# தாண்டவ ஆசனம்

**Asana:** Taandava Asanam (தாண்டவ ஆசனம்)
**Category:** Digestion & Internal Organs
**Date:** 14 Feb 2022
**Duration:** 7m 12s
**Video:** https://www.youtube.com/watch?v=SkY-NJb_JaQ
**Canonical URL:** https://satyam.bhairav.ltd/asana/taandava-asanam
**JSON record:** https://satyam.bhairav.ltd/data/150.json

## Summary

The video begins with a discussion on how toxins accumulate in the body and the importance of removing them for health, referencing yoga, Ayurveda, and Siddha traditions. The teacher then introduces Taandava Asanam, explains its setup, and demonstrates the posture, highlighting its twist and stretch components and its benefits for digestion and acid reflux. The asana is shown step-by-step, emphasizing proper alignment, breathing, and the impact on the body's nerves and digestive system.

**Tags:** detoxification, digestion, prana energy, yoga tradition, Taandava Asanam, legs, twist and stretch, digestive health, acid reflux relief

## Chapters

- `0:00` Topic: Removing toxins and improving digestion through yoga
- `3:35` Asana: Taandava Asanam

## Transcript

_Tamil source with English translation; timestamps in seconds._

- `0:00` Today in Yogam Indru, we are going to look at Taandava Asanam.  
  _யோகமும் இண்டுலை இன்று நம்ம தாண்டவ ஆசனத்தைக் தான் பார்க்கப் போகிறோம்._
- `0:07` Yoga teacher J. Soundarajan is coming to explain it to us.  
  _அதை நமக்குச் சொல்லிக்கொடுக்க வருகிறார் யோக ஆசரியர் ஜி சவுந்தராஜன்._
- `0:11` It will be demonstrated for us.  
  _அதை நமக்குச் செய்து காட்ட வராங்க_
- `0:12` By P. Sugandhi. Let's watch.  
  _பி சுகந்தி. வாங்கப் பாக்கலாம்._
- `0:14` Greetings to Podhigai friends.  
  _பொதுஹை நண்பர்களுக்கு வணக்கம்._
- `0:16` Friends, in the yoga training program,  
  _நண்பர்களே, யோகப் பயர்ச்சி திட்டத்தில்_
- `0:19` Some practices almost remove toxins from the body.  
  _சில பயர்ச்சிகளை கிட்டத்தெட்ட poisன் உடம்பிலிருந்து வெளியிடுக்கிறது. கிட்டத்தெட்ட_
- `0:24` Toxins are equivalent to poison for life.  
  _விஷம் உயிர்வுக்கு சமமாக_
- `0:27` Some practices have been designed for this.  
  _சில பயர்ச்சிகள் எற்படுத்தியிருக்காங்க._
- `0:29` For example,  
  _உதாரணமா,_
- `0:30` If someone does Maha Mudra practice,  
  _மஹா முத்ரா பயர்ச்சி செய்யக்கூடிய ஒருவர் விஷத்தை_
- `0:35` even if they consume poison,  
  _அறுந்தினாலும்_
- `0:36` it will turn into nectar.  
  _அது அமிருதமாக மாறும்._
- `0:38` There is a slogan like that. For that,  
  _அப்படின்னு ஒரு சுளோகன் இருக்கிறது. அதற்காக_
- `0:39` It doesn't mean we should eat poison and do this practice.  
  _நாம விஷத்தை சாப்பிட்டு இந்த பயர்ச்சி செய்வது அப்படியின்ற அர்த்தத்தில்_
- `0:42` That is not what is said.  
  _இது சொல்லப்படல்ல._
- `0:44` In this body,  
  _இந்த உடம்பில்_
- `0:45` continuously we,  
  _தொடர்ந்து நாம்_
- `0:47` keep accumulating toxic things.  
  _விஷத்தன்மை சார்ந்த விஷயங்களை சேமித்துக்கொண்டே தான் இருக்கிறோம்._
- `0:50` Food eaten three days ago,  
  _மூன்று நாட்களுக்கு முன்னால் சாப்பிட்ட உணவு_
- `0:52` if it doesn't leave the body properly,  
  _இந்த உடம்பை விட்டு மிகச்சரியாக_
- `0:53` if it doesn't exit,  
  _வெளியே போக வில்லை என்றால்_
- `0:55` it becomes,  
  _அது இந்த உடலில்_
- `0:56` a toxin in the body.  
  _விஷந்தான்._
- `0:58` From the food we eat,  
  _நாம் சாப்பிட்ட உணவிலிருந்து_
- `1:00` to the air we breathe,  
  _நாம் உட்கொள்ளும் காற்றுவரை_
- `1:01` continuously we,  
  _தொடர்ந்து நாம்_
- `1:05` keep adding toxic things to this body.  
  _விஷத்தன்மை சார்ந்த விஷயங்களையும் இந்த உடம்பில் சேர்த்துக்கொண்டே தான் இருக்கிறோம்._
- `1:06` How do we remove them?  
  _அதை எப்படி நீக்குவது?_
- `1:07` In the yoga system,  
  _யோக திட்டத்திலையும்_
- `1:08` okay,  
  _சரி,_
- `1:09` in Ayurveda system also,  
  _ஆயுர்வேத திட்டத்திலையும் சரி,_
- `1:10` in Siddha tradition also,  
  _சித்த மரபிலையும் சரி,_
- `1:11` There are continuous practices, medicines, and herbs. Especially Maha Mudra, Garudasana, Mayurasana and similar practices,  
  _தொடர்ந்து பயிற்சிகளும், மருந்துகளும், மூளிகைகளும் எகப்பட்டதிருக்கிறது. அதிலும் மிக முக்கியமாக மஹா முத்ரா, கருடாசனம், மயுராசனம் போன்ற பயிற்சிகள்,_
- `1:12` If you look at their names, there's a symbol. Garuda, think about the nature of the eagle. Snake, a poisonous snake,  
  _அதில் பேரிலேயே பாத்தீங்கனா, அதற்கான ஒரு சிம்பல் ஒன்றுருக்கும். கருடன், பறுந்தோட குணம் என்ன யோசிப்பாருங்க? பாம்பு, விஷத்தன்மை வாய்ந்த பாம்பு_
- `1:30` like  
  _போன்ற_
- `1:31` a  
  _ஒரு_
- `1:32` creature,  
  _உயிரினத்தை தான்_
- `1:34` snake,  
  _பாம்பு,_
- `1:35` and creatures like scorpions,  
  _தேல் போன்ற உயிரினத்தை தான்_
- `1:35` eats them. The peacock, its food includes snakes and similar things. So, the name itself doesn't mean that, but the essence is that someone who does Mayurasana properly can digest even a snake, meaning their digestive organs and structure are very strong. So, the practice was designed for that. Not only that, these practices help the body or life achieve something, which yoga texts say is possible only through secret, long-term practice. You shouldn't even tell your teacher you're doing it, because these are secretive practices with a long list of benefits. Practicing for many days, continuously, removes unnecessary toxins from the body. When toxins are removed, what comes in is prana, the life energy, which is the essence of well-digested food. This is possible only through practice. That's why the training program is set up. This is an asana practice, stretching hands and legs, inhaling and exhaling, not just a single line or word, but structured practice.  
  _சாப்பிடும். மயில், மயிலுக்கு உணவு பாம்பு போன்ற ஒரு விஷயங்களும். அப்போ இது பேர்மொத்தம் அப்படிக் கொடுக்கலே, அதன் குணாதிசியம், மயுராசனம் மிகச் சரியாக செய்யக்கூடிய ஒருவருக்கு பாம்பை சாப்பிட்டால்கூட செரிமானம் உண்டாகும் அளவுக்கு அவனுடைய செரிமான உருப்புகளும், அந்த செரிமான கட்டுமானமும் மிகச் சரியாக எங்கும் என்பதுதான் இதற்கு அர்த்தம். அப்போ பயிற்சி ஏற்படுத்தும்போதே அப்படி ஏற்படுத்திட்டாங்க. அது மட்டுமல்லாமல் இந்த பயிற்சிகளால் இந்த உடல் அல்லது இந்த உயிர் எதை அடையும் என்றால், அதை யோகப் பிரதிவிக்கா சொல்கக்கூடியது என்னவென்றால் நீங்கள் ரகசியமாக நீண்ட நாட்களுக்கு செய்யக்கூடிய பயிற்சி. நீங்கள் யோகப் பயிற்சி செய்கிறீங்கன்னு அக்க்ஷலியார் கிடையுமே சொல்லக்கூடாது. ஏன்னா, இது போன்ற பயிற்சிகள் எல்லாமே ரகசியத் தன்மையுடன் செய்வதால் அடையக்கூடிய பலன்களுக்கு ஒரு பெரிய லிஸ்ட்டோனும் அப்போ ஒரு பயிற்சியை நீண்ட நாட்கள் செய்தல், தொடர்ந்து செய்வதன் மூலமாக அடையக்கூடிய பலன் என்பது உடலில் இருந்து இந்த தேவையற்ற விஷத்தன்மையை நீக்குதல் விஷத்தன்மை நீங்கிய உடன் அங்க என்ன வந்து சேரும்னு என்றால் ப்ரானன் என்று யோகமடவு ஏன்னா மிகச் சரியாக செரிக்கப்பட்ட உணவு உணவின் சாரமாக இருக்கக்கூடிய ப்ரானன் என்று சொல்லக்கூடிய உயிர் ஆற்றல் இதும் இரண்டும் ஏப்போ சாத்தியம் என்றால் பயிர்ச்சி செய்தால் மட்டுமே சாத்தியம் அப்படித்தான் நாம வந்து பயிர்ச்சி திட்டத்தை ஏற்படுத்திய வெச்சிருக்காங்க இது ஒரு ஆஸனப் பயிர்ச்சியுது கை காலா நீட்டி மூச்ச உள்ல ஏழுத்து மூச்ச வெளியே எடுத்துது அப்படியின்ற வெரும் ஒரு single line ஒரு வார்த்தையில் சொல்லக்கூடிய விஷயமாக வெற்றில் கட்டமைக்கவே_
- `3:06` No,  
  _இல்ல_
- `3:33` Through practice, you attain mental and bodily mastery. Sitha Sithi means mastering your mind and its qualities, and similarly, mastering your body. Yoga texts emphasize this. Today, we are seeing a very important practice.  
  _சித்த சித்தி காய சித்தி என்று இரண்டை நீங்கள் அடைவீர்கள் ஒரு பயிர்ச்சி செய்வதன் மூலம் சித்த சித்தி என்பது உங்களுடைய மனம் அதன் குணாதிசியங்களை அனைத்தையும் சித்தியாக்குதல் உங்கள் கட்டுப்பாட்டுக் குள வைத்துக் கொள்வது அதற்கு இணையாகவே உங்களுடைய உடலையும் உங்களுடைய கட்டுப்பாட்டுக் குள வைத்துக் கொள்வது அப்படின்னா யோகப் பிரதிவிக்கா மாதிரியான யோக நூல்கள் முன்னும் வைக்கிறது இன்று நாம் மிக முக்கியமான ஒரு பயிர்ச்சி பார்க்கிறோம்_
- `3:35` This practice is called Taandava Asanam. First, you must cross your legs, placing them almost perpendicular. We'll see the straight version in another practice. Crossing means your right big toe and left big toe should be slightly apart and crossed. This is the starting position. In this position,  
  _இதற்கு பேர் தாண்டவ ஆசனம் இந்த பயிர்ச்சிக்கு முதலில் என்ன பண்ணணும் காற்கள் இரண்டையும் cross leg கிட்டத்தெட்ட குறுக்கம் நெடுக்குமாகக் காற்களை வைத்துக் கொள்வது குறுக்காக வைத்துக் கொள்வது இப்போது நெடுக்காக அடுத்த பயிர்ச்சியில பார்க்கலாம் குறுக்காக வைத்துக் கொள்வது என்ன என்றால் உங்களுடைய வலது கால் பெருவிரலும் அதற்கு இணையாகவே இடது கால் பெருவிரலும் சற்றுத் தல்லிய நிலை குறுக்காக இருக்க வேண்டும் இதுதான் ஆரம்ப நிலை இந்த நிலை என்ன ஆகும்னா உங்களுடைய_
- `4:11` the body's weight shifts to the heels. When you stand like this for a while, the weight is evenly distributed on both legs. This is the initial stage. After this, you start the main practice. Standing here, with weight evenly on both sides, after the weight is firmly on the ground, slowly raise your hands upwards and interlock them. Like the position we do in Tadasana, hands should be upwards.  
  _உடலின் எடை குதிக்காலில் போய்விடும் இப்படி நிற்கும்போதுதே நீங்கள் நிறைய நேரம் எடுத்துட்டு உடலின் எடை மிகச்சரியாக இரண்டு கால்களிலும் பொருந்துகிறது தான்டத்த முதல்லைப் பார்த்துருங்க இது ஆரம்ப நிலை இதற்குப் பின்னான் நீங்கள் மெயின் மையப் பயிர்ச்சியை நமக்கு இன்னுமேத்தான் ஆரம்பிக்கப் போறும் இந்த இடத்தில் நின்று உடலின் எடை மிகச்சரியாக இரண்டு பக்கமும் வினியோகமாகப் பின் மிகச் சரியாக உடல் எடை தரையில் பதிந்த பின் கைகளை மெதுவாக மேல்நோக்கி உயர்த்தி நீங்கள் மேலே கைகளை கோர்த்துக்கொள்ளலாம் நம்ம இந்தலாக் பொழிஷன் தாடாசனத்தில் பண்ணோம்லையா அதுமாறி உள்ளம் கைகள் மேல்நோக்கிய நிலையில் இருக்கணும்_
- `4:16` This is the starting position. Here, slowly inhale, lean backward, and for the drishti point, look at the sky. Some can lean further and see their fingers; that's up to them.  
  _இது ஆரம்பநிலை இந்த இடத்தில் மெதுவா மூச்சு உள்ளே எடுத்துக்கொண்டு பின்புறமாக சாய்ந்து இது திருஷ்டி பாயண்ட் என்று சொல்லக்கூடிய எதை நோக்குவது என்றால் வானத்தை நோக்குதல் இல்லை சிலருக்கு இன்னும் கூட நல்ல சாயமுடியும் கை விரலைப் பாட்டலாம் அவங்கோ விருப்பம் தான்_
- `4:47` The important thing here is,  
  _இதில் முக்கியமா என்னனா_
- `4:57` in the final position,  
  _இந்த இருதி நிலையில்_
- `5:00` inhale and exhale three times is important.  
  _மூன்று முறை மூச்சை உள்ளிழுத்து வெளியிடுதல் முக்கியம்_
- `5:04` After inhaling and exhaling three times,  
  _மூன்று முறை மூச்சு உள்ளிழுத்து வெளியே விட்ட பின்_
- `5:07` slowly bring the body back to center,  
  _மெதுவாக உடலை மைய நிலைக்கு கொண்டு வந்து_
- `5:09` slowly lower the hands to the sides,  
  _கைகளை மெதுவாக பக்கவாட்டில் கீழே போட்டுவிட்டு_
- `5:12` place both legs close together,  
  _இரண்டு கால்களையும் அருகருகே வைத்து_
- `5:14` Standing position is called Sithi. After doing it on the right side, do it on the left. Bring the left leg forward next to the right, so both big toes are on the same line but crossed. After the weight is on both legs, raise both hands, interlock, lean back, and in the final position, inhale and exhale three times. For drishti, look at the sky or ceiling. This is the final position.  
  _நின்ற நிலைல் சித்தி என்று பெயர் இந்த நிலைக்கு வந்தேர வேண்டும் இப்ப நம்ம வலது பக்கம் இந்த பயர்ச்சியை செஞ்சாச்சு இதுக்கு இணையாக இடது பக்கம் செய்யணும் அப்ப இடது காலை எடுத்துட்டு வந்து வலது காலுக்கு பக்கத்துல இன்னும் கொஞ்சம் முன்னாலைக் கொண்டு வாங்கங்க இது தான், அதாவது உங்களுடைய இடது கால் பெருவிரலும் வலது கால் பெருவிரலும் கேடித்தது ஒரே நேர்கோட்டியில் இருக்க வேண்டும் ஆனால் குறுக்காக இருக்க வேண்டும் இந்த இடத்திலும் அதே மாதம் உடலின் மொத்த எடையும் இரண்டு கால்களிலும் பதிந்த பின்ன கைகளை மேலே உயர்த்தி இரண்டு கைகளையும் மேலே இந்தலாக் பண்ணிட்டு மெதுவா பினாடி சாயணம் இருதி நிலையில் மூச்சை மூன்று முறை உள்ளிழுத்து வெளியே இழுத்தல் இதில் திருஷ்டி பாய்ண்ட் என்று சொல்லக்கூடிய எதை நோக்குவது என்றால் வானத்தை நோக்குதல் சீலிங்க பாத்தல் மேல் கோரையைப் பாத்தல் இதுதான் இருதி நிலை இதில்_
- `5:58` Observe what happens, starting from the wrist,  
  _என்ன நடக்கிறது என்று அவனிச்சு பாருங்க அவருடைய மணிக்கட்டில் தொடங்கி_
- `6:01` the nerve region up to the hip,  
  _இடுப்பு பகுதி வரைக்குமான நரம்பு மண்டலமும்_
- `6:04` starting from the hip,  
  _இடுப்பு பகுதியில் தொடங்கி_
- `6:06` the nerve region up to the big toe,  
  _கால் பெருவிரல் வரைக்குமான நடம்பு மண்டலமும்_
- `6:08` are almost twisted,  
  _கிட்டத்தட்ட முறுக்கி_
- `6:10` and stretched,  
  _இழுத்து கட்டப்பட்டிருக்கிறது_
- `6:11` twist and stretch,  
  _twist and stretch_
- `6:13` both are achieved in one practice,  
  _இரண்டும் ஒரே பயிற்சியில் கிடைக்கக்கூடிய_
- `6:15` it's a single practice,  
  _ஒரு பயிற்சியாகத்தான்_
- `6:17` it is structured this way,  
  _இது கட்டமைக்கப்பட்டிருக்கிறது_
- `6:18` This is the first round, now done,  
  _இது முதல்ல ஒரு ராண்டு இப்ப பண்ணிட்டாங்க_
- `6:20` This practice is mostly,  
  _இந்த பயிற்சி பெரும்பாலும்_
- `6:22` for those with digestive problems,  
  _இந்த டைஜஸ்டீப் பிராப்லம் இருக்குறாங்க_
- `6:24` for people with issues in food digestion,  
  _உணவு செரிமானத்தில் பிரச்சினை இருக்கக்கூடியவர்களுக்கு_
- `6:27` it's a direct practice,  
  _நேரடியாக ஒரு பயிற்சி_
- `6:29` for what is called acid reflux,  
  _இந்த ஆசிட் ரெஃப்லக்ஸ் என்று சொல்லுவாங்க_
- `6:30` when food moves upward,  
  _சாப்பிட்டால் அது மேல் நோக்கி_
- `6:32` causing a burning sensation.  
  _ஒரு ஏபமாக வந்து கொண்டேயே_
