# த்ரியக் தாடாசனம்

**Asana:** Triyak Tadasana (Seated, Vajrasana variation) (த்ரியக் தாடாசனம் (வஜ்ராசனத்தில் அமர்ந்த நிலை))
**Category:** Yoga Philosophy & Lifestyle
**Date:** 16 May 2022
**Duration:** 7m 31s
**Video:** https://www.youtube.com/watch?v=2-cPQuN6NWI
**Canonical URL:** https://satyam.bhairav.ltd/asana/triyak-tadasana
**JSON record:** https://satyam.bhairav.ltd/data/239.json

## Summary

The video begins with a discussion on Naadha Yoga and its role in enhancing creativity by activating the 'bindhu' energy center, drawing from both traditional and modern perspectives. The second half demonstrates the seated variation of Triyak Tadasana, specifically in Vajrasana, with detailed instructions on alignment, comfort, and safe practice. Emphasis is placed on adapting the posture to individual comfort and avoiding pain.

**Tags:** creativity development, bindhu activation, energy centers, yoga for mind, Triyak Tadasana, side bending, Vajrasana variation, spinal mobility, knee comfort

## Chapters

- `0:00` Topic: Naadha Yoga and the development of creativity
- `4:03` Asana: Triyak Tadasana (Seated, Vajrasana variation)

## Transcript

_Tamil source with English translation; timestamps in seconds._

- `0:00` Greetings to Podhigai viewers.  
  _பொதிகினன் பிரியர்களுக்கு வணக்கம்._
- `0:02` In the branches of Indian yoga, in yoga schools,  
  _இந்தியா யோகப் பிரிவுகளில், யோகப் பள்ளிகளில் மிக_
- `0:04` an important  
  _முக்கியமான_
- `0:06` type of yoga school is Naadha Yoga  
  _ஒரு யோகப் பள்ளியாக நாத யோகம்_
- `0:08` which is a category  
  _என்ற ஒரு வகைமை பற்றி_
- `0:10` that has been discussed in detail.  
  _மிக விரிவாக பேசப்பட்டுள்ளது._
- `0:13` This Naadha Yoga is mostly  
  _இந்த நாத யோகம் என்பது பெரும்பாலும் நமது_
- `0:15` a type formed focusing on the energy center called 'bindhu', one of our main energy centers.  
  _யோக ஆற்றல் மையங்களான பிந்து என்று சொல்லக்கூடிய ஒரு குறிப்பிட்ட ஆற்றல் மையத்தை மையமாக வைத்து உருவாக்கிய ஒரு வகை. இந்த_
- `0:31` The reason for the development of Naadha Yoga is that creativity, which is called 'pazhaippaattu' in tradition, is very important in our heritage.  
  _நாத யோகத்துடை பிரிதி என்ன காரணத்திற்காக ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்றால் பழைப்பாட்டில் என்று சொல்லக்கூடிய கிரியேட்டிவிட்டி என்பது நம்முடைய மரபை மிகவும் முக்கியமான_
- `0:33` One thing. Because the brain, as per our tradition, is considered a wish-fulfilling tree. The brain is described in Indian tradition as a tree that can give anything we ask for. Modern psychology's idea of creativity is a bit different from this. It is not just about thinking of a solution to an existing problem or idea, but rather,  
  _ஒரு விஷயம். ஏனென்றால் மாஸ்தீஸ்கம் என்று சொல்லக்கூடிய மூளை என்பது நம்முடைய மரபை பொறுத்தவரை கற்பக விருக்க்ஷம் என்று சொல்லக்கூடியது. நாம் கேட்கக்கூடியதனைத்தையும் கொடுக்கக்கூடிய ஒரு மரமாகத்தான் மூளை என்பது இந்திய மரபை சொல்லப்படிக்கிறது. இந்த நவீன உள்ளவியல் சொல்லக்கூடிய கிரியேட்டிவிட்டி என்பது இதிலிருந்து செற்று மாறுப்பட்டது. அத என்னவென்றால் ஏற்கனவே இருக்கக்கூடிய ஒரு சிந்தனை, ஏற்கனவே இருக்கக்கூடிய ஒரு பிரச்சினைக்கான தீர்வு என்பதிலிருந்து செற்று மாறி_
- `1:10` Whoever thinks is a creative person. That's how creativity is promoted in tradition. Psycho-dynamics refers to those who keep thinking continuously. Some may get stuck by continuous thinking. All these people  
  _யார் யோசிக்கிறாரோ அவர் கிரியேட்டிவான பிபிள். அப்படித்தான் கிரியேட்டிவிட்டியை பழைப்பாட்டில் முன்னொய்க்கிறார்கள். சைக்கோ டானமிக்ஸ் அப்படின்னு சொல்லக்கூடிய தொடர்ந்து சிந்தித்துக்கொண்டே இருக்கக்கூடிய ஒருவர். தொடர்ந்து சிந்திப்பதன் மூலம் ஸ்தம்பித்து நின்று போகக்கூடிய ஒருவர். இவரெல்லாமே_
- `1:27` this psycho-dynamics,  
  _இந்த சைக்கோ டானமிக்ஸ்,_
- `1:29` these creative people are included in that area. Then,  
  _இந்த கிரியேட்டிவான பிபிள் அப்படின்னு ஏரியாத்துல் அவர்கள் கொண்டுதுறாங்க. அப்புறம்_
- `1:33` someone who does not lead a normal life, an ordinary  
  _ஒரு நார்மலான லைஃப் லீட் பொண்ணாதவர், ஒரு சாதாரணமான_
- `1:36` without a regular life,  
  _வாழ்க்கை இல்லாமல்,_
- `1:38` from the way the world already functions,  
  _உலகம் ஏற்கனவே எங்கிக்கொண்டு இருக்கக்கூடிய_
- `1:40` from an existing method, completely  
  _ஒரு முறைஇல்லிருந்து முத்தில்மாகவேர்_
- `1:42` someone who prepares themselves for a new method.  
  _ஒரு முறைக்குத் தன்னை தயார்ப்படுத்திக்கொள்ளக்கூடியவர்._
- `1:44` who question the existing systems of the world are all psycho-dynamics. According to modern psychology. But modern psychology says that creativity should not become a suffering or a painful thing, but should be gradually developed naturally. But our tradition says that, through a practice system like Naadha Yoga, even children or those in middle age can gradually develop this. If someone feels they have no creativity at all, cannot think of anything new, by learning practices like Naadha Yoga and activating the 'bindhu' energy center, their brain will become like a wish-fulfilling tree. This 'karpagavirakkam' is the basis for creativity in our tradition. Through that, one can achieve all the creativity needed for their life. If spiritual growth is needed, that can be achieved. If material or worldly growth is needed, through this creativity, one can attain wealth and fame in worldly matters. In this way,  
  _உலகம் ஏற்கனவே ஏற்படுத்தி வைத்திருக்கக்கூடிய ஒரு முறைகளிலிருந்து அதன்மீது ஒரு கேள்வியை எழுப்புபவர். இவரெல்லாருமே சைக்கோ டானமிக்ஸ் தான். நவீன உள்ளவியலப் பொறுத்த வரைக்கும். ஆனா இந்த நவீன உள்ளவியல் என்ன சொன்னா அந்த கிரியேட்டிவிட்டி என்பதுவந்து ஒரு சஃபரிஙான விஷயமா மார், ஒரு ஒரு பேயின்புலான, ஒரு வேதனை தரக்கூடிய ஒரு விஷயமா இல்லாமே இயற்கையாகவே கொஞ்சம் கொஞ்சமாக கட்டமைக்கப்பட வேண்டும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் நம்முடைய மரபு அதைப் பார்க்கும்போது எப்படி சொல்கிறது என்றால் நீங்கள் ஒரு இந்த நாதயோகம் போன்ற ஒரு மரவாழ்ந்த பயிர்சி திட்டத்தின் மூலம் படிப்படியாக குழந்தைகளுக்கும் சரி அல்லது ஒரு நடுவயதில் இருக்கக்கூடிய ஒருவருக்குமே கூட இது படிப்படியாக சாதியம் என்று சொல்லப்படுகிறது. ஒரு கிரியாட்டிவிட்டி இதுவரைக்கு எனக்கு இல்லவே இல்லா நான் எதையுமே புதிதாக சிந்திக்கத் தெரியாத ஒரு மனிதன். சாதாரணமாக மட்டும்தான் என்னால் ஒரு விஷயத்தைப் பார்க்க முடியும் என்றால் நான் இந்த நாதயோகம் போன்ற பயிற்சிகளை கற்றுக்கொள்வதன் மூலமாக இந்த பிந்து என்று சொல்லக்கூடிய ஒரு குறிப்பிட்ட ஆற்றல் மையத்தை இயக்குவதன் மூலமாக என்னுடைய மூளை முழுவதுமாக இந்த கற்பகவிரக்கம் என்று சொல்லக்கூடிய ஒரு பொருளாக ஒரு விஷயமாக மாறிவிடும். இந்த கற்பகவிரக்கம் என்பதுதான் கிரியேட்டிவிட்டி என்னுடைய பழைப்பாட்டிற்கான ஆதாரமையம். அதன் மூலமாக நான் என்னுடைய வாழ்க்கைக்கு தேவையான அத்தனை பழைப்பாட்டிலும் நான் பெறிக்கிக்கொள்ள முடியும். ஆன்மிகம் சார்ந்த வளர்ச்சி தேவை என்றால் அதையென்னான் செய்துகொள்ள முடியும். இல்ல பொருளியல் சார்ந்த, இந்த உலகியல் சார்ந்த எனக்கு வளர்ச்சி ஒன்றுத் தேவைப்படுகிறதென்றால் இந்த பழைப்பாட்டலின் மூலமாக நான் உலகியல் சார்ந்த விஷயத்தில் புகழ்பெற்ற ஒரு செல்வம் சேரக்கூடிய ஒரு நிலையை நான் பெறிக்கிக்கொள்ள முடியும். இப்படி தனுடைய_
- `3:16` for life  
  _வாழ்க்கைக்கு_
- `3:19` everything needed  
  _தேவையான அனைத்தையும்_
- `3:20` by just one specific  
  _ஒரே ஒரு குறிப்பிட்ட_
- `3:21` by changing a single plan, can be attained  
  _ஒரு திட்டத்தை மாற்றி அமைப்பதன் மூலமாக பெறிக்கிக்கொள்ள_
- `3:24` can be achieved  
  _முடியும்_
- `3:25` That is why our yoga tradition has created this 'karpaga varukkasa' (wish-fulfilling tree) as a deep training system. Naadha Yoga is not just one practice, but a big system with over 112 practices. By choosing the right practices, you can become very creative in your field. Through that, you can get the benefits you need. Our yoga tradition speaks about creativity in this way. Today, we are going to look at the seated variations of Triyak Tadasana. Usually, last time  
  _என்றுதான் இந்த கற்பக வருக்கசத்துட இயோக மரபு இன்னும் சற்று ஆழமாக ஒரு பயிற்சி திட்டமாகவே ஏற்படுத்தி வைத்திருக்காங்க. நீங்கள் நாத யோகம் என்ற பயிற்சி அது ஒரு பெரிய பயிற்சி திட்டம். ஒரு பயிற்சி இல்லை நாத யோகம் என்பது. கிட்டத்தட்ட 112க்கும் மேற்பட்ட பல்வேற பயிற்சிகள் இந்த நாத யோகம் அறவியிருக்கிறது. அவட்டில் மிகச் சரியான பயிற்சிகளை நீங்கள் தேர்ந்தெடுப்பதன் மூலமாக ஒரு பழைப்பாட்டில் மிகக் கிரியேட்டிவான ஒரு பாசனாட்டியா உங்களை நீங்கள் கண்டிக்க முடியும். அதன்மூலமாக தேவையான பலன்களை பயன்களை நீங்கள் அடைந்துவிட முடியும் என்றுதான் நம்முடைய யோக மரபு இந்த கிரியேட்டிவிட்டி என்று சொல்லக்கூடிய பழைப்பாட்டில் பற்றிப் பேசுகிறது. இன்று நாம் திரியக் தாடாசனத்தின் அமர்ந்த நிலைகளைப் பார்த்துக்கொண்டே வருகிறோம். பொதுவாக கடந்தமுறை_
- `4:03` in the Padmasana posture  
  _பத்மாசனம் என்னும் நிலையில்_
- `4:04` we did seated Triyak Tadasana  
  _அமர்ந்து திரியக் தாடாசனம்_
- `4:05` .  
  _செய்தோம்._
- `4:07` Similarly, in Vajrasana  
  _அதற்கு இனையாகவே வஜ்ராசனத்திலும்_
- `4:08` this can also be done, and that's the practice we are seeing today. The important thing in this practice is that while sitting, if you need a small adjustment in your legs or pelvic area,  
  _இதை செய்ய முடியும் அந்தப் பயிற்சித்தான் இன்று நாம் பார்த்திருக்கிறோம். இந்தப் பயிற்சியில் மிகவும் முக்கியமா என்னவென்றால் நீங்கள் உட்காரும் போழுதே கால் மற்றும் உங்களுடைய பிரித்தப் பகுதியில் ஒரு சின்ன அட்ஜெஸ்மென் தேவைப்பட்டது உங்களுடைய சின்ன மாற்றம் தேவைப்பட்டது என்றால்_
- `4:10` make that adjustment. Even if the legs are fully inward, this practice can cause pain in your knees. So,  
  _அந்த மாற்றத்தைக் செய்து கொள்ளாம். கால் முழுவதுமாக உள்ள்புறமாக இருந்தாலும் இந்தப் பயிற்சி உங்களுடைய கணுக்காலில் மிகப் பெரிய வேதனை, பேயின், வலி உண்டாகலாம். ஆகவே_
- `4:48` as soon as you sit in Vajrasana  
  _நீங்கள் வஜ்ராசனத்தில் அமர்ந்த உடனேயே_
- `4:50` the first thing you should do is check if your knees  
  _முதலில் நீங்கள் செய்ய வேண்டியது உங்களுடைய கணுக்காலில் மிகப்_
- `4:53` are under  
  _பெரிய_
- `4:54` a lot of weight. If so, you can slightly move your legs apart. Similarly,  
  _எடை போய் விழுகிறதா என்பதை முதலில் சரிசெய்துகொள்ள வேண்டும். அப்படி எடை இருக்கும்பட்சத்தில் காலை சிற்று விலக்கி வைத்துக்கொள்ளலாம். அதைப்போல் உங்களுடைய_
- `4:57` the knees should be together  
  _மூட்டு இரண்டு இணைந்துதான் இருக்க வேண்டும் என்று_
- `5:00` or  
  _அல்ல_
- `5:07` if you feel more comfortable, you can slightly separate the knee area. This is the basic seated position.  
  _சிற்று மூட்டு பகுதி விலகியிருந்தால் சிற்று வசதியாக இருக்கும் என்று தோன்றினால் மூட்டு பகுதியே சிற்று விலக்கியும் வைத்துக்கொள்ளலாம். இதுதான் அமர்ந்த நிலையில்_
- `5:08` This is the basic position.  
  _அடிப்படை நிலை இதுதான்._
- `5:09` Here, both hands  
  _இந்த இடத்தில் இரண்டு கைகளையும்_
- `5:11` are joined together  
  _ஒன்றோடு ஒன்றுக்கோர்த்து_
- `5:13` and  
  _மேல்_
- `5:13` raised upwards. Your mind and hands should be upwards  
  _நோக்கி உயர்த்திக்கொள்ள வேண்டும். உங்கள் உள்ளம் கைகள் மேல் நோக்கி_
- `5:16` in this position.  
  _நிலையில் இருக்க வேண்டும்._
- `5:18` The upper part of your arm  
  _உங்களுடைய கையின் மேல் பகுதி_
- `5:20` should touch your ear  
  _காதை தொட்ட நிலையில்_
- `5:22` and remain so throughout the practice.  
  _பயிற்சி முடியும் வரை இருக்க வேண்டும்._
- `5:23` At this point, gently  
  _இந்த இடத்தில் மெதுவாக_
- `5:25` inhale,  
  _மூச்சை உள்ளிழுத்துக்கொண்டு,_
- `5:26` as you exhale,  
  _மூச்சு வெளியே செல்லும்பொழுது_
- `5:28` gently bend to one side.  
  _மெதுவாக ஏதேனும் ஒரு புறம் சாயலாம்._
- `5:30` When you bend like that,  
  _அப்படி சாயும்பொழுது_
- `5:32` as I mentioned earlier,  
  _நான் ஏற்கனவே சொன்னது போல_
- `5:33` your body weight  
  _உங்களுடைய உடல் எடை_
- `5:35` should not press onto your thigh  
  _தொடையில் சென்று_
- `5:36` to the extent of causing pain  
  _பதிந்து வேதனையை ஏற்படுத்தாத அளவுக்கு_
- `5:40` just bend as much as comfortable.  
  _சாய்ந்தால் போதும்._
- `5:41` If you can only go 20 degrees or  
  _20 டிகிரிதான் என்னால போகமுடியுது அல்லது_
- `5:43` only 10 degrees,  
  _10 டிகிரிதான் சாய முடியும் என்றால் நீங்கள்_
- `5:45` even 8 degrees is enough. It's not necessary to bend the full 10 degrees. Because  
  _8 டிகிரி சாய்ந்தால் போறும். 10 டிகிரி முழுவதுமாக சாய வேண்டும் என்பதில்லை. ஏனென்றில்_
- `5:49` yoga practice  
  _யோகப் பயிற்சி என்பது_
- `5:52` is not something to be done with pain or suffering  
  _வலியுடன், வேதனையுடன் எப்படியாவது கஷ்டப்பட்டு செய்தியாக வேண்டிய பயிற்சி_
- `5:56` .  
  _என்பது அல்ல._
- `5:57` As far as yoga practice is concerned,  
  _யோகப் பயிற்சியைப் பொறுத்த வரையும்_
- `5:58` 'Sukham Sthiram Asanam' (comfortable and steady posture)  
  _சுகம் ஸ்திரம் ஆசனம் என்று_
- `6:00` as Patanjali said,  
  _பதஞ்சலி சொன்னது போல_
- `6:01` the practice that can be done without any pain is called yoga practice. Similarly, another important thing about yoga is that it is said there are no side effects from yoga practice. But that's not true. Wrong practice will definitely cause major side effects. We have already discussed research on this in a previous episode. Among yoga practitioners, 25% experience problems  
  _எந்த விதமான பேய்ணும் இல்லாமல் செய்யக்கூடிய பயிற்சி எதுவோ அதற்குப் பேர்தான் யோகப் பயிற்சி. அதே போல யோகாவைப் பற்றி இன்னொரு முக்கியமான விஷயம் என்ன விஷயம் என்றால் யோகாப் பயிற்சியின் மூலமாக எந்த பக்க விளைவுகளும் வராது என்று சொல்லப் படிக்கிறது. அப்படி கிடையாது. தவறான பயிற்சி நிச்சயமாகவே மிகப் பெரிய பக்க விளைவுகளை கொண்டு வரும். நாம் ஏற்கனவே அதற்கான ஆராய்ச்சி போருமான ஒரு எபிசோடில் நாம பேசிருக்கோம். யோகப் பயிற்சியாளர்கள், பயிற்சி செய்யக்கூடியவர்களில் 25% மக்கள் யோகப் பயிற்சி செய்து பிரச்சினைகள்_
