# திரிகோணாசனம்

**Asana:** Trikonasana (Triangle Pose) (திரிகோணாசனம்)
**Category:** Yoga Philosophy & Lifestyle
**Date:** 19 Nov 2021
**Duration:** 8m 13s
**Video:** https://www.youtube.com/watch?v=ek36Q1or2s4
**Canonical URL:** https://satyam.bhairav.ltd/asana/trikonasana-069
**JSON record:** https://satyam.bhairav.ltd/data/069.json

## Summary

The video begins with a discussion on personality development using the SWAN (Strength, Weakness, Ambition, Need) self-analysis model, relating it to yoga's holistic approach to physical, mental, and emotional health. In the second half, the teacher introduces and demonstrates Trikonasana (Triangle Pose), including modifications for elders or those with joint pain, and explains the correct stance and arm positioning.

**Tags:** self-analysis, strength and weakness, emotional balance, goal setting, Trikonasana, triangle pose, standing posture, hip and thigh stretch, modification for elders

## Chapters

- `0:00` Topic: Personality development and SWAN self-analysis in yoga
- `6:42` Asana: Trikonasana (Triangle Pose)

## Transcript

_Tamil source with English translation; timestamps in seconds._

- `0:30` In the Yogam Indru segment, we have been learning about different asanas daily, their methods, and benefits. Today, the asana we are going to see is Trikonasana. Yoga teacher Ji Soundararajan will explain, and Sugandhi will demonstrate. Greetings to Podhigai friends. In today's world, especially the so-called corporate world around us, there are various training programs everywhere for personality development. Mainly, pay attention to four things; if you can manage these four,  
  _யோகமின்று பகுதியில் தினமும் ஒரு ஆசனத்தோட செய்ய்முறைகளையும், அதோட பயன்கள் என்னா ப்டியென்றதைப் பார்த்து தெரிஞ்சிட்டு இருக்கோம். அந்த வகையில் இன்று நாம் பாக்க விருக்கும் ஆசனம் திரிகோணாசனம். யோக ஆசிரியர் ஜி சவுந்தர்ராஜன் விளக்க, சுகந்தி செய்திக்காட்ட இருக்காங்க. பொதிகை நண்பர்களுக்கு வணக்கம். இன்றைய உலகில், corporate world அப்படின்னு சொல்லக்கூடிய, நம்மளை சுற்றி இருக்கக்கூடிய ஒரு உலகமுன்னு இருக்கணியாம். இந்த உலகத்தில பொதுவா personality development, ஆளுமையை மேம்படுத்திக் கொள்வதற்கு என்னு ஒவ்வொரு இடத்துலையும் ஒவ்வொரு விதமான பயிற்சி திட்டம் இருக்கும். முக்கியமா நான்கு விஷயத்தை கவனிச்சுக்கொங்க, இந்த நான்லும் சரியாக உங்களை கை யால முடிந்தால்,_
- `0:34` you can further enhance your personality,  
  _நீங்க உங்குடைய பச்சினாலட்டையை, உங்குடைய ஆளுமை தன்மையை இன்னும் கொஞ்சம்_
- `0:39` and increase your personality even more,  
  _அதிகப்படுத்திக்கொள்ளலாம், உங்குடைய ஆளுமை இன்னும் கொஞ்சம்_
- `0:43` and reach a higher level, they say. It's called SWAT analysis.  
  _உயர்நிலையை அடையலாம், அப்படின்னு ஒன்று சொல்லுவாங்க. SWAT analysisன்_
- `0:45` That's the name.  
  _பெயர்._
- `0:47` In SWAT, S stands for strength—what is a person's strength?  
  _SWAT அப்படின்னு S என்பதுstrength,strength,ஒருத்தருடைய ஆற்றல் என்ன?அப்படின்னு தெரிஞ்சுக்கிறது.W_
- `0:54` W stands for weakness—a person's  
  _stands for weakness.ஒருத்தருடைய_
- `0:56` lack—what is my  
  _போதாமை என்ன?எனக்கு_
- `0:58` weakness? That's what you find out. A  
  _எது weak?அப்படின்னு தெரிஞ்சுக்கிறது.A_
- `1:01` stands for ambition. What are you  
  _stands for ambition.நீங்க எதன்_
- `1:03` running towards? Your aim, your goal. T  
  _நோக்கி ஓடிக்கிட்டு இருக்கீங்க?அப்படின்னு தெரிஞ்சுக்கக் கூடியஉங்குடைய நோக்கம்,உங்குடைய குறிக்கோள்,அது.T_
- `1:09` stands for threat. For everyone, what  
  _stands for thread.இது எல்லார்த்துக்கும்,எது_
- `1:11` comes as a frightening or challenging factor,  
  _வந்து பயமுருத்தும் தன்மையாக,சவால் தன்மையாக_
- `1:15` is what SWAT analysis is about. In yoga tradition, Hamsa  
  _இருக்கிறது?என்றுதான் SWAT analysis.யோக மரபுல, ஹம்சா_
- `1:18` means,  
  _அப்படின்னு சொன்னா,_
- `1:21` Swan, our swan bird, is used as a model for some training programs. There is even a Hamsa Upanishad in our yoga tradition. It's called Swan analysis. S stands for Strength, power, or energy. In yoga, what is strength? Are you physically strong?  
  _Swan, நம்முடைய அன்னப் பறவை இருக்கில்லியா? அதைப் மேயமா வைத்து சில பயிற்சி திட்டம் தயார்படுத்திருக்காங்க. அதுக்கு ஹம்சா உபணிஷத்துன்னு ஒரு உபணிஷத்தே இருக்கு நம்முடைய யோக மரபுல. அது என்ன அப்படின்னா, அதுக்கு பெயர் Swan analysis. Swan அப்படின்னா, S அப்படின்னது ஒரு Strength, ஒரு வல்லமை, ஒரு ஆற்றல். ஆற்றல்னா, யோக மரபு சொல்லக்கூடிய ஆற்றல்னுது என்ன? உங்கள் உடல் சார்ந்து நீங்கள் ஆற்றலுடன் இருக்கிறீர்களா இல்லையா?_
- `1:24` Do you have a healthy body? A healthy mind? Healthy emotions? Only if you have all three can you say you have strength. You can then decide, 'Yes, I am a strong person.' So, strength should be in your body—bodily strength, being healthy. Then, what is mental strength? Being able to plan and execute things well, or realizing if you lack that. So, you may have mental strength. Third is emotional strength.  
  _ஆரோகியமான உடம்பு இருக்கா? ஆரோகியமான மனநிலை இருக்கா? ஆரோகியமான உணர்ச்சிகள் இருக்கா? இப்படி இந்த மூன்றும் இருந்தால் மட்டுமே நீங்கள் அந்த S அப்படின்னு சொல்லக்கூடிய உங்களுடைய வல்லமை, உங்குடைய ஆற்றல, நீங்க டிக் பணிக்கலாம். ஆமாம் நான் உண்டு ஆற்றல்மிக்க ஒரு மனிதன் தான். அப்படின்னு நீங்க உங்களை முடிவு பணிக்கலாம். அப்போ இந்த S Strength உங்குடைய Strength எதில் இருக்கணும்னா bodily strength. அதாவது healthyயான ஒரு பஸ்னா இருக்கணும் உடல் அளவில. அப்புறம் மனதளவில strength என்னலாம்? நான் வந்து மிகச் சரியாக திட்டமிட்ட ஒரு விஷயத்தை செய்யக் கூடிய ஆள். அல்லது எனக்கு திட்டமிட்ட சரியா தெரியல. அதனால் இந்த விஷயத்துல நான் கொஞ்சம் புத்திசாலியான ஒரு ஆள் போன்ற மனதளவில இருக்கக் கூடிய strength உங்களுக்கென்னலாம் இருக்கு. மூன்றாவது emotional strength. அதாவது_
- `2:33` Are you able to handle your emotions properly or not?  
  _உங்களுடைய உணர்வுகளை உங்களால் மிகவும் சரியாக கையாள முடிகிறதா இல்லையா?_
- `2:40` If you have balance in all three levels,  
  _இந்த மூன்று நிலைகளிலும் உங்களுக்கு ஒரு சமநிலை தன்மை இருந்தால்_
- `2:44` it means you are managing your strength well.  
  _உங்களுடைய ஆற்றலை மிகவும் சரியாக கையாள்கிறீர்கள் என்று அர்த்தம்._
- `2:48` Next, W stands for weakness.  
  _அடுத்தது W stands for weakness._
- `2:55` What is my weakness?  
  _என்னுடைய weakness என்ன_
- `2:59` Everyone should know their own weakness. In our tradition, it's called Swadhyaya—self-analysis, knowing yourself. So, W stands for weakness.  
  _என்று ஒவ்வொருத்தருக்கும் தெரிந்து இருக்கணும். சுவாத்யாயம் என்று பெயர் நம்முடைய மரபில். சுவாத்யாயம் என்னனா self analysis என்னைப் பற்றினாலும் நானே தெரிந்து கொள்வதல் அர்த்தம். அப்போ W stands for weakness_
- `3:03` What is my physical weakness? For example, I can't get up at 4 or 5 in the morning, or I feel lazy to go to bed at night, and even after lying down, I roll around and only sleep at 2 am.  
  _என்னுடைய உடல் சாரந்த weakness போதாமை என்ன அல்லா இருக்கு? காலைல நாலு மணி கிழுந்துக்க முடியல, லா அஞ்சு மணி கிழுந்துக்க முடியல, லா நைட்டு தூங்கப் போரதுக்கே பண்ணு டும்மணியா குது, அதுக்குப் பிறகு பெட்ல படுத்தும் உருண்டுட்டே இருக்கும், ரெண்டு மணிக்குதான் தூக்கம்_
- `3:10` All these are weaknesses—physical, mental, and emotional. For example, mentally, I plan something but can't execute it well; that's a mental weakness. Emotionally, I always want praise or to praise others to stimulate my emotions; such a person becomes weak in personality. So first, know your strengths, then your weaknesses and challenges. Third, A stands for Ambition or Aim—what is the purpose of your life? For example, if you are ten kilos overweight, your goal should be to reduce that in a year. Similarly, if your mind is easily disturbed, set a goal to correct it. Emotionally, if you cry or get emotional easily, aim to reduce that in a year or three. So, A stands for Ambition. Lastly, N stands for Need. What is  
  _வருது, இது எல்லாமே weakness தான், உடல் சாரந்த weakness, போதாமை, மனம் சாரந்த, நான் ஒரு விஷயத்தை திட்டமிடுறேன், மிகச்சரியாக அந்த திட்டத்தை செயல்படுத்த முடியல, இது எங்க இருக்கு பிரச்சினை, மனதில் இந்த weakness இருக்குன்னு அர்த்தம், உணர்வுகள் சாரந்த weakness, என்னால யாராவது என்னைப் பாராட்டிக்குட்டே இருக்கணும், இல்லாம் யாரையாவது பாராட்டிக்குட்டே இருக்கணும், அதன்மூலம் என்னுடைய உணர்ச்சியை நான் தூண்டிக்குட்டே இருப்பேன், இவங்க இந்த weakness ஆன ஒரு personality, அதாவது தனுடைய ஆளுமை ரொம்ப போதாமை மிகுந்த ஒரு ஆளுமையாக மாறிவிடுவார், அப்போ முதல்ல நம்முடைய திடம், நம்முடைய ஆற்றல் என்னனு தெரிஞ்சுக்கணும், ரெண்டாவது நம்முடைய weaknessன் சொல்லக்கூடிய போதாமைகள், நம்முடைய சவால்கள் என்னனு தெரிஞ்சுக்கணும், மூன்றாவது A stands for Ambition, அல்லது Aim, என்ன purpose காக நான் இந்த வாழ்க்கையை நடத்திக்கொண்டு இருக்கிறேன், அப்படின்ற Ambition, இந்த உடல்லுக்கான குறிக்கோள் என்ன? ஓக்கே, இப்ப நான் என்னுடைய எடை, சாதார்ன எடையைவிட பத்து கிலோ அதிகமா இருக்குன்னு உச்சுங்க, என்னுடைய குறிக்கோள் என்னாவாகணும்? அடுத்த ஒரு வரிடத்தில் இந்த பத்து கிலோ அதிகமா இருக்கக் கூடிய எடையை குறைப்பேன், அப்படிங்குற குறிக்கோள் ஆகணும். அதே மாதம் மனம், ரொம்ப சாதார்ன விஷயத்துக்கு கூட, ரொம்ப மனம் அடி கொண்டே இருக்கிறது, ரொம்ப ஊசலாட்டத்தில் இருக்கிறது என்றால், இதை நான் சரி செய்ய வேண்டும். அப்படி மனம் சாரந்த குறிக்கோள் நான் ரெடிப்பண்ணி வைச்சுக்கணும். மூன்றாவது Emotional சாரந்த குறிக்கோள். Emotional சாரந்து எனக்கு ஒரு Ambition இருக்கணும். நான் இப்ப ரொம்ப சின்னச்சின்ன விஷயத்துக்கெல்லாம் சீக்கரம் கண்கள் அழங்க கூடிய, சீக்கரம் உணர்ச்சிவசப்படக் கூடிய ஒரு ஆளா இருக்கேன். இதை நான் ஒரு வருடத்திலோ, மூன்று வருடத்திலோ கொரைத்துக் கொள்ள வேண்டும். அப்படியென்றால் மூன்றாவது Aim, Ambition, அப்படியென்ற சொல்லக் கூடிய A stands for Ambition. கடைசியா N, N என்பது Need. எனக்கு_
- `4:57` needed?  
  _தேவை_
- `5:09` What are your needs? Are you within your real needs, or are you using more or less than needed—mentally, physically, and emotionally? To correct this, before going to bed, take a small white paper and, for seven to ten minutes, do self-analysis on these four aspects. Today, an important practice, especially for elders. This Trikonasana can be done standing or using a chair or small stool. For this practice, both legs should be about a meter apart, or if that's too wide for you, the thighs  
  _என்ன? சரியான தேவைகளில் தான் நான் இருக்கிறேனா? இல்ல தேவைக்கு அதிகமா ஒரு விஷயத்தை பயன்படுத்துகிறேனா? இல்ல தேவைக்கு கம்மியா ஒரு விஷயத்தை பயன்படுத்துகிறேனா? மனதளவிலும், உடலளவிலும், உணர்ச்சிகள் அளவிலும். அப்படியென்றால் நீங்க என்ன பண்ணணும், இதை சரிபடுத்துவதைக்கு என்ன பண்ணணும், ஒரு சின்ன வெள்ளை பேப்பர்ல, நீங்க சாதார்ணமா நைட்டு தூங்கப் போறதுக்கு முன்னாடி, வெறும் ஏழு நிமிடம் முதல் பத்து நிமிடம் திற்குள் இந்த நான்கு நிலையையும், நீங்க உங்களுக்கு நீங்கலே Self Analysis, சுய பரிசோதனை செய்துகொள்ளலாம். இன்று மிக முக்கியமான ஒரு பயிற்சி, மீண்டும் வயதானவர்களுக்கு ஒரு பயிற்சி. இந்த திருக்கோணாசனம் நின்ற நிலையில் நார்க்காளி, அல்லது ஒரு சின்ன ஸ்டூல் போட்டு பண்ணக் கூடிய ஒரு பயிற்சியாக, இந்தக்கு ஒரு பயிற்சியைப் பார்க்கலாம். இந்த பயிற்சிக்கு கால்கள் இரண்டும், கிட்டத்தட்ட ஒரு ஒரு மீட்டர் அதிகபட்சம், இல்ல உங்களுக்கு ரொம்ப வீத்து வைத்தால், தொடை_
- `6:42` or if there is pain in the thigh or joint area, reduce the distance. Your stool should be placed behind your leg.  
  _பகுதி அல்லது மூட்டு பகுதியில் ஒரு வலி, ஒரு வேதனை இருக்கிறது அப்படின்னா, கொஞ்சம் குறைத்துக்கொள்ளலாம். செர், உங்களுடைய ஸ்டூல் எப்படி இருக்கணும் அப்படின்னா, உங்களுடைய காலையை ஒட்டி பின் பிறமாக இருக்க_
- `7:34` That's it.  
  _வேண்டும்._
- `7:38` That's all. Now, what we are going to do is, keep both arms to the sides like wings.  
  _அவ்ளோதான். இப்ப நாம் என்ன பண்ணப்போறோம், கைகளும் இரண்டையும் பக்கவாட்டில் நல்லா ஒரு இறக்கை போல, ஒரு ரக்கை மாதிரி நல்லா கைகளும் இரண்டையும் பக்கவாட்டில் இருக்க_
