# த்ரியக் தாடாசனம் - இரண்டாம் நிலை

**Asana:** Triyak Tadasana (Side Bending Mountain Pose) – Stage 2 (திரியக் தாடாசனம் (இரண்டாம் நிலை))
**Category:** Breath & Pranayama
**Date:** 28 Sep 2021
**Duration:** 7m 26s
**Video:** https://www.youtube.com/watch?v=SGqPBaaoAUc
**Canonical URL:** https://satyam.bhairav.ltd/asana/triyak-tadasana-stage-2
**JSON record:** https://satyam.bhairav.ltd/data/018.json

## Summary

The video begins with a discussion on the five koshas, focusing on the pranic (energy) layer and how pranic energy (prana) is vital for bodily functions and overall vitality. The host explains the importance of breath in yoga for increasing pranic energy and introduces the second stage of Triyak Tadasana, providing detailed instructions and tips for gradual practice and breath coordination. The demonstration emphasizes side bending with breath awareness and progressive improvement.

**Tags:** pranic energy, breath awareness, metabolic rate, gradual progression, Triyak Tadasana, side bending, standing posture, breath coordination

## Chapters

- `0:00` Topic: Understanding pranic energy and its role in health
- `3:14` Asana: Triyak Tadasana (Side Bending Mountain Pose) – Stage 2

## Transcript

_Tamil source with English translation; timestamps in seconds._

- `0:00` Greetings to new friends as well.  
  _புதிய நண்பர்களுக்கும் வணக்கம்._
- `0:06` Yesterday we spoke about the annamaya kosha, that is, this body.  
  _நேத்து நாம அண்ணமய கோஷம் அப்படின்னு சொல்லக்கூடிய இந்த உடல்_
- `0:11` We saw the first level. As I said,  
  _அப்படின்னு ஒரு முதல் நிலையைப் பற்றி பார்த்தோம். சொல்லிருக்கนะனா_
- `0:14` This life is made up of five layers.  
  _ஐந்து தளங்களால் ஆனது இந்த வாழ்வு_
- `0:16` That is so.  
  _அப்படின்னு ரது._
- `0:17` We saw the first layer, annamaya kosha. The second layer,  
  _முதல் தளம் அண்ணமய கோஷம் அது பார்த்தாச்சு. இரண்டாவது தளமாக_
- `0:20` which is called  
  _சொல்லக்கூடியது_
- `0:22` is the pranamaya kosha.  
  _வந்து பிராணமய கோஷம்_
- `0:25` This vital force, as modern science calls it, is the energy or life force. For example, we eat food and have many organs inside, but we have no control over them. Even if I want, I cannot increase or decrease my heartbeat. Similarly, when I eat food, can I extract all the energy I need from it or not? In these processes,  
  _அப்படின்னு சொல்லக்கூடிய நம்முடிய ஆற்றல் அல்லது உயிராற்றல் மாடன் சையின்ஸ்ல சொல்லணும் அப்படின்னா vital force அவ்வளவு சொல்லாங்க. இந்த vital force என்ன அப்படின்னா நாம உணவு உட்கொள்றோம் அல்லது உள்ளுக்குள்ளே ஏகப்பட்ட உருப்புகள் இருக்கு. அண்டா உருப்புகளுக்கும் எனக்கும் எந்த கட்டுப்பாடும் எந்த கட்டுப்பாடுமே கிடையாது. நான் நினைச்சா கூட என்னுடிய heart beat அப்படின்னு சொல்லக்கூடிய இதைய துடிப்பை increaseும் பண்ண முடியாது, அதீதப்படத்தும் முடியாது, குறைக்கவும் முடியாது. அதே மாதிரி நான் ஒரு உணவு சாப்பறேன், அந்த உணவுல எனக்கு தேவையான மொத்த energyயும் எடுக்க முடியுமா, எடுக்க முடியாதா, இப்படி உள்ள நடக்கக்கூடிய எக்கத்தில்_
- `0:58` over which I have no control,  
  _எனக்கு எந்த கட்டுப்பாடும் இல்லாத_
- `1:01` there is another  
  _வேறு_
- `1:02` force that operates the organs.  
  _ஒரு சக்தியின் மூலம் மாக உள்ள உருப்புகள் எங்கிக்கொண்டு இருக்கிறது._
- `1:06` That other force is called prana. Prana means vital force. So,  
  _அந்த வேறு ஒரு சக்திக்கி பேருத்தான் பிராணன். பிராணன் அப்படின்னாலே vital force அப்படின்னுடா. அப்போ_
- `1:13` this vital force is inherently functioning inside,  
  _இந்த vital force அப்படின்னு வந்து உள்ள தானாவே எங்கிக்கிட்டு_
- `1:15` and exists,  
  _இருக்குன்னா_
- `1:16` what can we do? Yoga is  
  _நாம் என்ன பண்ண முடியும், யோகா அப்படின்னு_
- `1:19` a  
  _ஒரு_
- `1:20` process,  
  _process,_
- `1:20` a practice,  
  _ஒரு practice,_
- `1:21` that is related to this vital force.  
  _இந்த vital force உக்கும்_
- `1:22` What is the connection,  
  _என்ன சம்பந்தம்,_
- `1:22` and what can it do?  
  _அது என்ன பண்ண முடியும்_
- `1:23` That is,  
  _அப்படின்னா_
- `1:25` this metabolic rate,  
  _இந்த metabolic rate என்று_
- `1:26` which is called  
  _சொல்லக்கூடிய_
- `1:27` a food item,  
  _ஒரு உணவு பொருள்_
- `1:28` I eat,  
  _சாப்பறேன்,_
- `1:29` that food item,  
  _அந்த உணவு பொருள்_
- `1:30` a  
  _ஒரு_
- `1:31` like a grinder,  
  _grinder மாதிரி நல்லா_
- `1:31` grinds the food, and from that ground food,  
  _அந்த உணவையா அரைத்து, அந்த அரைக்கப்பட்ட உணவு_
- `1:32` from the substance,  
  _பொருள்லருந்து_
- `1:36` for this body,  
  _இந்த உடம்புக்கு_
- `1:37` the necessary  
  _தேவையான_
- `1:38` energy  
  _சக்தியை_
- `1:38` is absorbed. Only when these three happen together,  
  _உறிஞ்சுதல், இந்த மூணும் சேர்ந்தால்தான்_
- `1:42` it is called metabolic  
  _metabolic_
- `1:42` rate. That is, food  
  _என்று பேரு. அதாவது உணவு_
- `1:44` is taken,  
  _எடுத்து_
- `1:45` put in the mouth,  
  _வாய்ல போட்டாச்சு,_
- `1:45` goes into the stomach. In the stomach,  
  _வயிற்றுக்குள்ள போயாச்சி. வயிற்றுக்குள்ள_
- `1:47` once it goes,  
  _போன_
- `1:48` immediately there,  
  _உடனையே அங்கே_
- `1:50` a  
  _ஒரு_
- `1:51` grinding  
  _அரைத்தல்_
- `1:51` so-called  
  _அப்படின்னு சொல்லக்கூடிய_
- `1:52` grinding  
  _grinding_
- `1:53` process happens.  
  _வேலை ஒன்று நடக்குது._
- `1:54` That grinding,  
  _அந்த அரைத்து,_
- `1:56` from that food item,  
  _அந்த உணவு பொருள்ல_
- `1:57` the  
  _இருக்கக்கூடிய_
- `1:58` calcium  
  _calcium_
- `1:59` is absorbed  
  _எடுக்கப்பட்டு_
- `2:00` by my bones  
  _என்னுடைய bone_
- `2:01` so-called  
  _அப்படின்னு சொல்லக்கூடிய_
- `2:02` skeletal system. Glucose  
  _எலும்பு மண்டலத்துக்கு போகணும். குலுக்கோன்ஸ்_
- `2:04` so-called  
  _அப்படின்னு சொல்லக்கூடிய_
- `2:05` that  
  _அந்த_
- `2:05` glucose  
  _குலுக்கோன்ஸ்_
- `2:06` is absorbed  
  _எடுக்கப்பட்டு_
- `2:06` by my blood vessels  
  _என்னுடைய ரத்த நாலங்களுக்கு_
- `2:09` and must go there.  
  _போகணும்._
- `2:10` If this  
  _இது_
- `2:10` happens,  
  _நடந்தால்_
- `2:11` my  
  _என்னுடைய_
- `2:12` metabolic  
  _metabolic_
- `2:12` rate is good. If I eat food,  
  _rate நல்லாருக்கு என்ன அர்த்தம். நான் உணவு பொருள் சாப்புறேன்,_
- `2:15` but  
  _அனா_
- `2:32` if I am always tired, it means my metabolic rate is not right, my pranic energy is not right. To increase pranic energy, yoga is a key tool, especially through breath. So, when you do each practice with breath, your pranic energy increases. Only by increasing pranic energy can one be energetic. Without it, there is no chance for energy. This pranic energy is not just oxygen. It is the  
  _எப்போமே நான் tired ஆருக்கேன் அப்படின்னா என்னுடைய metabolic rate சரியில்ல என்ன அர்த்தம். என்னுடைய பிராணசக்தி சரியில்ல என்ன அர்த்தம். பிராணசக்தியை அதிகப்படுத்துவதற்காக முக்கியமான கருவியாக இந்த யோகம் உரை முன்மைக்கக் கூடியது மூச்சின் மூலமாக அதை செய்துவிடலாம். அதனால் ஒவ்வொரு பயிற்சியும் நீங்கள் மூச்சோட சேர்ந்து பண்ணும்பொழுது இந்த பிராணசக்தி அதிகப்படுத்திக்கிட்டே வருது. பிராணசக்தியை அதிகப்படுத்துவதன் மூலம் மட்டும் தான் ஒருத்தர் சுருசுருப்பாகவே இருக்க முடியும். அதில்லாம சுருசுருப்புக்கு வாய்ப்பே இல்லை. அப்போ இந்த பிராணசக்தி என்று இது ஆக்சிஜன் மட்டும் இல்ல. அது இந்த_
- `2:33` force  
  _உடல்_
- `2:33` that controls  
  _இயக்கம்_
- `2:34` the entire body  
  _முழுவதையும்_
- `2:34` movement.  
  _கட்டுப்படுத்தக் கூடிய_
- `2:36` It is another  
  _வேறு ஒரு_
- `2:36` force.  
  _சக்தி._
- `2:37` That  
  _அந்த_
- `2:37` force  
  _சக்தியை_
- `2:38` can be  
  _ஒரு_
- `2:38` attained through practice  
  _பயிற்சியின்னு மூலமாகவும்_
- `2:39` as well.  
  _அடைய முடியும்_
- `2:40` That is  
  _அப்படின்னு_
- `2:41` what is said.  
  _வைச்சிருக்காங்க._
- `2:41` This  
  _இந்த_
- `2:42` Triyak  
  _திரியக்_
- `2:42` Tadasana's  
  _தாடாசனத்தோட_
- `2:43` second  
  _இரண்டாவது_
- `2:43` stage  
  _நிலையை_
- `2:44` is what we  
  _இன்று நாம_
- `3:14` are going to see today. So, the practice is the same, but with a small difference, you can get more benefits. Today we are going to see the second stage of Triyak Tadasana. For this, keep your feet about one meter apart or a little wider than your shoulders. Keep your toes pointing forward, interlock your fingers, and raise your arms upward.  
  _பாக்கப் போறோம். அப்போ நாம பயிற்சி என்னமோ அதே பயிற்சிதான் ஒரு சின்ன வித்தியாசம் செய்வதன் மூலமாக ஒரு பயிற்சி கொடுக்கக் கூடிய அதிகபச்சப் பழங்கள் என்ன உண்டோ அதை அடைந்து விட முடியும் அப்படின்னு துக்காகத்தான். இன்று திரியக் தாடாசனத்தோட இரண்டாவது நிலையைப் பாக்கப் போறோம். இரண்டாவது நிலையைப் பாக்கப் போறோம். அந்த திரியக் தாடாசனான் பண்டதுக்கு கால்கள் இரண்டும் ஒரு மீட்டர் அல்லது உங்களுடைய தோல்பட்டையை விட செற்று விலக்கி அப்படின்னு சொல்றாங்க. அப்படியே வைச்சுக்கலாம். வைச்சுக்குட்டு கால் விரல்கள்னல்லா நேர்நோக்கி இருக்கட்டும் கைகள்னல்லா ஒன்றோடு ஒன்று கோர்த்து மேல் நோக்கி கைகளை மேல தூக்கலாம்._
- `3:38` These  
  _இந்த_
- `3:39` types of practices, as much as possible,  
  _மாதிரி பயிற்சிகள் முடிந்த வரைக்கும்_
- `3:40` should be done with eyes open  
  _கண் திறந்து_
- `3:41` at first.  
  _பண்ணக்கூடிய_
- `3:41` These practices  
  _பயிற்சிகள்_
- `3:42` should not be done with eyes closed  
  _கண் மூடி_
- `3:42` in the beginning.  
  _பண்ண வேண்டாம்_
- `3:43` At the start.  
  _ஆரம்பத்துல._
- `3:43` Once you  
  _நீங்க_
- `3:44` become  
  _ஒரு_
- `3:44` a master at it,  
  _மாஸ்டர் ஆனதுக்குப்புறம் நல்லா_
- `3:45` in this  
  _இந்த_
- `3:46` practice,  
  _பயிற்சியில_
- `3:46` once you have  
  _நல்ல_
- `3:47` good  
  _ஒரு_
- `3:47` skill, then you can experience it with eyes closed. Until then, keep your eyes open.  
  _ஸ்கில் வந்துடிச்சின்னதுக்குப்புறமா தேவையான கண் மூடி அனுபவித்து பண்ணலாம். அது வரை கண் திறந்து_
- `3:53` This is a  
  _செய்யக்கூடிய_
- `3:54` practice designed to be done that way.  
  _பயிற்சியாகத்தான் இது வடிவம் மைக்கப் பட்டிருக்கிறது._
- `3:56` In this  
  _இந்த_
- `3:57` stage,  
  _நிலையில_
- `3:57` slowly  
  _மெதுவா_
- `3:58` inhale, then exhale as you move to the side, and after reaching the final position,  
  _இங்கேல் பண்ணிட்டு எக்ஸேல் பண்ணி நீங்க சைட்ல போகும்போது இந்த இறுதி நிலைக்கு போனப் பிறகு_
- `3:59` there,  
  _அங்க_
- `4:00` just  
  _அப்படியே_
- `4:01` stand  
  _நின்னு_
- `4:01` for three times  
  _மூன்று முறை_
- `4:02` inhale, exhale  
  _இங்கேல் எக்ஸேல்_
- `4:03` breath  
  _மூச்சு_
- `4:03` inhale  
  _உள்ளே இழுத்து_
- `4:04` breath  
  _மூச்சு_
- `4:05` and exhale.  
  _வெளியே விடவேண்டும் தான்._
- `4:06` Three times,  
  _மூன்று முறை_
- `4:07` after inhaling and exhaling three times,  
  _மூச்சு உள்ளே இழுத்து வெளியே விட்டப் பிறகு_
- `4:08` slowly  
  _மெதுவாக_
- `4:09` return to the upright position. Similarly, when bending to the right, after reaching the final position, again inhale and exhale. Slowly inhale, slowly exhale. Breath  
  _நேர்நிலைக்கு வந்துவிட வேண்டும். அதே மாதிரி வலது பக்கம் சாயும்போது இந்த இறுதி நிலையை தொட்ட உடன் மறுபடியும் மூச்சு உள்ளே இழுக்க வெள்ள விடவாகம்சொல்லாம். மெதுவா இங்கேல், மெதுவா எக்ஸேல். மூச்சு_
- `4:10` slowly  
  _மெதுவாக_
- `4:13` inhale and exhale slowly.  
  _உள்ளே இழுத்து மூச்சை மெதுவாக_
- `4:13` exhale slowly. That is one round. So, after going to the left, hold for three breaths. Actually, you don't hold the breath; only the body position is held, but the breath moves in and out three times. Similarly, go to the right, hold the final position, and inhale and exhale three times. Some may not be able to hold for three breaths at first, so they can start with two, or even one. After a week of practice, the body will adapt and allow more. Gradually, you can increase to three, five breaths. The body tells you to adjust slowly. You don't have to achieve everything at once; even 10% is enough at first. After a week, you can reach 50%, then 60%. Practice should be gradual, not rushed. The five types of prana—apana, samana, prana, udana, vyana—operate inside the body. If any of these are too high or too low, corresponding diseases or health will result. For example, apana is...  
  _வெளியே விடுதல். அப்படிங்கிறது ஒரு ராம்டு. அப்போ இடது பக்கம் போயிட்டு மூன்று முறை மூச்சை நிறுத்து. மூச்சை நிறுத்துறது இல்ல. இந்த பயிற்சி, இந்த உடல் நிலை மட்டும் தான் அந்தருத்துல நிற்குது. ஆனா மூச்சு மூன்று முறை உள்ளே வந்து வெளியே செல்கிறுது. அதைய மாதிரி தான் வலது பக்கம் போய், இரதி நிலையில் நின்று, மூன்று முறை மூச்சு உள்ளே இழுத்து வெளியே விடலாம். சிலருக்கு என்ன ஆகும் நான், இந்த சைட்ல போனதுக்குப் பிறம் மூன்று breadth வரைக்கும் நிற்க முடியாது. அதனால் அவங்கு என்ன பண்ணாங்க, ரெண்டா குறச்சுக்கலாம். அல்லது ரெண்டு கூட முடியில அப்படின்னா, at least ஒரு breadthலேயாவது ஆரம்பிக்கலாம். ஒரே ஒரு முறை மூச்சு உள்ளே இழுத்து வெளியே விடலாம். ஒரு வாரம் அவங்க அந்த பயிற்சியை செய்துவிட்டால், ஆட்டோமேடிக்காவே இந்த body என்ன பண்ணும்னா, நீ இப்போ frontலிருந்து மூன்று breadthக்கு eligible ஆயிட்டாய் என்று சொல்லிடும். அப்போ ஒரு வாரம் கழித்து, அவங்க sideல சாய்ந்து மூனோ, ஐஞ்சோ breadthக்கூட inhale, exhale பண்ணிட முடியும். ஏன்னா இந்த body என்ன சொல்லுதுனா, நீங்க கொஞ்சம் கொஞ்சமா என்னுடைய உடல் உருப்புகளை சரிபடுத்துங்க அப்படின்னா சொல்லுது. இங்க ஒரு பயிற்சி பாக்கறோம், இங்கேயே achieve பண்ணணும் இல்ல. அந்த பயிற்சியோட 10 சதவிகிதத்தை மட்டும் இங்கே achieve பண்ணின்னா போறும். ஒரு வாரம் பயிற்சி பண்ணினா, அந்த பயிற்சியோட 50 சதவிகிதத்தை உங்களால achieve பண்ணிட முடியும். இன்னொரு ஒரு வாரம் பயிற்சி பண்ணினா 60 சதவிகிதம் achieve பண்ண முடியும். இப்படித்தான் படிப்படியா பயிற்சிகள் செய்ய வேண்டியதிருக்குதே தவற பயிற்சி நமக்கு கண்முணாடி பாத்துட்டோம் அப்படின்னதுக்காக இன்றே எல்லா பயிற்சியமும் செய்யனும் கிரை அவசியம் இல்லை. அப்பானன், சமானன், பிராணன், உதானன், வியானன் அப்படின்னு ஐந்து விதமான உயிராற்றல் இந்த உடம்பை உள்ளிருந்து இயக்கிக்கொண்டு இருக்கிறது. இந்த ஐந்து உயிராற்றலில் எது அதிகமாகவோ, ரொம்ப கம்மியாகவோ இருக்கோ, அதுக்கு தகுந்த மாதிரியான நோயோ, நோயின்மையோ உண்டாகும். இப்ப அப்பானன் அப்படின்னுது நம்மோ_
