# தடாக ஆசனம்

**Asana:** Tadaga Asana (தடாக ஆசனம்)
**Category:** Yoga Philosophy & Lifestyle
**Date:** 20 Jan 2022
**Duration:** 7m 57s
**Video:** https://www.youtube.com/watch?v=2pO5dVG4Qc8
**Canonical URL:** https://satyam.bhairav.ltd/asana/tadaga-asana
**JSON record:** https://satyam.bhairav.ltd/data/126.json

## Summary

The video begins with a discussion on the importance of consistent practice (abhyasa) and detachment (vairagya) in yoga, referencing Patanjali and other yogic masters. The teacher then introduces and demonstrates Tadaga Asanam (Pond Pose), explaining its calming effects on the mind and body, especially for those experiencing anxiety or restlessness. The asana is described in detail, focusing on posture, breath, and its balancing effect on the body's 'agni' (digestive fire).

**Tags:** abhyasa (practice), vairagya (detachment), mental steadiness, routine building, Tadaga Asana, abdominal relaxation, anxiety relief, restlessness reduction

## Chapters

- `0:00` Topic: Consistency and Detachment in Yoga Practice
- `4:37` Asana: Tadaga Asana

## Transcript

_Tamil source with English translation; timestamps in seconds._

- `0:00` Greetings to all Podhigai friends.  
  _பொதுஹி நண்பர்களுக்கும் வணக்கம்_
- `0:07` Friends, here for the past five days we've been talking about the five types of 'viruthis'.  
  _நண்பர்களே, இங்கே நாம கடந்த ஐந்து நாட்களாக விருத்தையக பஞ்சத்தையக_
- `0:10` as they are called.  
  _என்று சொல்லக்கூடிய_
- `0:13` Five types of mental modifications.  
  _ஐந்து விதமான விருத்திகள்_
- `0:15` How our mind develops, whether towards suffering or towards happiness,  
  _எப்படி நம்ம மனம் விருத்தியடைந்துகொண்டு போகிறது அதன் துன்பக்கரமான விருத்தி அல்லது இன்பம் தரக்கூடிய_
- `0:19` modification.  
  _விருத்தி_
- `0:21` We only looked at some basic information about this. For example, to explain just one word from Patanjali's Yoga Sutra, like 'smriti', it would take three or four minutes. Such detailed explanations are needed for everything. But here, in these three or four minutes, we try to say only what is possible. This is just so that someone practicing yoga can know the basics. To reach the state we aim for, what Patanjali, Thirumoolar, Vallalar and others have emphasized is very important: abhyasa and vairagya. Abhyasa means practice or a practice plan. In your life, you must always be in some practice plan,  
  _என்பதைப்பற்றி அடிப்படையான சில தகவல்களைத்தான் பார்த்தோம். ஏனென்னா பதஞ்சலி யோக சுத்திரத்துடன் ஒரே ஒரு வார்த்தைக்கு உதாரணமாக ச்மருத்தி அப்டின்ற ஒரு வார்த்தைக்கு வியாக்கானம் பணணும் அப்படின்னா கிட்டத்தன நமக்கு மூன்றும் நிமிடமும் நான்கும் நிமிடமும் தேவைக்குளும். அவ்வளவோ விரிவான உரை ஒன்று நிகல்த்த வேண்டியது அது அனைத்துமே. ஆனா இந்த ஒரு மூன்றும் நிமிடமும் நான்கும் நிமிடமும் எதை சொல்ல முடியுமோ அதை மட்டும்தான் நாம்இங்கும் முயற்சி செய்து பார்த்தோம். அது ஒரு அடிப்படையான ஒரு யோகா பயிற்சி செய்யக்கூடிய ஒருவர் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் அன்ன முயற்சி. நாம்மேம் பட்ட நிலையை அடைவதற்கு பதஞ்சலியோ திரிமுளரோ வள்ளலரோ பொன்றவர்கள் முன்வைக்கக்கூடியது மிக முக்கியமானது. அப்பியாசம் வைராக்யம் என்ற இரண்ட நிலைகளைத்தான். அப்பியாசம் என்பதற்கு பயிற்சி அல்லது பயிற்சி திட்டம் என்ற பெயர். உங்களுடைய வாழ்வு ஏதேனும் ஒரு பயிற்சி திட்டத்தில் நீங்கள் தொடர்ந்து இருந்துகொண்டே_
- `1:21` you must continue in it.  
  _இருக்க வேண்டும்_
- `1:24` That is the most important thing.  
  _என்பதுதான் மிக முக்கியமான ஒரு விஷயம்._
- `1:25` This is the first stage. Second, just practice is not enough, vairagya is needed,  
  _இது முதல் நிலை. ரெண்டாவது பயிற்சி மட்டும் இருந்தால் போதாது வைராக்யம் என்று_
- `1:29` as they say.  
  _சொல்லக்கூடிய_
- `1:31` With a determined state of mind,  
  _உறுதியான ஒரு மன நிலையுடன்_
- `1:34` you must continue that practice for a long time,  
  _அந்த பயிற்சியை நீண்ட நாட்களுக்கு_
- `1:36` keep doing it continuously.  
  _செய்து கொண்டே வர வேண்டும்._
- `1:37` So both vairagya and practice are important. For example, worldwide,  
  _அது வைராக்யம் பயிற்சி இரண்டு முக்கியம். உதாரணமா உலகளாமிலேயே_
- `1:48` as they say,  
  _சொல்லக்கூடிய_
- `2:49` In any field, they say if you practice something for 10,000 hours, you can become an expert. For example, if you start learning Bharatanatyam now and practice for 10,000 hours, you can dance as well as a master. So, practicing for 10,000 hours will make you an expert in that field. Practice plans are very important, in any field. Now, since we are talking about yoga practices, a practice plan is very important. This is what I keep emphasizing.  
  _ஒரு விஷயத்தில் என்ன சொல்லுவாங்கனா பத்தாயரம் மணிநேரம் நீங்க ஒன்றரை திரும்ப திரும்ப பயிறலும்போது அதில் நீங்க வள்ளுனதாய்விட முடியும் என்று சொல்வார்கள். உதாரணமா பத்தாயரம் மணிநேரம் என்பதோ ஒரு நாளைக்கு எட்டு மணிநேரம் என்றால் இரண்டு அருவம் மூன்று வருத்தம் நீங்க தொடர்ந்து ஒரு பயிற்சி செய்து கொண்டே இருந்தால் அது எந்த துறையாயானாலும் பரவாயில்ல. நீங்க அதுல ஒரு ஸ்கோலர், ஒரு எக்ஸ்பர்ட்டாய்டுவீங்க. உதாரணமா பரதனாட்டியம் ஒடிச்சுக்கொங்கலா? உங்களுக்கு பரதனாட்டியம் இதுவரைக்கும் தெரியில்லா அப்படின்னா இப்ப நீங்க கத்துக்க ஆரம்பிச்சு பத்தாயரம் மணிநேரம் உங்களால் பரதனாட்டியம் ஆடிவிட முடிந்தால் பரதனாட்டியத்தில் யாரோ உயர்ந்த நிலையில இருக்கிறாரோ ஒரு மாஸ்டர் ஒருத்தர் இருக்காரோ அவருக்கு இனையானாளா நீங்களும் ஆடிடலாம். அப்படின்னா பத்தாயரம் மணிநேரம் பயிற்சி செய்வது என்பது உங்களை அந்த துறையில் வள்ளுணராக மாற்றிவிடும். எக்ஸ்போட்டா மாத்திரும். எல்லாம் பயிற்சி திட்டம் என்பது ரொம்ப முக்கியம். அது எந்த துறையிலே வேண்டாம் குயண்டுமான் இருக்கலாம். இப்ப நாம யோகம்யனப்புதான் யோகப் பயிற்சிகள் பற்றி பேசிக்கொண்டு இருக்கிறோம். அது எந்த துறையிலே வேண்டாம் குயண்டுமான் இருக்கலாம். ஒரு பயிற்சி திட்டம் மிக முக்கியம். இப்ப நாம யோகம்யனப்புதான் யோகப் பயிற்சிகள் பற்றி பேசிக்கொண்டு இருக்கிறோம். இப்ப நாம யோகம்யனப்புதான் யோகப் பயிற்சிகள் பற்றி பேசிக்கொண்டு இருக்கிறோம். அப்படின்னா அதுல்லாம் நான் சொல்லியிருக்கிறேன் நாம் அடிக்கடி சொல்லக்கூடிய ஒரு விஷயம் என்ன என்னனா_
- `2:55` There are about 100 or 150 types of practices here, but you don't have to try all of them. If you choose just 5 or 10 practices that suit you and continue them for three months, six months, a year, or three years, you yourself will know the benefits you have gained. This is  
  _இங்கே இருக்கக்கூடிய 100, 150 விதமான பயிற்சிகள் இதுவரைக்கும் நான் பார்க்கிறோம் இத்திலே அத்தனையும் செய்து பார்க்கணும்மா அப்படின்னா அப்படின்னா அவசியம் இல்லை. உங்களுக்கான பயிற்சி என்று வெறும் 5 அல்லது 10 பயிற்சிகளை உங்களால் தேர்ந்தெடுக்கமுடிந்து அதை தொடர்ந்து மூன்று மாதம், ஆறு மாதம், ஒரு வருடம், மூன்று வருடம் இப்படி கால கட்டங்களாகப் பிரித்து பயிற்சி செய்து பார்த்தால் இதன் மூலம் நீங்கள் என்ன பயன் அடைந்திருக்கிறீர்கள் என்பதை உங்களுக்கே தெரிந்துவிடும். இதுதான்_
- `2:57` the first stage.  
  _முதல் நிலை._
- `2:58` Similarly, asana is a practice plan. That plan must suit you. Second is vairagya, to continue it. Today, we are going to see an important practice called Tadaga Asanam. 'Thadagam' means pond. Like a still pond, as we say, a calm, still pond.  
  _அப்படியே அசம் என்பது ஒரு பயிற்சி திட்டம். அந்தப் பயிற்சி திட்டம், எனக்கான பயிற்சியாக இருக்க வேண்டும் என்பது முதல் நிலை. ரண்டாவது வைராகியம் தொடர்ந்து அதை செய்து கொண்டே வருதல். இன்றும் நாம் ஒரு முக்கியமான பயிற்சி பார்க்கிறோம். இந்தப் பயிற்சிக்கு தடாக ஆசனம் என்ற பெயர். தடாகம் நம்முக்கே தெரியும் குளம். எப்படி ஒரு சலனமற்ற குளம் என்று சொல்றோம் அல்லஅமைதியா still pond_
- `4:37` That's what they call a still pond, without movement.  
  _அப்படின்னு சொல்றாங்க அல்லஅப்படி சலனமற்ற_
- `4:39` Like a pond,  
  _ஒரு குளம் போல_
- `4:41` it can change both mind and body,  
  _மனதையும் உடலையும்_
- `4:43` an important practice for changing them. For anxiety disorder,  
  _மாற்றக் கூடிய முக்கியமான பயிற்சி. anxiety disorder_
- `4:46` for those with restlessness,  
  _படபடப்பும் படபடப்பும் இருக்கக்கூடியவங்க_
- `4:49` for those whose mind is constantly wavering, or who get tired or bored quickly,  
  _மனம் தொடர்ந்து தத்தலித்து கொண்டே இருக்கக்கூடியவர்கள் சீகரம் சோர்ந்து அல்லது சலிப்பு அடையக் கூடியவர்களுக்கு_
- `4:56` this is recommended as an important practice. Now,  
  _முக்கியமான பயிற்சியாகத்தான் நம்மரபிதை முன்மைக்கிறது. இப்போ_
- `4:59` for you,  
  _உங்களுக்கு_
- `5:01` your mind may be wavering, you may not even realize the trembling or restlessness,  
  _மனம் தத்தலித்து கொண்டே இருக்கிறது நடுக்கமும் தத்தலிப்பும் இருக்கப்படை நீங்க எவனும் உணராம இருக்கலாம்_
- `5:06` your  
  _உங்கள்_
- `5:14` but someone next to you or someone observing you,  
  _பக்கத்தில இருக்கவர் அல்லது உங்களை கவனிக்கக்கூடிய ஒருத்தருக்கு_
- `5:17` will notice it clearly.  
  _அது நல்லாத்தான் தெரிஞ்சும்_
- `5:17` They may ask, 'Why are your hands or legs shaking, why is your face sweating?' It's nothing but the body's expression of the mind's restlessness. This practice is for them.  
  _ஏன் கை நடுங்குது கீல நடுங்குது முகமெல்லாம் ஏன் வேர்த்திருக்கிறது கீல நடுங்குது அவர்கள் கேட்கிறாங்க அல்லவா அது வேறொன்னும் இல்லை மனதோட தத்தலிப்பின் உடலின் வெளிப்பாடு மட்டும்தான் அவர்களுக்கான பயிற்ச்சிதான்_
- `5:21` For this kind of practice, what we do is, in the savasana position,  
  _இந்த மாதியான பயிற்சி இதில் என்னன நம்ம சவாசனம் நிலையில்_
- `5:23` lie down,  
  _படுத்துட்டு_
- `5:25` bend both knees and keep them close to the body,  
  _இரண்டு கால்களையும் மடித்து உடம்புக்கு அருகிலே வைத்துக்கொள்ளலாம்_
- `5:29` at the same time, both feet  
  _அதே நேரத்தில் பாதம் இரண்டும்_
- `5:51` can be a little away from the body. If you stretch your hand, there should be about four or five inches gap between your body and feet. This is the starting position.  
  _இந்த உடலை விட்டுச் சற்று விலகியிருக்கலாம் கிட்டத்தட்ட உங்கள் கையை நீட்டினா உங்கள் உடம்புக்கும் பாதத்திற்கும் இடையிள்ளில் அட்டிலீஸ் ஒரு நால ஐஞ்சிஞ்சா அது காப் இருக்கணும் இதுதான் ஆரம்ப நிலை_
- `5:52` Lie down in this position,  
  _இந்த நிலையில் படுத்து_
- `5:53` let your head, neck, and back be in a straight line,  
  _தலை கழுத்து முதுகலாம் ஒரே நேர்கோட்டில் இருக்கட்டும்_
- `5:56` slowly stretch your arms over your head like this,  
  _கைகளைக் மெதுவாக தலைக்கு மேலே இப்படி கட்டிக்கலாம்_
- `5:59` one hand can be over the other, or you can clasp your hands together.  
  _ஒன்னு கை ஒரு கை மேலே இன்னொரு கை இருக்கலாம் இல்லையே ஒரு கையை அனைத்தவாறு இன்னொரு கை இருக்கலாம்_
- `6:32` What to do in this position is very simple. We need to focus on our abdominal region. We often talk about the 'agni' (digestive fire) principle. The restlessness or dullness I mentioned is due to the change in the body's agni. So, lying in this position,  
  _இந்த நிலையில் என்ன பண்னணும் அப்டின்னா ரொம்ப simple நாம் கவனிக்க வேண்டியது நம்முடைய வைட்டுப் பகுதியில் நாம் அக்கினி என்னுடைய தத்துவம் பற்றி அடிக்கடி பேசிக்கொண்டே வைத்திருக்கிறோம் இந்த படபடப்பு நான் சொன்ன மாதிரி ஒரு தத்தலிப்பு அலது சலிப்பு போன்ற விஷயங்கள் அக்கினி மாந்தத்தாலும் இல்ல மந்தா அக்கினி என்று சொல்லக்கூடிய அக்கினியில் இந்த உடம்பில் இருக்கக்கூடிய அக்கினி தன்மை மாறும்போது நிகழ்க்கூடியது அப்போ நாம இந்த நிலையில் படுத்து_
- `6:34` like a still pond, that's why this practice is named so. Lying in this position, when you focus on your abdomen,  
  _ஒரு சலனமட்ட குளம் அப்படியென்றுதான் இந்த பயிற்சிக்கு பெயரே இந்த நிலையில் படுத்து நம்முடைய வைட்டுப் பகுதியை கவனிக்கும் போது_
- `6:36` this agni becomes balanced,  
  _இந்த அக்கினி ஒரு சமத்தன்மை உண்டாகும்_
- `6:39` which brings both our body and mind  
  _அது நம்முடைய உடலையும் மனதையும்_
- `6:42` to a calm, deep, unmoving state,  
  _சலனமட்ட அமைதியான ஆழ்ந்த நிலைக்கு_
- `6:45` it leads us there.  
  _அழைத்து செல்லும்_
- `7:46` That is the main aim of this practice. So, what we do is, gently inhale so the abdomen expands, exhale so it contracts downward. You don't need to put too much effort, like balloon breathing, as we saw before.  
  _என்பதுதான் இந்த பயிற்சியின் முக்கியமான நோக்கமே கூட அப்போ என்னப் பண்லாம் வைட்டுப் பகுதியில் மெதுவா மூச்சு உள்ளே இழுக்கறோம் வைறு விரிவடைக்கிறது மூச்சு வெளியில் விடுறோம் வைறு கீழ்நோக்கி இறங்குகிறது இதுல நீங்க ரொம்ப எஃபோட்டு எடுத்து நம்ம பலூன் பிரிதீங்கோன்று பார்த்தோம் அல்லவா அவ்வளவு தூர_
