# Trikonasana - 1 stage

**Asana:** Trikonasana (Triangle Pose) (திரிகோணாசனம்)
**Category:** Yoga Philosophy & Lifestyle
**Date:** 29 Sep 2021
**Duration:** 7m 43s
**Video:** https://www.youtube.com/watch?v=mEyoECBRsXU
**Canonical URL:** https://satyam.bhairav.ltd/asana/trikonasana
**JSON record:** https://satyam.bhairav.ltd/data/019.json

## Summary

The video begins with a discussion on the Manomaya Kosha, the mental layer in yogic philosophy, and how yoga helps manage repetitive thoughts through awareness. The second half demonstrates the first stage of Trikonasana, explaining its steps, benefits for both body and mind, and practical tips for gradual learning.

**Tags:** mental awareness, thought observation, Manomaya Kosha, psychological benefits, Trikonasana, legs, hips, mental clarity, spinal stretch

## Chapters

- `0:00` Topic: Manomaya Kosha and mental awareness in yoga
- `3:47` Asana: Trikonasana (Triangle Pose)

## Transcript

_Tamil source with English translation; timestamps in seconds._

- `0:11` In today's Yogam Indru segment, we are going to see how the first stage of Trikonasana will be, and  
  _இன்றைய யோகமின்று பகதியில் நமக்கு திரிகோணாசனத்தின் முதல் நிலை எப்படி இருக்கப் போகுது, அதை நமக்கு_
- `0:18` how to do it, we are going to learn about it. To share more information, yoga teacher Saundarajan will teach, and yoga instructor Sugandhi will demonstrate. Let's watch. Greetings to new friends.  
  _எப்படி செய்யலாம் அப்படிங்கறதைப் பற்றிய நம்ம தெரிஞ்சுக்கப் போறோம் இதனைப் பற்றி பல தகவல்கள் சொல்றத்துக்காக, யோக ஆசையர் சவுந்தராஜன் அவர்கள் கற்பிக்க, யோக பயிற்சியாளர் சுகந்தி அவர்கள் அதனை செய்து காண்பிக்கவும் இருக்காங்க வாங்க பார்க்கலாம் புதுகிய நண்பர்களுக்கு_
- `0:21` Greetings.  
  _வணக்கம்._
- `0:22` Yesterday, we saw about the second layer called Pranamaya Kosha in the human system.  
  _நேத்து நாம பிராணமைய கோஷம் அப்படிங்கற இந்த மனிதத் தலத்தின் இரண்டாவது நிலை பற்றி பாக்கோம்._
- `0:29` Yoga or yogic tradition or Indian Ayurveda, these ancient practices view humans  
  _யோகம் அல்லது யோக மரபு அல்லது இந்திய ஆயுர்வேதம் மாரியான மரபாரந்த பயிற்சிகள் மனிதனை_
- `0:36` in a certain way,  
  _எப்படி பார்க்கிறது,_
- `0:38` and how important it is,  
  _எப்படி முக்கியமோ_
- `0:39` similarly, how the human mind functions,  
  _அதுக்கு இணையாக மனிதன் மனம் செயல்படும் விதம்_
- `0:42` that too is very important.  
  _அப்படிங்கறதும் ரொம்ப முக்கியம்_
- `0:44` Therefore, for that,  
  _அதனால் அதற்குன்னு_
- `0:46` they have created a separate branch called Manomaya Kosha, a distinct layer. Now, modern psychology and mental aspect, psychological aspect, are different perspectives,  
  _ஒரு தனி பிராஞ்சை வைத்துருக்காங்க மனோமைய கோஷம் அப்படின்னு ஒரு தனி தலமே ஏற்படுத்தி வைத்துருக்காங்க இப்போ மாடன் சைகாலஜிரியும் மேன்டல் அஸ்பெக்ட் சைக்கலாஜிகல் அஸ்பெக்ட் அப்படின்னு வெரைய விதமான_
- `0:55` with very sharp viewpoints,  
  _பார்வைகள் ரொம்ப கூர்மையான பார்வைகள்_
- `0:59` there are such perspectives too,  
  _மாதிரியும் இருக்கு_
- `1:01` but the important thing we are going to see here,  
  _ஆனால் நாம இங்க பாக்கப் போற முக்கியமான விஷயம்_
- `1:03` is,  
  _என்னனா_
- `1:04` what exactly is the Manomaya Kosha as explained in yoga,  
  _யோகம் சொல்லக்கூடிய மனோமைய கோஷம் தான் என்ன_
- `1:07` the mind,  
  _மனம் அப்படிங்கறது_
- `1:09` which is the third layer,  
  _மூன்றாவது அடுக்காக இருக்கக்கூடிய_
- `1:11` present in the third level,  
  _மூன்றாவது தலத்தில் இருக்கக்கூடிய_
- `1:13` of a person's existence,  
  _ஒரு மனிதனின் இருப்பு_
- `1:14` state,  
  _நிலை_
- `1:15` as they say. Now, in modern psychology, there is a number: how many thoughts does a person get in a day?  
  _அப்படின்னு சொல்லாம் இப்போ மாடன் சைக்காலஜில் ஒரு நம்பர் ஒன்று உண்டு என்ன நம்பர்னா ஒரு நாளைக்கு ஒரு மனிதனுக்கு எத்தனை எண்ணங்கள் வரிகிறது அப்படின்னு இப்போ_
- `1:25` A person in a good balanced state,  
  _ஒரு நல்ல சமனிலையில இருக்கக்கூடிய ஒரு மனிதர்_
- `1:28` if he thinks he has no major problems in life, such a person gets twelve thousand thoughts a day. Someone with no issues, good family life, good social life, earns well, has a good family and children, gets at least twelve thousand thoughts. If there is a problem in life, say, not getting along with spouse, frequent arguments, such a person gets forty thousand thoughts. These are the numbers modern psychology gives about humans. Can yoga stop all this? Not possible. Yoga says 'chitta vritti'...  
  _அவருக்கு வந்து வாழ்க்கையில பெருசாகதும் பிரச்சினைகள் இல்லின்னு நினைக்கும்னா அப்படி அப்பட்ட ஒரு மனிதருக்கு ஒரு நாளைக்கு பன்னண்டாயரம் எண்ணங்கள் வரும் ஒருத்துருடைய வாழ்க்கையில் எந்தப் பிரச்சினையும் இல்ல நல்ல ஃபாமிலி லைஃப் இருக்கு சோஷியல் லைஃப் நல்லா இருக்கு நல்லா சம்பாதிக்கிறார் நல்ல குடும்பம் குட்டி குழந்தைகள் எல்லாம் நிறையவா இருக்கக்கூடிய ஒரு மனிதர் இருக்கு மினிமம் பனண்டாயரம் எண்ணங்கள் வரும் சரி வாழ்க்கையில் ஒரு பிரச்சினை இருக்கிறது அப்படின்னு நாங்க அவருக்கும் அவருடைய பாஸ்கும் சரிப்பட்டு வரல்ல இல்ல அவருக்கும் அவர் மனையுவிக்கும் எப்பப்பத்தாலும் சண்டை நடந்துகுட்டே இருக்கும் இப்படியாவது ஒரு பிரச்சினை இருக்கக்கூடிய மனிதருக்கு எத்தனை எண்ணங்கள் அப்படின்னு கேட்டா நாப்பத்திருந்தாயரம் எண்ணங்கள் இது தான் மாடன் சைகாலஜி நவீன உளவியல் மனிதனைப் பற்றி சொல்லக்கூடிய நம்பர்கள் இதுதான் யோகா மூடுமா இதை எல்லாத்தையும் மொத்தமா நிறுத்திட முடியுமா அப்படின்னா பாசுப்லே இல்ல யோகாவே என்ன சொல்துதுன்னா சித்தவருத்தி_
- `1:47` nirodha yoga,  
  _நிரோதகா யோகா_
- `2:17` Yoga says, if you can stop the mind, that is yoga. But it's not that easy, says Patanjali and Thirumoolar. So, stopping is not the only yogic view. What can a beginner or practitioner do? You can control or filter these thoughts. The twelve thousand thoughts I mentioned are not all new; it's the same thoughts repeating in different ways. For example, if I think of an enemy, that thought keeps coming in various forms throughout the day. All these are repeated thoughts. Yoga helps reduce this repetitive thinking. Through awareness, you can observe these thoughts. The better your awareness, the more you can use the Manomaya Kosha, the third layer, effectively. Yoga tradition says so. In that context, today's practice is Trikonasana, an important practice. There are some traditional practices. What do these practices give a person? It's a practice involving stretching arms and legs.  
  _அப்படின்னா சொல்துது சித்தத்தை நீங்கள் நிறுத்த முடிந்தால் அதற்கு பெயர் யோகம் அது அவ்வளவு ஈசி இல்ல அப்படின்னா பதஞ்சிரியா சொல்றார் திருமூழர்மாதத்தான் சொல்றார் அப்போ இந்த நிறுத்துரது அப்படிங்கறது யோகாவோட இதுல்ல பார்வை இல்ல அப்படின்னு கூட இல்ல என்ன பண்ண முடியும் ஒரு ஆரம்ப நிலை பிராக்க்டிஸ் பண்ணக்கூடிய ஒருத்தர் ஒரு சாதகர் ஒருத்தர் என்ன பண்ண முடியும் அப்படின்னா இதை கண்ட्रोल்ல பண்ணலாம் அல்லது ஃபிள்டர் பண்ணலாம் ஃபிள்டர் பண்ணுது தா என்ன இந்த பனண்டாயரம் எண்ணங்கள் நான் சொன்னன்னு இல்ல அத் ஒண்ணொண்ணும் புது புது எண்ணம் இல்ல ஒரே எண்ணங்கள் தான் பல்வேர் விதமா ரிப்பீட்டாயிகுட்டே இருக்கு இப்ப நான் வந்து எனக்கு ஒரு எதிரி என்று ஒரு மணம் நினைக்கிறேன் என்று கொஞ்சம்னா அந்த எதிரி என்ற ஒரு பார்வை நாள் முழுவதும் வெவ்வேர் விதமா மனசுக்குள் வந்துகுட்டே இருக்கும் அப்போ இதே எல்லாமே ரிப்பீட்டெட் தாட்டான் திரும்ப திரும்ப ஒரே எண்ணம் வேற வேற விதமா யோசிச்சுகுட்டே இருக்கு கூடியதுதான் இந்த எண்ணங்களுக்கு காரணம் அதனால் யோகம் மாரியாண பயிற்சி இந்த இடத்தில் என்ன ஹெல்ப் பண்ணும் அப்படின்னா இந்த திரும்ப திரும்ப யோசிக்கிறதை கொஞ்சம் குறைச்சுரோம் விழிப்புணர்வின் மூலமாக உங்களால் இந்த எண்ணங்களை பார்க்க முடியும் பார்க்கப் பார்க்க அல்லது அவைர்னஸ் சொல்லக்கூடிய அவதானிப்பு தன்மை எந்த அளவுக்கு உங்களுக்கு பெட்டரா இருக்கோ இந்த மனோமைய கோஷம் அப்படின்னு ஏரியாவை இந்த மூன்றாவது கலத்தை இன்னும் அர்புதமாக பயன்படுத்திக்கொள்ளலாம் அப்படின்னா யோகம் மரபு சொல்துது அந்த வகையில முக்கியமான இன்றைக்கு பயிர்ச்சி வந்து திரிகோனா ஆசனம் அப்படின்னு ஒரு முக்கியமான பயிர்ச்சி நான் சொல்லியிருக்கேன் சில மரபாரந்த பயிர்ச்சிகள் இருக்கு இந்த மரபாரந்த பயிர்ச்சிகளை ஒரு மனிதனுக்கு என்ன கொடுக்கும் அப்படின்னா அவன் பண்றது கைக்கால் நீட்டி பண்ணக்கூடிய ஒரு பயிர்ச்சியா இருக்கும்_
- `3:47` But internally, another sense is happening,  
  _ஆனால் உள்ளுக்குல வேற ஒரு செஞ்சஸ் நடந்துருக்கும்_
- `3:50` It should be described as both a biological practice and psychological aspect,  
  _Biological Practice Psychological Aspect அப்படின்னுதான் அந்த பயிர்ச்சியை சொல்லணும் பண்றதனுமோ_
- `3:56` for the body,  
  _உடலுக்காக_
- `3:56` it gives changes not only physically but also mentally,  
  _அது மாற்றம் கொடுக்கக்கூடியது என்னமோ மனதலவில உடலலவிலியும் பலன்_
- `4:01` it gives benefits,  
  _கொடுக்கும்_
- `4:03` But inside, another sense is happening. It should be called both a biological and psychological practice. For the body, it gives changes physically and mentally. It impacts the Manomaya Kosha area as well. Therefore, this is called Trikonasana, an important traditional practice, especially in the Tantric tradition. It is a practice designed to create a higher energy state. To do this practice, place both feet about one meter apart or slightly wider than your shoulder width. First, turn your right foot outward, lift your arms sideways, inhale gently, and as you exhale, bend at the hip and slowly go down, finally look up at the ceiling. Then slowly come up, arms straight, toes straight. This is one side. For the other side, turn your left foot outward, return to center, inhale, exhale, bend at the hip and go down, finally look up at the ceiling, inhale and return to center. This is one round. You can do five to ten rounds like this. Now, let's see how to do this practice sideways. Who can do Trikonasana? Everyone can. In this practice, some can bend down to the toes, some only halfway. If you can't go further, stop there. Doing the practice with pain or discomfort is not recommended. Learn gradually; even if you can do it after three to six months, that's fine. Here, it's just to learn the practice.  
  _ஆனா ஆளத்தில இருக்கக்கூடிய இந்த மனோமைய கோஷம் சொல்லக்கூடிய ஏரியாலையும் இதோட Impact பொடப் போடும் அதனால் இதைப் பெயர் திரிகோணாசனம் ஒரு முக்கியமான ஒரு பயிர்ச்சி மரபாக இருக்கக்கூடிய முக்கியமான பயிர்ச்சி தாந்திரிய மரபில் இருக்கக்கூடிய மிகவும் முக்கியமான பயிர்ச்சியுமே இதுதான் ஒருத்தருடைய உயர்ச்சக்தி நிலை அப்படின்னு ஒரு உயர்தன்மை இருக்குறியா அந்த உயர்சக்தி நிலையில் உருவாக்குவதற்காக எப்படுத்தப்பட்ட பயிர்ச்சி இந்த பயிர்ச்சி செய்வதற்கு கால்கள் இரண்டும் கிட்டத்தட்ட ஒரு மீட்டர் அல்லது உங்களுடைய தோள் பட்டையை விட சற்று வெளியே இருக்குமாறு வைத்துக்கொள்ளணும் முதல்ல வலது கால் விரலகை வெளிப்புறமாக நகர்த்தி கைங்களை பக்கவாட்டில உங்களுடைய சேர்க்கும் வரைக்குமா இப்படி லிப்ட் பண்ணிக்கலாம் தூக்கிக்கலாம் இந்த இடத்தில மெதுவா இங்கேல் பண்ணிட்டு எக்சேல் பண்ணும்போது மூட்டு மடிச்சு மெதுவா கீழ் நோக்கி போய்க் கடைசி நிலைல மேல நோக்கி கூரையைப் பார்க்கணும் கடைசி நிலைல அப்புறம் மெதுவா மேல வந்துர வேண்டியுதான் மறுபடியும் கைங்கள் நேரா வந்துரட்டும் கால விரலை நேரா பாத்து வைச்சுக்க வேண்டியுதான் இது அரை பக்கம் அடுத்த பக்கத்துக்கு இதை மாதிரி இடது கால் விரல் இடது பக்கம் திருப்பிட்டு இந்த சென்டர் போஷ்ன்ல இங்ஹேல் பண்ணிட்டு எக்சேல் பண்ணும்போது மெதுவா மூட்டுல இருந்து கீழ் நோக்கி இறங்கணும் கடைசி நிலைல மேல சீலிங்க கூரையைப் பார்க்க வேண்டியுதான் இங்ஹேல் பண்ணும்போது மறுபடியும் சென்ட்ருக்கு வந்துர வேண்டியுதான் இது ஒரு ராஉண்ட் இது மாதிரி ஒரு ஐந்து முதல் பத்து ராஉண்டு வரைக்கும் பண்ணலாம் இப்போ பக்கவாட்டுல ஒருமுறை இந்த பயிற்சி எப்படி பண்றதுன்னதையும் பார்த்துரலாம் இந்த திரிகோணாசனம் பயிற்சி யாரெல்லாம் பண்ணலாம் அப்படின்னா எல்லாரும் பண்ணலாம் இந்த பயிற்சில இப்போ ஒரு பயிற்சி இருக்கிறது மூட்டுலிருந்து கீழ் நோக்கி கிட்டத்தெட்டக் கால்விரல் வரைக்குமே கூட அவர்களால் கீழே குனிய முடியும் சிலரால் ஒரு பாதி தூரத்துக்கு மேல கீழே போக முடியில்லா அவர்கள் என்ன பண்ணலானா அதோடு நிறுத்திக்கலாம் பெயின்புள்ளோட வலி அல்லது வேதனையுடன் ஒரு பயிற்சியை செய்வது நம்மோட முக்கியத்துவமே இல்ல இந்தப் பயிற்சியை கொஞ்சம் கொஞ்சமா கத்துகிட்டு மூன்று மாதம் முதல் ஆறு மாதத்துல இந்தப் பயிற்சியை உங்களால செய்ய முடிஞ்சா கூட பரவாயில்ல ஆனால் பயிற்சி என்னன்ன தெரிஞ்சுக்குறதுக்காக மட்டும் தான் இங்க_
