# த்ரியக் புஜங்காசனம்

**Asana:** Triyak Bhujangasana (த்ரியக் புஜங்காசனம்)
**Category:** Yoga Philosophy & Lifestyle
**Date:** 18 Apr 2022
**Duration:** 7m 47s
**Video:** https://www.youtube.com/watch?v=bwoETTIqdKE
**Canonical URL:** https://satyam.bhairav.ltd/asana/triyak-bhujangasana
**JSON record:** https://satyam.bhairav.ltd/data/212.json

## Summary

The video discusses the importance and relevance of traditional yoga texts and teachers, emphasizing that their teachings remain applicable across eras. After this context, the instructor demonstrates Triyak Bhujangasana, a variation of Bhujangasana, explaining its steps, breath coordination, and its benefits for reducing waist fat and improving spinal flexibility.

**Tags:** yoga tradition, adaptation to modern life, learning from teachers, science in yoga, Triyak Bhujangasana, spinal mobility, waist fat reduction, core strengthening

## Chapters

- `0:00` Topic: The relevance and adaptation of traditional yoga texts and teachings
- `3:33` Asana: Triyak Bhujangasana

## Transcript

_Tamil source with English translation; timestamps in seconds._

- `0:00` To Podhigai friends,  
  _போதிகை நண்பர்களுக்கு_
- `0:05` Greetings.  
  _வணக்கம்._
- `0:07` Friends, here when we introduce each asana or a  
  _நண்பர்களே நாம் இங்கு ஒவ்வொரு ஆசனத்தையோ அல்லது ஒரு_
- `0:10` pranayama practice,  
  _பிராணாயம பயிற்சையோ அறிமுகப்படுத்தும் போது_
- `0:13` we also introduce some yoga texts,  
  _அதற்கு இணையாகவே நாம் யோக நூல்கள் சிலவற்றையும்_
- `0:16` or the names of some yogis or sages,  
  _அல்லது யோகியர் அல்லது ஞானியர் சிலரின் பேரையும்_
- `0:30` We introduce them. If you ask whether they are useful for a modern youth or person today, definitely they are useful,  
  _அறிமுகப்படுத்துகிறோம். அவை எந்த வகையிலேயனும் இன்றைய காலகட்டத்தில் இருக்கக்கூடிய ஒரு நவீன இளைஞனுக்கோ அல்லது இன்றைய காலகட்டத்தில் இருக்கக்கூடிய ஒரு நவீன மனிதனுக்கு உபயோகமாக இருக்குமா என்று கேட்டால், நிச்சயமாக உபயோகமாக_
- `0:32` That is why they exist,  
  _இருக்கும் என்பதால்தான்_
- `0:34` For the past 2000-3000 years,  
  _கடந்த 2000-3000 மழணங்களாக_
- `0:36` they have remained in this land.  
  _இந்த மண்ணில் அவை நிலைத்திருக்கின்றன._
- `0:39` For example, we keep mentioning texts like Hatha Yoga Pradipika, Yogaratnavali, and Samhitas like Gheranda Samhita. Out of interest, one can learn those texts, or here we introduce practices by quoting those texts, so they are still important today. Because, if someone had a problem centuries ago, some practices from those texts were given as solutions. But nowadays, those practices are adapted a bit differently. But the reference,  
  _உதாரணமாக, அதயோக பிரதீபிகா, யோகரத்னாவளி போன்ற நூல்களை நாம் திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டு வருகிறோம். கெஹரண்ட சம்ஹிதா போன்ற சம்ஹிதைகளையும் நாம் சொல்லிக்கொண்டு வருகிறோம். இவை, ஒருவர் ஆர்வத்தின் காரணமாக முயன்று அந்த நூல்களை கற்றுத் தேரலாம் அல்லது இங்கு நாம் அந்த நூல்களின் மேற்கோள்களை காட்டித்தான் நாம் பயிற்சிகளையும் அறிமுகப்படுத்துகிறோம் என்பதனால் அந்த நூல்கள் இன்றைய காலகட்டத்திலும் மிக முக்கியமானவை. ஏனெனில் ஒரு முன்னூறு வருடங்களுக்கு முன்னால் இருந்த ஒருவருக்கு ஏதோ ஒரு பிரச்சினை இருந்தால் அதற்கும் அந்த நூலில் இருந்து சில பயிற்சிகள் தீர்வாக முன்னைக்கப்பட்டது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் அந்த பயிற்சிகள் வேறு விதமாக சிறிது மாற்றத்துடன் முன்னைக்கப்படுகிறது. ஆனால் மேற்கோள்_
- `1:12` what is being referenced,  
  _காட்டப்படுவது என்னவோ_
- `1:14` are those traditional texts.  
  _அந்த மரபார்ந்த நூல்களைத்தான்._
- `2:12` So, a traditional text or teacher or sage or yogi is still very relevant to us. We keep insisting that we must learn from a teacher for this reason. The things said in traditional texts, the solutions they give, have always been suitable for any era. The Hatha Yoga Pradipika, for example, for 400 or 500 years, has had solutions for problems faced by our ancestors, and even for our current problems and lifestyles, it contains relevant solutions. The practices for every era are in our tradition,  
  _அப்போ ஒரு மரபார்ந்த நூல் அல்லது ஒரு மரபார்ந்த ஆசிரியர் அல்லது ஞானி அல்லது யோகி இன்னும் மிக ரெலவன்டன் சொல்றோம்ல மிக தேந்த ஒரு ஆசானாகத்தான் நமக்கு முன்னே இருக்கிறான். ஒரு ஆசிரியரிடம் சென்று கற்றுக் கொள்ள வேண்டும் என்று நாம் திரும்பத் திரும்ப வலியுறுத்துவது இந்த காரணத்தால்தான். ஒன்று மரபார்ந்த நூல்கள் சொல்லக்கூடிய விஷயம், அதை தரக்கூடிய தீர்வு அது எந்த காலகட்டத்துக்கும் பொருத்தமானதாகத்தான் இதுவரை இருந்திருக்கிறது. அதயோகப் பிரதிபிகா என்ற நூல் கடந்த 400 வருடங்களாக அல்லது 500 வருடங்களாகவாவதுவேவேரு காலகட்டத்தில் வாழ்ந்த நம்முடைய முன்னோர்கள்களுடைய தாத்தாவுடைய தாத்தாவிற்கு இருந்த பிரச்சினை கிடையாது எனக்கிருக்கக்கூடிய பிரச்சினைஅப்பா அவருக்கும் அந்த நூலில் இருந்து ஏதோ ஒரு தீர்வு இருந்திருக்கிறதுஇன்றைய என்னுடைய பிரச்சினை, இன்றைய என்னுடைய வாழ்க்கை சூழல்முற்றிலும் வேறு மாதிரியாக இருக்கிறதுஅப்படியென்றால் என்னுடைய வாழ்க்கை சூழலுக்கு தகந்தமானியான ஒரு தீர்வைஅந்த நூல் உள்ளடக்கித்தான் இருக்கிறதுஎந்த காலகட்டத்திர்க்குமான பயிற்சிகள் நம்முடைய_
- `2:17` They are in our tradition; we must learn them properly,  
  _மரபில் இருக்கிறதுஅவற்றை முறைப்படி கற்றுக்கொள்ள_
- `2:18` must do so,  
  _வேண்டும்_
- `2:22` First, we must learn them properly. Second, we must see if they are scientific. Scientific doesn't mean only with today's discoveries, but these practices have always been explained with the science of their time. For example,  
  _முதல் நிலைஇரண்டாவது, அறிவியல் பூர்வமானதா என்று பார்க்க வேண்டும்அறிவியல் பூர்வமானதா என்பதுஎதோ இன்றைய காலகட்டத்தில் போன வரடம் கண்டுபிடித்தஎதோ ஒரு அறிவியல் கண்டுபிடிப்புடன் இணைத்து மட்டும் பேசப்படுவதல்லஒவ்வொரு காலகட்டத்திர்க்குமான அறிவியலுடன் இணைத்துத்தான்இந்த பயிற்சிகள் சொல்லப்பட்டிருக்கிறதுஉதாரணமாக_
- `2:36` Swami Sivananda, in his life, actually,  
  _சோமி சிவானந்தர்அவர் தன்னுடைய வாழ்க்கையில் அவர் actually_
- `2:42` was a doctor, a physician,  
  _ஒரு டாக்டர்ஒரு மருத்துவர்,_
- `2:44` who studied modern medicine,  
  _நவீன மருத்துவம் கற்ற ஒரு மருத்துவர்அவர்_
- `2:46` became a sanyasi,  
  _ஒரு சண்யாசியாக,_
- `2:48` dedicated himself to a renunciate life, and when presenting practices, he did so scientifically,  
  _ஒரு துறவு வாழ்க்கைக்குதன்னை அர்ப்பனித்து கொண்ட பின்பயிற்சிகளை முன்னொய்க்கும்போது அறிவியல் பூர்வமான_
- `2:53` including all aspects,  
  _அனைத்து விஷயங்களையும்_
- `2:55` He included all aspects in every practice. That's how our texts, yogis, and traditional teachers have survived here. The Hatha Yoga Pradipika, as I said, doesn't list 304 practices, but only 15,  
  _உள்ளடக்கித்தான் ஒரு பயிற்சையையும் முன்னொய்க்கிறார் அப்படித்தான் நம்முடைய நூல்களும் நம்முடைய யோகியரும் நம்முடைய மரபாரந்த ஆசிரியர்களும் இந்த மண்ணில் நிலைத்திருக்கிறார்கள் அதயோகப் பிரதிபிகா சொல்லக்கூடியது நான் சொல்வது போல் இந்த 304 பயிற்சியலையல்ல அவற்றில் மொத்தமே 15-15 பயிற்சி_
- `2:57` Of those 15, after filtering, only four practices are emphasized. If you master these four, you are ready for meditation and a higher life. Now,  
  _தான் அந்த 15-15ஐம் இன்னும் ஃபில்டர் பண்ணி என்ன சொல்றார்னா நாலே நால் பயிற்ச்சி இந்த நால் பயிற்ச்சி நீங்கள் தேர்ச்சியனைந்து விட்டால் நீங்கள் தியானத்திற்கும் உயர்நிலை வாழ்க்கைக்கும் தயாரானவர் என்று சொல்கிறார் இப்போ_
- `3:23` I am in a seated posture now,  
  _நான் உட்காந்துக்குக்கூடிய நிலையிருக்கிறது இப்பத்கு_
- `3:25` called Padmasana. In this posture,  
  _பெயர் பத்மாசனம் இந்த நிலையில்_
- `3:27` if you can sit for two hours,  
  _உங்களால் இரண்டு மணிநேரம்_
- `3:29` or forty minutes,  
  _நாற்பது நிமிடம் அமர முடிந்தால்_
- `3:31` you are a yogi,  
  _நீங்கள் ஒரு யோகி_
- `3:33` That is why he says so. Second is Siddhasana or Siddha Yoni Asana. Siddhasana is for men, Siddha Yoni Asana for women. Third is Simhasana, and fourth is Baddhasana, which children often sit in. If you can master any one of these four and sit for a long time, you have attained yoga. With that, you can easily enter higher practices like meditation. Today, we are seeing the variation of Bhujangasana called Triyak Bhujangasana. You can start this from Vajrasana. If you can't sit in Vajrasana, you can start from a lying position. From prone position, bend forward, place your hands at shoulder width on the floor, let your whole body come to the ground, stretch your legs back, and keep about half a meter between your legs,  
  _என்றுதான் அவர் முன்னைக்கிறார் இரண்டாவதாக சித்தாசனம் அல்லது சித்தயோனியாசனம் என்று பெயர் சித்தாசனம் என்பது ஒரு ஆண் உட்காடக்கூடிய நிலை பெண்ணாக இருந்தால் சித்தயோனியாசனம் என்று பெயர் மூன்றாவது சிம்மாசனம் என்று சொல்லக்கூடிய ஒரு ஆசன நிலை நான்காவதாக பத்ராசனம் என்று சொல்லக்கூடிய குழந்தைகள் அடிக்கடி அமரக்கூடிய ஒரு நிலை இந்த நான்கு பயிற்சிகளில் இருந்து ஏதேனும் ஒன்றை நீங்கள் மிகத் தெளிவாக கற்றுக்கொண்டு நீண்ட நேரம் உங்களால் அமர முடிந்தால் உங்களுக்கு யோகம் வாய்த்திருக்கிறது என்று அர்த்தம் அதை வைத்து நீங்கள் தியானம் போன்ற உன்னதமானப் பயிற்சிகளுக்குள் ஈசியாக ஒரும்பு இலகுவாக நுழைந்து விடலாம் இன்று புஜங்காசனத்தின் மாற்றுப் பயிற்சியான திரியக் புஜங்காசனம் என்னும் பயிற்சியை பார்த்திருக்கிறோம் அதற்கு நீங்கள் வஜ்ராசனத்தில் இருந்து தொடங்கலாம் வஜ்ராசனம் உட்கார முடியாதவர்கள் படுத்த நிலையில் இம் இந்தப் பயிற்சியை தொடங்கலாம் அப்படிப் புறச்சராசனத்தில் இருந்து முன்புறமாகக் குணிந்து உங்கள் கைகளை தோல் பட்டை அளவுக்குத்தான் நீங்கள் தரையில வைச்சுக்கொள்ளுங்கள் உடல் முழுவதும் தரைக்கு வந்துவிடட்டும் கால்கள் பின்புறமாக நீட்டி இரண்டு கால்களுக்கு மிடையில் ஒரு அரை மீட்டர்_
- `3:34` or keep your legs apart at shoulder width. Your forehead should touch the floor, or your chin should touch the floor. This is the starting position. For some, placing the hands near the shoulders is comfortable; for others, near the chest or ribs is easier. Place your hands wherever comfortable. Your body weight should come onto your hands, and you will lift your body upwards with pressure on your hands. This is the first stage. Now, as always, we do this practice with the breath. As you inhale, slowly lift your head, neck, and back upwards. As you exhale, turn to the left and try to look at your foot behind you or at the wall to the side. Inhale and return to center, exhale and turn to the right, try to look at your toes or the wall in front. Inhale to center, exhale and bring your forehead to the floor. This is one round. This exercise is important for melting unnecessary fat stored at the sides of the waist, the so-called 'waist line muscle.' Commonly, this is called a belly-reducing exercise,  
  _அல்லது உங்கள் தோல் பட்டை அளவுக்கு கால்கள் விலகிய நிலையில் இருக்கலாம் உங்கள் நெற்றிப்பகுதி தரையில இருக்கட்டும் அல்லது சின்னென்று சொல்லக்கூடிய தாடை பகுதி தரையில இருக்க வேண்டும் இதுதான் ஆரம்பகட்ட நிலை சிலருக்கு கை இந்த தோல் பட்டைக்கு அருகில் வைத்தால் சிலருக்கு வசதியாக இருக்கும் சிலருக்கு செஸ்ட் என்று சொல்லக்கூடிய நெஞ்சுப்பகுதிக்கு விலை எலும்புகளுக்கு அருகில் வைத்தால் வசதியாக இருக்கும் உங்களுக்கு எது வசதியோ அந்த இடத்தில் கைகளை பொருத்திக்கொள்ளலாம் உங்கள் உடலின் எடை முழுவதுமாக உங்கள் உள்ளம் கைகளில் வந்து அதுல அழுத்தத்தில்தான் உடலை மேல்நோக்கு உயர்த்தப் போகிறீர்கள் அதனால் கைகளை மிகச் சரியாகப் பொருத்திக்கொள்ளவும் இதுதான் முதல் நிலை இப்போது நாம் மூச்சுடன் இணைத்து செய்யக்கூடிய பயிற்சியாகத்தான் ஆரம்பத்திலிருந்து இன்றுவரை பார்த்துக்கொண்டு வருகிறோம் இதிலும் அதைத்தான் மூச்சு உள்ளே வரும் போது மெதுவாக உங்கள் தலை, கழுத்து, முதுகுப் பகுதியில் மேல்நோக்கி உயர்த்தி மூச்சு வெளியே செல்லும் போது இடது புறமாகத் திரும்பி பின்புறம் இருக்கக்கூடிய உங்கள் காலைப் பார்ப்பதற்கும் முயற்சி செய்யலாம் அல்லது பக்கவாட்டிலிருக்கக்கூடிய சுவரைப் பார்க்கலாம் மூச்சு உள்ளே வரும் போது மறுபடியும் நேர்நிலைக்கு வந்து மூச்சு வெளியே செல்லும் போது வலது புறமாகத் திரும்பி முடியுமானால் காலை விரலைப் பார்க்கலாம் அல்லது எதிரே இருக்கக்கூடிய சுவரை நோக்கலாம் மூச்சு உள்ளே வரும் போது மையநிலைக்கு வந்து மூச்சு வெளியே விட்டுக்கொண்டு உங்கள் நெற்றிப்பகுதி தரையை வந்து தொடவேண்டும் இது ஒரு ரவுண்ட் இந்த வேஸ்ட் லையன் மஸில் என்று சொல்லக்கூடிய உடலின் பக்கவாட்டில் தேக்கி வைத்திருக்கக்கூடிய தேவையற்ற கொழுப்புகளை கரைப்பதில் இது முக்கியமான ஒரு பயிற்சி பொதுவா என்ன சொல்வாங்கள்னா தொப்பையை குறைக்கும் பயிற்சி_
- `3:40` if so,  
  _இருந்தால்_
- `3:42` they say, 'Tell me if it reduces belly fat.'  
  _சொல்லுங்க அப்படின்னு சொல்வாங்க தொப்பையை குறைத்திலோ_
- `4:51` Reducing body weight in a month is not the aim of yoga practices, but some practices  
  _உடல் எடையை ஒரு மாதத்தில குறைத்திலோ யோகப் பயிற்சிகளின் நோக்கம் இல்லை ஆனால் ஒரு சில பயிற்சிகள்_
- `6:16` automatically or incidentally, in those practices,  
  _தானாகவே அல்லது தற்சேயலாகவே அந்தப் பயிற்சிக்கு_
- `6:19` there is inherent weight loss,  
  _உள்ளேயே இந்த உடல் எடை குறைப்பு_
- `6:22` or melting of unnecessary fat deposits,  
  _அல்லது தேவையற்ற கொழுப்பு கட்டிகளை_
- `6:24` and such fat-melting effects,  
  _கரைத்தல் போன்ற நிலைகளையும்_
- `6:26` are included in the way these practices are designed.  
  _உள்ளவைத்து தான் பயிற்சிகள் வடிவமைக்கப்பட்டிருக்கும்_
