# மார்ஜரி ஆசனம் ( நிலை - 4 )

**Asana:** Thread the Needle (Parsva Marjari Variation) (பார்ச்வ மார்ஜரி (கை ஊடுருவல்))
**Category:** Yoga Philosophy & Lifestyle
**Date:** 23 Apr 2022
**Duration:** 6m 41s
**Video:** https://www.youtube.com/watch?v=6mS7O-iL6VQ
**Canonical URL:** https://satyam.bhairav.ltd/asana/thread-the-needle
**JSON record:** https://satyam.bhairav.ltd/data/217.json

## Summary

The video begins with a discussion on the concept of tapas (austerity) in the Siddha tradition, emphasizing the importance of burning negative thoughts and the connection between breath and mind. The second half demonstrates a twisting variation of Marjari (Cat Pose), guiding viewers through the steps and highlighting its benefits for the spine, nervous system, and overall health.

**Tags:** breath awareness, mind control, prana regulation, yoga tradition, Marjari variation, spinal twist, shoulder stretch, nervous system stimulation

## Chapters

- `0:00` Topic: Tapas and the Mind-Breath Connection in Siddha Tradition
- `4:25` Asana: Thread the Needle (Parsva Marjari Variation)

## Transcript

_Tamil source with English translation; timestamps in seconds._

- `1:00` Friends, this land of India has for thousands of years been a country with many traditions. Our Siddha tradition. Even someone like Tirumoolar, a Siddha, approached devotion, divinity, and faith in different ways. Now, as we speak of the Natha tradition, the same group of Siddhas, as Tirumoolar says, brings forth various ideas. That is, turning inward is what they call tapas (austerity). The word 'tapas' has been in this land for thousands of years. We often think tapas or penance is only for old people or Siddhas or yogis. But that's not true. This tradition emphasizes that even in modern times, for us too,  
  _நண்பர்களே, இந்த பாரத தேசம் பல்வேறு மரபுகளை உள்ளடக்கிய ஒரு தேசமாகத்தான் கிழந்த ஆயிரக்கணக்கான வரடங்களாக இங்கே முன்னைக்கப்படிகிறது. நம்முடைய சித்தர் மரபு. திருமுழர் போன்ற ஒரு சித்தராகக் கூட இருந்தாலும் வலிபாடு, தெய்வம், நம்பிக்கை போன்ற விஷயங்களை வேறு விதமாகவும் அனுகக் கூடியவர்களாகத்தான் இருக்கிறார்கள். இப்போது நட்டக்களும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில் இங்கிற சிவாகிய சித்தரின் அதே கூட்டுதான் கிட்டத்தெட்ட திருமுழர் சொல்லக் கூடிய பல்வேறு விஷயங்களாக முன்மைக்கிறது. அதாவது அகத்திற்குத் திரும்புவதே தவம் என்றுதான் அவர்கள் முன்மைக்கிறார்கள். தவம் என்ற வார்த்தை இந்த மண்ணில் ஆயிரக்கணக்கான வரடங்களாகத் தொடர்ந்து வரக்கூடியது. அப்படியென்னாம் தவம் அல்லது தபஸ் பண்ணுவது யாரோ வேறிதோ ஒரு வயதானவர்கள் செய்யக்கூடியது அல்லது சித்தர்களும் அல்லது ஒரு யோகிகளும் செய்யக்கூடியது என்று நினைக்கிறோம். அப்படி இல்லை. இந்த மரபு முன்மைப்பது என்னவென்றால் ஒரு நவீன காலக்கட்டத்தில் இருக்கக் கூடிய நமக்கும்_
- `1:03` Tapas is necessary.  
  _தவம் என்பது தேவை._
- `1:04` Because  
  _ஏனென்றால்_
- `1:05` The direct meaning of tapas  
  _தபஸ் என்பதற்கு நேரடி பொருள்_
- `1:07` is burning.  
  _எரித்தல்._
- `1:09` Burning what?  
  _எதை எரித்தல் என்றால்_
- `1:11` Burning negative thoughts is tapas. Burning unnecessary thoughts is also tapas. So,  
  _எதிர்மதையான எண்ணங்களை எரித்ததும் தவம்தான். தேவையற்ற சிந்தனைகளை எரித்தலும் தவம்தான். அப்படித்_
- `1:13` If you think tapas must begin by going to the forest, or by reading ancient books, or by chanting mantras,  
  _தவம் எங்கிருந்து தொடங்க வேண்டும் என்றால் நீங்கள் நேரடியாக காட்டுக்குச் செல்லுதலோ அல்லது ஒரு பழமையான புத்தகங்களை வாசிப்பதன் மூலமாகவோ அல்லது ஒரு மந்திரங்களை முணுமுணுப்பதன் மூலமாகவோ செய்யப்படுவது_
- `1:16` That is not tapas, says Tirumoolar. Today, all yoga schools keep referring to Tirumoolar or other yogis, Siddhas, and yoga texts. So for a yoga practitioner,  
  _தவம் அல்ல என்றுதான் திருமுளர் குறிப்படுகிறான். திருமுளர்தான் இன்று இருக்குக்கூடிய யோகப் பள்ளிகள் அனைத்தும் திரும்பத் திரும்ப மேற்போல் காட்டிக்கொண்டே வருகிறோம். ஒன்று திருமுளரை மேற்கோள் காட்டுவோம் அல்லது யோகியர், சித்தர்கள், யோகன் நூல்கள் போன்றவற்றை நாம் மேற்கோள் காட்டுவோம். அப்படியென்றால் ஒரு யோக சாதகனுக்கு_
- `1:48` Even if he is a devotee, Tirumoolar  
  _அவன் பக்தனாகவே இருந்தாலும் திருமுளரும்_
- `1:51` is very important. Because it is from sages like Tirumoolar that we have developed our ideas and practices. Prana, that is, the breath that comes inside,  
  _மிக முக்கியம்தான். ஏனென்றால் திருமுளர் மாதியான முனிவர்களை இருந்துதான் நாம் நம்முடைய கருத்துகளையும், நம்முடைய பயிற்சிகளையும் உருவாக்கிக்கொண்டே வருகிறோம். பிராணன், அதாவது உள்ளே வரக்கூடிய_
- `2:01` Breath  
  _மூச்சு_
- `2:03` When it transforms into life force, it means you are entering tapas.  
  _எப்பொழுது உயிராற்றலாக மாத்கிறதோ நீங்கள் தவத்திர்க்குள் நுளைகிறீர்கள் என்ற அர்த்தம்._
- `2:09` Because  
  _ஏனெனில்_
- `2:09` Wherever the mind is  
  _மண் மனம் எவ்விடம்_
- `2:11` there the breath is, says Tirumoolar.  
  _வாயு அவ்விடம் என்றுதான் திருமுளர் சொல்கிறார்._
- `2:13` Your prana, your breath,  
  _உங்களுடைய பிராணன், உங்களுடைய மூச்சு_
- `2:16` wherever it goes,  
  _எங்கெல்லாம் மூஆகுதோ அங்கெல்லாம்_
- `2:17` the mind also goes there. Or  
  _மனதும் சேர்ந்து மூவாகும். இல்லை_
- `2:19` Whenever the mind is disturbed, the breath is disturbed too. So,  
  _மனம் எப்பொழுதெல்லாம் திஸ்டப் ஆகுதோ அப்போதெல்லாம் உங்களுடைய மூச்சும் திஸ்டப் ஆகும். அப்படியென்றால்_
- `2:23` Mind and breath  
  _மனமும் மூச்சும்_
- `2:25` are always interconnected.  
  _ஒண்டோடு ஒன்று கலந்த நிலையில்தான் இருக்கிறது._
- `2:28` So, control over breath. That control transforms into prana, and through that, one attains the state of tapas. We have been looking at various stages of Marjari practice. In that, we have seen another important stage. For 'Tiryak', the variation,  
  _அப்படியென்றால் மூச்சின் மேது ஒரு கட்டுப்பாடு. அந்த கட்டுப்பாடு பிராணன் என்ற உயிராற்றலாக மாறுதல், அதன் மூலம் தவம் என்ற நிலையை அடைதல். மார்ஜரி பயிற்சியின் பல்வேறு நிலைகளை நாம் ஒண்டுறாக பார்த்துக்கொண்டு இருக்கிறோம். அதில் இன்னும் ஒரு முக்கியமான நிலையைப் பார்த்திருக்கிறோம். திரியக் என்பதற்கும் மாற்று_
- `2:32` called  
  _என்று ஒரு_
- `2:47` has a meaning.  
  _பொருள் உள்ளது._
- `2:50` We saw a practice called Tiryak Tadasana. That is,  
  _திரியக் தாடாசனம் என்று ஒரு பயிற்சி பார்த்தோம். அதாவது_
- `2:52` Tadasana is a practice done in a palm tree-like position.  
  _தாடாசனம் என்றால் பணைமரம் போன்ற நிலையிலேயே செய்யக்கூடிய ஒரு பயிற்சி._
- `2:57` Tiryak Tadasana means its variation. The palm tree  
  _திரியக் தாடாசனம் என்றால் அதன் வேரியேஷன், அதன் மாற்றுத்தன்மை என்றால். பணைமரம்_
- `3:01` What does it do?  
  _என்ன செய்யும்?_
- `3:03` It can sway to the right and left  
  _ஒன்று வலது புரமாகவும் இடது புரமாகவும்_
- `3:05` like it bends when a storm hits.  
  _ஒரு புயல் அடித்தால் சாயக்கூடிய தன்மையில் இருக்கும்._
- `3:08` Similarly,  
  _அதுபோலுதான்_
- `3:09` that's what variation means. We see many variations in Marjari too.  
  _வேரியேஷன் என்பதும்தான். மார்ஜரியியும் பல்வேறு வேரியேஷன் பார்க்கிறோம்._
- `3:13` The important thing in that  
  _அதில முக்கியமா_
- `3:14` is the part above the hips  
  _இடுப்புக்கு மேலிருக்கக்கூடிய பகுதியை_
- `3:17` or the part above the navel  
  _அல்லது நம்முடைய தொப்புளுக்கு மேலிருக்கக்கூடிய பகுதியை_
- `3:19` twisting it properly  
  _திருக்குவதன் மூலமாக மிகச்சரியாக திருக்குதல் அல்லது_
- `3:22` or by doing a twist  
  _ஒரு டிஸ்ட் செய்வதன் மூலமாக_
- `3:25` to bring proper blood flow to areas  
  _இதுவரை ரத்த ஓட்டம் சரியாக பயாத பகுதிகள்_
- `3:28` and to body parts not used properly so far.  
  _இதுவரை சரியாக உபயோகப்படுத்தாத உடல் உறுப்புகளுக்கு_
- `3:32` It brings proper life force or prana or  
  _மிகச்சரியாக ஜீவன் அல்லது பிராணன் அல்லது_
- `3:35` blood flow  
  _ரத்த ஓட்டத்தை செலுத்தி_
- `3:37` So far, we are in a certain health state. In the evening at six, we feel sleepy. Or even after sleeping a long time in the afternoon, we feel sleepy only in the afternoon. Night sleep doesn't come. There is some small change in the biological clock.  
  _இதுவரை நாம் ஒரு குறிப்பிட்ட ஆரோக்கிய மிம்மையில் இருக்கிறோம். சாயங்காளம் ஆறு மணியாலாம் தூக்கம் வருது. இல்லை மதியாளம் ரொம்ப நேரம் தூங்கினாலும் மதியத்தான் தூக்கம் வருது. நைட்டுத் தூக்கம் வரமாட்டேங்குது. இப்படி ஏதோ ஒரு சின்ன Biological clockல் ஒரு change இருக்கிறது._
- `3:39` Proper body movement is not happening. That small change keeps causing discomfort.  
  _சரியாக உடல் இயக்கம் நடைப்பரவல் இல்லை. ஒரு சிறிய மாற்றம் தான் அது ஒரு வேதனையை கொடுத்துக்கொண்டே இருக்கிறது._
- `4:00` For such issues, these kinds of practices have been created.  
  _அதுபோல விஷயங்களுக்காகத்தான் இது போன்ற பயிற்சிகள் ஏற்படுத்தி வைக்கப்பட்டிருக்கப்படுகிறது._
- `4:05` From the navel upwards to the crown of the head  
  _தொப்புள் பகுதிக்கு மேல் உச்சன் தலைவரை_
- `4:08` whoever has proper blood flow  
  _யாருக்கு ரத்த ஓட்டம் சீராக இருக்கிறது._
- `4:11` their life can only be a healthy life.  
  _அவருடைய வாழ்க்கை ஆரோக்யமான வாழ்க்கையாக மட்டுமே தான் இருக்க முடியும்._
- `4:15` Because the brain works that way. This practice must begin from the Marjari position. From Marjari, gently, what can we do  
  _ஏன்னா மூளை அப்படித்தான் இயங்குகிறது. மார்ஜரி என்ற நிலையிலிருந்துதான் இந்த பயிற்சி தொடங்க வேண்டும் என்பது ஆரம்பிக்க வேண்டும். மார்ஜரி நிலையில் இருந்து மிதுவாக என்ன பண்ணலாம்_
- `4:25` Insert one hand under the other arm, now to the right side, and twist.  
  _ஒரு கையை இந்த இன்னொரு கையை உள் புறமாக நுழைத்து வலது இப்ப வலது பக்கமா போய் திரும்புகிறார் என்று வைத்துக்கொள்வார்கள். வலது_
- `4:31` When your shoulder touches the floor, your cheek and face should also touch the floor. In the final  
  _தோல்பட்டை தரையில் வந்து பதியும்பரை வைத்த பின் உங்கள் கன்னம் உங்கள் முகம் தரையில் பதிந்துவிட வேண்டும். இறுதி_
- `4:41` position, your body weight comes onto the shoulder  
  _நிலையில் உங்கள் உடல் எடை தோல்பட்டைக்கு வந்த பின்_
- `4:44` and then lift the upper arm, that is, your  
  _மேல் புறமாக கையை உயர்த்தி அதாவது உங்கள்_
- `4:46` left arm upwards in the final  
  _இடது கையை மேல் புறமாக உயர்த்தி இறுதி_
- `4:49` position, you can inhale and exhale three times. Or for some, in the final position,  
  _நிலையில் மூன்று முறை மூச்சை உள்ளிழுத்து வெளியிடுத்துக் கொள்ளலாம். அல்லது சிலருக்கு என்னாகும் அந்த இறுதி நிலையில_
- `4:57` only one breath can be taken in and out, because the body is fully twisted. So, it's okay to do just one breath. After that, return to Marjari  
  _ஒரு மூச்சு தான் உள்ளிழுத்து வெளியே விட முடியும். ஏன்னா அது full twist complete அங்குடைய உடல் திருக்கி அமைக்கப்பட்டிருக்கிறது. அதனால் என்னாகும் ஒரு முறை தான் மூச்சு உள்ளிழுத்து வெளியே விடுவதற்கான அடிப்படையான தபதி தான் இருக்கும். அதுவும் தவறில்லை. வெறும் ஒரு முறை மூச்சை உள்ளிழுத்து வெளியே விட்ட பின் மறுபடியும் நீங்கள் மார்ஜரி_
- `5:09` position. After the right  
  _நிலைக்கு வந்துவிடலாம். வலது_
- `5:13` side is done,  
  _பக்கம் முடிந்தால்_
- `5:15` do the same on the left side  
  _அதற்கு இணையாகவே இடது பக்கமும்_
- `5:17` after one or three breaths in and out,  
  _ஒரு முறை மூச்சை அல்லது மூன்று முறை மூச்சை உள்ளிழுத்து வெளியே விட்ட பின்_
- `5:20` gently place the hand on the floor  
  _கையை மெதுவாக தரையில் வைத்து_
- `5:23` place both hands on the floor  
  _இரண்டு கைகளையும் தரையில் வைத்து_
- `5:25` then move back and sit in Vajrasana.  
  _பின்னாடிப் போய் வஜராசனத்தில் உட்கார்ந்துகொள்ளலாம்._
- `5:27` This is one round. For this practice, after each round, you should sit in Vajrasana  
  _இது ஒரு ராஉண்டு. அச்சடி இந்தப் பயிற்சியைப் பொறுத்தவரைக்கும் ஒவ்வொரு ராஉண்டுக்கும் நீங்கள் வஜராசனத்தில் உட்கார்ந்தே_
- `5:33` like this.  
  _ஆக வேண்டும்._
- `5:34` Because, as I have already said, every time you sit in Vajrasana,  
  _ஏன்னா நான் ஏற்கனவே சொல்லியிருக்கேன், ஒவ்வொரு முறையும் நீங்கள் வஜராசனத்தில் உட்காரும்பொழுதும்_
- `5:39` two important nerve centers are stimulated. The Vajra Nadi in our reproductive area  
  _இரண்டு முக்கியமான நரம்புமண்டலம் தூண்டப்படியது. வஜரனாடி என்று சொல்லக் கூடிய நம்முடைய பிரப்புருப்பில்_
- `5:42` starting  
  _தொடங்கி_
- `5:46` up to the crown of the head, this Sushumna Nadi, which goes to the back of the head, the Vajra Nadi in it is stimulated, improving your health and helping with digestive problems. Because of this nerve stimulation. Secondly, so far, on the right and left, in the sympathetic and parasympathetic nervous systems, there is some block. As I said before, there are some body parts we haven't used much. For example, the armpit, which we rarely raise upwards. This practice helps that  
  _உச்சன் தலைவரை செய்யக்கூடிய இந்த சுசும்னை, தலைம் பின் புறம் வரை செல்லக்கூடிய இந்த சுசும்னா நாடி இருக்கிறீயா, அதில் இருக்கக்கூடிய வஜரனாடி தூண்டப்பட்டு உங்களுடைய ஆரோக்கியம், அதுமும் அஜீரணம் சால்ல பிரச்சனைகள் நீங்குவதில் இந்தப் பயிற்சி முக்கியமான ஒரு பயிற்சி. அந்த நரம்புத்தூண்டுவதால். இரண்டாவது, இதுவரை வலது மற்றும் இடது, பலா சிம்பைத்தெடிக் மற்றும் சிம்பைத்தெடிக் நர்வு சுஸ்தத்தில் ஏதோ ஒரு பிளாக் இருக்கிறது. நான் முதல்ல சொன்னது போல இதுவரை உபயோகப்படுத்தாத எதோ ஒரு உடல் உறுப்பிருக்கிறது. உதாரணமாக ஆம்பிட்டம் என்று சொல்லக் கூடிய கைக்குட்டை இருக்கிறீர்களா, கம்புகுட்டு சொல்வாங்க. இந்த இடத்தில நாம ரொம்ப ரேராத்தான், ரொம்ப எப்போதும் ஒருமுறுத்தான் கையை மேல்நோக்கி உயர்த்துறோம். இந்தப் பயிற்சி அந்த_
