_
- `0:36` is given. Modern science tells us how long to take this medicine. That is, initially if someone  
  _கொடுக்கப்படும். இந்த மருந்து எடுத்துக்கொள்வது என்னவென்று எத்தனை நாட்களுக்கு என்பதையும் நவின அறிவியல் சொல்லுகிறது.அதாவது ஆரம்பத்தில் ஒருவருக்கு_
- `0:38` has muscle cramps, for three weeks at most,  
  _தசை பிடிப்பு இருந்தால் ஒரு மூன்று ஆரம் முதல் அதிகபச்சமே_
- `0:41` or four weeks,  
  _நான்கு ஆரம்_
- `0:43` should be taken. Or for severe  
  _தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.அல்லது நாற்பட்ட_
- `0:45` muscle diseases, at most six months is what modern science recommends for these medicines. Because  
  _தசை நோய்களாக இருந்தால் அதிகபச்சம் ஆறு மாளம்தான் இந்த மருந்து வகைகளை நீங்கள் உட்கொள்ள வேண்டும் என்பதான் நவின அறிவியல் சொல்லுகிறது.ஏனென்றில் higher_
- `0:49` the formula is: the higher the medicine, the higher the risk. The longer you take this medicine, the more side effects it causes in the body. A good, top modern doctor will always advise you: take the medicine, but do not take it for long periods. That is the advice of a good doctor. Because  
  _the medicine higher the risk என்பதுதான் அவருடைய பார்முளாவே.அதாவது இந்த மருந்தை நீங்கள் எவ்வளவு அதிக நாட்களுக்கு எடுத்துக்கொள்ளுகிறிரோ அதிக நாட்களுக்கு அதற்கான உபாதைகள் தீங்கும் இந்த உடலில் ஏற்படுகிறது என்று சொல்லப்படுகிறது.ஒரு நல்ல ஒரு தலை சிறந்த ஒரு நவீன மருத்துவர் நீங்கள் சென்று சந்தித்தால் அவர் சொல்லக்கூடிய மிக முக்கியமான விஷயமே என்னவா இருக்கும் விநா மருந்து எடுத்துக்கொள்ளுங்கள் ஆனால் நீண்ட நாட்களுக்கு எடுத்துக்கொள்ளாதீர்கள் என்றுதான் ஒரு நல்ல ஒரு சிறந்த மருத்துவர் என்பவர் இப்படி தான் அறிவுரை செய்வார்.ஏன்னென்னில்_
- `0:52` these medicines  
  _இந்த மருந்துகள்_
- `1:35` are for a specific period  
  _ஒரு குறிப்பிட்ட கால கட்டத்திற்கு_
- `1:38` to help the body recover from a disease or  
  _இந்த உடலை ஒரு நோயில் இருந்தோ ஒரு_
- `1:40` problem. They are created to save the body from an illness or issue.  
  _பிரச்சினையில் இருந்தோ காப்பாற்றுவதற்கு ஏற்படுத்தி வைத்திருக்கக்கூடிய_
- `1:43` They can be called nectar. But  
  _ஒரு அமுதம் என்றுதான் சொல்ல வேண்டும்.ஆனால்_
- `1:46` if taken in excess, even nectar becomes poison,  
  _அதற்கு இணையாகவே அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு என்பதுபோல்_
- `1:49` the same  
  _இதே_
- `1:51` medicine, if taken too much, can cause major diseases.  
  _மருந்தை ஒருவர் அதிகமாக எடுத்துக்கொள்ளும் போது மிக்கப் பெரிய நோய்களை உண்டாக்கிவிடும்_
- `1:56` That is what is said. This muscle  
  _என்று சொல்லப்படுகிறது.இந்த மசில்_
- `1:58` related problem  
  _சார்ந்த பிரச்சினை_
- `2:00` do we have it or not? That is, do we have these muscle-related problems or not?  
  _நமக்கு இருக்கா இல்லையா? அதாவது இந்த தசை சார்ந்த பிரச்சினைகள் நமக்கு இருக்கா இல்லையா?_
- `2:03` How can we find out?  
  _எப்படி தெரிஞ்சுக்கலாம் என்பதற்கு_
- `2:05` Modern science suggests some ways to detect it. First, if you are sitting on a chair and cannot get up immediately, or need to use your hands and legs for support to stand, it means muscle weakness has started. Similarly, if you climb 25 to 35 steps and feel breathless, it is normal for anyone to feel a little breathless, but if you have pain in your knees, thighs, or upper back, it indicates muscle cramps, swelling, or weakness. If you feel pain or discomfort when raising your arms, it also indicates muscle weakness. These symptoms are why statin is prescribed. But doctors say there is a natural remedy for these muscle areas. By regularly moving and exercising these muscles, you can regain lost strength and health. The right movement is needed. There are five main muscle groups in the body, called core muscles, starting from the lower back. By choosing and practicing the right exercises for these, you can regain lost strength. Modern science recommends practicing any exercise for at least four to six months to see results. Today, we are going to see an exercise called Sutta  
  _கண்டுபிடிப்பு வழிமுறைகள் சிலவற்றை நவின அறிவியல் முன்மைக்கிறது.முதலானமா ஒரு சேயர் லா உட்காந்திருக்கீங்க. நினைத்த உடன் எழுந்து கொள்ள முடியவில்லை. ஒரு திரரி கைகாள்லாம் பிடிச்சு ஒரு சேயர்லா சப்போட்டர்லுக்கும் நீங்க உடல் எழுந்துக்க முடியுது அப்படின்னா மசில் வீக்னஸாகத் தொடங்கி இருக்கிறது என்ற அர்த்தம்.அதே போல படிகட்டு ஒரு 25 முதல் 35 படிகட்டுகள் இருக்கக்கூடிய ஒரு இடத்தில் ஏறுகிறீர்கள். ஏறிய பின் மூச்சு தினரில்லு என்று எல்லோருக்கும் நிகழக்கூடியதான். ஒரு ஆரோக்யமான மனிதனுக்குமே கூட மூச்சு லேசாக வாங்கும் என்பது சாதாரண விஷயல்தான்.ஆனால் கணுக்கால்களில் தொடைகளில் அப்பர் பேக் என்று சொல்லக்கூடிய வயிற்றுக்கு மேற்பட்ட பகுதிகளில் உங்களுக்கு வலி இருந்தால் இந்த தசை பிடிப்பு அல்லது தசை வீக்கம் அல்லது தசை சார்ந்த பகுதிகளில் பலவீனம் இருக்கிறது என்ற அர்த்தம்.அதே போல கைகளையை மேல் நோக்கி உயர்த்துவதில் உங்களுக்கு வலி அல்லது வேதனை பிரச்சனை இருந்தால் தசை பகுதி பலவீனமாக இருக்கிறது என்ற அர்த்தம்.இது போன்ற அறிகுறிகளின் மூலமாகத்தான் ஸ்டாட்டின் போன்ற மருந்து உங்களுக்கு பரிந்துரைக்கப்படுகிறது.ஆனால் மருத்துவர்கள் சொல்லக்கூடியது இந்த தசை பகுதிகளுக்கு இயற்கையாகவே ஒரு உணம் உண்டு.அது தொடர்ந்து அந்த தசை பகுதிகளை ஆரோக்யமாக இயக்குவதன் மூலமாக இழந்துவிட்ட ஒரு பலத்தை அல்லது திடமான ஒரு ஆரோக்யமான ஒரு தசை பகுதியை மீண்டும் நீங்கள் அடைந்து விடலாம்.அதற்கு தேவை அப்பராப் பிரியட் மூவ்மெண்ட் என்று சொல்லக்கூடிய மிகச் சரியான இயக்கம் தசைகளை இயக்குவது என்ற அர்த்தம்.அதை எப்படி இயக்க முடியும் என்றால் இந்த உடலுக்கு ஐந்து முக்கியமான தசை மண்டலங்கள் இருக்கிறது.கோர் மசில் என்று பெயர்.லோவர் பேக்கிலிருந்து தொடங்கி ஐந்து முக்கியமான தசை பகுதிகள் இருக்கிறது.அவற்றிற்கான பயிற்சியை தேர்ந்தெடுத்து அளித்தளின் மூலமாக இழந்த பலம் அல்லது திடம் அனைத்தையும் மீண்டும் இந்த தசை பகுதியில் நீங்கள் பெற்றுவிடலாம் என்று சொல்லப்படுகிறது.நீங்கள் எதையாவது ஒரு பயிற்சியை தேர்ந்தெடுத்தால் குறைந்தது நான்கு முதல் ஆறு மாதம் பயிற்சி செய்து பலன் அடையுங்கள் என்றும் நவின அறிவியலும் இதை முன்மைக்குிறது.இன்று நாம் ஒரு பயிற்சி பார்க்கிறுக்கிறோம்.சுத்த_
- `4:08` Padmasana, which is a very important  
  _பத்மாசனம் என்று சொல்லக்கூடிய மிக முக்கியமான_
- `4:10` exercise, we are going to start. That is,  
  _ஒரு பயிற்சியை தொடங்குகிறிக்கிறோம்.அதாவது_
- `4:12` until yesterday, all the exercises we saw  
  _நேற்றுவரை நாம் பார்த்தது அனைத்தும்_
- `4:15` were done in the prone position. Now,  
  _குப்புற படுத்த நிலையில் செய்யக்கூடிய பயிற்சிகள்.இந்த_
- `4:17` we are going to see the next level of exercises. Among them, the most  
  _முதல் நாம் அடுத்த கட்ட நிலையான பயிற்சிகளை காணுகிறிக்கிறோம்.அதில் மிக_
- `4:21` important  
  _முக்கியமான_
- `4:22` and primary exercise is  
  _மற்றும் முதன்மையான பயிற்சி என்பது_
- `4:24` in the Padmasana seated position,  
  _பத்மாசனத்தில் அமரந்த நிலையில்_
- `4:26` if you can completely  
  _உங்களால் முழுவதுமாக பின்புறம்_
- `4:28` lean back or lie down from that position,  
  _சாய அல்லது படுத்த முடியிறதா என்பதையை_
- `4:32` we can try and see. First,  
  _நாம் முயற்சி செய்து பார்க்கலாம் என்றுதான்.முதலில்_
- `4:35` after sitting in Padmasana,  
  _பத்மாசனம் எனும் நிலையில் அமரந்த பின்ன்_
- `4:38` when your body weight is properly balanced on your back,  
  _உங்கள் உடல் மிகச் சரியாக உங்கள் உடல் எடை மிகச் சரியாக உங்கள் பிருஷ்டப் பகுதியில் சென்று அமரந்த பின்ன்_
- `4:45` slowly bring your hands behind  
  _மெதுவாக கைகளை பின்புறமாக கொண்டு_
- `4:48` to the wrist area,  
  _வந்து கை மூட்டு பகுதியில்_
- `4:49` using the elbows for support,  
  _அதாவது முழம் கையின் உதவியுடன்_
- `4:51` slowly lower yourself backward, keeping the legs in Padmasana, bring the hands behind and rest them above the head. Finally, close your eyes and inhale and exhale three times. In this closed-eye position, your focus point should be your navel area. In this position, you can easily take long breaths in and out. That is how this exercise is done. You  
  _மெதுவாக பின்புறமாக சிறுது சிறிதாக கீழ் நோக்கி இறங்கி இருதிநிலையில் கால் பத்மாசன நிலையில் இருக்கிறது கைகளை பின்புறமாக கொண்டு வந்து தலைக்கு மேல் ஓய்வாக வைத்துக்கொள்ள வேண்டியதுதான்.இருதியில் கண்களை மூடி மூன்று முறை மூச்சை உள்ளிழுத்து வெளியே விட வேண்டும்.இப்படி கண்கள் மூடி நிலையில் நீங்கள் கவனிக்க வேண்டிய துருஷ்டி பாயண்ட் என்பது உங்கள் தொப்புள் பகுதி வைற்றுப் பொழுதான்.ஏன்னில்லை இந்த நிலையில் உங்களால் மிகல் இலகுவாக நீண்ட சுவாசத்தை உள்ளிழுத்து வெளியே விட வேண்டும்.அப்படித்தான் இந்த பயிற்சி இருக்கிறது.நீங்கள்_
- `4:57` in the final position,  
  _இருதி நிலையில்_
- `5:01` with your hands raised, breath flows in and out. Your rib cage is fully expanded  
  _கைகளை மேலையே தூக்கியாச்சு மூச்சு உள்ளே வந்து வெளியே செல்கிறது.உங்களுடைய விலாயிலம்பு பகுதி முழுவதுமாக விரிவடைந்த_
- `5:06` in this position,  
  _நிலையில்_
- `5:07` so your breathing is very easy  
  _இருப்பதால் உங்களுடைய சுவாசம் மிக இலகுவான_
- `5:40` at the same time,  
  _அதே நேரத்தில்_
- `5:41` your breath will be long. Only in this position  
  _நீண்ட சுவாசமாக இருக்கும்.இது போன்ற நிலையில் மட்டும் தான்_
- `5:44` can you  
  _உங்களால்_
- `5:45` fully inhale  
  _முழுமையான சுவாசத்தை உள்ளிழுப்பதும்_
- `5:48` to the full capacity of your lungs  
  _உங்களுடைய நுழையிரலின் முழு கொள்ளவில்_
- `5:52` and exhale completely. In a man's  
  _மூச்சை உள்ளிழுத்து வெளியே விடுவதும் சாத்யம்.ஒரு ஆணுடைய_
- `5:53` body,  
  _உடம்பில்_
- `5:56` 4 to 5 liters of air  
  _4 முதல் 5 லிட்டர் வரை ஏர் காற்று_
- `5:59` can enter  
  _உள்ளே செல்ல முடியும்_
- `6:00` in the final position. In a  
  _இருதி நிலையில்.ஒரு_
- `6:01` woman's body,  
  _பெண்ணுடைய உடலில்_
- `6:03` 3.5 to 4.5 liters of air  
  _3.5 முதல் 4.5 லிட்டர் வரை ஏர் காற்று_
- `6:06` can enter. For this, yoga has special exercises. We have already seen some yogic breathing exercises. This exercise  
  _உள்ளே செல்ல முடியும்.அதற்கென்று பிரத்யேகமாக சில பயிற்சிகளை யோகமடபு ஏற்படுத்தி வைத்திருக்கிறது.நம்முடைய யோகிக் பிரிதிங்கென்று சொல்லக்கூடிய சில பயிற்சிகளை நாம் ஏற்கனவே பார்த்திருக்கிறோம்.இந்த பயிற்சி_
- `6:09` Sutta Padmasana  
  _சுத்த பத்மாசனம்_
- `7:09` called Sutta Padmasana is an important exercise that removes all your respiratory tract or breathing-related problems. It looks like an asana exercise and gives all the benefits of asana practice. In addition, it removes all your breathing disorders.  
  _என்று சொல்லக்கூடிய இந்த பயிற்சி உங்களுடைய மூச்சு குழாய் சார்ந்த அல்லது மூச்சு சார்ந்த அத்தனை பிரச்சினைகளையும் நிக்குவது முக்கியமான பயிற்சி.பார்ப்பதற்கு ஆசன பயிற்சி போல் தோன்றுகிறது.ஆசன பயிற்சி கொடுக்கக்கூடிய அத்தனை பலன்களையும் கொடுக்கும்.அதற்கு இணையாகவே உங்களுடைய சுவாசக் கோளாறு முழுவதையும் நீக்குவதில்_
- `7:13` Sutta Padmasana is a very important exercise. In this position, as your lungs fully expand and contract, if you have minor breathing issues like asthma or dust allergy, if you can reach this final position for just 45 days, all your breathing problems will be completely resolved in 45 days.  
  _சுத்த பத்மாசனம் மிகம் முக்கியமான பயிற்சி.இந்த நிலையில் உங்களுடைய நுழையிறல் முழுவதுமாக விரிவடைந்து சுருங்குவதால் ஒருவேளை ஆஸ்தமா அல்லது டஸ்டாலர்ஜி போன்ற சிறுசிறு சுவாசம் சார்ந்த உபாதைகள் இருந்தால் வெறும் 45 நாட்கள் உங்களால் இந்த இருதின் லைக்கு வர முடிந்தால் வெறும் 45 நாட்களில் உங்களுடைய சுவாசக் கோளாறு சார்ந்த பிரச்சனைகள் முட்டிலுமாக நீங்குவதை உங்களால் கவ_
